good information but CLIP website la edukura patta kum eservice la edukura pattakum name differnt ah irukum.. video pathividum mun kavanamaka sariyaka thelivaga pathividavum
சென்னையில் முழு தாலுகா பார்க்க வேண்டும் என்றால் நகரநில அளவை பதிவேடு என்ற ஐகானை அழுத்தி அதனுள் சென்று பார்க்கலாம். சென்னையில் அனைத்துமே நகர்புறமாக மாறிவிட்டதால் அனைத்துமே TSLR பட்டாவாக வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்கள் மட்டுமே நகர நில அளவையாக மாறாமல் பழைய பட்டாவாக இருக்கிறது. அதுதான் நீங்கள் பார்த்த தாலுகாக்களின் பட்டியல்.
@@Samaththuvakural It is website issue not the patta issue. Both site has different information. eservices.tn.gov provides correct updated info. Clip.tn.gov provides mismatch info.
good information but CLIP website la edukura patta kum eservice la edukura pattakum name differnt ah irukum.. video pathividum mun kavanamaka sariyaka thelivaga pathividavum
Yes i noticed the difference. Why it is?
good but natham patta option not shown
In Ration Card Family Head Change Ana Apram C/o Name Change Agala. How To Change. Pls Guide.
Chennai la taluk option only 4 tha iruku other area varala eppadi check pandrathu brother
சென்னையில் முழு தாலுகா பார்க்க வேண்டும் என்றால் நகரநில அளவை பதிவேடு என்ற ஐகானை அழுத்தி அதனுள் சென்று பார்க்கலாம். சென்னையில் அனைத்துமே நகர்புறமாக மாறிவிட்டதால் அனைத்துமே TSLR பட்டாவாக வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்கள் மட்டுமே நகர நில அளவையாக மாறாமல் பழைய பட்டாவாக இருக்கிறது. அதுதான் நீங்கள் பார்த்த தாலுகாக்களின் பட்டியல்.
@@jaikumar1226 நன்றி
Old A register verify panna mudiuma bro
Super thala
Bro otp exists the minimum time what can da,when we able to resend the OTP to the same number
Pan card minor to Major how to apply video podu
Sir villangam edukkura epdinu updated pannunga
THANK YOU JI
This link not open in outside India
Super thala❤❤❤
சேலம் மாவட்ட ம் இல்லை
பட்டா transfer video podaga bro
Natham varathu pola how to find
Good one
Kalaignar kanavu illam updates eppo varum brother
Already work start aagi poitu irukku bro
@@kaviyarasu6 illa bro eppo new scheme solli irukkaga
@@kaviyarasu6 August 15 solranu sonnaga but onnum solla brother
not working bro
not working this website since last week
yes, still showing error 403 forbidden
403 Forbidden…not working
En bro chitta download panni miss use pandraanganu sollitu otp method konduvanthaanganu sonninga , ipo otp illamayum epidi download pandrathunu solliyum kudukkuringaley bro apo namma..........
இதில் பட்டா எடுக்க வேண்டாம். பட்டா பெயர் அனைவருக்கும் உறவுமுறை தவறுதலாக வருகிறது.
தவறாக வந்தால் திருத்தம் செய்ய வேண்டும் அதை விட்டுவிட்டு இதில் எடுக்க வேண்டாம் என தவறான தகவலை அளிக்காதீர்கள்
@@Samaththuvakuralதிருத்தம் செய்வது எப்படி என்று வீடியோ போடவும்
@@Samaththuvakural It is website issue not the patta issue. Both site has different information.
eservices.tn.gov provides correct updated info. Clip.tn.gov provides mismatch info.
0:42 p