Yesterday 21st Nan paarthen. Chennai la paarthen. Nan two wheeler Drive pannitu iruthathala video aduka mudiyala . Red colour ah iruthuthu. Fast ah move ayeduchu. Semma experience ah iruthuthu.
இந்த வருடம் மிகவும் இயற்கை சீற்றம் நிறைந்த வருடம், இதில் மாற்றம் இல்லை, நேர்மறை என்கிற பெயரில் இல்லாமல் அவரவர் தன்னை உடல் மனதால் சீரமைத்து கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகிறது, வாழ்க வளமுடன் 🙏🌟
மந்திரவாதிகள் சொல்லும் போது போல் உள்ளது பழைய காலத்து படத்தில் கிரகங்கள் எல்லாம் ஒன்று சேரும்போது இந்த பலி கொடுத்தால் இந்த சக்தி கிடைக்கும் என்று படத்தில் பார்த்திருக்கிறோம் அதே போல் தான் வருகிறது போல் தெரிகிறது
உண்மை இப்படிப்பட்ட அறிய நேரம் கிடைக்காது என்று ப்பாராசாற முனி அந்த நேரம் தனக்குபடகு ஊட்டிய சிறு பெண்ணான சத்தியவதியை பெரிய பெண்ணாக மாற்றி திருமணம் செய்து பிறந்த குழந்தை தான் வியாச மகரிஷி
இதை பற்றியெல்லாம் பயப்பட வேண்டாம்.ஆனால் நடப்பதாக சொல்லபட்டவை அனைத்தும் காலம் தவறாமல் நிமிடங்கள் மாறாமல் செகன்ட் மாறாமல் நடந்தே தீரும் நேரத்தை படைத்தவரால் நடத்தப்படும்
Planets are not coming into alignment...its grouping up together....Ithu enna pramatham in 2022 June 24 to Aug all 9 planets came into alignment where our earth also stood under that..and the pluto which is now not considered as planet also came into alignment and stood with other planets...that was a Auspicious time period some amazing things have happened on earth
இந்த வானியல் நிகழ்வு பற்றிய உங்களின் கருத்து என்ன ____________ ?
நீங்கள் இப்படி வீடியோ போட்டு பூமி மேல கோள்கள் மோதபோகுது
Tamil nadu நிலநடுக்கம் வந்து பார்த்தே இல்லை bro நீங்கள் எப்படி video போட்டு நிலநடுக்கம் வரவைங்கா bro
@@Thankyougod9 லேசா குலுக்கினால் தான் கடவுள் நம்பிக்கை வரும் இல்லை என்றால் நாடுநசமா போய்ரும்
Yesterday 21st Nan paarthen. Chennai la paarthen. Nan two wheeler Drive pannitu iruthathala video aduka mudiyala . Red colour ah iruthuthu. Fast ah move ayeduchu. Semma experience ah iruthuthu.
@@Thankyougod-z8yநிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அருவருப்பான எண்ணங்கள் வஞ்சணை தூரேகம் ஆபாசம் இது எண்ணங்கள் நிறைந்து உள்ளது என்னா செய்ய கடவுளே
ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வரவேண்டும்.. 🙏🏻
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️அப்பா விநாயகரே போற்றி போற்றி💗🧘♂️🧘♂️
இந்த வருடம் மிகவும் இயற்கை சீற்றம் நிறைந்த வருடம், இதில் மாற்றம் இல்லை, நேர்மறை என்கிற பெயரில் இல்லாமல் அவரவர் தன்னை உடல் மனதால் சீரமைத்து கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகிறது, வாழ்க வளமுடன் 🙏🌟
ஒரே நேர் கோட்டில் வரும் கோள்களை பார்க்க இருக்கிறோம் ஆனா ஒண்ணும் தெரியல்லையே பாஸ்
கண்ணை மூடிக் கொண்டு just imagine bro.
@@pranavmalar4265Anna na pathen 3😊😊😊
மந்திரவாதிகள் சொல்லும் போது போல் உள்ளது பழைய காலத்து படத்தில் கிரகங்கள் எல்லாம் ஒன்று சேரும்போது இந்த பலி கொடுத்தால் இந்த சக்தி கிடைக்கும் என்று படத்தில் பார்த்திருக்கிறோம் அதே போல் தான் வருகிறது போல் தெரிகிறது
Topic super kartik💐
அப்பா விநாயகரே போற்றி போற்றி💗💗💗💗💗💗💗💗🙇♂️🙇♂️🙇♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️❤❤❤❤
சித்தர் இடைக்காட்டு ஆட்டம் ஆரம்பம் இது பயப்புடுறதுக்கு ஏதும் இல்லை நல்லதே நடக்கும் 💯🙏🌎
Wait and see
புராணங்களில் இதுபற்றி உள்ளது ..வியாசர் பிறந்த நேரம்
உண்மை இப்படிப்பட்ட அறிய நேரம் கிடைக்காது என்று ப்பாராசாற முனி அந்த நேரம் தனக்குபடகு ஊட்டிய சிறு பெண்ணான சத்தியவதியை பெரிய பெண்ணாக மாற்றி திருமணம் செய்து பிறந்த குழந்தை தான் வியாச மகரிஷி
ஓட்டிய *
Saathanin varugai, athin arikurigal thaan 6 kolgalum ore nerkottil nirkum
குரு சூரியன் புதன் ராகு சுக்கிரன் சந்திரன் செவ்வாய் சனி கேது கந்தா போற்றி போற்றி போற்றி 🙏❤
Background music super bro
அய்யயோ 😂😂😂இப்ப எதாவது குழந்தை பொறந்தா இந்த ஜோசியர்ங்க கதை கட்டுவாங்களே 😂😂😂😂😂
Tharkuri that scientific fact 😂 that wave is dangerous to 6 month babies
@@devsanjay7063 எந்த நேரத்திலும் குழந்தை பிறந்து கொண்டு தான் இருக்கும் நல்லது கேட்டது இரண்டும் கலந்து தான் வாழ்க்கை
palaya padathula laam... ipdi varum pothu saathaan kolanthai pirakum.. ulagai azhika nu solluvaanga... athaan niyabagam varuthu...
