Vichitra-வ எதுக்கு Maam -னு கூப்பிடனும்: Gana Bala vs Joe Michael | Pradeep, Poornima, Bigg Boss 7

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2023
  • Vichitra-வ எதுக்கு Maam -னு கூப்பிடனும்: Gana Bala vs Joe Michael | Pradeep, Poornima, Bigg Boss 7
    #vichithra #ganabala #pradeep #maya #poornima #biggboss7 #bb7 #indiaglitz #trending
    **********************************************
    Ramraj description
    link: Ramraj Cotton : ramrajcotton.in/
    Cavinkare Pvt Ltd., - Indica Easy Hair Color
    www.amazon.in/dp/B01C6ZCJOG
    ***********************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Розваги

КОМЕНТАРІ • 846

  • @akkannan1111
    @akkannan1111 7 місяців тому +191

    சுயபுத்தி இல்லாத கானா பாலா

  • @sobhanasobhana6255
    @sobhanasobhana6255 7 місяців тому +574

    வக்கீல்னு சொல்றாங்க அதுக்கான புரிதல் எதுவுமே இல்லை.

    • @hemalathas5255
      @hemalathas5255 7 місяців тому

      Lusu mariye pesuraga

    • @srija1798
      @srija1798 7 місяців тому +45

      Vakkil vandu murugan😂

    • @pookkadaieditz
      @pookkadaieditz 7 місяців тому +5

      ​@@srija1798😂😂😂😅😅😅😅

    • @agum3827
      @agum3827 7 місяців тому

    • @agum3827
      @agum3827 7 місяців тому +1

  • @thusakaran7967
    @thusakaran7967 7 місяців тому +343

    கமல் Elimination பற்றி கேட்கும் போது விசித்திராவின் விதிமீறலுக்கு தண்டனை குடுக்கசொன்னவன் தான் இவன்.கேள்வியே புரியாது

    • @samuthirikatkps
      @samuthirikatkps 7 місяців тому +24

      Yes he is such a mental😂

    • @subashinivenkatesh1936
      @subashinivenkatesh1936 7 місяців тому +15

      இவர் என்ன செல்கிறார் என்று ஒன்றும் புரியவில்லை

    • @chitravalarmathi7769
      @chitravalarmathi7769 7 місяців тому

      Loosu ivan

    • @lakshmikanthan900
      @lakshmikanthan900 7 місяців тому

      Ivan oru loosu

    • @kannakiauthithan
      @kannakiauthithan 7 місяців тому +7

      ​@@subashinivenkatesh1936I think அவருக்கே புரின்சிருக்காது 😂😂😂

  • @soundsanthi2023
    @soundsanthi2023 7 місяців тому +400

    இந்த கனா பாலா பார்த்தாலே எரிச்சல் கலந்த சிரிப்பு வருது😂😂😂😂😂😂

    • @gtavicecity6478
      @gtavicecity6478 7 місяців тому +10

      தாத்தா பாலா

    • @dailynewfuns
      @dailynewfuns 7 місяців тому +7

      ஜால்ரா பாலா😂😂😂

    • @madhankumar6289
      @madhankumar6289 7 місяців тому +4

      வாய் ஜோக் பாலா😂😂😂

    • @nageswarybs5300
      @nageswarybs5300 7 місяців тому +2

      சிரிப்பு வரல நாலு அப்பு அப்பனும்னு வருது

  • @adithyas7471
    @adithyas7471 7 місяців тому +83

    படித்த முட்டாள் என்பதற்கான சிறந்த உதாரணம் இவர். தெளிவான எந்த பதிலும் இவர் கொடுக்கவில்லை

  • @alwayshappiness2475
    @alwayshappiness2475 7 місяців тому +68

    புரிதல் இல்லாமல் போகுகிறார் எந்த தவறையும் இவர் தட்டி கேக்கவில்லை இதை பார்த்த 25 நிமிடம் வேஸ்ட்

  • @gtavicecity6478
    @gtavicecity6478 7 місяців тому +162

    தாத்தா நீ இங்க வந்து வீர வசனம் பேசு அங்க மாயவுக்கு சொம்ப தூக்குற தாத்தா

  • @myday066
    @myday066 7 місяців тому +33

    எல்லாத்தையும் மன்னிச்சிரலாம். ஆனா வினுஷா விடயம் பற்றி இவன் பேசியது மன்னிக்கவே கூடாது.

