என்ன Data அடிப்படையில் தலித் உள் ஒதுக்கீடு? | Journalist Mani interview about reservation in Dalit

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 159

  • @ChellappaVellaiyan
    @ChellappaVellaiyan 2 місяці тому +5

    விசிக. சொல்வது மிகவும் சரிதான். வன்னியர் களுக்கு கொடுத்த உள் இட ஒதுக்கீடு
    சொல்லாது. ஆனால் அருந்ததியர் களுக்கு கொடுத்ததுமட்டும் எப்படி செல்லும். அவர்களுக்கு எந்த டேட்டா படி கொடுத்தார் கள்.

  • @shanmugammuthusamy3555
    @shanmugammuthusamy3555 2 місяці тому +33

    கண்டிப்பாக பறையர் சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு அவசியம் தேவை நாங்கள் வெகுவாக பாதிக்கிறோம் பெரிய தலைவர்கள் எல்லாம் கொளுத்து உல்லாசமாக இருக்கிறார்கள் எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்

    • @rajammalgtr108
      @rajammalgtr108 2 місяці тому +4

      நீங்க தா எல்லா பதவியிலும் இருக்கீங்களே. கிரீமிலேயர் அறிமுகப்படுத்த வேண்டும்

    • @sivakulasambavargal7913
      @sivakulasambavargal7913 2 місяці тому

      Neengathaan paathingala,pariayargal ellam idathilum irukiraanrgal endru

    • @poovarasanv2484
      @poovarasanv2484 2 місяці тому

      ​@@rajammalgtr108 any data irukka suma adichi vidakudathu

    • @sockalingamalagappan
      @sockalingamalagappan 2 місяці тому +1

      தயவு செய்து சொல்லுங்க ள் இட ஒதுக்கீடு ஒட்டு மொத்த இந்தியாவை ரூம் வாழ வைக்குமா? ஊருக்கு ஒரு வி.ஏ.ஓ.நூறு விட.ஓ போட முடியூமா? எதில் பூவா கிடைக்கிறதோ அதை நாம் மறந்தே விடுகிறோம்.

  • @dineshb
    @dineshb 2 місяці тому +29

    கொந்தளிப்பவன் கொழுத்தவன் மட்டுமே , ஏழைகள் வரவேற்கிறார்கள்

    • @Arun_Vnb
      @Arun_Vnb 2 місяці тому +1

      Exactly sir

  • @sarathchandran-b9h
    @sarathchandran-b9h 2 місяці тому +10

    Please keep up your good work Sir👍👍👍
    I will never miss Mani sir interview 🙌 🙏

  • @Adedcfoorkebx
    @Adedcfoorkebx 2 місяці тому +48

    ஓங்கோல் சின்னமேள சாதி கட்சி தமிழ்நாடு சாதி களை சிதைத்து பிரிவுகளை கலவரங்களை ஏற்படுத்தி ஓங்கோல் சின்னமேள சாதி கட்சி இலங்கை போல் சதி அரசியல்.

  • @muraliraman1267
    @muraliraman1267 2 місяці тому +18

    நல்லது மணி நாங்கள் தமிழ்நாட்டீல் வாழ்கிறோம் , ஆனால் நாங்கள் தலித் அல்ல, எங்களை அந்த பட்டீயலில் சேர்த்தது தவறு என்கிறோம் , அப்பொழு து எங்கள் இனத்தில்
    சரியான தலைவர்கள் இல்லாதது தான்காரணம். அதனால் நாங்கள்
    பட்டீயலில் இருந்து வர வேண்டிய நிலைமை
    இருக்கிறது அதனால் தான் வந்தவன், போனவன் எல்லாம் எங்களுக்கு ஆளுக்கு ஒரு பெயர் வைக்கிறான் , நாங்கள் எப்போதும் தேவேந்திர குல வேளாளராகவே இருக்க நினைக்கிறோம்.

