100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..?மனைவியை கொன்ற பெரியவர்..! எதிரிக்கும் வரக்கூடாது

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • 100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..?மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது
    #Kanniyakumari | #ElderCouple | #MercyKilling | #Children | #PoliceEnquiry
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 479

  • @syedmohammed2373
    @syedmohammed2373 3 години тому +898

    முழு தவறும் பெற்ற பிள்ளைகள் மீதும் தான் உள்ளது 😡😡😡🤬🤬🤬

    • @gsarankumar1053
      @gsarankumar1053 2 години тому +6

      Yes bro

    • @bhuvanabhuvi9525
      @bhuvanabhuvi9525 2 години тому +4

      😭😭😭உண்மை

    • @NaveenKamaraju
      @NaveenKamaraju Годину тому +4

      @@syedmohammed2373 if their child is wrong then why they have to take care periodically or come and visit house or should prepare food for their parents. What will child do, if parents are not interested to be with them

    • @benthoughts28
      @benthoughts28 Годину тому

      ​@@NaveenKamarajuyes

    • @sangeethak2177
      @sangeethak2177 35 хвилин тому

      Kodumai amma

  • @venkatesanramasamy7721
    @venkatesanramasamy7721 3 години тому +637

    தயவு செய்து அந்த முதியவரை சிறையில் அடைக்காமல் விட்டு விடுங்கள் பாவம் இருக்கும் வரை இருக்கட்டும்.

    • @astergarden968
      @astergarden968 3 години тому +58

      சிறையில் இருந்தால் 3வேளை உணவு கிடைக்குமே...யாருக்கும் பாரமில்லாமல்😢

    • @tamilselvi.n4655
      @tamilselvi.n4655 2 години тому +27

      ​@@astergarden968
      நானும் இதை தான் நினைத்தேன் இனிமே தனிமை ரொம்ப தாத்தாவுக்கு இருக்கும் தாத்தாவுக்கு😢😢 முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம்

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 2 години тому

      Yes unmai​@@astergarden968

    • @s.malarkodi1391
      @s.malarkodi1391 2 години тому +12

      அந்த பெரியவர ஒரு முதியோர் இல்லாத்துல சேர்ந்து விடுங்க. பிள்ளைகள் பெற்றவர்களை பாரமா நினைத்தால் நாளைக்கு அவர்களுக்கும் இதே நிலைமை தான் யோசிக்கணும்

    • @krishnamoorthyv1918
      @krishnamoorthyv1918 2 години тому +2

      Correct ....Neenga Solradhu.....

  • @maniseema3460
    @maniseema3460 2 години тому +363

    இறப்பை விட முதுமை கொடுமையா இருக்கு....நினைக்கும்போது பயமா இருக்கு...🥺🥺🥺

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 Годину тому

      God bless you

    • @AnishYash-u7w
      @AnishYash-u7w Годину тому

      பெற்றவர்களை பராமரிக்காவிடில் பிள்ளைகளுக்கு தண்டணை வழங்க வேண்டும்.

    • @rx100z
      @rx100z 48 хвилин тому +2

      100 உண்மை

  • @dhivi-dp-0551
    @dhivi-dp-0551 3 години тому +780

    இப்போ மகள்கள் அழுகுறிங்களே அந்த அம்மா வுக்கு மருத்துவம் பார்க்காம எங்கபோனிங்க 😢

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 4 години тому +550

    பாவம் அந்த முதியவர் 😢 எவ்வளவு வேதனை இருந்திருந்தால் இதை செய்திருப்பார்😢

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji 3 години тому +447

    நியாயமாக பார்த்தால் வயதான காலத்தில் இவர்களை கவனிக்க தவறிய பிள்ளைகள் மீது தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும்

    • @gsarankumar1053
      @gsarankumar1053 2 години тому

      Yes

    • @NaveenKamaraju
      @NaveenKamaraju 2 години тому +4

      We don't know the actual fact.. Most of the time now days, children are good .. but parents deny to come

    • @rajupandian998
      @rajupandian998 46 хвилин тому +1

      ஒரு மொபைலுக்கு செலவழிக்கும் நேரம் கூட பெற்றோருக்கு செலவழிப்ப தில்லை...இன்றைய சந்ததியினர்...
      பெரியவருக்கு தானே தெரிகிறது தன் அன்பு மனைவியின் கஷ்டம்....

