”இந்த மாறி ஒரு சீசன பாத்ததே இல்ல..” வெறிச்சோடி காணப்படும் கொடைக்கானல் மலைச்சாலைகள்- மக்களின் கருத்து

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • ”இந்த மாறி ஒரு சீசன பாத்ததே இல்ல.. 200 ரூபாய்க்கு தான் வியாபாரம் ஆகுது”.. இ-பாஸ் காரணமாக கூட்ட நெரிசலின்றி வெறிச்சோடி காணப்படும் கொடைக்கானல் மலைச்சாலைகள் - உள்ளூர் மக்களின் கருத்து
    #Dindigul | #Kodaikanal | #EPass | #Tourist | #PolimerNews #Tourism #Visitors
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 141

  • @tamilmaarantech7802
    @tamilmaarantech7802 Місяць тому +114

    தத்தி வந்து போன நேரம் எல்லாம் இவனெல்லாம் மக்களின்...

    • @js7238
      @js7238 Місяць тому +2

      அட மாந்யா கேன புன்ட தனமா பேச கூடாது கூட்டம் வந்தா கவர்மெண்ட் சரியில்லை கூட்டம் வரல என்றால் கவர்மெண்ட் சரியில்லை 😂😂

    • @user-sx1sp7zt1n
      @user-sx1sp7zt1n Місяць тому +1

      ​@@js7238 ஊப்பி கிழட்டுபயலே😂😂😂😂😂 Boomer

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj Місяць тому +105

    😅😅😅எல்லாம் முதல்வர் வந்து போன ராசி

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi Місяць тому +126

    பாய் அம்மா நல்லா DMK vote pottu...

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Місяць тому

      திமுகவுக்கு ஒட்டு போடு சமூக விரோதிகள்

    • @iqubalakram1102
      @iqubalakram1102 Місяць тому +3

      Avanga DMK ku tha vote potanganu unaku terium ah?

    • @karthicks859
      @karthicks859 Місяць тому

      ​@@iqubalakram1102Moreover your religion always biased 🧠 always go behind same group.Hindu chosen fraud dravida parties not seeing religion, he demolished temple

    • @user-hj7hd3ok5m
      @user-hj7hd3ok5m Місяць тому +6

      Dei ithu court order ra

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t Місяць тому

      உண்மைதான் முஸ்லிம்களுக்கு தர்காவில் இருந்து உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. சாதாரணமான செயல்களை கூட ஒன்றிணைந்து செய்கின்றனர். இதுபோல் தேர்தல்களில் யாருக்கு ஓட்டு என்பதும் கூட

  • @creativei3394
    @creativei3394 Місяць тому +27

    ஸ்டாலின் தான் வராரு
    பொழப்பு ல தான் மண்ணு போடுறாரு 🥳👍

  • @Do34567
    @Do34567 Місяць тому +63

    திமுக காரன் கால் வச்சானாலே அவ்வுளவுதான்😂😂😂 இதுல சுடலை வந்தட்டு போய்ருக்கான்😂😂😂 நேத்து ஓரு சுற்றுலா பேருந்து கவுந்துருக்கு.. இன்னும் கொடைக்கானல் என்னன்ன ஆக போகுதோ😂😂😂😂😂😂😂😂😂

  • @manamakizhanmahizhan2603
    @manamakizhanmahizhan2603 Місяць тому +12

    Its really good decision to save Kodaikanal and Ooty...we spoiled this from last 30 years due to more vehicle and tourism hotels...

  • @rajasekardeva4231
    @rajasekardeva4231 Місяць тому +22

    ஓட்டுப் போட்டீங்கல்ல பாயம்மா நல்லா அனுபவிங்க

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Місяць тому +8

      பாய்யம்மா ஜமாத்துல திமுகவுக்கு ஒட்டு போட சொன்னாங்கலா போட்டியா சாகு

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 Місяць тому +43

    சில காலம் பொறுங்கள் கொடைக்கானல் ஊட்டிக்கு வருவது விசா எடுத்த தான் வரவேண்டும் என்று கூறுவார்கள்

    • @ravichandran2589
      @ravichandran2589 Місяць тому +2

      *"விசா எடுத்துக் கொள்ளலாம். அது ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் இந்திய 🇮🇳 பாஸ்போர்ட் 🛂 அவசியமா"...!?*

    • @sasikumaren8731
      @sasikumaren8731 Місяць тому

      ஹிஹிஹி 😂😂😂 சூப்பர் ​@@ravichandran2589

  • @gunam7055
    @gunam7055 Місяць тому +63

    ஒரே மாநிலத்தில் இ பாஸ் என்பது காலகொடுமை. இந்த சூழ்நிலையில் கையூட்டு வேற!!!

