தேங்காய் தீபம் ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா! | Thengai deepam nanmaigal

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2022
  • தேங்காய் தீபம் ஏற்றும் பொழுது தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் பைரவருக்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகியவற்றால் தீபம் ஏற்றலாம். திருமண தடை நீங்கவும், தொழில் வளம் சிறக்கவும், நல்ல வரன் அமையவும், வேண்டுதல்கள் விரைவாகவும் பலிக்கும்.பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.
  • Розваги

КОМЕНТАРІ • 14

  • @Murugan7541
    @Murugan7541 14 днів тому +2

    மண்சட்டி விளக்கே போதுமானது. அதுவே நம் முன்னோர்கள் பயன்படுத்தியது. தேங்காய்,மாங்காய்,பூசணிக்காய், பாகற்காய் விளக்கு இடையில் வந்தது.

  • @vishwagitashree
    @vishwagitashree 15 днів тому +1

    Different oils should be burnt in separate lamps...not mixed together.

  • @logavanilogavani-oy9ct
    @logavanilogavani-oy9ct 9 місяців тому +1

    Mam can we do this in home

  • @karthickraj4240
    @karthickraj4240 Рік тому +12

    தேங்காய் அப்பறம் என்ன பன்ன வேண்டும்

    • @r.gayathrir3709
      @r.gayathrir3709 Рік тому

      We can use for cooking

    • @Bairavi-j5z
      @Bairavi-j5z Рік тому +3

      ​@@r.gayathrir3709 no don't use for cooking, namma venduthal solli ethura vilaku , atha eppadi samayal use panna mudium

    • @r.gayathrir3709
      @r.gayathrir3709 Рік тому

      @@Bairavi-j5z no problem, we can use.... We have done ammaiyappan Pooja in my home with kalasam, archagar told to use coconut for veg food, not non veg food

  • @vanamsky7209
    @vanamsky7209 Рік тому +3

    Sani thosham vilaga, yentha theivathuku thengai vilaku yeatra vendum?

  • @selviselvi8509
    @selviselvi8509 Рік тому +8

    Entha samikku thengai dheebam yetra vendum

    • @karupumaha8054
      @karupumaha8054 Рік тому +1

      varahi Ammankku theipirai pajamikku antru yethalam

    • @madura9594
      @madura9594 4 місяці тому +1

      கால பைரவர்க்கும் ஏற்றலாம்