    • @gunaseelant4226
      @gunaseelant4226 29 хвилин тому

      ​@@rajupandian998no mulusa kellupa 3 perum they giving food at thrice a day from all.

    • @gunaseelant4226
      @gunaseelant4226 26 хвилин тому

      ​@@NaveenKamarajune sonatha ku 60% possible bro, because Inga yaru pathukalanu Solla la.. instead 3 vellayum samachi kuduthu irukanga... So 3 perume ready to take care. But physical pathuka mudiyama kuda irukalam for all three families

  • @mandodari4037
    @mandodari4037 3 години тому +856

    தன் மனைவி கஷ்டபடுவதை பொருக்க முடியாமல் இப்படி ஒரு தவறை செய்துவிட்டார் தாத்தாக்கு சிகிச்சை அளித்து அவரை விடுதலை செய்யுங்கள் பாவம்

    • @gunaseelant4226
      @gunaseelant4226 31 хвилина тому

      Sure , that only judge will say, but thing is sometimes he may want jail, instead living outside, because there many available to care at this age.

    • @SimplyyWeste
      @SimplyyWeste 25 хвилин тому +3

      விடுதலை செய்து யார் பார்ப்பது அவரை சிறைச்சாலை மருத்துவமனையில் வைத்து உரிய கவுன்சிலிங் நடத்த வேண்டும் 😢😢😢

    • @SekarvijayVijay.s
      @SekarvijayVijay.s 8 хвилин тому

      ​@@gunaseelant4226😛😛

    • @SekarvijayVijay.s
      @SekarvijayVijay.s 7 хвилин тому

      😛😛

  • @glorypratheeshglory4140
    @glorypratheeshglory4140 3 години тому +249

    பெரியவர்க்கு யாரும் இல்லை. என்ன செய்வார். கண் கலங்கி விட்டேன். பெரியவருக்கு..

  • @muhammedrafeekrafeek-rs1sh
    @muhammedrafeekrafeek-rs1sh 2 години тому +149

    அந்த தாத்தா மீது எந்த தவறும் இல்லை 😢தன் மனைவி கஷ்டப்படுவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை 😢

  • @SPM-RAMESH
    @SPM-RAMESH 3 години тому +177

    இதற்கு அவர்கள் மகன்கள் மற்றும் மகள்கள் தான் பொறுப்பேர்க்க வேண்டும்.

  • @சிவன்கால்தூசி
    @சிவன்கால்தூசி 3 години тому +185

    பாவம் அந்த தந்தைக்கு
    அந்த அம்மா மீது
    பாசம் குறையவில்லை....

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 3 години тому +394

    60,65க்கு மேல் வாழக்கூடாது. யாருக்கும் பாரமாய் இருக்க கூடாது. பாவம் அந்த தாத்தா

    • @villagethamizhachi7986
      @villagethamizhachi7986 3 години тому +8

      நம்மள என்றைக்காவது பாரமா நெனச்சிருப்பாங்களா. குழந்தைய பாக்குற மாறி பாத்துக்களயாம் பாரமாம் பாரம்

    • @jennyj3444
      @jennyj3444 2 години тому +2

      Unaku 60 vayasaa 40 la seithiru

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 2 години тому

      ​@@jennyj3444👍🏻

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek Годину тому

      Na apdi ninaikkala.. Enga amma appa mamanar mamiyar romba varusam irukanumnu pray pannuven

  • @_Our_vlog_
    @_Our_vlog_ 3 години тому +176

    அந்தப் பெரியவரை திரும்ப அவங்க பசங்க கிட்ட கொடுக்காதீங்க அவரை ஒரு ஆசிரமத்திலே ஆவது சேர்த்து விடுங்க அங்கேயாவது நிம்மதியாய் இருப்பார் அவர் வயது உடையவர்கள் கூட இருக்கும் போது அவங்க கூட பேசிக்கிட்டு சந்தோஷமா வாழ்வார் வேறு ஏதும் சொல்ல வார்த்தை இல்லை😢😢😢

