வலிமையானதொரு எதிரி எதிரில் நின்று கொண்டு பேசுகிறான். கிருஷ்ணன் கோபம் கொண்டு பார்க்கும் பார்வை அற்புதம். இரு கண்களிலேயே தன் மனவுணர்வை வெளிப்படுத்தும் கிருஷ்ணர் is great.
கிருஷ்ணனின் கண்கள் கூறும் காவியம் அற்புதம். அவரது body language முழுவதும் அவரது இரு விழிகள் வாயிலாகவே வெளிப்படுகிறது. தனது கம்பீரமான தோற்றத்தை சற்றும் மாற்றிக்கொள்ளாதவர் மாதவன்.
துரியோதனன் ஒருவனால் விளைந்தது தானே இந்நிகழ்ச்சிகள். இவன் பெரிய இவன். கிருஷ்ணரை துவந்த யுத்தம் செய்ய அறைகூவல் விடுக்கிறான். எங்கு வந்தாலும் துரியோதனனின் செய்கை மாறவே மாறாது. நிமிர்த்த முடியாத நாய் வால் இந்த துரியோதனன்.இவன் ஒருவன் போதும் அரசர்கள் அனைவரையும் அழித்து ஒழிக்க.
சிசுபாலனின் பிரேத உடலுக்கு இறுதி சடங்கு செய் துரியோதனா உன் இடமான அஸ்தினாபுரத்தில்.நீ தானே கூறினாய் சிசுபாலன் உனது நண்பன் என்று. அஸ்தினாபுரத்திற்கு அவனது உடலை எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்.
சிசுபாலன் நடிப்பு பிரமாதம். அவனது ஆக்ரோஷமான சிரிப்பு மற்றும் அவனது பேச்சு கிருஷ்ணர் செல்லும் இடம் எல்லாம் அவருக்கு ஒரு வலிமையான எதிரி ஏற்கெனவே உருவாகி கிருஷ்ணரைத் தன் பலத்தால் அவமதிக்கிறான்........
திரெளபதி இந்த சமயம் தலையிட்டு தனது கருத்தைக் கூறாமல் இருந்திருக்கலாம். எவ்வளவு அவமதிக்கிறான் பாஞ்சாலியை . எவ்விடத்திலும் கர்ணன் தன் நிலை அறிந்து அமைதியாக வே இருக்கிறான்.
கிருஷ்ணரின் பொறுமை எல்லை மீறியது. அவரின் பொறுமையை எல்லை மீறச் செய்பவர்கள் அனைவரும் கிருஷ்ணரை அவமதிப்பவர்களே.... பூமியில் பிறந்து விட்டால் இறைவனே ஆயினும் அனைத்து துன்பங்களையும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.. என்று தலைவிதி உள்ளது போலும்.... ..
சிசுபாலனுக்குக் குரல் தந்தவர் குரல் வளம் சிசுபாலனுக்கு. மிகவும் நன்றாக பொருந்துகிறது. மிக மிக தைரியம் நிறைந்தவன் சிசுபாலன் ஆவான். கிருஷ்ணருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு வலிமையான எதிரி இருப்பான் மேலும் அந்த எதிரி தனது மிகக் கொடுமையான வார்த்தைகளால் கிருஷ்ணரை மிகவும் வலிமை கொண்டு தாக்குவான் என்பதுவும் அனைவரும் அறிந்த ஒன்று.
Arpit Ranka damn acting 🔥🔥. If it was any other series I would have wanted a separate spin off for Arpit Ranka alone. Damn. Alpha male body language and attitude and swag just 🔥🔥
இந்தத் தொடரைப் பார்க்கும் பலர் (தற்கால இளைஞர்களையும் சேர்த்து) உணர்ச்சி பூர்வமா விவாதிப்பது ஆச்சரியமாக இருக்கிறது! ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்களென்பது வியப்பை அளிக்கிறது!