  • @mhmdshaju4058
    @mhmdshaju4058 7 місяців тому +162

    ஜோகிட்ட கானா பாலா மாட்டல , கானா பாலாகிட்ட தா ஜோ மாட்டிகிட்டாரு .😂😂

  • @shylashyla5967
    @shylashyla5967 7 місяців тому +72

    கானாபாலா வெளியில் வந்தது சரி

  • @thusakaran7967
    @thusakaran7967 7 місяців тому +139

    இவனுக்கு உள்ள இருந்து விளையாட தெரியல.வந்திட்டான் பெரிய ஆளா Interview குடுக்க.

  • @gowrimaharajan8980
    @gowrimaharajan8980 7 місяців тому +107

    Joe Michael sir....எப்படி சார் இப்படி பொறுமையா ....காதுல ரத்தம் வருது எனக்கு.

    • @srija1798
      @srija1798 7 місяців тому +5

      😂😂

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 7 місяців тому +6

      எனக்கு வாந்திதான் வருகிறது.

    • @gowrimaharajan8980
      @gowrimaharajan8980 7 місяців тому

      @@bamathykularajan2490 😃😃😃😃

    • @gowrimaharajan8980
      @gowrimaharajan8980 7 місяців тому

      @@bamathykularajan2490 😄😄😄😄

    • @pani428
      @pani428 7 місяців тому +2

      😁😁😁

  • @Karthick.__07850
    @Karthick.__07850 7 місяців тому +18

    வெறும் 350ஓட்டுல சுயேட்சையா நின்னு electionல தோற்று விட்டேன்னு கமல் கிட்ட சொன்னார் அந்த 350பேருக்கும் கோடான கோடி நன்றி 350பேரின் பாதத்தை தோட்டு வணங்கலாம் 😊

  • @amarsuri1965
    @amarsuri1965 7 місяців тому +145

    Bala very worst character.

    • @Kumaran319
      @Kumaran319 7 місяців тому +6

      Trueeee Ching chang to Maya Gang. Waste fellow

  • @pramalatha4153
    @pramalatha4153 7 місяців тому +8

    பிக்பாஸ்க்கு வந்தசோதனை இந்த ஆளை உள்ளே அனுப்பிருக்காங்க

  • @jifrijifri7222
    @jifrijifri7222 7 місяців тому +59

    டம்மி பாலா

  • @neelakrish
    @neelakrish 7 місяців тому +206

    பேருக்கு பின்னாடி எத்தனை டிகிரிய போட்டு என்ன பிரயோஜனம்? கமல் மாதிரியே பேசுறாரு..😂பாவம் இவரு மனைவி..🤦🤷

    • @samuthirikatkps
      @samuthirikatkps 7 місяців тому +7

      Ama bro romba pavam

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 7 місяців тому +14

      Wife onnu sonnaa Intha makku 9 solluvaan 😂😂😂

    • @kannakiauthithan
      @kannakiauthithan 7 місяців тому +3

      😂😂

    • @priya5raj40
      @priya5raj40 7 місяців тому +4

      உண்மையா பொண்டாட்டி பாவம்

    • @kavithakavi458
      @kavithakavi458 7 місяців тому +1

      😅😅😂

  • @manivarmapillai2344
    @manivarmapillai2344 7 місяців тому +59

    மாயா எடுபுடி

  • @tv-jith
    @tv-jith 7 місяців тому +79

    கானா பாலா உங்க மேல மரியாதை இருந்தது.. இப்பவும் மரியாதை இருக்கு ..ஆனா நீங்க பேசுரது தான் சரின்னு பேசுனா?? எனக்கு வாய்ல சில நேரம் வண்டை வண்டையா வந்துரும்..நீங்க பேசாம இருப்பதே நல்லது

