BJP உடன் இணைய தயார்..! - Seeman அதிரடி | NTK | Annamalai | Modi | MK Stalin | DMK | IBC Tamil | ADMK

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2023
  • #seeman #seemanpressmeettoday #senthilbalaji #edraid #ibctamil #dmk #mkstalin
    BJP உடன் இணைய தயார்..! - Seeman அதிரடி | NTK | Annamalai | Modi | MK Stalin | DMK | IBC Tamil | ADMK
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @manickammuthusamy6402
    @manickammuthusamy6402 Рік тому +2243

    தலைப்பை ஒழுங்கா வைங்கடா

    • @moonsunday7373
      @moonsunday7373 Рік тому

      அது உண்மை தான் ஆமையா பிஜேபி க்கு கழுவி விடுற நாய்ங்க தான நீங்கெல்லாம்

    • @Mr216saravanan
      @Mr216saravanan Рік тому +50

      அட தமிழை ஒழுங்கா எழுதுங்கடா😂

    • @yuvanyuvan-hl2hh
      @yuvanyuvan-hl2hh Рік тому +10

      crct ah dha na vechurkanga🤦🏼‍♂️idhan simon oda real face,ungaluku indha thalaipa pathu kovam varudhuna ,andha thalaipa unmayakura simon melayum kovam varanum,oru tamilan ah mudalvar pm candidate ah bjp niruthradhunalaye bjp ah support panrom nu simon solradhu sariya,tamilan ah niruthita bjp uttamaragala agiduvangala,evlo tharkuri thanamana pechu idhu,ungaluku kovam varudhu apa neenga sariya dha yosikringa,vizhithu kollungal.vaalthukkal

    • @rajeshkumar3447
      @rajeshkumar3447 Рік тому +7

      உண்மை தானே போட்டு இருக்கு

    • @raja87mevedio
      @raja87mevedio Рік тому

      entha 🐶 yerkkanavea bjp ku thana velai seiyuthu

  • @parames4954
    @parames4954 9 місяців тому +179

    முருகன் எங்கள் முப்பாட்டன் என்று சொன்னீங்க சென்னிமலை கோவிலுக்கு ஆதரவாக குரல் கொடுங்க.

    • @user-ls5df1kf1z
      @user-ls5df1kf1z 9 місяців тому

      குடுக்க மாடன் ஏன்னா அவன் கிறிஸ்டியன்

    • @Bharathaaaa
      @Bharathaaaa 5 місяців тому +2

      ஏண்டா அல்லேலூயா

  • @navaneethanprakash1965
    @navaneethanprakash1965 Рік тому +36

    Sir we are Indians plz don’t divide us

    • @2kzone30
      @2kzone30 Рік тому +4

      Crt bro, neegal oru thar aavathu ippadi pesuringaley Romba Santhosam 🥰🤗🇮🇳🇮🇳🇮🇳

    • @user-sw5vw4qi5i
      @user-sw5vw4qi5i 7 місяців тому

      Avaru tamilnathai pirika pakuraru India vithu.. avara poi divide pannatheengha nu solreengha..intha naai, Pakistan Bangladesh oda natpu kaatanumam...India veerargal kolran Pakistan kaaran..ippa varaikum Indian ah virodhiya paakaruthu avan thaan.. antha naadari ku support intha aama kunju😄😁😊😊😊

    • @kalainithish6343
      @kalainithish6343 6 місяців тому +5

      Then go tell this to Bodi

    • @encyclopediacr7
      @encyclopediacr7 6 місяців тому +2

      Yes, we are Indians!!! Whyn't Tamil people have the right to become PM???Do you think only northern people are eligible???? if you think we are Indians then Tamilians can get a chance.….is that right??

    • @user-sw5vw4qi5i
      @user-sw5vw4qi5i 6 місяців тому +3

      @@encyclopediacr7 அண்ணாமலை தேர்ந்தேடுங்கல் முதலமைச்சராக வருங்கால பிரதமர் ஆவார். நாங்க திராவிட சொம்பா இருப்போம், ஸ்டாலின் முதலமைச்சர் ஆகனும்னா எப்படி😄

  • @ravigowda6634
    @ravigowda6634 10 місяців тому +7

    ஒரு கட்சியின்
    தலைவர்
    பேச வேண்டிய
    தைரியமான
    கருத்துக்கள்
    அண்ணனுக்கு
    ஜே ஜே ஜே

  • @rajkumarjaihind1537
    @rajkumarjaihind1537 Рік тому +340

    ஊடக நண்பரே தலைப்பை சரியாக வையுங்கள்

    • @theepetti4066
      @theepetti4066 10 місяців тому

      ஊடக நண்பரா ? இவன் ஊடக எதிரி . இந்த மாதிரி பொய்யா நீயூஸ பரப்புறவன் கண்டிப்பா திமுகவோட கைத்தடியா இருப்பான் .

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Рік тому +1163

    முதல்ல தமிழன தமிழ்நாட்ட ஆளவிடுங்க!

    • @VaratharajanVaratharajan-mg9ju
      @VaratharajanVaratharajan-mg9ju Рік тому +52

      அப்ப காமராஜர் என்ன மலையாளியா இ பிஸ் ஒபஇஸ் ஹிந்திகாரர்களா.ஆட்சி சரியாக இருந்தால் யாரு என்று இருக்கு

    • @ashdarknight9695
      @ashdarknight9695 Рік тому +39

      Apo seeman malayali !

    • @r.kathiravan489
      @r.kathiravan489 Рік тому +24

      நம் முதல்வர் மு க ஸ்டாலின் தமிழுக்கே தன்னை அர்ப்பணித்தவர்.

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Рік тому +32

      ​@@r.kathiravan489காமெடி 😂😂😂

    • @Jack_Daniels-Jd
      @Jack_Daniels-Jd Рік тому +12

      ​@@yogeshwaran2530Enna Comedy, Avar Jail la Patta Kastatha. Nee Patdu Iruntha Theriyum. Kunji vali na Ennanu

  • @rajkumar.n4464
    @rajkumar.n4464 9 місяців тому +21

    முதல்ல தமிழனை முதல்வராக பாடுபடுங்கள்...வாய்ல நீங்க வட சுடாதிங்க..... உங்களை மாதிரி பிற மாநிலத்தவர் Pm கேட்டால்...

