Mahabharatham 03/19/14

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • Mahabharatham | மகாபாரதம்!
    The Pandavas arrive at Hastinapuram!
    Bhisman tells that Dhritarashtran must get his consent before he anoint a king. Bhisman asks to defeat him for getting rid of his consent and Karnan steps forward that he will battle Bhisman if he is permitted. Saguni and Duryodhanan is surprised as Bhishman knows that the Pandavas are alive. The Pandavas arrive at Hastinapuram and gets their elders blessing. Everyone is shocked to know that the Pandavas have married Draupadi. What will happen now?

КОМЕНТАРІ • 405

  • @vimalkumar9788
    @vimalkumar9788 11 місяців тому +229

    என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு, இதனால் தான் மகாபாரதம் தமிழ் மக்களிடையே, வரவேற்பு பெற்று இருக்கிறது.

    • @jeevaseenivasan9508
      @jeevaseenivasan9508 7 місяців тому +7

      ஆம், இதுவே உண்மை

    • @tj-upsc-cse.m2269
      @tj-upsc-cse.m2269 7 місяців тому +8

      Yes, one episode one Lakh for tamil dubbing... It is done by Vijay Tv team & Brahmins.

    • @tj-upsc-cse.m2269
      @tj-upsc-cse.m2269 7 місяців тому +4

      Hindi version also nice. Especially Krishnar voice tone and expression. Vera level

    • @sonyganesh22
      @sonyganesh22 2 місяці тому

      Not brahmins 😂😂​@@tj-upsc-cse.m2269 dubbing pannathu seventh channel

  • @vijayag1520
    @vijayag1520 Рік тому +194

    பீஷ்மர் பீமனின் மகனை தன் பேரனாக ஏற்றுக்கொள்வதாக கூறும்போது அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சி மிகவும் ரசிக்கதக்கதாக இருந்தது.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 11 місяців тому +43

    இந்த சகாப்தம் காண கண் கோடி வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravid8245
    @ravid8245 Рік тому +330

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத தொடர்...

  • @Raja-w5w
    @Raja-w5w Рік тому +176

    அர்ஜுனன் உயிரோடு இருந்தால் ஐவரும் உயிரோடு இருப்பர் ❤️❤️❤️❤️i love அர்ஜுனன்

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 місяців тому +3

      கிருஷ் ன ன் எவ்விட ம் செ ன்றா ர்
      .

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 місяців тому +3

      Very cortect words beeshmar said.

    • @Sethu-zr3zh
      @Sethu-zr3zh Місяць тому +1

      Arjunan ❤❤❤

  • @indiragandhig7044
    @indiragandhig7044 Рік тому +57

    எவ்வளவு வலிமை மிக்க சொற்கள். கங்கை மைந்தன் சிறந்த வீர வசனம் பேசும் போது வர வேற்கவேண்டிய வீர மகனாவர். மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய வர்கள் அரசபதவியேற்காமல் விலகியேத தீயவர் அரசால துடிக்கிறார்.

    • @ManiVel-s8x
      @ManiVel-s8x 5 місяців тому +2

      Ithu kalikaal bro makkalum kasu pannam koduppavaniea thearvu seyyukenrana.. Nallavanitam panam irruppathillai nanba

  • @hachuukutty3153
    @hachuukutty3153 Рік тому +57

    Mudhal yuvarajan uiyrode than erukiran...... Voice over
    Bhismer eye karnan closeup❤❤❤really goosebumps ❤❤❤❤❤❤❤❤

  • @vimalkumar9788
    @vimalkumar9788 4 місяці тому +29

    அர்ஜுனன் உயிரோடு இருந்தால் ஹை வரும் உயிரோடு இருப்பர்..❤️❤️என்ன ஒரு நம்பிக்கை❤️

  • @SasiKumar-be3yc
    @SasiKumar-be3yc 11 місяців тому +76

    வந்துட்டார்யா உங்கப்பனுக்கும் அப்பன் சக்ரவர்த்தி சந்தனுவின் புதல்வன் திங்கள் குல தோன்றல் கங்கை மைந்தர் தேவவிரதன் பீஷ்மன்

  • @Yugke_10
    @Yugke_10 6 місяців тому +32

    2:48 Bhishmar vs Karnan ❤️‍🔥💥🔥

  • @thalabalu3971
    @thalabalu3971 Рік тому +76

    Bhishmar wow entry & his guts amazing

  • @asraja4566
    @asraja4566 Рік тому +1011

    Ponniyn selvan movie intha team eduthu irukkalam

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 3 місяці тому +17

    Even after 50 to100 years .....these episodes will shine like diamonds forever...

