Latest Tamil Islamic Song │Endhan Uyire Enthalaree│Tamil Burdha Songs│Tamil Islamic Song

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Endhan uyire eenthalaree
    Published On March 9 2018
    We're very glad to announce that our most charming track ENDHAN UYIRE ENDHALARE
    is now streaming on
    jiosaavn : www.jiosaavn.c...
    Gaana : gaana.com/song...
    Sound cloud : / endhan-uyire-endhalarea
    Wynk Music : wynk.in/u/ZTLS...
    Spotify : open.spotify.c...
    KKBOX : kkbox.fm/qscZd4
    iTunes : / endhan-uyire-endhalare...
    Amazon music : music.amazon.c...
    UA-cam music : • Endhan Uyire Endhalarea
    Set your dialer tune and spread the love of Muhammad (PBUH)
    Caller Tune Endhan Uyirea Endhalarea
    Airtel Subscribers Dial 5432117443481
    Vodafone Subscribers Dail 53712046177
    Idea Subscribers Dail 53712046177
    BSNL Subscribers SMS 12046177 to 56700
    Jio subscribers : @ jio Saavn app
    Vocals: Anees Ahamed Bilali
    Cast: Anees Ahamed Bilali
    Lyrics: Al-Hafiz Abubaker siddiq Bilali
    Translated by: Shahul Hameed Bilali
    Music & Direction: Soundex studio
    Produced by: Bilalia Production
    Whatapp no: 9746567224
    Lyrics of this song:-
    கருணை மிகுந்த கண்மணியே
    ஆ.........ஆ...........
    எந்தன் உயிரே எந்தலரே
    கண்கள் தேடும் காதலரே
    உங்கள் பேச்சில் உள்ளம் உருகும்
    நேரங்கள் அனைத்தும் நிமிடங்களாகும்
    என் நினைவே ஏந்தல் நபியே உம் புகழ்பாடவா
    இப்பாடல் வரியின் நாயகரே உம்மைப் போற்றவா
    யா நபியே யா ஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே
    யா நபியே யா ஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே
    எந்தன் உயிரே எந்தலரே
    கண்கள் தேடும் காதலரே
    உங்கள் பேச்சில் உள்ளம் உருகும்
    நேரங்கள் அனைத்தும் நிமிடங்களாகும்
    என் நினைவே ஏந்தல் நபியே உம் புகழ்பாடவா
    இப்பாடல் வரியின் நாயகரே உம்மைப் போற்றவா
    கண்ணீரும் கதறும் உம் வருகை தேடி
    என் பாதங்கள் போகும் உம் மதினம் நாடி
    கண்ணீரும் கதறும் உம் வருகை தேடி
    என் பாதங்கள் போகும் உம் மதினம் நாடி
    தாகம் தீரா கண்ணீர் கடலில் மூழ்கிவிடும் வேளையிலே
    என் தாகம் தீர்த்துக் கண்ணீர் துடைப்பீர் காலத்தின் கண்மணியே
    யா நபியே யா ஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே
    யா நபியே யா ஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே
    எந்தன் உயிரே எந்தலரே
    கண்கள் தேடும் காதலரே
    உங்கள் பேச்சில் உள்ளம் உருகும்
    நேரங்கள் அனைத்தும் நிமிடங்களாகும்
    என் நினைவே ஏந்தல் நபியே உம் புகழ்பாடவா
    இப்பாடல் வரியின் நாயகரே உம்மைப் போற்றவா
    மேகங்கள் நிழல் தந்த நேர்மை நபியே
    நிழலே இல்லா நேரத்தில் நிம்மதி நீரே
    மேகங்கள் நிழல் தந்த நேர்மை நபியே
    நிழலே இல்லா நேரத்தில் நிம்மதி நீரே
    நிழலே நெருங்கா நிஜத்தின் உருவே கனவில் வருவீரே
    நான் பணிவுடன் உமக்கு பணிவிடை செய்ய பரிந்துரை செய்வீரே
    யா நபியே யா ஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே
    யா நபியே யா ஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே
    எந்தன் உயிரே எந்தலரே
    கண்கள் தேடும் காதலரே
    உங்கள் பேச்சில் உள்ளம் உருகும்
    நேரங்கள் அனைத்தும் நிமிடங்களாகும்
    என் நினைவே ஏந்தல் நபியே உம் புகழ்பாடவா
    இப்பாடல் வரியின் நாயகரே உம்மைப் போற்றவா
    நிலவொளியும் தரமிழக்கும் உங்கள் ஒளியில் சிறு பிள்ளையும் தாய் மறக்கும் உங்கள் அன்பில்
    நிலவொளியும் தரமிழக்கும் உங்கள் ஒளியில் சிறு பிள்ளையும் தாய் மறக்கும் உங்கள் அன்பில்
    சூரிய அனலும் நெருங்கிடும் அந்த மறுமையின் வேளையிலே
    மெய் ஏகனின் தூதே அர்ஷின் நிழலில் இடம் பெற்றுத் தருவீரே
    யா நபியே யா ஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே
    யா நபியே யா ஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே
    எந்தன் உயிரே எந்தலரே
    கண்கள் தேடும் காதலரே
    உங்கள் பேச்சில் உள்ளம் உருகும்
    நேரங்கள் அனைத்தும் நிமிடங்களாகும்
    என் நினைவே ஏந்தல் நபியே உம் புகழ்பாடவா
    இப்பாடல் வரியின் நாயகரே உம்மைப் போற்றவா
    யா நபியே யா ஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே
    யா நபியே யா ஹபீபே பாடும் எங்கள் தேடலும் நீரே
    #TamilNaat #Tamilsong #BilaliaNaatChannel #NaatChannel #islamicsong #TamilNaatSongs #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong #TamilBurdhaSongs #TamilBurdha #Endhanuyireeenthalaree
    Click to watch more videos,
    Saare Jahan Se Acha
    • Saare Jahan Se Acha fu...
    Azhagulla Habeebey...
    • Azhagulla Habeebey│Lat...
    En Anbu Nabiye...
    • EN ANBU NABIYE│Latest ...
    Kannana Kanney....
    • KANNANA KANNEY.... │Th...
    Sooria Oliyil Milirum Nilavea...
    • Sooria Oliyil Milirum ...
    Bilalia Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    🔔Subscribe to Channel For more Videos : / @athayinaatchannel5952