    • @mosvr46
      @mosvr46 7 місяців тому +1

      Kelu apram எண்ணத்துக்கு தேசிய கட்சி nu vaachirukka .athu yenna avanggalukku mattum thaan pm posting ahh

    • @user-sw5vw4qi5i
      @user-sw5vw4qi5i 7 місяців тому

      Deve gowda PM ayirukaru...oru kannadiga..Narasimha Rao oru telungar PM.. anaal ithu varai oru tamilar PM illa.. aanal seeman kekra maadri 2024 tamilar aaga mudiyadhu, kandippa bjp iruntha 2029 la edirpaakalam

    • @rameshv875
      @rameshv875 2 місяці тому

      Poda

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 7 місяців тому +3

    அருமையான பேச்சு

  • @eskeemke4252
    @eskeemke4252 Рік тому +114

    இந்த உண்மைகளை மக்கள் உணர வேண்டும்

    • @theepetti4066
      @theepetti4066 10 місяців тому

      முதல்ல நீ உணரு . அப்புறமா மக்கள் உணருவாங்க . சீமான் என்ன பேசுறாருனு தெளிவா கேட்டுகிட்டு அப்புறமா கமெண்ட் போடு . உன்னய மாதிரி அறிவாளிங்கள எல்லாம் பூமி தாங்குது பாரு பூமிய சொல்லனும் .

  • @karuppusamy6987
    @karuppusamy6987 Рік тому +69

    தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் குடியரசு தலைவராக இருந்தபோது என்ன நடந்தது யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை யாருக்காக இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்

    • @nigg2912
      @nigg2912 10 місяців тому

      dai kudiyarasu thalaivara erunthe onnum pudunga mudiyathe. indiala prathamar kkethan power

    • @jebhes7yahfwghaj199
      @jebhes7yahfwghaj199 7 місяців тому +2

      மிக சரியான கருத்து. யாரா இருந்தாலும் மக்களுக்கு என்ன செய்யப் போறாங்க. நாட்டை கூறு போட்டு விக்காம இருந்தா சரிதான்.

    • @mosvr46
      @mosvr46 7 місяців тому

      ​@@jebhes7yahfwghaj199athanala thaan aiyaa Modi அவர்கள் நாட்டை அம்பானி குடும்பத்துக்கு vithuttanggala

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 5 місяців тому

      தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது தமிழன் குடியரசுத் தலைவராக இருந்த போது தான்.

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc Рік тому +6

    I'm proud of pure hindu tamilan, jai Modiji, jai hind, vande Mataram, bharat mata ki jai.

    • @0.5-9.3
      @0.5-9.3 5 місяців тому

      Hey mental.. avar kettathukku bathil Solla thuppu illa 😅 loosu maadri pesura..mirugame..

    • @0.5-9.3
      @0.5-9.3 5 місяців тому

      என்னடா நாயே தமிழே வரலை உன் வாயில.. தமிழன்னு சொல்ர 😅

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 9 місяців тому +2

    அருமையான நல்ல தரமான கேள்வி 😮😮😮😮😮

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Рік тому +692

    வாயாலே வடசுடுவதில் சீமானை தவிர வல்லவர் எவர் உள்ளார்..?

    • @vijiViji-jx3xs
      @vijiViji-jx3xs Рік тому +1

      Telugu pichakarre pundainge..iruppange

    • @bik9811
      @bik9811 Рік тому +81

      உங்க அம்மா😢😅😅

    • @murugan8021
      @murugan8021 Рік тому

      மோடி உள்ளார்... அவர் வாயால மட்டும் இல்ல, சூத்தாலையும் வட சுடுவார சுடுவார்

    • @klaitustamilan2957
      @klaitustamilan2957 Рік тому +49

      உங்க வீட்டில அடுப்பு, எண்ணெய்சட்டி, எண்ணெய் கொண்டு வா, பருப்பு வடை சுட்டு தர சொல்லுகிறேன்போடா😂😂😂😂

    • @muthuselvansubramaniyan7592
      @muthuselvansubramaniyan7592 Рік тому +12

      மிக சரியாக சொன்னீர்கள்

  • @meera5890
    @meera5890 Рік тому +531

    சீமான் சரியாக பதில் தருகிறார்
    அசிங்கபடுத்தாதீங்க

    • @baburajkrishnan764
      @baburajkrishnan764 Рік тому

      அட பைத்தியக்கார முட்டாளே
      நீ என்னடா மலையாள சைமன்ற வெண்ணை அயல் நாட்டு சக்திகளுக்காக கூலிக்கு எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களை நியாயமாக தேர்தலில் வெற்றிகொள்ள முடியாதுன்னு தெரிந்து எங்கள் தமிழர்களை உசுப்பி எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களை இறங்கிடலாம்னு குச்சி மிட்டாய் குருவி ரொட்டிக்கு தமிழர்களை ஏமாத்திடலாம்னு நெனைச்சிகிட்டியேடா முட்டாளே தமிழர்களாகிய நாங்களே அதை பற்றி கேக்க வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்க்கு எங்கள் இந்திய பாரத இந்து தேசத்திற்க்கான நம்பிக்கையான வேலைக்காரனாக மோதி அவர்கள் இருக்க....
      அட சோத்துக்கு செத்த பொணத்தை தின்று வாழும் சாக்கடை சைமன் எனும் சீமான் உன்னோட ஆதரவை மூடிட்டு போடான்றோம் முட்டாளே
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @ksbalajibalaji
      @ksbalajibalaji Рік тому +5

      பாவம் இப்படி எல்லாம் சபிக்க வேணாம். ஒருவேளை, திடீரென மசாலா வியாபாரத்தை நிறுத்திக் கொண்டு, தரமான தலைவராகவும் மாற்றம் அடையக கூடும்.

