Це відео не доступне.
Перепрошуємо.

என் பொண்ணு Bully இல்ல! பூர்ணிமா தெரியாம செஞ்சிட்டா! - Poornima Parents Vs Joe Michael | Bigg Boss 7

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2023
  • #newsglitz #biggboss7 #poornima #maya #bb7 #joemichael
    என் பொண்ணு Bully இல்ல! பூர்ணிமா தெரியாம செஞ்சிட்டாங்க! Poornima Parents Interview | Vishnu
    ---------------------------------------------------------------------
    SOUTHERN REGION WATER TREATMENT EQUIPMENT’S MANUFACTURERS & TRADERS ASSOCIATION
    New No.23, Old No.10, Postal Colony 3rd Street,
    West Mambalam, Chennai - 600 033
    Phone/Whatsapp : 98408 48685 / 98422 55522
    Email : mail@srwindia.com
    Location : Google Maps
    goo.gl/maps/BN...
    ------------------------------------------------------------------------------
    GT Holidays
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    ------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

КОМЕНТАРІ • 304

  • @shivasuru5753
    @shivasuru5753 8 місяців тому +115

    SEASON 3 LA வந்த அப்பா ஒருவர் அறையாத் குறையா திட்டிக் கிட்டு போனார்.. நீங்க ஒரு அப்பா வா ????

    • @shasha7710
      @shasha7710 8 місяців тому +4

      மாமா வேலை செய்ற அப்பா😂

  • @supriyasupriya9895
    @supriyasupriya9895 8 місяців тому +46

    ஒத்த ரோசா புள்ளய ரொம்ப அருமையா வளத்துருக்க 🤣🤣

  • @RakeeRajesh-np3zi
    @RakeeRajesh-np3zi 8 місяців тому +139

    பொண்ண ஒழுங்கா வளர்க்கத் தெரியாதவனை எல்லாம் எதற்காக பேட்டி எடுக்கிறீங்க. போய் வேலையை பாருங்க.

    • @Luckyboy-x9i
      @Luckyboy-x9i 8 місяців тому +2

      Enna olunku bb game

    • @sala-iz1os
      @sala-iz1os 8 місяців тому +4

      Don't comments like this

  • @Vijay...................
    @Vijay................... 8 місяців тому +135

    என்ன கொடுமை இது பூர்ணிமா எது பண்ணாலும் கரெக்ட் தானா... சீசன் 3 லோஷ்லியா அப்பா நியாபகம் இப்போது வருது அவருதான் சூப்பர் அப்பா

    • @sivamayam407
      @sivamayam407 8 місяців тому +5

      Yes

    • @shasha7710
      @shasha7710 8 місяців тому

      அவதான் இதுங்களுக்கு காசு அனுப்புறா ரிட்டையர் ஆன கிழவன் உட்கார்ந்து தின்றது சுகமா தானே இருக்கும் பக்கத்தில் இருக்கிற குண்டு சட்டி அதே டைப்பா தான் தெரியுது குடும்பமே ஒரு மாதிரி தான் போல அவள் என்னடா என்ன 11 பேரோட இருந்தேன் அப்படிங்கிறா, இப்போ லெஸ்பியன் கூட உங்க கால்ல கூட உளரே என்ற அளவுக்கு சரண்டர் ஆகி இருக்கிறாள் வாயைத் திறந்தால் மகா கேவலமான கெட்ட வார்த்தைகள் இதிலிருந்தே தெரியவில்லையா குடும்பம் எப்படிப்பட்டது என்று

    • @kannakiauthithan
      @kannakiauthithan 8 місяців тому +5

      Intha family ikku panam mattum pothum

    • @Earningmoneytipstamil
      @Earningmoneytipstamil 8 місяців тому

      என்ன வேணாலும் பேசுவாள் என்ன வேணாலும் செய்வாள் இவள் கேரக்டர் செய்து கிடையாது இவ கூறும் குடும்ப கேரக்டரும் சுத்தமாக சரி கிடையாது ஏன் இவன் அண்ணனை பார்த்து பொம்பள பொறுக்கி பொம்பளை உனக்கு ஆபத்திற்கு என்று சொல்ல வேண்டியது தானே

