டேய் பயித்தியம் சந்திரிக்கா தென்னிலங்கை தமிழ்மக்கள் வாக்களித்தார்கள் சரத் மைத்திரி தேர்தல் வாக்களித்தது அன்றைய காலகட்டம் அரசியல் சூழ்நிலை காரணமாக வாக்களித்தோம்😡😡அவ்வளவுதான் இலங்கை நாட்டில் தமிழன் ஜனாதிபதியாக முடியுமா😡😡😡😡 சொல்லு பார்ப்போம்
நன்றி கிருஷ்ணர் நீங்கள்கள் சொல்வது உண்மை புலிகளால் பாரளுமன்றுக்கு கொண்டு வந்த சிறீதரன் அப்ப ஒரு ஆசிரியர் அவர் எம் பி ஆன பிறகு கனடா வந்து இருந்தார் அவர் ஒரு உணவகத்தில் ்அங்கு வந்து இருந்தவரிடம் பேசும் அரசாங்கத்தால் வாகனம் வாங்குவதற்கு பணம் தந்தார்கள் அதில் பாதியை கணனிக்கு கொடுத்தாக சொன்னார் ஆனால் இப்போது அவரிடம் குத்தகைக்கு காணி வாங்கி விதைக்கலாம் 2009 க்கு பிறகு மறைமுகமான முறையில் பல சொத்துக்களை சம்பாதித்து போலி தமிழ்தேசியம் பேசுவார்கள்
அருமையான பதிவு கிருஷ்ணர் அண்ணா. மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இது உங்கள் முதல் பதிவா? இந்த மாதம் மண்ணையும், மனங்களையும் நேசிக்கும் அத்தனை தமிழ் உணர்வாளர்களுக்கும்.அர்ச்சனாவை நல்ல விதத்தில் சொன்னீங்க. நன்றி இந்த மாற்றத்துக்கு.
வணக்கம் கிருஷ்னராஜ் வணக்கம் யதார்த்தமான உண்மை முள்ளிவாய்க்காலில் மரணித்த உயிர்கள் சாதாரணமான உயிர்கள் இல்லை மானசீகமான நியாயத்தை நோக்கி வாழ்ந்த தமிழ் தேசிய இனம் இந்த மரணித்த ஆன்மாக்களின் குறிக்கோள்கள் ஏக்கங்கள் இனத்துக்கான உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற தியாகங்கள் உயிர் உள்ள இயற்கை இந்த இயற்கையின் தாண்டவம் தான் இது இதில் முக்கியமானவர்களும் துணை போனவர்களும் நாசமாக அழிந்து போவார்கள் இந்த முள்ளிவாய்க்கால் இயற்கை ஆன்மாக்களின் ஏக்கங்கள் எந்த நாதியையும் நின்மதியாக வாழ விடாது இது தொடரும் யார் யாரோ எல்லாம் அழிக்க நினைப்பார்கள் ஆனால் அவர்களே அதை உணர்ந்து தீர்வு வரும்
இந்த மூன்று ஊடகங்களும் ( ibc தமிழ் , தமிழ் அடியான் , லங்காஶ்ரீ ) நீங்கள் எப்பொழுதும் சுமந்திரனை பற்றிய செய்தியை முண்டியடித்து கொண்டு வெளியிடுகின்றீர்களே ஏன் ? வியாபார தந்திரமா? அல்லது அவர் தமிழர் என்பதாலா?
உண்மை என்னவெனில் , தலைவர் காலத்தில் அவரது பலமான இயக்கம் நான்கு ஒட்டுக்குளுக்களாலும் , மூன்று எட்டப்ப துரோகிளாலும் காட்டிக்கொடுத்து அழிக்கப்பட்டது. அதேபோல இப்பொழுது தலைவரால் ஏற்படுத்தப்பட்ட தமிழரசுக்கட்சியையும் அதன் கூட்டமைப்பையும் நவீன முறையில் ஊடகத்தின் வாபிலாக பிரிவினையையும் , குழப்பத்தையும் உண்டாக்கி அதில் ஏறக்குறைய வெற்றியும் கண்டுவிட்டார்கள். இந்த நாடளுமன்ற தேர்தல் முடிவுகள் இதற்கு அத்தாட்சியாகவுள்ளது.எனவே தமிழ் தேசியத்தை நேசிக்கும் அன்பான தமிழரசுக்கட்சி கட்சி தலைவர்களே , தமிழ் மக்களே விழித்தெழுங்கள் !
