இறந்தவர்களை தொடர்பு கொள்வது சரியா? நல்லதா?

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 101

  • @thelivinvazhi
    @thelivinvazhi  4 місяці тому +5

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - ua-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..

  • @rathnakamaraj
    @rathnakamaraj 7 днів тому +3

    உண்மை தான் அவர் இறந்த பிறகு தான் உங்கள் பதிவுகள் எனக்கு தெரிந்தது .... அவர் இறந்தால் ஆறு மாதம் அடைப்பு இருக்கு தினமும் சூடம் ஏற்றி வைத்து கொண்டு இருக்கேன் இந்த சமயத்தில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்கலாமா சாமி கும்பிடாமல்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  7 днів тому

      அடைப்பு பற்றிய என்னுடைய வீடியோவை பார்க்கவும்

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 7 днів тому +1

    ஆமாம் நீங்க சொல்வது உண்மைதான். என் மகன் இறந்த மூன்றாவது நாள் தான் இந்த சேனலை பார்தேன்.

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 5 місяців тому +5

    உங்களுக்கு கோடான கோடி நன்மை உரித்தாகட்டும் சார்

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 5 місяців тому +7

    என் மகன் உயரிய பரிமாணத்தில் இருப்பதை எனக்கு பலமுறை தெரிய படுத்தியுள்ளார் வழிகளில் நம்மை தீமையை உணர்த்தி காத்து வருகிறான். என் மகன் பிரிவுக்குபிறகு தெளிவின் வழி மூலம் அனைத்தையும் அறியவைதுள்ளான் என் மகன் என்றும் ஒளி வடிவானவன்

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan Місяць тому +1

    நீங்கள் சொல்வது உண்மை அண்ணா. நானும் எனது அன்புமகன் இறந்து ஒன்றரைவருடங்கள் ஆகிவிட்டது . கடந்த இரண்டுமாதங்களாகத்தான் உங்களுடைய வீடியோ பார்க்கிறேன் .

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 24 дні тому

    🙏🙏🙏 வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் வாழ்க புகழுடன். நான் என் மகனின் வழிகாட்டுதல் மூலம் இருக்கிறேன் தெளிவாகவும் இருக்கிறேன் நம்பிக்கையுடனும் இருக்கிறேன் என் மகன் என்னுடன் இருக்கிறான் என்ற உணர்வு எனக்கு அதிகம் நான் நேற்று நினைக்கும் போது கூட என் மகன் ஒரு மின்மினி பூச்சியாக அருகில் வந்தான் இது எனக்கு நிறைய தடவை நடக்குது கனவில் வந்து நிறைய ஒரு விஷயங்களை என்னிடம் சொல்கிறான் நாமும் நம் அன்புக்குரியதும் ஒருவரை ஒருவர் மறக்க போவதில்லை எப்போதும் . உண்மையாக அந்த நடராஜர் உங்களுக்கு அருள் பாலித்துக்கொண்டு தான் இருக்கிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மூடநம்பிக்கையுடன் வாழும் மக்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டுதல் செய்து கொண்டு இருக்கிறீர்கள் இப்போது துக்கத்தில் உள்ளவர்கள் அனைவருமே நம்பிக்கையுடன் தெளிவடைந்து இருக்கிறார்கள் அந்த இறை சக்தி சிவபெருமானே உங்களுக்கு அருளியை ஞானம் இது இப்படி ஒரு அருட்கொடையை கொடுத்த இறைவனுக்கும் நன்றி. அன்புக்குரியவர்களே இழந்த அனைவருமே உங்கள் வீடியோவை தேடி தேடி பார்க்கிறாங்க பலனடைகிறார்கள். எப்போது உங்களுடைய வீடியோ வெளியாகும் என்று இயக்கத்தில் உள்ளார்கள் அனைவரும் என் மகனும் அருள் பெரும் ஜோதியாக தான் இருக்கிறான் சாந்தி அடைந்த நிலையில் இருக்கிறார் மகாராஜாவாக இருக்கிறான் ஆசனத்தில் இருக்கிறான் அவன் சென்ற மறுநாளே ஒரு ஜமீன் ஆசனத்தில் அமர்ந்து நன்றாக இருப்பதாக காட்சி கொடுத்தான் கூடவே சிவபெருமானம் என் மகன் உடலில் ஜோதியை அளித்தார் அந்நாளில் இருந்து என் மகன் ஜோதியாக இருக்கிறான். இவை அனைத்து உணர முடிந்தது உங்களுடைய தெளிவின் வழி மூலமாக வாழ்க வளமுடன் நன்றி நன்றி 💥💥💥💥💥💥💥💥👍🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🙏🙏🙏🙏🙏