    • @selvakumar5663
      @selvakumar5663 2 місяці тому +2

      வரவேற்கிறோம்.நீங்களே இட ஒதுக்கீடு வேண்டாம் என்று புறக்கணித்து விடுங்கள்

  • @sarathchandran-b9h
    @sarathchandran-b9h 2 місяці тому +5

    Mani sir is always neutral in his views 👍👍👍👍👍

  • @sowridhasan2920
    @sowridhasan2920 2 місяці тому +2

    பட்டியல் இனத்துக்கு 18% இட ஒதுக்கீட்டில் 3% அருந்ததியர்க்கு கொடுப்பது சரிதான். ஆனால் 4 இடம் வேலை வாய்ப்பு இருந்தால் 3 இடம் அருந்ததியருக்கும் 1 இடம் மற்ற சாதிக்கும் கொடுப்பது அநீதியாக தானே இருக்கிறது. SC- A தான் பிரச்சனை. 3% பிரச்சனை இல்லை.

    • @selvakumar5663
      @selvakumar5663 2 місяці тому

      சரியான பதிவு

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 2 місяці тому +4

    Why does DMK government is playing delaying tactics in Vanniyar Internal reservation? It justifies Dr.S.Ramadoss' s complaint against Stalin on his anti vanniyar politics.

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 2 місяці тому +4

    Dear sir, kindly support introduction of creamy layer among SC/ST communities. Only very few communities and city settled people enjoying the reservation benefits continuously. Reservation to children of IAS officer's, MLAs, Doctors children should be exempted from availing reservation.

    • @saravananappadurai6493
      @saravananappadurai6493 2 місяці тому +1

      I agree with you sir but same time we should not ask the govt to stop giving reservations to who already benefited instead of that we request the govt to give preprence to the first generation or first graduation

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 2 місяці тому +12

    நாங்கள் MBC. இருப்பினும் ஒரு suggestion. இந்த இட ஒதுக்கீடு எல்லாம் தூக்கி ஒரு ஓரம் வைத்து விட்டு SSLC caste என்ற இடத்தை எடுத்து விடுங்கள். யாருக்கும் எந்த தொந்தரவும் வராது. இந்திய பொருளாதாரம் மிக உட்சம் அடையும்.

    • @PabloTN72
      @PabloTN72 2 місяці тому +7

      மக்கள் மனசுல இருந்து எடுத்துட்டா எங்கயோ போய்டலாம்

    • @kidoo1567
      @kidoo1567 2 місяці тому

      Lol.. Indians don't have that level of understanding 😂😂 they will easily get triggered ​@@PabloTN72

    • @ecoelectric844
      @ecoelectric844 2 місяці тому +1

      ஒருஉச்சாவும் அடையாது

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 2 місяці тому +7

    முன்னேறிய தலித்களிடமும் சங்கி மனநிலை இருக்கிறது. "மிகவும்" தாழ்த்தப்பட்டவர்களுக்கான உள் ஒதுக்கீடு உறுதிசெய்தது சரியானதே. தலித்களுக்குள்ளும் நடைமுறையில் பல படிநிலை இருக்கிறது.

    • @poovarasanv2484
      @poovarasanv2484 2 місяці тому

      முன்னேறிய தலித் data இருக்க சும்மா அடிச்சி விடக்கூடாது. சூத்திர சங்கி எல்லாம் மூடிட்டு இருக்கனும், தலித் நிலமை பத்தி தெரியாம பேச கூடாது

  • @dineshb
    @dineshb 2 місяці тому +4

    Seat goes to some other SC person whose family is poor,underprivileged, no decent job. They deserve more. Why shouldn't they get an opportunity ? Why are you against the poor people? Its the right judgement to give preference to a SC person at the lowest level.

  • @selvakumar5663
    @selvakumar5663 2 місяці тому

    மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும்.மாநில அரசு பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்

  • @mselvaraj5278
    @mselvaraj5278 2 місяці тому +1

    Subclass reservation within the reservation is a state subject...and in this matter the respective state should play a responsible role which is judicially and socially acceptable in giving subclass reservation for the upliftment of any economically educationally and politically backward communities in the state.
    In the state of Tamilnadu castes such as Arunthathiyar, Kuravar, Irular and Narikuravar deserves subclass reservation for their social upliftment

  • @Felix_Raj
    @Felix_Raj 2 місяці тому +10

    சாதிவாரி இட ஒதுக்கீடு தவறு... ஆனால் சாதிவாரி இட ஒதுக்கீடு இருக்கும்வரை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், இட ஒதுக்கீடு வழங்குவது அநியாயம்.