  • @lemuriapictures8963
    @lemuriapictures8963 7 місяців тому +121

    முதல் யுவராஜன் உயிரோடு இருக்கிறான் - background la கர்ணன்

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 2 місяці тому +9

    1:40 சிங்கத்தின் முன் நிற்கும் சிறு நரி போல் உள்ளார் சகுனி
    பிஸ்மர் 🔥 (ஆரவ் சௌத்ரி) 🔥

  • @sivarajjothi5269
    @sivarajjothi5269 4 місяці тому +17

    எனக்கு மிகவும் பிடித்த மாவீரர் பீஷ்மர்

  • @m.selvarajm.selvaraj5865
    @m.selvarajm.selvaraj5865 Місяць тому +8

    பீஸ்மர் கர்ஜனை அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @sungirl78
    @sungirl78 10 років тому +49

    OMG... என் மனதின் பட படப்புக்கு அளவே இல்லை. இந்த பெண் எப்படி இப்படியொரு நிலையை ஏற்று வாழ்தாள் என காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

    • @polariscabbo5491
      @polariscabbo5491 9 років тому

      Atha eppadiyum kataporadhillai. Apparam en indha thevayilladha kavalai?

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 2 місяці тому

      மிகவும் கடினம் தான்

  • @sv5161
    @sv5161 10 років тому +25

    Drupadhi looking gorgeous... as well as Arjun.... Last scene impresses

  • @LaxmanLaxman-du1mq
    @LaxmanLaxman-du1mq 8 місяців тому +47

    கர்ணன் ஒரு முடன் ஆவன் பீஸ்மர் வேற லெவல்

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 2 місяці тому

      கர்ணன் முடன் அல்ல
      அது மித்திர தர்மம்

    • @maskman5783
      @maskman5783 Місяць тому

      கவஷம் இருக்கும் வரை கர்ணனை வீழ்த்த முடியாது இதில் இருவருக்குமே வெற்றி கிட்டாது மூடனே

    • @-thesaint6552
      @-thesaint6552 9 днів тому

      ​​@@maskman5783கர்ணனை விட பீஷ்மர் பலமடங்கு வலிமை வாய்ந்தவர். அவர் பரசுராமரையே தோற்கடித்தவர். கர்ணன் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

  • @judedeluxion9047
    @judedeluxion9047 8 місяців тому +12

    Karna you should know your place.. Childish in the name of friendship... Stupiditly is in ultimate form when he called for fight.....Beeshmar is the king of kings and the greatest warrior ❤

    • @jhoncathy7913
      @jhoncathy7913 2 місяці тому +1

      Karna will win if he fights...that's nothing childish about his devotion to his friendship

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya6542 Рік тому +46

    Yovv bgm la intha Mahabharatham aa win Panna evanum mudiyathu 🔥🔥🔥🔥

    • @Vetri_360
      @Vetri_360 3 місяці тому +1

      Pinna anirudh na summava😂

    • @Arumanthi81
      @Arumanthi81 23 дні тому

      ​@@Vetri_360aniruth ha😊😳

    • @Vetri_360
      @Vetri_360 23 дні тому +1

      @@Arumanthi81 summa sonneya😄

    • @Arumanthi81
      @Arumanthi81 23 дні тому

      @@Vetri_360 😀mm

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya6542 Рік тому +35

    Bhismar entry equal superstar Rajinikanth Basha entry

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 24 дні тому

      பீஷ்மருடன் எதற்கு ரஜினியை ஒப்பிடுகிறாய்.
      ரஜினி ஒரு அயோக்கியன். சுயநலவாதி.

    • @katze007
      @katze007 10 днів тому

      Nope! Bhismar looks REAL. Rajini is obvious as REEL!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 10 днів тому

      ​@@katze007
      You are correct. Rajini is nothing. Stupid fellows only praise Rajini.

