Chefs kitchen amazing taste Dishes looks very yummy I tasted their food in a marriage in Coimbatore loved their briyani and sweets happy to see them in this video…
Sir. Telgu Brahmin Street near Gandhi park la chicken Singapore nu oru hotel iruku. Pls review that hotel sir. Because while crossing that hotel the smell makes me hungry.
தலை வாழை இலை போட்டு உட்கார வெச்சி கேட்டு கேட்டு போதும் போதும்னு பரிமாறுவதற்கு பதில் இப்படி கையேந்தி சாப்பிடுற நிலைக்கு கொண்டு வந்துட்டாங்க, நவ நாகரிக விருந்து...😂
Veg omlette illa, athu uthappam variety & Soya chunks pulao not Veg mutton briyani. Your son said food just OK only, but in many videos he says happily super.
இப்போ திருமண விருந்துகளில் வேஜடேபிள் ஆம்லெட், சைவ மட்டன் பிரியாணி போன்ற ஐட்டங்கள் பரிமாற படுகின்றன. இந்த பெயர்களுக்கு நான் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றேன். இதிலும் இந்துக்களிடையே ஒருவகை பிரிவினையை ஏற்படுத்த ஏதோ ஒரு சதி நடப்பதாகவே உணர்கிறேன். ஆரம்பத்திலேயே இவற்றை தடுக்க வேண்டும்
யாா் என்ன சொன்னாலும் உங்கள் முயற்சியை விடாமல் வெற்றி பல அடைய வாழ்த்துகள்..திரு.மனோஜ் சாா்...
Super Manoj brother pls ignore negative comments
From Bangalore sudha 👍
Hearty wishes to Rajesh catering 👏👏👌👌
பசியை தூண்டும் உணவுகள்.super.wow
பார்க்க கண் நிறைந்து சாப்பிட மலைப்பா இருக்கும் உணவு வாழ்த்துக்கள்
Fried momosக்கு பூண்டு மிளகாய் எண்ணெய்தான் சரியான combination,,
Chefs kitchen amazing taste
Dishes looks very yummy
I tasted their food in a marriage in Coimbatore loved their briyani and sweets happy to see them in this video…
Sir. Telgu Brahmin Street near Gandhi park la chicken Singapore nu oru hotel iruku. Pls review that hotel sir. Because while crossing that hotel the smell makes me hungry.
சாப்பிட்டது போல இருந்தது
தலை வாழை இலை போட்டு உட்கார வெச்சி கேட்டு கேட்டு போதும் போதும்னு பரிமாறுவதற்கு பதில் இப்படி கையேந்தி சாப்பிடுற நிலைக்கு கொண்டு வந்துட்டாங்க, நவ நாகரிக விருந்து...😂
😀🤣😂
ignore negative comments be happy uncle 😊😊😊😊😊😃👍💯
Top class review of chef kitchens, kalyana virunthu in Tirupur marriage n ur family review is just awesome way to go manojji
நன்று
Enjoying the feast always with family Manoj... Lucky guy...Super...Happiness, Tasty food, Fun time, Money all are guaranteed...
P
Super kalyana virundhu
Normally in tirupur functions will be celebrated with this type of food only which will show their getthu
A
Very nice. புதிய வகை உணவு items கண்டேன்
All food are looking tasty and we can see the quality as well.Thanks for the good video.
Yummy dishes 😋
One good alternative for veg mutton biryani is to use raw jackfruit. The texture and look will resemble real mutton.
Super
Your food video super
"Andhra style" food videos chai bro please.... ""Chennai"....
family review is awesome bro, continue your good review,
As usual, another interesting and Good Food video event. Keep going.
Veg omlette illa, athu uthappam variety & Soya chunks pulao not Veg mutton briyani. Your son said food just OK only, but in many videos he says happily super.
Santhi social services time kidakum podhu review pannunga sir
Nice food variety
Sir,when you’re entering the kitchen please cover your head with cap
kalyanthula review panni enna use naanfa poi sappida mudiuma?
Function pandravangaluku athu romba use tha bro.
Oru vela enga family or relative family la function na sometimes nalla catering kedaikathu Or sothapiduvanga. So avangaluku the best one
Outstanding manoj sir wow nice video fantastic.......
THANK YOU 👍 👌 CONGRATS
Veg omelet na அடை தோசை ??
Romba nalla irike your food videos
விநாயகர் சதூர்த்தி வீடியோவே சரஸ்வதி பூஜைக்கி தா வருது..
Super Food Sir 🥘🥘🥘
Arumai bro
Mr.Manoj you started this trend more other youtubers are following Now
We had also experienced such type of dinner in avanashi
அருமை
Superb
Nice...
உணவை உட்கார்ந்து உண்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
Good.
Excellent 👌👍
You are introducing us to new food items / innovative dishes which will satisfy the gourmet.
Semaa pasilaa irunthurukeengaa neengaa correct taa??😉
Anna oru doubt neenga saaptu bill pay panreengala
கல்யாணத்தில சாப்பிட்டால் உனக்கு பில் குடுப்பாங்க போல 😂😂😂
Avanga reply panranga neenga amaidiya irunga
Bro. இந்த video எடுத்து promote பண்றதுக்கு அவங்க தான் pay பண்ணுவாங்க.
Super video sir Thank You sir
Super bro
Super video
இப்போ திருமண விருந்துகளில் வேஜடேபிள் ஆம்லெட், சைவ மட்டன் பிரியாணி போன்ற ஐட்டங்கள் பரிமாற படுகின்றன.
இந்த பெயர்களுக்கு நான் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றேன். இதிலும் இந்துக்களிடையே ஒருவகை பிரிவினையை ஏற்படுத்த ஏதோ ஒரு சதி நடப்பதாகவே உணர்கிறேன்.
ஆரம்பத்திலேயே இவற்றை தடுக்க வேண்டும்
Mouth watering 😋 very nice video sir
Super food
Vera level vlogs
25 items wow
nice videos, we are enjoying so many functions food coz of you
pack packer rishi 👌
Happy dowali
👌👌
எங்கசொந்தக்காரவீட்டுகல்யாணம்நானும்சாப்பிட்டேன்
No.
Chetta it's waste to present
👍🌈⭐⭐⭐❤
Your a True Foodie.
Promotions youtube channel. Ungal protect and businesh promote பண்ணுவதற்கு அணுகவும். Blu channel
Thank you for free marketing for our channel, but lot of spelling mistakes, please correct next time ☺️🙏
@@banana_leaf_unlimited விமர்சனங்களை தாங்கமுடியாது உங்களோடு subscriber ha இருக்க nan விரும்பவில்லை. நான் unsubscribe செய்கிறேன்.
I only said thank you to you. Thank you சொன்னதுக்கு unsubscribe செய்த ஓரே ஆள் நீங்கள் தான் 😂😂🙏
@@banana_leaf_unlimited நான் சொன்ன விஷயம் உங்களுக்கு புரிஞ்ச பிறகு. Spelling mistake correct பண்ணு சொல்றது. Thanks ah. Mobile type பண்ணும்போது correct ah வராது.
Super bro