சிக்கிய புதையல்...! ஆடம்பர வாழ்க்கையால்.. காட்டிக் கொடுத்த ஊர்க்காரர்கள்...!!!

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 253

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 Рік тому +669

    ஒருவன் வாழ்ந்தால் மற்றவனுக்கு பொறுக்காதே...

  • @krishnan585
    @krishnan585 Рік тому +476

    வயித்தெரிச்சல் புடித்த ஊர்மக்கள்.....

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Рік тому +745

    இனிமேல் இந்த புதையலை அரசு அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் சட்ட ரீதியாக பங்கு போட்டுக் கொண்டு உல்லாசமாக இருப்பார்கள்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Рік тому +603

    அவர்கள் பண்ண ஒரே தப்பு புதையல் கிடைத்ததும் அவர்கள் அந்த ஊர காலி செய்து விட்டு வேறு எங்காவது போய் இருக்கலாம்.

  • @behappyalways11
    @behappyalways11 Рік тому +400

    கஷ்டப்படும் போது ஒரு நாய் உதவாது. ஓஹோ என்று வாழ்ந்தால் மட்டும் பொறுக்காது.

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 Рік тому +168

    பொறாமை பிடித்த உலகம் நம்மளை நன்றாக வாழ விடாது

  • @athisram3568
    @athisram3568 Рік тому +180

    இந்த இளைஞர்கள் உடனே வேறு மாநிலத்திற்க்கு சென்று தொழில் செய்ய ஆரம்பித்து இருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது

  • @nathannathan1181
    @nathannathan1181 Рік тому +257

    பொறாமை மக்கள்..அரசு என்றால் அவர்களும் மனிதர்கள் அரசியல்வாதி பதவியை பயன்படுத்தி எடுத்து கொள்கின்றன.........

  • @அ.கார்த்திகேயன்

    வாழ்ந்திட்டு போகட்டும் விடுங்கடா ...எவ்ளோ அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வாழ்கிறார்கள் அவர்களை என்ன செய்தீர்கள்....விஜய் மல்லையா, நீரவ் மோடி , லலித் மோடி இவங்களலாம் என்ன பன்னீங்க😡😡😡😡🤬

    • @pandeeswaranpandi4860
      @pandeeswaranpandi4860 Рік тому +2

      Correct

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Рік тому +4

      Kadaul. Koduthalum. Makkal vidamattargal

    • @Bajji7777
      @Bajji7777 Рік тому +1

      Senthilbalajikku balaji Karunanithi famil inthellam listla varala

    • @jraj3061
      @jraj3061 Рік тому +2

      ​@@jaysuthaj5509correcta soniga inga nama nala vazhanalum mathavan nala vazhdhida kudadhunu nenaikuravanga adhigam

  • @gangatharangangatharan587
    @gangatharangangatharan587 Рік тому +154

    புதையல் என்பதும் லாட்டரியில் பிரைஸ் கிடைப்பதும் கடவுள் மனிதனுக்கு கொடுக்கும் வெகுமதி

  • @ranganathanj6228
    @ranganathanj6228 Рік тому +39

    இப்ப தான் அந்த ஊர் மக்கள் நிம்மதியா இருப்பாங்க

  • @Polinji731
    @Polinji731 Рік тому +79

    கிடைத்தது சரி எப்போது போல் இயல்பான வாழ்க்கையே இருந்துருந்தால் இப்படி சந்தேகம் வந்துருக்காது.. இறைவன் சோதனை செய்து இருக்கிறார்😮 போல

    • @void_360
      @void_360 Рік тому

      Naana irundha periya amount ah irundha kudumbathaye gaali panni veli ooru poi settle aagi irupan. Chinna amount vandhu irundha veli oorula chinna business start panni irupan. Adha vida kammiya vandha selavu pannidalam

