Aarambamai Vantha Oliyae | ஆரம்பமாய் வந்த ஒளியே | Ahmad Salih Faheemi

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Aarambamai Vantha Oliyae - ஆரம்பமாய் வந்த ஒளியே
    ஆக்கம் :
    முஹிப்புல் உலமா அல்ஹாஜ் A. முஹம்மது மஃரூப் அவர்கள்
    CREDITS:
    Tamil Lyrics:
    Muhibbul Ulama Alhaj A. Mohamed Mahroof
    Voice:
    Hafiẓ B.S. Ahmad Salih Faheemi
    Visuals & Editing:
    MSL Studio
    (+91 9025955848)
    Technical Support:
    Pilot Simple Software - Hong Kong
    www.pilot.com.hk
    &
    V United (Import Consultant, Trade & Retail)
    Chennai, Singapore, Bangkok, Hong Kong
    Released by:
    Faheemiya Publishers (Chennai)
    Rumi International Sufi Council
    Supported by:
    Chinna Maraicar Family (Kilakarai)
    LYRICS :
    யா முஸ்தஃபா நீர் ஆரம்பமாய் வந்த ஒளியே
    அந்த ரஹ்மான் தந்த அகிலத்தாரின் அருட்கொடையே
    அர்ஷ் குர்ஸி வானம் பூமி உந்தன் ஒளியின் வழியே
    நீர் வரவில்லை என்றால் இந்த புவியும் இல்லையே
    யா முஸ்தஃபா நீர் பிறந்த நாளும் திரு நாளே
    அது உம்மத்தவர் எல்லோருக்கும் பெருநாளே
    உங்கள் புகழை பாடித் திளைப்போம் எங்கள் வாழ் நாளே
    இதை மறுப்பவர் வாழும் நாட்கள் வீண் நாளே
    யா முஸ்தஃபா நீர் எழுதுகோலால் எழுதவில்லை
    அந்த எழுதும் கோலே நீர் தான் அதனால் தேவை இல்லை
    கல்விச் சாலை சென்று பாடம் எதுவும் பயிலவில்லை
    கற்றுக் கொடுத்தவன் ரப்பே தான் வேறெவருமில்லை
    யா முஸ்தஃபா நீர் விண்ணை விடவும் உயர்ந்தீரே
    இலந்தை மரமும் தாண்டி இறைவனை நெருங்கிச் சென்றீரே
    வில்லின் முனைகளை விடவும் அருகில் ரப்பைக் கண்டீரே
    அவனை நாங்களும் காண தொழுகையை கொண்டு வந்தீரே
    யா முஸ்தஃபா நீர் நற்குணத்தின் மேல் இருப்பவரே
    மக்கள் செய்த அத்தனை இன்னல்களையும் பொறுத்தவரே
    தர மறுத்தவர் கரத்தில் கஃபா சாவியை தந்தவரே
    படைப்புகள் அத்தனை பேரிலும் நீர் தான் மிகவும் சிறந்தவரே
    யா முஸ்தஃபா நீர் முகத்தை காட்ட நாடுகிறேன்
    அந்த நாளும் எந்த நாளோ என்று ஏங்குகிறேன்
    எந்தன் கனவில் வந்து காட்சி தரவே வேண்டுகிறேன்
    அதை எதிர்பார்த்து அனுதினம் துயிலுகின்றேன்
    யா முஸ்தஃபா நீர் கவ்ஃதர் அருகில் இருக்கையிலே
    நானும் வருவேன் தாகம் தீர்த்திட உங்கள் அருகினிலே
    அன்று எந்தன் முடிவு இருக்கும் ரப்பின் கருணையிலே
    எனக்கு பரிந்துரை செய்ய வேண்டும் அந்த நிலையினிலே
    #AhmadSalihFaheemi

КОМЕНТАРІ • 171

  • @user-op9iz5nw2v
    @user-op9iz5nw2v Рік тому +29

    உங்கள் புகழை பாடி திழைவோம் எங்கள் வாழ்நாளே ..
    இதை மறுப்பவர்கள் வாழும் நாட்கள் வீண் நாளே....
    அருமை... அருமை ...அருமை ...

