Це відео не доступне.
Перепрошуємо.

எனக்கு பயங்கர கோவமா இருந்தது - Vikram Exclusive | Maya, Archana | Bigg Boss vs Joe Michael

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2023
  • எனக்கு பயங்கர கோவமா இருந்தது - Vikram Exclusive | Maya, Archana | Bigg Boss vs Joe Michael
    #saravanavickram #biggboss7 #joemichael #exclusive #interview
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @dkdhinesh9312
    @dkdhinesh9312 7 місяців тому +539

    One of the greatest mixture character in bb tamil history 😂😂😂

    • @rajesh123-94
      @rajesh123-94 7 місяців тому +19

      Last season Kathir evalo thavelam....Vikram worst 😂

    • @anandhkumar354
      @anandhkumar354 7 місяців тому +3

      @@rajesh123-94 avlolam mosam ilainga etho avanga family vanthachu content kuduthanga. But last season too bore...

    • @rajesh123-94
      @rajesh123-94 7 місяців тому +8

      @@anandhkumar354 hm.. But last season Kathir yarukum sombu adikala voice out panala avalo thaan

    • @DinesHepsi
      @DinesHepsi 7 місяців тому

      Yes Even Aajith is worth than him

  • @srivina1444
    @srivina1444 7 місяців тому +405

    கீழ விழுந்தாலும் மீசையில் மண் _______.😂
    இது திருந்தாத ஜென்மம் .....

  • @Pattaniofficial
    @Pattaniofficial 7 місяців тому +335

    தேர்ந்தடுக்க பட்ட தர்குறி 🤡

  • @Roamants
    @Roamants 7 місяців тому +229

    Greatest mixture of all time

  • @veerasinghindia
    @veerasinghindia 7 місяців тому +150

    100 நாள் வேலை திட்டத்தில் கூட சோம்பேறியா இருந்து டைட்டில் வின்னர் ஆக பார்த்த பாத்தியா அதை தான் என்னால மன்னிக்கவே முடியாது !

    • @kalaiselva6856
      @kalaiselva6856 7 місяців тому +3

      You’re right he saying to his mom that he choose 6th day of the week so he can skip cleaning the toilet and washroom such a thirutupayal lazy goose, the whole days he cheated the housemates 😡😡😡😡

    • @chandrasakthi108
      @chandrasakthi108 7 місяців тому

      😂😂😂

    • @rajponsrajpons
      @rajponsrajpons 4 місяці тому

      😂😂😂

  • @santhosh23635
    @santhosh23635 7 місяців тому +131

    எவ்வளவு செருப்பால் அடிச்சாலும் தாங்குவேன் என்று சொல்லும் இந்த டைட்டில் வின்னர் மிக்சர் மாமா..😂😂 ஜென்மம் திருந்தாது என்று யாரு எல்லாம் நினைக்குறேங்கே...

    • @steaventhurai4344
      @steaventhurai4344 7 місяців тому +1

      வாய்ப்பே இல்லை 😂😂😂

  • @steaventhurai4344
    @steaventhurai4344 7 місяців тому +36

    இவன் நினைக்கிறான் லோகேஸ் கனகராஜ் படத்தில் மாயுடன் ஜோடியாக நடிப்பான் என்று 😂😂😂😂😂😂

  • @RajaRaja-zf2qz
    @RajaRaja-zf2qz 7 місяців тому +26

    இவன பாத்தாலே ஆத்திரமா இருக்கு 😡😡😡

  • @joylatha1314
    @joylatha1314 7 місяців тому +1491

    இது திருந்தாத ஜென்மம்

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 7 місяців тому +314

    வீட்டிலிருந்து வந்து சொன்ன பிறகும், வெளியே வந்த பிறகு பார்த்தும் புரியவில்லை என்றால்....ரொம்ப கஷ்டம்....அதனால் விக்ரம் அவர்களே தயவுசெய்து மக்களை பற்றி பேசாதீர்கள்.....மக்கள் பார்க்கிற பார்வை வேற மாதிரி இருக்குனு....எல்லாத்துக்கும் clarification வேண்டும் இல்லையா??? பிறகு எந்த அடிப்படையில் பிரதீப் விஷயத்தில் பிரதீப்பிடம் எந்த clarification ம் கேட்காமல் மாயா பூர்ணிமா சொல்லியதற்காக ரெட் கார்டு கொடுத்தீங்க?? இதுல அழகான friendship வேற......நீங்க உள்ள போய் friendship bond create பண்ணிக்கிறத்துக்கு நாங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கவில்லை

    • @swarnalatha7767
      @swarnalatha7767 7 місяців тому +7

      💯correct sir

    • @satheeshkumart5523
      @satheeshkumart5523 7 місяців тому +7

      Totally disappointed...veliya vanthu parthum ipdi pesurangana enna solrathunu teriala ..