  • @seeni4397
    @seeni4397 8 місяців тому +21

    இவர்கள் அப்பா & அண்ணன் கிடையாது வேறா லெவல்
    😂😢😅😅😂😢😮😅

  • @angeljohn8436
    @angeljohn8436 8 місяців тому +52

    What a disgusting father. Remember Losliya’s father. How genuine he was

    • @karthiiraja17
      @karthiiraja17 8 місяців тому

      Ivan valarpu sari ila bro. Avan appan that hiya irukan

  • @VGRagni
    @VGRagni 8 місяців тому +48

    மக்கள் எவ்ளோ பூர்ணிமாவை கழுவி ஊத்தினாலும் இவங்க எந்த முகத்தை வைச்சிக்கிட்டு பேட்டி கொடுகுரங்களோ தெரியல

  • @shivasuru5753
    @shivasuru5753 8 місяців тому +101

    பொண்ணா நல்லா வளர்த்து இருக்கீங்க...வெட்கமா இல்லை..பணத்துக்கு என்ன வேன பண்ணுவீங்க லா ????

  • @vivimaran4101
    @vivimaran4101 8 місяців тому +141

    புள்ளைய ரொம்ப நல்லா வளர்த்து இருக்கிங்க. எப்டி தான் இப்டி அவளுக்கு முட்டு குடுக்குறிங்க தெரில 🤦

    • @killerjeeva2013
      @killerjeeva2013 8 місяців тому +8

      Same Feel Bro

    • @mariaalosius2161
      @mariaalosius2161 8 місяців тому +2

      @@killerjeeva2013 aaaàà

    • @alphonsstalinrock802
      @alphonsstalinrock802 8 місяців тому +3

      அவ நல்லா தானே பண்ணுறா. அவ சொந்த உழைப்பில் உருவான அழகிய சிற்பம் ஓவியம்

    • @__el_supremo__
      @__el_supremo__ 8 місяців тому +3

      ​@@alphonsstalinrock802😂 best joke Heard

    • @Susindar_E
      @Susindar_E 8 місяців тому +1

      ​@@alphonsstalinrock802 Dei Ghaaji naaya😂😂

  • @angeljohn8436
    @angeljohn8436 8 місяців тому +49

    Can never forgive her for spoiling Pratheep’s life. Karma will come back to you all

    • @Сампатх7292
      @Сампатх7292 8 місяців тому

      சைகோ பிரதீப், தூக்குல தோங்கிடுவான். 😂

    • @shanthanumurugan8358
      @shanthanumurugan8358 8 місяців тому +1

      Pradeep pombala porukki😂

  • @RakeeRajesh-np3zi
    @RakeeRajesh-np3zi 8 місяців тому +32

    பூர்ணிமா எப்படி நல்லா உருட்ராங்கன்னு இப்ப புரியுது. ரெண்டு பேரும் போங்கடா.

  • @radhika1957
    @radhika1957 8 місяців тому +28

    fathers should correct daughters..but this family spoiling her...muttu kodukirsngha..thappu romba

    • @rangoyt4318
      @rangoyt4318 8 місяців тому

      Maybe she earns for them and they are dependent on it

  • @balaji._.kumar._.
    @balaji._.kumar._. 8 місяців тому +25

    Entha year ku kana super dad awards goes to poornima appa

  • @Nithes_010
    @Nithes_010 8 місяців тому +121

    Poornima🤮🤮 worst contestant

  • @thelonewolf1481
    @thelonewolf1481 8 місяців тому +41

    அது பொண்ணே இல்ல பேய்

  • @aadhira2620
    @aadhira2620 8 місяців тому +18

    If your son is gave red card on women safety then wil you talk like this sir...no one can forgive her for destroying a guyz life

  • @VIJAYAKUMARM-bs5gy
    @VIJAYAKUMARM-bs5gy 8 місяців тому +50

    நல்லா முட்டு குடுக்குற டா சொட்ட தலையா.....

