அமைச்சரவை நியமன சர்ச்சை | New Cabinet | Rj Chandru Report

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @RjChandruReport
    @RjChandruReport  2 місяці тому +18

    ‎Follow the Rj Chandru Report channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B

  • @abdulismail2536
    @abdulismail2536 2 місяці тому +94

    நான் ஒரு முஸ்லிம் இங்கே இதுவல்ல பிரச்சினை நான் ஒரு இலங்கையன் இது என் அடையாளம் இந்த அரசு முஸ்லிம் சமுகத்துக்கு ஏதும் செய்யாமல் இருந்தால் தான் பேசனும் இந்த அரசிடம் நாம் அனைவரும் மாற்றமே

    • @ssankar7106
      @ssankar7106 2 місяці тому +6

      "இது என் அடையாளம்" - நல்ல​ ஒரு புரிந்துணர்வு, வாழ்க​ வழமுடன்!

    • @aimanmotors9275
      @aimanmotors9275 2 місяці тому

      Poda

    • @shanaysha1560
      @shanaysha1560 2 місяці тому

      Ella janadipadhiyum mudalil india sendrarhal ade pole enn anurawum india sella wendum indu sampradayam illaya

    • @naliguru
      @naliguru 2 місяці тому

      ​@@aimanmotors9275HE IS RIGHT BRO. DON'T SAY PODA. IF WE SEPARATE BY COMMUNITY THE RACISM NEVER GONNA STOP.🙏🏻🙏🏻

    • @AsmanHuzni
      @AsmanHuzni Місяць тому

      This is not suitable answer for your fault

  • @nufailsamoon3438
    @nufailsamoon3438 2 місяці тому +80

    எங்களுக்கு இறைவன போதுமானவன் எல்லோருக்கும் பொதுவான நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போதும்

    • @mangamotion
      @mangamotion 2 місяці тому +2

      Should have a peaceful life, move around peacefully and should have an income to lead a decent life.

    • @mohamednaizar2859
      @mohamednaizar2859 2 місяці тому

      தரமான பதிவு🤲🫡

  • @MohamedMusthakim
    @MohamedMusthakim 2 місяці тому +6

    இலங்கை வரலாட்டில் இந்திய வம்சவளிய விட நாம் பிநோக்கீச்சென்றுள்ளோம் வாழ்த்துக்கள் இலங்கை இஸ்லாமிய குடிகளுக்கு நன்றி சகோதரர் அனுர அவர்களுக்கு

  • @mohdnazik6376
    @mohdnazik6376 2 місяці тому +60

    மதத்தை கடந்து நாட்டை முன்னேற்றுவோம்.

    • @ItIt30
      @ItIt30 2 місяці тому +2

      Ithai singalavarum kura vendum

    • @Mohamed_safras..
      @Mohamed_safras.. 2 місяці тому +1

      Agreed 💯👍

    • @mohamednaizar2859
      @mohamednaizar2859 2 місяці тому +1

      👌

    • @mohdnazik6376
      @mohdnazik6376 2 місяці тому

      @@ItIt30 மாற்றத்தை நம்மிடம் இருந்து ஆரம்பிக்கலலாம் நண்பா.

    • @ItIt30
      @ItIt30 2 місяці тому

      @mohdnazik6376 🤣🤣🤣🤣

  • @mohideenalameen-vs4xx
    @mohideenalameen-vs4xx 2 місяці тому +112

    Well Said, Brother This is NOT a Big PROBLEM To Our Community, COUNTRY IS FIRST ❤❤❤❤❤

  • @mohanaselvanchinnaiyan
    @mohanaselvanchinnaiyan 2 місяці тому +119

    இறைவன் மிக பெரியவன், எல்லா புகழும் இறைவனுக்கே

  • @avSamikkannu
    @avSamikkannu 2 місяці тому +3

    எவ்வளவு அருமையான, சமயச் சார்பற்ற விளக்கம்!

  • @EvijeyJebu
    @EvijeyJebu 2 місяці тому +2

    Supper speech 👍👍👍👍👍👍👍

  • @akthammohideen5262
    @akthammohideen5262 2 місяці тому +62

    இப்படிதான் சென்ற ஜனாதிபதிக்கும் நடந்த இறைவன் போதூமானவன்

  • @KisyanthanSiva
    @KisyanthanSiva 2 місяці тому +1

    Super, good 👍👍🎉😢🎉🎉

  • @bestfoodreview6389
    @bestfoodreview6389 2 місяці тому +134

    As Muslim this is not big issue..

    • @Zain123-l4k
      @Zain123-l4k 2 місяці тому +4

      Yh it not a matter

    • @Asha.M-z2s
      @Asha.M-z2s 2 місяці тому +3

      I appreciate your maturity ❤❤

    • @Shafanvlogs1
      @Shafanvlogs1 2 місяці тому

      😂

    • @Comedymosad
      @Comedymosad 2 місяці тому +1

      Lol this Very big issu 👎🤣😂

    • @fahad70
      @fahad70 2 місяці тому

      ​@@Zain123-l4kஏன் முஸ்லிம் அமைச்சர் இல்லாட்டி என்ன பிரச்சினை? நாடு மடுவுக்குள்ள விழுந்துடுமா

  • @DcsNT
    @DcsNT Місяць тому +1

    Well said.