  • @panneerselvam1373
    @panneerselvam1373 2 місяці тому

    According to Justice M.S. Janarthanam, SCA in Tamil Nadu constitute 16 % of 9:56 total Population in T. N. But the G.O.gives 3% with Preference. This means that out of the total Reservation 18% SCA gets 3%. Not only that. SCA can cotest in the rest 15% also. More, according to the Roster, if only 3 posts are available under SC quota, the 2nd post should necessarily go to SCA. even though they can compete for 1st & 2 nd posts.

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 2 місяці тому

      2011சென்சஸ் படி SC,20.01சதவீதம். அதில் அருந்ததியர் 16சதவீதமா?முழுப்பொய்.

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 Місяць тому

    வணக்கம் ஐயா இட ஒதுக்கீடு பிரச்சனையில் ஒரு இட ஒதுக்கீடு கொடுத்தது எதற்காக அருந்ததியர் மக்கள் வந்து முன்னேற வேண்டும் என்றுதான் கொடுத்தது ஆனா அறிஞர் மக்கள் முன்னேற கூடாது என்றுதான் அந்த தலித் மக்களுக்கு உள்ளேயே ஒற்றுமை கிடையாது முன்னேறவும் கூடாது என்று நினைக்கிறவர் தான் இந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு கிருஷ்ணசாமி மக்கள் முன்னேறி வரணும் என்று அது தலித் மக்களுக்கு உள்ளேயே அந்த ஒரு ஒற்றுமை கிடையாது

  • @vetrivelan4111
    @vetrivelan4111 2 місяці тому

    அரசியல் கட்சிகள் காரணம் ரத்து செய்ய வேண்டும்

  • @guruusha
    @guruusha 2 місяці тому +2

    None of the dmk leadership including Stalin will take years to undetstand this issue.

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 2 місяці тому +2

    Good morning Mani Sir, thanks for your time, on comparing manu’s sanatan hindu the Sikhism is a baby, I fact it is almost a subdivision/sub-inclusionary Hinduism, hence it includes and a sabardinate of hindu in following sanatan, coming to the point, you try to impress that not only hindu in other religions also follows varna system, bottom line we are thinking that you are a genuine journalist, it makes us to think doughtfull, whether you are genuinely honest and true or deeply hidden ullkkuthu. Anyway Sir, intellectual and honest people should stand and should try hard to release the psychological depression made in the name of religion- I respectfully don’t want to use the word Barbarianism. Thanks for understanding my point.

  • @ramanathannagasamy7317
    @ramanathannagasamy7317 2 місяці тому +1

    Mani must be brother of major sunderrajan

  • @GopalGopal-mu5yf
    @GopalGopal-mu5yf 29 днів тому

    எங்களுடைய நிலை தெரியாமல் பத்திரிக்கையில் வரும் செய்திகளை வைத்துக்கொண்டு எங்கள் சமூகத்தின் நிலையை விவாதிக்க வேண்டாம் ஒரு நாள் என் சமுதாயத்தினர் வீடுகளில் விசாரித்து விவாதியுங்கள் உங்கள் மேல் பேரன்ப பெறுமதியையும் வைத்துள்ள நலம் விரும்பி