  • @thirumoorthi7848
    @thirumoorthi7848 4 години тому +390

    பெரியவர் ஒரு மிகப்பெரிய இறைவன்

  • @Sathya66999
    @Sathya66999 3 години тому +207

    அவருக்கு மனைவி தினமும் கதரும் போது எவ்ளோ வலி இருந்து இருக்கும் 😢

    • @gp.satheshpriyan569
      @gp.satheshpriyan569 17 хвилин тому

      நிச்சயமாக..
      அந்த கதறல் சத்தம் தான்
      முதியவரின் மனதை பிறழ
      செய்து விட்டது..
      அய்யோ பாவம்....

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 години тому +53

    இந்த செய்தி கண்ணீரை வரவைத்து விட்டது பாவம் தாத்தா

  • @markveera2775
    @markveera2775 3 години тому +52

    பாவம் அவருக்கு சிகிச்சை அளித்து அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

  • @admkmk
    @admkmk 3 години тому +117

    6 பிள்ளை இருந்தும் ஒரு பிரயோஜனம்
    கூட வச்சி பெத்தவங்களை பார்க்க என்ன கஷ்டம்..?

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 3 години тому +44

    முதியோர் பராமரிப்பு சட்டம் கடுமையாக்கபட வேண்டும்..
    முதியோர் இருக்கும் வீட்டில் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அரசு அவர்களை பராமரிக்கும் மகன்கள் அல்லது மகள்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்..
    நல்ல முறையில் பார்த்து கொள்ளும் குடுப்பத்தாரை அரசு பாராட்ட வேண்டும்
    பார்த்து கொள்ளாத குடும்பத்தார் மீது வழக்கு தொடர வேண்டும்..

  • @arulkumar439
    @arulkumar439 3 години тому +57

    தாத்தா செய்தது சரியே அவர் ஓரு கடவுள்😢😢😢😢😢

  • @nammachannel3365
    @nammachannel3365 2 години тому +29

    நல்ல கணவன்....❤❤ மனைவி நிச்சயமாக இவரிடம் வலி தாங்க முடியாமல் கதறி இருப்பார் 😢😢 வலியின் வேதனையை விட மரணம் மேல்

  • @Vetrivel-fq7fi
    @Vetrivel-fq7fi 2 години тому +37

    அந்த தாத்தா இடத்தில் இருந்து பார்த்தால் இது சரியாக தான் இருக்கும். எவ்வளவு மன வேதனையில் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார். 😢
    எனக்கு ஒரே ஒரு ஆதங்கம் தான். அந்த பாட்டியின் சாவை கழுத்தை அறுத்து கொல்லாமல் அந்த பாட்டிக்கு வலி இல்லாமல் வேறு விதமாக கொன்று இருக்கலாம். என் கணிப்பு இந்த தாத்தாவும் இன்னும் ஒரிரு மாதங்களில் இறக்க வாய்ப்பிருக்கிறது. மனைவி இல்லாத வாழ்க்கையும் மனைவியை கொன்ற மன வேதனையும் அவரை சீக்கிரம் கொன்று விடும். அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். 🙏

  • @avadinoorjahan4746
    @avadinoorjahan4746 2 години тому +33

    தாயை பராமரிப்பு செய்ய முடியாத நடமாடும் பிள்ளைகள் என்ற பிணங்கள் 😢

  • @nandhadurga2105
    @nandhadurga2105 2 години тому +32

    இது அவரின் குற்றம் இல்லை, பெற்ற பிள்ளைகளுக்கு தண்டனை கொடுங்கள்

  • @selvarajkandasamy527
    @selvarajkandasamy527 Годину тому +37

    பெரியவர் அமர்ந்திருக்கும் நிலை
    ஆயிரம் கதைகள் சொல்கிறது.
    விமர்சணம் செய்யும் தகுதி யார்க்கும் இல்லை

    • @gp.satheshpriyan569
      @gp.satheshpriyan569 13 хвилин тому +1

      நிச்சயமாக..
      குற்ற உணர்வு மற்றும்
      மன வேதனையின் உச்சம்...