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 4 місяці тому +18

    இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தற்போது காங்கரஸ்பப்பு ஞாபகம்தான் வருகிறது

  • @SaralaSaralav
    @SaralaSaralav Рік тому +19

    I'm addicted this movie l❤

  • @sikkalvisuals
    @sikkalvisuals 8 місяців тому +52

    2024 watching attention here ❤

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 Рік тому +9

    each of them acts as real characters equally. Duryodhana 🎉 amazing . karna no need to say . his presence is enough

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Рік тому +27

    Super hero Beshmar.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому +30

    குந்தி யின் புத்திரர் களுக் கு ஏன் இவ்வளவு சோதனை களோ....... கர்ணன் ஐயும் சேர்த்தே சொல்ல வேண்டும். ‌.....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 26 днів тому +1

      துரியோதனன் திருதிராஷ்டிரரின் பேராசை...

    • @chimchimlachimolala.6428
      @chimchimlachimolala.6428 13 днів тому

      குந்தி தான் காரணம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 13 днів тому

      ஒருவகையில் குந்தி காரணம். ஆனால் பாவம் அவள் என்ன செய்வாள். அறியாமல் செய்த தவறு, திருமணம் ஆகுமுன் குழந்தை பிறந்தது. ஊர் வாய்க்கு பயந்து குழந்தையை பரிசலில் விட்டாள்.
      அந்த சூரிய குழந்தை கவச குண்டலங்களுடன் வளர்ந்து பகவான் பரசுராமரிடமே வில்வித்தை பயின்று அர்ச்சுனனுக்கு ஜென்ம விரோதியாக துரியோதனன் பக்கம் நிற்கிறான்...

  • @vhdr4405
    @vhdr4405 19 днів тому +3

    Super Bhishmar❤❤❤❤❤😊😊

  • @stardustfellow
    @stardustfellow 3 місяці тому +15

    22:27 saguni be like, enna da enake twist kudukrianga 😂😂

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 3 місяці тому +7

    Beeshmar starting word Niruthu👏👏👏

  • @fan_with_partha
    @fan_with_partha 6 місяців тому +24

    முதல் யுவராஜன் கர்ணன்

    • @ramprasannaprasanna8437
      @ramprasannaprasanna8437 5 місяців тому +5

      No karna was born to kunthi and surya. He won't come into this family of hastinapur. Bheesma clarifies this during war time to kunthi only child born with consent of pandu can be hastinapur heirs

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 4 місяці тому +1

      Illai... He cant be

    • @savithirisavithiri6491
      @savithirisavithiri6491 3 місяці тому

      இந்த கர்ணன் தேவையில்லாத போதும் கூட நான் வீரன் நான் அஸ்திரம் ஏந்துவேன் என்று கூறிக் கொண்டு இருக்கிறான் இது துரியன் தவறு செய்ய அதிகமாக தூண்டுகிறது கர்ணன்அதர்மத்திற்கு தனதாக்கிக் துணை போனவன்

  • @suryajo3311
    @suryajo3311 18 днів тому +2

    தேவவிரதன் @ பீஷ்மர்❤.....

  • @ilakkiyadharshini7391
    @ilakkiyadharshini7391 4 місяці тому +7

    நிறுத்து 🔥🔥🔥 goosebumps 🔥

  • @ArokiyamaryEsther-tm3hy
    @ArokiyamaryEsther-tm3hy Рік тому +17

    Draupadi entry 🔥🔥🔥🔥🔥

  • @katze007
    @katze007 5 днів тому

    No matter how many times you watch it’s not enough!!!! ❤❤❤❤❤Bhismar’s entry and Niruttu!!!!

  • @Lifeisbest-fp2jf
    @Lifeisbest-fp2jf 7 місяців тому +9

    5:28 what a frame......😮😮😮😮

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Рік тому +21

    Arjunan ❤❤❤❤

  • @rsurya4566
    @rsurya4566 Місяць тому +2

    7:37 இவரு உண்மையாக நல்லவர்தான் ❤

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 11 місяців тому +8

    Beeshmar action super👏👏👏

  • @kamarajikamaraji2047
    @kamarajikamaraji2047 3 місяці тому +18

    பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் இடையே போட்டி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @vijaym3449
      @vijaym3449 2 місяці тому +8

