Venkatesh Bhat makes Chilly Idly | recipe in Tamil | CHILLY IDLY | Idli fry

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

КОМЕНТАРІ • 873

  • @sridharvishnu5577
    @sridharvishnu5577 3 роки тому +219

    அப்படிக்கா ஒரு தபா...
    இப்படிக்கா ஒரு தபா... 😘♥️

  • @padmarajagopalan
    @padmarajagopalan 3 роки тому +39

    எப்படி sir இப்படி உங்களுக்கு மட்டும் dishes வருது....பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது... 😋😋😋

  • @melodyworld5544
    @melodyworld5544 3 роки тому +186

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kailash8
    @kailash8 3 роки тому +235

    வெனிலா ஐஸ்க்ரீம் பிளீஸ்.. கடைகளில் விலை அதிகம். வீட்டிலே லிட்டர் கணக்கில் செய்து சாப்பிட ஆசை பிளீஸ்..

  • @absolomia
    @absolomia 3 роки тому +66

    Sir Good afternoon
    I'm from Manipur
    Sir I made ur black pepper rasam its really superb taste my son three years old he dosnt like my style rasam after i saw ur vedio and did and gave two blow he finished sir Im very happy thank u thank u so much keep rocking sir ☺🙏

  • @jeyaprakashkannan6997
    @jeyaprakashkannan6997 3 роки тому +39

    மணக்க மணக்க முருங்கை காய் சாம்பார் செய்து காட்டுங்கள்

  • @vaidhehivanchilingam5973
    @vaidhehivanchilingam5973 3 роки тому +20

    I love your personification of ingredients and explanation sir. You're explaining very well sir

  • @radhilaksh4683
    @radhilaksh4683 5 днів тому

    Sir nan yethavathu dish pananum appdina nan neraya vedio pathu seiven but Unga oru vedio correcta neenga sollarathu mathiri panna semma ya perfecta irrukkum sir thankyou.

  • @jeyasri7112
    @jeyasri7112 3 роки тому +11

    Neenga peasurathey sema sir .dish ah paakum pothey sapudanum pola iruku sir will try this kandipa.thank u sir

  • @divineencounters8020
    @divineencounters8020 3 роки тому +33

    The final flavour or Ruchi of Sir. V. B. is his heart warming vocabulary & style in which he presents it to us. It is unmatched Chef.
    The presentation is never complete without the way you express so energetically. So please keep it up 🙏🏻

  • @m.r.shylasekar7814
    @m.r.shylasekar7814 3 роки тому +97

    Happy Birthday to you sir
    May almighty God shower all his blessings to you

  • @sathishkumar9627
    @sathishkumar9627 Рік тому +8

    Tried this morning, came out very well. My wife liked it very much!!! Thank you so much sir.

  • @shyamalabaskar9165
    @shyamalabaskar9165 3 роки тому +31

    Actually I'll do chilli idly by using chilli powder. But my son used to say it's not that much taste. I'll make red chilli paste and try this recipe and make my son happy

  • @naveethikaraja1931
    @naveethikaraja1931 3 роки тому +10

    Happy Birthday my Dronacharya in cooking. My favourite recipe chefji,but I'd never made this perfectly. Hereafter problem solved, I can do chilli idly perfectly. Thank you chefji

  • @Kkhoney12
    @Kkhoney12 3 роки тому +4

    Ya sir when I see chilli paste I remember all my favorite dish from Singapore cuisine ..u r unique no one can replace ur style of speaking n explaining.god bless you sir.

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 3 роки тому +251

    செய்து சாப்பிட்டால் கூட ருசிக்க இவ்வளவு ருசிக்க முடியாது சார் சொல்லும் விதம் செய்யும்போது நாவில் நீர் ஊறுகிறது

  • @bhaskardas6492
    @bhaskardas6492 3 роки тому +20

    Venkiteshji,
    You're terrific Maestro!
    Hats off!