  • @thunderersuganthi2206
    @thunderersuganthi2206 Рік тому +50

    பாலம் அவர்கள் கடவுளே அவர்களுக்கு கொடுத்திருக்கிறார் அவர்களை வாழவிடாமல் இப்படி செய்துவிட்டார்கள் ஊர்மக்கள் இனி அந்த புதையல் எங்கே போனதென்க்கூட தெரியாது இது வரை எவ்வளவோ புதையல் கிடைத்துள்ளது அவையெல்லாம் எங்கே சென்றது மக்களுக்கு அள்ளி கொடுத்தார்களா ? இல்லை அதன் கணக்கு என்னவாயிற்று இன்றோடு அதை பற்றிய பேச்சுக்கள் கூட இருக்காது அதற்க்கு அவர்களாவது நன்றாக வாழ்ந்திருப்பார்கள்

  • @karthikeyant7006
    @karthikeyant7006 Рік тому +97

    அட விடுங்க அவர்களுக்கு அதிஷ்டம் அடிச்சு டிச்சு.... கொள்ளை யா அடித்தார்கள்...

  • @dhinesht1864
    @dhinesht1864 Рік тому +45

    4 பேரு நல்லா இருந்தா இந்த ஊரு மக்களுக்கு பிடிக்காதே....

  • @ananthit9961
    @ananthit9961 Рік тому +28

    அவங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது … அந்த புதையல் அவர்களுக்கு மட்டுமே சொந்தம்…. ஊர் மக்கள் பொறாமையால் இப்படி மாட்டி விட்டுட்டாங்க

  • @KajaSuriya1516
    @KajaSuriya1516 Рік тому +106

    பொறாமையும், ஆடம்பரமும் எப்போதும் நல்லது இல்லை...💯

  • @ramasamy2718
    @ramasamy2718 Рік тому +53

    கொள்ளை அடிச்சவன தான் விட்டுடுங்க...அயோ பாவம் இறைவனா அவங்களுக்கு கொடுத்தது உங்களுக்கு பொறுக்கலையாடா....
    இனிமேல் புதையல் அரசு அதிகாரிகளுக்கு...😊😊😊

  • @baskaranboss6144
    @baskaranboss6144 Рік тому +13

    இனி ஒருத்தனும் தூங்க மாட்டான் எல்லாரும் புதையல தேடி காட்டுக்குள்ள கெலம்பிடுவானுங்க😅😅😅

  • @Pagadi5
    @Pagadi5 Рік тому +34

    அரசியல் வியாதிகள் போல அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ளையடித்து இருந்தால் இந்த மக்கள் ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்.

  • @akbarakbar9698
    @akbarakbar9698 Рік тому +19

    நல் உள்ளம் கொண்ட ஊர் மக்கள்

  • @user-anand.B-V.
    @user-anand.B-V. Рік тому +126

    ஊருக்கு 4 பேர் இருப்பானுங்க . அடுத்தவன் வாழ்க்கை ல மண் அள்ளி போட. வயித்தெரிச்சல் காரணுங்க . அவன்களுக்கு நாய்க்கு எலும்பு துண்டு போடுற மாதிரி ஏதாவது போட்டுக்கலாம்.

    • @mohans9543
      @mohans9543 Рік тому +3

      😂

    • @pravinsmart
      @pravinsmart Рік тому

      அப்படி போட்டா தான் இன்னும் வெறிபுடிச்சி நம்மளையே காலி பண்ணி முழுசா அபகரிக்க பாப்பாங்க..

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Рік тому +4

    கீழே உள்ள comment அத்தனையும் அவர்களுக்கு ஆதரவாக கூறி உள்ளனர்.
    உங்களின் பெருந்தன்மைக்கு நன்றிகள் கோடி 🎉

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Рік тому +24

    பொறாமை பிடிச்ச ஊர் மக்கள்..
    பொல்லாத அரசு ஊழியர்கள்....

  • @seithozhil3602
    @seithozhil3602 Рік тому +10

    இதுக்கு தான் ஊரு வாயில் விழக்கூடாது என்று சொல்வார்கள்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +8

    நம்ம இந்திய நாட்டுல மட்டும்தான் இந்த மாதிரி புதையல் கிடைச்சா கவர்மெண்டுக்கு ஒப்படைக்கும் என்று சட்டம் என்று நினைக்கிறேன் அப்படி இல்லை என்றால் கமெண்ட் போடுங்க பிரிண்ட்ஸ் 💕💕💕

    • @S.K648
      @S.K648 Рік тому

      சில நாடுகளில் மட்டுமே இந்த சட்டம் உள்ளது.மற்ற நாடுகளில் புதையல் கிடைத்தால் அரசுக்கு தெரிய படுத்திவிட்டு , அதை சொத்தாக மாற்றிக் கொள்ளலாம்.

