அடை மாவு அரைப்பது எப்படி | How to make Adai Dosai | Adai Dosa Recipe in Tamil | Healthy | KFS | 2020

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 2 тис.

  • @chlaappa972
    @chlaappa972 2 роки тому +30

    நீங்க சொல்லி தந்த விதம் ரொம்ப அருமையாக உள்ளது நானும் இதை போல செய்து பார்க்கிறேன்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 роки тому +2

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

    • @paramasivam3955
      @paramasivam3955 5 місяців тому +1

      I ​@@kovaifoodsquare

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Рік тому +4

    அருமையான செய்முறை விளக்கம் அம்மா !!!!!
    கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்!!!!!
    என் அம்மா மஞ்சள் தூள் சேர்ப்பார்கள்!!!!!
    நன்றி அம்மா !!!!!

  • @jyothibai2079
    @jyothibai2079 4 роки тому +5

    உங்க வீடியோ பார்த்த உடன் இப்பவே அடை செய்து சாப்பிடணும் போல் தோணித்து. மிக்க நன்றி அம்மா.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 роки тому

      மிக்க சந்தோஷம் நன்றி மா

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 роки тому +5

    நம்ம ஊரு நம்ம ஊரு தானுங்க . அந்த வாங்க போங்க ஏனுங் மரியாதையான உச்சரிப்பு. அருமைங்கோவ்

  • @kochukrishnan456
    @kochukrishnan456 4 роки тому +24

    சுவையான அடைதோசை செய்ய சொல்லி கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

  • @gmanimaran1317
    @gmanimaran1317 3 роки тому +7

    அம்மா நீங்கள் சொன்ன விதம் ரொம்பவும் அருமை. வாழ்க பல்லாண்டு உங்கள் சேவை...

  • @shashigopal9655
    @shashigopal9655 3 роки тому +3

    Very nice, I am making adai every pournami. Using black urad dal instead of white and also using black pepper.

  • @poonguzhalis6340
    @poonguzhalis6340 3 роки тому +5

    Adadosai ku ivalo azhaga porumaiya explanation yaarum kuduka mudiyathu super Aunty👌yenaku adai dosaiye pudikathu but neenga panna adai dosai paakum pothey normal dosai pola sapdanum nu thonuthu😋 And na senji partha aunty vera level 👌👌healthy and taste food💥

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி மா. அனைவருக்கும் பகிரவும்.

    • @rukmanim6794
      @rukmanim6794 2 роки тому

      §⁶

  • @venkatachalamk9680
    @venkatachalamk9680 19 днів тому +2

    3 சிஸ்டர் நீங்க சொல்றபடி செஞ்ச சூப்பரா இருந்தது வேஸ்ட் இன்

  • @rockyboy7799
    @rockyboy7799 3 роки тому +2

    மிக அருமை... தற்கால சமுதாயம் இந்த உணவு வகைகளை பழகுதல் நல்லது....

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому

      சரியாக சொன்னீர்கள்

  • @vijayakumarsaroja6095
    @vijayakumarsaroja6095 3 роки тому +3

    அடை, சட்னி, பூரி ஆகிய செய்முறை மிகவும் தெளிவாக புரியும் படி விளக்கம் அளித்த மகளுக்கு நன்றி.

  • @gayushome9418
    @gayushome9418 4 роки тому +21

    Naan last week ithai try pannenga, romba super ah vanthuchu. Very tasty. Nalla recipe koduthathuku nandringa.

  • @dharanirithu3000
    @dharanirithu3000 3 роки тому +8

    Ur voice and way of talking is lik my Athai♥️As am newly married will always ask her sum doubts regarding kolllu rasam
    Adai dhosai Etc she was happily shares wit me she is no more😢ur method is lik her thanks for tis Amma♥️⚡

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி மா. ஏதாவது சந்தேகம் இருந்தால் மறக்காமல் கேட்கவும். நான் இருக்கிறேன் மா உங்களுக்கு.