  • @thaenmozhi507
    @thaenmozhi507 2 місяці тому +11

    4. இப்பேற்பட்ட இழிநிலையை ஒவ்வொரு நாளும் செத்து சுண்ணாம்பாகும் இச்சமுகத்துக்கு எத்தகைய உள் ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு கொடுத்தாலும் தகும். அவ்வளவு ஏன், இந்த நாட்டின் ஒட்டுமொத்த இடஒதுக்கீடும் சில வருடங்களுக்கு அவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டாலும் தகும், இல்லை என்று யாராலும் மறுக்க முடியுமா? நிலைமை இவ்வாறு இருக்கும் போது, துளி கூட மனசாட்சி இல்லாமல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ய வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய வேண்டும், data வேண்டும்" என்றெல்லாம் கூறி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமூக நீதியை தடுக்க நினைப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இந்த நாட்டில் நடக்கும் அத்துணை அட்டூழியங்களுக்கும், கொடுமைகளுக்கும், கொடூரங்களுக்கு, அநியாய அநீதிகளுக்கும் data வைத்துக் கொண்டுதான் அவற்றை அணுகுகின்றோமா? என்று நான் உங்கள் அனைவரையும் பார்த்து கேட்கின்றேன் !! data வேண்டுமாம், மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டுமாம், சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டுமாம், மண்ணாங்கட்டி வேண்டுமாம், இதெல்லாம் ஒரு பொழப்பு !! இப்பேற்பட்ட இழிநிலையை இருக்கும் அவன் ஆயிரம் பேர் இருந்தாலும் கூடத்தான் என்ன கெட்டுவிட்டது? அவனுக்கு அதற்கும் மேல் உள் ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு, இன்னும் என்னென்ன சிறப்பு சலுகைகள் கொடுக்கப்பட வேண்டுமோ அவையனைத்தும் அவனுக்கு கொடுக்கப்படத்தான் வேண்டும். வேண்டாம் என்று கூறுபவர்கள், நாளை தெருவில் இறங்கி துப்புரவு பணி செய்யவும், சாக்கடையில் இறங்கவும், கையால் மலம் அள்ளவும் தயாரா என்று உங்கள் அனைவரையும் பார்த்து கேட்கின்றேன்!!

    • @samarajmohan9101
      @samarajmohan9101 2 місяці тому

      nee solvathu mitrilum thavaranathu, makkal thakaiku eapatha edaothikidu vendum

    • @samarajmohan9101
      @samarajmohan9101 2 місяці тому

      nee sethu oliyen, aduthavan sakalam nee sakakodatha sakuda naaayee

    • @murthyarumugam
      @murthyarumugam 2 місяці тому

      இவன் சரியாக பேசுவது போல் பேசி மற்ற ஜாதி மக்களை மக்கு என்று நினைக்கின்றானா.

  • @jagadeeswaranr3821
    @jagadeeswaranr3821 2 місяці тому +1

    Homogeneous... because it is grouped based on untouchability.....not on graded inequality.....all the caste although among graded inequality....they faced 100% untouchability....so don't confuse between these two

  • @panneerselvam1373
    @panneerselvam1373 2 місяці тому

    Justice Janarthanam committee has based its Report on 2001 Census. Then the SCA population in Tamil Nadu is 16%. According to 2011 Census, SCA is 2.88%.

    • @panneerselvam1373
      @panneerselvam1373 2 місяці тому

      2.88% in 18% was the SCA population in 2011 in Tamil Nadu. In 2001, the SCA population was 16% of total SC population in Tamil Nadu.

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 2 місяці тому

      ​@@panneerselvam137320011சென்சஸ். S. C. 20.01சதவீதம் . அருந்ததியர் எவ்வளவு என தனியாக கணக்கிடபடவில்லை. 2.88சதவீதம் என்பது தவறு.

    • @jalandarp4564
      @jalandarp4564 2 місяці тому

      In 18 percent 3 percent to sca is abnormal only prs and pls are most affected

  • @singaravelan191
    @singaravelan191 2 місяці тому +4

    தெளிவான விளக்கம் மணி சார் மிக்க நன்றி

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 2 місяці тому

    Great sir, wonderful definition.....