    • @MathMys
      @MathMys 7 місяців тому

      True

    • @prathibhaa6862
      @prathibhaa6862 7 місяців тому +4

      Exactly.. the way defends their gang ..yappa erichal varudu… he did nothing .. tats Wat d fact ..Namma sonnathellam y maya did lik dis to his friend nu dan.. ni periya player nu ellam illa

    • @veerapandianmuthupandi8656
      @veerapandianmuthupandi8656 7 місяців тому

      Nee thirundha maata

  • @latharavindran4437
    @latharavindran4437 7 місяців тому +209

    மூளை இருந்தும் இல்லாதவன்
    அறிவாளி போல லூசுத்தனமான பதில்கள்..😡😡😡😡🤬🤬🤬🤬🤬😡😡

  • @msdeditz747
    @msdeditz747 7 місяців тому +272

    I really think Aishu is far better at least she has the maturity to understand pradeep was framed and she genuinely apologized

    • @anjaliagarwal-vibes
      @anjaliagarwal-vibes 7 місяців тому +37

      And she had good family counsel. This looser cannot accept his faults - he wants Maya’a friendship because she has strong emerging clout in the industry. Wants to stick by her!! True leech!!

    • @vasukianbazhagan2124
      @vasukianbazhagan2124 7 місяців тому +19

      Aishu has been pushed to say so, arivu kammiya irukavangaluku puriyadhu

    • @KabiCL
      @KabiCL 7 місяців тому

      She was forced to say that because of that scumbag's bully supporters and their pressure on Aishu's parents.

    • @Aus2119
      @Aus2119 7 місяців тому +14

      Aishu was forced to ask sorry. Feel sorry for her.

    • @shasha7710
      @shasha7710 7 місяців тому

      Its not she but her father took the initiative
      Remember,she wanted to elope and wanted a rented house to have sex with Nixen

  • @thangams6362
    @thangams6362 7 місяців тому +245

    ரெட் கார்டு தூக்குனவல்ல நீ வெளிய வந்துட்டல எடுபுடி மிக்சர் 😂😂😂😂😂😂

  • @anandhkumar354
    @anandhkumar354 7 місяців тому +429

    He is the perfect example to prove that law of attraction doesn't work if there is no hardwork from our side.

    • @ramt6102
      @ramt6102 7 місяців тому +3

      Yes...

    • @indrasubramaniam9579
      @indrasubramaniam9579 7 місяців тому +4

      Yes there must be some sincere effort from our side too!

    • @k.rmkmaheshbabureddy255
      @k.rmkmaheshbabureddy255 7 місяців тому +2

      He is not focus

    • @anandhkumar354
      @anandhkumar354 7 місяців тому +5

      @@ramt6102 yes but parunglen enatha sonalum googley bigg boss 7 tamil title winner nu pota ivaratha katuthu image la. So law of Attraction has power but our efforts also important.

    • @Itz.me.Abhishek
      @Itz.me.Abhishek 7 місяців тому

      Yes

  • @poornimakarunahran
    @poornimakarunahran 7 місяців тому +24

    உண்மையிலேயே கண்ணன் கரெக்டர் தான். திருந்த இடமில்லை

  • @chandrasekarm749
    @chandrasekarm749 7 місяців тому +45

    எப்போதும் படுத்துக்கொண்டே, விளையாடமுடியவில்லையென்றாலும் வழயாலேயே வடைசுட்டுக்கொண்டு வலம் வருபவர்

  • @ganesh5654
    @ganesh5654 7 місяців тому +129

    அட கிரகம் புடுசவன் .நீ எல்லாம் திருந்தவே மாட்ட்

  • @thangams6362
    @thangams6362 7 місяців тому +642

    நீ என்ன வேணாலும் சொல்லு ஆனா மக்கள் சப்போர்ட் உனக்கு வந்துடுச்சுன்னு சொன்ன செல்போன் வழியாக வந்து கழுத்தை பிடித்து விடுவேன் காமெடி பீசு 😂😂😂😂😂😂😂😂😂

  • @janld1913
    @janld1913 7 місяців тому +263

    Vikram is considering Maya, poornima as future media chance or opportunity provider for him, he doesn’t want to loose that contacts for any reason. Vikram for sure he’s behind them for his future plans, for that he can sacrifice his dignity, self respect .

    • @aamiranisha2554
      @aamiranisha2554 7 місяців тому +16

      This is 💯 true statement! U wrote exactly what I though too! High Five 👋This is the reason as he wants to enter big screen with their help of Maya n Poornima..