  • @Kavitha_balakrishnan
    @Kavitha_balakrishnan 6 місяців тому +8

    அண்ணா என் மகனை இழந்து தவிக்கும் போது தான் உங்கள் தெளிவின் வழி எனக்கு நல்ல வழிகாட்டி என்று உணர்ந்தேன் என் மகன் தான் அதை உணர்த்தினான் மிக்க நன்றி 🙏🙏 அண்ணா

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 6 місяців тому +2

    மிக் க நன்றி சார் உங்களின் காணொளி மூலம் எனது மனம் ஆறுதல் அடைகிறது கோடி நன்மை உரித்தாகட்டும் உங்களுக்கு சார் நன்றி சார்

  • @PonnalaguP-u1f
    @PonnalaguP-u1f 3 місяці тому +3

    உன்மைசார் 😭😭😭😭😭

  • @subadrakaliyaperumalkaliya382
    @subadrakaliyaperumalkaliya382 6 місяців тому +6

    எனது கணவர் ஆரம்ப கால முதல் கட்ட கொரோனாவில் இறந்து போனதால் ஆஸ்பத்திரியில் இருந்து எங்கள் வீட்டுக்கு அவரது உடல் கொண்டு வரப்படாமல் எரியூட்ட அனுப்பப்பட்டது. குழந்தை எங்களுக்கு இல்லை இறுதிச் சடங்கு எதுவுமே அவருக்கு செய்ய முடியாதது எனக்குமிகுத்த வேதனையைத் தருகிறது. அவரது ஆன்மா சாந்தி அடைந்திருக்குமா என எனது மனம் தினம் தவிக்கிறது. வாழ்நாளில் அவர் மிகவும் நல்லவராகவாழ்ந்தார்..பற்றின்மைக்கு உதாரணமாக வாழ்ந்தார். அனைவருக்கும் நல்லவராக இருந்தாரா. அவருக்கு இப்படிப்பட்ட நிலைமை வந்தது. என தினமும் கண்ணீர் வடிக்கிறேன். எனது கனவில் அவர் வருவது இல்லை . இது பற்றிய உங்கள் கருத்து என்ன

    • @thelivinvazhi
      @thelivinvazhi  5 місяців тому

      ua-cam.com/video/IZeW7c5bOpk/v-deo.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  5 місяців тому

