ஏன் இப்படி செஞ்ச?விடுமுறைக்கு வந்த அண்ணன்மகள்.. பாலியல் தொழிலில் தள்ளிய அத்தை - இடிந்து போனகுடும்பம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2024
  • ஏன் இப்படி செஞ்ச?விடுமுறைக்கு வந்த அண்ணன்மகள்.. பாலியல் தொழிலில் தள்ளிய அத்தை - இடிந்து போனகுடும்பம்
    #chennai #girl #police #crime #harrasement #polimernews #abuse #Doctor
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 292

  • @user-ed4qs4rl8p
    @user-ed4qs4rl8p 5 місяців тому +688

    சொந்த பந்தங்களை நம்பி கூட பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை அனுப்பாதீர்கள்😢

    • @Vs.queenpussy
      @Vs.queenpussy 5 місяців тому +6

      என்னங்க என்னை உங்க இஷ்டத்துக்கு அனுபவிச்சிட்டு போயிட்டிங்களோ...😮😮😮

    • @Vs.queenpussy
      @Vs.queenpussy 5 місяців тому +2

      என்னங்க இன்னிக்கு ராத்திரி பூரா நமக்கு சுபமுகூர்த்தம்... ☺️☺️☺️ கொஞ்சம் சீக்கிரமா விட்டுக்கு வாங்க...🤗😌

    • @Vs.queenpussy
      @Vs.queenpussy 5 місяців тому +2

      ஏங்க..😮😮வாங்கங்க...வந்து என்னை பிதுக்குங்க..🤓

    • @user-hl1vk8ci9g
      @user-hl1vk8ci9g 5 місяців тому +3

      @@Vs.queenpussy சரி அரவானி பூவிகா ல பூ வச்சி அலங்காரம் பண்ணி வை மாமா
      சதீஸ் ருக்சன் அணீஷ் சர்ச் பாதர் பல பேர் முகூர்த்தம் பண்ணி வாயில் வி🤣🤣டுவாங்க

    • @user-hl1vk8ci9g
      @user-hl1vk8ci9g 5 місяців тому +3

      @@Vs.queenpussy காப்பி நக்க மட்டுமே விடு அவன் அரவானி🤣

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 5 місяців тому +298

    டேய் போலீஸ் உன்னுடைய மகளை இப்படி செய்தால் நீ சும்மா இருப்பியா? 😡

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 5 місяців тому +302

    டேய் முதல்ல அந்த போலீஸ் ஸ்டேஷன் பெயரை மாத்துங்க டா கன்னகிநகர்... போலிஸ் ஸ்டேஷன். நீதிக்கு போராடிய அந்த அம்மா பெயரை கெடுக்குரானுங்க

  • @Sathya590
    @Sathya590 5 місяців тому +117

    அந்தக் குழந்தை எவ்வளவுவலியை தாங்கி இருக்கும்கொடுமை இது போன்றுஎந்த பெண் குழந்தைக்கும்நடக்கக்கூடாது கடவுலே😢

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x 5 місяців тому +85

    முதல்ல கண்ணகி நகர் ஆய்வாளர கைது பன்னுங்க...

  • @aanishandria6199
    @aanishandria6199 5 місяців тому +191

    யாரையும் நம்பி பெண் குழந்தையை அனுப்பி வைக்க கூடாது

  • @gajalakshmi776
    @gajalakshmi776 5 місяців тому +124

    இப்படியும் பெண்கள் இருக்காங்களா😢

    • @Arulraja791
      @Arulraja791 5 місяців тому +6

      நிறைய அத்தைகள் உண்டு.

    • @siva17love
      @siva17love 5 місяців тому

      ஏன் பெண்கள் என்றாலே நல்லவர்களா? ஆண்களில் எவ்வளவு கொடூரம் உண்டோ அதைவிட அதிகக் கொடூர புத்தி பெண்களிடம் உண்டு.