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj Рік тому

      Avanga onnum ozhaichu sambaaricha kaasu illa.adhu yaaro vittutu pona sotthu

  • @ShanmugaPriyan005
    @ShanmugaPriyan005 Рік тому +21

    உலகில் பல மனிதர்கள் எண்ணம் : அடுத்தவன் எப்புடி நல்லா இருக்கலா வயிறு எரியுது.வயிதெரிச்சல் புடிச்சதுக. (அரசியல்வாதிகள் ஆட்டய போட்டு வச்சுகிருவானுங்க)

  • @satheeshthickurichy817
    @satheeshthickurichy817 Рік тому +8

    அடுத்தவன் தானும் வாழ மாட்டான் அடுத்தவனையிம் வாழவிடமாட்டான்

  • @memoryvibes
    @memoryvibes Рік тому +19

    ஊர் மக்கள் 😅😅 எவனும் நல்லா இருக்க கூடாது

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Рік тому +5

    அடுத்தவன் சந்தோஷமாக இருப்பதை பக்கத்தில் உள்ளவன் எப்போதும் விரும்ப மாட்டான். அந்த புதையலில் 80% ஐ போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆட்டைய போட்டு, 20% ஐ மட்டும் அரசு கஜானாவில் சேர்ப்பானுக....

  • @draghu8185
    @draghu8185 Рік тому +2

    பாவம் அந்த இளைஞர்கள் வாழ்க்கையில் ஒரு தடவை அதிர்ஷ்டம் வந்துச்சு அதையும் கெடு த்துட்டீங்களா

  • @ajith1331
    @ajith1331 Рік тому +1

    தான் நாசமா போனாலும் மத்தவங்க நல்ல இருக்க கூடாது அது தான் எல்லா ஊருகாரனின் புத்தி

  • @SorrySir122
    @SorrySir122 Рік тому +3

    ஆக மொத்தம் எவனும் இங்கு சந்தோசமா இருக்கக்கூடாது இனி அந்த புதையல் அரசு ஊழியருக்கும் அரசியல்வாதிக்குமே

  • @menaga9085
    @menaga9085 Рік тому +82

    Police show much interest to investigate such cases only .

  • @RameshR-xg9kw
    @RameshR-xg9kw Рік тому +8

    சொந்த ஊருல இருக்க கூடாது

  • @babumohan7900
    @babumohan7900 Рік тому +7

    குடத்தையும் விட்டு வைக்கவில்லை😮

  • @jakirjr4639
    @jakirjr4639 Рік тому +5

    அவர்கள் ஆடம்பரத்தை வெளியில் காட்டியது முதல் தவறு புதையல் கிடைத்திருந்தாலும் யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்க்கு ஏழையாகவே வாழ்ந்திருக்கலாம்

  • @rajesh.r580
    @rajesh.r580 Рік тому +10

    பாவம் அந்த புல்லிங்கோ 😂

  • @muthumuthu-yk7ux
    @muthumuthu-yk7ux Рік тому +3

    சொந்தக்காரன் தான் சொல்லிக் கொடுத்து இருப்பாங்க

  • @thangamthangam7839
    @thangamthangam7839 Рік тому +11

    கிடைச்சத மூனா பிரிச்சுகிட்டு வேற எங்கயாவது போய் பொழச்சிருக்கலாம் பொறாமைபுடிச்ச படுபாவிங்க போட்டுக்குடுத்துட்டானுங்க

  • @hoppes979
    @hoppes979 Рік тому +4

    அவர்கள் அருகில் நின்று பார்த்தது போல் செய்தி தொகுப்பாளர் விளக்கம்.

