Reply To Mr.Kingston... I cordially thank & welcome all our customers from Tiruppur & Trichy ...

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #ungalmeenavan #Business issues #explanation

КОМЕНТАРІ • 121

  • @mohamedbilal9086
    @mohamedbilal9086 Рік тому +7

    மிக அருமை உண்மையை எடுத்து ஆதாரத்துடன் சொன்னீர்கள் டெக்ஸ்டைல் லைனில் நாம் சந்திக்காத துரோகமே இல்லை பணம் நேரம் மதிப்பு மரியாதை தற்காலிகமாக இழந்து இருக்கிறோம் ஆனால் நமது உண்மை உழைப்பு தோற்றது இல்லை சரியான நேரத்தில் சரியான முறையில் செயல்படுங்கள் தோழ்வியே கிடையாது இறைவனின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு வழ்த்துக்கள் நன்றி

  • @shanmugamprabakaran
    @shanmugamprabakaran Рік тому +15

    மிக அருமையான"" தன்னிலை விளக்கம். அரசு கொடுக்கும்" மான்ய விலை எரிபொருளை அவா்கள்" பயன்படுத்தி கடலுக்கு சென்று"மீன்களை"கொண்டு"வந்து" மக்கள்"இடத்தில்"அநியாயமான "அதிக விலையில் விற்று லாபம் பாா்க்க"துடிக்கும் அவா்களை விடுங்கள் தம்பி மக்களுக்கு" தெரியும் நல்லவா்கள்"யாா் என்று"

    • @mehithan5779
      @mehithan5779 Рік тому +3

      ஒரு நாள் கடலுக்கு சென்று வர உங்கலுக்கு தெரியுமா......வாங்கி விற்பவர்களை குறை சொல்லுங்கள் மீனவர்களை குறை சொல்ல வேண்டாம்

    • @mehithan5779
      @mehithan5779 Рік тому +2

      ஒரு நாள் சென்று வர 800 முதல் 1000 லிட்டர் அரசு மானியம் மாததுக்கு 1800 லிட்டர் மட்டுமே

    • @aruldasssangeetha3531
      @aruldasssangeetha3531 6 місяців тому

      ​@@mehithan5779என் பையன் மீன்வள ஆய்வாளர்... So எனக்கு தெரியும்... உங்களுக்கு எப்போதும் லாபம்தான்

    • @mehithan5779
      @mehithan5779 6 місяців тому

      மீன்வள ஆய்வாளர்களுக்கு மீனவர்களை பற்றிய அனைத்தும் தெரியுமோ????
      அரசு கொடுக்கும் அந்த மானிய டீசல் இல் 1 ரூபாய் ஆட்டய போடுறது முதல் வேலை.....நான் சொல்லிய விளக்கத்துக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும் .......நீங்கள் வாங்கி உண்ணும் மீனின் விலையை வைத்து மீனவர்களை குறை கூற வேண்டாம்....
      மீன் வியாபாரிகள் தான் லாபம் அடைகிறார்கள்.....
      ஒரு மாதத்துக்கு 12 முறை கடலுக்கு செல்கிறோம்
      12*1000=12000 லி டீசல்
      அரசு கொடுக்கும் மானிய டீசல் வெறும் 1800 லிட்டர்
      மீதம் 10200 லிட்டர் டீசல் எங்களது சொந்த உழைப்பு.....இந்த 10200 இல் நாங்கள் கொடுக்கும் வரி அரசு கொடுக்கும் மானியத்தை விட 2 மடங்கு.....வாய்க்கு வந்ததை பேச வேண்டாம்....

  • @user-ou3vg2ce2k
    @user-ou3vg2ce2k Рік тому +4

    Anna I'm ur Tiruppur customer... U have explained ur part so well ... Enga support for u only always...

  • @ganeshn1970
    @ganeshn1970 27 днів тому

    Super bro. Wish to get your support to start my business with 100% believe on you.