      Counselling is better for you... Whatsapp me for details

  • @SubanthiniSithambaram
    @SubanthiniSithambaram 2 місяці тому +1

    அண்ணா உங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை. எனது அன்புக்குறியவர் இறந்து 8ம் நாள் எனது நெருங்கிய சினேகிதியின் கனவில் அவர் ஒரு தகவல் சொல்லியிருக்கிறார். அதாவது அவளுடைய வீட்டுக்கு போய் அவளை அழைத்து பணத்தை கொடுத்து விட்டு, எனக்கு மீன் வாங்கி கொடுக்கும் படி கூறிவிட்டு, ஒரு ஐயா வருவார் அவரிடம் மட்டும் வாங்கி கொடுங்கள் வேறு யாரிடமும் வாங்க வேண்டாம் எனக்கு நேரமாகி விட்டது நான் போகிறேன் என்று மோட்டார் சைக்கிலில் சென்று விட்டாராம்.
    காலையில் அவள் எனக்கு call செய்து கூறினாள். அந்த கனவு மிகவும் துல்லியமாக இருந்தது என்றும் கூறினாள்.
    எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை ஆனாலும் ஏதோ ஒன்றை சொல்ல முயற்சி செய்கின்றார் என்று மட்டும் புரிந்து கொண்டேன். வாரங்கள் 3 கடந்த நிலையில் அவர் இறந்த வைத்திய சாலையில் உடல் கூற்று பரிசோதனை செய்தபின், மனித கழிவுகளை குலங்களில் கொட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உரிய நபர்களை கைது செய்து சிறை படுத்த பட்டுள்ளனர்.
    தற்போது குளத்து மீன் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளும் படி தெரிவிக்கபட்டுள்ளது.
    ஆனால் அவர் கூறிய அந்த ஐயா கடல் மீன் மட்டும் தான் விற்பனை செய்கின்றார்.
    என் அன்புக்குறியவர் எங்களை இதை விட வேறு எப்படி வழிகாட்ட முடியும் 🥰
    அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ❤️

  • @suchitrav5335
    @suchitrav5335 6 місяців тому +2

    Yes Nanum en husband death aagi 10 days la tha unga videos parthen... Nan santhi adaitha nilai ill erukukiren en kanavar santhi adaya villai... 2 days be4 kuda hospital kutitu poga solli dream... Avarai santhi pana muyarchi seigiren.. thank you so much

  • @vasanthi1274
    @vasanthi1274 6 місяців тому +2

    11.25 is true words 🙏🏻
    எனக்கு என் அம்மா சொல்ல நினைத்ததை என் மகள் மூலமாங சொல்லியும் நான் புரிந்து கொள்ளாதலால் உங்கள் மூலம் சொல்லி நான் புரிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏🏻

  • @SHC351
    @SHC351 26 днів тому

    அண்ணா 🙏 ஏழு ஜென்மம் கணவன் மனைவியா இருப்பதாக சொல்றாங்க. அடுத்த ஜென்மத்தில் என் கணவரையே நான் கணவராக பெறவேண்டும்.

  • @saisutha2977
    @saisutha2977 6 місяців тому +1

    Thanks!

  • @malags1869
    @malags1869 5 місяців тому +1

    Yes yes !!! It's really really true brother, with all of sudden I get to know your channel after my dearest mom left, l was left alone and was under great depression which affected my health condition and it's getting worsening ,
    Your guidance and motivation was really very helpful for me, Your channel give me strength to overcome depression, THK YOU VERY MUCH BROTHER,
    May GOD bless you always🙏🙏🙏

  • @dharanibalasuresh2823
    @dharanibalasuresh2823 6 місяців тому +2

    Yes sirrr my beloved heart give his bold,active,skill, talent and everything to me.... Thank you sir

  • @GunavathyBaskar
    @GunavathyBaskar 6 місяців тому +3

    Thank u sir enkanavar eranthapiraku than ungal channel en kannil pattathu neengal solvathellam true 🎉🎉🎉

  • @ManiKumar-y1g
    @ManiKumar-y1g 6 місяців тому +2

    நன்றி அய்யா எனது அப்பா என்னை வேலைக்கு போக சொல்கிறார் கனவில்

  • @saisutha2977
    @saisutha2977 6 місяців тому +4

    Nice. Thank you Anna. ❤❤❤

  • @shakthimamathi124
    @shakthimamathi124 6 місяців тому +2

    What ever I was looking for, was only after my husband death, now I always feel like he is always there for me and my children. I feel his Love suddenly, which am unable to express.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  6 місяців тому

      💗🦋 Just enjoy those feelings

  • @dharanibalasuresh2823
    @dharanibalasuresh2823 6 місяців тому +3

    Sirrrrrr thanks a lot for your valuable words ..yes u true.. I live with my beloved heart... that's also live my soul...😢😢

