வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா... தலை வளைஞ்சு சும்மா பார்க்குறியே தரையின் பக்கமா இது வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா... என் மனைக்கு வர காத்திருக்கும் நீயும் சொல்லம்மா... மருதகாசி அய்யா...எவ்வளவு அன்பையும் ஆசையையும் வடித்திருக்கின்றீர்கள்...அற்புதமான படைப்பு...திரையிசை திலகத்தின் இசையும் டிஎம்எஸ் அய்யாவின் குரலும் கனிவாக மனதை வருடுகின்றது...எஸ்எஸ்ஆர் அவர்களின் அருமையான பாவம்....அற்புதமான பாடல்...எத்தனை முறையும் பார்க்கலாம் ...கேட்கலாம்...நன்றி....
அற்புதமானப் பாடல்!இதை இப்பதான் பாக்கிறேன் ! என்ன அழகழகான மாடுகள் 🐮 🐮 ! எங்கப் 🚜 🚚 மாடுகள் போலவே இருக்கும் இவெகளை எனக்குப் பிடிக்கிது !அந்த வயல்களும் நெற்கதிர்களும் ஆஹாஹா! அவைகள் காற்றில் அசைவது எத்தனை அழகா இருக்குது! ஒரு உழவனின் உண்மையான நிலையை இப்பாடலில் அழகாக க் காண்பிக்கிறார் அழகான எஸ் எஸ்ஆர்! கண்ணியமானவர் ! என்ன அழகாக டிஎம்எஸ் பாடலுக்கு வாயசைக்கிறார்! இப்பிடி ஒரு உழவன் என் வாழ்க்கையில் நான் சந்தித்தால் ரொம்போ ரொம்போ சந்தோஷப்படுவேன் ! உழவும் மாடுகளும் ஆடுகளும் நெற்பயிர்களும் களத்துமேடுகளும் எருமை மாடுகளும் வாத்துகளும் கோழிகளும் கொஞ்சி விளையாடும் உழவனீன் குடிசையை விட அழகானது எனக்கு வேறே இல்லை! அவுங்களின் கஞ்சியும் துவையலும் கேப்பைக் கூழும் அமிர்தம்தானே! அதைத்தானே ஈவீ சரோமா கூடையில் பானையில் வச்சிக் கொண்டாராங்க!! அழகானக் காட்சி இல்லீங்களா?! கேவீஎம் எத்தனை அழகா ராகம் போட்ருக்கார்!! உழவன் என்னைப் பொறுத்தவரை மேன்மையானவன் !நாட்டைக் காக்கும் ராணுவ வீரனுக்கும் வயலில் இறங்கி வேலை செய்யும் உழவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை! நல்லப் பாடலைத் தந்த பிரபசருக்கு என் நன்றீகள்!
மானிடத்தின் உயிர் தொழில் இணையில்லா பயிர்த்தொழில். அதை தமிழ் மொழியின் அழகுடன் பாடிய என் கவிஞன் மருதகாசி.. ... அதை ஏரின் பின்னால் உழவனாக வந்து சௌந்தரராஜன் குரலில் பாடும் இலட்சிய நடிகர் ராஜேந்திரன்.. கவிஞர் உவமை பாடிய உழவு இன்று நவீனத்தினால் சிதைந்து போன கொடுமை.. உணவு தருபவனை கையேந்த விட்ட ஆளும் சமூக மற்றும் சட்ட அமைப்புகள்..
அருமையான பாடல். படத்தின் பெயர் ---பிள்ளை கனியமுது. கே. வி. மகாதேவனின் இனிய இசை, மருதகாசியின் அற்புத வரிகள், டி எம் எஸ் குரல் வளம் +எஸ். எஸ். ஆர் நடிப்பு அருமை.🙏.
முதல் சரணம் "பூமியிலே மாரியெல்லாம் தொடங்கி "இந்த தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே" வரை, தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் பாடலின் கடைசியில் வேறு ராகத்தில் TMS ஆல் பாடப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இப்போது அந்த பாடலில் இந்த வரிகளும் இல்லை; மற்றொரு சரணமும் இல்லை.