    • @rameshramalingam2621
      @rameshramalingam2621 7 місяців тому +5

      100%

    • @Gain714
      @Gain714 7 місяців тому

      @@aamiranisha2554 first of all!!! Maaya and puranima are leading actress in tamil cinema??? Nooo they are not!! This guy dumb stupid no brain 🧠

    • @user-ww5ui4lo8z
      @user-ww5ui4lo8z 7 місяців тому

      what dignity? what respect? he didnt sacrifice anything. you people are judgemental towards many and poormina cos they arent your typical stupid indian girls. you all like girls who are dumb. they are smart and confident. they played well. both girls are the ones who spoke to vickram when he was alone and invisible in the house.

    • @mahalakshmi9109
      @mahalakshmi9109 7 місяців тому +5

      Maya, poornima avolo periya ala to believe them for his future..?

  • @ssr6731
    @ssr6731 7 місяців тому +50

    Cool, aishu all apologised to Pradeep...Pradeep never did anything to Vikram...Vikram is seriously cannot think straight

  • @lionmailsamy751
    @lionmailsamy751 7 місяців тому +561

    இவன் வெளிவந்ததும் திருந்தாத மடையன் சொம்பு தூக்கத்தான் லாயக்கு

    • @chandrugovind1468
      @chandrugovind1468 7 місяців тому +5

      Unmaiyana manithan

    • @sridharkrish3820
      @sridharkrish3820 7 місяців тому +2

      correct

    • @prathibhaa6862
      @prathibhaa6862 7 місяців тому +1

      He dint do anything rather back stabbing … he knows everything Wat happened while red card .. summa he’s making story.. Pradeep oda side ennanu ketkama how des idiots can respond .. he’s saying tat his focus on title .. same way y dint they think of Pradeep at tat point … wat all they blamed Pradeep.. they used dos same n did same later … he was in all their meetings n was happy for his red card too ..

    • @ramani103
      @ramani103 7 місяців тому +2

      ​@@chandrugovind1468maya ku Vikram win pana happy than true face nice character Vikram

    • @Sripnv
      @Sripnv 7 місяців тому

      ​@@ramani103nice character nor nice adimai wife serupaala adichalam vangipan. Even poornima said serupala adipan avan sirichutu pooran 😅 pavom sooda sorana ilama valathu irukaaga

  • @somusundaram8321
    @somusundaram8321 7 місяців тому +152

    விக்ரம் தன் அப்பாவை நம்புவதைவிட அவர் குழப்பத்தை நம்புகிறார்.

  • @kups4372
    @kups4372 7 місяців тому +17

    டைட்டில் வின்னரை பார்த்தாலே கோபம் வருகிறது. பாண்டியன் ஸ்டோர் டைரக்டர் கண்ணன் என்ற கேரக்டருக்கு சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார் விக்ரமை.
    அர்ச்சனா எவ்வளவோ சொல்லியும் பலிகடாவை திருத்த முடியவில்லை.

  • @kevinroger7656
    @kevinroger7656 7 місяців тому +55

    இது இன்னும் திருந்தாத ஜென்மம், சொம்பு தூக்கத்தான் லாயக்கு

  • @sudhakarthik5166
    @sudhakarthik5166 7 місяців тому +173

    இவருக்கு ப்ரா காட்டினா கூட கோவம் வராத மக்கு

    • @rafiqahmedmohammedmoosa3366
      @rafiqahmedmohammedmoosa3366 7 місяців тому

      அந்த பிரா வை வாங்கி உள்ளாடையா இவன் use பண்ணிப்பான். அதான் இவனுக்கு கோவம் வரவில்லை

    • @Sripnv
      @Sripnv 7 місяців тому

      Fun a edupaaru bro ivaru😢😢

  • @somusundaram8321
    @somusundaram8321 7 місяців тому +67

    பூர்ணிமாவை விட்டு கொடுக்காமல் இருக்கி கட்டிப்பிடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட உணர்வை விக்ரம் சொன்னதை மறக்க முடியாது. இது பிரண்ட்ஷிப் போல் தெரியவில்லை. இவர் நிக்சன் பிக் பாஸ் டைட்டிலை வின் பன்னணும்னு சொல்லும்போதே வெளியில் வந்த பிறகும் கூட தெளிவடைய வில்லை என்பது நன்றாக புரிகிறது.