    • @tgbabiff1706
      @tgbabiff1706 7 місяців тому +1

      😊

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 7 місяців тому +5

      Crct... Vaaya odaikanum. Ennamo periya puluthi maari pesuran kekura q onnu Ivan kudukura ans onnu. Nallaa twist 🔀 adikuran. Lawyer😂

    • @Hotandheat158
      @Hotandheat158 7 місяців тому +2

      எனக்கு இவன பார்த்தாலே ஆத்திரங்கள் வருது சகோ

  • @lovebirdsytgamer8726
    @lovebirdsytgamer8726 7 місяців тому +152

    BB வீட்டுக்குள் vichitra mam பற்றி இப்படி பேசி இருக்கனும் , இவன் வாய ஒடச்சு vidrupanga

    • @zombiekingplayz8305
      @zombiekingplayz8305 7 місяців тому +6

      I like her dillu.. ❤❤❤

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 7 місяців тому

      Ivan oru lusu koo bro😂

    • @pookkadaieditz
      @pookkadaieditz 7 місяців тому +2

      😂😂😂😅😅😅😅

    • @prabhu3305
      @prabhu3305 7 місяців тому +1

      Vichitra always bullying other contestants

  • @amjidmehmood6371
    @amjidmehmood6371 7 місяців тому +38

    கம்பி கட்டும் கதைக்கு உதாரணம் என்னவென்றால் கானா பாலாவின் இந்த இன்ட வியூ பேச்சு .... சே சே கழுவுற நீரில நழுவிற மீன் இந்த கானா பாலா .... மை காட்😅

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 7 місяців тому +19

    அண்ணே தயவு செய்து யாரும் இந்த கானாபாலாவை பேட்டி எடுக்க வேண்டாம் கடுப்பாகுது

  • @hamizahvanamaran3742
    @hamizahvanamaran3742 7 місяців тому +59

    Bala waste

  • @yamunakarthikeyan1931
    @yamunakarthikeyan1931 7 місяців тому +160

    Hats off to Joe's patience

  • @sobhanasobhana6255
    @sobhanasobhana6255 7 місяців тому +79

    அண்ணே உங்க நிகழ்ச்சி னாலே ரொம்ப நல்லா இருக்கும். ஏன் இவரல்லாம் போய். டைம் வேஸ்ட். அய்யய்ய யாருங்க இவுரு.

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 7 місяців тому +189

    பிரதீப்பிற்கு அங்கே பேச வாய்ப்பு தரப்படவில்லை....

    • @sangeetha1197
      @sangeetha1197 7 місяців тому

      அது இந்த வக்கீலுக்கு ல் தெரியும்.தெரிந்து கொண்டு பேசும் இவனெல்லாம் வக்கீல்.தூ.

  • @manivarmapillai2344
    @manivarmapillai2344 7 місяців тому +157

    இந்த மாதிரி ஆட்களை நம்பாதீர்கள்

  • @delphinevictoria
    @delphinevictoria 7 місяців тому +34

    Hats off to you Joe. Need a lot of courage to interview a “D” man like this.

  • @MRBOW-EXE
    @MRBOW-EXE 7 місяців тому +27

    சூரி பரோட்டா காமெடி தான் நாபகம் வருது... எல்லா கோட்டையும் அழி நான் மறுபடியும் ஃபர்ஸ்ட் ல இருந்து வரன்..!!

  • @jayaletchimiteriasamy8290
    @jayaletchimiteriasamy8290 7 місяців тому +16

    BB வீட்டுக்கு Trip போனீங்க, 😂.. இது புரியாமல் கேள்விக்கு பதில் சொல்றாரு😂😂. மாயாவின் நிழல்.

  • @mthenappan
    @mthenappan 7 місяців тому +12

    விசித்திரா போன்ற சுதந்திரமான, நேர்மையான பெண்களுடன் இந்த நபர் எளிதில் பழகுவதில் சிரமம் இருப்பதாகத் தெரிகிறது. இளம் பெண்களை நோக்கி அவர் உற்சாகத்துடன், வித்தியாசமாக நடந்துகொள்வது வியப்பாக இருக்கிறது. பாலினம் வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்து தொடர்புகளிலும் மரியாதையும் சமத்துவமும் நிலவ வேண்டும்.