சிசுபாலனின் கர்மா நிறைவு பெற வேண்டும் என்பதே நியதி. அவனது ஆன்மா பூமியின் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட வேண்டும் என்ற உண்மையை அறிந்து தான் கிருஷ்ணர் சக்ராயுதம் தனை பிரயோகம் செய்தார். ... சிசுபாலனே அவனது முடிவைத் தேடிக் கொண்டான். ....
நீங்கள் ஏன் இவ்வாறு ஆலோசனை வழங்கினீர்கள் திரௌபதி. இந்த துரியோதனன் ஒரு கொடியவன். பெண்களை மதிக்காதவன். மனதில் கறுக்கொண்டு பழிவாங்கப் பிறந்தவன் இந்த பாழ்த் துரியோதனன்.
கிருஷ்ணர் சிசுபாலனின் தாய்க்கு வாக்களித்தபடி நூறுபிழைகள் வரை நான் பொறுப்பேன் என்ற வார்த்தையை மீறவில்லை. சிசுபாலன் தான் ஒவ்வொருவரையும் அவமதிக்கிறான். நூற்றிஓராவது பிழையானது திரௌபதியை அவன் அவமதித்தது. ஆகவே கிருஷ்ணர் அவனை வதம் செய்தார்.
இந்த இடத்தில் பாஞ்சாலி வராமல் இருந்திருக்கலாம். மகாபாரதம் நிகழ்ந்தது இந்த நிகழ்ச்சியினை அடிப்படையாகக் கொண்டே. ..... பழிவாங்கும் செயல் துரியனின் இரத்தத்தில் ஊறிய ஒன்று. சகுனியும் அதற்கு என்றும் துணை நிற்பவன். ...
துரியோதனனின் ஆணவம் என்றும் எந்த ஒரு பெண்ணையும் மன்னிக்காது. ஆணவ வெறி பிடித்த வன் இந்தப் பாழ்த் துரியோதனன்.ஆயினும் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாஞ்சாலியின் மகாராணி தோற்றம் அதி அற்புதம். மகாராணியாக வலம்வர பாஞ்சாலியே உகந்தவள். சுபத்திரை மிகவும் மென்மையான குணங்கள் கொண்டவள்.... இவ்வாறு உணர வைக்கிறது.
I notice that ALL the people watching this serial are Adharmic!!!! That's why you all are supporting Duri, Karna & all the bad guys. Now I can understand fr here why there is so much injustice in this world. Thanks to people like all of you.
ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அபாரம் 🙏🙏🙏🙏🙏🙏....... ஹரே கிருஷ்ணா.....🙏🙏🙏🙏🙏
கிருஷ்ணரின் கோபம் அவரது கண்களில் மட்டுமே வெளிப்படுகிறது. மிகவும் சிறப்பு.
துரியோதனனும் கிருஷ்ணரின் செயலை எதிர்த்து கோபம் கொண்டு பேசும் இக் காட்சியும் அழகானது தான்.
எந்தவித கவலையில் இருந்தாலும் இந்த மகாபாரதத்தை பார்க்கும்போது என் கவலை மறந்து இந்த மகாபாரதத்தோடு ஒன்றிவிடுகிறேன். Thanks🙏 to vijay TV.
Nanum apadithan mana vethanaiyil i
Mana vethanaiyil irukumpothellam vasutheva kirushnan arivurai kepen.
Mee also
உண்மைதான்
மகாபாரதத்தை பார்க்கும் போது
சகி என்பது அழகான தமிழ் சொல் நட்புணர்வை குறிக்கும்
🙏🙏🙏
12:32 to 13:16
Perfect check and mate by vidurar 🔥 இது தான்டா மகா மந்திரி 👏
இத்தொடருக்கு நிகர் வேறு எந்த தொடரும் இல்லை. இனிமேல் வர போவதில்லை
அவர் யம தர்ம ராஜா ஆவர் அவருக்கும் வாசு தேவரின் விளையாட்டு பற்றி அறியும் ❤
Krishnan mind voice : Na adicha nee sethuruva 😂
😂😂😂
வலிமையானதொரு எதிரி எதிரில் நின்று கொண்டு பேசுகிறான். கிருஷ்ணன் கோபம் கொண்டு பார்க்கும் பார்வை அற்புதம். இரு கண்களிலேயே தன் மனவுணர்வை வெளிப்படுத்தும் கிருஷ்ணர் is great.