  • @UmarUmar-lu2bd
    @UmarUmar-lu2bd Рік тому +5

    அண்ணா நீங்க சொல்றது முழுக்க முழுக்க உண்மைதான் அண்ணா என்னன்னு கேட்டீங்கன்னா அவங்களுக்கு பேராசை அதிகமாயிடுச்சு முதல் விஷயம் இரண்டாவது விஷயம் மீன் அவங்க விலை அதிகமா வைக்கிறது அதேபோல தினமும் பிடிக்கிற மீன் எல்லாம் அவங்க அனுப்புறது இல்லை அவங்கள்ட முதல்ல போட்டு இருக்குதான்னு கேளுங்க சும்மா ஒரு தோனி தோனி ஒன்னு இருக்குது அதில் இவ்வளவு மீன் எப்படி பிடிக்க முடியும் இரண்டாவது நான் சொல்ல வருது என்னன்னா உங்கள் மீனவன் அழிவை நோக்கி கொண்டிருக்கிறது

  • @kuttipmk
    @kuttipmk Рік тому +8

    நண்பரே இதை கடந்து செல்லுங்கள். திருப்பூரில் தொழில் செய்யும் அனைவரும் துரோகத்தை சந்தித்து இருப்போம்.
    இன்னும் கடின உழைப்பை தொழிலில் செலுத்துங்கள். வாடிக்கையாளர்கள் நன்மதிப்பை மேலும் பெற்று சிறப்பாக செயல்படுங்கள். வாழ்த்துக்கள்🎉🎉

  • @navyar7283
    @navyar7283 Рік тому +9

    Don't worry bro.. above all god is there.. they are acting innocent and they want views sympathy.. V all know ur capable of doing wonders.. learn from this mistake.. keep rocking anna.. finally only knowledge is permanent.

  • @RihannaNixon
    @RihannaNixon Рік тому +5

    Don't worry Bro itvum kandatu Pogum Geniue talk

  • @kuruvikalai
    @kuruvikalai 5 місяців тому

    I have been a subscriber of Ungal Meenavan Mookaiyoor. I also had many questions about their growth, this business idea, and whether they have the same face behind the camera.
    I have been under the impression that they are truly good individuals, unlike others. Their inability to understand the business and acknowledge their mistakes is a problem.
    I have also bought fish from Ungal Meenavan shops in Madurai and Bangalore, and the quality was okay but costly. As you stated, there are numerous shops that offer quality fish.
    This video demonstrates that you are an exceptional person and a highly skilled businessman.
    I want to express my gratitude to you, sir.

  • @nethu91
    @nethu91 Рік тому +5

    Ithuvum kadanthu pogum Sethu , Be Strong...

  • @arul291
    @arul291 Рік тому +5

    நியாயமான விலையில் தரமாக இருந்தால் என்ன பேருல இருந்தால் கண்டிப்பா ஆதரவு உண்டு..

  • @praveenj1996
    @praveenj1996 Рік тому +3

    If you can give a good quality product at an optimum price point we will definitely purchase from your store irrespective of the branding.

  • @brillexports7292
    @brillexports7292 10 місяців тому +5

    கிங்ஸ்டன் ஓரு பிராடூ அவனிடம் ஒரு முறை கருவாடு வாங்கினேன் அதில் புழுக்கள் இருந்து

    • @narmathanarmatha9250
      @narmathanarmatha9250 9 місяців тому

      கருவாடுல புழு இருக்கு என்பதற்காக அவங்க ப்ராடு ஆகிட மாட்டாங்க. கருவாடு ஈரப்பதம் இருந்தாலே புழு வர வாய்ப்பு இருக்கு. அதனால் அது கெட்டுபோனது இல்லை வெயிலில் காய வைக்க வேண்டும் யாரையும் தவறாக பேசாதீங்க நானும் பிசர்மேன் பொண்ணு

    • @gpmuthuarmy1733
      @gpmuthuarmy1733 2 місяці тому

      Fradu Kingston​@@narmathanarmatha9250

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 11 місяців тому +1

    மிக தெளிவான சான்றுகள் உள்ளன hi sir.. உங்கள் மீனவனுக்கு பணம் ஆசை வந்துவிட்டது இனி நீங்க தனித்து செயல் படுங்க உங்கள் வார்த்தையில் மிக தெளிவு உண்டு நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍🚩

  • @manivasakanmanivasakan1547
    @manivasakanmanivasakan1547 Рік тому +3

    உங்கள் மீனவனின் உண்மை முகம்

  • @user-hg3uf1lz3t
    @user-hg3uf1lz3t 4 місяці тому +1

    Good explanation bro.takecare

  • @kaleelrahuman448
    @kaleelrahuman448 20 днів тому

    Ellarumey sariya explain pannuneenga .....but antha name ah maathuteengana inno nalla irukum...