  • @baskaranboss6144
    @baskaranboss6144 Рік тому +7

    எல்லாரும் நல்லா கேட்டுக்க உன் கிட்ட பணம் இருக்குன்னா உன்னோட தேவைய கொஞ்சம் கொஞ்சமா பூர்த்தி பண்ணிக்க.ஒரேடியா எல்லா வேலையும் பாத்தினா ஊர்ல உள்ளவனுங்க வயித்தெரிச்சப் பட்டு உன்ன அழிக்க ரெடி ஆவானுங்க😅😅😅😅

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 Рік тому +32

    They did not rob , cheat others... noone should live good life...raise same question to Govt officials, workers, politicians who get daily bribes in Thousands/Lakhs...???

  • @tks913
    @tks913 Рік тому +23

    Wat will government do....they will never give any money ....or prize fr that.... useless...
    But in America if u got treasure, treasure will be responsible to them...not government

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Рік тому +3

    நானா இருந்தால் ஊரை விட்டு ஓடி இருப்பேன்

    • @Chandru_rv
      @Chandru_rv Рік тому

      ஆமா நானும்🏃🏾🏃🏾🏃🏾😂😂😂

  • @ragupathi7126
    @ragupathi7126 Рік тому +5

    அந்த ஊர் மக்கள் நல்லாவே இருக்க முடியாது, பொறாமை கூட்டம்

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 Рік тому

    எல்லா ஊர்காரங்களும் இப்படித்தான் பொறாமை புடிச்சி அலைவாங்களோ

  • @charlievs4513
    @charlievs4513 Рік тому +1

    வயித்தெரிச்சல்.. 🔥🔥🔥🔥🔥

  • @Puthumai.
    @Puthumai. Рік тому +16

    தன் வேலையை விட்டு😂

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 Рік тому

    பொறாமை கொண்ட ஊரார்... தானும் வாழ மாட்டான் பிறரையும் வாழ விடமாட்டார்கள். இப்போது அதனை யார் வைத்து இருக்கிறானோ... 😢

  • @baskaranboss6144
    @baskaranboss6144 Рік тому +4

    எனக்கும் ஒரு இரும்புப்பெட்டி கிடைத்தது அதுல வெரும் இருநூறு ரூபா அதுல பத்துரூபா செல்லாத நோட்டு வேர😅😅😅😅

    • @RuthSelvaraj
      @RuthSelvaraj 4 місяці тому +1

      Nallathu ena ennunkal or intha three members nilai

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M Рік тому +1

    அடேய் எனக்கு கிடைக்கலயே 😢😢

  • @Thalapathytamilnadu890
    @Thalapathytamilnadu890 7 місяців тому

    புதையல் நாங்க எதுக்கு டா govterment சொல்லணும் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @ramprasath4929
    @ramprasath4929 Рік тому

    இவங்க கஷ்ட படும் போது ஒருதராவது உதவி செஞ்சிங்களா...ஒருத்தர் நல்லா இருந்தா கெடுக்க பாக்கிர உலகம்...

  • @kmahi3530
    @kmahi3530 Рік тому +3

    Porama pudicha ooru makkal...chinna pasaga vazhattum nu vitrukalam..

  • @ManiKandan-t8g5g
    @ManiKandan-t8g5g Рік тому +2

    அட விடுங்கடா அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறான் கிடைச்சு புதையல்ல வச்சு நல்லா இருந்தது என்ன தப்பு

  • @kathirtamil317
    @kathirtamil317 Рік тому +3

    உண்மையா ஜெயின் படிப்பு திருட்டு செய்றவங்களான விட்ருவாங்க இந்த மாதிரி உங்க தவறை செய்யாமல் ஏதோ உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு அதுக்காக சுத்தி சுத்தி வளச்சு வளச்சு

  • @Simbhuraj
    @Simbhuraj Рік тому

    இதெல்லாம் மியூசியம் ல வைக்க போறிங்களா இல்லை கோவிலுக்கு திரும்ப கொடுக்க போறிங்களா

  • @punnagaipookkal
    @punnagaipookkal Рік тому +1

    திறமை உள்ளவர்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம்
    திறமை இல்லாதவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எதுக்குமே பயன்படாது... கிடைத்த புதையலை வைத்து சிறிது காலம் கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாம்...
    "ஆடாதடா ஆடாதடா மனிதா... ரொம்ப ஆட்டம் போட்டால் அடங்கிடுவ மனிதா" இந்த வார்த்தை நிதர்சனமான உண்மை 😂😂😂