  • @ratharasan3876
    @ratharasan3876 7 місяців тому +7

    இந்த மனிதர் சட்டத்துறையில் இருப்பது நீதிக்கே அவமானம்

  • @dhivimca4865
    @dhivimca4865 7 місяців тому +76

    Waste of time this interview...பிக் பாஸ்ல இப்படி பேசினா உள்ளையாவது இருந்து இருப்பாரு ganabala...கேள்வி வேற பதில் வேற.....

    • @srija1798
      @srija1798 7 місяців тому +3

      Maya ku sombu thukiie

    • @samuthirikatkps
      @samuthirikatkps 7 місяців тому +2

      Vidunga bro konjam serichukulam . Intha mental la 😂😂😂

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 7 місяців тому +3

      Maya sombu paa ivan😂

    • @dhivimca4865
      @dhivimca4865 7 місяців тому +2

      Yes support

    • @dhivimca4865
      @dhivimca4865 7 місяців тому +2

      Yes correct

  • @vineethskumar752
    @vineethskumar752 7 місяців тому +31

    Naama oru kelvi ketta nammala asara vakkara maathiri oru badil solluvaan paaru😂

  • @knkumar14111960
    @knkumar14111960 7 місяців тому +54

    Idhu oru dummy piece

  • @sohaiburahman9673
    @sohaiburahman9673 7 місяців тому +24

    இரண்டு நாளா பிரச்சனை நடக்குது ஏன் பிரதிப்புக்கு பாலா சொல்லி கொடுக்கல இங்க வாய் கிழிய பேசுரார்

  • @purushasokan03
    @purushasokan03 7 місяців тому +41

    I had huge expectation when gana bala entered BBH considering fact that he is a lawyer. But he failed to impress. Looks like he did not prepare anything to participate as a wildcard contestant. Joe Michael cornered him with right questions. All the best to gana bala…

  • @sbbala2844
    @sbbala2844 7 місяців тому +104

    வக்கீலு இவரிடம் கேஸ் கொடுத்தா என்ன ஆகுறதுகடவுளே

    • @raviviji1676
      @raviviji1676 7 місяців тому +9

      கடைசி ஒன்று சொல்லுறேன்... rules மீறுகிறது தவறு பார்த்து கொள்ளுங்கள் 😂😂

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 7 місяців тому +3

      Aiyoo... 😂😂😂

    • @kumarkishore5075
      @kumarkishore5075 7 місяців тому +3

      Evanketta case kuduththa pochu pochu

    • @Akfamily6699
      @Akfamily6699 7 місяців тому +6

      😂😂😂😂 opposite party winning thaan

    • @vasanthimani76
      @vasanthimani76 7 місяців тому

      😂😂😂

  • @kannakiauthithan
    @kannakiauthithan 7 місяців тому +21

    இவர் Court இல் வாதாடும் போது Judge நிலமை?😂😂😂

  • @karthinisaravanan1221
    @karthinisaravanan1221 7 місяців тому +22

    பால் பொங்கும் பச்சத்தண்ணீ எப்படி பொங்கும் 😅😅

    • @kannakiauthithan
      @kannakiauthithan 7 місяців тому +1

      பொங்கிடுசே 😂😂

  • @ajithm2880
    @ajithm2880 7 місяців тому +21

    சூழ்நிலைக்கு ஏற்றவாரு பேசுகிறார், மீண்டும் BB போனால் இது மாறி பேசமாட்டார் முழுதும் சூழ்நிலைக்கு ஏற்றவாரு