@@sivarajubalakrishnan3424 நன்றி. ஆனால் என் கருத்து உங்களை முழுமையாக சென்றடைந்ததா என்று சிறிய ஐயமுள்ளது. அது அவ்வளவு complex ஆனது. உங்கள் வாட்ஸ்ஆப் எண்ணை தரவும். நிறைய பகிர்ந்து கொள்ளலாம். எனது எண்: இரண்டு இரண்டு ஆறு இரண்டு ஒன்று ஒன்பது ஒன்பது நான்கு பூஜ்யம் எட்டு. கனடாவில் வசிக்கிறேன்.
பாடல் வரிகள் பா.எண் - 488 படம் - பிள்ளைக் கனியமுது 1958 இசை - கே.வி. மஹாதேவன் பாடியவர் - டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர் - மருதகாசி பாடல் - ஏர் முனைக்கு நேர் இங்கே UA-cam link - ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏ என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே நாம் சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே நாம் சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே இந்த தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக அடிச்சுப் பதரு நீக்கிக் குவிச்சி வைப்போம் முத்து முத்தாக ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா இது வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? இது வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? என் மனைக்கு வரக் காத்திருக்கும் நீயும் சொத்தம்மா? ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
வணக்கம்.. .. நெல் மணிகள் கனத்தினால் தலை கவிழ்ந்த நெற்பயிர்.. அதை போல நாணத்தில் தலை கவிழும் பெண்மையை .. பாடலின் வார்த்தைகளுக்கு உதாரணம் காட்டி.. நாளைக்கு தன் வீட்டுக்கு வரப்போகும் மாமன் மகளை பாட .. அதற்கு மாமன் மகள் வெட்கம் காட்டாமல் விசனம் காட்டி செல்வது.. காட்சி சூழல் .. ஈ.வி.சரோஜாவின் அந்த செய்கை ரசிக்க தக்கதாக உள்ளது.. எனக்கு தவறாக படவில்லை...
@@thillaisabapathy9249வணக்கம். நீங்கள் சொல்லும் விதத்தில் அதுவும் சரிதான். ஒருவேளை தேவிகா brand வெட்கத்தை காட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ
7th old book poem song மருதகாசி 😊❤
💯
வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா...
தலை வளைஞ்சு சும்மா பார்க்குறியே தரையின் பக்கமா
இது வளர்த்து விட்ட தாய்க்குத்
தரும் ஆசை முத்தமா...
என் மனைக்கு வர காத்திருக்கும் நீயும் சொல்லம்மா... மருதகாசி அய்யா...எவ்வளவு அன்பையும் ஆசையையும் வடித்திருக்கின்றீர்கள்...அற்புதமான படைப்பு...திரையிசை திலகத்தின் இசையும் டிஎம்எஸ் அய்யாவின் குரலும் கனிவாக மனதை வருடுகின்றது...எஸ்எஸ்ஆர் அவர்களின் அருமையான பாவம்....அற்புதமான பாடல்...எத்தனை முறையும் பார்க்கலாம் ...கேட்கலாம்...நன்றி....
👍👍
@@shivasundari2183 நன்றி..