    • @user-op9iz5nw2v
      @user-op9iz5nw2v Рік тому +1

      ❤❤

    • @AaAa-gg5mt
      @AaAa-gg5mt Рік тому +2

      சலம்நிச்சியம்🙋‍♀️🎃🎄🎊🎋

  • @bayanofbengaltamil114
    @bayanofbengaltamil114 Рік тому +10

    Masha allah.... Eid Meeladhun Nabi

  • @MMISLAMICWORLD8075
    @MMISLAMICWORLD8075 Рік тому +7

    ஈத் மீலாதுன் நபி வாழ்த்துக்கள் ❤️

  • @bathuljaleel4953
    @bathuljaleel4953 Рік тому +9

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.ஈத் மீலாது நபி முபாரக்.மாஷா அல்லாஹ். எவ்வளவு புகழ்ந்து பாடினாலும் ஒவ்வொரு பாடலும் வெவ்வேறாக உள்ளன.அல்ஹம்துலில்லாஹ்.❤️❤️♥️🌹♥️❤️❤️

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Рік тому +6

    Alhamdulillaah.... Maashaa Allah... Eid milad un nabi sallallahu alaihiwasallam 💐💐💐💐💐

  • @fathimamushfiqa3565
    @fathimamushfiqa3565 Рік тому +5

    Masha allaaah....eid meelad mubarak

  • @sunmoon1795
    @sunmoon1795 Рік тому +7

    Mashaallah
    V. V. V. Nice
    Alhamdulillah
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @m.i.mohamedfaiz100
    @m.i.mohamedfaiz100 Рік тому +34

    மாஷா அல்லாஹ்.யுகம் முடியும் வரையில் பாடினாலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து பாடி முடிக்க இயலாது.இந்த யுகம் காணாது அவர்களின் புகழ் பாடிட.......

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  Рік тому +6

      நிச்சயமாக...
      புகழை ஓதி முடியாதே
      நும் புகழுக் கெல்லை கிடையாதே
      புகழுக் குரியோன் புகழ்ந்தேற்றும்
      ஹபீபி யா ரசூலல்லாஹ்

    • @mohamedyousuf9832
      @mohamedyousuf9832 Рік тому +3

      @@AhmadSalihFaheemi hazrath neenke yanke othunnenke aalim ,hafiz? Pls ripley

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  Рік тому +1

      @@mohamedyousuf9832 ஆலிம் ஓதவில்லை

    • @fathimafarha941
      @fathimafarha941 Рік тому +1

      P😊

    • @mohamadosama3238
      @mohamadosama3238 Рік тому +1

      Unmai

  • @wafiqhaq7502
    @wafiqhaq7502 Рік тому +8

    Maasha Allah ❣️ Melting

  • @ruzaikatalents2847
    @ruzaikatalents2847 Рік тому +4

    Masha Allah...Eid milad nabi mubarook

  • @seyedahamedk.m.5467
    @seyedahamedk.m.5467 Рік тому +5

    Masha Allah…Blissful 😍
    Happy Milad Un Nabi

  • @AMMMEDIA
    @AMMMEDIA 3 місяці тому +3

    கண் கலங்கியது , உள்ளம் தேடியது , என் உயிரை❤❤😢

  • @malikhafsamalikhafsa1922
    @malikhafsamalikhafsa1922 Рік тому +14

    Masha Allah 💞💞 My favourite sng 😍

  • @kayalrahman4887
    @kayalrahman4887 20 годин тому

    Masha Allah alagana voice

  • @mkkitchen6074
    @mkkitchen6074 Рік тому +5

    miladunnabi Mubarak

  • @Irfan786-jw3eq
    @Irfan786-jw3eq 4 дні тому

    ماسا الله alhamdulillah very very nice

  • @kathabumer6587
    @kathabumer6587 Рік тому +5

    Masha allah.Nice song,editing,acting.all perfect.