КОМЕНТАРІ • 857

  • @bmz8018
    @bmz8018 3 роки тому +54

    வீடுகள் தோறும் படித்தாலே கொள்ளை நோய்கள் நெருங்காது. பாடியோருக்கு நன்றி.

  • @fathimaSaha
    @fathimaSaha 9 місяців тому +11

    Masha Allah ❤️ ❤❤❤ your voice is very beautiful...... heart touching song ❤❤❤

  • @sheikhabhubakkar4933
    @sheikhabhubakkar4933 3 роки тому +213

    நான் இந்த பாடலினை 170 தடவை கேட்டும் ஆசை தீரவில்லை சூப்பர் டா தம்பி

    • @musicmix3702
      @musicmix3702 2 роки тому +11

      Avanga unaku thambi kidaiyadhu ok va onaku avanga annan

    • @nasrinfathima4513
      @nasrinfathima4513 2 роки тому +10

      Ha ha ha

    • @nn-hg9fo
      @nn-hg9fo 2 роки тому +3

      @@nasrinfathima4513 aggda sister hasbent nema nasrin ogda nasrin na 😜😜😜

    • @nasrinfathima4513
      @nasrinfathima4513 2 роки тому +3

      @@nn-hg9fo what message.... Onum puriyala

    • @mazhermashoor113
      @mazhermashoor113 2 роки тому

      பொய் பெஷத

  • @ashikahmed2459
    @ashikahmed2459 11 місяців тому +12

    Masha Allah ❤❤

  • @umnmedia306
    @umnmedia306 3 роки тому +23

    Masha Allah bro Vera leaval bro

  • @muhammadnasry4256
    @muhammadnasry4256 4 роки тому +18

    மாஷாஅல்லாஹ்...
    இந்த இனிய குரளில் அல்லாஹ் மெம்மேழும் பரகத் செய்வானாக...

