குறை சொல்வது என்பது எளிது...உங்கள் பார்வைக்கு அப்படி தெரிந்தால் அதை நீங்களே மனதில் வைக்கலாமே...உங்களின் இந்த விமசனங்கள் இவர்களை ஒரு துளியாவது பாதிக்குமே ...சரசு அம்மா தங்கம் மாமி இவர்களின் உளைப்பு என்பது பாரதி கண்ட புதுமை பெண்ணின் சாதனையே அவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் ஆரம்பித்த இந்த பயணம் பல பெண்களுக்கு வாழ்க்கையின் எந்த வயதிலும் சாதிக்கலாம் என சாதித்து கொண்டிருக்கும்வழிகாட்டிகள்...இவர்களை பாரட்டாமல் இருந்தாலும் இப்படி சிறு விமர்சனங்களை கூறாதீர்கள்
@@mohanprabhu.d8590 உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றிங்க என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன். ஒரு சிலரால் குறை சொல்லாமல் இருக்க முடியாது அதை நாம் கண்டு கொள்ளாமல் போவதைத் தவிர வேறு வழி இல்லை. நீங்கள் கூறுவது அனைத்தும் நியாயமே. தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றிங்க 🙏
humble sarasu mam knows everything but sincerely listening thangam mami perfect 👍 beautiful 😍 kitchen very much generous chatting between them thankyou so much for nice 👍 sharing pranaams
Sarasu madam you are such a generous person,you promoted Thangam mamis payasam in your channel with so much of genuine pleasure,very few are born with such a kind heart ❤️ 😊
Maami romba borr
குறை சொல்வது என்பது எளிது...உங்கள் பார்வைக்கு அப்படி தெரிந்தால் அதை நீங்களே மனதில் வைக்கலாமே...உங்களின் இந்த விமசனங்கள் இவர்களை ஒரு துளியாவது பாதிக்குமே ...சரசு அம்மா தங்கம் மாமி இவர்களின் உளைப்பு என்பது பாரதி கண்ட புதுமை பெண்ணின் சாதனையே அவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் ஆரம்பித்த இந்த பயணம் பல பெண்களுக்கு வாழ்க்கையின் எந்த வயதிலும் சாதிக்கலாம் என சாதித்து கொண்டிருக்கும்வழிகாட்டிகள்...இவர்களை பாரட்டாமல் இருந்தாலும் இப்படி சிறு விமர்சனங்களை கூறாதீர்கள்
@@mohanprabhu.d8590
உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றிங்க என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன். ஒரு சிலரால் குறை சொல்லாமல் இருக்க முடியாது அதை நாம் கண்டு கொள்ளாமல் போவதைத் தவிர வேறு வழி இல்லை. நீங்கள் கூறுவது அனைத்தும் நியாயமே. தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றிங்க 🙏
@@mohanprabhu.d8590 super and v true thangam maami is v trie and clear explaining good motivation to bigginners
@@mohanprabhu.d8590❤llavanijacoooking
Indha vayasula Thangam mami energy, cooking interest ellame super. Sarasu amma is so having same energy and cooking interest 🎉
சூப்பர், இரண்டு பேரும் சேலை கலர் சூப்பர் ❤பாயாசம் அருமை ❤
Super ma. உங்களிருவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். சமையல் பக்குவங்களும், வாழ்க்கை முறைகளும் எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் 🙏🌹🌹
Payasam prepared by using available ingredients was tempting to see and it looks healthy and tips given by mami was nice.
Super combo ladies. I like both of your attitudes. You rock♥️
Welcome welcome 🙏
humble sarasu mam knows everything but sincerely listening thangam mami perfect 👍 beautiful 😍 kitchen very much generous chatting between them thankyou so much for nice 👍 sharing pranaams
Ungala pakkum bothea positive vibes really u both superb
சூப்பர் சூப்பர் மாமி
👏👏👏👌👌👌💐💐💐 சரஸ்வதி பூஜைக்கு இந்த பாயசம் செய்ய போகிறேன் மாமி மிக்க மிக்க நன்றி மாமி 🙏🙏🙏💐💐💐👍
அருமை அருமை.... உங்கள் இருவரின் சமயலையும் விரும்பி பார்ப்பேன் அம்மா
Thangam maami namaskaram maami. Sarasu mam appidiye p susheelamma madiriye irukkanga. Payasam excellent super solla varthayillai maami
Thangam mami selai kattu super 🥰🥰🥰🎉💙
Arumai arumai mami..yummy payasam..unga yerandu perum sarees super mami..❤
இரண்டு பேரும் சேர்ந்து ரொம்ப ந இன்றாக செய்து இருந்தீர்கள் பார்க்க நன்றாக இருந்தது இரண்டு பேர் புடவை யும் சூப்பர்.