    • @kannanr4617
      @kannanr4617 5 місяців тому +3

      Yes en aththai kodumai

  • @kvictoriajesussong6767
    @kvictoriajesussong6767 5 місяців тому +231

    காவல்துறை செய்தது தவறு பாவம் தந்தை அந்த அத்தை ஒருவளை கொன்று விடுங்கள்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 5 місяців тому +282

    இறைவா ! கர்மா !
    உண்மையை அறிய முற்படாமல் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் மாபாதக பாவ செயலை செய்து, காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்திய காவலர்களையும், அதிகாரிகளையும் உன் வழியில் கவனித்து கொள்ள வேண்டுகிறேன்.
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥

    • @nithyavetrichelvan9894
      @nithyavetrichelvan9894 5 місяців тому +3

      Police station ellareum change paney a other area podanum punishment pananum police station first

    • @petrendal
      @petrendal 5 місяців тому +11

      Should not be suspended. Be them dismissed and imprisoned

    • @user-hi5ym6lo9s
      @user-hi5ym6lo9s 5 місяців тому +2

      இறைவன் karuma வ அப்படி ஒரு mayeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

    • @Goodie477
      @Goodie477 5 місяців тому

      Sure

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI 5 місяців тому

      கர்மா குருமா எல்லாம் ஒன்றும் கிடையாது என்று சொல்பவன்... அதை அனுபவிக்கும் பொழுது தெரியும் யாருக்கு என்ன செய்தாமோ என்று கதறி.. கதறி துடிப்பான். பாவம் செய்தவன் ஆண்டவன் தீர்ப்புலிருந்து தப்பிக்க முடியாது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரின் சந்ததியும் சீர்கெட்டு போகும். இது சிவன் மேல் ஆணை. 😡

  • @Juhinjuni
    @Juhinjuni 5 місяців тому +44

    ஒரு சின்ன குழந்தை இப்படி பண்ண எப்படி தான் மனசு வந்துச்சோ அதுவும் சொந்த அண்ணன் பொண்ணு இது மாதிரி யாருமே இருக்க மாட்டாங்க தயவுசெய்து யாரும் பெண் பிள்ளைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பாதீர்கள் பெற்றோர்கள் மட்டுமே குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றவர்கள் யாரும் பாதுகாப்பில்லை. காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகள் நம்மைப் போன்ற ஏழை மக்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் பணம் இருந்தால் மட்டுமே காவல் நிலையம் போக வேண்டும் அப்பதான் நம் பிரச்சினையை காது கொடுத்து கேட்பார்கள் காவல் அதிகாரி என்ன காவல் அதிகாரியோ

  • @kamalisrig2019
    @kamalisrig2019 5 місяців тому +117

    அந்த Broker பொம்பளைக்கு Support பன்றவங்களுக்கும் பாவம் சேரும். நியாயமாக நடவடிக்கை எடுங்க. உங்க குடும்பம் நல்லா இருக்கும்.

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 5 місяців тому +98

    ஊரு பேர மாத்துங்கடா கண்ணகி நகராம்

  • @joshuaorange6758
    @joshuaorange6758 5 місяців тому +33

    சில அப்பாவி பெற்றோர்களால்தான் இளஞ்சிறுமிகளுக்கு இப்படி நடக்கின்றது.தன் வயது வந்த மகளை அடுத்த வீடுகளில் தங்கவோ அடுத்தவர்களுடன் அனுப்பவோ கூடாது என்பதை இப்பொழுதுதான் உணர்ந்திருப்பார்.

    • @vijaywifetrisha
      @vijaywifetrisha 5 місяців тому +1

      adhu avar tangacci nalla dhan anuppunaru adhu ipdi pannum nu yaar kandha

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 5 місяців тому +21

    கண்ணகி பெயர் வைத்த ஏரியாவில் உள்ள காவல் நிலையத்திலேயே நீதி கிடைக்கவில்லை என்றால் வேறு எங்கு செல்வது?

  • @kvictoriajesussong6767
    @kvictoriajesussong6767 5 місяців тому +136

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அனைவரையும் அரஸ் பண்ண வேண்டும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் காவல்துறை

    • @antonyalbert9155
      @antonyalbert9155 5 місяців тому +8

      முதலில் கன்னகி நகர் காவல் துறையை Arrest பன்னனும்

  • @divakaranj2675
    @divakaranj2675 5 місяців тому +40

    ஒழுங்காக விசாரணை செய்யாத கண்ணகி நகர் காவல் துறையினரை பணிநீக்கம் செய்ய வேண்டும்

  • @schitra340
    @schitra340 5 місяців тому +89

    யார் தாண்ட நம்பறது இந்த உலகத்துல.. .?

    • @rams3416
      @rams3416 5 місяців тому

      Ulagathai nesi oruvarayim nampathe...

    • @invisibledon4060
      @invisibledon4060 5 місяців тому +1

      ​@@rams3416ulagatha nesikavum venam evanukum uthaviyum pana vendam evaniyum nambvum vendam..evanumey vendam...
      Appa amma mattum nambunga pothum..