  • @Sathya66999
    @Sathya66999 3 години тому +28

    மனைவியே கேட்டு கொண்டு இருக்கலாம் , 6 பிள்ளைகள் இருந்தும் தனி வீட்டில் அனாதை இல்லத்தில் வாழ்வது கொடுமை ,

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 години тому +17

    அப்பா ஓரு வகையில் நீ தெய்வம் அன்பு படும் வேதனை தாங்க முடியாத நிலை தென்னையை வைத்த இளநீர் பிள்ளைகளை பெற்றால் கண்ணீர் அப்பாவை இப்படி ஒரு வேதனைக்கு ஆளாக்கி மகன்களுக்கு தான் தண்டனை தரவேண்டும்

  • @sathiyanantha
    @sathiyanantha 3 години тому +89

    இத்தனை பிள்ளைய பெத்து வளர்த்து ஆளாக்காமல் இருந்திருந்தா.....இந்த மன உளைச்சலும் வந்திருக்காது....இந்தகொலையும் நடந்திருக்காது.....😢

    • @babuselvam6389
      @babuselvam6389 3 години тому +4

      Ama kalyanam aana 1 maasathuleye kozhandha illaya nu kekkura kevalamana jenanga irukkura naattla enna padradhu...

    • @balavenkatasubramonyam7553
      @balavenkatasubramonyam7553 2 години тому

      ஆமாம் எத்தனையோ ரவுடிகள் குற்றவாளிகள் சுதந்திரமாக திரிய இவர்கள் மீது மட்டும் சட்டமும் போலீசும் பாயும்

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 4 години тому +55

    😢😢😢😢 பிள்ளைகள் போட்டி போட்டு இருப்பார்கள்😢😢😢

  • @perumalnadar8321
    @perumalnadar8321 2 години тому +27

    இப்போது முதியவர்களுடன் இளம் வயதினர் ஒன்றாக வாழ்வதை விரும்புவது இல்லை 😢

  • @தமிழினி-ங1ற
    @தமிழினி-ங1ற Годину тому +12

    பாவம்... அந்த பெரியவர்... ஆற்றாமையால் மட்டுமே அவர் இப்படி செய்திருக்க கூடும்... தயவுசெய்து அவரை ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள்... 😢😢

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 3 години тому +84

    Paavam intha nilamai yaarukum vara koodaathu paa 😭😭😭😭😭💔💔💔🙏🙏

    • @vjy0037
      @vjy0037 3 години тому +2

      Yes true very sad 😢

  • @lathalathamani1888
    @lathalathamani1888 3 години тому +36

    முதுமை மிகவும் கொடுமை அதைவிட கொடுமை தனிமை.

  • @janakarthikk9408
    @janakarthikk9408 3 години тому +16

    இந்த பெற்றோர்களை யாராவது ஒரு பிள்ளையை பராமரிச்சா நேரம் அவங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது பாவம் அந்த பாட்டி கடைசி காலத்துல பெத்தவங்கள நம்ம கூட இருக்கணும்னு யோசிங்க பாவம் அவங்க இதே நிலைமை உங்களுக்கு வராதுன்னு நிச்சயம் சொல்ல முடியாது தயவுசெய்து பெற்றோர்களை உங்க பராமரிப்பில் பாருங்க

  • @User6998-p3b
    @User6998-p3b 3 години тому +48

    இப்ப அழுகிறவ முன்னரேகவனிக்கவேண்டாமா இப்ப முட்டி முட்டி இழுவுறாளுவ

    • @babuselvam6389
      @babuselvam6389 3 години тому +4

      Pullaingala kora sollu ponnungalukku petthavangala eppovomey kooda vecchu pakkanum thaan aasa paduvanga aana purushan mamanar mamiyar la vida mattanga....thappu solla vendiyadhu pullaingala avanga pathukka mudiyadha situation irundha kooda avangala pathukka oru aala sambalam kudutthu velaikku vecchirukkalaam....