  • @Styleboysking
    @Styleboysking Рік тому +12

    Masa allah I like this song Ur all song are verynice

  • @mohamedansheef4846
    @mohamedansheef4846 4 місяці тому +5

    200 தடவை பட்ட ஆசை Allah❤❤❤

  • @amktry6260
    @amktry6260 4 роки тому +37

    மாஷா அல்லாஹ் 💐👌👍

  • @mlRAFTH-xo2dy
    @mlRAFTH-xo2dy Рік тому +4

    Masha Allah🥰
    Masha Allah🥰
    Masha Allah 🥰
    Nalla irukku 🤤🤤🤤
    U voice suppera irukku 🤗🤗
    Innum nalla munnerugal
    Insha Allah💯💯

  • @inamullahisam8297
    @inamullahisam8297 6 років тому +185

    நபியின் புகழ்சியில் என் உள்ளம் குளிர்கிறது

  • @user-zv9ti3py7b
    @user-zv9ti3py7b Рік тому +5

    I like this qaseedha
    Sweet qaseedha❤❤❤❤❤❤❤

  • @ajyousufyssat4176
    @ajyousufyssat4176 5 років тому +64

    Anees ahmad bilali you're voice vera level😎😎😎😎🤗🤗🤗🤗🤗🤗

  • @shaheemrislan5877
    @shaheemrislan5877 4 роки тому +22

    My favourite song and iam your fen

  • @bazeermohamed1735
    @bazeermohamed1735 3 роки тому +35

    My favourite song💗💗 subhanallah your voice cute😊😊😊

  • @hamidhuae3346
    @hamidhuae3346 Рік тому +18

    Ennudaya oru vayadhu kulandhai indha songa oru naaliki min 4 times ketruvaaan... zajakkalahu hair to athaayi group for such a great song..ennudaya pillayum idhe pola Nabi sallallahu alaihi wasallam avargaludaya pugalai paaduvadharku allah kirubai seivanahaa..ameen

  • @kayalrahman4887
    @kayalrahman4887 4 роки тому +21

    மாஷா அல்லாஹ் எவ்வளவு அழகான குரல்

  • @thaifanasrin2205
    @thaifanasrin2205 4 роки тому +23

    Masha allah Anees Ahamed ❤

  • @allahrasulullah3134
    @allahrasulullah3134 4 роки тому +53

    Anees bilali masha allah. voice vera leval insha allah intha mari naraiya nabi pogal padutharku allahu thala kirrubai saivanaga ameen ameen ya rabil aalameen

  • @mohamedanwar619
    @mohamedanwar619 Рік тому +2

    i wath this video more ilove this woise masha Allah it's werygood

  • @riyaeditz9501
    @riyaeditz9501 Рік тому +8

    Lovely song ❤

  • @mariamjameela5927
    @mariamjameela5927 3 роки тому +15

    அவ்வளவு ஒரு அழகான வரிகள் கேட்க கேட்க. அழுகையாக வருது. அல்லாஹ் உங்களை கேள்வி கனக்கு இல்லாமல் சுவர்க்கத்தில் நுழைய செய்வான்ங

  • @n.ramijabibi5876
    @n.ramijabibi5876 2 місяці тому +1

    Heart touch song ❤❤❤❤
    Mashallah Allah
    subhana allah
    Ameen

  • @ramsiyarahman9714
    @ramsiyarahman9714 3 роки тому +2

    super................