    • @kannanr4617
      @kannanr4617 5 місяців тому +1

      ​@@invisibledon4060👍🏻😊

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 5 місяців тому +146

    போலீஸ் என்றாலே மாமா தான். அவனுக மாமா வேலைக்கு தான் துணை போவானுக.

  • @Krishnaa9876
    @Krishnaa9876 5 місяців тому +32

    அந்த பூக்காரிகள் photos போடுங்கள்

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 5 місяців тому +21

    மரண தண்டனை விதிக்க வேண்டும்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 5 місяців тому +20

    தவறு கண்ணகி நகர் போலீஸ் முழுக்க முழுக்க ஆனால் விசாரணை , பணம் கொடுத்தால் போலீஸ் என்ன வேண்டும் என்றாலும் செய்யும் போல , கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்த அனைவரும் டிஸ்மிஸ் செய்தால் ஒழிய இது போன்ற தவறுகள் மீண்டும் நடை பெறாமல் தடுக்கலாம், ஆனால் அது நடக்காது

  • @visalakshibalasundaram967
    @visalakshibalasundaram967 5 місяців тому +25

    Antha ladies photos podunga. Yen hide pannareenga.
    Appo thaane jail la irunthu veliye vanthaalum, avanga kitta mathavanga careful ah iruppanga.

  • @m.ramesh2152
    @m.ramesh2152 5 місяців тому +40

    காவல் துறையினர் செயல்பாடுகள் வைத்து தான ஆளும் அரசின் நம்பிக்கை அளவீடு செய்யப்படுகிறது என்று முதல்வர்க்கு தெரியவில்லையா?
    1.பொள்ளாச்சிக்கு பிறகு அதிமுக காலி
    2.?

  • @vijayakumar-yn3xr
    @vijayakumar-yn3xr 5 місяців тому +13

    கண்டு கொள்ளாமல் இருந்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 5 місяців тому +36

    இந்த செய்தியை பார்க்க முடியவில்லை கேவலத்திலும் கேவலம்

  • @dharmasekharrejee8138
    @dharmasekharrejee8138 5 місяців тому +11

    சரிவர விசாரிக்காமல் ஆட்டோ டிரைவரை கைது செய்த அந்த போலீசாருக்கு இதிலுள்ள தொடர்பு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kvenkatesan3007
    @kvenkatesan3007 5 місяців тому +79

    commissioner should take stringent against the J-11 Kannaki Nagar entire police team for not taking proper action/inquiry in this case.

    • @DineshDK8
      @DineshDK8 5 місяців тому

      After dismiss hole department better brother

    • @vivek-nd5uu
      @vivek-nd5uu 5 місяців тому

      They also went there so only they didn't take action

    • @abilasha8316
      @abilasha8316 5 місяців тому

      Worst station .

  • @kiruthikae8619
    @kiruthikae8619 5 місяців тому +38

    Strict action should be taken against kannagi nagar police staff

    • @praveenkumar7422
      @praveenkumar7422 5 місяців тому

      KANNAGI STATION. POLICEOFFICERS MADE THE WHOLE POLICE DEPARTMENT SHAMELESS........AND GREAT INSULT TO GENUINE OFFICERS

  • @ramkumarfilmdirector
    @ramkumarfilmdirector 5 місяців тому +25

    Encounter la podunga

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj5817 5 місяців тому +8

    அத்தையை கொன்னுருக்கணம் தப்பே இல்ல

  • @AMchannelvideos
    @AMchannelvideos 5 місяців тому +27

    Worst department!

  • @thathamangalamselvakumar4710
    @thathamangalamselvakumar4710 5 місяців тому +10

    காவலர்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளதை உணர்ந்து செயல்பட வேண்டும்

  • @tsaranya2834
    @tsaranya2834 5 місяців тому +7

    ஐயோ அந்தக் குழந்தையின் நிலைமையை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது😢அத்தை என்பவள் இன்னொருஅம்மா
    அதை மறந்து இந்தப் பேய்இப்படி ஒரு கேவலத்தை செய்து உள்ளது😡 இவனள கொன்றாலும் பாவம் இல்லை🤬🤬🤬🤬

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 5 місяців тому +6

    அந்த சனியனுங்களை Encounter செய்துவிடுங்கள்....

