புரதம் சத்து நிறைந்த அடை தோசை | Adai Doss | How to make Adai Dosa | Protein & Iron Rich Dosa Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 185

  • @suganthis.k1439
    @suganthis.k1439 2 роки тому +5

    நான் நாளைக்கு செஞ்சு பார்க்கிறேன் அம்மா நன்றி

  • @Sabi002
    @Sabi002 Рік тому +2

    Super ma,,pulikra pakkuvam adai dhan romba naala thedinen...Thankyou for your guidance

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +1

      ரொம்ப நன்றி இதே மாதிரி செஞ்சு பாருங்க பாத்துட்டு எப்படி வந்துச்சுன்னு கமெண்ட்ல சொல்லுங்க நன்றி வாழ்க வளமுடன்

  • @thangamayan6283
    @thangamayan6283 Рік тому +5

    அம்மா இந்த மாவு பிரிட்ஜ் ல வைத்து use பண்ணலாமா எத்தனை நாள் வைக்கலாம்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      ஒரு நாள் பிரித்துக் கொள்ள வைத்துக்கொள்ளுங்கள்

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Рік тому +1

    என் அம்மா போலவே மஞ்சள் தூள் கொத்தமல்லி நீங்கள் போடுவது சிறப்பு அம்மா!!!!
    ஆனால் வித்தியாசமாக வெங்காயத்தை வதக்கி சேர்ப்பது எனக்கு தோன்றியது !!!!!
    உங்கள் எதார்த்த பேச்சு சமையல் அருமை அம்மா!!!!

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      வதைக்கு போட்டா தப்பா அந்த நல்ல டேஸ்டா இருக்கும்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      வெங்காயத்தை வதக்கி போடுவது நல்ல டேஸ்டாக இருக்கும்

  • @sribaahuchannel6131
    @sribaahuchannel6131 Рік тому +2

    Super, thank u so much. Alavu correct ah erugu

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பா வாழ்க வளமுடன்

  • @karthigasathish8730
    @karthigasathish8730 2 роки тому +6

    Enaku aadai dosai romba pidikum.super a iruku Amma.
    Looks so delicious and healthy recipe.

  • @malathimala9600
    @malathimala9600 6 місяців тому +1

    nan morning video parthudu ipo than thosai senju sapiten ma very tasty sweet amma...

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  6 місяців тому

      நன்றி பா இதே மாதிரி தொடர்ந்து நம்ம சேனலை பாருங்க செஞ்சு பாருங்க நன்றி வாழ்க வளமுடன்

  • @pandianpandian197
    @pandianpandian197 Рік тому +1

    அருமை அம்மா.அடை தோசை சாப்பிடாத என் மகள் கூட இந்த தோசையை விரும்பி சாப்பிட்டாள் மிக்க நன்றி.

  • @sanguthebest
    @sanguthebest Рік тому +9

    Tried this recipe yesterday amma. Tasted very nice. Everybody in the family liked it very much. Thank you.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      நீங்க ட்ரை பண்ணி பார்த்ததுக்கு ரொம்ப நன்றி. வாழ்க வளமுடன்

  • @bkmuthulakshmi9949
    @bkmuthulakshmi9949 Рік тому +2

    Super very simple ah sonniga na ready panne very super

  • @karpagamkarpagamseetha7495
    @karpagamkarpagamseetha7495 Рік тому +1

    Supera irunthuchi Nan try panen

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      ரொம்ப நன்றி செஞ்சு பார்த்ததுக்கு

  • @pranavisuresh3922
    @pranavisuresh3922 Рік тому +1

    சூப்பர் அம்மா நான் இன்னைக்கு செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி அம்மா

  • @sumankale8604
    @sumankale8604 Рік тому +1

    Superb yella dish nalla erukku romba thanks maa

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 роки тому +6

    ஆற்றலின் ஆக்கமே இனிமையான வேளையில் அருமையான சுவையான பருப்பு அடைதோசை அற்புதமான முறையில் இருந்தது

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி பா

  • @Bharathi7572
    @Bharathi7572 Рік тому +1

    Nan try pandren amma.