  • @magavaisu5893
    @magavaisu5893 3 роки тому +2

    Super dish sir.munnadi la friday aana koviluku ponumnu ninaipen.ipo unga vedio kaga wait pantren sir.luv you sir.god bless you

  • @teenieplates
    @teenieplates 3 роки тому +32

    Chef you got me at ‘Onion and bell pepper make a dish magical’! I absolutely agree, this is going to be magical💖

  • @kailash8
    @kailash8 3 роки тому +1

    என் பாட்டி காலத்தில் மீனாக்ஷி அம்மாள் சமையல் குறிப்பு புத்தகம் ரொம்ப ஃபேமஸ். பாட்டி வாங்கிய புத்தகம் பைண்டு செய்து இன்னமும் வைத்து இருக்கிறேன். இந்த தலைமுறை மட்டும் அல்ல டிஜிட்டல் வருங்கால தலைமுறையினர்க்கும் இனி உங்கள் சேனல் தான் தான் பாரம்பரிய உணவு வகை கைடு.

  • @lakshminarayananjayaraman9334
    @lakshminarayananjayaraman9334 3 роки тому +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    Nice dish...will try sir👍

  • @nikivikia5536
    @nikivikia5536 3 роки тому +10

    Sir you are a bigger champion in talking than cooking.... Always served with your heart and soul

  • @kavithamanjula7975
    @kavithamanjula7975 2 роки тому

    நீங்கள் சொல்லும் விதம் தொழிலை சமயலை நேசிக்கும் விதம் 👌👌👌 ரசனையோடு செய்யும் வேலை மனிதனை எவ்வளவு உயர்த்தும் என்பதற்கு எடுத்துக்காட்டு நீங்கள்தான்

  • @Vibewithvelu
    @Vibewithvelu 3 роки тому +14

    Use 1.25x very good to watch... 💗💗💗

  • @christydeepa6370
    @christydeepa6370 Рік тому

    அண்ணா நான் உங்களுடைய ரசிகன் உங்களது எல்லா செய்முறைகளையும் பார்ப்பேன் அதுமட்டும் அல்ல அப்பா அவர்கள் நிகழ்ச்சியும் எனக்கு ரொம்ப பிரியம்..... இன்னும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் அப்பா 💖

  • @saishrinarayanan
    @saishrinarayanan 3 роки тому +1

    Aiyo sir....neenga solrathullaye enakku saptanum pola irukku ...very tempting..enga bhat sir na bhat sir than....eppovume rasichu anubavichu seireenga...luv u sir😍👏👏👏👏👏👌👌👌👌👌👌👌

  • @padmavathipadmavathi4081
    @padmavathipadmavathi4081 3 роки тому

    சார் வணக்கம் நான் உங்க fan unhga சமையல் t.v ல ஒன்னு. கூட மிஸ் பண்ண மாட்டேன் இப்போ you டுப்ல யும் மிஸ் பண்ணாம பார்க்கிறேன் எல்லாமே சூப்பர் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு விளக்கமும் அதை விட சூப்பர்.வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @loveismylife4396
    @loveismylife4396 3 роки тому

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎂🎂🎂🤝🤝🤝
    சும்மாவே எனக்கு சமையல் பண்றது ணா பிடிக்கும் அதுவும் உங்க சமையல் பாத்து பாத்து செஞ்சா இன்னும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அதும் இட்லியை அவன் இவன் ணு சொல்றது எல்லா பொருளுக்கும் ஒரு உயிர் கொடுக்கறது சூப்பர் 👍👍👍 அண்ணா.. இன்னும் அதிகமான வளர்ச்சியோடு உங்கள் சமையல் செய்கிறதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @charusundar5547
    @charusundar5547 3 роки тому

    My daughter who is in US is vety high fan of Venkatesh Bhat. She follows many dishes and makes her home happy by Bhat sir videos

  • @aruljothi7230
    @aruljothi7230 3 роки тому +14

    Sbp, kamal, Rajinikanth antha varisaiel Nan rasikum manithar sir neengal🙏

  • @sakthidevi7597
    @sakthidevi7597 3 роки тому +3

    How comical u r sir.. u r an all rounder sir...u sing, u cook, u r a poet, u r an orator...what else u r not...royal salute...live long