SINHALA KOTAPAYA AND MAHINDA NEVER GONNA OPEN THE MOUTH IN DEAD BED. BUT THE GUILT AND OUR FREEDOM FIGHTERS AND INNOCENT PEOPLE SOUL WON'T LET THEM LIVE PEACEFULL LIFE.🙄
சுமந்திரன் 🇮🇱 மீண்டும் வருவார். தமிழரசிற்கு அந்தப் பயம் எப்பவும் கனவிலும் இருக்க வேண்டும். தலைவர் வருவார் என்றவரை விட 🧑🏻⚕️இன் தங்கத்திற்கு கூட வாக்கு விழுந்திருக்கு 🫵🤡🧠👅😡😡😡😡
தங்கள் மற்ற இனத்திலும் மேலாண்மை மிக்கவர்கள். ஆளப் பிறந்தவர்கள். தங்களுக்கு கீழ் தான் மற்ற இனம் இருக்க வேண்டும். தங்கள் சொல்வதைத் தான் மற்ற இனம் செய்ய வேண்டும். சிங்கள பெளத்த மேலாண்மையே இனமதவாதத்தின் கூறு தான். அனுர இலங்கையராக வாருங்கள் என்று தமிழர்களுக்குத் தான் சொன்னார். நாங்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது இலங்கையர்? தமிழர் ? மனிதராக கூட மதிக்க இவர்கள் தவறி விட்டனர். 60000 சிங்களவர்களை அனுர படைக்கு சேர்த்து அனுப்பினார். ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் அவர்களின் மரபுவழி தாயகம், பண்பாடு, மொழியை தொடர்ச்சியை பேண , காக்க வாழ ஆள என்று எல்லா உரிமையும் உண்டு. சிங்கள தேசிய தத்துக்கு உள்ள அத்தனை உரிமையும் எமக்கு உண்டு. அதனை மறுக்க இந்த இனவாதிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
தங்கத்தோட வெற்றிக்கு காரணம், சுமந்திரன் ஐயாவோட தமிழ் மக்களுக்கான கடுமையான உழைப்புதானேயன்றி, தங்கத்துக்கு ஓட்டுபோட்ட மக்களல்ல, இந்த நன்றிகடனை தங்கம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது"நன்றி மறப்பது நன்றல்ல, அதை அன்றே மறப்பது அதைவிட நன்றல்ல"
US removed the Arukamouda threat after Anura has agreed to come inline with their agenda. Sri Lanka already unde4 the clutches of IMF/USA . He is going to visit India in December.
Bro Diaspora & Sri Lankan Tamils aren’t different both are one and same! That’s why Anura travelled to Europe & Canada meet diaspora and also welcomed diaspora to come back and invest!
யாரு மாமா நீங்க கனடாவுக்கு அகதியா போய் தஞ்சம் புகுந்தீர்கள். 9 துவாரங்களையும் பொத்திட்டு இருங்க. இங்க என்ன தேவை என்பதை எமது மக்கள் மட்டும் தான் தீர்மானிக்க முடியும். நீங்க கூவுறது போதும் மாமு... ஹீ .... ஹீ....
டேய் மாமா😡😡ஒழுங்க பேசபடிச்சுக்கோ கோத்தாபய மகிந்த அடிச்சு துவைச்ச இதே சிங்கள மக்கள் பிற்காலத்தில் அநுர ஜேவிபி விரட்டியடித்தாலும் ஆச்சரியம்படுவதற்கு 😂😂😂ஒன்றுமில்லை நீ பத்து துவாரத்தையும் பொத்திகிட்டு இரு இங்கே ஈழத்தமிழர் யாரும் அகதியில்லை😢😢😢😢
கிருஷ்ணர் அய்யாவின் அருமையான பதிவு ..
கருமா சும்மா விடாது
இரத்தம் குடிச்ச சரத் ,சந்திரிக்கா ,மைத்திரி,க்குவோட்டு போட சொன்னது யாரு?மக்கள் வோட்டுப் போட்டவைதானே ?
