பட்டா சிட்டா பார்க்க புதிய முறை PATTA CHITTA DOWNLOAD WITHOUT OTP @kutti_info

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 18

  • @PrdSamy
    @PrdSamy 8 днів тому +1

    Use full news

  • @VenkateshVenkat-il8ky
    @VenkateshVenkat-il8ky 3 місяці тому +1

    Nice and valuable information bro ❤😂

  • @BalaBala-gr1wf
    @BalaBala-gr1wf 3 місяці тому +1

    நன்றி சார்

  • @SaravananMS-pj2wc
    @SaravananMS-pj2wc 3 місяці тому +1

    Brother,patta per mathanum,atharkku eanna pannanum

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      எதன் அடிப்படையில் பெயர் மாற்ற வேண்டும் ஏதாவது தவறு உள்ளதா அல்லது நீங்கள் நிலம் வாங்கி உள்ளீர்களா

    • @venbaamuthan556
      @venbaamuthan556 2 місяці тому +1

      நிலம் வாங்கி உள்lleன்

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      உட்பிரிவுள்ள பட்டா மாற்றமா அல்லது உட்பிரிவு இல்லாத பட்டா மாற்றமா என்பதை பார்த்து நீங்கள் நமது வீடியோவில் உள்ளது போல விண்ணப்பம் செய்யுங்கள்

  • @sureshv4696
    @sureshv4696 2 місяці тому

    0.2.50 hectar how many crond sir

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      This is 2.50 ares. 1ares=0.4484333106ground. So ur land is 1.121 grounds

  • @sarathkarthik5579
    @sarathkarthik5579 21 день тому +1

    Natham pattavai OTP illama parkka vaippu unda

    • @Kutti_Info
      @Kutti_Info  21 день тому

      பழைய பட்டாவை உங்களால் ஓடிபி இல்லாமல் பார்க்க முடியும் ஆனால் தற்போது உள்ள புதிய பட்டாவை ஓடிபி இல்லாமல் பார்க்க முடியாது

  • @BalaBala-gr1wf
    @BalaBala-gr1wf 3 місяці тому +1

    தோராயபட்டான்னா என்ன சார்.தோராயபட்டா மூலம் கொடுத்த இடத்தை வாங்கலாமா .வாங்கிய இடத்தில நமது பேர்க்கு பட்டா தருவாங்கலா சார். கொஞ்ச சொல்லுங்க.

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      ஐயா கிராம நத்தம் இடத்தில் நீங்கள் பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் போது முதலில் உங்களுக்கு தோராய பட்டாவை கொடுப்பார்கள் அதில் ஏதாவது குறைகள் இருப்பின் அதை நீங்கள் சரி செய்து கொள்ள முடியும். அனைத்தும் சரி பார்த்த பின்பு இறுதியாக உங்களுக்கு தூய சிட்டா கொடுப்பார்கள். நீங்கள் இடத்தை வாங்குவதாக இருந்தால் அந்த இடத்திற்கான தற்போதைய தூய பட்டாவை கொடுக்கச் சொல்லுங்கள்