மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்- இராசியின இரகசியங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 112

  • @srinivasatextile7202
    @srinivasatextile7202 4 роки тому +7

    குரு வாழ்க. குருவே துணை
    குரு கூறும் மிதுனம்-திருவாதிரை இரகசியங்களை அறிந்து
    அதனை பின் பற்ற
    காத்திருக்கிறேன்-நன்றி

  • @manimegala9467
    @manimegala9467 4 роки тому +6

    அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடந்தது நடந்து கொண்டிருக்கிறது என் பழக்கவழக்ங்களை மாற்றிக்கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏

  • @rameshramesh-yr5gh
    @rameshramesh-yr5gh 4 роки тому +5

    33 வயது வரை எல்லாம் சாதித்தேன் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன், 10 வது மாதத்தில் குழந்தை,29 வயதில் settle ஆகி விட்டேன் ஆனால் திடீரென 50 லட்சம் கடன், சாகும் அளவு கஷ்டம், பின் சிவனை தஞ்சம் அடைந்த பின் மெல்ல மெல்ல மீள்கிறேன்.தற்போது வயது 33 முடிய போகிறது.

  • @kaviarasan5273
    @kaviarasan5273 4 роки тому +2

    குருவே சரணம்
    சாமிஜீ என்னுடைய நட்ச்சத்திரம் திருவாதிரை க்குரிய ரகசியக் குறிப்புகளை தந்தமைக்கு மிக்க நன்றி அதை நான் செயல்படூத்துவேன் நன்றி சுவாமிஜீ குருவே சரணம்

  • @meenarao1003
    @meenarao1003 4 роки тому +1

    Guruve saranam 🙏 swamiji neenga sonna athana gunamum en husband kita iruku. Ithu engaluku romba useful ana oru vishayam romba nandri swamiji🙏

  • @BANUPRIYA-xq7rz
    @BANUPRIYA-xq7rz 4 роки тому

    உண்மையான விஷியங்கள் சாமி அனைத்தும் நன்றி குருவே

  • @Senthilkumar-im6vt
    @Senthilkumar-im6vt 4 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா திருச்சிற்றம்பலம் அன்பேசிவம் நற்பவி

  • @mahalakshmisuresh3253
    @mahalakshmisuresh3253 4 роки тому +1

    Nandri swamiji. En life la enakku ellame pala thadaikalai thandi than nallathu nadakkuthu ayya. Sing sing manthra enakku supportivea irukku ayya

  • @ஸ்ரீவராஹினி
    @ஸ்ரீவராஹினி 4 роки тому +3

    100% உண்மை குருவே

  • @gkalagnanaudayan8444
    @gkalagnanaudayan8444 4 роки тому +4

    குருவே சரணம் 🙏
    குருவின் திரு பாதம் சரணம் சரணம் சரணம் 🙏

  • @shankarikannappan7110
    @shankarikannappan7110 4 роки тому +1

    Thank you Ayya🙏 Enaku 33 Start ayrchu, Enoda Character Change pannikaren Ayya, Nenga solra mathri than naa irunthen, Solravanga pechu ketum, easy ah irukum nu thappana way le try panium bad name than.. ini i will change my character.. Om Nama shivaya Namo Narayanaa

  • @prince3878
    @prince3878 3 роки тому

    33 வயசு வரை நான் பிச்சைகாரன்.உண்மை.இனி நல்ல காலம் தெரிகிறது.

  • @arunakavi9463
    @arunakavi9463 4 роки тому

    வணக்கம் சுவாமிஜீ எங்கள் வாழ்வில் தாங்கள் கூறியதை சந்தோஷமாக செயல்படுத்வோம்

  • @மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா

    குருவே நன்றி !