  • @sararajaratnam2395
    @sararajaratnam2395 2 місяці тому +2

    Amen 🙏 super

  • @FatimajothiJothijo-bu9es
    @FatimajothiJothijo-bu9es 2 місяці тому +85

    விளக்கம் தந்ததற்கு நன்றி

  • @FathimaSuzana-rk9ic
    @FathimaSuzana-rk9ic 2 місяці тому +2

    💯 True brother

  • @mohammedjihad8676
    @mohammedjihad8676 2 місяці тому +15

    இந்த கத நல்லா இருக்கு திவாலான நாட்டை கட்டி எழுப்ப தமிழர் சிங்களவர் முஸ்லிம் எல்லாரும் பாடுபடனுமாம் ஆனால் அமைச்சரவயில் ஒரு இனம் மட்டும் இருக்கனுமாம் நிர்வாக சேவையில் எவ்வளவு
    திறமயானவர்கள் இருந்தும் முஸ்லீம்கள் புறக்கணிப்பு இத கதைக்க ஆள் இல்ல கூஜா தூக்க மட்டும் வந்துருவீங்க

    • @suraimmashood3994
      @suraimmashood3994 Місяць тому

      Gota he is good for u

    • @suraimmashood3994
      @suraimmashood3994 Місяць тому

      Ongalku Muslims ku gota arsagam saiya pola Muslim minsters ondum pudunga ila

  • @nasarfaleel6560
    @nasarfaleel6560 2 місяці тому +2

    Thank you Mr.Chandru for this interview.

  • @MrRManimaran
    @MrRManimaran 2 місяці тому +7

    எல்லோரும் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பது நல்ல சித்தாந்தம். ஆனால் ஒவ்வொரு இனங்களுக்குமான சமமான பிரதிநிதித்துவம் என்பது பொதுவான கோட்பாடாக இருக்க வேண்டும்.
    புத்தசாசனத்திற்கு மட்டும் தனியான அமைச்சு என்றால் இலங்கை ஒரு புத்த நாடா? அல்லது இன்னொரு தேசிய இனமான பூர்வீக தமிழர்களும் வாழுகின்ற பூமியா?
    முறைப்படி சகோதர இசுலாமியர்களுக்கான ஒரு கலாச்சார அமைச்சும் தமிழர்களுக்குமான ஒரு கலாச்சார அமைச்சும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.குறைந்த பட்சம் ஒரு பிரதியமைச்சு மூலமாவது உள்வாங்கப்பட வேண்டும்.முடியாவிட்டால் புத்த சாசன அமைச்சு நீக்கப்பட வேண்டும்.சமமான பங்களிப்பு இல்லையென்றால் ஒரே நாடு ஒரே இலங்கையர் என்ற சிந்தனை சிதைந்து போகும். 13:51

    • @Ray_rayar
      @Ray_rayar 2 місяці тому

      எங்களுக்காக பேசியமைக்கு நன்றி 🙏😞

  • @ruznabanurazik7579
    @ruznabanurazik7579 2 місяці тому +2

    Supper answer brother ❤

  • @jaffermohammad9545
    @jaffermohammad9545 2 місяці тому +19

    NPP யை பொறுத்த வரையில்
    இந்த இனத் துவேச கருத்துக்
    கள் வரவேற்கத் தக்கதல்ல.என்
    று நினைக்கிறேன் .bro.ஐனு
    ஸ்டீன் அவர்களின் கருத்து மிக
    ச் சரியானது.

  • @annajaya6991
    @annajaya6991 Місяць тому +2

    U are v v to understand . Good BRO . 🌹🙏. Some people's No understand, mucilam

  • @vibe3887
    @vibe3887 2 місяці тому +5

    குறை குறைதான்...

  • @noelnoel7644
    @noelnoel7644 2 місяці тому +2

    இருமையான விளக்கம் தம்பி ❤

  • @SivaBala-h9x
    @SivaBala-h9x 2 місяці тому +145

    அருமையான விளக்கம் தம்பி
    மற்றும் எமதுஉறவுகளே தயவு செய்து மதம் இனம் என்று எதையும் பார்க்கவேண்டாம் தம்பி சொன்னது போல
    இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இலங்கையர் என்ற ரீதியில் வருங்கால சந்ததிகள் நாம் பட்ட துயரங்களை அவர்களும் துயரம்இல்லாமல் வாழவேண்டும்
    நன்றி❤

    • @soundsoftheseasons6190
      @soundsoftheseasons6190 2 місяці тому +8

      அப்படியா புத்தமத மற்றும் கலாச்சார அமைச்சகம் இருக்கே..