  • @mohamedirfan1353
    @mohamedirfan1353 4 роки тому +24

    ماشا الله بارك الله فیکم
    semmmmma👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @Zainila2022
    @Zainila2022 Рік тому +6

    Voice
    Layric
    Everything awesome Masha allah keep it up 😌………💚💙

  • @jamldeenanwar4345
    @jamldeenanwar4345 Місяць тому +2

    I like this kashidha ❤

  • @asan_athayi
    @asan_athayi Рік тому +7

    Tomorrow I am going to sing this song In My madrasa program so I am very happy and excited😊 💖✨

  • @LukmanLukman-h6s
    @LukmanLukman-h6s 6 місяців тому +1

    Masa Allah. Beautiful song

  • @anthonyraj1054
    @anthonyraj1054 4 роки тому +37

    I love this song so much bro ❤👍👌🌙🌙

  • @mohamedbathusha1500
    @mohamedbathusha1500 5 років тому +10

    Bro super song ❤❤❤❤

  • @mohamedanees1015
    @mohamedanees1015 Рік тому +6

    Masha allah great voice ❤ nice song

  • @mohamedimras6757
    @mohamedimras6757 19 днів тому +2

    Masha Allah 👌👏

  • @mohideenfathima475
    @mohideenfathima475 5 років тому +7

    Shaikna Lebbai super..... masha allah very nice

  • @zulfanisa4163
    @zulfanisa4163 4 роки тому +10

    Super moula your voice vera level lyrci super 😘😍Alhamdulilahu masha allahu

  • @DANGERGaming-de8sj
    @DANGERGaming-de8sj 2 роки тому +7

    Masa allah beautiful voice masa allah allahu akbar
    🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @Kamaalkamaaldeen
    @Kamaalkamaaldeen Рік тому +1

    MASSHA ALLAH...............................
    Nice song........

  • @r2teeka980
    @r2teeka980 Рік тому +6

    Masha Allah super voice 👌 may Allah bless you brother🤲 I love this song 💓 innum song padi poduga I'm waiting💖

  • @mohamedthowoos8441
    @mohamedthowoos8441 2 роки тому +30

    ❤ MASHA ALLAH ❤
    💖 MY FVRT SONG 💖
    ❤I LOVE THIS SONG❤
    💞 SUPER VOICE 💞
    💋 SUPER BRO 💋

  • @rbalasubramaniyanramaswamy8219
    @rbalasubramaniyanramaswamy8219 3 роки тому +13

    Excellent song,rich in meaning, superb music and Mellifluous voice.
    Long live brother.

  • @hadiyahadiya6933
    @hadiyahadiya6933 5 років тому +33

    Nilavoliyum tharamilakum ungal ozhiyil.....Masha Allah sprb lyrics

  • @ajalijazu5190
    @ajalijazu5190 6 років тому +92

    Allah bilaliya pillagaluku aayulaiyum nalla kural valathaiyum kuduthu inum ithu pola pugal pada kirubai seyvayaha aameen

  • @abdulrahmanixaandiva9825
    @abdulrahmanixaandiva9825 4 роки тому +3

    Arumaiyana Kunal arumaiyana Padal.

  • @nooraraabi
    @nooraraabi 7 місяців тому

    Masha Allah ❤❤️🥰 I love Allah 🥰 i love Muhammad Nabi ❤

  • @nousathbanurasinabanu8425
    @nousathbanurasinabanu8425 4 роки тому +5

    Masha allah semma voice alagaana voice koduthatharku allahuvirku nanri seluthugal ensha allah