அப்போ அநூராவுக்குப் போடுவதில என்ன தவறு
??😝😝😝😝
டேய் பயித்தியம் சந்திரிக்கா தென்னிலங்கை தமிழ்மக்கள் வாக்களித்தார்கள் சரத் மைத்திரி தேர்தல் வாக்களித்தது அன்றைய காலகட்டம் அரசியல் சூழ்நிலை காரணமாக வாக்களித்தோம்😡😡அவ்வளவுதான் இலங்கை நாட்டில் தமிழன் ஜனாதிபதியாக முடியுமா😡😡😡😡 சொல்லு பார்ப்போம்
நன்றி கிருஷ்ணர் நீங்கள்கள் சொல்வது உண்மை புலிகளால் பாரளுமன்றுக்கு கொண்டு வந்த சிறீதரன் அப்ப ஒரு ஆசிரியர் அவர் எம் பி ஆன பிறகு கனடா வந்து இருந்தார் அவர் ஒரு உணவகத்தில் ்அங்கு வந்து இருந்தவரிடம் பேசும் அரசாங்கத்தால் வாகனம் வாங்குவதற்கு பணம் தந்தார்கள் அதில் பாதியை கணனிக்கு கொடுத்தாக சொன்னார் ஆனால் இப்போது அவரிடம் குத்தகைக்கு காணி வாங்கி விதைக்கலாம் 2009 க்கு பிறகு மறைமுகமான முறையில் பல சொத்துக்களை சம்பாதித்து போலி தமிழ்தேசியம் பேசுவார்கள்
ஸ்ரீதரன் பக்கா கிரி.
நன்றி. 🙏🙏🙏Swlss
உண்மை தன்வினை தன்னைச்சுடும்
அருமையான பதிவு கிருஷ்ணர் அண்ணா. மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இது உங்கள் முதல் பதிவா? இந்த மாதம் மண்ணையும், மனங்களையும் நேசிக்கும் அத்தனை தமிழ் உணர்வாளர்களுக்கும்.அர்ச்சனாவை நல்ல விதத்தில் சொன்னீங்க. நன்றி இந்த மாற்றத்துக்கு.
வாழ்த்துக்கள் தலைவா உங்கள் பதிவுகள் மிகவும் தெளிவாகவும் மிகவும் வேதனையாகவும்
இருந்தது கிஷ்ணர்.
அண்ணா... வாழ்க தமிழ்
Vvt...... UK...... தாஸ்
வணக்கம் கிருஷ்னராஜ் வணக்கம் யதார்த்தமான உண்மை முள்ளிவாய்க்காலில் மரணித்த உயிர்கள் சாதாரணமான உயிர்கள் இல்லை மானசீகமான நியாயத்தை நோக்கி வாழ்ந்த தமிழ் தேசிய இனம் இந்த மரணித்த ஆன்மாக்களின் குறிக்கோள்கள் ஏக்கங்கள் இனத்துக்கான உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற தியாகங்கள் உயிர் உள்ள இயற்கை இந்த இயற்கையின் தாண்டவம் தான் இது இதில் முக்கியமானவர்களும் துணை போனவர்களும் நாசமாக அழிந்து போவார்கள் இந்த முள்ளிவாய்க்கால் இயற்கை ஆன்மாக்களின் ஏக்கங்கள் எந்த நாதியையும் நின்மதியாக வாழ விடாது இது தொடரும் யார் யாரோ எல்லாம் அழிக்க நினைப்பார்கள் ஆனால் அவர்களே அதை உணர்ந்து தீர்வு வரும்
நானும் காத்திருக்கின்றேன் திமுகவின் வீழ்ச்சிக்காக 2026 தேர்தலை. ஐயா கருணாநிதியின் அரசியல் நாடகம் கபடம் சூழ்ச்சி துரோகங்கள். I’m waiting.
நிலாம்டீன் பிரிந்தது ஊடறுப்புக்கு ஒரு பின்னடைவு, தமிழரசு மாதிரி ஒரு ஆளுமையை விட்டு பிரிந்தது நிலாம்டூனுக்கு பின்னடைவு😢
சுத்துமாத்துவின் அடுத்த இலக்கு மாகாணசபை முதல்வர் பதவி தமிழர்களே மறவாதீர்கள் எங்களுக்கும எல்லாம் விளங்கும் என .
சூழலுக்கு ஏற்ற தெளிவான கருத்துள்ள பேச்சு
நன்றி ஐயா.