அனைவரும் அருமையாக நடித்துள்ளார் பார்க்க பார்க்க சலிக்கவே இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏹🏹🏹🏹🏹🏹💯
கிருஷ்ணனின் கண்கள் கூறும் காவியம் அற்புதம். அவரது body language முழுவதும் அவரது இரு விழிகள் வாயிலாகவே வெளிப்படுகிறது. தனது கம்பீரமான தோற்றத்தை சற்றும் மாற்றிக்கொள்ளாதவர் மாதவன்.
கண்களாலேயே பேசுபவர் கிருஷ்ணர். Krishna the great.
துரியோதனன் ஒருவனால் விளைந்தது தானே இந்நிகழ்ச்சிகள். இவன் பெரிய இவன். கிருஷ்ணரை துவந்த யுத்தம் செய்ய அறைகூவல் விடுக்கிறான். எங்கு வந்தாலும் துரியோதனனின் செய்கை மாறவே மாறாது. நிமிர்த்த முடியாத நாய் வால் இந்த துரியோதனன்.இவன் ஒருவன் போதும் அரசர்கள் அனைவரையும் அழித்து ஒழிக்க.
சிசுபாலனின் பிரேத உடலுக்கு இறுதி சடங்கு செய் துரியோதனா உன் இடமான அஸ்தினாபுரத்தில்.நீ தானே கூறினாய் சிசுபாலன் உனது நண்பன் என்று. அஸ்தினாபுரத்திற்கு அவனது உடலை எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்.
மகாபாரதத்தை வழிநடத்துபவர் கிருஷ்ணர் எனில் கிருஷ்ணரையும் வழிநடத்தும் இறைவன் சிவபெருமானே ஆவார்.
கங்கை மைந்தரை போர் புரிய ஆணை இடுவேன்....
மகாமந்திரி ultimate
எவ்வளவு கோபம் வந்ததாலும் அன்பு துரியோதனா என்று தான் அழைக்கின்றனர் ❤
Ama …ellaruma apdi tan kupuduvanga …but still he is bad
மஹா பாரத இதிகாசத்தை மிக சிறப்பாக ஒளிபரப்பிய VIJAY T V கலை வல்லுனர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
இறையருள் இல்லாமல் இப்படி ஒரு காவியத்தை படைக்க முடியாது
எனது மாதவனுக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவரை மன்னிக்கமாட்டான் இந்த அர்ஜூனன்.❤
manidhanudan kadavul avadharam arivippindri sakthiyal vadhaipadu evvaru dharmamagum? arasargal yuvarajargal pesikkondirukka droupathi en yosanai koora vendum. Kunti deve ye thooram ninru parkirar. mahabaratha pooruku karame droupathi thaan.
Karnan 🌞
Appo guruchethirathula bhishmar krishnarku edhira aayutham yenthuvare appo en arjunan avara onnume pannala.
Appo maadhavanukku ethira bhishmar aayutham yenthurappo en arjunan bhishmar Koda Sanda podama avara pathu bayanthaaru.
@@MugilMugilan-bb6qu arjunan epo bayantharu mariyathai kuduparu avlothan
இறையருள் இன்றி இப்படியொரு காவியம் படைக்க முடியாது.. அதை நம் இறைமொழி ஒன்றி அதற்கு மெறுகூட்டமுடியாது.