  • @khadijanoor8165
    @khadijanoor8165 Рік тому +10

    Masha Allah, it is soothing for our hearts 💕 💕 Alhamdulillah
    Happy Milad un Nabi for everyone! 💚💚💚

  • @naseemkader4436
    @naseemkader4436 Рік тому +5

    Maasha Allah அருமை🌹🌹🌹

  • @habibathunnowfiya5526
    @habibathunnowfiya5526 Рік тому +4

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் மிகவும் அருமை அல்ஹம்துலில்லாஹ் மீலாது நல் வாழ்த்துகள் அஸ்ஸலாமு அலைக்கும் ஹபீபி முஸ்தபா யாஹபிபீ

    • @syedmohamed7218
      @syedmohamed7218 Рік тому

      Maashaa allah Assalamu alaikum
      pls train ppl to sing in yr voice Take care of yr health May Allah bless you a long healthy life to live in the way of allah and make you Allah s vicegerent on earth inshaa allah aameen

  • @ahmedsafwan5811
    @ahmedsafwan5811 2 дні тому

    Mashallah Barak Allah

  • @abdulr6013
    @abdulr6013 Рік тому +4

    Masha Allah good work. Keep it up 👍

  • @abdulbasith5873
    @abdulbasith5873 Рік тому +5

    Masha allah

  • @mkkitchen6074
    @mkkitchen6074 Рік тому +4

    mashaallah miha arumai alhumthulillah

  • @fathimalick
    @fathimalick Рік тому +5

    Masha allah 🤲🤲🤲

  • @sarafarhana5146
    @sarafarhana5146 Рік тому +5

    Mashallah barakkallah...

  • @fathizahara1790
    @fathizahara1790 Рік тому +4

    Masha ALLAH.Barakallah💐💐💐

  • @hafilammsumaiyabegambegam1024
    @hafilammsumaiyabegambegam1024 Рік тому +4

    ماشاء الله بارك الله
    عيد ميلاد النبي مبارك

  • @kayaliqbal
    @kayaliqbal Рік тому +3

    Eid Meelad un Nabi Mubarak

  • @mkkitchen6074
    @mkkitchen6074 Рік тому +5

    mihavum pditha padal

  • @fareeaasi6396
    @fareeaasi6396 Рік тому +5

    மாஷா அல்லாஹ்

  • @abubakkarahmed7969
    @abubakkarahmed7969 Рік тому +7

    Masha Allah.What a lovely song

  • @FahimaZacky-wl8pj
    @FahimaZacky-wl8pj Місяць тому

    Masha allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊

  • @sakiraumma9679
    @sakiraumma9679 29 днів тому

    Mashallah Alhamdulillah

  • @mirmagdoom9684
    @mirmagdoom9684 Рік тому +4

    💚Masha Allah ❤️
    *Tamam Aashiqane Rasool ﷺ Ko Eid~e~Miladun Nabi ﷺ Ki Bahot Bahot Mubarakbad*

  • @bathuljaleel4953
    @bathuljaleel4953 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு . சீதேவி . மாஷா அல்லாஹ் ❤️♥️♥️♥️♥️

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  Рік тому +1

      Wa Alaikumussalam Wa Rahmatullaahi Wa Barakatuhu - Alhamdulillah!

  • @kayal-bv1rk
    @kayal-bv1rk Рік тому +7

    அஸ்ஸலாமு அலைக்கும்.மாஷா அல்லாஹ் பாடலில் ஒவ்வொரு வரியும் மிக அருமை

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Рік тому +8

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் அல்ஹம்ந்துலில்லாஹ்

  • @kayalnoordeenofficial
    @kayalnoordeenofficial Рік тому +5

    Mashallah 🤲🤲🤲🤲

  • @princesssweety2493
    @princesssweety2493 Рік тому +3

    MashaAllah ..vry nice song Hajrath ...unga words epovum engluku Inspire pannudhu..frm ur voice...neenga nxt inshaAllah thuku jhaman khuja paadunga Hajrath ...unga voice la keka waiting ..yr die hard fan

  • @Kms.1993
    @Kms.1993 Рік тому +3

    Masha Allah Bharakallah

  • @The_brighten
    @The_brighten 10 місяців тому +3

    Masha Allah great ❤🎉🎉❤

  • @ahmedfathima2239
    @ahmedfathima2239 Рік тому +2

    Mashallah barakAllah hayakAllah Alhumdhulillah

  • @user-oq5wz8xi3m
    @user-oq5wz8xi3m 3 місяці тому +2

    Mashallah

  • @aarifuddeenathayiofficial430
    @aarifuddeenathayiofficial430 11 місяців тому

    Mashallah alhamdulillah awesome voice Allah ungaludaiya kural valathai men melum adhigappaduthuvanaga 🤲 Aameen 🤲