    • @mohamedsafwan9447
      @mohamedsafwan9447 43 хвилини тому

      Acting

    • @rtk1722
      @rtk1722 21 хвилина тому

      Emma avanga mamanar mamiyara idhula ilukkura

  • @sumaiya6233
    @sumaiya6233 54 хвилини тому +11

    இப்போது எதற்காக அம்மா அழுகிறாய் சந்தோசமாக நிம்மதியாக இருங்கள்

  • @SankarNainar-bi3xn
    @SankarNainar-bi3xn 3 години тому +61

    பெத்த பிள்ளைகள் அம்மாவை கவனித்து இருந்தால் இறந்திருக்க மாட்டார்கள் . என்னத்த சொல்ல ஒன்னு இல்ல ஏழு பிள்ளைகள் பெற்றாலும் கடைசியில் இந்த நிலமை தான். அவருக்கும் வயது ஆகி விட்டது அவர் மேல் தவறு இல்லை. இறைவா யார் கையையும் எதிர் பார்க்கும் முன் மறனித்து விடுவது நல்லது 👏

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 Годину тому +8

    கடைசிகாலத்தில்மதியவரைகைவிட்டமகன்மகள்கள்.இறைவா,இந்தநிலை
    யாருக்கும்வரக்கூடாது
    கடவுளே.அந்தமுதியவர்
    மீதுகுற்றமில்லை.முதியோர்காப்பகத்தில்சேர்த்து
    பாதுகாக்கவேண்டும்.

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 години тому +6

    அறத்திற்கு அன்பு என்பர் அறியார் மறத்திற்கும் அஃதே துணை

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y Годину тому +9

    சுமங்கலி யா போய் சேர்ந்துடாங்க அந்த அம்மா.
    பாவம் பட்ட ஜென்மங்கள்.
    100 வயது வாழ்வது கூட ஒரு சாபம் தான்.😢

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 години тому +10

    ஆண் பிள்ளைகளை பெற்ற பெற்றோரின் நிலை இது தான்.....😢😢😢

    • @Lavanya-y3b3o
      @Lavanya-y3b3o Годину тому +3

      News ah olunga parunga 3 magangal, 3 magalgal

  • @Hermit090
    @Hermit090 3 години тому +12

    பிள்ளைகள் இருந்தும் புரோஜனம் இல்லா வாழ்கை..

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 3 години тому +12

    எப்படியாவது போகட்டும் கண்டு கொள்ளாமல் போகும் பிள்ளைகளுக்கு என்ன தண்டனை தருவது?

  • @GovindhaRaj-vv4me
    @GovindhaRaj-vv4me 3 години тому +54

    ஐயா நீங்கள் நல்ல மனிதர் ❤

  • @astergarden968
    @astergarden968 3 години тому +41

    70,75வரை நல்லா வாழ்ந்துட்டு டக் னு செத்து போயிடனும்😢

    • @geethaslifestyle3068
      @geethaslifestyle3068 2 години тому +3

      நாம நினைக்குற மாதிரி எங்க நடக்குது. எல்லாம் அவன் செயல்.

  • @KitchenMagichobbies
    @KitchenMagichobbies 2 години тому +11

    பாவம் அந்த தாத்தா

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Годину тому +2

    பிள்ளைகள் அனைவரும் தந்தை தாய் இருவரையும் பாதுகாப்பு இருத்தல் சம்பவம் நடந்தது இருக்கும் மா இறைவன் சாட்சி

  • @jessyjoy1701
    @jessyjoy1701 Годину тому +7

    தாங்கமுடியலைங்க அவருக்கு தண்டனை குடுக்காதீங்க😭😭😭😭

  • @100mksamy
    @100mksamy 3 години тому +10

    பிள்ளைகள் தன் வயிற்றை கழுவவே படாத பாடு படம் போது, சற்று சிரமமே, மன வருத்தமாக உள்ளது.