    • @airtelhutch1118
      @airtelhutch1118 2 місяці тому

    • @RamseenHussain
      @RamseenHussain 2 місяці тому

      😂

    • @SamaduRaseed
      @SamaduRaseed 2 місяці тому +2

      Ethu oru varalattru thavaru enpathu ungalukkum purium

    • @mohammedfahad5837
      @mohammedfahad5837 2 місяці тому

      @@soundsoftheseasons6190kondu vidu shanru

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 місяці тому +1

    Great View of this gentleman

  • @rafsaraheem3410
    @rafsaraheem3410 2 місяці тому +106

    நானும் அனுரவின் பக்கம் தான் அன்றிலிருந்து... என்றாலும் ஒருவருக்காவது கொடுத்திருக்க வேண்டும்.

  • @mohamedmihlar9067
    @mohamedmihlar9067 2 місяці тому +1

    மிகவும் வரவேற்க வேண்டிய அருமையான தெளிவான விளக்கம் நாம் அனைத்து இனமக்களும் ஒன்று சேர்ந்து நாட்டை நல்ல நிலையில்உருவாக்குவோம் இதுவரை காலமாக முஸ்லிம் மந்திரிகள் தன் சமூகத்துக்கு என்ன நலவை செய்துள்ளனர் ஈத்தம் பழத்தை கூட நோன்பு காலங்களில் சரியாக கொடுக்காதவர்கள் முஸ்லிம்களின் வாக்கை பெற்று அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்களே தவிர நாம் இன்னும் கஸ்டத்தில் தான் உள்ளோம்

  • @Mmmdila
    @Mmmdila 2 місяці тому +65

    முஸ்லிம் அமைச்சர்கள் இல்லா விட்டால் பரவா இல்லை....அனுர அரசாங்கம் நீதியான முறையில் நடந்தால் சரி....❤❤❤

    • @mgowrimalar6210
      @mgowrimalar6210 2 місяці тому

      மட்டக்களப்புப்ம் 2:34 முக்கிய பிரதேசம் இபுபிரதேசமக்களிற்கும்கட்டாயமாக ஓர்அமைச்சர்தேவை என்பதனைதெரிவிக்கிறோம்

    • @Mohamed_safras..
      @Mohamed_safras.. 2 місяці тому

      Agreed 👍

    • @mohamednaizar2859
      @mohamednaizar2859 2 місяці тому

      🫡💯

    • @devittsiva
      @devittsiva 2 місяці тому

      ​@@mgowrimalar6210மாவட்ட ரீதியாக கொடுக்கனும் என்றால் 25 மாவட்டத்திற்கும் கொடுக்க வேண்டும்.. நானும் மட்டக்களப்பு தான்..ஹிஸ்புல்லாஹ் க்கு எல்லாம் அமைச்சர் பதவி கொடுக்க ஏலா..?அவனும் அவர்ர இனவாத கருத்தும்

  • @itsmemano2183
    @itsmemano2183 2 місяці тому +1

    சிறந்த அனுபவம்

  • @HadiHadi-ib7bo
    @HadiHadi-ib7bo 2 місяці тому +37

    நீங்க ஆயிரம் சொன்னாலும் ஏத்துக்க முடியாது மனசு வலிக்கிறது இது பெரும் ஏமாற்றம்

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru 2 місяці тому +2

    மிக நல்ல பதில்

  • @NarutoUzumaki-c6d
    @NarutoUzumaki-c6d 2 місяці тому +12

    நானும் முஸ்லிம்
    நாங்கள் பதவிக்காக வாக்களிக்கவில்லை... நாடு, நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே...இராமலிங்கம் சந்திர சேகர் நல்ல மனிதர்... அவருக்கு அமைச்சு கிடைத்தது மிகுந்த சந்தோசம்....

    • @suraimmashood3994
      @suraimmashood3994 Місяць тому

      💯

    • @srilankannr3061
      @srilankannr3061 Місяць тому +1

      Your Extremely wrong
      Edu Engal Adaiyalam sambandappatta widayam
      Ellam wilangum, sunangum

  • @AshrafBawa-b1p
    @AshrafBawa-b1p 2 місяці тому +2

    அருமையான பதிவு

  • @SelliahSridevan
    @SelliahSridevan 2 місяці тому +65

    அருமையான விளக்கம் தோழரே.

  • @abdulkayoom8047
    @abdulkayoom8047 2 місяці тому +1

    சகோதரர் தாஹா உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது

  • @bossedbossr8149
    @bossedbossr8149 2 місяці тому +4

    Jayawawa JVP 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AyaanAshraffali
    @AyaanAshraffali 2 місяці тому +36

    இவரின் பேச்சை ஒரு கதைக்காக எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் இவரின் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது ஒரு சமூகத்திற்கு கொடுக்க வேண்டிய உரிமை அமைச்சு அவர் சொல்வதில் சில வேலைகள் உண்மைகள் இருந்தாலும் அதை ஏற்க முடியாது ஒரு சமுதாயம் இங்கு இருக்கின்றது என்றால் அது காட்டக்கூடிய ஒரு இடமும் அதுதான்
    நாங்களும் அனுராவுக்குதான் வாக்கு போட்டோம் ஆனால் முஸ்லிம்களுக்கு என்று ஒரு அமைச்சாவது அவர் கொடுத்திருக்க வேண்டும் ஆனால் கொடுக்காமல் இவர் அதனை நியாயப்படுத்தி கதைப்பது என்பது தான் வேடிக்கையான ஒரு விடயமாக இருக்கின்றது

    • @sathyankumaran3291
      @sathyankumaran3291 2 місяці тому +4

      அமைச்சு பதவிக்காக தான் NPP கட்சிக்கு வாக்களித்தீர்களா?