    • @sivamayam407
      @sivamayam407 8 місяців тому +3

      மகனும் சொட்ட

    • @tamiltrends348
      @tamiltrends348 8 місяців тому

      Cigarette vaai archanaku nenga muttu kodukuradha vidava😂

    • @Susindar_E
      @Susindar_E 8 місяців тому +4

      ​@@tamiltrends348Dei PR, yaaruda neengalam😂😂😂

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 8 місяців тому

      ​@@tamiltrends348 porikkiiii.... Ava 🚬 smoking pannatha nee paathiyaada பொட்ட

  • @radhaskitchen8816
    @radhaskitchen8816 8 місяців тому +17

    யார்ரா நீங்க, உங்க பொண்ணு எது பண்ணாலும் fun ஆ, ச்சீ

  • @VGRagni
    @VGRagni 8 місяців тому +44

    உன் பொன்னால் பிரத்திப் வாழ்க்கையில் கரும் புள்ளி விழுந்துடுச்சி..பிரத்திப் ஆசை நிறைவேறாமல் போய்டுச்சி..உங்களுக்கும் இதே நிலைமை சீக்கிரம் வரும்...துரோகம்னா என்னன்னு உங்களுக்கு அப்போ தெரியும்

  • @cherrybeats6353
    @cherrybeats6353 8 місяців тому +23

    தொடப்பக்கட்டுக்கு பட்டு கொஞ்சம் கட்றாங்க அப்பாவும் அண்ணனும்

  • @nageswarybs5300
    @nageswarybs5300 8 місяців тому +22

    ஏண்டா சொட்ட. புரணி என்னமோ 11 பேருகூட இருந்தாளாமே அது என்ன கதை...

  • @sathishaste
    @sathishaste 8 місяців тому +21

    Pradeep ❤🔥

  • @vaigai194
    @vaigai194 8 місяців тому +29

    Pradeep ❤❤

  • @Hasini145
    @Hasini145 8 місяців тому +14

    Poornima will never change based on her family. They are clearly trying to hide her flaws. Shame on them

  • @ravinnatheeshan1483
    @ravinnatheeshan1483 8 місяців тому +46

    Thadumaaruraan da Anne 😂😅
    Joe bro mass uh 🔥

  • @nageswarybs5300
    @nageswarybs5300 8 місяців тому +22

    அவளோட வளர்ப்பு. எப்படியோ அப்படித்தான் அவள் வளர்ந்திருக்கா....

  • @charancharan6057
    @charancharan6057 8 місяців тому +14

    இது ஒரு குடும்பம்

  • @ngbaladvillanzz2076
    @ngbaladvillanzz2076 8 місяців тому +34

    you just brought up your daughter as bold and independent, but her choice of words like **tha and Lusu Ku** is not good.
    She has good value before BB, But after BB its literally pathetic.
    She really harasses and bullies others, in return if they face the same. She starts crying
    In the common forum, we have to behave well.

  • @user-tq7mz6gv2m
    @user-tq7mz6gv2m 8 місяців тому +32

    நல்ல ஒத்துஊதுரிங்க😂😂😂😂😂

  • @devikumar6804
    @devikumar6804 8 місяців тому +38

    நிறைய கோள்விகள் இருக்கு அத கேட்டாங்க பூரிமா அம்மா அப்பாவுக்கு அசிங்கமா இருக்கும் அதனால வேண்டா ஏன்னா எனக்கும் அம்மா இருக்காங்க நான் இலங்கையில இருந்து இந்த கமொண்டு

  • @Mani.648
    @Mani.648 8 місяців тому +8

    முட்டு முட்டு போய் சேவுத்துல முட்டு,எப்படி டா இவ்லோ அழகா உண்டோ சொட்ட தலைய வச்சி முட்டு கொடுக்குர

  • @balaem4244
    @balaem4244 8 місяців тому +14

    Parents are also like pornima worst

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 8 місяців тому +13

    Anything for money family.

  • @shanthivijay2234
    @shanthivijay2234 8 місяців тому +26

    Already she lived with 11 boys adu evengaluku theriyada enna...ponnuku muttu kudukuranga...kevalam🤦🤦🤦

  • @RakeeRajesh-np3zi
    @RakeeRajesh-np3zi 8 місяців тому +36

    உங்கள் பொண்ண காரி துப்பி துப்பி வாயில் எச்சில் தீர்ந்து விட்டது. ரெண்டு பேரும் உருட்டாதீங்க.

  • @Appu-es3mf
    @Appu-es3mf 8 місяців тому +4

    Bully Family Appa Anna 😂😂😂

  • @radhika1957
    @radhika1957 8 місяців тому +25

    shame on poornima cunning girl😮😮

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 8 місяців тому +29

    Why did you all allow her to share a room with 11 males. Only for Money.