  • @IndraRajan
    @IndraRajan 2 роки тому +7

    அடைதோசை
    நெய்வாசனையோடு
    நன்றாக
    இருக்கும்போல்
    தெரிகிறது
    செய்துசாப்பிட்டு
    சொல்கிறேன்
    👌👌👌🌹🌹

  • @DivyaDivya.A-ct1pc
    @DivyaDivya.A-ct1pc Рік тому +1

    வாவ் சூப்பர் நானும் செஞ்சி என் குழந்தைக்கு ஊட்டு‌ வேன் அம்மா சூப்பர் தோசை

  • @Sabi002
    @Sabi002 Рік тому +3

    Intha adai maav fridge la vachu next day use panalama??

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +1

      ஒரு நாள் வைத்திருந்து செய்யலாம்

  • @magilpugalzh9676
    @magilpugalzh9676 Рік тому +8

    காலை யில செய்றதுக்கு night mavu அரைச்சு வைக்கலாமா

  • @IndraRajan
    @IndraRajan 2 роки тому +2

    உங்கள்பெண்
    எல்லோருக்கும்ஹாய்
    சொல்லிவிட்டு
    அடைதோசை
    செய்ததையும்
    பார்த்தோம்
    👌👌👌🌹🌹

  • @kalaimech7017
    @kalaimech7017 Рік тому +1

    Thakkali thoosa podunga amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      தக்காளி தோசை நம்ம வீடியோவுல போட்டிருக்கிறோம் போய் பார்த்துக்கோங்க

  • @Joe_editz_07
    @Joe_editz_07 Рік тому +3

    Super Amma health food very nice 👍

  • @sundarisundari8145
    @sundarisundari8145 Рік тому +2

    முருங்கைக்கீரை சேர்த்துக் கொள்ளலாமா அடை தோசை

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      🙏🙏🙏👍🏻👍🏻👍🏻

    • @sundarisundari8145
      @sundarisundari8145 Рік тому

      செய்து சாப்பிட்டு உள்ளோம் என்று மிகவும் அருமையாக உள்ளது நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக உள்ளது முருங்கைக் கீரை வதக்கி போட்டு சாப்பிட்டோம் மிகவும் அருமை நன்றி அம்மா செய்து காட்டியதற்கு மிக்க நன்றி

  • @rajaniratheesh4709
    @rajaniratheesh4709 2 роки тому +3

    Superma 👍aduthath thakkali dosa senju kamingamma pls 😋

  • @ganeshankumar9670
    @ganeshankumar9670 Рік тому +1

    அருமை

  • @saraswathibaskaran4975
    @saraswathibaskaran4975 Рік тому +2

    🙏🙏🙏சூப்பர் மிகவும் அருமை மா👌👌👌

  • @harishthekiller6061
    @harishthekiller6061 Рік тому +3

    சுப்பர்

  • @kanchana4620
    @kanchana4620 2 роки тому +9

    சூப்பர் அம்மா பருப்பு அடை தோசை செய்து காட்டியதற்கு ரொம்ப நன்றி அம்மா தெளிவாக செய்து காட்டினீர்கள் தேங்காய் சட்னி கற்று கொண்டேன் நன்றி அம்மா

  • @mariselvijeni2831
    @mariselvijeni2831 Рік тому +1

    Amma pacha arisi ku pathila pulungal arisi la pannalama

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      புழுங்கரிசலில் செய்யலாம்

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому +2

    அம்மா உங்க பரிசு வந்தது ரொம்ப நன்றி நான் வீடியோ மெயில் அனுப்பி உள்ளேன் கருவேப்பயிலை இட்லி பொடி அல்லது சாதம் பொடியா மா

  • @pinkigajwani1872
    @pinkigajwani1872 Рік тому +5

    Thanks Amma. I made these yesterday and they came out delicious. The ingredients are healthy. I don't understand Tamil (am in London).. The subtitles for measurements helped. I would be very grateful if the recipe instructions are subtitled too, if possible. Thank you again for this delicious recipe. Kind regards.

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 Рік тому +2

    Wow wondering healthy food.