    • @fathimashafana36
      @fathimashafana36 2 місяці тому

      குரங்குக்கு பிறந்தது குரங்காகத்தான்இருக்கும். மனிதனாக முடியாது.

    • @A.m.a.muhammedA.m.a.muhammed
      @A.m.a.muhammedA.m.a.muhammed 2 місяці тому

      Veadikkai mattumalla.. vadi kattina muttaal thanamaana samaalippu..

    • @A.m.a.muhammedA.m.a.muhammed
      @A.m.a.muhammedA.m.a.muhammed 2 місяці тому

      ​@@sathyankumaran3291ithu vithandaa vaathaththitku viththidum vinaa..

    • @munthasirmohammed155
      @munthasirmohammed155 2 місяці тому

      ​​@@sathyankumaran3291oru mathaththukko inaththukko ethirana kolkaikalum sattankalum cabinet il konduvarappadum pothu athukku ethiraha kural koduppathu yaar, cabinet enpathu verumane oru makkal sevai maiyam alla

  • @shafeelacassim2140
    @shafeelacassim2140 2 місяці тому +2

    Well said
    Good explanation 🙏
    We're Sri Lankans
    Alhamdulillah
    From Australia

  • @varansinna807
    @varansinna807 2 місяці тому +3

    இது தான் தமிழர்கள். தங்களுக்கு சார்பாக எது நடந்தாலும் அதில் தவறு இல்லை என்று தான் சொல்வார்கள். தமிழர்களும் அதில் இடம்பெறுவது அநுரா அரசாங்கத்திற்கு தேவை இருக்கிறது. காரணம் பிரச்சினைகள் ஏற்படுவது தமிழர்களால் மட்டும் தான்.

  • @Pretty_sky08
    @Pretty_sky08 2 місяці тому +5

    பாராளுமன்ற உறுப்பினரில் முஸ்லிம் மக்களின் அமைச்சர் இல்லை என்பது 😢மிகவும் வருந்தத்தக்கது. இன, மத, வேறு பாடின்றி 3 இன மக்கள் அமைச்சர்கள் போட வேண்டும். மக்களின் வாக்குகள் மூலம் தான் வெற்றி கிடைத்தது.

  • @alnoormohammadnawas2454
    @alnoormohammadnawas2454 2 місяці тому +2

    அருமையான பதிவு இது

  • @aseer-l4m
    @aseer-l4m 2 місяці тому +8

    நாட்டின் தலைவரையே மக்கள் இன மத ரீதியில் தானே தெரிவு செய்கின்றனர் இது நிலமை மாறக் கூடியதா இல்லை முஸ்லிம் அமைச்சர் தொடர்பில் கேட்ட கேள்விக்கு பொருத்தமான பதில் வரவில்லை 😢

    • @ramanathansivasangaramoort469
      @ramanathansivasangaramoort469 Місяць тому

      @@aseer-l4m இன மத ரீதியில் தலைவர்களை தெரிவு செய்வதுதான் இனவாதம் ஆனால் ஒரு கொள்கைக்காக நாட்டின் நலனுக்காக ஒரு தலைவனைத் தெரிவுசெய்வது அந்த நாட்டின் குடிமகன் என்ற ஒற்றை உணர்வில் மட்டுமே, இப்போது நீங்கள் முஸ்லிமா? இல்லை இலங்கைக் குடிமகனா? என்பதைத் தீர்மானியுங்கள் விடை கிடைக்கும்
      ஒரு வைத்தியசாலையில் ஒரு முஸ்லிம் வைத்தியரைத் தேடுகிறீர்களா? ஒரு பாடசாலையில் ஒரு முஸ்லிம் ஆசிரியரைத் தேடுகிறீர்களா? இல்லைதானே அவர்களெல்லாம் உங்களுக்கு சேவை செயும் போது ஏன் ஒரு நேர்மையான ஜனாதிபதியும் அவரின் அமைச்சர்களும் உங்களுக்கு சேவைசெய்ய மாட்டார்கள் என்று சந்தேகம் கொள்கிறீர்கள், விளையும் பயிரை மூளையில் தெரியும் என்பார்கள், அதேபோலதான் இந்த அரசாங்கமும் நம்புங்கள்.