  • @satsam04
    @satsam04 7 місяців тому +35

    Jo bro..neenga kekurathu onu, gana sir answera panrathu vera onu

  • @priya5raj40
    @priya5raj40 7 місяців тому +10

    ஜோ தங்களுக்கு இவ்வளவு அமைதியா போக இயலுமா சூப்பர் மா

  • @SaravananThangaraju
    @SaravananThangaraju 7 місяців тому +23

    Simply waste contestants he didn't understand he very smart acting 😅

  • @VijayakanthNagul-jy9gi
    @VijayakanthNagul-jy9gi 7 місяців тому +30

    எங்கடா பிரதீப் பேசவிட்டிங்க

  • @Sharmi75
    @Sharmi75 7 місяців тому +37

    The most boring guy on earth..he was replying foolishly for the whole set of questions.Hats off to your patience..when you asked how was your 2 week trip and he was seriously replying to it not understanding your sarcasm😂
    😂😂
    Hats off to your patience Joe Bro

  • @AmmuArul-vd4xi
    @AmmuArul-vd4xi 7 місяців тому +29

    Waste of my time see this interview 🤦🤦🤦🤦

  • @rkvlogs8348
    @rkvlogs8348 7 місяців тому +18

    Pradeep ❤❤❤❤

  • @Prince-un1dk
    @Prince-un1dk 7 місяців тому +17

    பேசவே விடல predeep ah.first avanga pesina பிறகு தான் அவங்க பேசணும்

  • @sathiyavathyvasanthanathan4337
    @sathiyavathyvasanthanathan4337 7 місяців тому +88

    Jeo Bro,
    நீங்க பாவம் 😊
    இப்படி ஒரு interview 😊
    வாழ்க்கையில் பார்த்திருக்க மாட்.....😂

  • @leenastan4242
    @leenastan4242 7 місяців тому +49

    Ethu oru waste chi.. Wht a bullshit answer 😡😡😡

  • @seethalakshmikannan7374
    @seethalakshmikannan7374 7 місяців тому +33

    Pradeep pa pesa evanuku thaguthiye ella

  • @Thiyagarajan_Arumugam
    @Thiyagarajan_Arumugam 7 місяців тому +42

    இந்த ஆளு llb காப்பி அடிச்சு தான் பாஸ்

  • @gopallaks9917
    @gopallaks9917 7 місяців тому +12

    கானா பாலா வ பார்த்தாலே கடுப்பா இருக்கு . இவர் லாம் என்னத்தை படிச்சாரோ

  • @sherinfathima6165
    @sherinfathima6165 7 місяців тому +24

    He's twisting the every word

  • @pookkadaieditz
    @pookkadaieditz 7 місяців тому +94

    Joe: how are you
    Ganabala: enakku idly pidikkadu. Sapita matten 😮

  • @pugazhkaviyan3217
    @pugazhkaviyan3217 7 місяців тому +21

    Ivar lawyer na namba mudiyala.... Pesura vidham yosikka vaikudhu.

  • @VINITH39
    @VINITH39 7 місяців тому +12

    கானா பாலா ஒரு ஆளுனு பிக்பாஸுக்குள்ளே விட்டானுங்கோ.வேஸ்ட் பீஸ் கானா.😂😂

  • @justbee5068
    @justbee5068 7 місяців тому +24

    Oh God.. u need a high level of patience to interview him... hats off Mr Joe..

  • @user-nf6iv5nb2u
    @user-nf6iv5nb2u 7 місяців тому +66

    டம்மி பீஸ் 😂😂

  • @kannakiauthithan
    @kannakiauthithan 7 місяців тому +37

    இந்த Gana Bala க்கு கானா பாட்டு பாடுவதை தாண்டி இவ்வளவு திறமை ஒளிஞ்சி இருக்கு என்பதை இந்த interview பார்த்து தெரிந்துகொண்டேன் 😜👊

  • @Tamarash21
    @Tamarash21 7 місяців тому +22

    Joe I learnt patience from you 😅

  • @ayshanihmath2440
    @ayshanihmath2440 7 місяців тому +11

    இவர் வக்கீல் இல்லை, வைக்கோல்.