பரம உத்தமமானது
இக் காவியம் மகத்தானது மனம் இறைவனை நாடுது
@@sheshathiri.r hmm
உண்மையான வார்த்தை
11111111111111111111111111111111111111111111111111111111111 0:36
"அன்பு " என்ற வார்த்தை துரியோதனன் காக
உருவாக்கப்பட்டதோ, அன்பு துரியோதனா, அன்பு மருமகனே, அழகோ அழகு
மூடனே துரியோதனா 😂
@@selva-the-sailor77 sorry🤓🤓🤓🤓
அன்பு மித்திரா
@@selva-the-sailor77மூர்க்கனே துரியோதனா
Vithuran vera lvl🔥🔥 yaru saami nee😂😂😂
சிசுபாலன் நடிப்பு பிரமாதம். அவனது ஆக்ரோஷமான சிரிப்பு மற்றும் அவனது பேச்சு கிருஷ்ணர் செல்லும் இடம் எல்லாம் அவருக்கு ஒரு வலிமையான எதிரி ஏற்கெனவே உருவாகி கிருஷ்ணரைத் தன் பலத்தால் அவமதிக்கிறான்........
இவ்வளவும். இந்தப் பாழ்த் துரியோதனால். வந்தது. எல்லா மே தன் எண்ணப் படியே நடக்கும் என்று நம்புகிறான். இந்த பாழ்த் துரியோதன ன். .......
திரெளபதி இந்த சமயம் தலையிட்டு தனது கருத்தைக் கூறாமல் இருந்திருக்கலாம். எவ்வளவு அவமதிக்கிறான் பாஞ்சாலியை . எவ்விடத்திலும் கர்ணன் தன் நிலை அறிந்து அமைதியாக வே இருக்கிறான்.
கிருஷ்ணரின் பொறுமை எல்லை மீறியது. அவரின் பொறுமையை எல்லை மீறச் செய்பவர்கள் அனைவரும் கிருஷ்ணரை அவமதிப்பவர்களே.... பூமியில் பிறந்து விட்டால் இறைவனே ஆயினும் அனைத்து துன்பங்களையும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.. என்று தலைவிதி உள்ளது போலும்.... ..
எப்போதும் மூடனாகவே இருக்கிறான் இந்தப் பாழ்த் துரியோதனன்....
சிசுபாலனுக்குக் குரல் தந்தவர் குரல் வளம் சிசுபாலனுக்கு. மிகவும் நன்றாக பொருந்துகிறது. மிக மிக தைரியம் நிறைந்தவன் சிசுபாலன் ஆவான். கிருஷ்ணருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு வலிமையான எதிரி இருப்பான் மேலும் அந்த எதிரி தனது மிகக் கொடுமையான வார்த்தைகளால் கிருஷ்ணரை மிகவும் வலிமை கொண்டு தாக்குவான் என்பதுவும் அனைவரும் அறிந்த ஒன்று.
Arpit Ranka damn acting 🔥🔥. If it was any other series I would have wanted a separate spin off for Arpit Ranka alone. Damn. Alpha male body language and attitude and swag just 🔥🔥
7:13 Duriyodhanan's speech on law was so beautiful and informative ❤❤❤❤❤Duriyodhana
4:53 headshot🔥
சிசுபாலன் தமிழ் குரல் நடிப்புக்கு பெரும் பங்கு
3:24 throwpathi mind voice : naan seveneinu thane iruthan ethavathu vampu thuppu vanthana ennaje eanda nondura sonki 😂
இறைவன் இருப்பது உண்மை
பிள்ளையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது போன்றதுதான் துரியோதனன் செய்கை. ....
Yes
4:24 sirappana tharunam : 4:58, sudharsana chakram suthra satham!! tharam!!👌🔥🔥
Sisubalan sema kalaaai 😂😂😂 ... Roasted all😂😂😂
But headshot 😂😂
எத்தனை பேர் எத்தனை விதங்களில் எடுத்தாலும் பார்க்க பார்க்க திகட்டாத காவியம்....
இதுதான் நடக்கும் என தெரிந்தும் பார்க்க பார்க்க பிரமிப்பை தரும்....