  • @sivamanigandan2432
    @sivamanigandan2432 3 роки тому

    Hi Bhat sir.. we all love you a lot.. thanks for your lovely efforts which you are taking for us.. 😀 எனக்கு அம்மா இல்லை, அவளிடமிருந்து இப்பொழுது கிடைக்காத மருந்தை நீங்கள் தருகிறீர்கள், நன்றி🙏
    Thanks for the dishes..
    With ur blessings, MANIKANDAN

  • @subramaninatrajan7734
    @subramaninatrajan7734 3 роки тому

    Wowww.... ipadi oru dapa like... apadi oru dhapaaa comment.... share... vera level presentation both cook nd way of explaining

  • @kalyanisrisailan644
    @kalyanisrisailan644 3 роки тому +2

    Each receipe shows that how much you are enjoying the cooking......pandramo illayo......never miss your recipe......thank u sir for your sharing the fantastic receipes.......

  • @sholemadhubangalore7702
    @sholemadhubangalore7702 3 роки тому +1

    Hi my name is Sholemadhu from Bangalore. 🙏 Excellent dish. Every dish is simply superb. U r COOKING RAKSHASAN undoubtedly. Even those who don't know abcd of cooking will start cooking seeing u. Hats off Sir 💐💐💐

  • @nvsmanian6447
    @nvsmanian6447 3 роки тому

    சில்லி இட்லி தயாரிப்பு முறையும் பேச்சும ரொம்ப நல்ல்ல்ல்ல்லா இருந்தது. மிக்க பயனுள்ள பதிவு.

  • @harikumaran5428
    @harikumaran5428 3 роки тому +2

    Sir we can use lemon juice instead of viniger

  • @DrBrunoRecipes
    @DrBrunoRecipes 3 роки тому +23

    Excellent recipe 👌🏻 Greetings from Scotland 😊 Have a wonderful day everyone 🌻

  • @Kiruka373
    @Kiruka373 3 роки тому +31

    Waiting for this recipe...my children favourite....

  • @Shanashadhvik
    @Shanashadhvik 3 роки тому +3

    I tried ur mochai rice and pachai parupu gravy . really awesome sir .taste fabulous sir .

  • @sukanyasakthivel767
    @sukanyasakthivel767 Рік тому +2

    Tried this recipe for breakfast today came out really well.. Quick n easy recipe....

  • @RamaaBharadvaj
    @RamaaBharadvaj 3 роки тому

    நேத்து ராத்திரி யம்மா .. தூக்கம் போச்சுது யம்மா ... because I have been waiting for today to dawn for your chilly idli. Thanks so much for choosing to share this recipe. Your videos or not just cooking shows, they are chef-school-graduate-class level instructional gems, and we get it all for free. I especially appreciate your words that accompany your cooking - your insights, humor, your intimate conversations with your onions and garlicI!! Just like the "happy cows" in the dairy industry, you create "happy veggies" who dance and prance and twirl and swirl just for you! No wonder they taste good! I am going to start talking to my veggies too. LOVE YOU SIR! And thank you!

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 3 роки тому

    வாவ் அண்ணா உங்களுக்கென்று எப்படிதான் இத்தனை சமையல் தெரியுமோ.அருமைஅண்ணா இனி இட்டலி உப்புமாவிற்க்கு பதில் இது செய்வேன்.அண்ணா அதிரசம்.இனிப்பு மற்றும் கார அப்பம் செய்து காட்டுங்கள்.

  • @kumart.m4326
    @kumart.m4326 3 роки тому +8

    Wish you a many more happy returns of the day Sir. Your valuable kitchen tips and dedicated/interested advice are very useful to us. God bless you Sir.

  • @doglovers211
    @doglovers211 3 роки тому

    வணக்கம் சார்...கலக்கல் ரெசிபி.ஹோட்டலில் ஒரு தடவை சாப்பிட்டு வெறுத்துபோய்விட்டேன் சார்.நீங்கள் செய்தபிறகு ஆசையாக இருக்கு...கலக்கப் போகிறேன் சார்

  • @anuradhakailash4652
    @anuradhakailash4652 3 роки тому

    இதை செய்துசாப்பிடுவேன் கட்டாயம் அவ்ளோ பார்த்தாவே நன்னா இருக்கு எங்க ஆத்துல இருக்கிறவால்கும் ரொம்ப பிடிக்கும் tq batt

  • @divineencounters8020
    @divineencounters8020 3 роки тому +4

    Sir. V. B. Signature recipie is always a favorite & fantastic.t👍👍👍👍👍👍

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 3 роки тому

    Wow... Wow... MARVELLOUS CHEF......!!!!
    அபாரம் அபாரம், அற்புதம் செஃப்.....!!!!!!