    • @alliswell-bz4fk
      @alliswell-bz4fk 8 місяців тому +4

      No parents will allow daughter to share with so many boys

    • @varalakshmi6556
      @varalakshmi6556 8 місяців тому +4

      My question too

    • @Сампатх7292
      @Сампатх7292 8 місяців тому +1

      11 males are good humans and like brothers, not like psycho pradeep 😂

    • @steaventhurai4344
      @steaventhurai4344 8 місяців тому +3

      @@Сампатх7292நீ அந்த 11 பேர்ல ஒருவனா 😂😂😂

    • @Сампатх7292
      @Сампатх7292 8 місяців тому

      @@steaventhurai4344 உங்கம்மாவ அனுப்பி வை.

  • @razakjh
    @razakjh 8 місяців тому +9

    pothumpa, unga ponnu romba nallavathan

  • @steaventhurai4344
    @steaventhurai4344 8 місяців тому +19

    கேகவலமான ஒரு குடும்பம். 🤮🤮🤮 தகப்பனும் அண்ணனுமே மாமா வேலை பாப்பாங்கள் போல 😂😂😂

  • @dr.niranchanarajasegaran9211
    @dr.niranchanarajasegaran9211 8 місяців тому +5

    Correct thaan sir... Pradeep kuda oru veetu paiyan thaan...athu yen unga ponnukku theriyama pochu...😡

  • @user-rj2jz2xt4k
    @user-rj2jz2xt4k 8 місяців тому +20

    டேய் ...என்னங்கடா சொல்றிங்க அறிவு கெட்டவிங்கலா....

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 8 місяців тому +16

    Poornima cheated on her own colleagues by filtering with 4 male members for the sake of money.

    • @alphonsstalinrock802
      @alphonsstalinrock802 8 місяців тому +3

      சும்மா சொல்லக்கூடாது

  • @vIvEksadanantham7917
    @vIvEksadanantham7917 8 місяців тому +3

    Joe maya family edunga pls 😂😂😂😂

    • @karthiiraja17
      @karthiiraja17 8 місяців тому +1

      I want Joe to question Maya parents how proud they are 😂😂😂😂

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 8 місяців тому +9

    வெட்கமா இல்லையா உங்களுக்கு... உன்னோட பையனுக்கு இது மாதிரி நடந்து இருந்தா தெரியும்.... வெட்கம்கெட்டகவார்களா.. அசிங்கம் 😡😡😡

  • @garunanelakmanathas3536
    @garunanelakmanathas3536 8 місяців тому +13

    Negative mulu uruvamae poornima and maya mattum thaan

  • @kannakiauthithan
    @kannakiauthithan 8 місяців тому +8

    அர்ச்சனா, மணிக்கு அந்த 1 point அய் கொடுத்து இருக்கலாம்

  • @shanmugamk3371
    @shanmugamk3371 8 місяців тому +11

    Super kalvi kaitange Joemicle anna

  • @gopivasan359
    @gopivasan359 8 місяців тому +10

    மோசமான பொண்ணு பூர்ணிமா

  • @Afran-bv6zk
    @Afran-bv6zk 8 місяців тому +7

    Poornima mattum Alla famly also same ...velakidum😅😅😅

  • @kalaiyarasanp6630
    @kalaiyarasanp6630 8 місяців тому +13

    Yaara ivanunga kudumbamey ipdi dhan irukum pola chilra thanamana kudumbam

    • @manimegalai6148
      @manimegalai6148 8 місяців тому +1

      Currecta solringapa bro....rombave cheapana ponnu...worsted fellow....cheee Maya kuuda pandra velaihalallam chee cheeee very cheap ♥️ ❤️ 👌 family ippadithana....chottaihala....ponna valarthirukkaranga...peiii😮😮😮🤭🤫

    • @kalaiyarasanp6630
      @kalaiyarasanp6630 8 місяців тому

      Ama bro

  • @cutestarmehan1674
    @cutestarmehan1674 8 місяців тому +6

    Poornimadhaan thappa otthukkamaatta nu paatha mottha familyyum ippadithaan pola

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 8 місяців тому +8

    Money minded family.

  • @sajenprabu3404
    @sajenprabu3404 8 місяців тому +7

    Poornima poison poornima evicted Super

  • @serman5297
    @serman5297 8 місяців тому +23

    Maya truefriendship to poornima becoz she help in her bad times but actually😂 the bad happens of being with her.nice family like poornima still didn't accept her mistakes.