சொல்போல் தந்தை உலைத்தவர்ந வயிருநிரை அல்லி அல்லி சாப்பிட்டென் இப்பவு இந்தபாடல் எண் தந்தை ண சொல்பதுபோல் உணற்வு 🙏🏽
அற்புதமானப் பாடல்!இதை இப்பதான் பாக்கிறேன் ! என்ன அழகழகான மாடுகள் 🐮 🐮 ! எங்கப் 🚜 🚚 மாடுகள் போலவே இருக்கும் இவெகளை எனக்குப் பிடிக்கிது !அந்த வயல்களும் நெற்கதிர்களும் ஆஹாஹா! அவைகள் காற்றில் அசைவது எத்தனை அழகா இருக்குது! ஒரு உழவனின் உண்மையான நிலையை இப்பாடலில் அழகாக க் காண்பிக்கிறார் அழகான எஸ் எஸ்ஆர்! கண்ணியமானவர் ! என்ன அழகாக டிஎம்எஸ் பாடலுக்கு வாயசைக்கிறார்! இப்பிடி ஒரு உழவன் என் வாழ்க்கையில் நான் சந்தித்தால் ரொம்போ ரொம்போ சந்தோஷப்படுவேன் ! உழவும் மாடுகளும் ஆடுகளும் நெற்பயிர்களும் களத்துமேடுகளும் எருமை மாடுகளும் வாத்துகளும் கோழிகளும் கொஞ்சி விளையாடும் உழவனீன் குடிசையை விட அழகானது எனக்கு வேறே இல்லை! அவுங்களின் கஞ்சியும் துவையலும் கேப்பைக் கூழும் அமிர்தம்தானே! அதைத்தானே ஈவீ சரோமா கூடையில் பானையில் வச்சிக் கொண்டாராங்க!! அழகானக் காட்சி இல்லீங்களா?! கேவீஎம் எத்தனை அழகா ராகம் போட்ருக்கார்!! உழவன் என்னைப் பொறுத்தவரை மேன்மையானவன் !நாட்டைக் காக்கும் ராணுவ வீரனுக்கும் வயலில் இறங்கி வேலை செய்யும் உழவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை! நல்லப் பாடலைத் தந்த பிரபசருக்கு என் நன்றீகள்!
உழவடிக்கும் மாடுகள் வரிசையாக போவதே அழகு SSR லட்சிய நடிகர், நம்ம வீட்டு அண்ணன் தம்பி போன்ற எண்ணம் வரும்
இனிய இரவு வணக்கம்😴🌙✨💋
அப்பஉங்கவயது என்ன படிக்கறிங்க 1980 களில் பள்ளியில் பாட்டு போட்டியில் பாடி பரிசு பெற்றேன்
மானிடத்தின் உயிர் தொழில் இணையில்லா பயிர்த்தொழில். அதை தமிழ் மொழியின் அழகுடன் பாடிய என் கவிஞன் மருதகாசி..
... அதை ஏரின் பின்னால் உழவனாக வந்து சௌந்தரராஜன் குரலில் பாடும் இலட்சிய நடிகர் ராஜேந்திரன்.. கவிஞர் உவமை பாடிய உழவு இன்று நவீனத்தினால் சிதைந்து போன கொடுமை.. உணவு தருபவனை கையேந்த விட்ட ஆளும் சமூக மற்றும் சட்ட அமைப்புகள்..
இனிமேல். இந்த மாதிரி பாடல் கேட்க வாய்ப்பில்லை , நன்றி.
அருமையான பாடல். படத்தின் பெயர் ---பிள்ளை கனியமுது. கே. வி. மகாதேவனின் இனிய இசை, மருதகாசியின் அற்புத வரிகள், டி எம் எஸ் குரல் வளம் +எஸ். எஸ். ஆர் நடிப்பு அருமை.🙏.
Nice said😍👍
@@shivasundari2183 🙏🙏.
@@subhabarathy4262 🙏🙏
கேவி மகாதேவன் இசையில் டி,எம்,எஸ் குரலில் எஸ்எஸ் ராஜேந்திரன் நடிப்பில் மருதகாசி பாடலில் வேளாண்மை பற்றிய இனிமையான பாடல்
Good lyrics song and voice and 🎶 super 17.1.2024
முதல் சரணம் "பூமியிலே மாரியெல்லாம் தொடங்கி "இந்த தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே" வரை, தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் பாடலின் கடைசியில் வேறு ராகத்தில் TMS ஆல் பாடப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இப்போது அந்த பாடலில் இந்த வரிகளும் இல்லை; மற்றொரு சரணமும் இல்லை.