      Karnan setthu irrupaan😂😂😂😂😂😂😂😂😂

    • @heartyharish8926
      @heartyharish8926 2 місяці тому +2

      Dei karan kavacha kundalam vachiruka so intha potti kastama irunthuruka mudiyum
      Athumattum ila rendu peroda guruvum onu

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 2 місяці тому +2

      ​@@vijaym3449apdila oru mairum illa bro😂
      Bismar strong warrior than athukaga karnan ah kolldra alavuku avarta Weapons illa
      Karna, bismar both are parasuramar students both are equal ❤

    • @naveenkumar8235
      @naveenkumar8235 Місяць тому

      ​@@vijaym3449 vaippu ila 😂

    • @rsurya4566
      @rsurya4566 Місяць тому

      ​@@selva-the-sailor77
      Vichitraputhuran death ku apram our scene la bhismar suryan thevane kuputu ithuvararu

  • @kuttyponnukd
    @kuttyponnukd 2 місяці тому +4

    Draupadi tha romba pavam ❤😢i love pandavar ❤

  • @KaliDhas-n9m
    @KaliDhas-n9m Місяць тому +3

    வந்துட்டாரு என் தலைவன் பீஷ்மர்

  • @sarmilaaarosi9949
    @sarmilaaarosi9949 10 місяців тому +12

    5பேரும் ஆசிர்வாதம் வாங்க போரத பாக்கும் போது சிறிப்பு வருது

    • @ThenmozhiSuresh-f7m
      @ThenmozhiSuresh-f7m 7 місяців тому +7

      சிறிப்பு. இல்லை சிரிப்பு அப்படி சிரிக்கிற மாதிரி எதுவும்யில்லையே

    • @sarmilaaarosi9949
      @sarmilaaarosi9949 7 місяців тому +2

      @@ThenmozhiSuresh-f7m சரி ok நீங்க உங்க வேலையை பாருங்க

    • @devaraj2191
      @devaraj2191 5 місяців тому

      அப்படியா ஆண்ட்டி ​@@sarmilaaarosi9949

    • @Borntowin894
      @Borntowin894 12 днів тому +1

      ​@@sarmilaaarosi9949thappa eduthu sonna kobam varutha😂😂

  • @Asha-el1ie
    @Asha-el1ie Місяць тому +2

    Bheeshmar my hero ❤

  • @tamiltamil6249
    @tamiltamil6249 Рік тому +11

    its amazing Story

  • @mohanrajmohan4666
    @mohanrajmohan4666 2 місяці тому +2

    பீமன் மிக அழகு😊😊😊😊

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm Рік тому +32

    What will happened if bishemer fought with Karnan?
    Both learnt war skills from Lord Parasuram so they have strong competition.
    Some how bishmer, dhronar, Karnan missed to learn What dharma from great Lord Parasuram.

    • @johncyselas8801
      @johncyselas8801 Рік тому +9

      Karnan will die because karnan had a curse from parasuramar

    • @chandrasekaran435
      @chandrasekaran435 Рік тому

      75aqql zż

    • @harinathan3133
      @harinathan3133 Рік тому +2

      No bro karnan kavasam can't be beaten...

    • @hariniharini3300
      @hariniharini3300 7 місяців тому +3

      ​@@harinathan3133 but karna died

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 2 місяці тому +1

      ​​@@hariniharini3300
      no way because karna having vijaya dhanush
      The one who is having this bow they will not get defeat by anyone except Lord Mahadeva and shri vishnu
      War between karna and beeshma will be severe
      Even if karna forgot his war knowledge cozz of curse by parasuram Karna's kavasam will protect him ☀

  • @katze007
    @katze007 5 днів тому

    Bhismar looks like a strong, brave white lion 🦁 and his voice (Tamil dubbing) is perfect!!!! 👌🏽 kudos to that dubbing star! 💫

  • @Shaanujaanu
    @Shaanujaanu 10 років тому +47

    Bhisma was way more powerful than Karna in the epic, Karna's face got saved by Dhritarashtra.