  • @DevadharisiniBalakumar
    @DevadharisiniBalakumar 6 місяців тому +2

    தெளிவின் வழி வந்ததால் குறி கேட்கும் அவசியம் எனக்கு ஏற்படவில்லை. 🙏🙏🙏

  • @GunavathyBaskar
    @GunavathyBaskar 5 місяців тому +2

    Ayya it is true enakku eppadithan erukku en kanavarai ennudathan erukkirar our santhi adainthu ullar

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 6 місяців тому +1

    அண்ணா ean mama earthu 10 மதம் akuthu 😢😢😢😢

  • @rajeswarirajeswari3357
    @rajeswarirajeswari3357 6 місяців тому +1

    True words 🙏

  • @Crazyboy0046
    @Crazyboy0046 6 місяців тому +2

    Anna romba nantri ungal vedio parthapiraku than nan uirudan irukkan intha. Vidio itharkku munnadi nan barththathu kidaiyathu enkanavar than intha vidio anakku kanbithar entru unarkiran romba nantri anna

  • @KavithaKavitha-ow6me
    @KavithaKavitha-ow6me 5 місяців тому +1

    Nandri🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @KirithiSenthamarai15
    @KirithiSenthamarai15 6 місяців тому +3

    உண்மை அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z 6 місяців тому +3

    Yes sir u r TRUE he is telling me by ur speech

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 7 днів тому

    உங்க video பார்த்து நான் அமைதி அடைந்தேன். இன்று காலை 19.01.2025 vialet colour அதில் white கோடு போட்ட பனியன் அணிந்திருப்பது போல் கனவு கண்டேன். அதற்கு என்ன அர்த்தம். தயவு செய்து சொல்லவும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @shrig0603
    @shrig0603 6 місяців тому +1

    அருமை நன்றி அண்ணா 🙏🙏

  • @independentgamersdk3523
    @independentgamersdk3523 11 днів тому

    Sir , hybrid humans pathi unga video miss panita , what is that video title ?

  • @vasuvasu7056
    @vasuvasu7056 6 місяців тому +1

    மிகவும் நன்றி அண்ணா

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux 6 місяців тому +1

    Thank u anna appa amma ❤

  • @thilagavathy2882
    @thilagavathy2882 6 місяців тому +4

    அண்ணன் வணக்கம் எனது கணவர் ஆன்மா என்னுடன் இருப்பது என்னால் முழுவதுமாக உணர முடிகின்றது

  • @yavanaleela7998
    @yavanaleela7998 6 місяців тому +1

    Sir என் கணவர் இறந்து 18 மாதமாகி விட்டது அடிக்கடி கனவில் வருகிறார் அழுகிறார் கண்ணீருடன் வருகிறார் இத‌ற்கு ப‌தி‌ல் செல்லுங்கள் sir

  • @karthikamarimuthu576
    @karthikamarimuthu576 6 місяців тому +1

    நன்றி நன்றி நன்றி ❤❤🎉🎉🎉

  • @datchayaniselvam2942
    @datchayaniselvam2942 6 місяців тому +2

    Thank you anna

  • @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்

    நன்றிகள் அண்ணா❤

  • @prabashanthi7127
    @prabashanthi7127 6 місяців тому +3

    En amma erandha piragu dhan unga video enaku kidaithadhu anna

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 6 місяців тому +1

    Thank you so much sir....

  • @dhanalakshmir4551
    @dhanalakshmir4551 6 місяців тому +3

    True sir❤.

  • @NirranjanKavitha-rj9qx
    @NirranjanKavitha-rj9qx 6 місяців тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraisamydpi2369
    @duraisamydpi2369 6 місяців тому +1

    Thankyou sir

  • @Rekha-f7m8e
    @Rekha-f7m8e 6 місяців тому +2

    சரியா சொன்னீங்க அண்ணா. நானும் உங்க சேனல் என் அத்தான் இறந்த பிறகு பார்த்து நிறைய கத்து குடுத்தது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethakanish1157
    @sangeethakanish1157 6 місяців тому +2

    Thanks enru oru vaarthai il solla mudiyavillai sir..

