Nee Partha Video Song |Hey Ram Tamil Movie Songs | Kamal Hasan | Rani Mukherjee | Pyramid Music

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Song: Nee Partha….
    Singers: Rani Mukherjee, Asha Bhosle, Hariharan
    Music: Ilaiyaraja
    Director: Kamal Hasan
    Producer: Raj Kamal Films
    A duet song from the movie Hey Ram released in the year 2000 , The Movie directed by Kamal Hasan . It is a super hit historical fiction political thriller movie, featuring popular actors Kamal Hasan, Shah Rukh Khan, Rani Mukherjee, Hema Malini, Athul Kulkarni, Vasundhara Das, Girish Karnad, Saurabh Shukla, Vali, Naseerudin Shah, Vikram Gokhale, Nassar, Shadaab Khan, Abbas, Delhi Ganesh and Others. The song sung by Rani Mukherjee, Asha Bhosle, Hariharan. Music composed by Ilaiyaraja and lyrics by Jibanananda Das, Kamal Hasan.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 757

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 роки тому +1633

    இனிமேல் இசை கேட்க தேவை இல்லை... இதுபோல் இசை உலகில் இல்லை... நீ போட்ட இசைக்கு நன்றி...அதை ரசித்த இதயத்துக்கு நன்றி.நன்றி

  • @siyonkumarsiyon2636
    @siyonkumarsiyon2636 3 роки тому +79

    ஓரே ஓரு கமல் ஓரே ஓரு இசைஞானி இளையராஜா இவ்வுலகம் இயங்கும் வரை நீங்கள் தான் எங்கள் உலகம்

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 4 роки тому +593

    ராஜா, நீ போடும் இசைக்கொரு நன்றி !! இனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை !!இதுபோதும் வேறெங்கும் சொர்க்கம் இல்லை !!

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 4 роки тому +357

    நினைவுகள் என்னும் வியாதி இருப்பவர்கள் இந்த பாட்டை கேட்கவோ பார்க்கவோ வேண்டாம்

    • @AlisArul
      @AlisArul 3 роки тому +3

      Hi! bro, how can you say like this,,,,,
      In our life's we have lots of beautiful moment ( memories)
      1. Childhood memories
      2. Schooldays memories
      3. College days memories
      4. Our family Amma , Appa, Brother, Sisters, relatives etc.....
      5. Marriage memories
      6. தாய்மை
      7. My kids growing
      I can say lots.
      How can you say
      நினைவுகள் இருப்பவர்கள் வியாதிக்காரர்கள் என்று ????
      நினைவுகளை மறப்பவன் தான் வியாதிக்காரன் (அம்னீஷீயா)

    • @devanandd.m.r2425
      @devanandd.m.r2425 3 роки тому +16

      @@AlisArul Dear Bro, you don't know the pain of wife death or Divorce, How ever good Memories is Best ,that much Bad memory will kill...

    • @AlisArul
      @AlisArul 3 роки тому

      Hi, u keep good memories in u r mind ok . Be positive

    • @devanandd.m.r2425
      @devanandd.m.r2425 3 роки тому +8

      Bro, that is easy to say, when some loved ones pluck the heart and went means, that wound can't be cured in life time....

    • @Anneyongaseyooo
      @Anneyongaseyooo 3 роки тому +2

      @@devanandd.m.r2425 yess🥺😢

  • @prakashveluchamy8364
    @prakashveluchamy8364 3 роки тому +538

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு வலி வருகிறது 😭❤️

  • @DivyaS-st8zs
    @DivyaS-st8zs 29 днів тому +3

    ஓர் இரவு என்றாலும் .உன்னுடன் அந்த ஓர் இரவு போதும்.❤❤❤

  • @nareshwar
    @nareshwar 4 роки тому +1126

    Shame that I didn't watch this masterpiece for 20 years, finally it showed up in Amazon Prime. Goosebumps!!

    • @sankariselvam7021
      @sankariselvam7021 4 роки тому +10

      Yes... I'm also watching in this lockdown

    • @saravanangunasekar495
      @saravanangunasekar495 4 роки тому +35

      So you guys never watched Hey ram? Kamal Haasan panna orey thappu... ungala mari kedukettavanunga irukkura keduketta naatla poranthathu...