    • @lvraj1386
      @lvraj1386 Рік тому +18

      சீமன் பேசறது ஒன்னுத்துக்கும் உருப்படாது

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd Рік тому

      அடுத்தது சைமன்,சைனைட் கூப்பிகளை கழுத்தில் தொங்கவிட்டு,மக்கள் கூடும் இடங்களில், வெடிவைத்து,ஆளும் கட்சி மீது அவதூறு பரப்புவான், தமிழ் நாட்டை சிரீலங்க்கா மாதிரி,ரத்தக்களரி ஆக்குவான்,நம் புதூ டிஜிபி, இதையும் வேடிக்கை பார்ப்பார்.

    • @LafiraMobiles-kt4vf
      @LafiraMobiles-kt4vf Рік тому +10

      குட்டையை குழப்பமே உண்பேச்சு

  • @gayariya9917
    @gayariya9917 10 місяців тому +54

    வெளிநாட்டில் கூட தமிழர்கள் பெரும் பதவிகளில் உள்ளனர் சீமான் பேசியது
    சரியானது.

    • @mathiyalakan8770
      @mathiyalakan8770 7 місяців тому +1

      Ivan Pacha kada kadaci varakium vara Madagascar

    • @yugathisnarayanasamy1553
      @yugathisnarayanasamy1553 7 місяців тому

      NTK leader yen vera tamilan vaika sol..intha nai mattum than leader ah irupana?

  • @joelrajstalin2752
    @joelrajstalin2752 Рік тому +5

    GP Muthu next prime minister 😂😂😂

  • @sundarrajansundar4377
    @sundarrajansundar4377 Рік тому +10

    தமழன் முதலமச்சராக இருந்துதான் ஊழல் தவிர வேறு எதையும் காணோமே.
    பிரதமராக தகுதி தேசபற்று
    இதல்லாம் தேவை சீமான்.
    தமிழன் தகுதி ஊழலில் தெரியுமே.

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 5 місяців тому

      கொல்டியா சார் நீங்க

  • @anjaansudhakar5811
    @anjaansudhakar5811 Рік тому +19

    King maker 💙💚

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 11 місяців тому +2

    தமிழ் வளர்க தமிழ் வாழ்க

  • @sathishsathish536
    @sathishsathish536 11 місяців тому +11

    அடுத்த பிரதமர் சைமன்

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 7 місяців тому +3

      முதல்ல முதல் அமைச்சராகி கிழிக்கட்டும். பிறகு பிரதமர் ஆவது பற்றி பேசலாம்.

  • @sarithavarship8492
    @sarithavarship8492 Рік тому +365

    அவர் என்ன பேசுகிறார் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு கருத்து சொல்வது தான் சரி.. அவர் சரியில்லை என்று சொன்னாலும், அவர் வார்த்தை சிந்திக்க வைக்கிறது.

    • @rajeshkumar3447
      @rajeshkumar3447 Рік тому +17

      இவன் சொல்றத சிந்தித்து பாத்தா பைத்தியம் பிடித்துவிடும்

    • @jamaludain6709
      @jamaludain6709 Рік тому +4

      avar pesuvathu
      kelvi ketpathu
      arasiyalaaga irunthaalum
      unmaiyum niyaayamum
      tholai nokkum ullathu.

    • @bk-sk8pc
      @bk-sk8pc Рік тому

      அத ஒரு தமிழன் சொன்னால் ஏத்துக்கலாம்.... ஒரு கிறிஸ்தவ மலையாள திருடனுக்கு இப்படி எல்லாம் பேசும் உரிமையை யார் கொடுத்தது.... ?
      இந்த குடிகார தமிழ்நாட்டுப் பயலுக சோறு தான் தின்றானுங்களானு தெரியல.. எவனாவது தொண்டை நரம்பு புடைக்க கத்தி பேசினா அவன யோக்கியன், அறிவாளி என்று நினைத்துக்கொண்டு அவன் பின்னால் போகும் ஈத்தரை இளைஞர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது...

    • @samuelambrose1414
      @samuelambrose1414 Рік тому

      Yes bro

    • @sms5248
      @sms5248 Рік тому +5

      இவர் பேசுவதை அவர் சிந்தித்தாலே மீண்டும் வாயை திறக்க மாட்டார் (பழைய பேச்சுக்கள்). சுமார் 2 ஆண்டுகள் முன் இந்திய ராணுவம் குறித்து சீனாவை வைத்து தரக்குறைவாக பேசியது கேட்டதுண்டா?

  • @inbalajis1861
    @inbalajis1861 Рік тому +336

    Jai sankar is next tamil pm

    • @chandruloganathan3725
      @chandruloganathan3725 Рік тому +29

      Yes, Bro his name is already in talk for next PM

    • @msbharath_99
      @msbharath_99 Рік тому +49

      அவர் ஆரிய நாட்டை சேர்ந்தவர்

    • @kannan7500
      @kannan7500 Рік тому +3

      ​@@msbharath_99pthu

    • @kannan7500
      @kannan7500 Рік тому +20

      Jaishankar is perfect

    • @k-force8325
      @k-force8325 Рік тому +6

      Annamalai

  • @lovelyismail87
    @lovelyismail87 Рік тому +194

    அந்த பிரதமர் வேட்பாளரே நான்தான் (சீமான் mind voice)

    • @mass1980ful
      @mass1980ful 11 місяців тому +1

      😂😂😂

    • @user-ek6xz7gk1i
      @user-ek6xz7gk1i 11 місяців тому +1

      😂😂😂😂😂

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 11 місяців тому +12

      டீ ஆத்துரவன் எல்லாம் பிரதமர் நிற்கும் போது சீமான் நிற்க கூடாதா 😂😂😂😂

    • @lovelyismail87
      @lovelyismail87 11 місяців тому +14

      @@kesavankesavan9999டீ வித்தவர் பிரதமர் ஆவது இருக்கட்டும். முதல்ல அதிபர் சீமான் வார்டு மெம்பரா வரட்டும் சகோ!!!!

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 11 місяців тому +7

      @@lovelyismail87 நல்லவங்க யாரும் தலைவரா வர முடியாது ப்ரோ,
      வர விட மாட்டாங்க 👀

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 7 місяців тому +2

    கவலையே வேண்டாம். சீமாணை யே பிரதமராக்கிர் விடுவோம். நாடு வெகு வேகமாக முன்னேறிவி்டும்.