    • @pothirajr2242
      @pothirajr2242 Місяць тому

      E pass system is orders from High court Givt has nothing to do with this system
      Otherwise kodaikanal will become a desert shortly
      Irate and greedy traders taxiwalas are only blaming the system

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga9361 Місяць тому +17

    சரியான முடிவு.... இருந்தும் பூம்பாரையில் அதிக கூட்டம்

  • @Yamu89i
    @Yamu89i Місяць тому +22

    முதல்வர் ராசி..அவர் போன்றோர் தான் போக முடியும்

  • @Dubukku
    @Dubukku Місяць тому +22

    வெயில் அதிகம் என்ற செய்தி பரவி விட்டது

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z Місяць тому +11

    நம் தமிழக முதல்வர் கொடைக்கானலில் செல்பி எடுத்து விட்டார் போல

  • @raghumdu0328
    @raghumdu0328 Місяць тому +62

    ஒட்டு போட்டங்களா அனுபவி,,,,,,,,

    • @strikestar007
      @strikestar007 Місяць тому

      Poda Paithiyam, High court order da Athu, state govt High Court order implement panni thaan aaganum, High court judge thaan kaaranam

    • @user-hj7hd3ok5m
      @user-hj7hd3ok5m Місяць тому

      Enna da sambantham illama peasura

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t Місяць тому +2

      ஸ்டாலினுக்கு தொந்தரவு இருக்க கூடாது என்றே இபாஸ்

    • @JJ-ri2rn
      @JJ-ri2rn Місяць тому

      Your are most dangerous than dmk 😂dmk and bjp frauds 🌱

  • @user-yh7zk9zr8u
    @user-yh7zk9zr8u Місяць тому +17

    இ பாஸ் நல்லதுதா. மலைவாழ் மக்களுக்கு அரசு முடிஞ்ச உதவி செய்து தர வேண்டும். மக்கள் கால் தடம் படாமல் இருக்கும் வரை மலைகள் அழகாக இருக்கும்.

    • @manamakizhanmahizhan2603
      @manamakizhanmahizhan2603 Місяць тому +2

      Correct brother...save nature from human is not easy...

    • @manianacs3747
      @manianacs3747 Місяць тому +2

      சமவெளி பகுதியில் இருந்து குடியிரியோர் அங்கு கடை வைத்து உள்ளார்கள் மலைவாசி பழ குடிகள் மிகவும் குறைவு

  • @pandiankutralakaninadar8929
    @pandiankutralakaninadar8929 Місяць тому +17

    திராவிட மாடல் முதல்வர் 1000 ரூபாய் தருகிறாராமே.
    நீங்கள் வாங்கலியா பாய் அம்மா

  • @Unforgettable_Echos
    @Unforgettable_Echos Місяць тому +5

    Let Kodaikanal be clean

  • @giridhark9227
    @giridhark9227 Місяць тому +6

    Kodaikanal innum 100 varusham irukanumna...we have to do some restrictions. கூட்டம் அதிகமா வந்தா, காட்ட அழிச்சு ரிசார்ட்தான் நிறையா வரும்... ஒரு கட்டுப்பாடு மிக அவசியம்... இயற்கையை காப்போம்

    • @imalinnaci3041
      @imalinnaci3041 Місяць тому

      amma bro nala irunda evanayium ulla vida maten ...... katta fulla aluchuruvanga

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Місяць тому +3

    E Pass நடவடிக்கை மிக அருமை. I appreciate Chennai High Court for this E Pass decision on TN hill stations.

  • @user-cx7od8qx4w
    @user-cx7od8qx4w Місяць тому +11

    பைஅம்மாக்கு திமுக ஆட்சி விடியல் தந்துச்சு ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாருன்னு சொன்னாரு அவர் வந்துட்டு போனதுக்கு அப்புறம் வியாபாரிக்கு வெளியில் வந்துருச்சு😂😂😂😂 2:07

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Місяць тому +17

    மக்களுக்கு பயன் இல்லாத போட்டோஷீட் தத்தியின் கேடுகெட்ட விளம்பர மாடல் கஞ்சா ஆட்சி ஒழிந்தால் மக்களுக்கு நன்மை.