  • @sivakumars2211
    @sivakumars2211 5 місяців тому +24

    கந்தையா பணம் வாங்கிஇறுப்பானுங்க

  • @rajagopalu7334
    @rajagopalu7334 5 місяців тому +10

    திமுக அரசுக்கு ஓட்டுப்போட்டதற்கு...வெட்கப்படுகிறேன்..ஸ்டாலின் உடனே பதவி விலகு...😢😮

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 5 місяців тому +16

    அத்தை என்றாலே விஷக்கிருமி தான்

    • @onelifeonechance8438
      @onelifeonechance8438 5 місяців тому

      Why maa. 😂😂😂

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp 5 місяців тому +1

      அப்படி சொல்லாதீங்க என்னுடைய அண்ணன் பொண்ணு என் மேல ரொம்ப பாசமா இருக்கும் நானும் அவள் மேல ரொம்ப பாசமா இருப்பேன் அவள் பிறந்த நாளுக்கு புது துணி வாங்கி கொடுப்பேன் சாக்லேட் கேக் எல்லாம் வாங்கி கொடுப்பேன் நான் இறந்து போன என்னுடைய அப்பா அம்மா வை நினைத்து அழும் போது அந்த பொண்ணு என் கண்ணீரை துடைத்து விட்டு கூடவே இருக்கும் அவங்க அம்மா கூப்பிட்டா கூட போகாது நான் என் அண்ணன் வீட்டிற்கு போனால் அத்தை நான் உங்க கூடவே வரட்டுமா? அப்படின்னு கேட்கும் எல்லா அத்தைகளும் அப்படி கிடையாது.( கவிதா)

    • @dhanamshivanya2381
      @dhanamshivanya2381 5 місяців тому

      @@Arun-tb4vp 90% அத்தைகள் இருக்காங்க

  • @mahikutty1038
    @mahikutty1038 5 місяців тому +33

    Oru apaviya ya a jeil la potiga 12 days 🤬......unga ve2la oru ponna eipadi panna summa viduvigala chi ......ena solla 😢

  • @VenkateshDurai-sz4tw
    @VenkateshDurai-sz4tw 5 місяців тому +5

    அப்போ அந்த காவலர்களுக்கு என்ன தண்டனை?

  • @novametalworks
    @novametalworks 5 місяців тому +8

    இதனால் தான் மாமா போலீஸ் என்று பெயர் பெற்றதோ😂

  • @drsubanesh7385
    @drsubanesh7385 5 місяців тому +7

    கவலை

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai 5 місяців тому

    Alleluiah. Praise the lord.
    அல்லேலுயா. கர்த்தரை புகழுங்கள்.

  • @vickyajith8391
    @vickyajith8391 5 місяців тому +1

    அட கடவுளே😢

  • @user-ps5rw2dd1z
    @user-ps5rw2dd1z 5 місяців тому

    Oh my Gosh what's happening in Tamilnadu😢😢😢.I hope and pray this family gets justice.from UK

  • @jaizarahnan3502
    @jaizarahnan3502 5 місяців тому +2

    தாய் தவிர வேரு யாரிடமும் அறியாமல் கூட செல்ல விடாதீர்கள். பெண் குழந்தைகளை விழிப்புணர்வுடன் இருக்க கற்றுக் கொடுங்கள். தாய் தகப்பன் குழந்தைகளுடன் நல்ல நண்பர் போல உறவாட வேண்டும்.நியாயம் வெல்லும் மெதுவாகவே.😢😢pls Don't worry

  • @sumeeths8423
    @sumeeths8423 5 місяців тому +2

    Requesting Gov to make more laws and increase man power for such cases

  • @birinji
    @birinji 5 місяців тому +6

    Frist andha police mela action edunga

  • @rammc007
    @rammc007 5 місяців тому +3

    எப்போ மொபைல் ல காம படங்கள் வர ஆரம்பிச்சதோ அப்பவே நாசமா போச்சு
    இந்த உலகம்

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 5 місяців тому +5

    Commission poi irrukkum

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 5 місяців тому +1

    😢😢😢😢😢😢

  • @kalaiyarasanpachiyannan9570
    @kalaiyarasanpachiyannan9570 5 місяців тому

    May some police also include this case kindly examine briefly
    Thank you

  • @kalaiarasi8748
    @kalaiarasi8748 5 місяців тому +3

    அடிச்சவங் அந்த தொழில் செய்யறவங்களா இருப்பாங்க செய்தியாளர்கிட்ட போய்டீங்கள அவங்க கண்டிப்பா உதவி செய்வாங்ட