    • @banumathy6169
      @banumathy6169 4 роки тому +8

      Its really a masterpeice which has not repeated sofar. Isaiperungadal

    • @02andrewedwiny14
      @02andrewedwiny14 4 роки тому +1

      Vijay super ❤

    • @lilvinophotography6669
      @lilvinophotography6669 4 роки тому +10

      @@saravanangunasekar495 correct ah soninga epo edutha movie , song eh ipodan kekranga na apo ivanunga ivlo varusham enna pannitu irundanga

  • @ravichandar9290
    @ravichandar9290 Рік тому +37

    இந்த பாட்ட 1000 முறை இல்லை அதுக்கும் மேல கேட்டுருப்பேன் சலிக்காவேயில்ல

  • @prads1000
    @prads1000 3 роки тому +313

    Kamal Haasan Sir is :-
    1) Pioneer of Indian Cinema
    2) Versatility Personified
    3) The most creative mind & multifaceted personality in our country & world..
    4) an Enigma
    5) God of Acting
    6) Pride of our Nation..
    7) Cinematic Genius
    8) Legend in truest sense..

    • @RajRaj-qq3bi
      @RajRaj-qq3bi 6 місяців тому +1

      No words for kamal Sir❤❤❤

  • @PrabhakaransupermessagebroChan
    @PrabhakaransupermessagebroChan 4 роки тому +365

    இந்த பாட்டை கேட்கும்போது காதலித்த பெண் கண்முன்னே தோன்றுகிறது பாட்டின் வரிகளும் சரி இசைகளும் சரி வேற லெவல்

  • @murugesanr8619
    @murugesanr8619 4 роки тому +115

    கமல்ஹாசன் சார் வரிகள் இளையராஜா சார் இசை 🎶 சூப்பர் Alex sir

  • @vanajvanaja7057
    @vanajvanaja7057 4 місяці тому +8

    தினமுமஇரவு தூங்குமுன் கேட்டுதான் தூங்குவேன் இந்த பாடலுக்கு நான் வெறித்தனமான அடிமை ❤️❤️❤️ ராஜாவின் இசைக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @sarath92hhh
    @sarath92hhh 4 роки тому +267

    Lyrics-Aandavar 🤓❤️ Yes it's Kamal Haasan being Kamal Haasan and Raja being Raja! Great duo since ages ☺️ Pure quality! We will miss this combo.. Nandri! Nandri! _ /\ _

  • @Shubhankar_Chakraborty
    @Shubhankar_Chakraborty 3 роки тому +245

    This song is enough To show Kamal Haasan Talant as director 😘
    What A Extraordinary Screenplay ❤️

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому +11

      and he is the Lyrics writer of this song too ..

    • @achuthramr5767
      @achuthramr5767 2 роки тому +3

      With out the song , all in charge by the mastero... Kamalahasan , the singer , the director all are not there....learn the facts..😂

  • @mohanrajmohan4666
    @mohanrajmohan4666 Рік тому +47

    மனமுருக காதலித்து சூழ்நிலைகளால் சேர முடியாமல் மனமொத்து பிரிந்த அனைத்து காதலர்களுக்கும் சமர்ப்பணம்,,,,,,,,,,
    ,,,, நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,,,,,,,,

  • @AM.S969
    @AM.S969 3 роки тому +46

    கமல் அண்ணா, ஒரு படத்துக்கே இவ்வளவு தேடலா. உங்களால மட்டுமே சாத்தியம்.

    • @JR-dg2ob
      @JR-dg2ob 3 роки тому

      Kamathai vazhakavum ivaral matthumai koodum

  • @balamanimaran69
    @balamanimaran69 4 роки тому +95

    திரைத்துறையில் உங்கள் சிந்தனை புரிவதற்கு படைப்பின் சில காலம் பிறகு தான் மற்றவர்களுக்கு புரியும் அத்தனை முன்கூட்டிகணிக்கும் திறமை தங்களிடம்

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 роки тому +82

    விவரிக்கமுடியாத அனைத்து கலைகளுக்கும் சமர்ப்பணம் இந்த பாடல்

    • @Universe2929
      @Universe2929 Рік тому +1

      केवढा दिव्य विचार लिहीला..!
      राजा सरांचे गीत संगीत समजण्या साठी मी तामिळ शिकतो आहे..! - श्रीरंग क्षत्रिय संगीतकार पुणे महाराष्ट्र भारत