  • @sridharvishnu5577
    @sridharvishnu5577 3 роки тому +1

    "FLASH FRY" - இந்த மாதிரி டெக்னிகல் வார்த்தைகள் நிறைய சொல்லிக் கொடுத்து இருக்கிறார் வெங்கட் சார்... தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருபவர்களுக்கு தெரியும்... This is not just cooking channel... This is catering education channel... ♥️🙏😘

  • @anushyathiru9537
    @anushyathiru9537 3 роки тому

    Same valthu..My daughter and her friends used to tell me for this same dish...but ur style is different sir..I'm going to try..Thank u sir

  • @rajamohan259
    @rajamohan259 3 роки тому

    Fantastic Bhat sir....kind request here 30 percentage of people only having dining table and I one of the following subscriber of your channel, please put some low budget snack video poor children and most of them very lower middle class only..make them too happy ❤️👍

  • @devarajanvenugopal7870
    @devarajanvenugopal7870 3 роки тому +26

    Sir great escape from leftover idli uppuma waiting for the episode

  • @nithyalakshmirs8845
    @nithyalakshmirs8845 3 роки тому +7

    Happy birthday to Venkateshbhat sir ..🎂💐💐💐🎂🎂🎂 .. my favourite chef in cwc. Pugal anna anf bhat sir combo ultimate fun 😉😄😄🤗🤗😇😇.. may this year makes more colourfull 💙💚💛💜💝💞❣ keep rocking sir ..
    Im waiting to see you in cwc celebration 💞💞💞💃💃

  • @lakshmibalasubramanian6309
    @lakshmibalasubramanian6309 3 роки тому

    Superb super sir Ella kulanthaikalum ungal adimai padithitteenga ennamo ponga bhat sir

  • @mselvalakshmisubburaj4451
    @mselvalakshmisubburaj4451 3 роки тому +2

    Thanks for this video sir.... Please make evening snacks like nuggets... Anything Pls

  • @rmeera5964
    @rmeera5964 3 роки тому

    VB sir vongal Amma Kay pakkuvam sambar ippo engal veettil manakudhu... thank you for the wonderful recipes☺️🙏

  • @nehaninshirah9609
    @nehaninshirah9609 Рік тому

    Ipdikaa oru thavaa apdkaa oru thavaa,🤩🤩🤩one of the favourite dialogue of yours sir😁😁😁😁😁

  • @radhakarthik6955
    @radhakarthik6955 3 роки тому +4

    ENNNAVOOOO....PONGA...BHATTTT JIII....ANIYAAYAMAA...KEEEDHUUUUU!!!!!😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌

  • @tejams780
    @tejams780 3 роки тому +14

    Happy Birthday VB
    When will u bring the Cooking Kadai to the Market

  • @priyaviji6517
    @priyaviji6517 3 роки тому +2

    Yummy 😋 unga pechuku video ellam papom sir

  • @gokulrc1
    @gokulrc1 3 роки тому +1

    Superb Recepie ❤️ Apdiyae Once Hakka Panner Senju Kaatunga..

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 3 роки тому +4

    I used to do chilli idli in leftover idlis sir now going to add your techniques🥰

  • @subbaramanramaswamy3130
    @subbaramanramaswamy3130 3 роки тому +2

    செமித்தியான டிஷ். Thank you sir

  • @harisarath5313
    @harisarath5313 3 роки тому

    Happy bday chef...prayers fa ur health n wealth...romba varusham nalla irindhu innum neraya sevai seiyanum..lov u frm d bottom of my heart

  • @valsalamenon2282
    @valsalamenon2282 3 роки тому +2

    Wishing you a very pleasant and blissful Birthday though I am late to do so
    A very tasty recipe with our simple idli!!.As you said it is a fusion indeed.
    Very interesting to see you talking about friendship of ginger garlic and onion playing in the hot oil.When you finish your cooking and telling"Enjoy" I am getting the taste inside.God bless you and your family always.
    Thank you dear brother.