Good job voters - krishnar speaks. Senses - very good analysis- well done Krishnar
😂😂😂 சுத்து மாத்தினர அடுத்த சுத்து மாத்து பிரச்சாரம் தன்னால் தான் தங்கத் தாரகைக்கை வாக்கு விழுந்தது
கருணாவும் மஹிந்தையும் எங்களை வல்வெட்டித்துறையானிடம் இருந்து காப்பாத்தியிருக்கானுகள் , பிரபாகரன் கருணாவை மத்திய அண்ணா எண்டு நினைச்சுட்டார் 😅
சுமந்திரனையும் மயூரனையும்
ஒதுக்கிற மக்கள்தான்
கௌசிக்கு vote போட்டிருக்கிறாங்கள்
இது தமிழர்களின் அறிவின்மையே காட்டுகிறது..
சுமந்திரன் கடவுளா?
இந்த மூன்று ஊடகங்களும் ( ibc தமிழ் , தமிழ் அடியான் , லங்காஶ்ரீ ) நீங்கள் எப்பொழுதும் சுமந்திரனை பற்றிய செய்தியை முண்டியடித்து கொண்டு வெளியிடுகின்றீர்களே ஏன் ? வியாபார தந்திரமா? அல்லது அவர் தமிழர் என்பதாலா?
உண்மை என்னவெனில் , தலைவர் காலத்தில் அவரது பலமான இயக்கம் நான்கு ஒட்டுக்குளுக்களாலும் , மூன்று எட்டப்ப துரோகிளாலும் காட்டிக்கொடுத்து அழிக்கப்பட்டது. அதேபோல இப்பொழுது தலைவரால் ஏற்படுத்தப்பட்ட தமிழரசுக்கட்சியையும் அதன் கூட்டமைப்பையும் நவீன முறையில் ஊடகத்தின் வாபிலாக பிரிவினையையும் , குழப்பத்தையும் உண்டாக்கி அதில் ஏறக்குறைய வெற்றியும் கண்டுவிட்டார்கள். இந்த நாடளுமன்ற தேர்தல் முடிவுகள் இதற்கு அத்தாட்சியாகவுள்ளது.எனவே தமிழ் தேசியத்தை நேசிக்கும் அன்பான தமிழரசுக்கட்சி கட்சி தலைவர்களே , தமிழ் மக்களே விழித்தெழுங்கள் !
🙏🙏🙏🌹🌹🌹
Thank you thambi Krishna
SINHALA KOTAPAYA AND MAHINDA NEVER GONNA OPEN THE MOUTH IN DEAD BED. BUT THE GUILT AND OUR FREEDOM FIGHTERS AND INNOCENT PEOPLE SOUL WON'T LET THEM LIVE PEACEFULL LIFE.🙄
He is supporting BAR Sri. When inquiry starts you will know.
,உண்மைய்❤
Nadantha kadaisi sandaila Rajapaksa Arasaangka thuku 50000 ku mela Army Raanuva Sippaykalai Serthu Anura koduthaar enra unmai theriyumaa ?
👍👍👍🙏🙏🙏👍👍👍
பிரபாகரன் இருந்திருந்தாலும் 2009 இருந்து இப்பவரை இரண்டு லட்சம் சனம் செய்திருக்கும் அதைவிட இப்ப சனம் சந்தோஷமா வாழுதுகள் விடுங்கோ
nalla saambaar
இப்படி பேசிப் பேசியே முடிச்சிட்டீங்க போங்க...
சுமந்திரன் 🇮🇱 மீண்டும் வருவார். தமிழரசிற்கு அந்தப் பயம் எப்பவும் கனவிலும் இருக்க வேண்டும். தலைவர் வருவார் என்றவரை விட 🧑🏻⚕️இன் தங்கத்திற்கு கூட வாக்கு விழுந்திருக்கு 🫵🤡🧠👅😡😡😡😡
Sangu n thoviyai udarupu en pesuvathillai..usarupuku sumanthiran illadi ..prokiram illa ..udarupu thamilarasu..thesiyathai...talitha.. eddapan..sanikiyani aruthan vetiku pin adnkitar
I personally appreciate your analysis.
AKD has come to power that is why they have gone
Mr. Krishnar you should have remained in Srilanka but you escaped to Canada and talking about thesium.
Future il than muthalamaiture aka varuven entra ethir parppil irukkar.
