பனையூரில் நடந்த கூத்து! பயந்து நடுங்கியதா திமுக? சொதப்பி எடுக்கும் PRO Team! Ukkandhu Pesuvom | TVK

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #Peralai #vijay #tvk #tamilagavetrikazhagam #bussyanand #tvkflag #seeman #vijayakanth #sachandrasekhar #rajagambeeran #indrakumar #தமிழகவெற்றிக்கழகம்
    பனையூரில் நடந்த கூத்து! பயந்து நடுங்கியதா திமுக? சொதப்பி எடுக்கும் PRO Team! Ukkandhu Pesuvom | TVK
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

КОМЕНТАРІ • 242

  • @subramanianpaul8939
    @subramanianpaul8939 25 днів тому +28

    படம் பார்ப்பவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்க வேண்டாம்

  • @subramanianpaul8939
    @subramanianpaul8939 25 днів тому +36

    ரசிகர்களை நம்பி கட்சி தொடங்க கூடாது. புத்திசாலியாக இருக்கவேண்டும். ரஜினி மாதிரி.

  • @thangaveluthangavelu4820
    @thangaveluthangavelu4820 25 днів тому +60

    அப்பு இந்திரா மில்டன் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு அரசியல் கட்சி ஆரம்பிங்கப்பு.நானும் சேர்ந்துக்கிறேன் தமிழ்த்தாய் ஒவ்வொரு காலகட்டங்களிலும் தனக்கான வாரிசுகளை தேர்ந்தெடுத்து கொண்டே இருக்கிறாள் அதில் இந்த தலைமுறைக்கானவர்கள் தாங்களே உங்களுக்கு என் அன்பான இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @alexkoki8473
    @alexkoki8473 25 днів тому +74

    ராகுல் காந்தி யாருக்கும் அஞ்சாத ஆண் சிங்கம்

  • @gomathiravichandran3458
    @gomathiravichandran3458 25 днів тому +30

    அண்ணாமலை சீமான் அரசியல் பார்தே தலை வலிக்கும் புதூசா இன்னொன்னு வேண்டாம் போதும்❤

  • @Iravathan
    @Iravathan 25 днів тому +24

    மக்களுடன் இருப்பதை uneasyயா நினைக்கிற ஒருத்தர் எப்படி மக்களிடை தலைவராவார்???

    • @parameswaranchennai
      @parameswaranchennai 25 днів тому +5

      SUPER SUPER MAKKALAY NERUNGA ISTAM ILLADHA VIJAI EPPADI JAIKA MUDIUM.

  • @mathivanang4854
    @mathivanang4854 25 днів тому +29

    தவெகவின் அரசியல் ஆலோசகராக டுமில் மணியன் சூப்பர்

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 25 днів тому +33

    நெறியாளர் தம்பி இந்திரகுமார் அவர்களுக்கும் தம்பி மில்டன் அவர்களுக்கும் வணக்கம் தமிழ்நாட்டுல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்நாடு கொண்டாடியது அவரின் நடிப்புக்கு மட்டும் தான் அவர் அரசியலுக்கு வந்தார் அவரின் நிலைமை என்ன ஆனது தெரியுமா ?
    அவருக்கே அந்த நிலைமை என்றால் இவர்கள் எல்லாம் அரசியலில் வந்து என்ன செய்வார்கள் ஒரே தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள் இவர்களுக்காக நாம் நேரத்தை செலவழிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்

  • @Venkatanarayanasamy
    @Venkatanarayanasamy 25 днів тому +17

    தமிழ் மக்கள் நினைக்கும் போது ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது
    “ நல்லவனாக வாழ முயன்றும் முடியவில்லை
    நம்பியே சரண் அடைய அறிவும் எனக்கும் இல்லை” என்பது தான்

