17.7.2024,நாளை ஜூலை மாதத்தின் இரண்டாவது மைத்ரேய முகூர்த்தம், மறக்காதீங்க!!

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 57

  • @rathishkak.5863
    @rathishkak.5863 Місяць тому +7

    அம்மா நீங்க சொன்னது போல் ஒவ்வொரு மைத்ரேய முகூர்த்ததில் பணம் எடுத்து வைத்து கொண்டு இருக்கிறேன். எனக்கு என் மீதும் என் முருகன் மீதும் நம்பிக்கை இருக்கிறது. என் கடன் அடைந்து விடும். நன்றி அம்மா

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v Місяць тому +7

    இரண்டு மாதமாக மைத்தர முகூர்த்தம் செய்ய முடியவில்லை கண்டிப்பாக நாளை செய்கிறேன் நன்றி சகோதரி 🙏

  • @Nithyaasreepm2005
    @Nithyaasreepm2005 Місяць тому +3

    நேசமிக அக்கா அவர்களே வணக்கம். நான் சேர்மன் குழுவில் உறுப்பினராக வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு இருகரம் கூப்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். திருச்சி பழனியப்பன். வஜ்ரகோஷம் ஓம் முருகா முருகா முருகா ஓம்...

  • @shobakumar6783
    @shobakumar6783 Місяць тому +2

    Hai mam good information mam 👍 🎉❤maithremuhurtam le vechhi nan 2 Peru kadan kuduthutte 🌹🙏👌👍🎃 thank u very much mam 🙏 🌹🙏🪷🙏👏👏🌸💐🫠🎈🎈🎈

  • @ManiMozhiM-n3l
    @ManiMozhiM-n3l Місяць тому +1

    Tomorrow 2.12 to 4.23 and 27.7.24 11.07 pm to 12.54 am (sat-sunday) thank you very much sister

  • @aishwariyam407
    @aishwariyam407 Місяць тому

    ஆசார நவராத்திரி நாளில் அஷ்டமி திதி அன்று லலிதாம்பாள் சகஸ்ரநாம அர்ச்சனை 1008 செவ்வரளி பூக்கள் போட்டு அர்ஜுனை செய்தேன் ஆனால் நினைவு நாளுக்கு அடுத்த நாள் ஒரு எதிர்பாராத சோதனை சந்திக்க வேண்டியிருந்தது அம்மா அது உங்களுக்கு முதலில் தெளிவு படுத்திருக்கிறேன் பகல் அன்பான பதிலை எதிர்பார்க்கிறேன்

  • @e.sivakarthike.sivakarthik6565
    @e.sivakarthike.sivakarthik6565 Місяць тому

    Thankyou sister nalla pathivu nandri

  • @aishwariyam407
    @aishwariyam407 Місяць тому +1

    வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் தாங்கள் சொல்லியபடி ஆசான நவராத்திரி ஒன்பது நாட்கள் அனையா தீபம் ஏற்றி வைத்து திங்கட்கிழமை இரவு 8:00 மணி அளவில் தீபத்தை வைத்து குளிர வைத்து பூஜை நிறைவு செய்தேன் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு ரவுடி வந்து வீட்டில் முன்பு பயங்கரமா கலாட்டா செய்தான் மிகவும் கவலையாக இருக்கிறேன் சென்ற மாதம் பஞ்சமி திதியில் ஐந்து எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து செய்து வந்தேன் அதற்கு பின் மூன்று நாட்கள் கழித்து தேவர் வீட்டின் முன்பு ரகள செய்தான் ஏதேனும் வழிபாட்டில் குறை இருக்குமா தெரியவில்லை உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் அம்மா தங்கள் கொடுக்கும் பதிலுக்கு மிக்க நன்றி கண்ணீரை அடக்க முடியாமல் இந்த உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Місяць тому

      கவலைப்படாதீங்க சகோதரி, யதார்த்தமான விஷயம்,பூஜைக்கும் அதற்கும் சம்மந்தமில்லை

  • @yuvarani6282
    @yuvarani6282 Місяць тому +1

    1 st Mugurtham nan miss panita madam 2 st Mugurthamla nan vachiruven madam

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru Місяць тому

    நன்றி சகோதரி ❤

  • @muthulakshmis9962
    @muthulakshmis9962 Місяць тому +1

    Niraya kadan erukku na enna pannanum amma

  • @SaranyaNanthakumar
    @SaranyaNanthakumar Місяць тому

    நன்றி அம்மா

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar2095 Місяць тому

    நன்றி சகோதரி 🙏🙏🙏 ❤❤❤

  • @thulasir7008
    @thulasir7008 Місяць тому

    👃❤ hai Thamizarasi vanakkam ❤❤❤

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion Місяць тому

    🌿🌸 Thank U.......
    ThankU so..much for Reminding Us 🌸🌿
    🙏🙏😊

  • @sathiyapugal898
    @sathiyapugal898 Місяць тому

    நன்றி மேடம் 🙏

  • @soundaranayaki531
    @soundaranayaki531 Місяць тому +1

    Credit card. கடன் அடைக்க முடியுமா

  • @user-cl9cq1fr7e
    @user-cl9cq1fr7e Місяць тому

    Thanks akka ❤❤

  • @dhurkesh5th234
    @dhurkesh5th234 Місяць тому

    மிக்க நன்றி அக்கா..