  • @PRAKASHJOBID
    @PRAKASHJOBID Місяць тому +22

    vidiyal ma appadithan irukum

  • @karthikrudset
    @karthikrudset Місяць тому +19

    கொடைக்கானல் வெயில் அதிகம் யாரும் போக வேண்டாம்

  • @devakumarc53093
    @devakumarc53093 Місяць тому +12

    Super action
    Save nature 🐒🐃🐐🐦‍🔥🐸🦜🐜

  • @manianacs3747
    @manianacs3747 Місяць тому +7

    கொடைக்கானல் மலை நீண்ட நாள்கள் இருக்க வேண்டும் என்றால் இந்த வி யாபாரிகள் அனைவரும் மலை காக்க வேண்டும் இல்லையென்றால் 10 ஆண்டுகள் கழித்து இந்த சுற்றுலா தலம் பாலைவனம் ஆகி vidum

  • @rasoolmydeen3670
    @rasoolmydeen3670 Місяць тому +3

    Epass முறை சரியானதே வெளி மக்கள் அதிகம் வருவதினால் லோக்கல் மக்களின் அடிப்படை தேவை பெருமாபாலும் பாதிகின்றது

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Місяць тому +6

    சுடலை குடும்பமாக வந்து போகும் வரை எந்த இ-பாசு திட்டம் வேலை செய்யவில்லை காரணம் பணம் தான் காரணம்

  • @karthimg3589
    @karthimg3589 Місяць тому +8

    இதை தான் எதிர்பார்த்தேன் கண்டிப்பாக இந்த நடைமுறை வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். கூட்டம் அதிகமாக இருந்ததால் வருமானம் கூடி காட்டில் குடியிருப்பு ஆக்கிரமிப்பு அதிகமாகி சுற்றுச்சூழல் மிகமிக மோசமாகி விட்டது

  • @devikumar4756
    @devikumar4756 Місяць тому +3

    Save the nature... Dont go and spoil it.. All the people came to chennai, moved to banglore and spoiled the cities... Better all stay at home...

  • @indian8623
    @indian8623 Місяць тому +5

    உயர்நீதி மன்ற உத்தரவு.

  • @devikaashokan6012
    @devikaashokan6012 Місяць тому +8

    Well done 👍

  • @m.ganesan3156
    @m.ganesan3156 Місяць тому +4

    எல்லாம் விடியலின் மகிமை மகிமை

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 Місяць тому +4

    தத்தி போன இடம் எப்படி இருக்கு 😂😂😂.,..அங்க மோடி...இங்க இந்த பீடை..நமக்கு வாச்சிருக்கு....

  • @fishsat460
    @fishsat460 Місяць тому +3

    E paas ஈசி யாக தான் இருக்கு. கால நிலை நன்றாக உள்ளது. ஆனால் நகராட்சி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். எல்லா பொருள் விலையும் சமவெளி பகுதிகளில் உள்ள தை விட பல மடங்கு விற்கக் கூடாது. 10 வருடத்திற்கு முன்பு Free யாக பார்த்த இடம் எல்லா இடங்களிலும் எண்ட்ரி டிக்கெட்.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Місяць тому +1

    அதிக பயணிகள் காரணமாக கொடைக்கானல் கருகி போகும் இ பாஸ் நல்ல விஷயம்

  • @senthilrajan6893
    @senthilrajan6893 Місяць тому +2

    🤣🤣🤣🤣🤣

  • @treasurehunt729
    @treasurehunt729 Місяць тому +3

    Please understand epass procedure is to prevent over traffic,to maintain climate condition,to maintain over crowd,some places need to be saved or else it will affect the climatic condition of ooty and kodaikannal,We support Epass.Dont forgot this year we already faced heavy heat in these hill stations

  • @UVTAMIL
    @UVTAMIL Місяць тому +2

    என்ன இருந்தாலும் கூட்டம் அதிகமா தான் வருது...இன்று. 8.5.24 கூட்டமா தான் இருந்தது....

  • @eyesoflights260
    @eyesoflights260 Місяць тому +2

    Dravida Model 👌

  • @SATH66699
    @SATH66699 Місяць тому +4

    இதான் எங்க பிளான் ,free பாஸ் அடுத்து பணம் கட்டினால் பாஸ் ,ஆப்பு இருக்கு

  • @user-wt8ow9xs8t
    @user-wt8ow9xs8t Місяць тому +1

    ரூம் வாடகை அதிகமா கொள்ளை அடிக்கிறாங்க பின்ன எப்படி போவானுங்க😅😅😅😅

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy Місяць тому +5

    திமுக காரணமே

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g Місяць тому +4

    😁 பாஸ் 😄😄😄
    ரொம்ப கருத்து பேசாத😂😂😂
    சவுக்கு சங்கர் கதைதான்😂😂😂

  • @karthikm5438
    @karthikm5438 Місяць тому +4

    Vote to DMK
    Super aha irukum

  • @whoami10000
    @whoami10000 Місяць тому +8

    neenga sadarana vilaya vikarenge? eppadi tourist ellam emathrange!