    • @ennadakasukasupanam7048
      @ennadakasukasupanam7048 10 років тому +8

      sry jey but he has kundla kavasam.This fight only happen like bhisma and bhisma guru.So those two have same power

    • @Shaanujaanu
      @Shaanujaanu 10 років тому +3

      Gokul ramana
      Kavasha means nothing in a challenge, he won't be killed(neither would bhisma due to his boon) but he was defeated by Bhima, Abhimanyu and Sathyaki in battle, noone could defeat Bhisma in battle until he lowered his weapons when fighting amba (Shikhandi). Karna's powers were often exaggerated to suit the modern viewer, he wasn't as powerful as Tamil films of yesteryear made look.

    • @mukeshpandiyan6203
      @mukeshpandiyan6203 10 років тому +5

      Gokul ramana
      indeed paruraman has trained karna equal to him. even without kavach kundal both are equal. yes i agree bhisma cant be killed. but karna cant be defeated.

    • @mukeshpandiyan6203
      @mukeshpandiyan6203 10 років тому +2

      Jey Jey there is a saying in mahabharat that, when bheema is armless in the battlefield,Karna holds his spear towards Bheema's neck.

    • @andrewnakulan6861
      @andrewnakulan6861 10 років тому +2

      Karna is not as powerful as Bhisma. He might have the kavasam but that does not mean that he cannot be killed. There is a difference between protection and invincibility. Most people just saw Sivaji's Karnan character and think that is the real Mahabharata.

  • @அவிட்டம்
    @அவிட்டம் 8 місяців тому +23

    குரு வம்ச்தின் குடும்ப விஷயத்தில் கர்ணன் அங்க தேசத்து அரசனாக இருந்து தலையிட்டு பேசுவது வியப்பை அளித்தது

    • @velikirishnanyadav7960
      @velikirishnanyadav7960 2 місяці тому +1

      Nalla kavani bhishmar avail ullorukku saval viduthar

    • @mrsplsaran8564
      @mrsplsaran8564 2 місяці тому

      Sorry kaRana is 1st kunthi son so 1st pandavar karna

  • @SankarSankar-cp8vy
    @SankarSankar-cp8vy Місяць тому +2

    Mahapartham is a great story..,..l love only mahaparat❤❤❤❤❤❤

  • @vijaym3449
    @vijaym3449 3 місяці тому +4

    Bheeshmar 🔥🔥🔥🔥🔥

  • @Palanisesha
    @Palanisesha 24 дні тому +5

    Karnan🤡 BEESHMAER 🦁

  • @devishankar9740
    @devishankar9740 10 місяців тому +6

    I like Bheesmer❤

  • @elumalaivelayutham8249
    @elumalaivelayutham8249 3 місяці тому +3

    Very nice ❤❤❤❤

  • @AmuthaSelvan-l6j
    @AmuthaSelvan-l6j 2 місяці тому +9

    நானும் எத்தனையோ முறை பார்கிறேன் சலிப்பை வரவில்லை

  • @uniqconsultancyandimmigrations
    @uniqconsultancyandimmigrations 2 місяці тому +3

    Mahabharatham

  • @jok6044
    @jok6044 Рік тому +8

    The last movement 😂 every one's reaction 😮

  • @ambrishneemath8771
    @ambrishneemath8771 10 років тому +22

    come on bhismar. guru jee

  • @vijaym3449
    @vijaym3449 4 місяці тому +5

    Bheeshmar 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥵🥵🥵🥵🥵🥵

  • @raju7ful
    @raju7ful 10 років тому +20

    karnan gethu
    Bhishmar sema

  • @ponnisubramanian3263
    @ponnisubramanian3263 Місяць тому +1

    Dharmam hasthinapuram thirumbiyathu❤❤wowe what a bgm❤❤

  • @vettypasanga967
    @vettypasanga967 2 місяці тому +5

    Mahabarathathai neril parkura mathiri iruku semma ya iruku

  • @megrichytherapist5430
    @megrichytherapist5430 Рік тому +29

    Panja Pandvas and Pajali represents 6 Chakras . When they combine it will lead Mukthi...
    Add on to that all 6 of them born with divine intervention. So kindly dont compare

    • @oll9693
      @oll9693 Рік тому +2

      Bhishma is worst character who help bad character for his promise he is most evil person than sukuni