  • @k.ebineshkanna8351
    @k.ebineshkanna8351 Рік тому +144

    சீமான் பேசுவது அனைத்தும் சரியான கருத்து இல்லை.! அனைத்தும் தவறான கருத்து இல்லை.!
    இந்த பதிவில் சரியாக தான் கேட்கிறார்.💯

  • @anishanish775
    @anishanish775 Рік тому +7

    neenga solrathu 💯 unmai seeman ayya neenga sikiram intha naattuku CM varanum appatha intha naadu nalarukum 🙏🏻🙏🏻🙏🏻💫🥰

  • @adippadal6250
    @adippadal6250 9 місяців тому +16

    யார் ஆளுகின்றார் என்பது முக்கியமல்ல. அவர் நேர்மையாகவும், நீதியாகவும் ஆள்கின்றாரா என்பது தான் மிக மிக முக்கியம்.

  • @muthukumari6673
    @muthukumari6673 9 місяців тому +3

    கண்டிப்பா ஒருவர் வருவார் 👏👏👏👏🙏👌

  • @Kavikart
    @Kavikart Рік тому +50

    நாம் தமிழர் 💪💪👍

    • @baburajkrishnan764
      @baburajkrishnan764 Рік тому

      அட பைத்தியக்கார முட்டாளே
      நீ என்னடா மலையாள சைமன்ற வெண்ணை அயல் நாட்டு சக்திகளுக்காக கூலிக்கு எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களை நியாயமாக தேர்தலில் வெற்றிகொள்ள முடியாதுன்னு தெரிந்து எங்கள் தமிழர்களை உசுப்பி எங்கள் இந்திய பாரத இந்து தேசத்தின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களை இறங்கிடலாம்னு குச்சி மிட்டாய் குருவி ரொட்டிக்கு தமிழர்களை ஏமாத்திடலாம்னு நெனைச்சிகிட்டியேடா முட்டாளே தமிழர்களாகிய நாங்களே அதை பற்றி கேக்க வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்க்கு எங்கள் இந்திய பாரத இந்து தேசத்திற்க்கான நம்பிக்கையான வேலைக்காரனாக மோதி அவர்கள் இருக்க....
      அட சோத்துக்கு செத்த பொணத்தை தின்று வாழும் சாக்கடை சைமன் எனும் சீமான் உன்னோட ஆதரவை மூடிட்டு போடான்றோம் முட்டாளே
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @mpkpms2029
      @mpkpms2029 10 місяців тому

      தமிழ் தமிழ் மண் என்று சொல்லி தமிழர்களை ஏமாற்றும் தமிழக தலைவர்களை முதலில் கேள்வி கேளுங்கள் வரும் தேதியில் ஆவது தமிழன் பிரதமர் ஆகட்டும் சீமான் அதன்பின் வடக்கன் கிட்டே போவோம்

  • @Trre58
    @Trre58 Рік тому +9

    Poda mental

  • @user-oz4jk6ps2m
    @user-oz4jk6ps2m 10 місяців тому +2

    வருங்கால தமிழ் மாநிலத்தின் அதிபர் அண்ணன் செபாஸ்டின் சைமன் வாழ்க
    வருங்கால பாரத தேசத்தின் அதிபர் அண்ணன் செபாஸ்டின் சைமன் வாழ்க

  • @sravisravi7818
    @sravisravi7818 9 місяців тому +2

    பேசாமல் இருக்க இவரையே பிரதமர் என்று அறிவிக்க வேண்டும் வேட்பாளராக பாஜக.... ஜெயித்து இந்தியா அனுபவிக்க வேண்டும்...

  • @svrajendran1157
    @svrajendran1157 Рік тому +90

    உன்னை ஆக்கிருவோம்...உன் சவுண்டுலே சீனா அதிரும் பாகிஸ்தான் பயந்து ஓடும்

    • @karthireo1728
      @karthireo1728 Рік тому +2

      🙄🙄

    • @karikalan8589
      @karikalan8589 Рік тому +2

      😂😂😂😂😂😂🐢🤠🙎

    • @goodfriend43
      @goodfriend43 Рік тому +1

      அடுத்து ஐ நா சபை 😮உறுப்பினர்

    • @luckykeeran
      @luckykeeran Рік тому +2

      " கல்வெட்டில் ஏன் தமிழ் இல்லை? என்ற கேள்வியின் நியாயத்தை இனமானத்தமிழன் ஏற்ப்பான் சீமானின் கருத்தை ஆதரிப்பான். ஆனால் நீ....

    • @karikalan8589
      @karikalan8589 Рік тому

      @@luckykeeran VEALA.....VETTIYA....PAARUNGADAA... .OC....SOEARU🐢🤠🙎

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 10 місяців тому +2

    தமிழரொ வேற்று மொழியரொ நாட்டிற்கு நல்லது செய்பவர் தான் பிரதமராக வர வேண்டும்

  • @sahapuli
    @sahapuli 9 місяців тому +2

    எப்பொழுதா? நீங்கள் "நாம் தமிழர்" என்ற எண்ணத்தை கடந்து "நாம் இந்தியர்" என்கிற எண்ணம் வரும் போது.

  • @lonelyshore526
    @lonelyshore526 Рік тому +69

    I support BJP if Jai Shankar is next PM

    • @mr.kesh_
      @mr.kesh_ Рік тому +2

      Yaaru jai sankar

    • @RajKumar-yj5jv
      @RajKumar-yj5jv Рік тому +6

      ​@@mr.kesh_ indian foreign minister

    • @lonelyshore526
      @lonelyshore526 Рік тому +3

      @@mr.kesh_ Thug of Indian ministers.

    • @kitchaize
      @kitchaize Рік тому

      இந்த மாதிரி எல்லாம் பேசினால் யாரும் நம்ப மாட்டார்கள் இவன் ஒரு தேச விரோதி ஆமை கறி இவன் இலங்கை தமிழர்களை ஏமாற்றும் அயோக்கிய பயலை அடித்து விரட்டவும்

    • @kircyclone
      @kircyclone Рік тому +5

      ஜெய்சங்கர் தான் seththutare..😂😂

  • @muralimanikam1210
    @muralimanikam1210 9 місяців тому +1

    Salute Anna excellent speech next CM ANNAN SEEMAN ONLY 👏👏👍👍🙏

  • @banupriya1137
    @banupriya1137 9 місяців тому +1

    Foreign affairs minister honourable Jaishankar sir is the right person.