  • @Usermjaguar
    @Usermjaguar 8 місяців тому +8

    யாரு சாமி நீங்கள்லாம்

  • @vigneshkuppusamy5412
    @vigneshkuppusamy5412 8 місяців тому +12

    Pavam da neega ellamm 😂😂😂 eppade da avakuda irukegoloo

  • @venillaram1633
    @venillaram1633 8 місяців тому +11

    Look at Poornima brother not accepting her mistake. No sure the reason for these interviews. Brother you can’t make false true .

  • @harryharish4715
    @harryharish4715 8 місяців тому +2

    Joe Micheal :loosu koondranga mass bro 😂😂😂🤘🤘

  • @rajagopalannadeson2636
    @rajagopalannadeson2636 8 місяців тому +5

    Intha sottai ennama muttu kodukran parungga.Loslia appa great.Magal senja thappa othukitu vanthu senju vittaru.Intha appa ennada na peria muttu kudukran.

  • @logulogi376
    @logulogi376 8 місяців тому +2

    சூப்பர் குடும்பம் டா வேற லெவல்

  • @nirmalameda3920
    @nirmalameda3920 8 місяців тому +3

    Nalla appa nalla brother samalichifying

  • @theresaemmanuel6811
    @theresaemmanuel6811 8 місяців тому +8

    நல்லா சுத்த படுத்துறங்க

  • @arokiadoss1682
    @arokiadoss1682 8 місяців тому +3

    Happa maha nadigargalppa poornima family

  • @sathyasri2883
    @sathyasri2883 8 місяців тому +7

    சூப்பர் குடும்பம் நல்லாவே muttu கொடுக்கிறாங்க

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 8 місяців тому +6

    Cheating family

  • @NaveenKumar-ld3rj
    @NaveenKumar-ld3rj 8 місяців тому +8

    They both are fully prepared for yhe interview 😂😂😂😂😂😂😂

  • @jviswanathan1180
    @jviswanathan1180 8 місяців тому +14

    Why have you not raised a question against her master plan in bed with Maya and gang by raising red card on women’s safety.

  • @Appu-es3mf
    @Appu-es3mf 8 місяців тому +2

    Archana Than ✊️ Mass

  • @shhilyazeerps
    @shhilyazeerps 8 місяців тому +11

    நல்ல அப்பா

    • @steaventhurai4344
      @steaventhurai4344 8 місяців тому

      அப்பா இல்லை மாமா

  • @kalaiyarasanp6630
    @kalaiyarasanp6630 8 місяців тому +10

    Enda 18plus pesuraa nu keta yaar pesalanu kekuringa. Enna maanangetta kudumbamo

  • @pkannanmdu8195
    @pkannanmdu8195 8 місяців тому +1

    ஜோ மைக்கேல் அண்ணா.... இவர்களிடம் பேட்டி எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.....அப்பா அண்ணன் போல பேசவில்லை....ஓவரா முட்டு கொடுக்கிறார்கள்... பொறணியம்மா தவறுகளை ஏற்கிறார்கள்....😭😭😭

  • @kitchenunlimited
    @kitchenunlimited 8 місяців тому +2

    உங்கள் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க நேரும்போது அனாதை பையனா பாருங்க. இல்லேன்னா ஒரு குடும்பத்தை ஒன்பது குடும்பமா பண்ணிடும்.
    பொண்ணு அது. அய்யோ பிசாசு

  • @selwieganesan7426
    @selwieganesan7426 8 місяців тому +1

    Stop supporting your Daughter.Poorinima always go behind Maya . She gave false allegation to Pradeep.n damaged Pradeep life.

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 8 місяців тому +5

    Will share room with 10 male members.

  • @patkasip4346
    @patkasip4346 8 місяців тому +2

    பாவம் பூர்ணிமா. இந்த லூசு குடும்பத்தில் பிறந்ததைவிட வேறு எந்த தவறும் செய்யவில்லை. இந்த லூசு பு … மாயாவில் மயங்கிவிட்டான் போல.
    Really really she is one of the best contestants. But this family & Maya are her 1st enemies.
    Poorni please follow Cool Suresh & Archana’s advise.