  • @SumaiyaJafar-i8e
    @SumaiyaJafar-i8e 2 місяці тому +2

    I'm a Muslim. I'm happy with the new set of Minister's. As an Sri Lankan I'm standing by the new government 👍.

  • @MahesanLoga
    @MahesanLoga 2 місяці тому +5

    மிக சிறப்பான நேர்காணல்,
    அறிவார்ந்த சகோதரன்.
    மிகவும் சிறப்பு.
    நன்றி.
    From London.

  • @humaxzone
    @humaxzone 2 місяці тому +2

    நல்லா பதிவு இஸ்லாம் தோழரின் விளக்கம் அருமையான தெளிவான பதில்... நன்றி 🙏

  • @Pretty_sky08
    @Pretty_sky08 2 місяці тому +5

    எங்கள் மக்களின் கேள்விக்கு ஜனாதிபதி பதில் தரவேண்டும்

    • @suraimmashood3994
      @suraimmashood3994 Місяць тому

      😅😅😅😅gota your question ku reply panina

  • @ramanathansivasangaramoort469
    @ramanathansivasangaramoort469 2 місяці тому +1

    ஜனாதிபதியை நாமே தெரிவு செய்தோம் அமைச்சர்களை அவரே தெரிவு செய்வார் அதுதான் முறை, அதைக்கேள்விக்குள்ளாக்குவது முறையல்ல.

  • @Pretty_sky08
    @Pretty_sky08 2 місяці тому +6

    முஸ்லிம் மக்களின் அமைச்சர் ஒருவர் இருக்க வேண்டும். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முன்நிறுத்தி பேச, முன் வைக்க ஒருவர் வேண்டும்.

    • @ramanathansivasangaramoort469
      @ramanathansivasangaramoort469 Місяць тому

      கடந்த காலங்களில் அரசியலில் முஸ்லிம் அமைச்சர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் அவர்கள் அனைவரும் முஸ்லிம்களுக்கு நன்மைகள் செய்திருந்தால் ஏன் அவர்களை தோற்க விட்டீர்கள், கவலை வேண்டாம் ஒரு இலங்கையநாக உங்கள் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும். பதைக்கின்ற மனதை அணைக்கின்ற எவரும் அண்ணன் தம்பிகள் தானடா.

  • @loganravi906
    @loganravi906 2 місяці тому +2

    Correct explanation by the brother 👏, don't focus on religion or ethnity always.

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 2 місяці тому +23

    இதனை வைத்து இனவாத அரசியல் செய்ய சிலருக்கு சந்தர்ப்பம் உள்ளது

  • @TyrerellRG7
    @TyrerellRG7 2 місяці тому +2

    👏👏👏 well said sagodhara😍👏👏

  • @sivarubansivanathan
    @sivarubansivanathan 2 місяці тому +91

    இன மத வேறுபாடு இல்லை என்றால் புத்த சாசன அயைச்சு எதற்கு

    • @maryjanetanthony3268
      @maryjanetanthony3268 2 місяці тому +8

      அவர்கள் தான் முழுமையாக இருக்கிறார்கள் அவர்கள் முக்கியம்

    • @shabbirhussainalibhai2099
      @shabbirhussainalibhai2099 2 місяці тому +2

      This country is belongs to singhala tamil and Muslim so all people must go parliament ....the reason the government have formed all people of srilanka sir president must understand its not write that mean no Muslim is capable to to parliament 😢😊

    • @soundsoftheseasons6190
      @soundsoftheseasons6190 2 місяці тому +1

      ​@@maryjanetanthony3268சிறுபான்மையினர்‌ என்றால் அடிமையா? பஞ்சோந்தி

    • @NajeemNajeem-px6ny
      @NajeemNajeem-px6ny 2 місяці тому +2

      True bro

    • @dineshdheena6404
      @dineshdheena6404 2 місяці тому

      டேய் .. உனக்கு இன்னும் புரிய வில்லை

  • @E.Kugachandran
    @E.Kugachandran 2 місяці тому +2

    மிக சரியான விளக்கம்

  • @Nazeera-ye8yk
    @Nazeera-ye8yk 2 місяці тому +15

    முஸ்லிம்கள் பாராலுமன்றத்துக்கு தேவை என்றுதான்நாங்கள் வாக்களித்தோம்😊

    • @terrancecamillus296
      @terrancecamillus296 2 місяці тому +1

      Bro listen what he was saying, don't again create region issues

    • @terrancecamillus296
      @terrancecamillus296 2 місяці тому

      Bro listen what he was saying, don't again create region issues

    • @Comedymosad
      @Comedymosad 2 місяці тому

      100%

    • @Comedymosad
      @Comedymosad 2 місяці тому

      Yes enga urimai engal👍♥️

    • @ssankar7106
      @ssankar7106 2 місяці тому

      "முஸ்லிம்கள் பாராலுமன்றத்துக்கு தேவை" -தப்பு, நல்ல​ சேவை செய்யும் "மனிதர்"களே தேவை.