  • @VsdDeepak
    @VsdDeepak Рік тому +17

    அண்ணன் ❤❤❤

  • @sugavanamnatarajan9088
    @sugavanamnatarajan9088 Рік тому +20

    We support Annamalai IPS BJP Best Janatha Party 🎉 Bharathiya Janatha Party 🔥🙏

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 11 місяців тому +2

    பிராமண ஒலிப்பு மாநாடு plz

  • @ponssap
    @ponssap 10 місяців тому +1

    தலைவர்கள் தானாக உருவாக வேண்டும். கொண்டு வந்து உட்கார வைக்க தேவை இல்லை. கொண்டு வந்து உட்கார வைத்தால் அப்புறம் மன்மோகன்சிங் கதை தான்.😅

  • @sms5248
    @sms5248 Рік тому +66

    வாயிலே மட்டும் வடை சுடும் அண்ணன்

  • @svrajendran1157
    @svrajendran1157 Рік тому +18

    தமிழன்னா? எந்த மாவட்டதை சேர்ந்தவர்...என்ன சாதி.. ஆணா? பெண்ணா? அதையும் நீயே சொல்லு

    • @sampathkumar6697
      @sampathkumar6697 Рік тому +1

      அதானே... எந்த ஊரு.. எந்தசாதி... கீழத்தெருவா,மேலத்தெருவா?.. அதையும் சொல்லிடு!..

    • @veerasamygandhiraj3440
      @veerasamygandhiraj3440 10 місяців тому

      எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அவமானப்பட்டாலும் ஓயாமல் ஊளையிட்டுக் கொண்டிருக்கும் ரெண்டுகால் மிருகத்துக்கு கின்னஸ் ரெகார்ட் பதியலாம்.கேட்பதிலோ பேசுவதிலோ (பேத்துவதிலோ) ஏதாவது அர்த்தம் இருக்கிறதா மக்களே.ரொம்பவும்கூட சிந்திக்க வேண்டாம் ஒரு நானோகிராம் அளவாவது சிந்தியுங்கள்.இந்த போகாத ஊருக்கு வழி சொலலும் இந்த லூசைக் கிஞசித்தும் சட்டை
      பண்ணத் மாட்டீர்கள்.
      இதுவும் ஒரு ஜென்மம். அல்ல அல்ல ஜந்து.

  • @user-bd7fw7vq8h
    @user-bd7fw7vq8h Рік тому +3

    இனிமேல் மேடையில் ஏறி யாரோ வாய்ச்சவடால் அப்படி விட்டால் எதிர்த்துக் கேள்வி கேக்க எங்கள் அண்ணன் சீமான் இருக்கிறார்

  • @SK-333.
    @SK-333. Рік тому +8

    தமிழ் நாட்டை இலங்கை கெடுத்த தமிழன் இந்தியாவையும் கெடுக்க வேண்டாம். Except காமராஜர்

  • @Ms99911
    @Ms99911 Рік тому +157

    அமித்ஷா சொன்ன தமிழர் தற்போதைய வெளி உறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் 😅

    • @msbharath_99
      @msbharath_99 Рік тому +21

      ஜெய்சங்கர் ஆரிய நாட்டை சேர்ந்தவர்

    • @uktigerblue
      @uktigerblue Рік тому +15

      ​@@msbharath_99 அது எங்க இருக்கு

    • @msbharath_99
      @msbharath_99 Рік тому +8

      @@uktigerblue தமிழர் நாடு இது அதனால் தமிழ் நாடு,மொழி வழி தான் தேசம் .அது ஆரியர் வாழும் நாடு ஆரிய நாடு

    • @uktigerblue
      @uktigerblue Рік тому +12

      @@msbharath_99 ஆரிய நாடு என்றால் வட இந்தியா?

    • @msbharath_99
      @msbharath_99 Рік тому +9

      @@uktigerblue ஜெய்சங்கர் தமிழர் என்றால் தமிழ் ஈழம் மக்களின் வலிகளை பற்றி ஏதாவது பேசி ஒன்றிய அரசிடம் உதவி வாங்கி கொடுத்திருக்கலாம்,தமிழ் ஈழம் என்ற நாட்டிற்க்கு பதிலாக மாநிலத்தை யாவது வாங்கி கொடுத்திருக்கலாம்

  • @balajim7385
    @balajim7385 Рік тому +1

    சீமான் பேசறது சரி இல்ல
    காலம் வரும் போது அண்ணாமலை தான் பிரதமர் தான் டா

  • @Dharmaraj-om9js
    @Dharmaraj-om9js 7 місяців тому +5

    வாயில் வடை சுடுவதற்கு சைமன் மட்டுமே 😂😂😂😂😂😂

  • @tmlife5621
    @tmlife5621 Рік тому +52

    2026 ஆம் ஆண்டு வரட்டும் இந்தியாவின் பிரதமர் தமிழ்நாட்டுல முதல்வர் அனைத்திலும் எங்கள் அண்ணா சீமான் இருப்பார்

    • @palanitamizh
      @palanitamizh Рік тому +20

      முத்திபோச்சு 😂😂😂

    • @dayatec
      @dayatec Рік тому +9

      கிழிஞ்ச ஜட்டி யை எவலுவு தான் தச்சு போட்ரது. தச்சி போட்டாலும், சரி வராது.. அது போல தான் இதுவும்..