  • @aneeshaleem3164
    @aneeshaleem3164 Рік тому +2

    ماشاء اللهபாடலின் ஒவ்வொரு வரியும் மிகவும் அழகாக இருக்கிறது.
    நம் حبيب الله வின் توصية நிச்சயமாக கிடைக்கும். ان شاء الله

  • @ARH776
    @ARH776 6 місяців тому

    ❤ beautiful , nice lyrics and voice

  • @RilwanullahMN
    @RilwanullahMN Рік тому +3

    Masha Allah... Inimai

  • @mohamedfahim2065
    @mohamedfahim2065 Рік тому +2

    Masha allh ❤❤

  • @paquirarif2132
    @paquirarif2132 Рік тому +3

    Alhamthulilah ❤❤❤

  • @fathimabeevi2225
    @fathimabeevi2225 Рік тому +2

    Masha allah barakallah feekum

  • @seemannajimNTK
    @seemannajimNTK Рік тому

    Unga movuluthil yen manasu neraivu

  • @amnaamna4164
    @amnaamna4164 Рік тому +2

    ماشاء الله وبارك الله

  • @muthukatheeja9009
    @muthukatheeja9009 Рік тому +2

    Maasha allah ❤❤❤❤❤❤

  • @SiththiRaaliya
    @SiththiRaaliya Місяць тому

    Masha Allah my fvrt song ❤😍

  • @user-sk1qc9ux5i
    @user-sk1qc9ux5i 10 місяців тому +2

    Masha allah 👌

  • @bayyaahamed5791
    @bayyaahamed5791 Рік тому +1

    Mashallah Rmp arpudhaa maa irukku ji

  • @aarifuddeenathayiofficial430
    @aarifuddeenathayiofficial430 11 місяців тому

    nabiyin meedhu adhiga adhigamaga kavithai padi nabiyin kanavilo ninaivilo kandu kalikka koodiya baakkiyathai ellam valla allah thazha ungalukkum engalukku tharuvaanga 🤲 Aameen 🤲

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  10 місяців тому

      Aameen Yaa Rabbal Aalameen Bi Jaahi Shafeeil Ameen sallallaahu alaihi wasallam

  • @mohideenabdulkader2586
    @mohideenabdulkader2586 Рік тому +1

    Masha Allah. Very nice voice

  • @Aafaa416
    @Aafaa416 Рік тому +1

    Tamil lyrics SubhanAllah SubhanAllah

  • @mohammedishaqahamedali8622
    @mohammedishaqahamedali8622 11 місяців тому +2

    Masha Allah ❤

  • @khajajamali5628
    @khajajamali5628 2 місяці тому +1

    மாஷா அல்லாஹ். பாரக்கல்லாஹ்

  • @KansalBeer-zc5sj
    @KansalBeer-zc5sj 11 місяців тому +2

    Masha Allah
    YaMusthafa ya Murthaza❤❤

  • @mohammedaathik6206
    @mohammedaathik6206 Рік тому +1

    Masha Allah💯💯

  • @korkaimedia
    @korkaimedia 11 місяців тому

    Eid Milad un Nabi Mubarak 🎉
    Sallallahu Alaihi Wasallam ❤

  • @rahumathbeebi633
    @rahumathbeebi633 Рік тому +1

    Masallah 10000d time than more more I like this Allah will give more more good voise insallah

  • @syedibrahim.8610
    @syedibrahim.8610 Рік тому +1

    Masha allah
    Masha Allah barakallah✨✨

  • @idreesazeez3936
    @idreesazeez3936 Рік тому

    Masha allah super

  • @shahulhameed5872
    @shahulhameed5872 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
    மாஷா அல்லாஹ்

  • @badrunnisha5407
    @badrunnisha5407 Рік тому

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் வல்ல நாயன் பேரருள் புரிவானாக ஆமீன் ஆமீன் பி ரஹ்மதிக்க யா அர்ஹமர்ராஹிமீன் வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் 💒💒💒