  • @MathavanMathavan-ru7zm
    @MathavanMathavan-ru7zm 3 місяці тому

    வயித்தெரிச்ச புடிச்ச ஊர்க்காரங்கள இப்ப சந்தோசமா உங்களால் மட்டும் வெளுத்தா என்ன தப்பு

  • @shobas6053
    @shobas6053 Рік тому +5

    How jealous the people could be they don’t dare to question the corrupt politicians but they can’t digest some poor people living a rich life…

  • @praveenkumar7422
    @praveenkumar7422 Рік тому +1

    பொறாமை புடுச்ச. ஜனாங்க...திருந்தவே மாடங்க

  • @thangaganesh257
    @thangaganesh257 Рік тому +7

    பொறாமை புடிச்சனுங்களா😅😅😅😅😅

  • @krishtoper7003
    @krishtoper7003 Рік тому

    இதான் ஏழைக்கும், பண்ணக்ரனுக்கும் உள்ள வித்தியாசம்...😂

  • @நித்யா-ந1ஞ
    @நித்யா-ந1ஞ Рік тому +6

    Pavam

  • @ZicZacc
    @ZicZacc Рік тому

    அரசியல் விதியை விட கொஞ்சம் கம்மியாதா செய்து உள்ளனர்.அவர்களை சொல்லி தவறில்லை

  • @crashtube827
    @crashtube827 Рік тому +40

    கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட மூதேவிகள்.......
    பணம் ஒட்டும் இடத்தில் தான் ஒட்டும்....
    எதுவும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அதற்கு மதிப்பு.....
    ஒருவன் வாழ்வதற்கும் வீழ்வதற்கு அவனே காரணம்....
    இதுல எந்த பழமொழி பொருந்தும்????

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 Рік тому +2

      முதல் பழமொழிக்கு உதாரணம் ஒரு நல்லவனை எடுத்துக்கொள்வோம்..கெட்டவன் வாழ்கிறான் என்றால் அது அவனுடைய புத்திசாலித்தனம்,சாமர்த்தியம் இவை இரண்டால்,ஒரு நல்லவன் வீழ்கிறான் என்றால் அதற்கும் காரணம் கெட்ட எண்ணம் பொறாமை குணம் உடைய மனிதர்களின் சூழ்ச்சியால் தான்
      அப்படி இருக்க வாழ்வதற்கும் வீழ்வதற்கும் எப்படி அவனே காரணமாக இருக்க முடியும்.
      இரண்டாம் பழமொழிக்கு எழையை உதாரணமாக எடுத்து கொள்வோம்..
      எதுவும் இருக்க வேண்டிய இடத்தில் என்றால்.. எழையிடம் பணம் போய் சேர கூடாது என்பது போல அர்த்தம் உள்ளது.
      இந்த இரண்டு பழமொழியும் களியுகத்திர்க்கு பொருந்தாது.

    • @sasihani7061
      @sasihani7061 Рік тому

      AAkka poruthavanukku aara porukla...
      Konjam Porumaiya handle panirklam porulai...
      Poramai ulagamda idhu....

  • @C..mubarak-u6c
    @C..mubarak-u6c Рік тому +11

    Pavem..

  • @Deepan.b
    @Deepan.b Рік тому +7

    Oruntha nalla eruka kudathu nalla manitharhal

  • @jayapal986
    @jayapal986 Рік тому +5

    பொல்லாத உலகம்😂

  • @quotaku_central
    @quotaku_central Рік тому

    idhan sir.. indha ulagam

  • @ponnanseenivasagam3714
    @ponnanseenivasagam3714 Рік тому

    கோடி கணக்கில் கொள்ளயடிப்பவனை விட்டு கடவுள் கொடுத்த புதையலை எடுத்தவனை ஏன்டா வாழவிட மாட்டீங்கிறீங்க.

  • @MahaVishnuVarthran
    @MahaVishnuVarthran Місяць тому

    Poramai
    😢

  • @shellrambo8630
    @shellrambo8630 Рік тому +1

    1:32 Auto and car Mindvoice:
    nanga enna da thappu pannuno.. Ini police station la innu saga vedithaan.. Ada pavainga... 😮😢

  • @veluvelu650
    @veluvelu650 Рік тому +1

    Rompavea mana kastama iruky

  • @muralidharanbalaraman6115
    @muralidharanbalaraman6115 Рік тому

    Nalla vaazhthalae oorla yarukum pudikaathu....