    • @saranyaeswaran2750
      @saranyaeswaran2750 2 години тому +2

      Parents kasta pattu 3-4 pasangala valathanga.. 3-4 pasanga senthu parents pathuka kastam nu solreenga😢

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 3 години тому +8

    இவர் மீது தவறு இல்லை. பிள்ளைகளை கைது செய்யவும்

  • @Ramani143
    @Ramani143 Годину тому +6

    Nammale Velai seithu நடந்து கொண்டிருக்கும் போதே இறந்து விட வேண்டும் எந்தப் பிள்ளைகளும் இந்தக் காலத்தில் பார்க்காது 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @gulzargulzar7059
    @gulzargulzar7059 3 години тому +6

    யாஅல்லாஹ் ஏழைகள் மீது இரக்கம் காட்டு

  • @humanityfirst2652
    @humanityfirst2652 3 години тому +7

    எட்டாம் எட்டுக்கு (64 வயசு) மேலே இருந்தா நிம்மதி இல்லை.😢😢

  • @user-vw3jh6bl1b
    @user-vw3jh6bl1b Годину тому +3

    குடும்பத்திற்காக உழைக்க இயலாத நிலை ஏற்படும் போது
    பிள்ளைகள் நன்றாக வாழ்வதை பார்த்த பிறகு
    மடிந்து போவது மேல், அவர்கள் நன்றாக வாழட்டும்

  • @amuthaannamalai7394
    @amuthaannamalai7394 2 години тому +3

    கொடுமையிலும் கொடுமை முதுமையின் தனிமை, தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பிள்ளைகள் மட்டுமே

  • @haribharathi2671
    @haribharathi2671 4 години тому +18

    Really heart broken 💔 😢

  • @kiki-tt9lt
    @kiki-tt9lt 3 години тому +14

    Court should remand the children.not the oldman

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 2 години тому +5

    காசு இருந்தா மட்டுமே பிள்ளைகள் பெண்ணோ ஆணோ பாப்பாங்க

  • @palanivelm8762
    @palanivelm8762 3 години тому +5

    அவருக்கு எந்த தன்னையும் வழங்காமல் , அவர்கள் பிள்ளைகழளுக்கு தன்னை கொடுக்க வேண்டும்.

  • @vincentraj3298
    @vincentraj3298 2 години тому +6

    Avanga pasangalukkum ponnungalukkum than thandanai valanganum. Adhe thandanaya atleast 50% marumaganungalukkum marumagalugalukkum kooda jodukka vendum💯💯

  • @vasanthiraja5448
    @vasanthiraja5448 2 години тому +5

    Andha thaathavayum kootitu poidunga paati....rendu perum sorgathula poi nalla irunga......indha naragam avarukku vendave vendam😢😢😢😢🎉

  • @jayachandrana3532
    @jayachandrana3532 Годину тому +2

    மன சாட்சியுடைய சமுதாயம் வெட்கபடவேண்டும்.

  • @villagethamizhachi7986
    @villagethamizhachi7986 3 години тому +6

    கண்டிப்பாக உங்களுக்கு இதை விட கேவலமான நிலை வரும்😢😢😢😢😢😢

  • @meiarivoli1733
    @meiarivoli1733 3 години тому +2

    கடவுள் ஒருத்தர் கிடையவே கிடையாது. பாவம் இந்த வயதில் பார்த்துகொள்ளமல் எப்போ பார்பீங்க. பெரிய பாவம் பண்றோம் பெற்றோருக்கு. என்னை அறியாமல் அழுகை வருது

  • @lovelybird5466
    @lovelybird5466 2 години тому +8

    தாத்தா மீது கோபம் வரவில்லை. பரிதாபம் தான் வருது

  • @devikarani2024
    @devikarani2024 2 години тому +3

    மனைவி படும் கஷ்டங்களை பார்கமுடியாமல் தான் பெரியவர் இந்த முடிவுக்கு வந்தார் பாவம் அவரை விட்டு விடுங்கள் இருக்கும் காலம் வரை நிம்மதியாக வாழட்டும் இதில் யாரை குறைசொல்வது என்று தெரியவில்லை 🙏