  • @THANGAVELPATTABI
    @THANGAVELPATTABI 7 місяців тому +7

    கேள்வி கேட்பவர் நன்றாக கேட்கிறார் .
    ஆனால் பதில் சொல்லும் கானா பாலா அவர்கள் தெளிவாக பதில் கூற முடியாமல் திணறுகிறார்.
    பிக் பாஸ் வீட்டிலும் சரி வெளியிலும் சரி கானாவின் தெளிவு காணவில்லை.

  • @yuvak8268
    @yuvak8268 7 місяців тому +31

    This season housemates called each other in different names... psycho, loosu, mental etc etc.... I don't know what to call Bala 😢😢😢

  • @indumathigreen3460
    @indumathigreen3460 7 місяців тому +27

    Evana nambi vote poodathiga yarum

  • @kirubakaran6307
    @kirubakaran6307 7 місяців тому +14

    Thanks joe for being patients with Dubakaru bala

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 7 місяців тому +4

    எந்தளவு பொறுமையோடும் மன வலிமையோடும் இருந்திருந்தால் ஜோ அவர்கள் இந்த பேட்டியை ஈஈஈஈன்னு சிரித்த முகத்துடன் பேட்டி எடுத்திருப்பார் 😂😊

  • @sukumarbagavathi1477
    @sukumarbagavathi1477 7 місяців тому +22

    இவனை எப்படி டா பிக் பாஸ் ல select பன்னுனாங்க... பயித்தியம்...

    • @vasanthimani76
      @vasanthimani76 7 місяців тому

      😂😂😂😂

    • @Anu_wish
      @Anu_wish 7 місяців тому

      Athan select panirukanga

  • @karthikanand4393
    @karthikanand4393 7 місяців тому +20

    Yarru swamy iva comali veru Bala va ella lavanya Gopal 😂

  • @KiruthikaKiruthika-vt6xx
    @KiruthikaKiruthika-vt6xx 7 місяців тому +26

    Joe sir kana balavai interview etuthathe totally time West oru questionkuta correcta answer pannave illai

  • @dhishantpranav7135
    @dhishantpranav7135 7 місяців тому +24

    Joe neenga unga half an houraa waste pannitenga.

  • @sarathkumar3877
    @sarathkumar3877 7 місяців тому +24

    Ivan paithiyama illa paithiyam maari nadikurana onnum purila gurunaatha…..

  • @user-ko6wz4bw5l
    @user-ko6wz4bw5l 7 місяців тому +14

    5 sense jeevan ithu…….itha poi interview la eduthunurukathinga

  • @deepakarthik331
    @deepakarthik331 7 місяців тому +65

    He is only proving that he is perfect

  • @differentthats6971
    @differentthats6971 7 місяців тому +7

    Bala tharkuri comali 🤡 pesathinga please 🙏🏻🌿

  • @FaM-gz9zr
    @FaM-gz9zr 7 місяців тому +9

    Kaasu kuduthu degree vaangi pinnala potukitaru pola. And 20 years lawyera iruntharan😂😂😂 case varatha lawyer pola

  • @AtchuMidhu-mm8xr
    @AtchuMidhu-mm8xr 7 місяців тому +4

    ஜோ நண்பரே உண்மையில் இவரை பேட்டி எடுத்து உங்களுடை எங்களுடைய 25 நிமிடத்தை வீணடித்து விட்டோம்.

  • @aravindp2636
    @aravindp2636 7 місяців тому +30

    Well done Joe 👍 but gaana Bala is really a crazy crack 🤯🤯🤯🤯🤯🤯🤯🤯

  • @preethiprriyaa
    @preethiprriyaa 7 місяців тому +6

    Mr. Gana Bala - Rombe Kastam, Mudiyala...😵‍💫

  • @samsunferous3249
    @samsunferous3249 7 місяців тому +14

    Joe Anna very pawam neenga 😂😂 ungaluku thevaya intha interview 😷🫢

  • @shantid7965
    @shantid7965 7 місяців тому +8

    He should have come out with Anna Bharathi, but they evicted yugendran.