  • @citizen-d6l
    @citizen-d6l 25 днів тому +29

    சர்க்கஸ் கூடாரம் கலரில் சர்க்கஸ் யானை சர்க்கஸ் கோமாளி ஆன விஜய் 😂

  • @selvabackiyaraja3149
    @selvabackiyaraja3149 25 днів тому +15

    பழ கருப்பையாவை கூட வைச்சிகலாம்😂😂

  • @Periyarkannan
    @Periyarkannan 25 днів тому +13

    தூங்குமூஞ்சியா அடபாவமே😂😂😂

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 25 днів тому +11

    தயவு செய்து சிவாஜி சார் பற்றி யாரும் பேச வேண்டாம் கட்சி சார்பில் அவர் ஒரு தெய்வமகன் நன்றி 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @ravichandran01
    @ravichandran01 25 днів тому +12

    சிவாஜி கணேசன் கட்சிஆரம்பித்தபோதேஅதன்பெயர்தமிழிகமுன்னேற்றமுன்னனிகொடியின்கலர்மஞ்சள்சிவப்புதான்ஆனால்தேர்தலில்சிவாஜிகனேசனேதோற்றார்ஜானகிராமச்சந்திரனும்தோற்றேபோனார்

    • @francisiraj7315
      @francisiraj7315 24 дні тому +1

      சிவாஜி கட்சி கொடி வெள்ளை சிகப்பு.

  • @alexkoki8473
    @alexkoki8473 25 днів тому +13

    அந்தக் கொடிய கடல் கொள்ளையர்கள் கப்பலில் இருந்து ஆட்டையை போட்டு வந்து இருப்பாங்களோ 😂😂😛😛😛

  • @francisiraj7315
    @francisiraj7315 24 дні тому +5

    அரசியல் கட்சி யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.ஆரம்பித்தவுடன் நேரா சென்று முதல்வர் முதல்வர் நாற்காலியில் தான் உட்கார்வேன் என்பதுதான் அபத்தம்.அது நடக்காது.

  • @liyakathali7116
    @liyakathali7116 25 днів тому +23

    தமிழ்குஞ்சுமணி தவெகழகத்தின கொள்கை பரப்பு செயளாளர்

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 25 днів тому +1

      😁😄😀

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 25 днів тому

      ர சுனியை அமைதியாக்கியது
      போதாதா.....
      தற்போது, விசய் ....ஆ
      வேண்டாம்ப்பா...மணியா
      தமிழ்நாட்டு எல்லையை
      இரவோடு இரவாக . கடந்து
      எங்கேயாவது போய்விடு

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 25 днів тому +2

      விளங்குமா.....🎉🎉🎉🎉....😂😂

    • @rameshramesh-z6q
      @rameshramesh-z6q 16 днів тому

      😜😜

  • @Garudan2024
    @Garudan2024 25 днів тому +29

    புஸ்ஸி ஆனந்த்..நீ
    .பாண்டிச்சேரி..போய். ஓரமாய் .விளையாடு..

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 25 днів тому +15

    😂😂
    தூங்குமூஞ்சு
    பூவா😂

  • @wahid1037
    @wahid1037 25 днів тому +10

    தம்பிகளா அரியலூர் பகுதி கிராங்களிள் தூங்கமூஞ்சிமரம் என்பதும் வாகைமரம்என்பதும் ஒன்ருத்தான் வேலைக்குஉதவாது

  • @madhumala4695
    @madhumala4695 25 днів тому +5

    You both are discussing well, about real fact 👏👌

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 25 днів тому +5

    தமிழ்நாடு நிறைய நல்ல தலைவர்களை பார்த்து இருக்கு. கட்சித் திட்டம் அமைப்பாக்கும் தலைமை இதையல்லாம்ப பொருள் கொடுத்து உருவாக்க முடியாது. உணர்வுபூர்வமாக வர வேண்டும். அப்பதான் தெரியும் யார்என்று.

  • @user-vf1jw5jb3n
    @user-vf1jw5jb3n 25 днів тому +5

    கேலிகூத்ததானது கோமாளித்தனமானது கட்சி துவக்கம் கொடி வெளியீடு

  • @SelvadossG
    @SelvadossG 24 дні тому +3

    தொட்டாச் சினிங்கிச் செடியின் பூவும்
    இதே போலத்தான் இருக்கிறது.