  • @mosesstephenraj6537
    @mosesstephenraj6537 5 місяців тому +1

    😢

  • @vetrisselvam
    @vetrisselvam 5 місяців тому

    Super model and super police

  • @venkatesanp2358
    @venkatesanp2358 5 місяців тому

    Super

  • @rpa9152
    @rpa9152 5 місяців тому +1

    பெண்குழந்தைகளை விடுமுறையில் எங்கும் அனுப்பக்கூடாது😢

  • @naseema.knaseema.k1052
    @naseema.knaseema.k1052 5 місяців тому

    Yaarayume namba mudila intha ulagathula

  • @vdavidlin
    @vdavidlin 5 місяців тому

    உமையால் மேடம் கு thanks

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 5 місяців тому +3

    In Tamilnadu. What s pity?
    Kannaki Nagar Kannagi nahar

  • @AYOTHIRAMAR
    @AYOTHIRAMAR 5 місяців тому +3

    இது போன்ற செய்திகளை பார்த்தாலே தப்பு பன்ன தோனுது நம்ப பெயர் நம்மல தப்பு பன்ன விடமாட்டேங்குது ஏகபத்தினி விரதனா வாழ்ரது ரொம்ப கக்ஷ்டம்😢😢😢😢😢😢

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 5 місяців тому +1

    Remand given judge is mental. ?

  • @freakychunks
    @freakychunks 5 місяців тому

    Take action against kanni nagar police.. He said about his prblm still remanded him for 12 days.. It's a posco act.. Police should have listen to his words..

  • @muthukumarm3512
    @muthukumarm3512 5 місяців тому +2

    Justice is late

  • @pradeepb4861
    @pradeepb4861 5 місяців тому

    Exactly 💯 saniyanunga

  • @usharanu811
    @usharanu811 5 місяців тому

    😢😢😢😢😢

  • @Anishan90..
    @Anishan90.. 5 місяців тому +5

    😮😮😮😮😮

  • @babycbe1959
    @babycbe1959 5 місяців тому

    Good police 🤬😡

  • @DeepaLakshme
    @DeepaLakshme 5 місяців тому +1

    Kannagi nagar police um athula oru ala irunthirupar..

  • @madhis1671
    @madhis1671 5 місяців тому

    Super government

  • @fizalkhan1351
    @fizalkhan1351 5 місяців тому

    அநீதி இழைத்த அந்த போலீஸ்காரர்களுக்கு என்ன தண்டனை ....

  • @sindhusindhu4154
    @sindhusindhu4154 5 місяців тому +1

    Police ponnuku epdi nadakanum God please.....

  • @altaf5262
    @altaf5262 5 місяців тому

    நீதி சரியாக இருந்தால் இதுபோல செயல் நடக்காது

  • @dreamtravellertn455
    @dreamtravellertn455 5 місяців тому

    Police mela action edunga avangala mudhala pocso la mudhala case file panunga

  • @rajanr9938
    @rajanr9938 5 місяців тому +2

    Yella mama mundachi ngala thookil poda vendum..

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 5 місяців тому

    அந்தக் குழந்தை எவ்வளவுவலியை தாங்கி இருக்கும்..? வெறும் ஃபோக்ஸோ சட்டம் மட்டுமல்ல.....ஆள் கடத்தல், கட்டாயப்படுத்துதல், காயப் படுத்துதல், கட்டாய விபச்சாரம்......எல்லாம் சேர்த்து ஒரு 30 வருடம் உள்ளேயே இருக்க வேண்டும். அந்த போலீஸ் காரனுக்கும் இதே தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @Jesusworld-rc9mo
    @Jesusworld-rc9mo 5 місяців тому

    அந்த காவல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்

  • @Beggerplate0503
    @Beggerplate0503 5 місяців тому

    போலீசார் மீதும் போக்சோ பொட வேண்டும்

  • @a.faridhab.faridha4010
    @a.faridhab.faridha4010 5 місяців тому

    Help

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science 5 місяців тому

    Ethukku police 🚨 Antha department ah close pannidunga

  • @DineshDK8
    @DineshDK8 5 місяців тому

    All ok, kannaki Nagar police station hole department after investigation news varuma ..? They need to suspend and dismiss....

  • @Anishan90..
    @Anishan90.. 5 місяців тому +7

    15 வயசுல 😮😮😮

  • @muthukumarm3512
    @muthukumarm3512 5 місяців тому

    Is this democratic contry

  • @snk5833
    @snk5833 5 місяців тому

    Inime yaara nambiyum pillaigala vida koodathu

  • @ShrideviszoneScienceAndSocial
    @ShrideviszoneScienceAndSocial 5 місяців тому

    Awareness about 1098 child hepline should be given to parents and public too

  • @JAID2015
    @JAID2015 5 місяців тому

    Kannagi nagar police may be a Kovalan..,..