  • @fareedhali5492
    @fareedhali5492 5 років тому +25

    மாஷா அல்லாஹ்

  • @ameen_cute_official1079
    @ameen_cute_official1079 6 років тому +18

    Masha Allah nice voice

  • @assullam1331
    @assullam1331 3 роки тому +7

    Jazaakaalllllaahh tamil naattu nahthhukku👑💖💖💖👌👌👌👍👍👍👍

  • @shamsulhudha1986
    @shamsulhudha1986 4 роки тому +8

    பாடல் வரிகளையும் இதில் இணைத்தது சிறப்பு

  • @ADIBU46
    @ADIBU46 6 місяців тому +1

    Mashallah bro ungaloda voice arumai ❤️💝❤️

  • @NoorulNoorulhuq
    @NoorulNoorulhuq 4 місяці тому +2

    I like that song 🌷🌷

  • @mkmarafath7620
    @mkmarafath7620 2 роки тому +1

    Marshall ah Very beautiful

  • @mohammedgani5253
    @mohammedgani5253 4 роки тому +17

    Masha allah Anees bilalia your voice semma song alhamthu Lillah 👌👌👌👌👌😍😍😍😍😚😙😗😘💓💔💕❤🎼🎼🎶🍓👍👌❤

  • @JannathulFirthous-o6l
    @JannathulFirthous-o6l 9 місяців тому +2

    Mashallah barakallah

  • @muhamedramsi8017
    @muhamedramsi8017 2 роки тому +5

    Masha allah superb my favourite song🇱🇰🇱🇰🇱🇰

  • @mohamednowshad5198
    @mohamednowshad5198 2 роки тому +24

    நபியின் புகழ்ச்சியில் என் உள்ளம் குளிர்கிறதே

  • @ziyaziya2522
    @ziyaziya2522 5 років тому +9

    Masha allah. Super.
    Super lines naa.

  • @Sim_Rah190
    @Sim_Rah190 2 роки тому +6

    Masha Allah....👍 Superb👏👏👏

  • @mumair323
    @mumair323 8 місяців тому +1

    masha allah alahaana warihal excellent

  • @FathimaRamla-c6d
    @FathimaRamla-c6d 9 днів тому

    Masha allhh very beanutiful voice nd beautiful song bro..❤❤🎉🎉

  • @rafeeq2486
    @rafeeq2486 2 роки тому +12

    ماشاءالله
    Beautiful 🎵voice and lyrics💖
    Meaning ariyilla😇🥰😍

  • @arsathafa8896
    @arsathafa8896 3 роки тому +1

    Super kaseetha

  • @mohamedanwar619
    @mohamedanwar619 Рік тому +1

    Masha allah it's werygood

  • @NoorulNoorulhuq
    @NoorulNoorulhuq 4 місяці тому +2

    Masshallah 🍇🍇🍇

  • @MohamedRashad-hg6yu
    @MohamedRashad-hg6yu Місяць тому +1

    Super bro masha allah

  • @mhdrajath3494
    @mhdrajath3494 3 роки тому +1

    بارك الله فيك

  • @BTSArmy-fh7qe
    @BTSArmy-fh7qe 3 роки тому +1

    My fvrt Islamic song

  • @mohamedsujab9660
    @mohamedsujab9660 9 місяців тому +1

    Masha allah👌👌👌👌👌👌👌

  • @saheeda1237
    @saheeda1237 5 років тому +9

    MASHA ALLAH ☺☺
    SUPERB!!!👌👌👌
    NICE LYRICS👍👍👍

  • @abdurrahmanmadawala2578
    @abdurrahmanmadawala2578 Рік тому +2

    my favourite qaseeda 🖤

  • @rahamathparveens5671
    @rahamathparveens5671 6 років тому +65

    Maa shaa allah ......😍😍😍😍
    Idha lyricsa kekumpodhu rasullooh mela innum adhigaamana mougabadhu yerupadudhu.....ALHAMDUILLAH😘😘

  • @nizamudeennzmd771
    @nizamudeennzmd771 4 роки тому +11

    Mashaa allah thanks for lyrics ...... alhamdhulillah

  • @tud8405
    @tud8405 2 роки тому +5

    Masha allah excellent 👌👌

  • @razbiz3651
    @razbiz3651 2 роки тому +1

    masha allah nice qaseedha

    • @raishazuhi5022
      @raishazuhi5022 2 роки тому

      If you're still be in NCP chief Sharad e 😍😍 are 👍 are you doing this and the eu leo ok hii III 0