  • @mohamadrafik9768
    @mohamadrafik9768 Рік тому +1

    வாய்ப்பை தவற விட்ட நண்பர்கள்

  • @jackpictures2251
    @jackpictures2251 Рік тому

    ஜாலியா வாழ எதுக்கு அட்டோ வாங்குறான்....

  • @gopig2220
    @gopig2220 Рік тому +8

    Nengalum vazha mattiga mathavanaium vazha vida mattanuga

  • @sathya3121
    @sathya3121 Рік тому +1

    Ellathiyum arasuku kuduthu nangal verum kaiya nakukanum illa 😂😂😂

  • @SGUnleashed
    @SGUnleashed Рік тому

    நல்ல வேலை நா அந்த ஊர் ல பிறக்கல...

  • @irfansha8422
    @irfansha8422 Рік тому +5

    அறிவு கெட்ட பசங்க

  • @blackcheetah1369
    @blackcheetah1369 Рік тому +1

    புதையல் கிடைத்தால் 😁 அரசு என்னும் திருடர்களிடம் குடுக்க வேண்டும்

  • @rajalingamrajalingam1701
    @rajalingamrajalingam1701 Рік тому

    God ..
    .

  • @selvakumar-tt3lq
    @selvakumar-tt3lq Рік тому +2

    Better they would shifted to another city and start some business there and should not go the native for few years

  • @dronetamilan8017
    @dronetamilan8017 Рік тому

    Nammala veda yarum nalla vaala koodathu😢

  • @m.venkateshperumal8103
    @m.venkateshperumal8103 Рік тому

    Pavam da antha 4 per 😢

  • @revathikannan8592
    @revathikannan8592 Рік тому +12

    Avargal onnum aduthavar vetil thirudavillai avargauku kidaitha parisu dhana nama nalla irundhalum oorla irukavanga nalla iruka vida maatanga

  • @aproperty2009
    @aproperty2009 Рік тому

    All are time.....

  • @shanthinis8204
    @shanthinis8204 Рік тому +3

    Government eduthu arasiyalvathingalugu kodupanunga thirudargal

    • @Ajaykumar-et1ue
      @Ajaykumar-et1ue Рік тому

      Politician is government no prblm safe ah dha erukum

  • @GopiGopi-jv5rb
    @GopiGopi-jv5rb Рік тому +1

    Paavam da andha pasanga

  • @rrlifestyle579
    @rrlifestyle579 6 місяців тому

    Yendha oorum vaala vidadhu ,,poramai pidicha nainga ,,kustam vandhu saganum andha oor kkarangalam pavam 3 per😢

  • @gkchlmgkchlm4366
    @gkchlmgkchlm4366 Рік тому

    Antha ooor naasammaa poga enathu vaazhthukal😊😊😊

  • @rs_kid1122
    @rs_kid1122 Рік тому

    Goverment kita sonna mothama eduthutu poiduvangala apro epdi soluvanga

  • @arunkumar-qi9xl
    @arunkumar-qi9xl Рік тому +1

    தானும் செய்ய மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்😂😂

  • @karthick9861
    @karthick9861 Рік тому +1

    Government ku kudutha ellathiyum political person eduthutu poiduvanuga porama udaya makkal

  • @wilson-rl8zp
    @wilson-rl8zp Рік тому

    Seriyaga plan pannalaiyea daaa😂

  • @tamilanbharathitnpsc1803
    @tamilanbharathitnpsc1803 Рік тому +1

    Kidathathai kappatra therla😢

  • @Anushyachitra
    @Anushyachitra 2 місяці тому

    Ethuku vaznthutu pogatum..kadavula parthu avanga kannula kattiruku.,...poramai piditha ulagamda...police avanga arasiyavathukalum share panni eduthupanga...

  • @reena499
    @reena499 Рік тому +2

    Nasama pona makkal. valavitamatanuga orutharaiyum.