  • @SterlineBrindha-ws6ij
    @SterlineBrindha-ws6ij 7 місяців тому +24

    Lossu bala.🤡🤡👎😡😡

  • @vicktr9601
    @vicktr9601 7 місяців тому +10

    Bloody irritating specimen I have seen. Bala

  • @riyapoornasrim932
    @riyapoornasrim932 7 місяців тому +6

    வக்கீல் சார் அட்ரஸ் கொடுங்க செமயா வாதிடுறார்

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 7 місяців тому +7

    Ivvara kupita thappu , vichitra va kupita correct , ivvaru mayava support pannaru , maya ivvara pinnadi kalachadhu thappeilla😂😂😂

  • @arumugasamyp9670
    @arumugasamyp9670 7 місяців тому +16

    ஏன்யா எல்லா சேனலும் இவரை பேட்டி எடுத்து எக்ஸ்போஸ் பண்ணி கேவலப்படுத்திரிங்க ஒரு பக்கம் கடுப்பாக இருந்தாலும் ஒரு பக்கம் பாவமா இருக்குது

    • @samuthirikatkps
      @samuthirikatkps 7 місяців тому

      Worldcup miss panna worries la irundhu atleast konjam serichukulam entha mental balavala. Kodumai

  • @elsimanoharan3780
    @elsimanoharan3780 7 місяців тому +37

    Our point is Pradeep is dangerous to woman? You answer this and justify why your reason for showing red card

    • @marvelous03
      @marvelous03 7 місяців тому +10

      He never answer bro ...mental Avan 😂😂😂

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 7 місяців тому +4

      Idha Ketaa than Epovym pola puriyaama pesuvan antha kamal😂

    • @Subarna4585
      @Subarna4585 7 місяців тому +1

      He just blabbering 😂

    • @barathianand1619
      @barathianand1619 7 місяців тому

      Kamal ke innum therla badil....ivar ennathasolla poraar...kamal e vandhu naan seyale nu contestants mela blame pannitu poanaaru

    • @kannakiauthithan
      @kannakiauthithan 7 місяців тому +1

      ​@@marvelous03எல்லாம் கமலோட training 😂😂😂

  • @kuttyesakki2376
    @kuttyesakki2376 7 місяців тому +29

    டம்மி பீஸ்

  • @samsunferous3249
    @samsunferous3249 7 місяців тому +8

    Anna ur a very good patient man. god bless you 🙏 ❤️

  • @Anu_wish
    @Anu_wish 7 місяців тому +3

    Dear Gana Bala,
    If someone ask for interviews please decline that and save us 😢🙏🏻😌❤

  • @joxxxxx600
    @joxxxxx600 7 місяців тому +5

    Joe bro 😂❤️ * evangalukku pesa theriyaala '' maturity knowledge onnume illa

  • @loanpl3083
    @loanpl3083 7 місяців тому +12

    Ni sotha thinnutu summa than da eruntha

  • @nithumakavinsmom6139
    @nithumakavinsmom6139 7 місяців тому +5

    Idhula yaru paithyam moment😂 thala vali vandhudchu joe na

  • @pravinraj6030
    @pravinraj6030 7 місяців тому +8

    Interview time is a waste, Bigg boss next season contestants annupunga viewers lam annupathinga intha mathiri. Wrost contestant.

  • @kamals4813
    @kamals4813 7 місяців тому +5

    Gana Bala sir, sema gaana paatu sir nenga pesunathu but didn't realise the real things.. very worst interview i ever seen in my life.. hats off to Joe bro..

  • @vickydukes963
    @vickydukes963 7 місяців тому +5

    Pradeep 💯💪💪

  • @kuhanathanananth976
    @kuhanathanananth976 7 місяців тому +2

    I feel sorry for the anchor 😂

  • @Karthick.__07850
    @Karthick.__07850 7 місяців тому +3

    இவரு உண்மையாவே நிறைய படிச்சிருக்காரா எனக்கு daought அ இருக்கு சர்டிபிகேட் வெரிபை பண்ணுங்க இவரு போலி lawyer ரா இருப்பாரு போல 😂

  • @soundrarajan62
    @soundrarajan62 7 місяців тому +6

    கானா பாலா சுத்தWaste