    • @abiramcutie2807
      @abiramcutie2807 3 роки тому

      @@kovaifoodsquare h

    • @santhakrishnan2732
      @santhakrishnan2732 3 роки тому

      @@kovaifoodsquare y88

    • @sathyapriya9249
      @sathyapriya9249 3 роки тому

      @@abiramcutie2807 दध्

  • @padmaraj8482
    @padmaraj8482 3 роки тому +1

    Aunty....Adai senchu partheen super ah irrunthathu... tq somuch aunty.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому

      சூப்பர் மா அனைவருக்கும் பகிரவும்

  • @vijayalakshmi.s1664
    @vijayalakshmi.s1664 Рік тому +1

    தேங்காய் பூ சேர்த்தால் நன்றாக இருக்கும் தொட்டுக்கொள்ள சட்டினி இருந்தால் சுவை அருமை

  • @harshapriya1531
    @harshapriya1531 2 роки тому +5

    I used to prepare adai dosai with your measuring only amma.. i already made for more than 5 times. Very nice measurements explanation.. additionally I will add moong dal .. happy to hear our kongu tamil.

  • @வீணைசித்ரா
    @வீணைசித்ரா 3 роки тому +3

    அருமை
    நான் செஞ்சிருக்கேன்
    என் அம்மா சொல்லிருக்காங்க

  • @aasha4343
    @aasha4343 4 роки тому +4

    Mummy today i tried adai dosa, excellent taste and crispy tq u mummyyyy

  • @ranganayakir4463
    @ranganayakir4463 2 роки тому +1

    Romba superb amma. Nanum try pandren..tips romba azha explanation..

  • @keerthanas4382
    @keerthanas4382 3 місяці тому +1

    Nan apo adai dosa seinunalum unga resipe tha super ha irukkum ❤

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 місяці тому

      நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @MubarakHussain-xz2eq
    @MubarakHussain-xz2eq 3 роки тому +6

    Our Kovai Tamil is the Best …
    Wow ! Recipe ; N the way told is👌

  • @j.arockiapamelaj.arockiapa253
    @j.arockiapamelaj.arockiapa253 4 роки тому +12

    மேடம் உங்க அடை சூப்பர் நீங்க கோயமுத்தூர் றா என் தாய் நாடும் அது தான் மேடம் கொங்குநாட்டு தமிழ் அருமை

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 роки тому +1

      ஆமாங்க நான் கோயம்புத்தூர் தான். நன்றி

  • @RajeshR-uw9er
    @RajeshR-uw9er 4 роки тому +10

    Romba santhosham 👍idhu Dan namba Uru dosai super video ma nan pollachi Dan ma chennaila iruken Inga idhellam seiya yarukum neram illa 😥🤔nalla Vela video pottinga gnabaga paduthinadhukku romba thanks Indha madhri pesra namba oru basha lettuce 2 varshaachi romba nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 роки тому +1

      நன்றி.உங்கள் message மிகுந்த சந்தோஷம் தருகிறது.

  • @pavi.m5502
    @pavi.m5502 2 роки тому +2

    அம்மா நீங்க பொறுமையா அழகா அடை மாவு தேவையான அளவுகளை தெரியப்படுத்தினதற்க்கு நன்றி. நான் செயகிறேன்.👌👌👌🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 роки тому +1

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @aarthisneha
    @aarthisneha 4 роки тому +2

    Hi akka ippothaan naan indha adai maavu arachu try paninen first time try sema taste unmaiyave supera irukku. Thanks akka

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 роки тому +2

      நன்றி. இதுபோல் ராகி , சோளம் இரண்டும் ‌செய்து இருக்கிறோம். பாருங்கள் ‌அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். அனைவருக்கும் இது சேரவேண்டும் என்பதே நோக்கம்.

  • @dharshiniv9715
    @dharshiniv9715 3 роки тому +5

    Super Amma nice ❤️❤️🙏🙏😎

  • @shalinigomes2404
    @shalinigomes2404 4 роки тому +18

    I tried adai dosai today and it was very tasty. Thank you.