  • @vettinayam
    @vettinayam 5 місяців тому +1

    ஓ.... கண்ணகி நகரா...😂 அப்படி தான் இருக்கும்.

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 5 місяців тому

    காவல்துறை எதை நோக்கி பயணமாகுதுனு தெரிலா😅

  • @nithyavetrichelvan9894
    @nithyavetrichelvan9894 5 місяців тому

    3 lady jail kamey ena vaikanum

  • @Tanviya123
    @Tanviya123 5 місяців тому

    பெண்களாகிய நாங்கள் எப்படி தான் வாழ்வது 😢😢😢. சொந்தம் என்று தானே நம்பி இருக்கிறோம். ஆனால் சொந்தங்களே இப்படி பண்ணும் போது 🤬🤬🤬

  • @geethanjalisms4553
    @geethanjalisms4553 5 місяців тому +2

    Avunga face ah reveal pannirkalam🙁😡😡😡😡😡

  • @Masstamilan007
    @Masstamilan007 4 місяці тому

    Encounter la podunga avala

  • @pugalenthisubramanian7422
    @pugalenthisubramanian7422 5 місяців тому +3

    இதில் முதல் குற்றவாளி அத்தை என்றாலும்., இரண்டாவது குற்றவாளி கண்ணகி நகர் காவல் ஆய்வாளர்தான். மனித உரிமை ஆர்வளர்கள் முன்வந்து காவல் ஆய்வாளருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும்.

  • @ranjithm1765
    @ranjithm1765 5 місяців тому

    First areist pl pavam antha ponnu

  • @fareedabegum7500
    @fareedabegum7500 5 місяців тому

    பொது மக்களும் திருந்த வேண்டும் பெண் பிள்ளைகள் தக்க பாதுகாப்புடன் இருந்து கொள்ள வேண்டும் வெளி உலகில் ஆசை காட்டி எமற்றுபவர்களை நம்ப கூடாது.

  • @seemylifetrips65
    @seemylifetrips65 5 місяців тому

    Andha athai yar yendru sollunga polymer address avadhu pottu vidunga

  • @lakshmananlakshmanan5185
    @lakshmananlakshmanan5185 5 місяців тому +1

    Andha police karanunga avanungaloda kudumbathaium ippadithan vachi pozhaikaranunga pola..

  • @nithyavetrichelvan9894
    @nithyavetrichelvan9894 5 місяців тому

    Nalla police station naduthuranka good father vena akey jail potenka

  • @j.swarnaaiadmkwomenswingse4862
    @j.swarnaaiadmkwomenswingse4862 5 місяців тому

    இவர்களை கட் பன்னனும் இப்போது குழந்தைகளுக்கு எல்லா விபரமும் தெரிகிறது பெற்றோர்களிடம் விசயத்தை சொன்னாலே போதும் அவர்கள் பார்த்து கொள்வார்கள் அந்த குழந்தையின் தந்தையை பாராட்ட வேண்டும் அவர் துவண்டு போகாமல் அவர்களுக்கு தண்டனை பெற்று தந்ததற்க்கு

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 5 місяців тому +3

    Ponnungala yara nambiyum vidathenga so danger ulagam eppa 😂😂

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 5 місяців тому +11

    சென்னை என்றாலே கேவலமாக இருக்கிறது😡😡😡

    • @biskot7078
      @biskot7078 5 місяців тому +7

      சென்னை போன்ற பெரிய இடம் என்பதால் செய்தி வெளியே வருகிறது, சின்ன இடங்களில் நடப்பது தெரியாமலே போய் விடுகிறது.

    • @yukeshjothi8159
      @yukeshjothi8159 5 місяців тому +2

      Neenga irruka area la velliye varala pala visayam

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 5 місяців тому +2

      நண்பா நாம் வாதடுவதில் எந்த ஒரு பயனும் இல்லை😢 எல்லா பெண்களையும் என்னுடைய அக்கா தங்கச்சி,,அம்மா போன்று நினைப்பவன்🥺அதனால் தான் கோபமாக பதிவு இட்டேன்😢...எந்த இடத்தில் நடந்தாலும் அது தப்பு தப்பு தான்😭😡😡😡😡

    • @somasundaram4604
      @somasundaram4604 5 місяців тому

      Chennai yella district people irukura district..summa chennai ah mattu thappa sollathinga