  • @shivalingamgobinath3797
    @shivalingamgobinath3797 8 місяців тому +2

    Poornima Very soft girl❤

  • @sukumarpalan8445
    @sukumarpalan8445 8 місяців тому +1

    அப்பா தம்பி மாயாவ இன்னுமா நம்பிட்டு இருங்கீங்க அவள்தான் எல்லார்மண்டையையும் கழுவுறா

  • @sherinfathima6165
    @sherinfathima6165 8 місяців тому +1

    She is the main culprit of pradeep s red card issues...karma is a boomerang

  • @pv.devipriyaputta2609
    @pv.devipriyaputta2609 8 місяців тому +3

    Joe bro nalla muttu kudukranga avanga😂😂 😂😂

  • @Thiruvani8283
    @Thiruvani8283 8 місяців тому +2

    Thaaiku than kunju pon kunju thane😂😂 urutungga urutungga

  • @marychr5531
    @marychr5531 8 місяців тому +1

    கேம் தனியாக விளையாடனும் நல்ல நண்பர்கள் சிலரின் வெற்றி காரணமாக இருப்பார்கள் !கெட்ட நண்பிகள் (மாயா) ???

  • @sreedevivelu1438
    @sreedevivelu1438 8 місяців тому +4

    Maya full-time poisoning poornima and keeps quiet. But poornima gets caught by speaking out. Like how archana is telling poornima game got spoilt only by Maya influence 😮in the name of friendship. I see live most of the time Maya simply adds masala to others comments 😤 and poornima got influenced. Only mistake from her she used women card against pradeep 😮

  • @moviescrack2197
    @moviescrack2197 8 місяців тому +2

    Super sir unga ponna romba nalla vazhlthurukiga atleast bb7 ku anupama erunthurukalamaeee sir

  • @LOFIWORLDMAX
    @LOFIWORLDMAX 8 місяців тому +7

    Now you know why she’s like that. Look at the way how the parents and families encourage her. For whatever she does. Parenting is important. This is worst parenting. People can see her real behaviour and character. Such a worst

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 8 місяців тому +5

    Lesbian Maya's partner Poornima. Her family is very happy.

  • @vittobaspielmann5528
    @vittobaspielmann5528 8 місяців тому +1

    Very good standard

  • @BehindMySmile-dx2hn
    @BehindMySmile-dx2hn 8 місяців тому +3

    Panam pathum seiyum nu prove panraanga.

  • @karthiiraja17
    @karthiiraja17 8 місяців тому +2

    I can see why she is like this. Avanga veetulae ava thapa thappu nu solrathu ila. Ithanala than ava mistakes ha point out Pana yaethuku maatra

  • @u.leenaagaliya4532
    @u.leenaagaliya4532 8 місяців тому +1

    Ask about 11 boys stayed without staying with there family

  • @vijaymathan5917
    @vijaymathan5917 8 місяців тому +4

    Ivan appana illa mamana

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 8 місяців тому +6

    Call whatever you want to call Poornima but pay money to her family.

  • @aravind2369
    @aravind2369 8 місяців тому +1

    சரி விடுப்பா. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு 😂😂😂😂😂. அண்ணன் வாய் தவறி PR PROFILE பேரை சொல்லிட்டார் 😂😂😂😂

  • @charancharan6057
    @charancharan6057 8 місяців тому +3

    2 month la 2 pera change panita iva

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 8 місяців тому +1

    Ponnoda காசு than venum உங்களுக்கு.... நானாக erunthal ponnu வந்தவுடன் thodapathai எடுத்து விளசி இருப்பேன்... Ponna அது cheeeere

  • @craftworkentertainment5305
    @craftworkentertainment5305 8 місяців тому +3

    Poonu ku theriyathu nu koosama prsaranga

  • @krishnanramesh3022
    @krishnanramesh3022 8 місяців тому +3

    Lesbian partners Maya and Poornima. Money minded family of Poornima.

  • @jamunarani2992
    @jamunarani2992 8 місяців тому +3

    முடியல

  • @banumathiviswanathan8815
    @banumathiviswanathan8815 8 місяців тому +1

    Poornima talking so much against everybody
    Cornered ARCHANA
    Argung with everybody
    Poornima is not at all correct

  • @charancharan6057
    @charancharan6057 8 місяців тому +4

    First vikram apram vishnu ithellam oru jenmama