  • @kannanilanji6034
    @kannanilanji6034 2 роки тому +3

    மிக அருமையான எளிமையான முறையில்
    சூப்பர் 🙏🙏🙏

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 роки тому

      அனைவருக்கும் பகிரவும்

  • @nandakumarperumalswamy5845
    @nandakumarperumalswamy5845 3 роки тому +2

    Nanu ennru adai dhosai seiya pokiren.... Akka..😍👍😍😍👍👍

  • @sivap4243
    @sivap4243 3 роки тому +1

    ❤ Romba arumaiya solreenga ... 🙏 mikka nandri amma 🤩💗 adai + avial hotel recipe endru thondrugiradhu amma... oruveLai silar veedugaLilum/ kudumbangaLilum appadi seyvadhu vazhakkamaana muraiyaga irukkalaam. paarambariyama enga amma Patti ellarum adaikku thengai chutney thaan seivaanga.
    Saappadunna rusiyaaga mattum irundha podhaadhu... uNave marundhagavum,
    manidharai ella vidhangaLilum uyarthuvadhaagavum amaivade nam naattin unavin mahathuvam...
    ayurveda siddha muraipadi rusikkaaga mattum illamal
    vayithukku jeeraNamaaga sulabamagavum... udalukku urudhiyum, manadhirkku urchagamum, vera vidha prachanai tharaamalum, eNNangaLai aanmeegathinpaal selutha udhavi... manidharai ella vidhathilum uyarthum saatviga uNave nam periyorgaLal potrapattadhu...
    Aanaal ippodhu nam naattu samayal muraigaLin mahathuvam theriyadha...vaadha piththa kabathai eppadi saman seidhu samaippadhu endru theriyadha samayal experts and chefs thaan ingu neraya per...
    nam naattil ovvoru oorilum thaLipadhu, serkum saamaan ellam maarum....
    avar avar samayal pazhakkam/ kudumba vazhakkam/culture ellam season, place, age, occupation, digestive capacity according to health conditions ellam pathu develop seidhiruppanga samayal endral enna endru puriyadha chefgaLin recipeyaivida Pattiyoda samayalthaan best...🤩😍🙏🏻

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому +1

      உங்கள் message க்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. அனைவருக்கும் பகிரவும்.

  • @ayeshashahnaz8117
    @ayeshashahnaz8117 4 роки тому +11

    நன்றி மேடம். நிதானமான விளக்கம்.மிக நன்று.

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 роки тому +4

    Sooper Amma ithaveda yarum.step by step a solla mattanga ma.romba azhaga solli irukengama.thanks

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிரவும்

    • @saleemabi4707
      @saleemabi4707 2 роки тому

      Suppar amma

  • @shortsandstatus8600
    @shortsandstatus8600 3 роки тому +4

    Aunty நீங்கள் பேசும் கொங்குத்தமிழ் சூப்பர் 👌

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @7dyasvanth.m584
    @7dyasvanth.m584 4 роки тому +1

    அருமையானதும் ஆரோக்கியமான உணவும் கூட,,,, நன்றி அம்மா

  • @chellakand7714
    @chellakand7714 2 роки тому +1

    My wife makes அடை. But it is always ஊதாப்பம். Now I know the கோவை சீக்ரெட். நன்றி

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 роки тому

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @thanjaiqueens
    @thanjaiqueens 3 роки тому +14

    Nalaiku mrng enga vi2la ithu thn breakfast..☺️ Tnq for ur vdo...❤️✨

  • @archanasekaran106
    @archanasekaran106 3 роки тому +3

    Supermam .thanks for uploading. today I've ask my mom to watch this video and prepare this wonderful recipe. thank you.