  • @AshrafAli-jy9ld
    @AshrafAli-jy9ld Рік тому +4

    வாழ்த்துக்கள் Sethu ❤️

  • @thirug8893
    @thirug8893 Рік тому +2

    Your story sounds very credible.

  • @panneerpanneer9559
    @panneerpanneer9559 Рік тому +3

    It's all ok brother. But ungal menavan avanga content creators dha . May be illiterates. But avanga form panna andha channel nala dha indha shop lam short period of time la business panna mutinjadhu. Unga side la ninga sonna point short period of time la neriya shop open pannadhu, demand ah meet pannala all crct. Business pitikala apdi na close settlement. Don't use their name. Because sethu ndra unga name inaiku dha theriyum . Avanga illiterate ah irundhalum they formed that ungal menavan name as a content creator. Indha shop and unga effort nala andha name brand agala. May be shop fame agirukalam. Adhuku ninga enna business value venumo settlement vangikonga. Don't use their name. If you believe your business model nalla fish kotuka mutiyum na endha name la nalum kotaka mutiyum. It's upto you. Because content creation is not an easy one also. Indha chennai la name iruku adhula venam bro. Ninga theliva franchise start pannadhu mukaiyoor ungal meenavan ta. Avanga name ah use panni ippo naan central la register paniruken na its not a good business man ethics. I hope not to hurt. The way you explained it's awesome. If you are good in business, make your own brand. All the for upcoming business

  • @makkalinkural366
    @makkalinkural366 Рік тому +4

    இவளவு அருமையாக இருக்கு அண்ணா...உங்கள் விளக்கம்...நாங்களும் அவர்கள் சொல்வதை நம்பிவிட்டோம்

  • @user-fw2eh7hn9q
    @user-fw2eh7hn9q Рік тому +1

    Good explanation brother
    Valga valamudan❤

  • @foodhope7313
    @foodhope7313 Рік тому +6

    Great speech sir...absolutely legit..were you able to recover the funds you invested for them in this business?

  • @Karthik-gd1yl
    @Karthik-gd1yl Рік тому

    Agathin azhagu mugathil theriyum.unga mugathai paarkum podhu therikiradhu Anna ungalidum unmai ulladhu.i will support you and believe you. let's continue your hardwork.god will support you.

  • @sivalingams3130
    @sivalingams3130 10 місяців тому

    both sides version i have heard.only time will bring out the truth. if your version is correct, best wishes. as you said let it be a business dispute.let truth shall come out.

  • @kavingaming838
    @kavingaming838 Рік тому +1

    Good speech sir

  • @rajkumarharikrishnan9991
    @rajkumarharikrishnan9991 11 місяців тому +1

    My experience at their Bangalore outlet is not so good, due to consistent availability of daily stock. Their USP of one day freshness is great but over priced, not affordable for everyone.

    • @Voiceoutharrasingcontent
      @Voiceoutharrasingcontent 6 місяців тому

      EXACTLY BRO THE FISH ALSO NOT THAT MUCH FRESH AND THE PRICE IS TOO HIGH KINGSTON IS THE NO 1 FRAUD AND MONEY MINDED MAN AFTER HE EARNS SUCH A WORST MAN

  • @SandiptoppoSandiptoppo
    @SandiptoppoSandiptoppo Рік тому

    If kingston understand everything he will be with you I guess .. anyways as a tirupur customer we'll support you ...

  • @krishhub.3724
    @krishhub.3724 Рік тому +1

    Good clarity 👍

  • @alpho993
    @alpho993 8 місяців тому +1

    I think you are an investor, legal point you can file a case against Mr. Kingston.

  • @villagefoodcommunity
    @villagefoodcommunity Рік тому

    என்னையும் ஒரு நாதாரி இப்படி தான் ஏமாற்றினான், உங்கள் வலி புரிகிறது 👍

  • @celastinafrancis2221
    @celastinafrancis2221 10 місяців тому

    Detailed explanations

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Рік тому +2

    அண்ணா உங்களுக்கு நான் ஆதரவு... ஆனால் மீனவர்களை நீங்களும் மூடனாக்கலாம் நாங்களும் மூடனாக்கலாம்.. ஆனால் உங்கள் வியாபார அழகு தனி அழகு அதை .......