  • @sumankale8604
    @sumankale8604 Рік тому +1

    அம்மா ப்ளீஸ் ஃபில்டர் காபி முறை சொல்லுங்க மா

  • @magilamurali1431
    @magilamurali1431 2 роки тому +2

    Super amma

  • @moosamoosa6403
    @moosamoosa6403 2 роки тому +2

    நாளைக்கு நான் செய்து பார் கிறேன் அம்மா 🥰🥰

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 роки тому +1

    6மாதம் சாப்பிட்டேன்

  • @SubhaNrp-v6u
    @SubhaNrp-v6u Рік тому +1

    Intha Adai ethana velaiku store Pani vakalam ma???

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாள் பிரிச்சுக்கலாம் பா

  • @MR_CUP_CHUP
    @MR_CUP_CHUP 2 роки тому +2

    Slow motion la epdi shoot panreenga.

  • @ambivijayvijaykumar9707
    @ambivijayvijaykumar9707 2 роки тому +2

    Nanum try pandra

  • @anandanandm4992
    @anandanandm4992 Рік тому

    Amma sugar irukura kulanthaikalukku kudukalamaa

  • @pooranisaravanan1669
    @pooranisaravanan1669 2 роки тому +3

    Sombu poondu podama saiyalama amma

  • @p.nandhadeepa9502
    @p.nandhadeepa9502 2 роки тому +2

    தக்காளி தோசை போடுங்க அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому +2

      தக்காளி தோசை நம்ம வீடியோவுல போட்டு உள்ளோம் நம்ம வீடியோவுல இருக்குது போய் பார்த்துக்கோங்க நன்றி. வாழ்க வளமுடன்

    • @bhamavatijaglal4417
      @bhamavatijaglal4417 Рік тому

      @@Rajamanisamayal y

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 роки тому +1

    சூப்பர் 👌

  • @twomindgamers1923
    @twomindgamers1923 Рік тому +3

    Very taste

  • @vrangarajan3385
    @vrangarajan3385 2 роки тому +1

    சூப்பர் அடை and chutney

  • @devikamudaliyar3907
    @devikamudaliyar3907 Рік тому +1

    Amma super ma ugga 👌👌

  • @indiraniloganathan459
    @indiraniloganathan459 2 роки тому +2

    அற்புதமான ரெசிபி

  • @sadhanes13
    @sadhanes13 Рік тому +3

    Ragi serkalama ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      கொஞ்சமா சேர்த்துக்கோங்க

  • @KarpagaGowri-qi4tv
    @KarpagaGowri-qi4tv Рік тому +1

    Super

  • @thavamanimurugaiyan8905
    @thavamanimurugaiyan8905 Рік тому +2

    Super fine

  • @kkoushikkrishnaammachannel4461

    வெரி நைஸ்,👍👌🌷

  • @bienlife9390
    @bienlife9390 Рік тому +1

    I tried it came out well..tnq ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      அருமை வாழ்த்துக்கள் பா

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Рік тому +1

    Interesting

  • @dharshiniarul5076
    @dharshiniarul5076 Рік тому +1

    Arisi yevlo podanu amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      அதிலேயே அளவுகள் சொல்லி இருப்ப நல்லா பாத்து அதே மாதிரி செய்யுங்க

  • @nithyadevi8444
    @nithyadevi8444 2 роки тому +4

    Super amma... Very 😋 tasty

  • @rozeenskitchen153
    @rozeenskitchen153 Рік тому +1

    Can we use wet grinder to make it?

  • @saranyasaranya5303
    @saranyasaranya5303 Рік тому +1

    Super super

  • @rakshanarakshu6353
    @rakshanarakshu6353 2 роки тому +1

    Poondu chutney receipe podungamma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      Poondu chutney 10:25
      ua-cam.com/video/-wSIxf_X8Xs/v-deo.html

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      7 Days 7 Tasty Chutney
      ua-cam.com/video/_Ccj9_FGsBw/v-deo.html

  • @sambathraja8021
    @sambathraja8021 2 роки тому +1

    Adai super amma

  • @psviswanathan4027
    @psviswanathan4027 2 роки тому +1

    Nice amma

  • @jeevadivel8264
    @jeevadivel8264 2 роки тому +1

    Hi ma ❤arumai ma nalla healthy ana adai dosa suprb👌👌 ahaa ahaa pakkum pothe saptanum pola iruku ma ❤❤

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      நன்றி

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      கிவ் அவே கிப்ட் உங்களுக்கு வந்து விட்டதா. வந்தவுடன் அதை பிரிப்பதை வீடியோ எடுத்து எங்களுக்கு மெயில் அனுப்பவும் .உங்களுடைய எண்ணங்களையும் அந்த வீடியோவில் பேசி அனுப்பவும்.நமது சேனல் இல் போடுவதற்கு

  • @jayashreelevudala9401
    @jayashreelevudala9401 Рік тому +1

    Does it need fermentation?