  • @akilasrinivasan7577
    @akilasrinivasan7577 4 роки тому +9

    Missing adai dosa.. Enga amma vum murugai keera pottu super ah seivaga after marriage city life la neyraya miss pandran.. Pasu mattu paal thayir keerai fresh veg neyraya

  • @MariThangam-t6s
    @MariThangam-t6s 9 місяців тому +1

    Thank you amma nanum first time try panni pakura😊🥰😘💙

  • @suseegilbert4734
    @suseegilbert4734 4 роки тому +3

    உங்க அடை சாப்பிடலாம் போல இருக்கு அக்கா. Thanks

  • @senthilmarimuthu2303
    @senthilmarimuthu2303 4 роки тому +6

    அம்மா எனக்கு பிடித்த அடை தோசை அருமை அருமை

  • @mohanarasu8584
    @mohanarasu8584 4 роки тому +14

    Namma ooru தமிழ் கொங்கு தமிழ் Eappavumey அழகுதான்
    என்னங்க நா சொல்ரது

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 роки тому +1

      ஆமாங்க உண்மை தான்

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 9 місяців тому +2

    Really really came out well, crispy and tasty. Thanks a lot.

  • @sablak652
    @sablak652 3 роки тому +1

    பார்க்கும் போதே சாப்பிடனும் தோன்றுகிறது ❤️❤️

  • @cbemythi5160
    @cbemythi5160 3 роки тому +3

    Today am going to make this recipe for dinner..superb way of your explain.. me also from Coimbatore, after marriage settled in Mumbai..romba thanks nga..,,👍🏼😍

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому

      நன்றி மா அனைவருக்கும் பகிரவும்

  • @mahi6021
    @mahi6021 4 роки тому +4

    Unga kongu Tamil kekarappo enga patima gyabagam varuthu. Very nice explanation.

  • @sahasworld5762
    @sahasworld5762 4 роки тому +6

    Sema combination amma super ada dhosa

  • @expoliker7066
    @expoliker7066 2 роки тому +1

    ரொம்ப நல்லா சொல்றீங்க பொறுமையா புரியும்படி சொல்றீங்க அக்கா மிக்க நன்றீங்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 роки тому

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @mr.phoenixgamingnick9556
    @mr.phoenixgamingnick9556 3 роки тому +1

    அழகான கிராமத்து பேச்சு ...நானும் கிராமம் தான்... இன்று இரவு நீங்க சொன்ன மாதிரி அடை தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому +2

      சூப்பர் அனைவருக்கும் பகிரவும்

  • @FromKovai
    @FromKovai 4 роки тому +11

    மிகவும் அருமையான விளக்கம் பயனுள்ள வீடியோ 👌🏻👌🏻👌🏻🙏🙏🙏 நன்றி சகோதரி

  • @Thanal2023
    @Thanal2023 2 роки тому +7

    Different and healthy recipe...
    Thanks for sharing...

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 роки тому +1

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @Anton-30
    @Anton-30 3 роки тому +5

    Excellent recipe tried this many times superb

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி. அனைவருக்கும் பகிரவும்

  • @sramamoorthy2975
    @sramamoorthy2975 Рік тому +1

    Very good narration. My nepali cook not known this adaidosa. Tq .kongo Tamil.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Рік тому

      Thank you and kindly share it to everyone and support us

  • @ACAagashvlogs
    @ACAagashvlogs 2 місяці тому +1

    I tried this recipe... Vera level 😍😍

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 місяці тому

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @eswarithanujasree7242
    @eswarithanujasree7242 4 роки тому +4

    Semmaya iruku akka thank u 💞💞

  • @Karthick-strom
    @Karthick-strom 3 роки тому +8

    Taste vera level, first time try pannirukken.. semma.. thanks sissy

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому +2

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @magimagi8009
    @magimagi8009 4 роки тому +3

    Adathosa pakkuvam sollu kudathukku rompa nandri Amma

  • @bhuvimaki3537
    @bhuvimaki3537 2 роки тому +1

    மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி அம்மா

  • @rjjaishree8430
    @rjjaishree8430 2 роки тому +2

    Supr amma

  • @Dvtamilsongs
    @Dvtamilsongs Рік тому +4

    ❤very nice receipe

  • @vidhyachandrabose5028
    @vidhyachandrabose5028 4 роки тому +12

    Easy ah irukku clear explanation thank you mam

  • @sshanthi7965
    @sshanthi7965 2 роки тому +3

    மிக அருமை மேடம்.