😂😂😂😂😂😂
Yes selrathu unmai thaan but saththan kulanthaiyalam pirakathu but ulahe perum adaiyalangal nadakka aarambikkum
Kalki avatharam edukapoguthu
Me too😅 same thought
Ayyayo..enakku delivery date appadaane
bro Nee Periya Alu dhaan🎉
இரவு வணக்கம் 🌃
வாழ்த்துக்கள் 🎉💐
Something happened repeatedly rapidly really infinitely deffenetly 😮😮😮😮
Om namasivaya
❤ your channel 💯
amazing bro
iris aunty Super ❤Super best 👍
Good ❤❤
இதை பற்றியெல்லாம் பயப்பட வேண்டாம்.ஆனால் நடப்பதாக சொல்லபட்டவை அனைத்தும் காலம் தவறாமல் நிமிடங்கள் மாறாமல் செகன்ட் மாறாமல் நடந்தே தீரும் நேரத்தை படைத்தவரால் நடத்தப்படும்
யார் அவர்?
@sathya9075 தேடுங்கள்
Bro nenga oru record shope vachi podunga engaluku romba helpa irukum
Romba usefull video ❤
😢... என்னன்னு சொல்றது...😂... முடிச்சு விட போறாங்க...😂... கடவுளே
Goodnews
Cloudy rainy here in southern tamilnadu
Pathikichu song video poduga🔥🔥🥵🥵❤️🔥❤️🔥
Super ❤❤❤❤❤news anna
கண் சிமிட்டுவது மட்டுமே நட்சத்திரம் மற்றவை செயற்க்கை கோள்
Jan 25 that my birthday ❤️🔥
Trichy la pakkalama
Appo sambavam irruke Kalki avatar comming
New birth come shivya nahma
Super 🎉🎉🎉
Change your starting music.
Bro...usa trump paththi video podunga... first 100 sign
Planets are not coming into alignment...its grouping up together....Ithu enna pramatham in 2022 June 24 to Aug all 9 planets came into alignment where our earth also stood under that..and the pluto which is now not considered as planet also came into alignment and stood with other planets...that was a Auspicious time period some amazing things have happened on earth
That is very normal that is how planet works but nothing will happen by grace ofgod
Thank you sir
Alien is landing.. avalavuthaan
நார்மல் பார்த்தால் தெரியும் சொன்னாங்க சுத்தமா தெரியல இது பார்த்தா பொய் தான் சொல்றேன் நினைக்கிறேன். எல்லாரும்
Gerakangal ora niru kodel varuvathu thappu elai mothal mal erunthala pathum👌👌
எங்க பாக்குறது நம்ம நாட்டில் ஒரு மாதமa மழை 24 மணி நேரம்
Bro we can see morning
Of course same thing happened 2011 remember back tsunami incident the year I'm not sure 7 planet become tsunami incident?
1st time 1st like pa
Sir vaipala Raja
என்ன? கொஞ்சம் நாளா .... ஏலியன் வீடியோ மற்றும் உலக அழிவு வீடியோ போடல 😂😂😂😂....
ஏ........இந்த கொலைவெறி
Ulagam azhivadhil appadi ennapa ungaluku santhosham.
Trump vera war ahh mudichi vittaru thalaivanukku content kedaikkala 😂 aliens 👽 avanga planet kku poiduchi pola 😆
😂😂
😂
24 years. My daughter born in 2000 that time also same 6 planets together
Hi Bro
👍
சனி, குரு, வியாழன், புதன், ராகு, கேது பெயர்ச்சி ஏற்கனவே வெளிவந்துவிட்டது.
குருவும் வியாழன் னும் ஒன்றே
❤🎉❤🎉
22-01-2025 Super
Entha date la teriyumaaa pls sollunga
25 th January evening 5.30 to full night
This happens every 144 years Mahakumbh,,,,, 12 years kumb mela is one complete orbit of Jupiter planet
அதேபோல எங்க சிவகாசியும் காமிச்சாங்கன்னா நான் அங்க போய் பார்த்திடுவேன் கார்த்தி
நேத்து பாத்தோம் bro வெறும் கண்ணுல.
Timing ena
sun news la vandha same news appadiye copy senjitinga thana😂😂😂 sari sari na yar kittavum sollamatta
🎉❤💯👍👌👏
Jan 26 varaiku irukum athuku aprm kala nilai marum
Saththan varukai than karanam
🙏👳🪄
அறையும் குறையும் கதை படித்து வந்து சொல்ல கூடாது.....!
Anna ethum 😂Theriyala
Bro எப்படிவது நீங்கள் video போட்டு tamil Nadu நிலநடுக்கம் வரவைங்கா bro
Yaen Tamil Nadu oredia pona happy
@@Pratheeshq இங்கு நிறைய பேருக்கு contuned கிடைக்கமட்டைக்குது லேசா குலுக்கினால் தான் கடவுள் நம்பிக்கை வரும்
Pratheeshqசென்ணை குலுங்கா போகுது எல்லாருடைய சிந்தனையும் கடவுளை நோக்கி நகரும்
நாளை இரவு சென்னை குலுங்கும்
@@Thankyougodgold nenga enna god a
Nee tha pa unmai solra pola 😅😅
What a comedy😂😂😂
🥶🥶🥶🌌🪐😜🌌🪐🥶🥶🥶
Me second😅
😮😮😮😂😢