  • @quotesaboutlife1158
    @quotesaboutlife1158 Рік тому

    mashallah Barakallah super 👌

  • @smmarahim786
    @smmarahim786 Рік тому +1

    Masha Allah. Mahrhaba Ya Habeebi

  • @fathimafasra7783
    @fathimafasra7783 Рік тому +2

    MashaAllah

  • @MuhammadHussain-cb8bs
    @MuhammadHussain-cb8bs 10 місяців тому +2

    MaashaAllah 😍

  • @mohamedfahim2065
    @mohamedfahim2065 Рік тому +1

    We are hearing always this kaseeda 🔥❤❤✨✨✨

  • @Ap_Usthad_Lovers
    @Ap_Usthad_Lovers Рік тому +1

    Allah give you more health and happiness and This video Very Nice Mama I prayer for you Mama ❤❤❤

  • @rizanaham8840
    @rizanaham8840 Рік тому +1

    Assalamu Alaikum MashaAllah Alhamdulillah

  • @sahibdurai7131
    @sahibdurai7131 Рік тому +1

    மாசா அல்லாஹ்

  • @Sajidkhanmusicchannel
    @Sajidkhanmusicchannel Рік тому +3

  • @sathamhussain5777
    @sathamhussain5777 Рік тому +1

    Masha Allah barakallah

  • @kadher5144
    @kadher5144 Рік тому +2

    ஜீ!!. அஸ்ஸலாமு அலைக்கும்!!. உங்கள் தொப்பி மிகவும் நல்லா இருக்கு!!. தொப்பி பெயர் மட்டும் சொல்லுங்கள் Jiii!!. Pls,♥️❤️

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  Рік тому +1

      www.adilqadri.com/collections/stylish-topi

    • @kadher5144
      @kadher5144 Рік тому

      @@AhmadSalihFaheemi எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!!. Aameen❤️

  • @binthmusthafa1899
    @binthmusthafa1899 Рік тому

    Masha Allah Heart Melting Words From Your Voice❤❤
    Marhaba Yaa Habeebii❤ Ya Rasool Allah❤❤

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 9 місяців тому

    Maasha allah..allahumma salli wa sallim wa baarik wa karrim alaihi..

  • @musicworld272
    @musicworld272 Рік тому

    Innum adhigam adhigam nabiyai pugala allah ungalukku arul purivaanaaga aamin

  • @Khasin-vw6wx
    @Khasin-vw6wx 5 місяців тому

    ❤❤❤

  • @royalcollection8848
    @royalcollection8848 11 місяців тому

    Masha Allah.. alhamdulillah... soulful song .

  • @Hasan-bn2xt
    @Hasan-bn2xt 10 місяців тому +1

    உலகை மறந்தேன்

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  10 місяців тому

      அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அவன் அருளில் நம்மை அணைத்துக் கொள்வானாக

  • @S.P.F.A
    @S.P.F.A 8 місяців тому

    Always 🎉fav voice 🎉 Masha Allah

  • @maharoufraja2927
    @maharoufraja2927 Рік тому +1

    Alhumdulillah

  • @abdeenjainul7752
    @abdeenjainul7752 Рік тому +2

    Nice song, visualisation to be improve, visuals not sync with song, masha allah good effort.

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  Рік тому +2

      Jazakallaahu Khair for your feedback. Insha Allah we will improve in the future versions

  • @mehnazzarook7170
    @mehnazzarook7170 Рік тому +1

    Mashallah 😊

  • @ummuzain8550
    @ummuzain8550 10 місяців тому +1

    We are also kilakarai

  • @abuhanifa6068
    @abuhanifa6068 Рік тому +2

    ❤️❤️❤️❤️

  • @riazahamed1388
    @riazahamed1388 Рік тому

    Masha Allah Heart soothing lyrics,voice and music

  • @chandrasekarsubbu8726
    @chandrasekarsubbu8726 Рік тому +1

    Nice

  • @sumaiyansh662
    @sumaiyansh662 Рік тому

    MASHA ALLAH

  • @askardon7761
    @askardon7761 Рік тому

    mashaallah

  • @sareehaashfaq2442
    @sareehaashfaq2442 Рік тому +1

    MashaAllah❤please add lyrics if possible

  • @abdulgaffarsamad475abdulga4
    @abdulgaffarsamad475abdulga4 Рік тому +1

    الحمد لله

  • @politicalsciencet.v2057
    @politicalsciencet.v2057 Рік тому +1

    Mshalkah