  • @bobbyjana2177
    @bobbyjana2177 4 роки тому +1

    குரு சரணம் ஸ்வாமிஜி. நன்றி நன்றி 🙏🙏🙏♥️

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 4 роки тому +1

    அய்ய செல்வது எல்லம் உண்மைதான் சமி நன்றி

  • @advocatecovai8542
    @advocatecovai8542 3 роки тому +1

    மகிழ்ச்சி ஐயா

  • @Sakthivel-mj9dd
    @Sakthivel-mj9dd 4 роки тому +3

    நன்றி ஐயா

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 роки тому +1

    குருவே.சரணம்.நன்றி.ஸ்வாமி.ஓம்.....நமசிவாய

  • @kwtkwt1329
    @kwtkwt1329 3 роки тому

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @ravippireyahvasanthakumar8421
    @ravippireyahvasanthakumar8421 4 роки тому +4

    நன்றி சுவாமி ஜி 🙏🏻

  • @lotusgoddess3755
    @lotusgoddess3755 4 роки тому +9

    Unmai, tala kila ninnalu, 33 vayasu verukku life dandam, prayojanam kedaiyaadu.

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 4 роки тому +1

    Thank you very much sir.
    Thagavaluku nandri

  • @SureshSuresh-ef9kc
    @SureshSuresh-ef9kc 4 роки тому

    Unmaila nanra unmaiya solliriga supper

  • @apoorvasamyapoorvasamy7533
    @apoorvasamyapoorvasamy7533 2 роки тому +1

    Thank you🙏

  • @a.duraisamyduraisamy5060
    @a.duraisamyduraisamy5060 3 роки тому

    True Thank you Swamiji

  • @mangai.k9114
    @mangai.k9114 2 роки тому

    Remba nandri ayya.

  • @vazhgavalamudank.p.s2235
    @vazhgavalamudank.p.s2235 4 роки тому

    குருவே சரணம் நன்றி ஐயா.

  • @SudhanNoob
    @SudhanNoob 8 місяців тому

    Thank you swamy

  • @kirusanth.N
    @kirusanth.N 4 роки тому

    Ellame correct ah iruku enaku swami

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 4 роки тому +1

    Sanjevi Raja swamigal like you super

  • @poornimab1631
    @poornimab1631 4 роки тому +2

    Absolutely true

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 4 роки тому +1

    அப்பா குருவே ஊங்கள் பாதம் சரணம்

  • @arivuganesan5673
    @arivuganesan5673 4 роки тому +3

    Sir எனக்கு 39 வயது ஆகிறது.இன்னும் வேலை நிரந்தரமாக கிடைக்கவில்லை. வேலை கிடைக்க வழிபாடு சொல்லுங்களேன்

  • @varalakshmis2737
    @varalakshmis2737 3 роки тому +1

    குருஜி ஆத்ம நமஸ்காரம் நான் மிதுனம் திருவாதிரை தாங்கள் சொன்னது போல் சுருள் பட்டை வெட்டிவேர் நாயுருவி இழை பதில் விதை தான் கிடைத்தது உபயோகிலமா குருஜி

  • @madeshranjani5370
    @madeshranjani5370 4 роки тому +1

    Ayya simamaa rasi poram natsateram soluga tulam rasi swathi natsateram solunga

  • @gubendranm7415
    @gubendranm7415 4 роки тому

    நன்றி ஸ்வாமி

  • @anjali5669
    @anjali5669 4 роки тому +1

    Aiyya Thanks 🙏

  • @மருதஹாசன்மருதஹாசன்

    நன்றி அப்பா மிக்க நன்றி

  • @kkarthick8777
    @kkarthick8777 3 роки тому

    Its true sir

  • @mahalakshmisuresh3253
    @mahalakshmisuresh3253 4 роки тому +1

    Vanakkam Ayya enakku Age 30. Enakku velai 6varudankalukku piragu sep 10 than permanent anathu. Enakku veedu katta epothu neram amaiyum. Mahalakshmi thiruvathirai midhunam rasi .konjam sollunga swamiji

  • @kamalahasan2059
    @kamalahasan2059 4 роки тому

    குருவே சரணம் குருவே துணை

  • @sakthivel9100
    @sakthivel9100 4 роки тому

    Vanakam ayya thiruvadi saranam. Naan mirugasirusam balangalai sollungal ayya nandri

  • @Shiva-jm8vh
    @Shiva-jm8vh 4 роки тому +2

    Swamiji tell us about masi magam

  • @susibalan6508
    @susibalan6508 4 роки тому

    🙏🌹🌺❤️🌞✌️Thank you so much Swamiji 🙌🙌

  • @GovindaSwamykupwra
    @GovindaSwamykupwra 4 роки тому

    Nandrighal kodi swamiji

  • @ddhanalakshmi6578
    @ddhanalakshmi6578 4 роки тому

    வணக்கம் ஐயா உங்கள பதிவுக்கு நன்றி கும்பராசி கும்ப லக்கனம் பூரட்டாதி நட்சத்திரம் பற்றி கூறுங்கள் தயவு செய்யுங்கள ஐயா வாழ்க்கைக்கு வாழ்வு தாருங்கள்