  • @Shahana_nihar
    @Shahana_nihar Рік тому +2

    Nabiyin ninaiway ullaththil eatpaduththiya ippadln urimayalrku nandri❤️👀

  • @சேட்டுபக்ருதின்

    semma ya irukku 👌👌👌👌👌

  • @azeemcmm8614
    @azeemcmm8614 6 років тому +8

    Masha allah barakallahu fee qunna💞💞💞

  • @mohammedmuadh503
    @mohammedmuadh503 4 роки тому +18

    One my favourite song❤

  • @mariamjameela5927
    @mariamjameela5927 3 роки тому +2

    Anees bilalia Allah ungalai Kabul seivaanaga Allah ungalai vaalkayai sirappakuvanaaga Allah ungalai memalum uueirthuvanaaga Allah ungalai nooinodi illamal neenaayul vaalaseivaanaaga

    • @athayinaatchannel5952
      @athayinaatchannel5952  3 роки тому

      Jazakallah
      Subscribe our Channel
      ua-cam.com/channels/0p_73BRfPtUdrJqOZce7QQ.html

  • @akmalameer1076
    @akmalameer1076 3 роки тому +8

    Masha allah super song

  • @nasathahamed
    @nasathahamed Рік тому +5

    Masha Allah nice

  • @ansarirhamani3347
    @ansarirhamani3347 4 роки тому +4

    Mashaa allah unga voice vera leval

  • @nasrinfathima4513
    @nasrinfathima4513 2 роки тому +4

    Masha allah 😍👌 evlo time kettalum bore adikaatha lyrics.....

  • @shaualshaual1603
    @shaualshaual1603 5 років тому +9

    Masha Allah🌸🌸🌸

  • @mohammedashif9801
    @mohammedashif9801 4 роки тому +13

    Mashallah.....

  • @nasarnoornasarnoor4802
    @nasarnoornasarnoor4802 5 років тому +22

    மாஷா அல்லாஹ் அல்லாஹ் அக்பர்

  • @dell4dellta
    @dell4dellta 4 роки тому +1

    Allah ungalukku arul seivanaha aameen

  • @sbrdhn
    @sbrdhn 3 роки тому +10

    Wow a heart touching song

  • @musnamazeen5386
    @musnamazeen5386 Рік тому +1

    👌🏻👌 Supper 👌👌🏻

  • @MohamedAkmalMohamedAjmal-gy7nu

    Mashaallah😍❤

  • @Zainila2022
    @Zainila2022 Рік тому +5

    Meaning full and voice Awesome Masha allah 🤗…….💚💙

  • @jabarullakhan9253
    @jabarullakhan9253 5 років тому +4

    semma lyrics suriya analum nerugidum antha marumaiyin velaiyile yeganin thuthare archin nilalil idam petru tharuvire.....Ameen....Masha allah

  • @APEX..king...466
    @APEX..king...466 11 місяців тому +1

    Masha Allah😊❤

  • @mohammadfairoos3400
    @mohammadfairoos3400 3 роки тому +7

    Masha Allah sound is very nice anna

  • @mohamedismail1122
    @mohamedismail1122 3 роки тому +18

    Masahallah masahallah masahallah no words power full your voice masahallah

  • @munna6389
    @munna6389 5 років тому +6

    ماشاء الله بارك الله bro

  • @AneesAnees-wt8lm
    @AneesAnees-wt8lm Рік тому +3

    Super voice

  • @mohamedharis3929
    @mohamedharis3929 2 роки тому +1

    Vera level Bro😎

  • @kojukojkojukoj4776
    @kojukojkojukoj4776 5 років тому +7

    super song nice voice aasiqey rasool.

  • @asahussain7795
    @asahussain7795 5 років тому +12

    ماشاء اللہ