உண்மை
@@sivarajubalakrishnan3424 நன்றி. ஆனால் என் கருத்து உங்களை முழுமையாக சென்றடைந்ததா என்று சிறிய ஐயமுள்ளது. அது அவ்வளவு complex ஆனது. உங்கள் வாட்ஸ்ஆப் எண்ணை தரவும். நிறைய பகிர்ந்து கொள்ளலாம்.
எனது எண்: இரண்டு இரண்டு ஆறு இரண்டு ஒன்று ஒன்பது ஒன்பது நான்கு பூஜ்யம் எட்டு. கனடாவில் வசிக்கிறேன்.
l
மிகவும் அருமையான கருத்தான பாடல்
அருமை
அற்புதமானபாடல்
பாடல் வரிகள்
பா.எண் - 488
படம் - பிள்ளைக் கனியமுது 1958
இசை - கே.வி. மஹாதேவன்
பாடியவர் - டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர் - மருதகாசி
பாடல் - ஏர் முனைக்கு நேர் இங்கே
UA-cam link -
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏ
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே நாம்
சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே நாம்
சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே இந்த
தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது
நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக
நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது
நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக அடிச்சுப்
பதரு நீக்கிக் குவிச்சி வைப்போம் முத்து முத்தாக
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை
வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா
வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை
வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீயும் சொத்தம்மா?
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
அருமை மிக
Super song 2024
Any tnpsc gys ❤ (7th old tamil page no 42 term 2 unit 3 )
PS VERRAPPAAVIN MUDHAL PADAM ARAKKONATHIL MUDHAL NAAL RELEASE ANDRU PAARTHADHU INNUM MARAKKAVILLAI.
VEERAPPA ILLAI.............SS RAJENDRAN
மருத காசி விவசாயி அதனால்தான் இவ்வளவு விலாவாரியாக விளக்க முடிந்தது.
ஆம்! அரியலூர் மாவட்டம், தா.பழூர் யூனியன்,மேலக்குடிக்காடு கிராமத்தைச் சார்ந்த விவசாயி குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார்.(17.9.24)
ayya maruthakaasiyin varigalukku uyirottam kotuthulla "maduraiyil vilaintha maanikkam" TM.soudarrajan ayyavin pugazh Vazhga Vazhga
நான் 7ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் படித்தேன்
😂tnpsc aspirant ah Madam???
Super songs🎵
Lyrics writer-maruthakasi
Marudhakasi,kkusiramthashnthaNandrikalanthaVANAKKANGAl
Arumai arumai
1:09 1:10 1:11 1:12 1:13
Tnpsc students assemble😂🎉
❤❤❤❤❤
Super song👌👌👌
சூப்பர்
நண்பா.எழுத்துகள்.எழு.மு.பு.வி.இல்லை.
tnpsc questions
Tnpsc aspirants
Hello
அருமையான பாடலின் இடையில் E.V.சரோஜாவும் ரசிப்பதுபோல் இல்லாமல் பழிப்பு காண்பிப்பது சரியில்லை.
வணக்கம்..
.. நெல் மணிகள் கனத்தினால் தலை கவிழ்ந்த நெற்பயிர்.. அதை போல நாணத்தில் தலை கவிழும் பெண்மையை .. பாடலின் வார்த்தைகளுக்கு உதாரணம் காட்டி.. நாளைக்கு தன் வீட்டுக்கு வரப்போகும் மாமன் மகளை பாட .. அதற்கு மாமன் மகள் வெட்கம் காட்டாமல் விசனம் காட்டி செல்வது.. காட்சி சூழல் .. ஈ.வி.சரோஜாவின் அந்த செய்கை ரசிக்க தக்கதாக உள்ளது.. எனக்கு தவறாக படவில்லை...
@@thillaisabapathy9249வணக்கம். நீங்கள் சொல்லும் விதத்தில் அதுவும் சரிதான். ஒருவேளை தேவிகா brand வெட்கத்தை காட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ
Super songs 🎵