  • @Mranbutamil
    @Mranbutamil 24 дні тому

    வாழ்த்துகள்🎉👍

  • @geethalaxman1337
    @geethalaxman1337 25 днів тому +33

    அண்ணண் திருமா அகவை நாள் அன்று கனித்த குரலில் அருமையான கருத்துடன் விளக்கிய தோழர் இந்ரகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @srinivasanranganathan3961
    @srinivasanranganathan3961 25 днів тому +4

    பெற்றவர்களையும் மணைவி மகனையும் கண்டுகொள்ளாத இந்த நடிகர் சினிமாவில் வேண்டுமென்றால் ரீல் விடலாம் களத்தில் வேலைக்காகாது.சினிமா வேறு கட்சி அரசியல் வேறு. உள்ளதைக்காப்பாற்றிக்கொண்டு மற்ற வேலகளைப்பார்ப்பதே நல்லது சுகம்கூட.

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 25 днів тому +14

    சினிமாவிலிருப்பவர்களுக்கு அரசியல் ஆசை வருவது சகஜமாகிவிட்டது. ஆனால் உண்மையிலேயே மக்களுக்காக சேவை செய்யும் எண்ணமிருப்பதாக தெரியவில்லை. எம் ஜி ஆரிடம் ஏமாந்த தலைமுறை வேறு இப்போதிருக்கும் தலைமுறை சுயநலமாக சிந்திக்க கூடியது .

    • @parameswaranchennai
      @parameswaranchennai 25 днів тому +1

      NANBA MGR dhidir pillar POLA VARA VILLAY.pala varusham DMK VIL THANNY VALARTHU KONDAVAR.PALARUKU NALLADHU SEIDHU ULLAR..MGR YARAYUM YEMATRIADHU ILLAY.IVARGAL MGR KAAL DHOOSIKU VIJAYKU THAGUTHI ILLAY.THAVARANA COMMENT PODA VENDAM.MGR IS STILL LEGEND.

  • @NagoorMeeran-r7q
    @NagoorMeeran-r7q 25 днів тому +10

    நீங்களே தமிழ்அரிவி மணியை பணிஊர்ளே கூட்டி விடுங்க போல

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 25 днів тому +1

      Avaru...oru Aamai . Aamai puguntha veedu...😄😄😄

  • @sihabudeenasappa6597
    @sihabudeenasappa6597 23 дні тому +1

    விஜய்க்கு இனி எல்லாம் இறங்குமுகம்தான் சினிமாவரை

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 16 днів тому

    சிறப்பா பேசுரிங்க💐💐💐💐💞💞💞

  • @wahid1037
    @wahid1037 25 днів тому +3

    நேற்றையநிகழ்வில் 5நிமிடம் நான்பார்ததில் ஜெயலலிதா யாரையும் மேடையில் நடப்பதுபோல்நடந்துகொல்லுங்கள்என்றுகூறிஇருக்கிரார்கள்

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 25 днів тому +3

    தூங்க மூஞ்சி மரத்திற்கும் வாகை மரத்திற்கும் வித்தாயாசம் உண்டு தம்பி விஜய்🎉🎉

  • @RajVelu
    @RajVelu 24 дні тому +3

    தம்பி போதும் விட்டுருங்க பா முடியல வயிறு வலிக்கும் அப்புறம் செம காமெடி

  • @Rhammedahmed
    @Rhammedahmed 24 дні тому +1

    Wows brothers your presentation are excellent👍💯👍👏👏👏👏👏👏👏👏

  • @v.selwynsudhaker4261
    @v.selwynsudhaker4261 24 дні тому +1

    WhatsApp டுவிட்டர் கணக்கு போல அரசியல் கட்சியை நடத்த போறாரா?