  • @nagaswarysomaiya6888
    @nagaswarysomaiya6888 2 місяці тому

    Yes bro❤❤❤❤❤❤❤

  • @VimalVimal-z5v
    @VimalVimal-z5v 2 місяці тому +5

    கள்வர்கள் இல்லாத அமைச்சரவை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤
    A cabinet without drawers❤❤❤❤❤🎉🎉🎉 AKD❤❤❤

  • @யேசுநேசன்
    @யேசுநேசன் 2 місяці тому +1

    இலங்கையில் தமிழ் பேசுபவர்களும், சிங்களம் பேசுபவர்களும், ஆங்கிலம் பேசுபவர்களும் வசிக்கின்றார்கள். இலங்கையை மதச்சார்பற்ற செல்வந்த நாடாக கட்டி எழுப்ப நமது தோழர்களுக்கு அனைத்து ஆதரவை வழங்குவோம்! NPP 🧭❤️🎉

  • @sellathuraidineshkumar2532
    @sellathuraidineshkumar2532 2 місяці тому +3

    எவ்வளவு நேர்மையான சரளமான நேர்த்தியான பதில் இனிமேலாவது மதம் மொழிஎன்று நினைக்க அல்லாமல் எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே என்று சிறந்த வேலை பார்த்து தகுதியானவர்களுக்கு அந்தந்த இடம் கிடைக்க வேண்டும் அது எந்த மதம் மொழி சார்ந்தவராக இருந்தாலும் அதில் எந்த தவறும் இல்லை மக்களுக்கு சேவை செய்பவருக்கு முதலிடம் கொடுக்காவிட்டால் நாம் கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை ஆனால் இப்போது அவர்கள் எல்லாத்துக்கும் ஆன அரசாங்கத்தை தான் உருவாக்கியுள்ளார்கள் அந்தந்த ஆட்களுக்கு அவர்களுக்கு தேவையான அவர்களின் சேவையின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படும் என்று நம்புகிறோம்🙌🏼👍🏼 always love my nation🇱🇰🇱🇰❤️❤️🙏🏼🙏🏼

    • @MohammadAnas-l3v
      @MohammadAnas-l3v 2 місяці тому

      தங்களது கருத்துக்களை ஆராயின் Nppயில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தகுதி இல்லை என்பதை உணர்த்துகிறீர்களா ?.

  • @nasimudeenjaward9206
    @nasimudeenjaward9206 2 місяці тому +1

    ஈனஸ்டீன் bro விளக்கத்திட்கு நன்றி இதே சமுதாயப்பற்று இறுதி வரைக்கும் நிலைத்திருக்க அல்லாஹ் உதவி செய்வானாக

  • @mrsmani7168
    @mrsmani7168 2 місяці тому +16

    இந்த தம்பி அருமையாக சொன்னார் வாழ்த்துக்கள் தம்பி

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 місяці тому +2

    மிடவும் உபயோகமான வீடியோ .வாழ்க சந்த்ரு.எவ்வளவு விளக்கமாக அந்த தம்பி விளக்கம் அளிதுதார் ஆகா அவருக்கு தலைவணங்குகிறேன்.சந்த்ரு மீண்டும் நன்றி.வாழ்க 🎉🎉🎉❤❤❤

  • @SumanQatar-e8c
    @SumanQatar-e8c 2 місяці тому +10

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா.
    சந்துரு ரிபோர்ட் சரியான ஆட்களை தெரிவு செய்து மக்களுக்கு விளக்கம் கொடுப்பது மிக பெரிய விடயம் அண்ணா உங்களுக்கும் வாழ்த்துகள்.
    மேன்மேலும் வளர 🎉❤

  • @Vab-cedric
    @Vab-cedric 2 місяці тому +1

    சரியான பதில் வாழ்த்துக்கள். இன்னும் சில விசமிகள் இன மதத்தை வைத்து பிழைப்பு நடத்த முயர்ச்சி செய்கின்றனர்.

  • @moses7070
    @moses7070 2 місяці тому +1

    கட்டாயம், காத்திரத்திருத்தல் அவசியம்.....!!!!

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 2 місяці тому +24

    எது எப்படியோ நம் நாடு செழிக்கவேண்டும் நாட்டில் உள்ள அனைத்துமக்களும் எந்தவித கஸ்ட்டமின்றி எல்லா சலுகையும் பெற்று நல்லபடியாக வாழவேண்டும் அது போதும் ❤❤❤🫂

  • @rasoolnajila6664
    @rasoolnajila6664 2 місяці тому +2

    விளக்கம் சரி ..இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் .
    இயந்திரங்கள் எப்படி என்ன முறையில் இயங்குகின்றது என்பதை .!

  • @mohamednizam2492
    @mohamednizam2492 2 місяці тому +5

    😢தம்பி உங்கள் கருத்து சரி.
    ஆனால் இஸ்லாம் சம்பந்தமான பிரச்சினை அமைச்சரவையில் கலந்துரையாடும் அதற்காவது ஒரு முஸ்லிம்
    அமைச்சர் வேண்டாமா?