    • @ramesh3693
      @ramesh3693 Рік тому +4

      Thuuuuuuu

    • @KARTHIKEYAN-cs7jk
      @KARTHIKEYAN-cs7jk Рік тому

      😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @KARTHIKEYAN-cs7jk
      @KARTHIKEYAN-cs7jk Рік тому +1

      😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @madhumvs2695
    @madhumvs2695 Рік тому +14

    மோடி இதுதான் பிரதமர் அடுத்த பிரதமர்❤❤❤

    • @kumaresans4715
      @kumaresans4715 Рік тому

      மணிப்பூர் மாதிரி அனைத்து மாநிலங்களும் வளர வாழ்த்துக்கள்

    • @kumaresans4715
      @kumaresans4715 Рік тому

      தூ

  • @doremon9999
    @doremon9999 Рік тому +1

    true 💯😪

  • @divyagopalan8463
    @divyagopalan8463 Рік тому +3

    தமிழ்நாட்டில் தான் பிரதமர் தமிழன் அல்ல மோடி ஐயா தமிழ் நாட்டில் வேட்பாளர் ஆவார்

  • @eskeemke4252
    @eskeemke4252 Рік тому +140

    பாஜக நேர்மையாக இருந்தால் தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்

    • @musicalknots7868
      @musicalknots7868 Рік тому +10

      Appo telungu, Malayalam, kannada, Marathi....

    • @ksbalajibalaji
      @ksbalajibalaji Рік тому +10

      தமிழும் ( அட்டவணைப்படுத்தப்பட்ட ) தேசிய மொழிகளில் ஒன்று தான். தெரிந்து கொண்டு வாருங்கள்.

    • @musicalknots7868
      @musicalknots7868 Рік тому +2

      @@ksbalajibalaji dear please understand, in India so many national languages are there. You have already told tamil is one of the national language. Then why again you are asking BJP should announce tamil as national language. Really ridiculous

    • @eskeemke4252
      @eskeemke4252 Рік тому +2

      @@musicalknots7868 அவை அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகள்.

    • @eskeemke4252
      @eskeemke4252 Рік тому

      @@ksbalajibalaji இன்றுவரை இந்தியக் குடியரசில் தேசிய மொழி இல்லை.

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko 11 місяців тому

    2009 லே கட்சி ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன் இன்னும் வெற்றி பெறே முடியவில்லை. மக்கள் பிரிவினையை நேசிப்பவர்கள் இல்லை அதான்.

  • @selvakumart2567
    @selvakumart2567 11 місяців тому +1

    அவர் சொன்ன மூன்று பேரில் இருவர் பெயர்களை சொல்வது நம்மை சிந்திக்க வைக்கிறது.

  • @alexanderchinnathampi5893
    @alexanderchinnathampi5893 Рік тому +72

    அண்ணனுடைய உன்மை முகம் தெரிகிறது

    • @godas55
      @godas55 Рік тому +11

      He knows very well a real pure Tamil cannot become a PM in this country. That's what he is taunting.

    • @sunuthaya3345
      @sunuthaya3345 Рік тому

    • @RameshRamesh-vq3fn
      @RameshRamesh-vq3fn Рік тому +2

      இவ்வளவு நாள் கண்ணு தெரியல

    • @godas55
      @godas55 Рік тому

      @user-lm3mn5cr4z Fake Tamils. Useless for the real Tamil race.

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Рік тому +3

      ​@user-lm3mn5cr4zina veriya😂😂😂😂 avuga rendu perum suyama pesa mudiyuma. Rendu perum modi enna solraga athan pesanu illana thookiruvaga.
      Mothala Central government jobla South Indianku para patcham paakura aariya inavathata vida sollu
      Seri vellaiyana veliyarunu sonna namma freedom fightersum inavathiya?

  • @jamesgothandan118
    @jamesgothandan118 7 місяців тому

    அண்ணன் சொல்லுறது வேற. உன் தலைப்பு வேற. நீ ஒரு ஊடகம்

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 8 місяців тому

    தமிழன் பிரதமர் ஆகலாம் இருக்கட்டும் தமிழ்நாட்டை ஆலும் அளவுக்கு தமிழன் எங்கே
    தேடுது தமிழ் நாடு
    சுயமாக சிந்திக்க மாட்டிய

  • @vasr818
    @vasr818 Рік тому +154

    எப்போதும் கிறுக்கன் போலத்தான் பேசுகின்றார்.

    • @Andreya4531
      @Andreya4531 Рік тому

      Neethan kirukkan tamilana irutha Unakku valikkum

    • @marimuthusaravanan913
      @marimuthusaravanan913 Рік тому +6

      சீமான் அப்படி தான்

    • @jamaludain6709
      @jamaludain6709 Рік тому +4

      unmaiyai pesugiraar.

    • @naaisekarreturns5763
      @naaisekarreturns5763 Рік тому

      நீ பெரிய அறிவாளி கூதி,வந்துட்டான் தாயொழி

    • @subabharathi2954
      @subabharathi2954 Рік тому +6

      ஏன் நீங்கள் தெளிவாகப் பேசவேண்டியதுதானே

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu Рік тому +30

    நியாயமான கேள்வி...

  • @MUTHUmuthu-kt4zv
    @MUTHUmuthu-kt4zv 10 місяців тому

    பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்தானே

  • @muruganv6076
    @muruganv6076 Рік тому +1

    மண்டை இருக்குது மண்டைக்குல்ல மூல இருக்குதா...எம் தலைவர் பேசியதை நல்லா காதுக்குடுத்து கேளுங்க ஐய்யா...

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 Рік тому +4

    ஏன்டா திக வில் இருக்கும் போது எங்க தெய்வங்களை எப்படி பேசுனே?
    இப்படி பரிவட்டமா?

  • @kamalkhatri7084
    @kamalkhatri7084 Рік тому +15

    Annan annamalai

  • @MuruganMurugan-zc9ve
    @MuruganMurugan-zc9ve 9 місяців тому

    தமிழன் ❤ ஆதங்கமும் ❤இதுவே

  • @suguneswariravikumar...456
    @suguneswariravikumar...456 7 місяців тому

    அமைச்சர் முருகனே பிரதமர் ஆவார்.

  • @eskeemke4252
    @eskeemke4252 Рік тому +8

    Seeman is right

  • @MrValluvan
    @MrValluvan Рік тому +18

    பாவம் செய்த பாலாஜி

    • @godas55
      @godas55 Рік тому

      Telungan

    • @Naan...
      @Naan... Рік тому

      Konjm money kuduthu uthavalaame 😂😂😂

    • @MrValluvan
      @MrValluvan Рік тому

      ​@@Naan...Yaruku???