  • @sulaimans2844
    @sulaimans2844 4 роки тому +59

    யோவ் இளைய ராஜா.. நீ வேற மாறி

  • @ranaiba6745
    @ranaiba6745 4 роки тому +72

    நான் என்ற சொல் இனி வேண்டாம்...
    நீ என்பதே இனி நானா.. 😍❤

  • @naveeng2897
    @naveeng2897 5 років тому +81

    Heaven இளையராஜா 🙏🙏🙏🙏 சுண்டி இழுகுது யா ❤️❤️❤️❤️

  • @vasanthib1725
    @vasanthib1725 4 роки тому +57

    இந்த பாடலால் உயிர் சில நிமிடங்கள் நின்று துடிக்கிறதே மிகப்பெரிய தியானம்

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 4 роки тому +60

    Enadi mayave ne... Purinjavan like podu. This is masterpiece

    • @yuvankaushikraj
      @yuvankaushikraj 3 роки тому +7

      Oh my God yes !!! Inspired from this masterpiece 😮

  • @appoch3441
    @appoch3441 Рік тому +16

    Yesterday i watched this movie. Literally i cried alot. When he asking about shakhit raam, kamal says aathma kum sarirathukumana thodarbu.. What a soulful meaning..

  • @harini2802
    @harini2802 2 роки тому +219

    Why nobody telling about Asha mam voice in comments, it's very deep and melting

    • @suriyanarayanan135
      @suriyanarayanan135 2 роки тому +5

      it's can't narrate with words bro

    • @bharanidharan6834
      @bharanidharan6834 2 роки тому +2

      எழுத்துக்களில் அடங்காது அவள் குரலோசை

  • @sakthivelg5468
    @sakthivelg5468 4 місяці тому +1

    வாழ்க்கையில் மறக்க முடியாத இசை மற்றும் வரிகள் என் மனசு ஏங்கும் பாடல்

  • @videoraja209
    @videoraja209 2 роки тому +11

    this is how you make a period film...not baji rao or padmavat...shame on indian film industry who couldn't get this master piece

  • @misterunstable6540
    @misterunstable6540 2 роки тому +11

    என் வாழ் நாள் முழுவதும் இதுவே என் மனம் கவர்ந்த இசை .....

  • @ManiVaas
    @ManiVaas 3 роки тому +6

    ராஜாவின் இசைக்கு இந்த நாடே அடிமையாக இருக்க கடமைபட்டு இருக்க வேண்டும்

  • @joeRammuthiyan8346
    @joeRammuthiyan8346 2 роки тому +3

    ஆண்டவர்+ இசை ஆண்டவர் what a combo ....போதும் டா இந்த பிறவி

  • @nadhuldeva2551
    @nadhuldeva2551 2 роки тому +6

    இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் என் இதயத்தின் சில வலிகள் அதிகமாகின்றன

  • @damodarankalaivani2604
    @damodarankalaivani2604 5 років тому +190

    Addicted to this song... semma feel😢😢😢😐😐

  • @Deepakkumar-qr2os
    @Deepakkumar-qr2os 7 місяців тому +1

    அபர்ணா அண்ணலட்சுமி Character designing by கமல் Ultimate

  • @catlovers360
    @catlovers360 2 роки тому +2

    கமல்ஹாசன் sir பாடல் வரிகள் சூப்பர்
    இசைஞானி இசை மயங்க வைக்கிறது

  • @ganesh10rhythm77
    @ganesh10rhythm77 4 роки тому +28

    Hariharan sir voice...uyire....😍

  • @sathishsathish739
    @sathishsathish739 4 роки тому +38

    What an amazing moovie. I have seen nearly ten times this film. Still I astonish how he takes such a wonderful historical drama in Tamil cinema. I proud to say always I am the only fan of my lovely God father Kamal Hassan sir🌺💌

  • @sendhill81
    @sendhill81 4 роки тому +1546

    Who is here after Alex making this as Hit 2.0😀👍

  • @anushkats2777
    @anushkats2777 Рік тому +31

    People do die, But memories... They do stay with us forever 🙂

  • @rishabhariharanr3138
    @rishabhariharanr3138 Рік тому +4

    யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத காட்சி...The name kamal❤

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 Рік тому +3

    இந்த இசை கேட்பதற்கு இனிமையாக குரல்அறுமையான பாடல் வரிகள் இதையெல்லாம் நான் அனுபவிக்க நான் செய்த பாக்கியம்

  • @anahh._001
    @anahh._001 13 днів тому

    Whatttt a beautiful song this is ❤
    90s kids kuduthu vechavanga pa

  • @74gokulchandran
    @74gokulchandran 3 роки тому +92

    South a soulful composition perfectly matching already shot scenes - Kamal once said is the first (and Best) attempts in the history of cinema. This speaks of this composer. Kamal was very disappointed when Ilayaraja was not given National Award for this movie.
    Still can’t understand why this masterpiece was not liked then! Went to watch this in Madurai upon release and there were hilarious comments from audience for the whole movie. Had this been a Hollywood movie, we would have thronged to watch it. Unfortunate truth.