    • @kanisriram1625
      @kanisriram1625 4 місяці тому

      நீங்கள் மூடனாகலாம்

  • @vignesharumugam6102
    @vignesharumugam6102 Рік тому +2

    ❤❤

  • @fishboyseafoods
    @fishboyseafoods 9 місяців тому

    Dindigul shop close aagi one year after than intha pbme varuthu Anna...unga point ennana unga wordsa nambi shop open pannavangaluku neenga support pandreenga ilana athuvum close than agum...but avanga sonnathe vera... hahaha...

  • @dhivyaakrishnan
    @dhivyaakrishnan Рік тому +2

    Last 3 min...slipper shot questions

  • @riyasbasith4762
    @riyasbasith4762 Рік тому +3

    Semma ❤👏

  • @prashanthb2483
    @prashanthb2483 Рік тому

    don't worry sir All the best your business i am karanatak fishers man

  • @bestpetssupplies1869
    @bestpetssupplies1869 Рік тому +2

    Bro neenga u r talented ..but neenga unga rangekku bankla amount source panni kuduthathu romba thappu athuvum 2 to 3 crores .eppovame oru supplier depend pannave kudathu....avane pathela theriyathu avan oru kattu payannu...athukku neengla oru team set panni fish purchase pannirulkalam..unga sister miratanchu rowdythanam..nanri viswam illathanavanga..

  • @kyvickyAmmu
    @kyvickyAmmu Рік тому +1

    Unmai ulaipu unga kitta iruku bro., uyairvu mattom avangaluku yadhuthutanga..

  • @stowagarments6517
    @stowagarments6517 Рік тому +2

    Super

  • @SasiKumar-zz9lz
    @SasiKumar-zz9lz 10 місяців тому

    I just started to watch this video to see the other side.what ever you told is true and agree 💯.My perspective changed after saw this......if we dongood quality to customer then no worry about brand or something ....All the best.....

  • @mariastalinaugustine1329
    @mariastalinaugustine1329 10 місяців тому +1

    Anna neenga solrathu ellam unmai

  • @karthikeyan5133
    @karthikeyan5133 Рік тому +1

    தம்பி எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் இதுவும் கடந்து போகும் வாழ்க்கையில் பொறுமை மிகவும் அவசியம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @SandiptoppoSandiptoppo
    @SandiptoppoSandiptoppo Рік тому +1

    Tirupur Karan nku endha maari visaya la sappa matter ... Keep rocky🎉

  • @dsosoleonard
    @dsosoleonard 2 місяці тому

    Well Explained brother

  • @gowthamraj2092
    @gowthamraj2092 Рік тому +1

    Sethu ethuva irunthalum pathukalam free ya vidu da... Unmai oru naal theriya varum.. nee ivlo solanumnu ila.. we will be there for you..

  • @karthickp18483
    @karthickp18483 Рік тому

    Panam pathom seiyum, pathrama ungala pathu senchtanga avanga.
    Vidunga brother kalam pathil sollum..

  • @murugana3412
    @murugana3412 10 місяців тому

    👍

  • @user-mb7fz8cy2l
    @user-mb7fz8cy2l 10 місяців тому

    Nice explanation

  • @kesavannithya2634
    @kesavannithya2634 Рік тому +1

    Super bro

  • @chuttykuzhanthaiashika2271
    @chuttykuzhanthaiashika2271 Рік тому +3

    Nalla vilakkam anna

  • @Mufee-abdul
    @Mufee-abdul 5 місяців тому

    Sirappaana vilakkam😊👍👍👍

  • @kpsathya
    @kpsathya Рік тому

    ஒரே வார்த்தையில சொல்லனும்னா ! அவங்க அவசரப்பட்டுட்டாங்க. That’s the difference between a business man’s knowledge and a fisherman’s. People around Kingston will bring him down by exploiting his you tube revenues.