  • @KalaiSelvan-pb3tl
    @KalaiSelvan-pb3tl 8 місяців тому +6

    Karnan mass entry fight

  • @soniganesh9397
    @soniganesh9397 3 місяці тому +2

    Tharmam asthinapuram varukirathu❤❤❤

  • @Ammu_Ediz
    @Ammu_Ediz 5 місяців тому +2

    10:32 goosebumps 🔥

  • @vickyvicky4107
    @vickyvicky4107 Рік тому +15

    Love to karna ❤

  • @auravikumar
    @auravikumar 10 років тому +8

    Awesome dialogues so sad to see karana while king says to arjunan that he only can win. Super background music

  • @prabu2009
    @prabu2009 7 місяців тому +3

    This should have happened , Karna vs Bheeshma

  • @katze007
    @katze007 10 днів тому

    ALL BGM especially Pandavas entry at 12:08 is ❤❤❤❤❤❤

  • @suryajo3311
    @suryajo3311 18 днів тому

    பாண்டவர் வருகை சூப்பர்❤ மகாபாரதம் ❤❤❤❤❤தர்மம் திரும்பி விட்டது....
    ஆனால் மறுபடியும் அனுப்ப போரிங்களே.....😔

  • @PoonguzhaliSamuthirakumari
    @PoonguzhaliSamuthirakumari Рік тому +20

    Gandhari vaalthuna yarum kadaisila nalla vaazhala 😂

  • @ragunathansasmitha9907
    @ragunathansasmitha9907 8 місяців тому +5

    I like kangai mainthr

  • @MOHAMMEDABDHULLAH-ss9oo
    @MOHAMMEDABDHULLAH-ss9oo 8 місяців тому +11

    Duriyoothana kaikku eddinathu vaikku eddavillaye😄😄😄

  • @vijayabharathim6021
    @vijayabharathim6021 6 місяців тому +3

    Sakuni reaction

  • @arjunkannan9213
    @arjunkannan9213 10 років тому +3

    Really fantastic .... awasome nice episode thanks to vijay tv we r very eager to see coming episode

  • @jay24cap
    @jay24cap 10 років тому +3

    Above video can't be played. Admin pls take a look on it

  • @vetripolice8542
    @vetripolice8542 4 місяці тому +2

    Love my karnan❤❤❤

  • @sitaramsivarama
    @sitaramsivarama 5 місяців тому +2

    Ethu ena slogam super singers supers

  • @PRASANTHMAHANDRAN
    @PRASANTHMAHANDRAN 8 місяців тому +5

    ❤❤❤❤❤

  • @aravinds4990
    @aravinds4990 4 місяці тому +2

    3:00 mass karnan

  • @IndumathiIndumathi-w5f
    @IndumathiIndumathi-w5f 14 днів тому

    Mass பீஷ்மர்❤

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 4 місяці тому +2

    10:24 to 11:02 super

  • @kulimretroz2291
    @kulimretroz2291 10 років тому +13

    To speak against Bhismar when he's super pissed, one must have metal balls.. And Karnan, has it~

  • @valariestuffs
    @valariestuffs 3 місяці тому +2

    10:30 💥💥💥

  • @1minutesinfo610
    @1minutesinfo610 Рік тому +6

    19:27 to 20:13 super song

  • @1minutesinfo610
    @1minutesinfo610 Рік тому +17

    18:18 to 18:30very heart touching scene❤

  • @sittrakreatif5358
    @sittrakreatif5358 10 років тому +7

    Last scene OMG

  • @user-gm3tr9uo9n
    @user-gm3tr9uo9n Рік тому +6

    Mm good actress

  • @Arumanthi81
    @Arumanthi81 23 дні тому

    Thirupathi back ground song vera ll enoda kai pullarikum😢❤ Thirupathi amma❤

  • @kartickpandian2593
    @kartickpandian2593 2 місяці тому +1

    I wished to see battle between Bheeshma and Karnan

  • @raksharamkumar927
    @raksharamkumar927 10 років тому +4

    i love this episode

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 Рік тому +24

    the innocent face of Karna

  • @jananishree285
    @jananishree285 10 років тому +4

    nice episode.

  • @imgrt1962
    @imgrt1962 20 днів тому

    02:07 bhishmar mass dialogue 🥵🔥
    Even karnan can't defeat him

  • @BaskaranPhD
    @BaskaranPhD 10 років тому +3

    Wonderful... Eager to watch next episode....

  • @VimalaVadivel
    @VimalaVadivel 2 місяці тому +1

    Super twist