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
Excellent samayal amma
vanakkam mams
Good morning
SUUUUUUUUUUUUUUUUUUPER payasam, nandri.
2 cups on cooked rice smash. It add water jagrey coconut plus 4 spoons of ghee & heat add elaichi nice payasam
Nice Both of you, your preparation also nice. Thanks
My fav neenga 2 perum super amma
Moor kulambu sollungha
Amma super amazing recipe 🙏🙏🙏😍😍😍🌹🌹🌹
Namaskaram mami ..ella recipe's Super. Enaku ella vidamana sundal verity pls kamikavum req...
Payasam super 👍👍👍👍 saree colour combination semma
Thangam maami payasam super and expaling v clear beautiful saree also
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾Thanks Thangam mami..very tasty and simple rice payasam ❤❤❤❤❤
எங்க வீட்டில் ரொம்ப varushama இந்த பாயசம் pannuvom
Sarasu madam you are such a generous person,you promoted Thangam mamis payasam in your channel with so much of genuine pleasure,very few are born with such a kind heart ❤️ 😊
Thank you so much 👍
Ungal Iruvarin Sareeyum Supara Azhagaeruku Akka Mami 😍😍😍🌹🌹🌹 Selvee 🇲🇾
Excellent payasam thankyou very much mami.
Super amma 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Superb both of you🙏🎉🎉Madam.
Valzthukkal Thangam mami
Thangam mami samayal super
Excellent 👌. Nice to see Thangam mami making payasam.
Super amma & Mami❤❤❤❤🎉🎉🎉🎉
Very nice, rendu peroda sareeum super
Excellent mami.unga samayal superb.sarees excellent creech
Super arumai
GOOD.AMAA🏆👌👍🤴
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் இருவருக்கும் அருமை அருமை அருமை அம்மா
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
Thattai glass அளவில் சொல்லுங்க அம்மா
We add gasagasa and finally. milk also.
Very nice ❤😊
நன்றிஅம்மாஇருவருக்கும்
Love you maami❤❤❤❤❤
Volume increase pannunga!
Thanks for the recipe!
Ok nga 🙏
Excellent super arumai 💖👍
Same saree combination 😊
🎉 very nice
Excellent tasty traditional PAYASAM 🎉
Super amma 🙏🙏🙏🙏🙏🙏
Super friends
மாமி நீங்க முத்தரச நல்லூரா என் அண்ணா சொன்னார். நாங்க சித்தல வாய் இப்ப சென்னை
Super.👌
Super patti nice
Very nice to see both of you. Thanks for the tasty payasam.
Roast asmall cup oj rice grind with coconut. ,add jagry elaichi. Etc & boil it payasam over 😅
Super Amma
தங்கம் மாமி சானல் தங்கமான சானல்
Super mam
Super colour saree.
Super
👌👌
அரிசி அளவு எவ்வளவு
2 table spoon
நான் அரிசியை லேசாக வறுத்து எடுத்து அதனுடன் தேங்காய் ஏலக்காய் சேர்த்து கொர கொரப்பாக அறைதுக்கொள்வே ன்
Super simple payasam..❤❤
Arumai maa
அம்மா எனக்கு பிரண்டை பொடி வேண்டும் நான் மும்பை யில்இருக்கிரேன்அனுப்புவீங்களா
கண்டிப்பாக அனுப்புவோம் 🙏👍
மாமி❤
பிரன்டையின் தலையும் மிகவும் சத்து நிறைந்த து என் று என் மாமியார் சொல் வருவாங்க நீங்க லும் இதனை விசாரித்து செய்யுங்கள் அம்மா
நன்றி நன்றிங்க.பிரண்டை இலையில் சட்னி அரைக்கலாம்.பொடிக்கு சேர்க்கக் கூடாது.
S7pper
prema👌👌
Mami first offer the payasam to Krishna. Then eat.
That is our culture. Any food preparations specially sweets to be offered first to Bhagavan Swami
p👌👌
Excellent 👌
Super amma
Super
Super mami
Super mami
Super
Super
Super