    • @user-fc8ri7xz2e
      @user-fc8ri7xz2e 7 місяців тому

      Getting paid and flirting with girls

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf 7 місяців тому +19

    கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாத மாதிரியே பேசறாரே 😂😂😂😂😂
    உமாசிவக்குமார்

  • @RajKumar-vu1gr
    @RajKumar-vu1gr 7 місяців тому +30

    Joe micheal bro edupudi sonna parru u made my day 😅😅😂😂😂

  • @mohanvijay9673
    @mohanvijay9673 7 місяців тому +309

    பிபி7 கிங் பிரதீப் ஆண்டனி 🔥🔥🔥
    *Mixture Saravana Vickram* 👎👎😎😎

    • @nanthanthanka9872
      @nanthanthanka9872 7 місяців тому +1

      Even after he sees the hate Maya and pornima nixen had he still says good things about him he’s a good guy

  • @viewRamesh
    @viewRamesh 7 місяців тому +68

    நடிக்கிறான் இன்னும் திருத்தல

  • @ssr6731
    @ssr6731 7 місяців тому +26

    Archana's father was right about him...he pretend to be good

    • @steaventhurai4344
      @steaventhurai4344 7 місяців тому +1

      நல்ல ஒரு நடிகன் 😂😂😂

  • @harimanikandan8718
    @harimanikandan8718 7 місяців тому +26

    Subject இப்பவும் அப்படிதான் இருக்குது,waste of time 😂

  • @jeevapavi9816
    @jeevapavi9816 7 місяців тому +81

    Purinchu pesurana puriyama pesurana

    • @kalaiselva6856
      @kalaiselva6856 7 місяців тому +2

      🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️

    • @mzmmaza4525
      @mzmmaza4525 7 місяців тому +1

      Same here

    • @senthilmurugan1070
      @senthilmurugan1070 7 місяців тому

      Purinja Mathri pesuran VETHU DAPA

  • @ithris4523
    @ithris4523 7 місяців тому +95

    எடுபடி😂😂
    Light man evan

  • @SweetMiss-xo
    @SweetMiss-xo 7 місяців тому +98

    So if Archana showed her bra to Vikram, he would have raised உரிமை குரல்

    • @nanthanthanka9872
      @nanthanthanka9872 7 місяців тому +2

      It’s a joke. Archana is so dramatic. Archana always starts the fight with vikram what’s wrong with having friends

    • @gnanavelpalaniappa9172
      @gnanavelpalaniappa9172 7 місяців тому +7

      ​@@nanthanthanka9872 You are so dramatic to stamp

    • @SweetMiss-xo
      @SweetMiss-xo 7 місяців тому +4

      If maximum people like her attitude it's because she is not a ching chak, bali aadu to anybody.. Don't know how some people love boring people like Vikram

    • @bharanidhara
      @bharanidhara 7 місяців тому

      True​@@SweetMiss-xo

    • @damienvhailson184
      @damienvhailson184 6 місяців тому

      Apdi joke nu vechu oru paiyan na pesa vittu veliya anypchanga red card kuduthu

  • @FTHariT
    @FTHariT 7 місяців тому +12

    Pradeep army da🔥🤩

  • @cbharathan1976
    @cbharathan1976 7 місяців тому +149

    Only reason he was against Archana was because Maya and Poornima do not like Archana, and Vikram was in very much hand-and-glove for Maya and Poornima.

    • @user-fc8ri7xz2e
      @user-fc8ri7xz2e 7 місяців тому +17

      He is jealous of Archana. He said to mani on 24/7 that Archana’s parents were saying that she could be the winner.

  • @palio470
    @palio470 7 місяців тому +31

    இவரு ரொம்ப நல்லவரு எவ்வளவு காறி துப்பனாலும் துடைச்சிகிருவாரு...ஆனால் அது மாயா துப்புனா மட்டும்தான் துடைச்சிகிருவாரு

    • @senthilmurugan1070
      @senthilmurugan1070 7 місяців тому +1

      Appa munjila thupunalum poi thudachi uduvan poliruku

  • @BeeYen-iv6uw
    @BeeYen-iv6uw 7 місяців тому +23

    Joe Anna - Sooper!!!! Ivar thirundha maataar!!! We dont want to curse you Vickram coz you a nice man!!!! Title Winneravae irundhuttu ponga.

  • @krishnankannan5737
    @krishnankannan5737 7 місяців тому +11

    நாய் வாலை நிமிர்த்த முடியாது
    இந்த விக்ரமின் மூடத்தனத்தை போக்க முடியாது
    சரியான மூடன் 😂😂

  • @rajesrajes5169
    @rajesrajes5169 7 місяців тому +180

    Vikram still supported nixen vijay varma. Vikram has to learn more good or bad person. Archana always the best❤not like vikram thinking.