  • @ramaagopalakrishnan3742
    @ramaagopalakrishnan3742 3 роки тому +3

    Yummy. Love all your recipes still this was the best. Most of the dishes which u make, I make already at home. This one is new. Loved it. Going to try.

  • @sivarajkumard7862
    @sivarajkumard7862 3 роки тому

    சில்லி இட்லியை சாப்பிட்டோம் என்றால் ,ஆண்டவா 🙏🙏 செம டேஸ்டா இருக்கும் 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋.

  • @ammus_cookbook282
    @ammus_cookbook282 3 роки тому +1

    Hello Sir..Neenga cook pandra vessel engalukkum venum sir. Prepare pannapporennu sunnele?!! Yeppo sir market ku varum?

  • @rsbt50
    @rsbt50 3 роки тому +15

    Happy birthday to you dear chef. May god bless you with abundant happiness wealth health and all possible achievements in the years to come.
    Best wishes.

  • @reelsontheday757
    @reelsontheday757 3 роки тому +36

    அடடா .... adadadada.... இது இதயம் தொட்ட இட்லி அண்ணா ....

  • @Vettrii
    @Vettrii 3 роки тому

    Wow sir today try pannen vera level la irundhichunu ellarum paratinanga ellame ungalai serum

  • @UdayaKumar-uf1ze
    @UdayaKumar-uf1ze 3 роки тому +2

    Very tasty recipe sir thank you.
    Unga kadai enna metal. Where
    You purchased.

  • @bharathpranav431
    @bharathpranav431 3 роки тому +12

    My children's favourite food thank you for sharing sir 😋

  • @karthiks392
    @karthiks392 3 роки тому

    Sir bachelors samayal nu oru 10 survival video upload pana santhoshama erukum... Specially for abroad students... Some dosa recipe ❤️

  • @terminatorsyt382
    @terminatorsyt382 2 роки тому

    Sir, really I swear you . Your student are very bright, and excel in their task. YOUR a CREATER.👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳

  • @geethasathyamurthy7132
    @geethasathyamurthy7132 3 роки тому

    சார் விரதம் இருக்கிற நாளில் நீங்க செய்யற டிஷ் பார்த்தால் நாவில் தண்ணீர் வரும் . நீங்க சொல்ற விதம் சூப்பர்.

  • @gopallv5761
    @gopallv5761 3 роки тому +3

    Your witty commentary adds flavour to the dishes 👍

  • @kousalyamahamel2205
    @kousalyamahamel2205 2 роки тому

    Wowww pakave chilli chicken mathiri eruku 😍😍 Mouth watering receipe 😋😋😋 kandipa try panuven ❤ Inbetween Unga humour sense eruke veralevel sir 👌😂😍

  • @kowsalyag563
    @kowsalyag563 3 роки тому

    What a man.. Next jenmam nu onu iruntha.. Unga ponna porakanum😍😍

  • @gayatris7406
    @gayatris7406 3 роки тому

    Fushion cooking!!!😁😁ஒங்களுக்கு பிடிக்காதத நீங்க சமைக்கறத பாக்கும்போது ஆஹா அப்பாடானு இருக்கு!!😘😘

  • @sublime8251
    @sublime8251 2 роки тому

    👍thankyou sir i tried your BISIBELA PODI .We love it. i like the way you talk describe just like somebody from family .no airs of a famous CHEF .carry on

  • @harinisatish9498
    @harinisatish9498 3 роки тому +3

    Wow so yummy
    Will definitely try this way
    Happy Birthday sir
    You enjoy yr coiking.thats most important aspect sir
    👍👍👍

  • @jakirabanu7370
    @jakirabanu7370 3 роки тому +8

    Mashallah super sir 👍

  • @SN-qo7fu
    @SN-qo7fu 3 роки тому +11

    Mouthwatering chilli idli 😍🤤 thank you for sharing chef,belated birthday wishes to you sir 🌹🙏

