clay kaaliyamman god statue and vinayakar statue painting work

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 218

  • @praveens2915
    @praveens2915 2 роки тому +13

    தமிழர் கலையாம் சிற்பக்கலையை மேலோங்கி வளர்க்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்👏👏❤

  • @ramesheditz3470
    @ramesheditz3470 2 роки тому +3

    சொல்ல வார்த்தையே இல்லை. உங்கள் திறமை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐

  • @prathamaghosh2954
    @prathamaghosh2954 Рік тому +2

    You are literally blessed❤❤❤❤

  • @viveks1785
    @viveks1785 Рік тому

    உங்கள் திறமையை UA-cam videos மூலம் பகிர்ந்தமைக்கு நன்றி... உங்கள் தாய் மற்றும் தந்தை உங்களுக்கு இந்த சிற்பம் செய்யும் விந்தை கற்றுத் தந்த குரு அவர்கள் அனைவரும் நன்றி...கல்லிலே கலை வண்ணம் கண்டான்... அவன் செய்யும் சிற்பங்களில் உயிர் தன்மையாக இறைவன் நம்மை காப்பார்...அன்பே உருவான தெய்வம் சிரித்து முகத்துடன் உங்கள் சிற்பத்தின் கண்டேன்... பராசக்தி தாய் உங்களுக்கு அனைத்து ஆசிகளை வழங்கட்டும்....இது கலை... நல்ல திறமைகளை உங்களுக்கு கொடுத்த ஆண்டவனுக்கு பல கோடி நன்றிகள்.... அன்பே உருவான இறைவன் உங்களுக்கு ஆசி வழங்கட்டும்.... முயற்சி அருமை...உங்களை போன்ற கலைஞர்கள் திறமைகள் வெளியே கொண்டு வர வேண்டும்....கலை அற்பணிப்போடு வாழ்க்கை... அரசு உங்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்தால் மேலும் உங்கள் வாழ்க்கை விடிவெள்ளி ஆக திகழும் என்பதில் ஐயமில்லை....வாழ்க வளமுடன்... நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை...

  • @m.kaliyappanm.kaliyappan9065
    @m.kaliyappanm.kaliyappan9065 2 роки тому +4

    அற்புதமான வேலைப்பாடு.அருமை.வாழ்த்துக்கள் சகோதரி.👍👍👏👏

  • @mr.dhanush6067
    @mr.dhanush6067 Рік тому

    It look's So Real Superb ❤ Art Jai Sri Ganesha

  • @p.sankarrao795
    @p.sankarrao795 2 роки тому +3

    Most talented sister god bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gveshwar7037
    @gveshwar7037 2 роки тому +2

    மெய் சிலிர்த்து போனேன்.அந்த ஆத்தா மகமாயி உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை குடுக்கட்டும்.
    ஓம் சக்தி🙏

  • @madhesvaran2202
    @madhesvaran2202 2 роки тому +3

    அம்மன் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை 🙏🙏🙏🙏

  • @mariyappanc4799
    @mariyappanc4799 2 роки тому +1

    Romba azhaga erukku 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @madhesvaran2202
    @madhesvaran2202 2 роки тому +1

    நீங்க செய்யும் சிலைகள் முழுமை பெறுகிறது ஆனால் உங்கள் வீட்டின் சுவர்கள் அப்படியே இருக்கிறது, உங்கள் நிலைமை சீக்கிரம் மாற அந்த மாரியம்மன் அருள் புரிவாள் 🙏🙏🙏

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 2 роки тому +4

    என்ன அழகு இது உடன் ஒரு பழைய பாடல்களை சேர்ந்துடங்கள் நன்றி நன்றி நன்றி

  • @ILAYARAJAraja
    @ILAYARAJAraja 2 роки тому +2

    🌻🌻🌻eye painting very realistic, please do this separately, we are celebrating four years once my village temple festival I will paint temple horses , so I want to learn eye painting,

  • @halimaustin3580
    @halimaustin3580 2 роки тому +3

    Great job! Done perfectly beautiful 😍

  • @relaxandstressrelif2042
    @relaxandstressrelif2042 2 роки тому +3

    Sister... supera iruku ..gods blessings with u keep going the beautifull work...