நீதிமான் விதுரன் fire🔥🔥🔥
சிசுபாலனின் கண்களில் பயம் உயிர்ப் பயம் நன்கு தெரிகிறது.
சகுனி கர்ணனை பார்த்தவுடன் கர்ணன் வரும் காட்சி அருமையாக உள்ளது
தமிழ் மொழியில் குரல் கொடுத்தவர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா......
மகா மந்திரி applause 🔥👏👏
11:04 saguni- டேய் நா உன் மாமாடா
Duryodhan- டேய் தெரியும்டா ஓரமா உக்கார்ரா
😂😂😂😂
😂😂😂😂😂
1:16 Saguni reaction- புடிச்சான்டா point அ😂
😂😂😂
செம்ம விதுரன் 😂😂😂 💕💕
இந்தத் தொடரைப் பார்க்கும் பலர் (தற்கால இளைஞர்களையும் சேர்த்து) உணர்ச்சி பூர்வமா விவாதிப்பது ஆச்சரியமாக இருக்கிறது!
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்களென்பது வியப்பை அளிக்கிறது!
ஆம்❤️
சிசுபாலனுக்கு பின்னணிக் குரல் அற்புதம்.
இப்படி தவறு செய்பவர்களை தண்டிக்க மீண்டும் அவதாரம் எடுக்கவேண்டும் இறைவா🙏
That's very very correct
Vandha non-veg sapudravangaliyum alipaar nanba athil neengalum irunthalum ungalukum kandipaga thandanai uruthi so dharmathai kadaipidipom iraivanai adaivom🙌🏻
தண்டனை என்பது ஒருவனை நல்வழி படுவது ஆகும்... துரியோதனன் சொல்லுவது சூப்பர்
Dai unnaku ithulam puriyathu da
Ne oru kulanthai n
Athathu pennai ilivaaga pesum kalvanai ippadi than thandikka vendum nanbare
Thandanaigal atharikkaapattaal kutrangal kuraiyum
சிசுபாலன் போன்ற அதர்மிகளுக்கு இதுவே சிறந்த தண்டனை
சிறந்த மகாபாரதம்
Karnan be like: indha loosu duryodhanan vera 😂...
Sari poi nippom😢
Aiyoo mudiyala😂😂😂😂😂😂😂
@@ArigopalaKrishnan777oru ponnu mokka joke sonna kooda siripiyada
Super 💯💯😂😂😂
@@MLA3207😂athu mokka alla nanbarey😂
13.35 டேய் சகுனி நீ.... இன்னும் எழுந்திருக்க வே இல்லையா....🤣😂🤣😂🤣
excellent selection for .krishnna... his expressions are mind blowing ...
சிசுபாலனின் கர்மா நிறைவு பெற வேண்டும் என்பதே நியதி. அவனது ஆன்மா பூமியின் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட வேண்டும் என்ற உண்மையை அறிந்து தான் கிருஷ்ணர் சக்ராயுதம் தனை பிரயோகம் செய்தார். ... சிசுபாலனே அவனது முடிவைத் தேடிக் கொண்டான். ....
துவந்த யுத்தம் புரிந்து நீ கிருஷீணரை ஜெயிக்க இயலுமா துரியோதனா. ஒரு நொடியில் நீயும் காணாமல் போவாய்.
உன்னால் விளைந்தது தானே இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் துரியோதனா. ஏன் எப்போதும் உனது ஆணவம் உன் இரு கண்களையும் மறைக்கிறது. மூடனே துரியோதனா. ...
நீங்கள் ஏன் இவ்வாறு ஆலோசனை வழங்கினீர்கள் திரௌபதி. இந்த துரியோதனன் ஒரு கொடியவன். பெண்களை மதிக்காதவன். மனதில் கறுக்கொண்டு பழிவாங்கப் பிறந்தவன் இந்த பாழ்த் துரியோதனன்.
That's the greatness of draupadi.