    • @Naan...
      @Naan... Рік тому

      @@MrValluvan பாலாஜிக்கு தான் தல😜😜

  • @karthikeyankaruppannan8778
    @karthikeyankaruppannan8778 11 місяців тому

    நரேந்திர மோடிக்கு பிறகு இந்திய நாட்டின் பிரதமர் ஜெய்சங்கர் அவர்கள் தான்

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha 10 місяців тому +1

    Seeman super👍👍👍👍👍

  • @somavaramniran2324
    @somavaramniran2324 Рік тому +5

    Ada loose enna venumanallum pesallam

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 Рік тому +300

    தயவுசெய்து யாரும் இந்த கேள்விகளுக்கு இழிவாக பதில் அளிக்காதீர்கள் அவர் பேசுவதை சிந்தியுங்கள்.

    • @animo53
      @animo53 Рік тому +4

      🤣🤣

    • @latheefa6975
      @latheefa6975 Рік тому +8

      apdi sindhikkiradhukku brain venumla. irukkavanugga izhiva pesamattagga.

    • @user-pz8id6tz2o
      @user-pz8id6tz2o Рік тому +2

      ​@@latheefa6975vantheri paadugal😅

    • @jeya9139
      @jeya9139 Рік тому

      முட்டா பயலே தமிழ் பிரதமர் வருவது முக்கியம் இல்ல.. சட்ட திட்டங்கள் தான் தமிழர் மட்டும் இல்ல முழு இந்தியர்கள் கஷ்ட படுத்து து

    • @aadhavangroup2269
      @aadhavangroup2269 Рік тому +1

      எஸ். ஜெய்சங்கர் (இந்திய வெளியுறவு அமைச்சர்) சரியான தேர்வு

  • @selvampalsamy2149
    @selvampalsamy2149 7 місяців тому

    இன்னும் அங்கிகாரத்திற்கே போராட வேண்டியுள்ளது

  • @mortalgaming4775
    @mortalgaming4775 11 місяців тому

    மீண்டும் மோடி ஜி தான் வர வேண்டும் பாரத் மாத்தாக்கு ஜே

  • @dtvrasa7586
    @dtvrasa7586 Рік тому +36

    உன்ன நமிழனாவே நினைக்கலடா

    • @VelMuruganK92
      @VelMuruganK92 Рік тому

      அட வந்தேறி நாயே தமிழன் என்று கூட சரியாக எழுத தெரியவில்லை அட எச்ச 😅

  • @kuralarasandakshinamurthy8665
    @kuralarasandakshinamurthy8665 Рік тому +82

    பாரிசாலனும் சீமானும் நம் ஆசான்கள்.தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக 🙏🙏🙏

    • @abeilleslade
      @abeilleslade Рік тому +7

      அடுத்த பிரதமர் சீமான், உள்துறை அண்ணாமலை, சாட்டை பாதுகாப்பு துறை, காளியம்மன் வெளிவிவகாரத்துறை, கயல்விழி நிதிதுறை, மக்கள் தொடர்பு விஜயலட்சுமி. பாரிசாலனை அரசியல் ஆலோசகராக போட்டுவிடலாம். Super 👏👏👏...

    • @lonelysoul391
      @lonelysoul391 Рік тому +6

      Vijayalakshmi ena department annae?....naa ketavan illa di 😂

    • @AjayKumar-yg6ny
      @AjayKumar-yg6ny Рік тому

      ​@@abeillesladebangam ya...

    • @rajkumar-kp4mj
      @rajkumar-kp4mj Рік тому

      ​@@abeillesladesuper bos

    • @thilagathilaga1473
      @thilagathilaga1473 Рік тому

      ​@@abeillesladeஞ

  • @selvaraj2426
    @selvaraj2426 Рік тому +7

    சரியான கேள்வி

  • @omelectronicsbatteries8544
    @omelectronicsbatteries8544 7 місяців тому

    நீங்கதான் ஜி சீமான் தான் 2024 பிரதமர்

  • @TamilTV2
    @TamilTV2 10 місяців тому +1

    இந்தாளக்கூட்டுச் சேத்துனா அந்த கட்சி உருப்புட்ட மாதிரி தான்

  • @sureshsubramani2579
    @sureshsubramani2579 Рік тому +7

    உங்களை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சொல்லி நாங்கள் தர்னாவில் ஈடுபட்டோம்

    • @ksbalajibalaji
      @ksbalajibalaji Рік тому

      ஹிஹிஹி 🤣 நல்ல உண்மையான காமெடி பதிவு

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Рік тому +4

    இந்தியர் தான் உடனடியாக தமிழகத்தின் முதல்வராக வருவார்
    வருங்காலத்தில் தமிழர் தான் இந்தியாவின் பிரதமர் ஆவார்

  • @abdulhaleem3543
    @abdulhaleem3543 Рік тому

    இலை மலர்ந்தால் ஈழம் மலரும் அதாவது பிஜேபி இங்கு வந்து நாங்கள் ஜெயித்தால் தமிழர்தான் பிரதமர் என்று அறிவிக்கும் அப்புறம் அண்ணன் நேரடியாக பிஜேபி ஆதரவு தெரிவித்து காசு பார்த்து விடுவார்

  • @user-di7fd6nj7q
    @user-di7fd6nj7q 11 місяців тому

    அன்னே இந்த மாசம் எங்க மாவட்டத்து ஆளை நம்ப கட்சி தலைவரா அறிவிங்கனே துணிவு இருக்கானே....

  • @gsnarayanan
    @gsnarayanan Рік тому +15

    *_SEND your Biodata. He may announce your Name_* 🤣🤣🤣

    • @ba359
      @ba359 Рік тому

      Un ammadda kelu nee yarukku purantha endu 😀😀😀😀

  • @gopikasirajan2560
    @gopikasirajan2560 Рік тому +7

    சீமான்: நான் மட்டும்தான் வாயில பாயாசம் காச்சுவ, எனக்கே போட்டியா?😅😂

  • @narasimman923
    @narasimman923 Рік тому +4

    nee tamila tamil yaaru inam yaaru

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 9 місяців тому

    நம் தமிழர்' பிரதமர் பதவியை விட உயர்ந்த பதிவிக்கே போயிருக்காரே. இன்று நாடே போற்றிக்கொண்டிருக்கே. இன்று நாடே பெரிய முன்னேற்றம் காண காரணமா இருந்திருக்காரே.