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Годину тому +4

    படுக்கையில் விழுவதை விட பெரிய தண்டனை உலகில் வேறேதுமில்லை

  • @Stanleysahayam
    @Stanleysahayam 2 години тому +2

    பெற்றோர்களைப் பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் பொறுப்பு. நன்கு கவனித்தால் பெரியவர்களின் ஆசி என்றும் உண்டு

  • @selwynjeyaraj4429
    @selwynjeyaraj4429 3 години тому +2

    மனுஷனுடைய ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே ,
    ஆகவே யாருக்கும் பாரமிலமல் 80 குள் எங்களை முடித்து விடு இறைவா

  • @vmwconstruction6095
    @vmwconstruction6095 3 години тому +3

    விஷம் கொடுத்திருக்கலாமே பெரியவர்

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 3 години тому +22

    அம்மா வ இருக்கும் போது பாக்காம இறந்த பிறகு ஒப்பாரி வெக்கிறா கண்ஃஃஃலி

  • @narasimmans.6204
    @narasimmans.6204 4 години тому +4

    நாங்க அமெரிக்க போய் பொருளாதாரம் கொண்டு வந்தோமே....எப்படி தமிழ் நாட்டில் வருமை வந்தது...(இந்த சாபம் பல தலைமுறைகளை இல்லாமல் போக காரணம் )

  • @muthumeena1990
    @muthumeena1990 2 години тому +2

    ஐயோ பாவம் கேட்கும் போதே கஷ்டமா இருக்கு.... மனைவி மேல் எவ்வளவு பாசம் இருந்திருந்தால் அவர் கஷ்டத்தை தாங்க முடியாமல் மனைவியை கொன்றிருப்பார்.... தாய் தந்தையை பார்க்க தவறிய 6 பிள்ளைகளே இந்த கொலைக்கு காரணம்....😢😢

  • @Varshinishivani.061
    @Varshinishivani.061 51 хвилина тому

    கடவுளே! கண் கலங்குகிறது... இப்படி ஒரு நிலைமை... பாவம் பெரியவர்.‌.

  • @jeevajeevanantham6646
    @jeevajeevanantham6646 28 хвилин тому

    இந்த பாவம் எல்லாம் அவரது மகன்கள் மற்றும் மகள்களையே சேரும்.

  • @viraivil555
    @viraivil555 2 години тому +2

    தண்டனை தாத்தாக்கு கொடுக்க கூடாது... மகன்களுக்கு ஆளுக்கு ஒரு வருஷம் குடுக்கணும்.

  • @sjsongs2667
    @sjsongs2667 2 години тому +3

    இதற்கு முழு காரணமும் அவர்களுடைய பிள்ளைகள்தான். பெரியவர் க்கு ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் அதை அவர்கள் பிள்ளைகளுக்குதான் கொடுக்க வேண்டும். சோறு மட்டும் இருந்தால் போதுமா..?... இந்த அன்பு????

  • @parthiban51643
    @parthiban51643 3 години тому +2

    6 பிள்ளைகள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்

  • @DeviSrinivasan-vn9kq
    @DeviSrinivasan-vn9kq Годину тому +1

    இப்போது அழும் பிள்ளைகள் பெண்கள் மீது தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்

  • @geethikaezhilavan
    @geethikaezhilavan 2 години тому +2

    கடவுளே இவரையும் நீயே அழைத்துக்கொள். இனிமேல் அவரது வாழ்க்கை மிகவும் கடினம். அன்பு மனைவியை இழந்த துக்கமும் குற்ற உணர்ச்சியும் அவரை இன்னும் கஷ்டப்படுத்தும்

  • @SamGlory-e6h
    @SamGlory-e6h 3 години тому +6

    6 பிள்ளைகளும் சாபம்‌ ஐயா!

  • @inrbdma.
    @inrbdma. 2 години тому +4

    நல்ல கணவர் அதனால் கருணை மரணம் செய்துள்ளார்..... இதில் தவறு ஏதும் இல்லை......