  • @abineshg5007
    @abineshg5007 3 роки тому +28

    After watch this movie i am didn't sleep
    The man kamal is such a extraordinary director, actor and more over good human being 😍😇

    • @pvparthasarathy
      @pvparthasarathy 2 роки тому +4

      Yeah we dont understand his concept initially. Our minds will understand it very late 😳

  • @RAMURamu-bn5un
    @RAMURamu-bn5un 2 роки тому +6

    இதை விட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு எங்கள் இசை ஞானியே.

  • @MrRajesh4058
    @MrRajesh4058 4 роки тому +16

    மெய் மறக்க செய்யும் பாடல் இசையும் வரிகளும்...............
    Melting Music 👌💙

  • @simonfrancis1843
    @simonfrancis1843 Рік тому +3

    காமத்தில் தொடங்கி...
    காதலில் என்னை மட்டும் கரைத்த ....பௌர்ணமிக்கு மட்டுமே தெரியும்.... ஏன் எனக்கு மட்டுமே விடியாத இரவு என்று....

  • @kevinsantana9532
    @kevinsantana9532 2 роки тому +40

    Ilaiyaraaja - The Greatest Composer of All Time🔥🔥🔥💯😍 U can’t deny that’s it🙌💯

  • @essakiisac4906
    @essakiisac4906 2 роки тому +16

    The song that pulls your soul off especially when you are missing your loved one or being lonely without them😌😌

  • @chandiranranipandyan9446
    @chandiranranipandyan9446 4 роки тому +98

    2020 i am.still hearing&watch the song.. #uncountable ❤

  • @Karanboys8
    @Karanboys8 2 роки тому +3

    எங்கள் காதுக்கு உங்கள் குரலில் இந்த பாடல் ஒரு இனிமையானது

  • @jeevannatraj6944
    @jeevannatraj6944 Рік тому +5

    This movie takes you back to the independence era, be it the location, costumes etc..they excelled in every department and Maestro should have been awarded Oscar for the piano rendition. Now the Oscar jury should listen to this song and they’ll know there a music monster in the name of Ilayaraja still exists….

  • @sriharib7500
    @sriharib7500 3 роки тому +2

    Intha padalai kettavudan manasu santhosha maka irukkirathu MELODY in FATHER ILAYARAJA sir 😍😍😍😍😘😘

  • @eutopean7822
    @eutopean7822 2 роки тому +7

    Hats off ulaganayagan. I m happy that Vikram has broke all the records. Fan from Odisha

  • @arulmari1225
    @arulmari1225 4 роки тому +56

    Masterpiece.. feather in his crown..great Ilayaraja..

  • @kanebava6222
    @kanebava6222 3 роки тому +5

    பாடலை கேட்டால் மனதிற்குள் ஏதோ உணர்வு சொல்ல தெரியவில்லை 🎶🥺🙂

  • @user-nr3ok8xh6z
    @user-nr3ok8xh6z 11 місяців тому +3

    நம் இருவரையும் ஒன்று சேர்த்த இரவுக்கு நன்றி❤

  • @rahulmenon9557
    @rahulmenon9557 2 роки тому +31

    don't understand the language, but the cumulative beauty of Illaiyaraja, Asha Bhosale, Hariharan, Kamal Hasan is truly goosebump-inducing.

  • @jeyasudha8220
    @jeyasudha8220 3 роки тому +4

    என்ன சொல்ல? வார்த்தைகளே இல்லை!!!!!!!💚💚💚💚💚💚

  • @popcorntime6084
    @popcorntime6084 2 роки тому +2

    Kamal sir write panna song wow epdi feel panniruntha ipdi write pannirukka mudium ❤️

  • @pachaitamilan2645
    @pachaitamilan2645 2 роки тому +5

    இந்த பாடலை கேட்டக வைத்த கடவுளுக்கு நன்றி

  • @அ.வைத்தீஸ்வரன்தமிழ்நேசன்

    இளையராஜா என்னயா பாட்டு இது என்னை சுன்டி இழுக்குது ஆண்டவரே உன்போல் காதல் காட்சி நடிக்க இனி எவனாலும் நடிக்க முடியாது

    • @AM.S969
      @AM.S969 3 роки тому +7

      கமலால் மட்டுமே. அழகான கவிதை காதல்.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому +10

      கவிதை எழுதியது கமல் தான்...