  • @manojmm3273
    @manojmm3273 5 місяців тому

    அண்ணாமலை next cm in தமிழ்நாடு 👍

  • @Try2Seek
    @Try2Seek Рік тому +14

    First need good guy only and not any tamilan.

  • @sivasamsung03
    @sivasamsung03 Рік тому +6

    Poda loosu

  • @anandagopal5531
    @anandagopal5531 10 місяців тому

    உண்மையான தமிழ் பற்றாளன்

  • @user-rv2nk4se9p
    @user-rv2nk4se9p 10 місяців тому

    Headlines seriya vaida.....super seeman sir...hats off....i will vote for seeman only hereafter.

  • @kalaabi6263
    @kalaabi6263 10 місяців тому +1

    யாராக இருந்தாலும் அவர் மக்களுக்கான மனிதனாக இருக்க வேண்டும்

  • @MT-ss5kb
    @MT-ss5kb Рік тому +7

    ஒரு மண்ணும் வேண்டாம் நீங்க தனியா கத்துங்க அதுதான் உங்களுக்கு மரியாதை

  • @user-bi4pv7no4g
    @user-bi4pv7no4g 8 місяців тому

    அவரை வெற்றி பெற செய்யுங்கள்

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Рік тому

    பாஜக ஆதரவுடன் தளபதி ஸ்டாலின் பிரதமர் ஆவார்

  • @ponrajr460
    @ponrajr460 Рік тому +52

    தலைவரேய் நீங்க பிரதமர்க்கு போட்டி போடுங்க....

    • @AJsurvivor
      @AJsurvivor Рік тому +14

      முதல்ல கவுன்சிலர் ஆகட்டும் தலைவரே😂😂

    • @satheeshkumar-78259
      @satheeshkumar-78259 Рік тому +14

      அண்ணண் அமெரிக்க பிரதமர் வாழ்க 😅

    • @sniperlord6692
      @sniperlord6692 Рік тому +2

      tamil natla gandam aaguradhu patthama anga gaandam aaga porara🤣🤣

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Рік тому

      ​@@satheeshkumar-78259 British aachila oru indian UK PM aavenu solruntha ungala maathiri than ninachuripaga😂😂

    • @ksbalajibalaji
      @ksbalajibalaji Рік тому +1

      ஹிஹிஹி 🤣🤣🤣 நல்ல உண்மையான காமெடி பதிவு.

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh Рік тому +8

    அருமை தம்பி சீமான் அவர்களே தமிழன் பிரதமராக வரட்டும் ஆனால் தமிழன் ஜாதி வெறி பிடித்து தன் ஜாதி மட்டுமே உயர்ந்தது என காலங்காலமாக வாழ்ந்து வருகிறான் இப்படிப்பட்ட சூழ்நிலையை தாங்கள் மறந்து பிரதமராக வருபவர் எந்த ஜாதி தமிழன் என்று சொல்ல மறந்து விட்டீர்கள்

    • @chandru.k3699
      @chandru.k3699 Рік тому

      மனித சாதி வென்ன... சாதி வெறியன் போடா

    • @Velavan370
      @Velavan370 Рік тому

      சாதி பற்றி பேசாமல், சாதி பற்றிய புரிதல் இல்லாமல், ஒவ்வொரு சாதியும் எப்படி பிறந்தது என்கிற புரிதல் இருந்தால் தான் சாதியை ஒழிக்க முடியும். இதை சீமான் சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்ற பேசினால், உடனே சாதி பேசுகிறார் என்றும் சீமான் தமிழ்நாட்டை சாதியால் பிரிக்கிறார் என்றும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் பலர்.

    • @Velavan370
      @Velavan370 Рік тому

      தன் சாதிக்கு கட்சியமைத்தவனல்ல சீமான் , தான் பிறந்த பெருமைமிக்க தமிழ்இனத்திற்காக 'நாம் தமிழர் கட்சி' என்று தொடங்கியவர் சீமான்.

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому

      @@chandru.k3699 போடா போ புளிச்ச வெண்ணெய் உன் பள்ளி சான்றிதழில் உடனே மனித ஜாதி என்று பதிவு செய் பார்க்கலாம் 🤩 ஜாதி வெறி பிடித்துதாண்டா அலைகின்றீர்கள் நீ ஒருவன் மட்டும் ஜாதி மறந்து வாழ்ந்தால் போதுமா சும்மா வெளி வேஷம் போட்டு நடிக்க வேண்டாம் ஒவ்வொரு கிராம திருவிழா நடக்கும் சமயங்களிலும் மற்றும் ஜாதி பெரியவர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் நடக்கும் ஜாதிவெறியை கண்களை நன்கு திறந்து காதுகளைத் தீட்டிக் கொண்டு பார் நிகழ்ச்சி நடந்து முடியும் வரை மற்ற ஜாதிக்காரன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பது அவனுக்கு தான் தெரியும் ஜாதி ஊர்வலம் எங்கிருந்தோ கிளம்பி வரும் போது வழியில் உள்ள ஊர்களில் உள்ள கடைகள் அனைத்தையும் காவல்துறையினர் அடைக்க சொல்வது உனக்கு தெரியாதா நடக்கும் உண்மையை உணராமல் அப்பாவித்தனமாக பேசாதே

    • @ksbalajibalaji
      @ksbalajibalaji Рік тому

      ​@@chandru.k3699உண்மை தமிழன் நிலையைச் சொன்னா கோவம் பொத்துக்கிட்டு வருதோ?! உன் சாதி மதம் இனம் என்ன? தமிழன் என்று ஒன்றை உருவாக்குகிறாயா? ! தமிழின வெறியா . . . ஒழி..

  • @devarajanj9200
    @devarajanj9200 11 місяців тому

    தமிழ் வாழ்க. திராவிடம் ஒழிக. தமிழ் வாழ்க. பாரத தேசம் வாழ்க. தேசியம் ஓங்குக.