  • @user-mb7fz8cy2l
    @user-mb7fz8cy2l 10 місяців тому

    Vera level bro

  • @vinoandroidtv2714
    @vinoandroidtv2714 9 місяців тому

    Brother super. ❤❤❤

  • @malaiarasan6664
    @malaiarasan6664 7 місяців тому

    Hi anna, fish shop model and design venum na. Help panna mudiuma

  • @blackarmeyman5358
    @blackarmeyman5358 11 місяців тому

    Nanpa unka nampar thanka

  • @user-qi4du8yg6n
    @user-qi4du8yg6n Рік тому

    ❤️👍

  • @rajugandhis
    @rajugandhis Рік тому +1

    Unmai bro

  • @riderjeevan9187
    @riderjeevan9187 Рік тому +1

    கள்ளக்குறிச்சி ல கடைய close pannitaga

  • @ranjithranjith1645
    @ranjithranjith1645 9 місяців тому

    Hi Anna I'm fish sales work panrean

  • @10gxzh
    @10gxzh 6 місяців тому

    Ivlo theliva irrunthu epdi emanthinga bro🤕

  • @vasuvasu410
    @vasuvasu410 Рік тому

    Yara nambrthune therilla DHASS anna.
    Team management seri illa bro avangakitta.
    Respectoom seri illa avanga kitta..

  • @blackarmeyman5358
    @blackarmeyman5358 11 місяців тому

    Hi

  • @ajithlockers9964
    @ajithlockers9964 Рік тому

    Thambi nee un perula avanga face potta pathiya atha thappu....Avanga face katamale last 😢varaikum oru supplier ah vachurukanum..? Avanga face' 👀 kattame unnaku vilambaram pannirukallam ipa nadantha visiyam un business (knowledge)avanga ah thirudi iruka matanga..business kudukara ellarukum ore mind set business develop akanoom.. ana avangaluku sikraoom periya al akanoom ...ingnore all negativity thambi ,
    unnoda idea vechu avanga business periya al aairuvanga .. innom three months la parunga avagaluku periya struggle face pannuvanga .. onnom illama other state franchaise theduvanga ..

  • @fishboyseafoods
    @fishboyseafoods 9 місяців тому

    Ungal meenavanai valarthu vitta saanakiyane vaalga...unga name podama perunthanmaya irunthapave neenga closed Anna...ungalin aathangam miga sari Anna...

  • @manojthemass582
    @manojthemass582 Рік тому +1

    Super bro....🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @ramyaram4260
    @ramyaram4260 Рік тому +1

    Eeswaran enga???

  • @riderjeevan9187
    @riderjeevan9187 Рік тому +1

    Kadasiya sonnathu crt

  • @eazwarvenkat1557
    @eazwarvenkat1557 10 місяців тому

    Sorry bro..

  • @naveenkumar4622
    @naveenkumar4622 Рік тому

    Nenga ungaloda model ku money claim pannunga brooo

  • @therealbilla
    @therealbilla Рік тому +3

    தராதரம் தெரியாமா பழகினதன் விளைவு அண்ணா.... அவ்ங்கள சும்மா விடாதீங்க

  • @fishmarkshfishmarksh5691
    @fishmarkshfishmarksh5691 Рік тому

    Anna supar na

  • @ramyaram4260
    @ramyaram4260 Рік тому +3

    Sethu annaachi neenga sonna msg dha unmai

  • @arsureshkrishna6833
    @arsureshkrishna6833 10 місяців тому

    Hi sir tea shirt how much we need 50 nos

  • @yasar4390
    @yasar4390 8 місяців тому

    Shame of kingston

  • @ram11420
    @ram11420 Рік тому +2

    தப்பான ஆள வலத்துட்டிங்க

  • @SathishKumar-px2fj
    @SathishKumar-px2fj Рік тому

    Knowledge theft thats the point sir. உங்கள use பண்ணிட்டாங்க...

  • @kamalesh3825
    @kamalesh3825 Рік тому

    ஜி உங்க நம்பர் குடுங்க

  • @ThalaajithThalaajith-bq9wi
    @ThalaajithThalaajith-bq9wi 5 місяців тому

    மீன் சப்ளை பண்றோம் அண்ணா தனுஷ்கோடிலா இருந்து தேவை என்றால் சொல்லவும் 🎉

  • @yasar4390
    @yasar4390 8 місяців тому

    @behindwoods

  • @therealbilla
    @therealbilla Рік тому +1

    அண்ணா இவனை செஞ்சிவிடுங்க

  • @sathamaafiq6797
    @sathamaafiq6797 Рік тому +1

    ❤❤❤❤

  • @trichyfishcuttervijay5700
    @trichyfishcuttervijay5700 Рік тому +1

    ❤❤