  • @musawwirsiyan9722
    @musawwirsiyan9722 2 місяці тому +47

    இனவாதமல்ல ....ஒரு இனத்துக்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது ...உண்மை

    • @mohamednafees9957
      @mohamednafees9957 2 місяці тому +4

      Avlo solliyum puriyala illa

    • @careemismail
      @careemismail 2 місяці тому +10

      ​@@mohamednafees9957நீங்க சொன்ன உடனே நமக்கு புரியணும் என்றால்...
      நாம் முஸ்லிம் அல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
      அல்லது முஸ்லிம்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் உங்களுக்கு புரிய வேண்டும்

    • @MohamedMohideen-c5n
      @MohamedMohideen-c5n 2 місяці тому +8

      சரியாக சொன்னாங்க சகோதரா இது இனவாதம் இல்லை இனத்திற்கான உரிமை......

    • @munthasirmohammed155
      @munthasirmohammed155 2 місяці тому

      ​​@@mohamednafees9957 tholar ithu unkalukkuthan sariyaha puriyavillai
      oru mathaththukko inaththukko ethirana kolkaikalum sattankalum cabinet il konduvarappadum pothu athukku ethiraha kural koduppathu yaar, cabinet enpathu verumane oru makkal sevai maiyam mattumalla

    • @PrakashKumar-d4n
      @PrakashKumar-d4n 2 місяці тому +1

      Muslim oru inam illai madham

  • @starthayan3350
    @starthayan3350 2 місяці тому +2

    உங்கள் வீடியோ செய்திகள் சுப்பர். இஸ்லாம் என்பது மதம் மொழி அல்ல இஸ்லாம் மக்களின் தாய் மொழி தமிழ் . நாட்டிக்கு தேவையான அமைச்சர்களை அரசாங்கம் எடுத்துள்ளது . இதற்கு நாம் ஆதரவு கொடுக்கனும். அரசாங்கம் எடுக்கும் .தீர்மானங்கள் முடிவுகளுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கனும்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @nuzrath_h5824
    @nuzrath_h5824 2 місяці тому +5

    Thank you brother, well explained.
    We are srilankans❤.

  • @VkRahman-lf9ht
    @VkRahman-lf9ht 2 місяці тому +2

    நான் ஒரு NPP தீவிர வாதி இதனால் என்னை கிண்டல் செய்கிறார்கள் நான் நினைக்கிறேன் அனுபவம் மற்றும் துரைசார் நிபுணத்துவம் இல்லை போல

  • @sdaily4614
    @sdaily4614 2 місяці тому +3

    இது நியாயமா? எப்போதுமே ஒவ்வொரு சமூகத்துக்குமான குரல் இருக்கணும் அதுவே நியாயம் !
    இது இனவாதம் இல்லை இது எம் உரிமை! ஒவ்வொரு சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராவது இருக்கணும். நாமெல்லாம் சேர்ந்து நடப்பதற்கான நீதி இது.
    நம்பிக்கை இருக்கிறது ஆனால் இதை எதிர்பார்க்கவில்லை.

  • @AbdulHakeem-f2t
    @AbdulHakeem-f2t 2 місяці тому +18

    இவர் கதைப்பது போன்று அல்ல இவருக்கு காலம் பதில் சொல்லும் இது பிளையாள கருத்து So Capinate என்பது வேறு இவர் சொல்வது போல் அல்ல

  • @playheartgaming
    @playheartgaming 2 місяці тому +1

    I don't understand the content, but I thank you for educating our Tamil and Muslim brothers. Thank you!

  • @Hmajmal
    @Hmajmal 2 місяці тому +16

    கத கேட்க நல்லாதான் இருக்கு இன்ஷா அல்லாஹ் பொருத்துருந்துதான் ஆகவேண்டும் 🎉❤

  • @Fahima-p8x
    @Fahima-p8x 2 місяці тому +1

    Golden words. Well said. We are all SLankans.
    Contesting and achieving itself a victory. So it will be useful smwhere in sometimes.
    Why jst disturb.
    Hon.AKD will do justice Nd prove.
    Hope these positive comments will be notified to the higher authorities.
    👍👍✌️✌️

  • @nufailsamoon3438
    @nufailsamoon3438 2 місяці тому +3

    சந்துரு உங்கள் சேவை சிறந்தது வாழ்த்துக்கள் சகோதரா❤❤

  • @misanusha2336
    @misanusha2336 2 місяці тому +2

    நல்ல விளக்கம் சகோதரர்.நீங்கள் அந்த பாசறையில் வளர்க்கப்பட்டவரல்லவா நியாயமான கருத்துக்கள். தோழர் மறைந்த JVP தலைவர் ரோஹன விஜேயவீரவின் பேச்சு ஒன்றில் நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது கேட்ட ஞாபகம்* 10:15 இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு அதனால் எல்லாவிடங்களிலும் சமத்துவம்,சகோதரத்துவம் என்ற நிலை ஏற்படுத்தப்படவேண்டும் அது அசியல் ,சமூக,பொருளாதார........*
    எனவே பல்லினங்கள் வாழும் நாடுகளில் பல்லினங்களை பிரதிநிதித்துவம் வகையில் அமைக்கப்படுவதே வழமை மற்றும் தோழர் ரோஹன சொன்ன சமத்துவமும் கூட

  • @slbatman6214
    @slbatman6214 2 місяці тому +12

    நீங்கள் ஏன் புத்த மதத்துக்கு மட்டும் அமைச்சர் ஏன்? நீங்கள் உங்கள் கட்சியிடம் இதை எங்கள் சார்பாக கேளுங்கள்.