  • @jay_aesthetics4
    @jay_aesthetics4 2 місяці тому +2

    Mani😂😂😂😂😂 MENTAL 😅😅😅

  • @arulnesank7243
    @arulnesank7243 2 місяці тому

    long time benifit but not other person

  • @thaenmozhi507
    @thaenmozhi507 2 місяці тому

    1. Attention - Respected Senior Journalist Mr. Mani Sir (and anchor Mr. Arulmozhi Varman). இருவருக்கும் வணக்கம். கடந்த பல வருடங்களாக திரு. மணி அவர்களுடைய பேட்டியை நான் கவனித்து வந்துள்ளேன். கம்யூனிஸ்ட் பாரம்பரியம், pro நேஷனல் காங்கிரஸ் மற்றும் left center stance கொண்ட திரு. மணி அவர்களுடைய அரசியல் பார்வை என்பது, எப்போது சமூக நீதியை உயர்த்திப் பிடித்து, ஒடுக்கப்பட்டவர்களின்/பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவே எப்போதும் ஓங்கி ஒலித்திருக்கின்றது. ஆளும் கட்சியின் குறைகளை அவர் சுட்டும் பொழுதும் கூட அதில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று தான் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதனால் கடுமையான தூற்றுதலுக்கு உள்ளாகும் பொழுதும் கூட, அவர் மிக நேர்மையான பத்திரிக்கையாளராக தான் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். சில பேட்டிகளில் அவருடைய அரசியல் கருத்து தவறாக இருப்பதை யாராவது சுட்டிக்காட்டியிருந்தாலோ அல்லது அவராகவே அதைப்பற்றிய சரியாக உணர்த்திருந்தாலோ, அடுத்தடுத்த பேட்டிகளில் அவர் அவருடைய கருத்தின் தவறை ஒப்புக் கொண்டு மாற்றியும் இருக்கின்றார். இப்பேற்பட்ட, நான் மிகவும் மதிக்கின்ற திரு. மணி அவர்களிடமிருந்து இப்படியான ஒரு highly disappointing பேட்டியை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

  • @LonelyMooN8
    @LonelyMooN8 2 місяці тому

    Instead of dalit try to use shedule caste or paraiyar

  • @khannal3183
    @khannal3183 2 місяці тому

    The mentioned all india dalit leaders are from advanced group of sc/st.. there is no such leader from disadvantage group to voice the voiceless....Mr.Mani knows this fact...

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 місяці тому +1

    Stalin and modi are same.

  • @pushpasrithar
    @pushpasrithar 2 місяці тому +5

    இப்ப என்ன சொல்ல வருகிறார்

  • @UmaShankar-eg8gz
    @UmaShankar-eg8gz 2 місяці тому +1

    எஸ்டி இட ஒதுக்கீடு என்பது பூனை ஒப்பந்தம் அம்பேத்கருக்கும் காந்திக்கும் நடந்த பேச்சுவார்த்தை மூலமாக பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் 1932. இட ஒதுக்கீடு ஏற்பட்டது.தலித் மக்கள் அரசியல் பங்குகொற்று அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான இட ஒதுக்கீடு மட்டுமே.கல்வியிலும் வேலைவாய்ப்பலையோ இட ஒதுக்கீடு அப்பொழுது தலித் மக்களுக்கு கிடையாது. இங்கே கேள்வி கேட்பவரும் படிப்பதில்லை பதில் சொல்ல வருவோம் படித்து வருவது இல்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அரசியலமைப்பு சாசன சட்டம் எழுதும் பொழுது தலித் மக்களுக்கான கல்வியையும் வேலை வாய்ப்பையும் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

  • @Heh6ic
    @Heh6ic 2 місяці тому

    Mani sir oda interview ah past 5 yrs ah paakuran avaru ennaikum common people oda perspective la irundhu dhan pesirukkaru

  • @venkateskk2167
    @venkateskk2167 2 місяці тому +1

    12கோடி பேர் என்பது என்ன கணக்கு?

  • @krishnasatagopan1008
    @krishnasatagopan1008 2 місяці тому

    Supreme court judgement is welcome to ascertain the population in reserved category who deserve real reservation. census every 10 years interalia categorizing education, employment(self/private/public/professional/nonprofessional etc.,) , caste, (family) income status etc., is a welcome feature to determine the real backwardness of a person.

  • @JamunaRanjith
    @JamunaRanjith 2 місяці тому +3

    Mutal mani

  • @georgesamuel8416
    @georgesamuel8416 2 місяці тому +6

    மிக அருமையான அறிவை தூண்டும் விழிப்புணர்வு காணொளி இருவருக்கும் மிக்க நன்றி 🙏

  • @navalan9531
    @navalan9531 2 місяці тому +7

    யோவ் every 10 yrs SC&ST caste wise census data eduppanga but General & OBC data than edukka mattanga. அருந்ததியர் உள்ஓதுக்கீடு 2001 census data அடிப்படையில் தான் கொடுக்கப்பட்டது 🤦‍♂️

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 2 місяці тому +1

      S. C கணக்கெடுப்பு நடக்கும். அருந்ததியர், ஆதிதிராவிடர், தேவேந்திர குல வேளாளர் என கணக்கெடுப்பு கிடையாது. மூடத்தனமாக உளராதே.