  • @rajarathinam8577
    @rajarathinam8577 25 днів тому +3

    அருமையான எடுத்துக்காட்டு ( டீ சர்ட் )

  • @Subramanianrakkappan
    @Subramanianrakkappan 24 дні тому +2

    புஸ்ஸி ஆனந்த தமிழ்யருவி மணியின் வாரிசு ஆமைபுகுந்த வீடு

  • @jaychinnas9501
    @jaychinnas9501 25 днів тому +5

    எங்க ஊர் பாண்டிச்சேரியை ஆள எந்த நடிகனும் வேண்டாம்

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 25 днів тому +9

    விஜய் தம்பி எம்ஜிஆர் போல் வந்துவிடலாம் என்று நினைக்கிறார் எம்ஜிஆர் கடந்து வந்த பாதையை அறிவு சார்ந்த பொதுமக்கள் விஜய் இடம் சொல்ல வேண்டும் என்ன நினைக்கிறார் என்றால் 26ல நேரா சீப் மினிஸ்டர் நாற்காலியை போய் புடிச்சிரலாம்னு நினைக்கிறார்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 25 днів тому +1

      மேனகாமகள் வீட்டுச்சேர் கூடக்கிடைக்காது.

    • @ramamoorthy5701
      @ramamoorthy5701 25 днів тому

      அது யாரப்பா மேனகா மகள்?.​@@கதிரவன்-ங3ண

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 25 днів тому +2

    இந்த விஜய் என்பவன் சட்டை கசங்காமல் குலுங்காமல் CM என்று கனவு காண்பவன், இவனுக்கு ALL IN ALL ,one PA is a chota, pondicherry ex MLA. He is acting as a king !!!! Definitely this VIJAY will not succeed in any concern
    !!! BRO INDRA & MILTON TEAM'S VOICE IS SUPER VALUABLE COMMENTS, HATS OFF.

  • @ulaganathanc3190
    @ulaganathanc3190 25 днів тому +4

    விஜய் தன் கட்சியின் கொள்கையைத் தவிர மற்ற எல்லாத்தையும் பேசி அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்
    என்று கதையே இல்லாமல் படம் எடுப்பான்களே விஜய் பட இயக்குநர்களின் அட்வைஸாக
    இருக்கலாம்.

  • @anand51078
    @anand51078 24 дні тому +1

    அப்போ பாண்டிச்சேரி மக்களாகிய நாங்கள் என்ன முண்டமா எங்களுக்கு என்ன அறிவு இல்லையா...?

  • @vijayakrishnan6577
    @vijayakrishnan6577 25 днів тому +2

    விஜய் இன்னும் கடைக்கோடி மக்களை புரிஞ்சுக்கலை..
    இவர் தேர்தல்ல நின்னா...இவருக்காக சுவர்களில் படம் வரைகிறவர்கள்,இவரோட கட்சி கொடியை எப்படி வரைவாங்கன்னு நினைச்சு பாருங்க...

  • @jahangeerkader3391
    @jahangeerkader3391 22 дні тому

    supper

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 16 днів тому

    84 தேர்தலில் பணியாற்றும் போது நான் கலைஞர் வீட்டுக்கு போனேன் போஸ்டர் மற்றும் கொடி வாங்க அப்போது தயாளுஅம்மா இருந்தார்கள் மீக சாதாரணமாக மிளகாய் காயவைத்துகொண்டிரருந்தார் என்ன வேனுமோ எடுத்துகொண்டுபோப்பா என்றார்கள் காபி சாப்ட்டு போப்பான்னு சொன்னாங்க இவ்வளவு ஆண்டுகள் ஆன போது மறக்கமுடியவில்லை. அதே தேர்தலில் தோற்றுஇரவு தலைவர் வீட்டுக்கு போனபோது அவர் தான் எங்களுக்கு ஆறுதல் சொன்னார் மறக்கமுடியாத சம்பவங்கள் அது தான் என்குடும்பமே கழக ஆதரவாளர்களாக மட்டுமே இருக்கிறோம் திமுக ஒரு குடும்பமாக இயங்கும் ஒரு இயக்்கும் விஜய் ஒரு வோஸ்ட்😜.

  • @khedhareeswari4700
    @khedhareeswari4700 25 днів тому +2

    correct da bro as a vijay fan i agree

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 22 дні тому

    28 நட்சத்திரங்கள் என்ன அது ஜோதிடத்தை குறிக்கிறது. அரசியலில் ஜோதிடம் இருக்கிறதை காட்றாங்களா? .