    • @kalaiselva6856
      @kalaiselva6856 7 місяців тому +8

      Oru sombu ennuru sombukku thaanae support seyuim 🤭🤭🤭🤭

    • @kouksliyasangal7342
      @kouksliyasangal7342 7 місяців тому +2

      right❤❤

    • @user-fc8ri7xz2e
      @user-fc8ri7xz2e 7 місяців тому +3

      Archana was nice with him but Vijay gave 5 star pichai to hi

    • @prathibhaa6862
      @prathibhaa6862 7 місяців тому +2

      He’s simply acting ga .. he knew everything.. archana kita mattum kudichan.. appo archana avala thakura nu puriyara unaku .. maya was doing same nu puriyala

  • @mohansmart1230
    @mohansmart1230 7 місяців тому +23

    *BB7 Tittle Winner Vickram* ❌
    *BB7 Mixture Vickram* 💯🔥🔥🔥🔥

  • @steaventhurai4344
    @steaventhurai4344 7 місяців тому +5

    Wast of time 😂😂😂
    சூடு சொரணை இல்லாத ஒரு ஜென்மம் இவன். தங்கை இல்லை கடவுளே நேரில் வந்து சொன்னாலும் வாய்ப்பிற்காக மாயாவின் பாவாடையைத்தான் துவைப்பான். 😂😂😂😂

  • @rdinukumar
    @rdinukumar 7 місяців тому +4

    இவன் பேசுறதை வச்சு சொல்றேன். இவனுக்கு தேவைன்னா மட்டும் தான் பழகுவான், அவங்க இவனை எப்படி ட்ரீட் பண்ணாலும் கண்டுக்க மாட்டான். தேவையில்லன்னு நினைச்சா, மதிக்கவே மாட்டான்

  • @monish9043
    @monish9043 7 місяців тому +35

    *PRADEEP ANTONY* 🔥🔥🔥🔥🔥
    *Saravana Vickram Tirunda Jenmam* 💯💯👎

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 7 місяців тому +22

    விக்ரம். வெளியேவரும்பொழது. மாயா. பூர்ணிமா வின். மாஸ்க்கைவாங்கிபோட்டுவெளியேவாங்கள். கொரணபரவுது

    • @Moon_editor_
      @Moon_editor_ 7 місяців тому

      பெண்கள் உடையை தவறாகத்தான் பார்ப்பேன் சொல்ற உங்கள மூக்கு மேலயே 👊👊👊👊👊👊👊👊👊👊👊👊

  • @delispringweddinggarlandsi8608
    @delispringweddinggarlandsi8608 7 місяців тому +11

    I think he is really sleeping !!! Not pretend like sleeping!!! 😂😂😂

  • @kalakannan4247
    @kalakannan4247 7 місяців тому +62

    Manifestation comes from within and potrayed by actions other than talking. Vikram did the talking mostly 🤑. Totally fake and immature responses from Vikram for any genuine questions from Joe. Please be very very careful about supporting actors based on the talents alone and don't ever role model them based on their acting alone, rather take them based on their character, behaviors and talents.

    • @user-zi8up2ct9r
      @user-zi8up2ct9r 7 місяців тому

      True....for work he'll do anything.

    • @cskkumar3865
      @cskkumar3865 7 місяців тому +1

      He knows to fight with Archana..but with Maya and Poornima he will shut everything and be slave to them..

  • @Jeniferfan8015
    @Jeniferfan8015 7 місяців тому +61

    RED CARD ♦️விசியத்தை எப்படி silent ha பேசுர பறுங்க மக்களே Michael Joe 😮😮😮😮😮 ஆனால் பிரதீப் வீட்டை விட்டு வெளியே வந்து பிறகு 50 வீடியோ RED CARD kuduthadhu unfair பொட்ட😮😮😮😮😮😮 இப்ப ஓரே வரிசையில் முடித்தான் இந்த Michael Joe 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @krishnang6983
    @krishnang6983 7 місяців тому +22

    சரியான மக்கு சாம்பிராணி..இது திருந்தாத ஜென்மம்...

  • @globetrotter9658
    @globetrotter9658 7 місяців тому +8

    மாயாவின் தொடர்புகளைப் பயன்படுத்தி தொழில்துறையில் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மாயா செய்யும் எதையும் தெளிவாகவும் வெட்கமில்லாமல் சப்போர்ட் செய்ய முயற்சிக்கிறார். அவர் கூறுவது போல் பேசாதவராக இருந்திருந்தால் அர்ச்சனாவுடன் சண்டையிட்டிருக்க மாட்டார். அர்ச்சனா பிரதீப் மற்றும் மாயா பூர்ணிமாவுக்கு அவர் வித்தியாசமான அளவுகோல்களை வைக்கிறார். அவமானம்.. அவர் உண்மையில் தனது சகோதரி மற்றும் தந்தை இருவரையும் ஏமாற்றிவிட்டார். இவருக்காக பேசுனதுக்கு அவர்கள் முட்டாள்கள் போல் இருக்கிறார்கள். !. மாயாவை ஆதரிப்பதற்காகவே பிரதீப்பின் கனவுகளை அழித்ததற்கு கர்மா அழிக்கும்