  • @khmerikumari3198
    @khmerikumari3198 4 роки тому +1

    🙏 thank🙏 you 🙏 swamijj 🙏

  • @qatartn1658
    @qatartn1658 Рік тому

    மிதுனம் லக்னம் எத்தா கோவிலுக்கு சென்றால் நல்லது நடக்கும் ஜாய

  • @vasanthar5495
    @vasanthar5495 4 роки тому

    நன்றி சாமி

  • @sasikala7916
    @sasikala7916 3 роки тому

    14.1.1987.enakku piranthathu muthal nan kastspadukirean. Ennakku Appa,Amma illai.thirumana valkaiyum sariyaka amayavillai.udan piranthavar illai.irandu pen kulanthai.en valkail nalladhu nadakuma.ple reply sir

  • @saranyaarivazhagan3911
    @saranyaarivazhagan3911 4 роки тому +2

    33 vayadhirku piragu yapadi irukum iyya....

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 4 роки тому

    Thank you samyji

  • @rajasekar-ur8ny
    @rajasekar-ur8ny 4 роки тому

    Hi Sir,
    Boy (Mesham,Ashwini Natchatiram) Ponu (Midhunam,Thiruvathirai Natchatiram).Engaluku Nadi porutham illai nu solranga. Please sir edhavathu parigaram irutha solluga sir.🙏🙏🙏Marriage panalama kongam solluga sir.🙏🙏🙏

  • @monikagnanasambandam500
    @monikagnanasambandam500 4 роки тому +1

    Simma rasi pooram natchathiram Patri solungal ayya

  • @darsha_wandervibes
    @darsha_wandervibes 4 роки тому

    Poosam mattrum Avittam natchathiram patri pathividungal ayya.

  • @Europe_Trucker
    @Europe_Trucker 4 роки тому

    குருவே சரணம்

  • @bhavanikola4176
    @bhavanikola4176 4 роки тому

    Aya tqs swamy

  • @varshakanish1030
    @varshakanish1030 4 роки тому

    True

  • @வி.கே.வினோத்குமார்

    சிவன்

  • @kalpanadevi2658
    @kalpanadevi2658 4 роки тому

    Thank you swamiji

  • @vgp.sambathsambath2833
    @vgp.sambathsambath2833 4 роки тому

    Super G

  • @Rakshan.j
    @Rakshan.j 4 роки тому

    Nanri iyyaa

  • @ShriGanapathi7803
    @ShriGanapathi7803 4 роки тому

    Thanks

  • @elayaraja2008
    @elayaraja2008 4 роки тому

    Iam elayara;ja thiruvaathirai natchaththiram govt job kidaikuma sir

  • @sramya2713
    @sramya2713 4 роки тому

    kanni rasi uthiram natchathirm +chevvai thosham edhu pathi Oru vedio podunga

  • @balaarul5068
    @balaarul5068 4 роки тому

    Super

  • @GopalSamy-xb5sq
    @GopalSamy-xb5sq 6 місяців тому

    இயாவணக்கம்குருவேசரணம்2024எனக்குகுருபெர்ச்சிஎப்படிஇயாஇருக்குகடகம்ராசிஆயில்யம்இயாவேலைசேயமுடியவில்லையேஇயாரொம்பகஸ்டமாஇருக்குஎண்ணவழிஇயாசரணம்

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 4 роки тому

    Vanakkamswameji

  • @rajum2422
    @rajum2422 3 роки тому

    38 வயதாகியும் நிரந்தர வேலையில்லை திருமணம் ஆகவில்லை...வழி கூறுங்கள் சுவாமி

  • @thejashreedhivya9536
    @thejashreedhivya9536 4 роки тому

    குருவே சரணம் சுவாமிஜி
    துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்
    மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம்
    கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம்
    ரகசியங்கள் சொல்லுங்க சுவாமிஜி
    வீட்டில் ரொம்ப கஷ்டம் சுவாமிஜி

  • @sreesree5035
    @sreesree5035 4 роки тому

    உண்மை

  • @kavithkavith5354
    @kavithkavith5354 4 роки тому +2

    Yenga raasi yeppo varum nu kaatthirukkom ayya...stop pannaamal yellaa raasikkum sollungal ayya..kaatthirukkom ayya..nandrihal ayya😌

  • @maha9179
    @maha9179 4 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @banupriyam6108
    @banupriyam6108 4 роки тому

    Guruva saranam
    Ayya pallie velum payan apdenu soldragala athu unmaiya?