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah 24 дні тому +1

    ஒரு கட்சிக்கொடியை தயார்செய்து அதற்கு உடன் விளக்கம் சொல்ல முடியாதவர் எப்போ கட்சி கொள்கையை சொல்லப்போகிறார்

  • @suganthianandan851
    @suganthianandan851 25 днів тому +7

    விஜய் மூஞ்சி thunku மூஞ்சி மாதிரி irrukum.so flag la thunku மூஞ்சி flower.

  • @user-es5sc1tv4c
    @user-es5sc1tv4c 25 днів тому +1

    Super. Thambikala

  • @Aureagini
    @Aureagini 25 днів тому +3

    இப்ப எதுக்கு இந்த முரட்டு முயற்சி?!

  • @ரங்கசாமிவரதன்

    உலகத்தில் இரண்டு கொள்கைதான் உள்ளது ஒன்றுசுரன்ட ல் மற்றுஒன்று பொதுயுடமை

  • @murugananthammuruganantham5675
    @murugananthammuruganantham5675 25 днів тому +2

    ஆனா ஊனா திமுக வை
    ஏன்டா இழுக்கறீங்க. தயவுசெய்து மலையையும் மடுவையும்
    ஒப்பிட வேண்டாம்.

  • @wahid1037
    @wahid1037 25 днів тому +3

    1996ல்நான்ஊரில்இருந்தேன் தேர்தல்பிரச்சாரத்தில் நிதிஅமச்சராக இருந்த பொன்னையன சசிகலாவிர்குசேர்உக்காரவேன்டும் நீங்கள் எலுந்திருங்கள்என்றார்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 25 днів тому

      யார் அப்படிச் சொன்னது.? அப்படியே சொல்லியிருந்தாலும் தப்பில்லை. அவர்என்ன தன்மானச்சிங்கம். அதறகு ஒரே ஒரு பழனிச்சாமிதான் இருந்தார். எடுபிடி எடப்பாடி அல்ல. 91-96 காலகட்ட திருப்பூர்பழனிச்சமி எம்எல்ஏ தான் அவர். ஜெவின் காலில் விழாத்தால் கட்சியை விட்டே ஓரங்கட்டப்பட்டவர். அவர் இந்தப் புன்னனெல்லாம் ஒரு தூசு. தேர்ந்தெடுத்த பாதைக்கு அனுபவிக்கட்டும்,

  • @CeeYennKay
    @CeeYennKay 24 дні тому

    வெள்ளை நிறப் பின்னணியைத் தவிருங்கள். கண் கூசுகிறது. அறிவான உரையாடல் 💙❤

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 25 днів тому +2

    Let us see what will happened in future.

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 25 днів тому +1

    Super bro

  • @senthilsarangapani1116
    @senthilsarangapani1116 24 дні тому +1

    இளம் நண்பர்களே உங்கள் கருத்துக்கள் அருமை ......
    ஆனால் இந்த நபரை ராகுல் காந்தியுடன் ஒப்பிடுவது, ஆப்பிளையும் கிரிகெட் பந்தையும் ஒப்பிடுவது போன்றது.......
    வன்மையாக கண்டிக்க தக்கது......

    • @senthilsarangapani1116
      @senthilsarangapani1116 24 дні тому

      என்ன நண்பர்களே......
      புஸ்ஸி (😮😮😮😮) ஆ..... டைரக்டர்..... இந்த நபர் நடிகர் ...... - அரசியல் உலகில் ......

  • @nithyasheela1150
    @nithyasheela1150 25 днів тому +2

    இருவருக்கும் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow 25 днів тому +1

    நல்ல தொடக்கம்தான்
    வெற்றிக்கு அறிகுறி!யாகும்!

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 24 дні тому +1

    விஜய் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அவரோட தோழர் திருமாவையும், தலைவர் ராகுலையும் ஒப்பிட்டு பேசுவது கொஞ்சம் over தான்.