  • @vidhya572
    @vidhya572 7 місяців тому +13

    Vikram, self respect is a must for any man. Nee sencha thappum Unaku Puriyala , mathavanga unaku sencha thappum Puriyala .. please develop some common sense bro 🙏 illana rombooo kastam… unna nambi irukavangaluku

  • @NithinSpark
    @NithinSpark 7 місяців тому +18

    Archana pradeep fans❤

  • @sudha6804
    @sudha6804 7 місяців тому +222

    Very sad to see ,young generations getting inspired by negative people , cant imagine their situation what they will go through by believing such people.

  • @upscnotes1967
    @upscnotes1967 7 місяців тому +17

    Ivan la ivlo days irunthathe perusu ithula evict aaitonu feeling Vera

  • @k.prakashraj9002
    @k.prakashraj9002 7 місяців тому +4

    Justice for pradeep

  • @prasanthsky1998
    @prasanthsky1998 7 місяців тому +74

    Only Winner Pradeep Antony❤️🔥👑., மிக்சர் சாப்ட்டா மட்டும் Title தர மாட்டங்க

    • @dmiserv2093
      @dmiserv2093 7 місяців тому +2

      😅😅😅

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 7 місяців тому +1

      😂😂😂😂

    • @tamiltrends348
      @tamiltrends348 7 місяців тому

      Pradeep oru mental da dei😂

    • @prasanthsky1998
      @prasanthsky1998 7 місяців тому

      @@tamiltrends348 Mental iruntha Yen 3 weeks peoples votes potanga claps pannanga., Yaru mental nu ipo yosichu paru👍

  • @SweetMiss-xo
    @SweetMiss-xo 7 місяців тому +27

    Archana mela over jealous aagi archana kitta mattum argue pannuvan

  • @dd_dimensions
    @dd_dimensions 7 місяців тому +28

    Pradeep vazhkaiya azhichutu ena coola samalikiringa Vikram....I don't see one percent guilt in ur face..I'm waiting for karma and nature to take it's action against all (kamal, contestants, )who destroyed Pradeep dot.

  • @shasha7710
    @shasha7710 7 місяців тому +8

    இவனை பெத்ததுக்கு பேசாம அவன் அப்பன் நைட் ஷோ படத்துக்கு போயிருக்கலாம்😂😂😂

  • @previjay7226
    @previjay7226 7 місяців тому +12

    Maya said she don't even want to see Vikram's face

  • @GOPALAKRISHnan44971
    @GOPALAKRISHnan44971 7 місяців тому +64

    edupudi ena sonalum apdye seivan
    Red card matter la ivanoda erichal akshayava katti pudichitan
    Maya poornima ku waiter velai pathuruka
    This is ur biggboss journey 🤧

    • @kalaiselva6856
      @kalaiselva6856 7 місяців тому +1

      Well said 👏🏽👏🏽👏🏽👏🏽🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @sk-7890
    @sk-7890 7 місяців тому +3

    இந்த பய வீடியோவுக்கு கமென்ட்ஸ் பாக்கறதே அதிகம் னு நினைச்சேன் அத உண்மை ஆக்கிட்டான்..

  • @vijiselvan8144
    @vijiselvan8144 7 місяців тому +5

    Very disappointing Saravana Vikram.. மாய உலகத்தில் இரு‌ந்து வெளியே வா 🙄

  • @periyanayagam1117
    @periyanayagam1117 7 місяців тому +20

    Day dreamer-ஆ வாழ்ந்து, இன்னும் வெகுழியா திருந்தாம இருக்கேயாடா… டேய், அத மக்கள் உன்னை கேவலமாக சொன்னதட…

  • @vanajar8437
    @vanajar8437 7 місяців тому +56

    Thirundhadha jenmam🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @user-jw6pc8ek7i
    @user-jw6pc8ek7i 7 місяців тому +8

    பாண்டியன் ஸ்டோர் கண்ணணுக்கும் விக்கிரம் கும் வித்தியாசம் இல்ல 😂 அவர் கண்ணணா நடிக்கேல நிய கரக்டர்