Goose bumps movement by Krishna 😊
krisnara Ena thandi thodura papom bheman Arjunan vera level
Krisnaruku arjunan bheeman pathukapa 😂krishnar illana pandavargal onnume illa pandavargalai kathu ratchipathu Krishna than
Ponniyen Selvan movie intha mathiri eduthurukkalam
கண்டிப்பாக
That is yhe difference between movie & series
Ponniyin Selvam is a joke 😂
I @@katze007 I guess you too a joke(r)
Poniyin selvan vera mahabaratham different story
தண்டனை என்றும் குற்றத்தை விட பெரியதாக இருக்ககூடாது... துரியோதனன் சொல்வது நன்று
Un Amma va pathi oruthan thappa pesuna enna seiva
oombuvan bro avankita poi
அன்பு துரியோதனன்
அன்பு மித்துரன்
அன்பு மருமகனே
விட மூடனே துரியோதனா தான் சரியா பொருத்தமா இருக்கு
@@v.vinodhavishnumoorthivino9952 இதை துரியன் சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது
சிசுபாலன் மீது உள்ள நட்புக்காக இதை கூறவில்லை
கிருஷ்ணன் மீது உள்ள வன்மம்
Sila punishment appadidhan irukkum
Beeshmar mind voice: govravam govravam nu soli eaa govravata ae naaradichitae da😂😂
😂😂😂
கிளப்பி விட்டு அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறான் துரியோதனன். .....
That's saguni's plan
😮 துரியோதனனியமும் கண்களாலேயே தன் மனவுணர்வை வெளிப்படுத்துகிறார் கிருஷ்ணர்.
Krishnar mind voice # yara neenga angatu poi velaiyadungada😂
சிசுபாலனை தூண்டியதே... துரியோதனன் தான்.. இப்போது நல்லவன் நியாயம் கேட்பது போல் பேசுவது... தர்மமா துரியோதன..
1:16 😂😂😂 saguni expression love it
விதுரர் செம ஆக்டிங்.
நச்சென்று நாலு வார்த்தை❤
Sisupalan's tamil voice over is amazing.. Real talented artist
இறையருள் பூரணமாக இருப்பதால் தானே கிருஷ்ணராலும் மகாபாரதத்தைக் கொண்டு செலுத்த முடிகிறது. அந்த இறையருள் சிவபெருமானின் இறையருள் ஆகும்.
Sri krishnar Maha vishnuvin avataaram enbathai Naam marakka kudatu
நீ ஒருவனே இந்த அகிலத்தின் மாபெரும் அதர்மியாவாய். சிசுபாலனின் இந்த வார்த்தைகள் அழகானது தான்.
Million dollars advice from சகுனி.... 13:55
Million dollars advice from சகுனி.....
yes
Duryodhanan looks quite similar as Virat Kohli"" :-)
S bro
Correct as same as Roman Reigns
Yes
@@wesslybose7737 if you see Mohit Raina (Shiva actor from Serial Shivam) he looks exactly or more similar like Roman Reigns if he has Thick Beard
😁😁😁😁
14:4 saguni is a king 🎉😂😅
Vishnu sudarchana sakkram na summava❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சிசுபாலனின் ஏளனம் நிறைந்த சபையை அதிரவைக்கும் சிரிப்பு யாருக்கும் கோபம் ஏற்படுத்தும். ....
@05.08 goosebumps ❤love u krishna background score s awesome 😊
Vasanam balakrishnan ayya😊 arumayana vasanam
சிசுபாலன் ஆக்டிங் சூப்பர்
துரியோதனன் நடிப்பு நன்றாக உள்ளது.