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 Місяць тому

    நாங்களெல்லாம் மூணாறு போயிட்டு வந்தோம். எந்த கட்டுப்பாடும் இல்லை..

  • @arunr1179
    @arunr1179 Місяць тому +3

    Chennai ku epass podunga yarum enga erukkamataga😂😂😂😂

  • @karunakaran3450
    @karunakaran3450 Місяць тому +1

    நம்ம காலடி ராசி

  • @rajusathiya724
    @rajusathiya724 Місяць тому +7

    என்னம்மா செய்வது
    காலம்பூறா கல்லா கட்ட முடியுமா,,,,
    ஏற்ற தாழ்வு வியாபாரத்தில் உண்டு,,,,,😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @santhoshsanthosh2501
    @santhoshsanthosh2501 Місяць тому +1

    அதெல்லாம் கூட்டமா தான் இருக்கு இவனுங்க சொல்லுறத நம்பாதீங்க, ஒருநாளைக்கு 10000 வாகனங்கள் வருகிறது

  • @sowthabanu1757
    @sowthabanu1757 Місяць тому +4

    Pona varam naga kodaikanal poi oru edamum pakave ila orey traffic

    • @sarath19in1
      @sarath19in1 Місяць тому +1

      That’s why I go on unseason time. The climate will be good and no traffic.

  • @user-sz3fc8hv2x
    @user-sz3fc8hv2x Місяць тому

    கொடைக்கானலுக்கு இனிமேல்தான் விடியல் ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு விடியலைத்தேடி

  • @sarath19in1
    @sarath19in1 Місяць тому +2

    E-Pass word made public and drivers panic.
    Entry and Go nu solirkalaam
    But with the E pass they can track down vehicles which travel company makes more money and illegally.

  • @dubram87
    @dubram87 Місяць тому +2

    Even if it hinders vendor, this measure is better since not to overcrowd and destroy the nature l.

  • @GunaSekaran-rm3pg
    @GunaSekaran-rm3pg 29 днів тому

    எல்லாம் மாடல்

  • @suthenstanly1663
    @suthenstanly1663 26 днів тому

    E pass is good method. Kodaikanal don’t have infrastructure to occupy large crowds. It is a small beautiful area and it need to be protected

  • @travelwithranjith300
    @travelwithranjith300 Місяць тому +1

    Athigama makkal vanthalum aluvureenga varalanalum aluvureenga yaaruda neengallam😂

  • @ehtishamhussain7288
    @ehtishamhussain7288 Місяць тому

    High court orders

  • @Devi_1
    @Devi_1 Місяць тому +2

    Vote potinga la anupavinga

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 Місяць тому +1

    Vidiyal season Vera level

  • @Public-dc5rl
    @Public-dc5rl Місяць тому

    Government official n politicians must put themselves in people's show and then comeout with policies or procedures

  • @ImranImran-pe2od
    @ImranImran-pe2od Місяць тому

    இவனுங்க உட்கார்ந்து ஆர்டர் போடுவாங்களாம் அத நாங்க கேட்டுக்கொண்டே இருக்கணும் படிச்ச கடவுள் கூட இந்த மாதிரி கேட்க மாட்டார் வண்டியோட டீசல் விலை அதிகம் அதுவும் இல்லாத ஈபாஸ் கட்டணமா" உங்களுக்கு

  • @MrMarinemarshall
    @MrMarinemarshall Місяць тому

    To protect nature from more tourists coming and spoiling nature this is a better way

  • @user-kc9kr6ob7y
    @user-kc9kr6ob7y Місяць тому +3

    எங்க தலைவன் விடியல் கால் வைத்த இடம் எதாவது விளங்குமா? இனி கொடைக்கானல் நாசம் ஆகும். எங்க தலைவன் விடியலின் முக ராசி அப்படி இருக்கு 😂😂😂😂😂😂

  • @sami44566
    @sami44566 Місяць тому +3

    Yemmaa nee katarathukaaga naanga varanamaa

  • @Saitotal
    @Saitotal Місяць тому +3

    Boyy amma
    BJP ulla vandhudum aduku thaan E-pass

  • @vencithrathna369
    @vencithrathna369 Місяць тому +2

    DMK ku vote podunga..