  • @NirranjanKavitha-rj9qx
    @NirranjanKavitha-rj9qx 6 місяців тому +1

    உண்மை சார் 😭😭😭😭😭😭😭

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 6 місяців тому +1

    Ranpa ரொம்ப uanmiya irku na🎉🎉🎉😢

  • @thejumellu2521
    @thejumellu2521 5 місяців тому +1

    Reborn ahvangala sir en husband apdi vanthalum enna vendam en kids gyapagam irukuma avaruku

  • @Gamingboy123-8
    @Gamingboy123-8 6 місяців тому +2

    Naan lakshmi
    Naanum enathu mahal irantha pirahuthaan ungal channel paarthen

  • @Crazyboy0046
    @Crazyboy0046 6 місяців тому

    Anna nam piriyamanavar kaluthil nagaiyudan vanthal annaartham

  • @AmuthaB-ue1cw
    @AmuthaB-ue1cw 6 місяців тому +1

    என் அம்மா அப்பா இருவருமே இறந்து விட்டார் கள் என்னால் அவர்களின் தொடர்பை எப்படி எற்படுத்திகொள்வது நான் அவர்களை தினமும் நினைக்கிறேன்கனவில் வருவதில்லை . நான் எப்படி அவர்களின் தொடர்பை தெரிந்து கொள்வது நான் அவர்கள் என்னுடன் இருப்பதாக நினைக்கிறேன்.ஆனால்என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எந்த வழியில் தெரிந்து கொள்ளலாம் உதவி செய்யுமாறு வேண்டுகிறேன் நன்றி.......

    • @thelivinvazhi
      @thelivinvazhi  5 місяців тому

      Watch my death videos... You will learn how communication happens.எனது மரண வீடியோக்களைப் பாருங்கள்... தொடர்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்

  • @durgadevi-ok3ns
    @durgadevi-ok3ns 5 місяців тому

    இறந்தவர் பறவையாக வந்தால் அதன் அர்த்தம் என்ன சார்

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 6 місяців тому +1

    Ragu anna eppadi irukinga

  • @mr.karthi7871
    @mr.karthi7871 6 місяців тому +1

    Unmai anna

  • @sathiyaganesh2442
    @sathiyaganesh2442 6 місяців тому +1

    What is different between Anma and Athma.

  • @Motivated-Life151
    @Motivated-Life151 6 місяців тому +1

    Sidhar mahan yaarai vanangalam sir please

  • @Saran15054
    @Saran15054 6 місяців тому +2

    சரியாக சொன்னீர்கள் அண்ணா என்னுடைய அம்மா இறந்த 3 மாதங்களுக்குப் பிறகு தான் உங்களுடைய தெளிவின் வழி சேனல் என் கண்களில் தென்பட்டது.

  • @shanmugams9745
    @shanmugams9745 6 місяців тому +1

    🎉🎉🎉

  • @AlexpandianC
    @AlexpandianC 6 місяців тому +1

    🙏

  • @shrig0603
    @shrig0603 6 місяців тому +1

    🙏🙏🙏🙏💐💐

  • @C.kathiresan
    @C.kathiresan 6 місяців тому +1

    ❤❤👍👏

  • @sivakumars5524
    @sivakumars5524 6 місяців тому +1

    🙏🙏🙏👌👌

  • @AshokKumar-sv7gf
    @AshokKumar-sv7gf 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pazhanichamysuresh9886
    @pazhanichamysuresh9886 6 місяців тому +2

    Thank u much sir

  • @Gamingboy123-8
    @Gamingboy123-8 6 місяців тому +2

    Naan lakshmi
    Naanum enathu mahal irantha pirahuthaan ungal channel paarthen

  • @bootgaming2355
    @bootgaming2355 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 6 місяців тому +1

    Thank you so much sir