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 Місяць тому

    நன்றி சிஸ்டர்

  • @riyar6011
    @riyar6011 Місяць тому

    Nanrii ma 🙏

  • @tjsurya3428
    @tjsurya3428 Місяць тому +1

    Tq sister ❤

  • @devakig4813
    @devakig4813 Місяць тому

    Thank you very much for your reminder 🎉🎉🎉

  • @kalipalani7223
    @kalipalani7223 Місяць тому +1

    Please tell Malaysia time

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 Місяць тому

    Sister indha maithiraiya muhurthathula kadan adaipadarkaga money vaikka solgireeergal . In the same way for me money oru fund la few lakhs money varavillai five years agudu sister money engalukku kidaika enna seiyya vendum indha maithiraiya muhurthathula. Please reply me sister❤🙏🙏🙏🙏

  • @shakthimeesai3935
    @shakthimeesai3935 Місяць тому

    Amma na 2month entha maiyathrauamookurtham thavara vittuda na amount eduthuvacha
    cover mamiyaar veetla irukku 2 months anga irutha appo angaye vachittu vanthutta intha month la irunthu puthu cover use pannalama mama sollunga please reply me

  • @sureshs6118
    @sureshs6118 Місяць тому

    வணக்கம் அக்கா போன மாதம் நீங்கள் சொன்ன மாதிரி எடுத்து வைத்திருக்கிறேன் அதன் கூடவே எடுத்து வைக்கலாமா

  • @yuvashorts3689
    @yuvashorts3689 Місяць тому

    En husband job kidaikka sollunga mam

  • @user-xo1jv5xq2z
    @user-xo1jv5xq2z Місяць тому

    Thank you akka 🙏 🙏🙏

  • @sivakumarm3115
    @sivakumarm3115 Місяць тому

    Thanku sister

  • @333narpavi5
    @333narpavi5 Місяць тому

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💸💸💸💸💸🐘🐘🐘🐘😊😊✍️✍️✍️

  • @priyarajapriyaraja8437
    @priyarajapriyaraja8437 Місяць тому

    Thank you Mam 🙏

  • @DavidDavid-qu3dm
    @DavidDavid-qu3dm Місяць тому

    Thanks mam

  • @sankarisavitha6240
    @sankarisavitha6240 Місяць тому

    Super akka ❤

  • @menakas2445
    @menakas2445 Місяць тому

    Thankyouuuuuuìu mam

  • @sanjayshalini2615
    @sanjayshalini2615 Місяць тому

  • @SleepyBirdNest-sw4zi
    @SleepyBirdNest-sw4zi Місяць тому

    Ok mam sure

  • @yasothadeepanyasothadeep-yl8lm
    @yasothadeepanyasothadeep-yl8lm Місяць тому

    hi mam good evening mam

  • @ragumar4034
    @ragumar4034 Місяць тому

    🙏🙏🙏

  • @user-fr8dg7if1q
    @user-fr8dg7if1q Місяць тому

    Ena marriyamman koviku ponunu nenachey atha mudiyala 😢😢😢

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Місяць тому +1

    Hi sister hw r u.

  • @user-fr8dg7if1q
    @user-fr8dg7if1q Місяць тому

    Akka enaku mrng oru 3 to 4 o clock oru kanavu vanthuchu film keta sakthi oruthar erupangala avangala mari oruthavanga enau sela perau thurathramari kanavu vanthuchu apra na yenthirchtey apa periods ayitey akka ethuku ena meaning akka ethunala yethu problem varathuku ariguriya
    Apra na Tuesday weekly veratham erukrey muruganuku vetrilai velaku podrey athu thadai padama erukanunu solirunthey sariya apdiye agiduchu atha nenacha konjam happya eruku akka thadai padama vanthurku date 20 but munadiye ayitey

  • @palanivelmuthusamy5137
    @palanivelmuthusamy5137 Місяць тому

    💐🙏

  • @editor.D
    @editor.D Місяць тому

    ❤🎉❤

  • @user-zg8oe9kb4h
    @user-zg8oe9kb4h Місяць тому

    என் கணவரோட அண்ணா இறந்து 2மாதங்கள் ஆகின்றன.நான் இதை தொடங்கலாமா?

  • @sakthivellatha8209
    @sakthivellatha8209 Місяць тому

    பணம் சேமிக்க இந்த நேரத்தை பயன்படுத்தலாமா மேம்

  • @anvarshas4323
    @anvarshas4323 Місяць тому

    Hi mam good evening mam

  • @user-hg5lr7ro2n
    @user-hg5lr7ro2n Місяць тому +1

    🎉 first comment