  • @movlanoor8042
    @movlanoor8042 Годину тому +3

    அவர் மனைவியின் வேதனையை பார்க்க முடியாமல்தான் இந்த தவறை செய்திருப்பார் ஏனென்றால் தினமும் வலி, வேதனையுடன் மனைவி கஷ்டபடுவதை விட சாவது மேல் என்று நினைத்து விட்டார் போல்😭😭😭இருந்தாலும் அவர் பெற்ற 6. பிள்ளைகள் மீது பெரிய தவறு இருக்கிறது

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 2 години тому +1

    உலகில்தான் எத்தனை விதமான துண்ப செய்திகள் வருகின்றன! கடவுளே! !

  • @shankarchithra3570
    @shankarchithra3570 52 хвилини тому +1

    நல்ல பிள்ளைகள்

  • @DhanaLakshmi-p2m
    @DhanaLakshmi-p2m 3 години тому +4

    தாத்த, பாவம்

  • @evergreen7186
    @evergreen7186 24 хвилини тому

    கண்களில் நீரை வரவழைக்கிறது. அதீத அன்பின் வெளிப்பாடு. கடவுளே..... அந்த தாயின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • @Kanyakumarianu
    @Kanyakumarianu 2 години тому +2

    இந்த மாதிரி புள்ள பெத்துகிறதுக்கு பெறாமலேயே இருக்கலாம்

  • @prabuk8247
    @prabuk8247 Годину тому +1

    தவறு செய்தவர்கள் பிள்ளைகள் தான்.... பாவம் அந்த தாத்தா பாட்டி....

  • @MultiviewTN
    @MultiviewTN 3 години тому +2

    இதற்காக அவங்க பெத்த பிள்ளைகளை தான் கைது செய்ய வேண்டும் இந்த முதியவருக்கு நல்ல முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்து ஹாஸ்பிடலில் வைத்து பார்த்து கொள்ளவும்

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Годину тому

    யா அல்லாஹ் இனியும் என்னன்னே நடக்க போகுதோ இந்த உலகத்துலே யா ரப்பே 😟😟😟😟🤲🏻🤲🏻🤲🏻

  • @rajkumari2054
    @rajkumari2054 2 години тому +1

    இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.

  • @MagiArun-z6v
    @MagiArun-z6v 9 хвилин тому

    உண்மையாகவே அன்பான கணவர் தான்

  • @sathishraja5184
    @sathishraja5184 3 години тому +2

    உங்களிடம் சட்டம் மற்றும் கடமை உணர்ச்சி நினைத்து பார்க்கும் பொழுது.........mm. உண்மையான குற்றவாளிகள் அவர் பெற்ற பிள்ளைகள், நீங்கள் அவர்களை கைது செய்ய வேண்டும்.

  • @mr.tamillan143
    @mr.tamillan143 9 хвилин тому

    நிஜமாவே அந்த தாத்தா நல்ல மனிதர். மனைவி படும் அவஸ்தை அவரால் தாங்க முடியவில்லை.😢

  • @PraveenKumar-iw8ej
    @PraveenKumar-iw8ej 2 години тому +2

    That bose periyavar need to b saluted pls leave him he man of practical 👍

  • @mohanr1571
    @mohanr1571 3 години тому +1

    Very very very true ❤❤❤😢

  • @ttmsnsons
    @ttmsnsons 51 хвилина тому

    என் மனைவியும் எனக்கு ஒரு குழந்தை போல் தான் அவள் துன்பப்படுவதை பார்க்க என்னால் இயலவில்லை😢😢😢😢😢😢 இப்படிக்கு தாத்தா
    இவர்கள் பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்

  • @praveensasijaya
    @praveensasijaya 2 години тому +1

    சாகா வரம் போல் சோகம் உண்டோ !!! தீரா கதையை கேட்பார் உண்டோ !!!

  • @narayanaraj4233
    @narayanaraj4233 2 години тому +1

    குற்றவாளிகள் அவரின்‌ மூன்று மகன்களும் மூன்று மகள்களுமே.இந்த ஆறு பேருக்கும் கொலை வழக்குக்கான தண்டனையை கொடுக்க வேண்டும்.