The eyes of sisubalan during his last dialogue..omg.. what a dialogues by vidurar.. why dridistrar s not like his other 2 brothers pandu or vidurar
If vj tv telecasts this again..the trp will be vere level 🤩😀
Now going morning 6 am to 7
@@malathisri9839 oh is it ...I don't know that ..thank u
Lord Krishna Mass transformation 👊🦁💥💪🔥🙏🌟
12:50wommala podu 💀🔥🎇
அனைவரது நடிப்பும் மிகவும் அருமை
Saguni be like : pecha da pesuna 🤣🤣konja nanja vaya pesuna 🤣🤣
மிகச்சிறந்த கதை ❤❤❤❤❤
சிசுபாலனே என்ன ஒரு நடிப்பு ❤❤❤🍁🍁🍁🌾🌾🌾🌾
சிசு பாலன் நடிப்பு அருமை இதுவும் ஸ்ரீ கிருஷ்ணா வின் திரு விளையாடல்
கிருஷ்ணர் சிசுபாலனின் தாய்க்கு வாக்களித்தபடி நூறுபிழைகள் வரை நான் பொறுப்பேன் என்ற வார்த்தையை மீறவில்லை. சிசுபாலன் தான் ஒவ்வொருவரையும் அவமதிக்கிறான். நூற்றிஓராவது பிழையானது திரௌபதியை அவன் அவமதித்தது. ஆகவே கிருஷ்ணர் அவனை வதம் செய்தார்.
இந்த இடத்தில் பாஞ்சாலி வராமல் இருந்திருக்கலாம். மகாபாரதம் நிகழ்ந்தது இந்த நிகழ்ச்சியினை அடிப்படையாகக் கொண்டே. ..... பழிவாங்கும் செயல் துரியனின் இரத்தத்தில் ஊறிய ஒன்று. சகுனியும் அதற்கு என்றும் துணை நிற்பவன். ...
துரியோதனன் மற்றும் பீமன் இருவரின் செய்கையும் அற்புதம். ..
3:51 saguni reaction - sethanda sisubalan 🤡 summa iru da
DHURIYODHANAN IS FEARLESS🔥🔥🔥
Hare Krishna
Maveeran karnan 🔥 🔥🔥
துரியோதனனின் ஆணவம் என்றும் எந்த ஒரு பெண்ணையும் மன்னிக்காது. ஆணவ வெறி பிடித்த வன் இந்தப் பாழ்த் துரியோதனன்.ஆயினும் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாஞ்சாலியின் மகாராணி தோற்றம் அதி அற்புதம். மகாராணியாக வலம்வர பாஞ்சாலியே உகந்தவள். சுபத்திரை மிகவும் மென்மையான குணங்கள் கொண்டவள்.... இவ்வாறு உணர வைக்கிறது.
Payathaangoli karnan
Dhuriyodhana character acted man is awesome in acting......
நட்பு எனும் பண்பில் துரியோதனனே சிறந்தவர்
Krishna be like: "oru kattathukku meala namma kitta peachea illa veechu dhan" 😂😂
வாசுதேவர் ஸ்ரீ கிருஷ்ணர்
Maha manthiri the great.....👌👌👌👌👌👍👍👍👍
துரியோதனன் பின்புறம் சிறிக்கினன்றது அழகாய் இருக்கு
மகாபாரத கதை வாழ்க்கையின் தத்துவம்.
13:10 bishmar mind voice: I am waiting 😅
13:04 athukuthan kathunu irukan😂😂
Romba thanks Anna enakkaga 23minits pottathukku
Vasudeva krishna❤🙏
Vithuran mass
Dhuriyodhana : Ennudaya miththiranin maranathirkku pazhi theerkavillai endraal..adhu en kshathriya vaazhvirke avamaanam 🔥
Mithiran aa 😂😂😂
@@veluanandhan4105 doesnt matter in reality.but the dialogue 🔥
Vithuraaaaaaaaaa❤❤❤❤
I notice that ALL the people watching this serial are Adharmic!!!! That's why you all are supporting Duri, Karna & all the bad guys. Now I can understand fr here why there is so much injustice in this world. Thanks to people like all of you.
Yes all are adharmi and also they are egoist and the one who don't respect women . That is why they are all taking sides of adharmam.
Noo body is supporting them
Dhoruythanan reaction 🎉❤😢
Paaa vidhuran vera level