    • @nationalfibers6874
      @nationalfibers6874 3 роки тому

      💯✅💞💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

    • @murugank5665
      @murugank5665 3 роки тому

      Yes

  • @selfiegulfieselfiegulfie1039
    @selfiegulfieselfiegulfie1039 3 роки тому +5

    காதல் எப்பவும் இனிமைதா
    பாடல் எழுதியவர்கு நன்றி

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 роки тому +5

    Andavar kamal God of Indian cinema

  • @pratibhayk5158
    @pratibhayk5158 3 роки тому +14

    Yes after Alex reminded about the great song written by Kamal Hassan I am listening to this song.

  • @itsvino_67
    @itsvino_67 2 роки тому +22

    2:08 what a voice😘 it's melt my heart 💕💖

  • @sangeethag6871
    @sangeethag6871 5 років тому +70

    Vera level song....melting voice😍 Semma feel

  • @sushm6129
    @sushm6129 4 роки тому +34

    I began to learn keyboard by myself after this song😍😍 1 year ago..... Thankful💜💜

  • @rathishmaltoar306
    @rathishmaltoar306 3 роки тому +2

    Waththa enna paatuda...... ilaiya Raja sir vera level 😍😍😍paaah

  • @balraj1779
    @balraj1779 4 роки тому +5

    Hey ram one film 100000 film vanthaalum number 1 Indian cinema hey ram

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 2 роки тому +7

    Asha amma voice divine bliss

  • @palanisamysubhramani2537
    @palanisamysubhramani2537 4 роки тому +32

    This 5 minutes Enough that We are part of World Cinema.Thanks to Our Legend Kamal Sir.

  • @ezhilvelanarumugam
    @ezhilvelanarumugam Рік тому +3

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு வலி வருகிறது

  • @boopathi6291
    @boopathi6291 Рік тому +5

    சினேகா நீ தந்த காதலுக்கு நன்றி!மின்னல் பார்வைகள் தந்த உன் கண்களுக்கு நன்றி! தெய்வீகமான ஆலயமணி ஓசை போல! உன் குரலை என் ❤️ ல் ஒலிக்க செய்ததற்கு நன்றி நன்றி! இந்த நொடியில் என் உயிரில் பிறக்கும் கவிதைகளுக்கு காரணம் நீ தான்!உனக்கும் நன்றி! இந்த கவிதைகளை வாசிக்கும் உன் இதழ்களுக்கு நன்றி!கடவுள் உன் மூலமாக அழகான காதலை கொடுத்ததற்க்கு நன்றி!🙏🙏 ஐ லவ் யூ சினேகா கல்யாணி கவரிங் ❤️ பூபதி குமரன் தங்க மாளிகை பழனி ❤️

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 5 місяців тому

    இந்த பாடலின் இசைக்கு அழிவே இல்லை காரணம் இசைத்தாயின் மகன் இளையராஜாவுடைய இசை❤

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 3 роки тому +48

    Kamal Hassan + Ilayaraja = Epic
    Awesome composition, amazing lyrics and outstanding singing !!

  • @abiabirami7660
    @abiabirami7660 3 роки тому +18

    Pure slow poison❣️💯

  • @prads1000
    @prads1000 3 роки тому +6

    Highly Underrated song ..
    Such a World Class song has only 2 Million views..🙄

  • @geneticnew
    @geneticnew 3 роки тому +8

    Hats off for feelings and expression... beautiful memory......music unbeatable...

  • @gsk7767
    @gsk7767 3 роки тому +10

    Illayaraja lit🔥🔥🔥 All time fav song..

  • @JD-DAS
    @JD-DAS Рік тому +2

    0:58 Inimelum varam ketka thevai illai..Ithu pothum verengum sorgam illai..Uyireee vaa ❤🎶

  • @ranjanimariappa4367
    @ranjanimariappa4367 4 роки тому +9

    If it happens in one's life that is the paradise. Really really this song is soulful. Love makes this world to revolve. Lyrics amazing. I feel like crying.