  • @swamialangaram6671
    @swamialangaram6671 Рік тому +2

    அற்புதமான களை தங்கச்சி 🙏

  • @antonykj4708
    @antonykj4708 Рік тому

    Realy amezing work sister.. God bls u🙌🙌🙌

  • @parthiban1418
    @parthiban1418 2 роки тому +1

    god bless you ma. super 👍👍🙏😍❤️❤️❤️🍲

  • @iyarkaijothidam
    @iyarkaijothidam 2 роки тому +1

    கலைகள்
    அற்புதம்
    இயற்கை ஜோதிடம்
    வாழ்த்துக்கள்

  • @ariiesrifvandi1099
    @ariiesrifvandi1099 Рік тому +1

    extraordinary masterpiece

  • @nandinibhaskar4239
    @nandinibhaskar4239 Рік тому

    సూపర్ పెయింటింగ్ గుడ్ టాలెంట్ తల్లి,,🙌🇮🇳💪

  • @conv2381
    @conv2381 2 роки тому

    தந்தைக்கும், மகளுக்கும் அப்படி ஒரு அசாத்திய திறமை ... ரொம்ப நுணுக்கமாக சிலையை செய்வதில் நீங்கள் வல்லவர்கள் என்று தெரிகிறது.

  • @Cezararteprojetos
    @Cezararteprojetos Рік тому

    Parabéns vocês e grandes artista ART e VIDA mais um inscrito

  • @SathishKumar-hh6bl
    @SathishKumar-hh6bl 2 роки тому +1

    மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களுடைய படைப்பு

  • @athinkumar5825
    @athinkumar5825 2 роки тому

    Kal selai kuda thoththu poirrum, avlo arumaiya irruku 💯👌

  • @gandhisivagurugandhisivagu8024
    @gandhisivagurugandhisivagu8024 2 роки тому

    காளியம்மனை போற்றி விநாயகரேபோற்றி பைரவரே போற்றி போற்றி போற்றி

  • @rviji7708
    @rviji7708 2 роки тому

    🔥🔥🔥🔥அம்மன் அருள் மூலமாக சிறப்பான வாழ்கை வாழவேண்டுகிறேன் 🔥

  • @BHARGAVI7524
    @BHARGAVI7524 2 роки тому

    Ne Nalla erukanum na boomathi unnoda life ne asapatadhu yallam kedaikanum da👏👏👏👏👏

  • @kannanvelar-kg3xx
    @kannanvelar-kg3xx 5 місяців тому

    Super valthukkal

  • @shivoham1999
    @shivoham1999 Рік тому

    Beyond words
    Mesmerized

  • @bharathiraja8750
    @bharathiraja8750 2 місяці тому

    மிகவும் அருமை but பெயிண்ட் ஏசியன் அல்டிமா use பண்ணுங்க இதைவிட ரிசல்ட் அருமையா வரும்

  • @VlogsWithMe3839
    @VlogsWithMe3839 Рік тому +1

    Speechless ❤

  • @kduraisamydurai9734
    @kduraisamydurai9734 2 роки тому

    Super painting geat Artist Excellent like you

  • @krishnamurthykanya55
    @krishnamurthykanya55 2 роки тому

    Sirappu arumai

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 2 роки тому

    அருமை......உன்னால் பெருமை......