    • @sudharshini2467
      @sudharshini2467 Рік тому +1

      Yes atleast 1 or 2 Hour before u grind all then only the raw smell will not come

    • @pavithrasarojini3802
      @pavithrasarojini3802 10 місяців тому

      Fermentationku nite arachu mrng seilama

  • @sairamsairam5752
    @sairamsairam5752 Рік тому +1

    Super ma

  • @maheskrishnan
    @maheskrishnan Рік тому +1

    Super ❤❤

  • @malavaran7313
    @malavaran7313 Рік тому +2

    Super mum🇩🇰🙏 like it

  • @illthinillatharasi3418
    @illthinillatharasi3418 2 роки тому +2

    மிகவும் அருமையான அடை தோசை நாம் சேர்ந்து பயணிப்போம்

  • @kathiravana1muttonstall190
    @kathiravana1muttonstall190 Рік тому +1

    Super 👍

  • @radhika7209
    @radhika7209 2 роки тому +1

    நன்று 🙏.

  • @fareena4171
    @fareena4171 2 роки тому +1

    Wowwww yumyyyyy super mom 💖

  • @elegantefashionista3583
    @elegantefashionista3583 Рік тому +1

    Ivlo vendayam pota kasakadu?

  • @divyapraveen577
    @divyapraveen577 2 роки тому

    Adai Dosa super ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      கிவ் அவே கிப்ட் உங்களுக்கு வந்து விட்டதா. வந்தவுடன் அதை பிரிப்பதை வீடியோ எடுத்து எங்களுக்கு மெயில் அனுப்பவும் .உங்களுடைய எண்ணங்களையும் அந்த வீடியோவில் பேசி அனுப்பவும்.நமது சேனல் இல் போடுவதற்கு.

  • @achu_wini.
    @achu_wini. Рік тому +1

    Super sapunum pola iruku😂

  • @SuperKumarkrishna
    @SuperKumarkrishna Рік тому +1

    urad dal not 1/2 glass but 1/4 glass.(as per instruction)

  • @VijayaLakshmi-ug1sd
    @VijayaLakshmi-ug1sd 2 роки тому +1

    Aadai dose suppr puudu rasam podigama

  • @pandieswariv2024
    @pandieswariv2024 Рік тому +1

    😊

  • @watchout2468
    @watchout2468 Рік тому +1

    Pacha arisikku padhilaa vera entha அரிசி serkkalaaam

    • @jo-js2tc
      @jo-js2tc Рік тому

      You can use boiled rice.

  • @sankareswari2315
    @sankareswari2315 Рік тому +1

    Salt podala

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      உப்பு போட்டு இருக்கிறேன்

  • @nallasamynallu7810
    @nallasamynallu7810 Рік тому +2

    Dhanusree santhiya 3

  • @RK-oj7tt
    @RK-oj7tt Місяць тому +1

    Tell in English please

  • @rajeshkhannarajeshkhanna2390
    @rajeshkhannarajeshkhanna2390 2 роки тому +1

    அம்மா சூப்பார் உங்க குடும்பம் பற்றி சொல்லுங்கள் வீடியோ வக போடுங்கள் அம்மா

  • @sadhanes13
    @sadhanes13 Рік тому +3

    Arasi alavu ma

  • @Rubykoushi2008
    @Rubykoushi2008 Рік тому +1

    0

  • @gokulias3109
    @gokulias3109 2 роки тому +1

    In un

  • @arulkanimozhi8084
    @arulkanimozhi8084 Рік тому +2

    Super

  • @nirmalas3988
    @nirmalas3988 2 роки тому +1

    Super amma

  • @rish5119
    @rish5119 Рік тому +1

    Amma super