  • @globetrotter9658
    @globetrotter9658 7 місяців тому +12

    This guy clearly and shamefully trying to adjust anything Maya does, just hoping that he would get chances in industry using contacts of Maya. He us not innocent as he claims. Had he been innocent, he wouldnt have fought with Archana. He puts different yardstick for Archana Pradeep and Maya Purnima.
    Shame on this guy.. He has actually let down both his sister and father . Infact they look like fools for talking for this guy. Worst!. Karma will catch up for destroyibg dreams of Pradeep, just to support Maya

  • @kaviya-xr9vl
    @kaviya-xr9vl 7 місяців тому +12

    Mixer vikram

  • @user-fc8ri7xz2e
    @user-fc8ri7xz2e 7 місяців тому +83

    He was staying in BB house at the mercy of Maya. Vikaram is a very jealous guy

  • @parthibanpadmanabhan6552
    @parthibanpadmanabhan6552 7 місяців тому +4

    He's still a comedy piece that he's still believe he has a fan base 😂

  • @renua7030
    @renua7030 7 місяців тому +1

    இவன் ஒரு மாதிரி மணநலம் பாதிக்கப்பட்டவன் மாதிரி இருக்கான்... உலகமே ஒரு மாதிரி இருந்தா, இவன் ஏதோ மாதிரி பேசுறான்.. பாவம் ஒரு வயசு பையன் இப்படி இருக்கான்

  • @vanajar8437
    @vanajar8437 7 місяців тому +35

    Joe review pannum podhu irukura fire question ketkum podhu illa

    • @joemichaelpraveen2990
      @joemichaelpraveen2990 7 місяців тому +3

      Requested before the Interview!! And Fire aa Ketkira Alavuku Ivar Thappu Pannala bha

    • @AkashKumar-if3vo
      @AkashKumar-if3vo 7 місяців тому +7

      ​@@joemichaelpraveen2990bruh avan over acting pannuvan bruh 🤨🤨innum nixen vijay varma win pannanuumaa Evan thangachi shape pathi pesiratha epdi tha muttu kudupanaa antha mixture boy 😢

    • @kumuthanv4384
      @kumuthanv4384 7 місяців тому +1

      Innum konjam ketuerukalam...

    • @mohdriza6192
      @mohdriza6192 7 місяців тому

      Joe bro...enna bro apeiyum apedhi tha vikram peiseran,enneke puriyelei veiliye vanthu pathu kudhei apiyum apedhi tha peiseran..apeyium anthu visyam stand panneran..kadhepa errekethu.

  • @divyaalexander6222
    @divyaalexander6222 7 місяців тому +9

    Maya sombhu

  • @Saminathan735
    @Saminathan735 7 місяців тому +2

    அடேய் இவன் எத்தனை முறை BB ஷோ போனாலும் டைட்டில் வாங்க வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல. 😂😂😂

  • @steaventhurai4344
    @steaventhurai4344 7 місяців тому +5

    இவன் எப்போவோ வெளியே வந்து இருக்க வேண்டும் . இந்த interview கானா பாலாவைவின் interview ஐ விட மோசமாக உள்ளது 🤮🤮🤮🤮🤮

  • @pranetaa
    @pranetaa 7 місяців тому +12

    Very good Vikram! Joe, trying to chnge his words/perspective is it! He is clear with his frenship& wht happen. Stop manipulating things against Maya!

  • @nmaniit
    @nmaniit 7 місяців тому +15

    Pradeep ❤❤❤❤

  • @chandrutkumar6415
    @chandrutkumar6415 7 місяців тому +1

    டேய் தம்பி.. விஷ்ணு கேப்டன் ஆனதும் மிட் நைட் 1 மணிக்கு மேல இருந்த கொஞ்ச பாலையும் சத்தமே இல்லாம டீ போட்டு குடிச்சுட்டு டீ கப்பை பாத்ரூமில் வச்சுட்டு வந்துட்ட.. காலையில அந்த பொண்ணு அர்ச்சனா என்னோட டீ கப்ல யாரோ டீ குடிச்சிட்டு பாத்ரூமில் வச்சுட்டாங்கன்னு சொல்லுது... அதை நீ கேட்டுட்டு வாயே தொறக்கல... நான் தான் குடிச்சேன்னு சொல்ல வேண்டியது தானே தம்பி... ( நீயும் பூராண் புரணிமாவும் Small house area la பேசி முடிச்சுட்டு நீ மட்டும் போய் யார் டீ கப்புன்னு பார்க்காம டீ போட்டு குடிச்ச தம்பி... )

  • @karthikc9034
    @karthikc9034 7 місяців тому +3

    Waste of time.. I think he is not kind of trusting his own eyes inspite of seeing the videos outside and still trying to neutralize his friend ship.
    All his replies are very sage and generic and disappointed that no cross questions asked.
    His reason for red card ..for using the word "seruppala addippen"...is just😂😂😂

  • @sheikmohamed4651
    @sheikmohamed4651 7 місяців тому +9

    Dai என்ன da கேள்வி கேக்குற red card குடுத்த விஷயம் அசால்டாக கடந்து poringa

  • @peacelover2002
    @peacelover2002 7 місяців тому +64

    Without discussing with Pradeep about what actually happened, nothing can be taken into account to come up to a decision!!!
    These are individual perspectives of other contestants. Unless it is discussed with Pradeep on what he actually thought and did, nothing will hold to judge a person!!!