Sumathiran unakku alivukalam just arampamda 😂😂😂
ilangai prachanai mudiyathuamerica இந்தியா சீனா entra முக்கோணத்தில் ullathu
இனவாத கருத்துக்கள் வேண்டாம்
தயவுசெய்து இனியும் இனவாதம் கதைத்து தமிழர்களின் வாழ்க்கையை பாழடிக்கவேண்டாம்.
இனவாதம் என்றால் என்ன
தங்கள் மற்ற இனத்திலும் மேலாண்மை மிக்கவர்கள். ஆளப் பிறந்தவர்கள். தங்களுக்கு கீழ் தான் மற்ற இனம் இருக்க வேண்டும். தங்கள் சொல்வதைத் தான் மற்ற இனம் செய்ய வேண்டும். சிங்கள பெளத்த மேலாண்மையே இனமதவாதத்தின் கூறு தான். அனுர இலங்கையராக வாருங்கள் என்று தமிழர்களுக்குத் தான் சொன்னார். நாங்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது இலங்கையர்? தமிழர் ? மனிதராக கூட மதிக்க இவர்கள் தவறி விட்டனர். 60000 சிங்களவர்களை அனுர படைக்கு சேர்த்து அனுப்பினார். ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் அவர்களின் மரபுவழி தாயகம், பண்பாடு, மொழியை தொடர்ச்சியை பேண , காக்க வாழ ஆள என்று எல்லா உரிமையும் உண்டு. சிங்கள தேசிய தத்துக்கு உள்ள அத்தனை உரிமையும் எமக்கு உண்டு. அதனை மறுக்க இந்த இனவாதிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
ஐயாதென்தமிழீழம்அல்லகிழக்குதமிழீழம்.
தென் தமிழீழம்
தங்கத்தோட வெற்றிக்கு காரணம், சுமந்திரன் ஐயாவோட தமிழ் மக்களுக்கான கடுமையான உழைப்புதானேயன்றி, தங்கத்துக்கு ஓட்டுபோட்ட மக்களல்ல, இந்த நன்றிகடனை தங்கம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது"நன்றி மறப்பது நன்றல்ல, அதை அன்றே மறப்பது அதைவிட நன்றல்ல"
இனி யாழில் தங்கத்தின் அனுமதியுடந்தான் எதுவும் நடக்கும்
Udarupu..tamil tesiyathi alikum thuroki
US removed the Arukamouda threat after Anura has agreed to come inline with their agenda. Sri Lanka already unde4 the clutches of IMF/USA . He is going to visit India in December.
DISAPORAS can now keep the mouth close. Let the people decide.
Absolutely right
Bro Diaspora & Sri Lankan Tamils aren’t different both are one and same! That’s why Anura travelled to Europe & Canada meet diaspora and also welcomed diaspora to come back and invest!
Plz don't disturb you should not interfere now
You just shut up. This is srilanka and Anura is our president
யாரு மாமா நீங்க கனடாவுக்கு அகதியா போய் தஞ்சம் புகுந்தீர்கள். 9 துவாரங்களையும் பொத்திட்டு இருங்க. இங்க என்ன தேவை என்பதை எமது மக்கள் மட்டும் தான் தீர்மானிக்க முடியும். நீங்க கூவுறது போதும் மாமு... ஹீ .... ஹீ....
டேய் மாமா😡😡ஒழுங்க பேசபடிச்சுக்கோ கோத்தாபய மகிந்த அடிச்சு துவைச்ச இதே சிங்கள மக்கள் பிற்காலத்தில் அநுர ஜேவிபி விரட்டியடித்தாலும் ஆச்சரியம்படுவதற்கு 😂😂😂ஒன்றுமில்லை நீ பத்து துவாரத்தையும் பொத்திகிட்டு இரு இங்கே ஈழத்தமிழர் யாரும் அகதியில்லை😢😢😢😢
Sanikiyanuku ..sapamitavan..udarupan ...eppa adanki poitan..en evr sangin adkali..ponnampalm..kadsiyai ..vemarsipathilai....sumantiran..sanikiyan..itak..evati vemarsipathe..evarin vali..oru vakiyana eddapan
please just close mouth rest in peace
பீ.தமிழன்....!..🌹
DON'T CALL THE BAME TO THE PEOPLE. CALL THE EDAPAN'S POLITICIAN'S.
யாராடா நீ?
@NithanNitharshan-qy5gr அகதி
@naliguru அகதி