    • @selvakumar5663
      @selvakumar5663 2 місяці тому

      எடுக்க வில்லை என்பது தான் குற்றச்சாட்டு

  • @vikaskrishnamurthysridhara3396
    @vikaskrishnamurthysridhara3396 2 місяці тому +2

    சங்கி பற்றி monkey சொல்லுது

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 2 місяці тому

    இன்னும் எத்தனை நாள் தான் இட ஒதுக்கீடு என்று கதை விட போறீங்க. பேசாம அடுத்த 25 வருஷத்துக்கு எல்லா ஒதுக்கீடும் SC ST க்கே கொடுத்துடுங்க , open competition Including President, PM, CM and MLA and MP. After 25 years make every opportunity on merit, open quota. I have no problem.

  • @vvgame
    @vvgame 2 місяці тому

    SC ST census is taken every 10 years and SC(A) was given based on 2001 census also on single judge commission setup by Dr Kalaingar . Mr Mani is factually wrong

  • @guruusha
    @guruusha 2 місяці тому +2

    Mr Mani wants chaos in this country

  • @thamarair9706
    @thamarair9706 2 місяці тому

    அருந்ததியர்கள் எத்தனை பேர் அரசு பணியில் இருக்கிறார்கள் வறுமையில் எவ்வளவு என்பதை கணக்கு எடுங்க அப்புறம் பேசுங்க

  • @KumarRaman-e7t
    @KumarRaman-e7t 2 місяці тому

    பறையருக்கு பாதிப்பு

  • @SankaralingamKamatchiyapillai
    @SankaralingamKamatchiyapillai 2 місяці тому +6

    ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே மக்கள்

  • @dharma1977
    @dharma1977 2 місяці тому

    I need my caste name

  • @agentK1896
    @agentK1896 2 місяці тому

    Creamy layer exclusion is absolutely required. Everyone who is opposing are the creamy layer i.e. Twitter users, politicians, urban folks, activists, movie folks etc
    The still poor segments voice is lost here

    • @kidoo1567
      @kidoo1567 2 місяці тому

      😂😂 so if u are sc/st ips ur son need reservation?? Here another poor sc/st may get affected...😂😂u ppls have only half baked knowledge and cry over comments knowing noting

    • @agentK1896
      @agentK1896 2 місяці тому

      @@kidoo1567 read my comment properly and respond without quips

    • @kidoo1567
      @kidoo1567 2 місяці тому

      @@agentK1896 sorry bro😅 my mistake

  • @visiri123
    @visiri123 2 місяці тому

    பாஜக கேவலமான அரசியல் செய்துகொண்டிருக்கிறது

  • @vishalsss123
    @vishalsss123 2 місяці тому +2

    Mani ya thitravan silku

  • @viyasanraghavendran1041
    @viyasanraghavendran1041 2 місяці тому

    Maniku meeter ku mela iniku kidaikum.

  • @jkiyyappanjkiyyappan5582
    @jkiyyappanjkiyyappan5582 2 місяці тому

    Bangladesh pol nadalkum

  • @loveperumal1
    @loveperumal1 2 місяці тому

    The thalith politics starting ip

  • @arulnesank7243
    @arulnesank7243 2 місяці тому

    thalith long time benifit cancele idaothikidu

  • @pushpasrithar
    @pushpasrithar 2 місяці тому

    இப்ப திமுக என்ன பாண்ணும்

  • @gpremkumar2015
    @gpremkumar2015 2 місяці тому +3

    Telugu dalit mattum yen kudukuringa???