  • @porkodirm3006
    @porkodirm3006 3 роки тому +5

    வணக்கம் sir
    👍 காலையில் செய்த இட்லி மாலையில் புது வகையான 👌 சிற்றுண்டி தங்கள் பதிவிற்கு நன்றி🙏

  • @SS-wl8bu
    @SS-wl8bu 3 роки тому

    Sir 2 or 3 days ku use pannara madiri spoon quantity la sambar podi podunga....niraya panna taste pudikalana change panna mudila spoon quantity na nalla irukkum.....

  • @priyakathir2975
    @priyakathir2975 3 роки тому +1

    Chef the way u are pretending is out of the world ! You are this world’s asset 🙏🙏🙏

  • @alicerathnavathy2270
    @alicerathnavathy2270 3 роки тому +2

    I learnt it first time....Thank u sir....fabulous

  • @arunasri73
    @arunasri73 3 роки тому +2

    Super super sir wish you happy birthday sir pallandu pallandu vaalka god bless you sir 😊😊😊😊😊

  • @lakshmir6182
    @lakshmir6182 3 роки тому +2

    Semmaya pinreenga bhat sir thank you for this chef

  • @aravintharun2965
    @aravintharun2965 3 роки тому +6

    Nice dishes sir mouth watering while see
    Sir plese di KANCHIPURAM IDLLY

  • @balaleelah5159
    @balaleelah5159 3 роки тому +13

    What a chill Fusion Chilli Idly.Awesome!!!Happy Birthday Sir.God Bless You!!!❤❤❤👏👏👏

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 роки тому

    மிக நன்றி அருமை சார் வாழ்க நலமுடன் என்று மனமார வாழ்த்துகள் 👌

  • @HemaLatha-py4ep
    @HemaLatha-py4ep 2 роки тому +1

    Sapidamale vaai urudhe👌👏👏

  • @kumarivijayalakshmi2269
    @kumarivijayalakshmi2269 3 роки тому

    Sir, for a long time I'm in search of this recipe as v r all very fond of this when v had it in a restaurant; today I have got, that too from u Sir. Very happy n certainly try this; Thank U sooo much; Again THANKS A LOT. My Hearty BLESSINGS to continue UR service more n more effectively Sir👍👍✋✋

  • @jpmallika8740
    @jpmallika8740 3 роки тому +4

    Happy Birthday bhat sir💐💐

  • @hariharanbalamurugan6612
    @hariharanbalamurugan6612 3 роки тому

    ivaru seiatha samaikaramo.illaiyo..seiya ratha paakurake vaiyurum niranjuruthu kannukum kulirchiya iruku😍😍

  • @deepthasivakumar7823
    @deepthasivakumar7823 2 роки тому +2

    Hello chef
    I tried this dish it came out very well. Thank you for the wonderful dish at the same time the red Chilli sauce which you prepared also came out very well . The only thing which I became upset was that my red Chilli sauce was fully spoiled by fungi and it didn’t come till 3 months also. Just for Max 20 days it was nice. I finally had to throw away the spoiled red Chilli sauce. So I just want to let you know the red Chilli sauce which I stored in airtight container didn’t last more than 20 days. You have mentioned that it will last for 3 months or 6 months but why did it get spoiled after 20 days?

    • @aronorenda
      @aronorenda 2 роки тому

      Did you keep it in the refrigerator?

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823 2 роки тому

      @@aronorenda yes

    • @aronorenda
      @aronorenda 2 роки тому

      @@deepthasivakumar7823 then there must've been some water content remaining after the cooking in oil process.. or not enough vinegar..

    • @deepthasivakumar7823
      @deepthasivakumar7823 2 роки тому

      @@aronorenda yes

  • @radhaanu3546
    @radhaanu3546 3 роки тому +6

    HAPPY BIRTHDAY NGA SIR ...

  • @nivetha9430
    @nivetha9430 3 роки тому

    Fantastic sir 👌 soldrathuku varathaiyae ella ur ultimate sir 👍