  • @murugeswari1650
    @murugeswari1650 3 роки тому +1

    Sister. Super alaga solli thanthinga. Ini na kandippa seiven sister. Thanks

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому

      Superb அனைவருக்கும் பகிரவும்

  • @dhinaparuthi4938
    @dhinaparuthi4938 10 місяців тому +2

    Very correct measurement and explanation. Thank you amma

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  9 місяців тому

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @chandrika608
    @chandrika608 Рік тому +4

    அருமையான விளக்கம

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Рік тому +1

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @Anime_0.2_tamil_1k
    @Anime_0.2_tamil_1k 3 роки тому +7

    எனக்கு பிடித்த அடை தோசை அருமை👌👌👌👌👌

  • @sheerinazeez4053
    @sheerinazeez4053 2 роки тому +6

    Wonderful explanation madam , will try it out soon . Thank you

  • @englishforelegance6866
    @englishforelegance6866 3 місяці тому +1

    Thank you very much for your excellent tips and demonstration....

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @myjobbegum1464
    @myjobbegum1464 3 роки тому +4

    I tried this, came out very well. Thankyou for posting.

  • @Anton-30
    @Anton-30 4 роки тому +20

    Mam clear explanation thank you for sharing very slow and patiently.

  • @aparnaaparna9985
    @aparnaaparna9985 3 роки тому +4

    Receipe super 👌 mam.

  • @sreelathaharidas2199
    @sreelathaharidas2199 2 роки тому +1

    உங்களுடைய அடைதோசை மிகவும் சுவையாக இருந்தது.
    நன்றி!!

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 роки тому

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @aravindhmas2017
    @aravindhmas2017 4 роки тому +2

    Akka 1st time maavu araikuren athum nenga sollikututhu semmaya akka thank you so much ...innum neraiya video potunga akka

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 роки тому

      நிறைய வீடியோ நமது channel ல் உள்ளது பாருங்கள் ‌அனைவருக்கும் பகிருங்கள்.

    • @jsubashri2150
      @jsubashri2150 4 роки тому

      Naanu dhaaanmaaa

  • @rameshs5477
    @rameshs5477 3 роки тому +9

    Today I will preparing sis thank u

  • @namish5586
    @namish5586 4 роки тому +6

    சூப்பர் டிப்ஸ் அடை தோசை .அருமை.🙏

  • @atifshayaan9050
    @atifshayaan9050 4 роки тому +22

    Super ammaa.. adai & coconut chutney than super aah erukum my favorite..

  • @suganthis3422
    @suganthis3422 3 роки тому +1

    Super mami today aadi in my kitchen parthale sapida aasi varuthu

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @sethupathi0015
    @sethupathi0015 2 роки тому +1

    Na innaikku sencha ma ennoda husband roomba nalla irukku nu sonnaru Tq ma 💐

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் பகிரவும்

    • @EugineS-v6o
      @EugineS-v6o 2 місяці тому

      Ni​@@kovaifoodsquarena ji😊😅 hu

  • @saransakthi3274
    @saransakthi3274 3 роки тому +4

    Today I will tried ma.thank u so much ma🙏🙏

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 4 роки тому +13

    இந்த கிரைண்டர் இன்னுமா வெச்சு இருக்கீங்க சூப்பர் மா

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 роки тому +2

      ஆமாங்க கிரைண்டர் வயது 40 வருடத்திற்கு மேல் ஆகுது. நாங்களே own ya பண்ணிகிட்டோம்.