  • @kmrk1990
    @kmrk1990 2 місяці тому

    ஞான சூனியம்

  • @KumarRaman-e7t
    @KumarRaman-e7t 2 місяці тому

    பாமக வெற்றி பறையருக்கு பாதிப்பு

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 2 місяці тому +13

    வங்க தேசம் மாதிரி கலவரம் வரணும் னு விருப்பரார் மணி , அது நடக்காது னைனா

  • @chellakanir2806
    @chellakanir2806 2 місяці тому +1

    ஜாதி நிறைய இருக்கிறது. எப்படி ஒரு ஜாதிக்கு. கொடுக்க முடியும் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்

  • @Ntk-i6h
    @Ntk-i6h 2 місяці тому

    தற்க்குறி மணி கணக்கெடுப்பின்படி தான் அருந்ததியர் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது

  • @vetrivelan4111
    @vetrivelan4111 2 місяці тому

    அப்போது மற்ற சாதி யினருஙக்கு பிரிந்து கொடுங்கள் ஆதி தமிழ் குடிகளின் உரிமை பரி போகிறது

  • @chanemougam325
    @chanemougam325 2 місяці тому +4

    மணி கே வளமான ஆளு.. திராவிடத்தை எதிர்கிற துணிச்சலை உனக்கு திராவிடம், பெரியார் போட்ட பிச்சை.. நெறியாளர் வழிதவறி போற.. உனக்கு ம் திராவிடம் போட்ட பிச்சை..

    • @varuvel172
      @varuvel172 2 місяці тому +12

      பெரியாரின் அரசியலே தமிழர் வழங்கிய பிச்சைதான்

    • @anandakrishnanmookiah4216
      @anandakrishnanmookiah4216 2 місяці тому

      Diravidam means looting.

    • @rajeshrajeshsandhiya7908
      @rajeshrajeshsandhiya7908 2 місяці тому

      ராமசாமி நாயக்கருக்கு பெரியார் என்ற பெயர் தமிழர் போட்ட பிச்சை தான் ராமசாமி நாயக்கர் இங்க ஒரு மயிரையும் புடுங்கலா

    • @Krish90551
      @Krish90551 2 місяці тому

      ​@@varuvel172Periyar is Kanndiga 😂da moodura paandis Dumilans need under our control always😂

  • @SENTHILKUMAR-h7z2q
    @SENTHILKUMAR-h7z2q 2 місяці тому

    உள் ஒதிக்கீடுக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல்வாதிகள் SC/ST சாதகளா??

  • @ramdoss998
    @ramdoss998 2 місяці тому +1

    மடபய மணி எல்லாரையம் அவன் இவன் என்று அனாகரிகமா பேசுவான் சபைநாகரிகம் தெரியதவன் எப்படி முத்தபத்திரிக்கையாளர் மூத்திரபத்ரிக்கையாளர் இனி ஊடகத்தில் நாகரிகமா பேசு

  • @somup6479
    @somup6479 2 місяці тому

    மணி சார் எப்போதும் நீங்கள் மட்டும் தான் பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நின்று பேசி வருகிறீர்கள்.நன்றி அய்யா

  • @KumarRaman-e7t
    @KumarRaman-e7t 2 місяці тому

    பறையருக்கு பாதிப்பு

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 2 місяці тому +6

    இன்னும் எத்தனை நாள் தான் இட ஒதுக்கீடு என்று கதை விட போறீங்க. பேசாம அடுத்த 25 வருஷத்துக்கு எல்லா ஒதுக்கீடும் SC ST க்கே கொடுத்துடுங்க , open competition Including President, PM, CM and MLA and MP. After 25 years make every opportunity on merit, open quota. I have no problem.

    • @rajeshrajeshsandhiya7908
      @rajeshrajeshsandhiya7908 2 місяці тому +3

      இட ஒதுக்கீடு வாங்காத எந்த சாதி இருக்கிறது என்று சொல்லுங்கள்

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 2 місяці тому +3

      Sc, க்கு மட்டுமே இடஒதுக்கீடு இருப்பது போல் பேசாதே

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 2 місяці тому

      I gave a permanent solution to this non sense. Out of 1.3 Billion people. 6 people accepted🤣🤣

    • @jjjjjj-qz8bf
      @jjjjjj-qz8bf 2 місяці тому +1

      BC 30%, Mbc 20%, sc a 18%,