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 25 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @asirvathamchandru6801
    @asirvathamchandru6801 25 днів тому +1

    எதையும் கண்ணைமூடிக்கொண்டு
    எதேதோ சொல்லி கச்சி
    ஆரம்பிக்கும்காலம்.
    வடிவேலுகூட கச்சி ஆரம்பிக்கலாம்
    கூட்டமும் ஏராளமாக கூடும்.
    வாக்காளர் வேறு ரசிகன்வேறு

  • @user-qm2yl4gh2l
    @user-qm2yl4gh2l 25 днів тому +1

    👌👌👌👌👌

  • @Iravathan
    @Iravathan 25 днів тому +2

    விஜய்னா to that கொடி maker : நீ தான்டா டைவரு உன்னியத்தான்டா வச்சி ஓட்டோனும்‼🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @basheerahammed1249
    @basheerahammed1249 25 днів тому +4

    நா த க வும் வெ த க வுக்கும் எந்த வித்தியாடமும் இல்லை

  • @dr.v.ulagammal4362
    @dr.v.ulagammal4362 24 дні тому +1

    திராவிட சித்தாந்தம் பற்றி விரிவான காணொளி ஒன்றை உருவாக்கி இன்றைய 2K kidsக்கு புரியும் வகையில் பதிவிடுங்கள். முடிந்தால் Take leftல் விரிவான நீண்ட உரையாடல் பதிவிடுங்கள்.

  • @risingbaron
    @risingbaron 22 дні тому

    எல்லாரும் கொடிக்கு ஒவ்வொரு விளக்கம் கொடுக்குறீங்க, இது எங்கண்ணன் சங்கீதா அண்ணிக்காக வடிவமைத்த சமாதானக் கொடி!!

  • @k.v.22-61
    @k.v.22-61 24 дні тому

    அவனுங்க புதிய கடை தொடங்கி இருக்கானுங்க வியாபாரம் ஆனா என்ன ஆகவில்லை என்றால் என்ன

  • @farookmohamed2852
    @farookmohamed2852 25 днів тому +1

    ஆனா....
    ரெண்டு பேருக்கும்
    குசும்பு ஜாஸ்திய்யா...

  • @victoriabenjamin6131
    @victoriabenjamin6131 25 днів тому +1

    Dear brothers,this video is your teaching every in their party,you both are genius,let them learn on their experience,why do you teach
    This is my view,sorry I am wrong

  • @JeyaSeelan-lq6yi
    @JeyaSeelan-lq6yi 25 днів тому +1

    Vijay Press Meeting. Pesattum Piraghu Paarppom.....

  • @MageMage-d1u
    @MageMage-d1u 24 дні тому

    Real heroes thiruma and raghul gandhi

  • @IbrahimovicZ
    @IbrahimovicZ 24 дні тому

    தமிழக வெற்றி கழகத்தின் தளபதி pussy ஆனந்த் தனது பெயரை தமிழில் மாற்றி கொள்ள வேண்டும்.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 25 днів тому +3

    சூப்பர்

  • @kumaradirai
    @kumaradirai 24 дні тому

    மக்களோடு மக்களோடு மக்களாகவே வாழ்கிறவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 25 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samsudeen7325
    @samsudeen7325 24 дні тому

    வெற்றி வெற்றி வெற்றி. வாத்து கூ கூத்து சூப்பர்

  • @gnanaprakasamm778
    @gnanaprakasamm778 14 днів тому

    தேவை இருக்கிறது என்ன சொல்வார்கள் என்ன சினிமாவில் எழுதிக் கொடுக்கிற டயலாக்கை அரசியல் என்பது பெரியார் என்ன பேசி இருக்கிறார் அண்ணா என்ன பேசிருக்காரு கலைஞர் என்ன பேசியிருக்கிறார் இதெல்லாம் பார்த்தா வந்தா தான் அதெல்லாம் பேசினா தான் அரசியல்

  • @wahid1037
    @wahid1037 25 днів тому +2

    தவக செய்தி தொடரபாளர் இன்ரு தினமலர்பேட்டியபார்தேன் புரிந்துகொல்லுங்கள்

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 25 днів тому +4

    வாருங்கள் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவிடுங்கள்
    எல்லா முண்ணனி நடிகர்களும் அரசியலுக்கு வந்து மக்கள் பணத்தை மக்களுக்கே தேர்தலில் செலவிடுங்கள்

  • @siddiq7779
    @siddiq7779 25 днів тому +3

    elephant is BSP national party Symbol , Tharkuri buSSi aanand dont know???? vijay also does not have any political knowledge

  • @varalaxmis7091
    @varalaxmis7091 24 дні тому

    superrr bro...