    • @subramaniam1029
      @subramaniam1029 7 місяців тому +7

      they cant win an arguement with pradeep at house so they scared he really would win..just some siily reasons sewed together to get him out

    • @rajeswaryeaswaran6917
      @rajeswaryeaswaran6917 7 місяців тому +5

      He will never realized. He is in a dream world.

    • @stechs2651
      @stechs2651 7 місяців тому +4

      Pradeep is a real world psycho. He lives in a virtual world where everyone is a video game player. Dangerous people in this society

    • @danielsamson9306
      @danielsamson9306 7 місяців тому

      @@stechs2651 ha ha semma comedy poda

    • @vimalvaibhav7693
      @vimalvaibhav7693 7 місяців тому

      ​@@stechs2651ohhh hoo😂cry more🤡

  • @ShruthiDevadhas
    @ShruthiDevadhas 7 місяців тому +4

    Great answers Vikram...

  • @jayakamal1060
    @jayakamal1060 7 місяців тому +9

    Maya literally mocked his parents ,saying moonji ah poi enge vachipanga? Saravanan is spineless ..After his eviction Maya said he asked me for a help(outside bb) i said ok..but niw I wont do it .

    • @lsd1341
      @lsd1341 7 місяців тому

      No
      Vikram family insulted Maya a lot

  • @vickydukes963
    @vickydukes963 7 місяців тому +11

    Pradeep 💯💪💪

  • @gayathrijagadish2801
    @gayathrijagadish2801 7 місяців тому +4

    Now i understood you are similar to pandian stores kannan character in reality also. In that serial often your brothers and anni wiill say that "unnaku ethuvume puriyathu" You dont have maturity enough to understand what is good and what is bad.

  • @Jsurs1999Sur
    @Jsurs1999Sur 7 місяців тому +1

    மாயா எடுக்க போகும் படத்திற்க்கு நடந்த கதாநாயகன் தேர்வில் நிக்ஸன், விஜய் வர்மாவை தோற்கடித்து சரவணவிக்ரம் வெற்றி பெற்றுள்ளார் 😂😂😂😂😂

  • @SuryaSD
    @SuryaSD 7 місяців тому +2

    Mixture Vikram 🤡😂

  • @janakimani1741
    @janakimani1741 7 місяців тому +16

    Bro beautiful friendship it was there... Kly accept.. Dont judge maya.... After vikram explains also u want him to say maya poornima r bad...

  • @mohammedarif-fb3wc
    @mohammedarif-fb3wc 7 місяців тому +3

    Top one Shameless and spineless Guy in this entire universe🤦‍♂️

  • @s.manikandanselvam6568
    @s.manikandanselvam6568 7 місяців тому +4

    இவ இன்னும் திருந்தல மாமா 🤣🤣🤣🤣

  • @cmmani46
    @cmmani46 7 місяців тому +5

    Pradeep ❤❤❤❤❤

  • @SujithaRamanathan
    @SujithaRamanathan 7 місяців тому +15

    Pradeep's hurt won't leave u....u guys preparing and presenting reasons for raising red card..u should feel ashamed

  • @sagansenglish3595
    @sagansenglish3595 7 місяців тому +16

    I think hes not mature enough to understand people.. unfit to this season

  • @shameergani
    @shameergani 7 місяців тому +6

    Yentha vidhathula Maya Vikram friendship continue aana nalla irukkum? Movie chance kagava?

  • @ramramoorthy481
    @ramramoorthy481 7 місяців тому +2

    Archana 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 7 місяців тому +37

    Joe bro Ivara interview pannadhu waste ☹️☹️☹️☹️

  • @user-fc8ri7xz2e
    @user-fc8ri7xz2e 7 місяців тому +13

    Vikaram begged to Vijay for 5stars then he voted Vijay out of golden ticket. Such a cheap character

  • @invisiblekid8452
    @invisiblekid8452 7 місяців тому +3

    Great example of ilicha vaai

  • @lakshmig2061
    @lakshmig2061 7 місяців тому +9

    Saravana vickram has very low self esteem ...I feel very bad ..this might have happened due to very dominating father. He is talking so much about showcasing talent but he didnt show any talent.