  • @srirajarajeshwariammantemple
    @srirajarajeshwariammantemple 2 роки тому +1

    vara Laval sister God bless you sister

  • @maheshnandha8232
    @maheshnandha8232 Рік тому +1

    U have bright future akka ❤❤

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 20 днів тому

    வாழ்க வளத்துடன் பூமதி🙏

  • @bhavani80
    @bhavani80 2 роки тому +1

    Neenga senja punyam ungalku kalai rubathil Amman anugraham irukku 🙏🙏🙏🙏🙏

  • @venkatramanreddiyur69
    @venkatramanreddiyur69 2 роки тому +1

    Akka superahh eruku!! Save traditional💥💫

  • @thangapandiart394
    @thangapandiart394 2 роки тому

    சிலைகள் அருமையாக இருக்கிறது

  • @duraig4762
    @duraig4762 2 роки тому

    Good work sister I am also clay worker but your work Vera level

  • @jamesregisdavid3092
    @jamesregisdavid3092 2 роки тому

    God made Dad and Daughter are 2nd God because we never see life God but we pray 🙏 what they make is hard that way they make nomad people can't make it long life God always with you thanks 🙏

  • @adalbertomagalhaes6101
    @adalbertomagalhaes6101 Рік тому

    Perfeição. Parabéns!

  • @pazha.kamarasu
    @pazha.kamarasu 2 роки тому +1

    அற்புதமான திறமை வாழ்த்துகள் மா

  • @r.santhoshrajan1387
    @r.santhoshrajan1387 2 роки тому +1

    Supera irukku

  • @wondersofjack1122
    @wondersofjack1122 2 роки тому +2

    Super ,great talent

  • @ethirraja6636
    @ethirraja6636 2 роки тому

    Akka really neenga great I am a artist but sculpture la theriyathu but neenga seirathu pathuttu enaku seiyanum pola irukku

  • @இனிமையானகனவுகள்இனிமையானகனவுகள்

    கிலே பூமதி நீ பலே கில்லாடி வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு

  • @kidseducation7480
    @kidseducation7480 Рік тому

    Very nice. Do you sell them?

  • @riya_165
    @riya_165 2 роки тому +4

    Its not ezy,But u did great job sis... 👏👏👏

  • @pranikakannan5700
    @pranikakannan5700 2 роки тому

    Semma alaga irukkanga Amma......
    Which price

  • @ชอบเผือก-ร8ภ
    @ชอบเผือก-ร8ภ 2 роки тому

    so​ beautiful​ I​ want.take come.in.thailan.how​ me​ can do

  • @arvnd1008
    @arvnd1008 2 роки тому +1

    innum neraya nalla pannuga congratulations🎉🎉

  • @ashokvasavearts7892
    @ashokvasavearts7892 2 роки тому

    Amezing 😯😯😯👏👏👏🙏✨🎨🖌️

  • @pharameshpharamesh6935
    @pharameshpharamesh6935 2 роки тому

    From Tirupur yengalukum oru silai venum.. senjutharanum pls

  • @Padma-gajam
    @Padma-gajam 2 роки тому

    தாய் நம்மை பார்ப்பது போலவே உள்ளது 🙏🙏🙏🙏

  • @drisurujeewa9640
    @drisurujeewa9640 2 роки тому +1

    Excellent 💐💐💐💐💐

  • @rupenkumar5963
    @rupenkumar5963 Рік тому

    Nice work..where are you from..? How much charge do you take for one statue 5 feet height ?

  • @kandikondaganesh6286
    @kandikondaganesh6286 2 роки тому

    Exlent making

  • @sathyamurugan4505
    @sathyamurugan4505 2 роки тому

    அக்கா
    ஒரு பெண்ணை நேரில் காண்பது போல் உள்ளது
    அருமையான வேலைபடு
    நீங்கள் எந்த ஊர் அக்கா

  • @aravinthraj8816
    @aravinthraj8816 2 роки тому

    Wonderful sister enga village kku amma senjuthanga ..

  • @murugasmart8834
    @murugasmart8834 2 роки тому

    Superb akka💐 price details la sollunga akka video la

  • @nivethasahayaraj7044
    @nivethasahayaraj7044 2 роки тому

    Enna talent super sister

  • @masskavikavitha7893
    @masskavikavitha7893 2 роки тому

    Love you super 😘😘😘😘😘😘😘😘😘

  • @suthakarmathiyazhagan6832
    @suthakarmathiyazhagan6832 2 роки тому +1

    Enanga Nan unga fan ga please enakku unga velaiya kaththu tharuvingala ga please.