  • @jerlinsj3497
    @jerlinsj3497 25 днів тому +1

    Anna neenga romba arivali na

  • @tajismail70
    @tajismail70 25 днів тому +1

    That Flag design belongs to kerela State Transport corporation,plz check if you not believe

  • @jaganv9667
    @jaganv9667 24 дні тому

    ஸ்டார் கோமாளி அடங்கி விட்டான் இப்போது இந்த கோமாளி ஆரம்பித்து விட்டான் இதைப் பற்றி ரசிக கோமாளிகள் எப்போதும் புரிந்து கொள்ள போவதும் இல்லை

  • @dhamo7107
    @dhamo7107 24 дні тому

    🙏

  • @rkgokul1
    @rkgokul1 25 днів тому +2

    Prasanth only handsome..good physic suitable for a real Hero...but...visai sosapoy, tharuthala asith are unfit for Actors. Visai is thethu vai ..unfit for comdy act

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 24 дні тому

    hellooooooooo pl note he started because of income tax...

  • @senthilkumarvenkatachalam2974
    @senthilkumarvenkatachalam2974 21 день тому

    Enna aanandam rendu karadigalukkum

  • @mersalmartin5599
    @mersalmartin5599 22 дні тому

    மொரட்டு 200rs உபிஸ் கதறல், 😂🤣😂🤣😂🤣DMK and IT wing எல்லா பக்கமும் கதறுறா னுங்க 🤣😂🤣😂🤣

  • @sarowatson6389
    @sarowatson6389 25 днів тому +2

    Kaiya pdicha ammavaiye kanddukala

    • @kamalakkannankannan6037
      @kamalakkannankannan6037 25 днів тому +1

      பெற்ற தாய், தந்தையரை மதிக்காத யாரும் வாழ்கையில் வெற்றி அடைந்ததாக தகவல்கள் இல்லை. மன்னிக்கவும்.
      நன்றி

  • @mgrstatus7459
    @mgrstatus7459 25 днів тому +1

    பாக்குறதுக்கே பயமா இருக்கு.. ஏண்டா இந்த மூஞ்சி எல்லாம் தம்னெயில்ல போட்டு வாந்தி எடுக்க வைக்கிறிங்க…???

  • @manojkumar-uv5kb
    @manojkumar-uv5kb 21 день тому

    Ukkandhu pesuvom thappu utkarnthu pesuvom da venna neenga thamizha nalla padinga da kumuttaigala

  • @advocate8570
    @advocate8570 25 днів тому

    Should take advice from m.k mani or tamilaruvi

  • @karthicksir55
    @karthicksir55 25 днів тому +1

    அருமையான பிழைப்பு

  • @Srinivasan-ie7qk
    @Srinivasan-ie7qk 25 днів тому +11

    என்னங்க திருமா புகழ்
    திமுக இல்லைனா எந்த கூட்டனிக்கட்சியும் அட்ரஸ் இல்ல
    தனியா இருந்தா தெறியும்

    • @Aureagini
      @Aureagini 25 днів тому

      துணைவலி இணையாவிட்டால் தி.மு.க.பாடு திண்டாட்டமாகப் போய்விடும்! தயவுசெய்து இருப்பதையும் கெடுத்துவிட வேண்டாம்!

  • @Iravathan
    @Iravathan 25 днів тому

    மில்டன் to ஆமையன் .. ஏதோ என்னால முடிஞ்சது‼😜😜😜😜

  • @VIJAYKUMAR-ex5cn
    @VIJAYKUMAR-ex5cn 24 дні тому

    Muttu boys…lets see how they will talk when dmk joins hand with bjp