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 Місяць тому

    E paas kattaayama vaynum athu than Kodaikanal a innum development panna Tamil Nadu government useful a erukum

  • @saravanasaravana5693
    @saravanasaravana5693 Місяць тому

    Ellralum anupavingo

  • @thomasvinoth43
    @thomasvinoth43 Місяць тому +7

    neengal nalla dmk kuthunega ottu . now you see . dis jeeva or mohamed bhai face the same problem no just thing kodaikanal uneducated people

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn Місяць тому

    First why e pass no crowd 😅

  • @ebenesarjebadurai7569
    @ebenesarjebadurai7569 Місяць тому +2

    2ம் கட்ட press

  • @vasudevanraghavan4082
    @vasudevanraghavan4082 Місяць тому +1

    சரியான திட்டம் மாற்றக்கூடாது

  • @riyazbasha5782
    @riyazbasha5782 Місяць тому +1

    Polimer tv DMK mele ennatan kandu unaku😂😂

  • @shankars2468
    @shankars2468 Місяць тому +2

    Stalin kotaikanal tha erukkaru atha eppati

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn Місяць тому +2

    Dmk government total wast

  • @Skmebodyasd
    @Skmebodyasd Місяць тому

    Same problems in Ooty no tourist rush ..empty roads

  • @sivaram9949
    @sivaram9949 Місяць тому +1

    Stalin vanthu pona Raasi

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 Місяць тому +1

    திராவிட மாடல்

  • @tamilranger-yt4879
    @tamilranger-yt4879 Місяць тому +4

    நீ பேசு 🤑🤑🤑🤑

  • @hardhulk
    @hardhulk Місяць тому +1

    Pesadha, ilana BJP vanthurum..

  • @s1aravana671
    @s1aravana671 Місяць тому +3

    மகிழ்ச்சியில் திளைக்கறீர்கள் வாழ்க திராவிடம்❤❤❤

  • @manibharathi3834
    @manibharathi3834 Місяць тому

    tamilnadu karanku e pass ah

  • @user-il7xt8mx4d
    @user-il7xt8mx4d Місяць тому +1

    Dont come hill place ella thappum senjitu ella seiravangalku support pannitu illa vedkkai parthtu MALAI ILLA SUN ROMBA HOT AH IRUKU PULAMBALS 😢😢😢

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 Місяць тому +1

    E.pass கொன்டு வந்தது எவனும் வரகூடாது என்பது தான் இவர்களிடம் நோக்கம்

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 26 днів тому

    nayanthara purusan engada.....

  • @dr.anandarokiaraj868
    @dr.anandarokiaraj868 Місяць тому +1

    Wrong news

  • @s.nagarajraji9303
    @s.nagarajraji9303 Місяць тому +1

    நம்ம ஊரு சுத்த போனால் தான் அவங்க பொழப்பு ஓடும்.இப்டி epass போடுவது தப்பான விஷயம்

  • @rajasekaran2088
    @rajasekaran2088 Місяць тому

    No Freedom

  • @mohanrms3919
    @mohanrms3919 Місяць тому +1

    இனி உங்கள் பிழைப்பு அவ்வளவு தான் சீசன் நேரத்தில் இந்த இபாஸ் தேவையா

  • @PrasannaKumar-cw5be
    @PrasannaKumar-cw5be Місяць тому +2

    Sudalai Model... 😂😂😂

  • @SanthoshS-vv4kq
    @SanthoshS-vv4kq Місяць тому

    நீதிபதியின் சொத்துக்களை முடக்கி உரிய இழப்பீடாக வழங்க வேண்டும்

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Місяць тому +6

    சுடலை கொடைக்கானலை விலை பேசி விட்டான் ஜிஸ்கொயர் வாங்கி விட்டான் பிளாட் போட்டாச்சு

  • @murugank5469
    @murugank5469 Місяць тому +2

    சுடலை உனக்கு ருபாய் 1000 ஆயிரம் கொடுக்காரு ல்ல. அத வச்சி பொழைச்சுக்கோ

  • @sakthivel-gb1ku
    @sakthivel-gb1ku Місяць тому

    health system education system. public corporation system ithalam pakka mattanga

  • @rssakthivels
    @rssakthivels Місяць тому +1

    இயற்கை கொஞ்சம் வாழ விடுங்கப்பா இதுதான் சரியான விஷயம் E பாஸ் கண்டிப்பா தேவை எல்லா மலை வாசஸ்தலங்களுக்கும் இயற்கையை பாதுகாப்போம் புரிஞ்சு தொலைங்கடா

  • @tokshiva
    @tokshiva 26 днів тому +1

    துக்ளக் ஆட்சி😅😅😅

  • @udayaraj4174
    @udayaraj4174 Місяць тому +4

    Dmk ottu potathana