  • @thambelebbe4504
    @thambelebbe4504 2 місяці тому +1

    We are Sri Lankan❤❤❤❤❤❤

  • @najahanwernajah1221
    @najahanwernajah1221 2 місяці тому +7

    We are srilankan 🎉❤👍🏻🇱🇰

  • @hardrock5052
    @hardrock5052 2 місяці тому

    Good information about the.......

  • @sashasashasasha7667
    @sashasashasasha7667 2 місяці тому +8

    சுப்பர் விளக்கமாக தெரிய படுத்தியது நன்றி

  • @King-cr5yd
    @King-cr5yd 2 місяці тому

    Great speech

  • @DarunrajDarunraj
    @DarunrajDarunraj 2 місяці тому +60

    அருமையான தெளிவான விளக்கம் தோழரே ❤❤❤🎉🎉🎉

  • @mohamednaizar2859
    @mohamednaizar2859 2 місяці тому +3

    முஸ்லிம் அமச்சர் தேவை என அடம்பிடிப்பவர்களில் அதிகமானோர் முஸ்லிம் சமுதாயத்தை குழப்புவதாகவும் இருக்கலாம்,நாட்டிட்கு நல்லதே நட்க்க இறைவனை பிறார்த்திப்போம்.🤲🤲🤲🇱🇰

    • @rkahamed5742
      @rkahamed5742 2 місяці тому +1

      முதல்ல நாட்டிடை கட்டியெலுப்புவது என்றால் என்ன
      அனைத்து இன மக்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் அல்லவா
      ஆனால் கபினட் அமைச்சரைவிலே நமது முஸ்லிம் இனத்தின் உரிமை பரிக்கப்பட்டுள்ளதே
      பிறகு எப்படி மத்த விடயங்களில் எதிர் பார்ப்பது
      ......

  • @GhostsRider-l9m
    @GhostsRider-l9m 2 місяці тому +1

    දෙමල ,මුස්ලිමි සහෙ⁣ාදරවරැන්ට ස්තුතියි අනුර ජනපති සහොදරයාට සහය දුන්නාට🙏🙏🙏💪🥰

    • @ssankar7106
      @ssankar7106 2 місяці тому

      ஏன் சிங்களவரை க்குறிப்பிடவில்லை?

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 2 місяці тому +12

    எழிச்சி மிக்க விளக்கம் தம்பி ❤

  • @samwithbuchu3801
    @samwithbuchu3801 2 місяці тому +12

    Super பதில்

  • @fatimahanim2184
    @fatimahanim2184 2 місяці тому +2

    அருமையான விளக்கம் நன்றி நோற்றில்இருந்நது மனமுடைந்து போய் இருந்து நாட்டுக்கு நல்லது நடக்கும் 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ysys8527
    @ysys8527 2 місяці тому +18

    As a muslim, I 💯 agree with that brother's point
    We Just need a good country
    No other expectation anymore
    God may bless us❤
    Chandhu you are doing great ❤

  • @RexChristasJeyarathnam
    @RexChristasJeyarathnam 2 місяці тому +1

    We all Srilankans so we don,t want any communal violancce at hear so thank you Dear our muslim comrade &thank you very much .

  • @haseemarafaideen1797
    @haseemarafaideen1797 2 місяці тому +3

    mashaAllah. welldone

  • @mohamadsulthanjaleel386
    @mohamadsulthanjaleel386 2 місяці тому +1

    Excellent His Excellency Engineer

  • @iyooblatheef6788
    @iyooblatheef6788 2 місяці тому +9

    அருமையான விளக்கம்.😍

  • @hishamm6417
    @hishamm6417 2 місяці тому

    You spoken the truth

  • @thuanakbar
    @thuanakbar 2 місяці тому +8

    நாம் இங்கு என்ன positive comment's எழுதினாலும் மனதளவில் சற்று புண் பட்டுள்ளோம், அது தான் உண்மை 🙏

  • @shaangautham2014
    @shaangautham2014 2 місяці тому +1

    ❤❤akd❤❤wow❤❤

  • @Sugavav
    @Sugavav 2 місяці тому +5

    பல்லினத்துவ நாட்டில் புத்தசாசன அமைச்சு மட்டும் வழங்கப்பட்டமை இன நல்லிணக்கம் எனும் கருப்பொருளுக்கு வலுச்சேர்க்குமா?