  • @SrinuSrinu-op7bz
    @SrinuSrinu-op7bz 2 роки тому +1

    👍💚👃

  • @FCKhunngein3Khun
    @FCKhunngein3Khun Рік тому

    Beautiful ❤❤❤

  • @deviramalingam5412
    @deviramalingam5412 2 роки тому

    Super great

  • @கரந்தமலைதென்றல்

    கிரேட் மா 👍👌🙏

  • @koothaperumalk7158
    @koothaperumalk7158 2 роки тому +1

    Amman alaga irukka akka ☺️.semma ya irukku akka.

  • @thenmozhi3840
    @thenmozhi3840 2 роки тому

    Ammasuper👌👍🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🥀🌹🌹🌹🌹

  • @padmavathierepalli6298
    @padmavathierepalli6298 2 роки тому

    Thayagaraja swamy vegraham mee daggara undha

  • @baranivelan2590
    @baranivelan2590 2 роки тому +2

    அருமை அழகு 😍😍😍👌

  • @thambidurai5668
    @thambidurai5668 Рік тому

    Super 👌

  • @tharanathmallissery6492
    @tharanathmallissery6492 2 роки тому

    Super,,😍👌👌

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 роки тому

    Super and tq🙏🙏🙏

  • @மக்கள்மருந்தகம்-ஞ8ப

    👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @RavikumarRavikumar-fg5dp
    @RavikumarRavikumar-fg5dp 4 місяці тому

    Super

  • @viveks1785
    @viveks1785 Рік тому

    பழைய சமயபுரம் மாரியம்மன் சிலை போல் அம்சமாக சிலை செய்வதற்கு எவ்வளவு செலவாகும்... please share me

  • @s.vsuresh5434
    @s.vsuresh5434 2 роки тому

    Hi SV.KUMAR DME Udaiyar good

  • @sivaloki6154
    @sivaloki6154 2 роки тому

    Super da papa 💕💕💕

  • @girishmuniraju3486
    @girishmuniraju3486 Рік тому

    Wow❤❤

  • @v.v.9087
    @v.v.9087 Рік тому

    🙏 👍👌👌👌👌

  • @Sayantan1989able
    @Sayantan1989able Рік тому

    দারুন ❤

  • @chandrashekhar-xi9gf
    @chandrashekhar-xi9gf Рік тому

    Amazing

  • @swift14727
    @swift14727 2 роки тому +1

    Excellent work 👏👏👏👏❤❤

  • @MahaLakshmi-xg7dp
    @MahaLakshmi-xg7dp 2 роки тому

    It's really very nice congrats my dear sister

  • @mariselvan6348
    @mariselvan6348 2 роки тому +3

    Nice 👌👌👌👌

  • @shivrajbamnikar7990
    @shivrajbamnikar7990 2 роки тому

    Beautiful work !

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 2 роки тому +1

    அருமை, மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா, மேன்மை பெற வாழ்த்துக்கள்

  • @nbalaji6049
    @nbalaji6049 Рік тому

    Hellow sister.... Nice work

  • @hajarubhoi415
    @hajarubhoi415 Рік тому

    Great work aka🎉🎉🎉🎉

  • @shalivahana_telugu_Vlogs
    @shalivahana_telugu_Vlogs 2 роки тому

    Good job akka

  • @manukm1448
    @manukm1448 2 місяці тому

    ❤❤❤❤

  • @pairavar1266
    @pairavar1266 2 роки тому

    Intha silai enna vilai papa

  • @tatamani6238
    @tatamani6238 2 роки тому

    மிக அருமை🚩🚩🚩🚩🚩🚩👍🇮🇳

  • @VigneshS-hd3gc
    @VigneshS-hd3gc 2 роки тому

    Ganapathi sela athu evlo rate varuthu akka💛

  • @darunvisa1603
    @darunvisa1603 2 роки тому

    மிக சிறப்பு 👌🙏

  • @bhavani80
    @bhavani80 2 роки тому +1

    Super ma ... 🙏🙏🙏🙏🙏🙏🙏