  • @sasikanthb6910
    @sasikanthb6910 3 роки тому

    100%

  • @radhakarthik9865
    @radhakarthik9865 4 роки тому +1

    Unmai samy

  • @kavithavenki9700
    @kavithavenki9700 4 роки тому +1

    Super sami omm murga saranam

  • @whitelotus7411
    @whitelotus7411 4 роки тому +1

    🙏🌹

  • @vinothkumar-zu7gl
    @vinothkumar-zu7gl 4 роки тому

    Thanks government job kedaikkuma

  • @rajeshdsc4917
    @rajeshdsc4917 4 роки тому

    Swamy mutunirasi purnrpasamstar detail pls

  • @saravanakumarsaravanan5830
    @saravanakumarsaravanan5830 2 роки тому

    சாமிஉங்கநாம்வேண்டும்

  • @chaiyachaiya7868
    @chaiyachaiya7868 3 роки тому

    Kalagam enadhu ?

  • @SenthilKumar-qc6pe
    @SenthilKumar-qc6pe 4 роки тому

    ஐயா வணக்கம் சாமி.

  • @greenwoods6007
    @greenwoods6007 4 роки тому

    எந்த கோயில் ஐயா

  • @ramakrishnan1827
    @ramakrishnan1827 4 роки тому

    குருவின் வணநக்க

  • @GopalSamy-xb5sq
    @GopalSamy-xb5sq 6 місяців тому

    இயா

  • @sskssk5110
    @sskssk5110 4 роки тому

    Samiji en name sheela en rasi, nachaththiram solluga samiji

  • @vallivalli3426
    @vallivalli3426 4 роки тому

    வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா

  • @madhumatin5824
    @madhumatin5824 4 роки тому

    Vunmai iyya.nandri.

  • @sreesree5035
    @sreesree5035 4 роки тому

    வயது 31

  • @kanagadurga25
    @kanagadurga25 4 роки тому +1

    Nan thiruvathirai enagu 33 running innum Kalyanam amayala enagu 2 il seivai and Sani irukkanga nanum ithe pannalama

  • @manimegalai4608
    @manimegalai4608 4 роки тому

    ஐயா எனக்கு திருமணம் நடந்து 11வருடம் ஆகி விட்டது என து ராசி திருவாதிரை
    மிதுனம் ராசி வீட்டில் தினமும் பிரச்சினை சண்டை குழந்தை பாக்கியம் இல்லை அதனால். என் கணவர் தம்பி மனைவிக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன அவர்கள் என் கணவரை யும் என்னையும் கேட்க கூடாது வர ர்தைகள பேசி கொண்டு சண்டை போடுகிறார்கள் வாழபிடிக்கவில்லை எனக்கு வார்த்தை கூறவும் ஐயா ச

  • @VJSimpleSamayal
    @VJSimpleSamayal 4 роки тому

    Arumai sir ..neega nerraya video poduga🙏🙏🙏

  • @pkalaimagal7092
    @pkalaimagal7092 4 роки тому

    Sobithan

  • @berthaaoun3302
    @berthaaoun3302 3 роки тому

    🌷👃🌷👃🌷👃🌷

  • @murukans8647
    @murukans8647 2 роки тому

    திரு வா தி ரே. மிது ன ம்.தொ ழி ல் தொ ட காலமா

  • @gobigamariyappan3362
    @gobigamariyappan3362 4 роки тому

    96 or

  • @subbiahjothidar7379
    @subbiahjothidar7379 4 роки тому

    No no CDT bhi

  • @kalavathi2599
    @kalavathi2599 4 роки тому +1

    நன்றி ஐயா