  • @anithasvibes7082
    @anithasvibes7082 4 роки тому +9

    Inimelum varam ketka thevai illai.... Wow

  • @RamKumar-qq5es
    @RamKumar-qq5es 2 роки тому +2

    அருமையான வரிகள்
    அட்டகாசமான குரல்கள்

  • @DJ03597
    @DJ03597 8 місяців тому +1

    நான் 2013 இல் பிறந்தவன். 2024 இல் படாஸ் என்ற‌ பெயர் கொண்ட பாடல்கள் இருந்தாலும் எனக்கு பிடிக்காது. எனக்கு பலைய பாட்டுகள் தான் பிடிக்கும்.
    OLD IS GOLD
    OLD IS GOLD
    OLD IS GOLD
    எனக்கு இந்த பாடல் மிகவும் மிகவும் பிடிக்கும்
    திரும்பவும்
    OLD IS GOLD

  • @satheeshkumar6951
    @satheeshkumar6951 4 роки тому +14

    Mesmerized voice, music and Kamal

  • @sheikirshad9116
    @sheikirshad9116 3 роки тому +2

    இந்த பாட்ட கேக்கும் போது லவ் பண்ண யாரும் இல்லையே வருத்தமா இருக்கு😭

    • @poonkodi.k6579
      @poonkodi.k6579 4 місяці тому

      எனக்கும் லவ் பண்ண ‌ யாரும் இல்ல எனக்கு ஏத்த மாதிரி இல்ல

    • @sheikirshad9116
      @sheikirshad9116 4 місяці тому

      @@poonkodi.k6579 இரண்டு வருசம் ஆகுது இன்னும் அத தான் 😭

    • @sheikirshad9116
      @sheikirshad9116 4 місяці тому

      @@poonkodi.k6579 அதேதான் இப்பவும்

  • @arunKumar-xu7qk
    @arunKumar-xu7qk 7 місяців тому

    இறந்து இறந்து பிறக்கிரென் ஐயா..... இப்பாடல் ( வரி, இசை) இளையராஜா ஐயா.......❤

  • @jothibasupichaimani8083
    @jothibasupichaimani8083 Рік тому +1

    Raja sir! what a composition ! you became music.. that is why your music is timeless.

  • @smartsundaram8949
    @smartsundaram8949 4 роки тому +14

    What an acting kamal... chancey ilaa🥰

  • @captain_cool_MS
    @captain_cool_MS 2 роки тому +2

    Indha lyrics ah kamal sir nala dhaan yeludha mudiyum❤️

  • @kamalhasan6913
    @kamalhasan6913 3 роки тому +2

    அந்த இருவருக்கு ஒரு நன்றி கமல்+ இளையராஜா

  • @Rahul-fo7eq
    @Rahul-fo7eq 2 роки тому +5

    This song broke my heart and I cannot control my tears...💔💔💔 Because my love is gone....

  • @monishaarvind3451
    @monishaarvind3451 Рік тому +4

    Lyricist kamalahasan sir such a lovely song 😍❣️

  • @suriyanarayanan135
    @suriyanarayanan135 2 роки тому +4

    Mind blowing music love from Karnataka

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому

    சூப்பரா இருக்கு காட்சி பதிவு சங்கமம் சஞ்சலம் சமர்த்தாக விளையாடுகிறது வாழ்க்கையில் வாழ்வது எப்படி இருக்கிறது என்று எண்ணி வியந்து மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது பதிவு அருமை பாராட்டும் நான்.

  • @BalaMurugan-fk2bp
    @BalaMurugan-fk2bp 4 роки тому +309

    Who and all came here to watch this video song. After watching Alex show.

  • @zooji2383
    @zooji2383 3 роки тому +29

    2021la yarachu intha songku addictna like panugo...

    • @hariharansubramanian8988
      @hariharansubramanian8988 3 роки тому

      Naan kettindirukken. Innuki thethi 13-05-2021. Its the god of music at work. The one and only Isaginani, no one else can do this. No one.

  • @sivakumarnagaraj6161
    @sivakumarnagaraj6161 2 роки тому +14

    Magic in this song is every time yOu listen, it gives feel like hearing for the first time… freshness remains same forever…. Nothing but Maestro’s Magic…

  • @murugesans3971
    @murugesans3971 5 років тому +33

    Chance less amazing music

  • @shivakrishofficial
    @shivakrishofficial 3 роки тому +6

    Asha bhosle ❤️ voice pure.......