    • @ashurockzz1523
      @ashurockzz1523 4 роки тому

      Enga veetaliyum indha grinder dan

    • @mugeeshkr8230
      @mugeeshkr8230 4 роки тому

      @@ashurockzz1523 hmm😊

    • @nirathansugumar4014
      @nirathansugumar4014 Рік тому

      ​@@kovaifoodsquare1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹1111111111111111¹11¹¹¹1¹¹¹1¹¹1¹1¹11¹¹¹¹¹1¹¹1¹¹1¹¹¹¹¹¹¹¹¹¹1

  • @vedhavalli6526
    @vedhavalli6526 3 роки тому +3

    Super Amma and thank you so much for this recipe

  • @mercymercy8479
    @mercymercy8479 4 роки тому +1

    Adai recipe sollikoduthathuku romba thanks akka

  • @parvathamk6328
    @parvathamk6328 11 місяців тому +1

    நீங்க சொன்ன விதம் சூப்பர் மேடம்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  11 місяців тому

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @m.narmathatha3476
    @m.narmathatha3476 2 роки тому +6

    Super dish .....nice explanation.....voice very clear......I will try this recipe......👍

  • @aiswaryagurudev6197
    @aiswaryagurudev6197 4 роки тому +5

    I really like this recipe and I tried one day... Wow it was awesome. My kids and husband really like this adai dosa... Thank you so much mam for wonderful recipe. Your explanation is very nice mam I liked it so much. 😊👌👍

  • @sharmilarose1042
    @sharmilarose1042 4 роки тому +10

    First time watching ur video, superb very clearly explained. Super

  • @kaliyaperumaljayanthi9796
    @kaliyaperumaljayanthi9796 6 місяців тому +1

    Super sis yn anmavum eppadithan saivanga aeumai sis ❤❤

  • @vijayakumarsaroja6095
    @vijayakumarsaroja6095 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள டிப்ஸை கொடுத்தமைக்கு நன்றி.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @rahilaumarsherif3161
    @rahilaumarsherif3161 4 роки тому +3

    Semma ya alavu solringa... Thank u

  • @bjtharamel
    @bjtharamel 2 роки тому +3

    Nice. 🙏 I made it today. Delicious.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 роки тому +1

      சூப்பர். அனைவருக்கும் பகிரவும்

  • @dheepasree3237
    @dheepasree3237 4 роки тому +6

    Enga appatha nyabagam varuthunga neenga panrathu paakrapo🤩😍😢 Nandri nga ma♥️

  • @ambigaimeena
    @ambigaimeena 2 роки тому +1

    Adai & coconut chutney combination is super, o need forAvial.

  • @vichuviswanathan3480
    @vichuviswanathan3480 4 роки тому +4

    Super way of preparing adai Mavu and two receipeplain adai and malli ilaiand murungai elai .
    Iam going to try today itself.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 роки тому

      சூப்பர் வாழ்த்துக்கள்

  • @shanthiselvakumar1296
    @shanthiselvakumar1296 4 роки тому +7

    super navil எச்சில் oorudu😋

  • @muthukumarponnambalam1832
    @muthukumarponnambalam1832 3 роки тому +8

    I tried to this recipe it came out very well. Super taste

  • @SeenuExchange
    @SeenuExchange Рік тому +1

    Sema test wowwww nalla dish laam solli kodunga sister

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Рік тому

      இந்த மாதிரி நிறைய dish எல்லாம் நமது channel ல் உள்ளது பார்க்கவும் அனைவருக்கும் பகிரவும்.

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 2 роки тому +1

    அருமை உங்கள் கைவண்ணம் நன்றி நாளை காலை அடை தோசை தான்.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் பகிரவும்

  • @vaijayanthimalaaiyer4322
    @vaijayanthimalaaiyer4322 4 роки тому +7

    Thank you mam for this receipi and also the correct proportion for adai super crispy adai

  • @pratheebhasenthilkumar9041
    @pratheebhasenthilkumar9041 4 роки тому +4

    Thanks for this video

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 4 роки тому +6

    Thanks amma... Azhaha sollikodukureenga