ஐயையா நான் வந்தேன் தேவ ஆட்டுக்குட்டி வந்தேன் (2) துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் தயை செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை தேவாட்டுக்குட்டி வந்தேன் எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம் எத்தனை எத்தனையோ இவை திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் தேவாட்டுக்குட்டி வந்தேன் உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன் தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும் தேவாட்டுக்குட்டி வந்தேன்
அருமை💫 ஒரு சகோதரர் இந்தப்பாடலை ஸ்ரீ நிஷா அவர்களின் குரலில் கேட்கவேண்டுமென விருப்பம் தெரிவித்திருந்தார் நானும் வழி மொழிந்திருந்தேன் நன்று✍️ ஒரு வழியாக இரண்டு ஆண்டுகளைத்தாண்டி விண்ணப்பம் நிறைவேறியிருக்கிறது நன்றி❤ இனிமை எளிமை நளினம் எல்லாம் பேரழகு வாழ்த்துகள்🎉 சரணத்தின் நிறைவில் கடமென்று நினைக்கிறேன் ஒரு சிறிய இழையோட்டம் superb🏅 படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய வாழ்த்துகள் 💞💐
Listening to this song is like experiencing a cultural journey. It's refreshing to hear traditional music being presented with such grace and finesse. Srinisha and Sharran have truly outdone themselves.
இந்த பாடலை யாரு பாடினால் அழகாக இருக்குமோ அவங்க பாடினால் மட்டும் தான் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும் அதை தவிர வேற யாரு பாடினாலும் கேவலமாக தான் இருக்கும் எனக்கு புடிக்கல இந்த சிங்கிங்.
ஸ்ரீநிசாவின் குரலில் இந்த பாடல் இன்னும் இனிமை கூட்டுகிறது... அருமையான பாரம்பரியம் மாறாத பாடல். அனைவருக்கும் வாழ்த்துக்களும்...வேண்டுதல்களும்...
ஐயையா நான் வந்தேன்
தேவ ஆட்டுக்குட்டி வந்தேன் (2)
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன்
எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
❤
Super 🙏
அருமை💫
ஒரு சகோதரர் இந்தப்பாடலை
ஸ்ரீ நிஷா அவர்களின் குரலில் கேட்கவேண்டுமென விருப்பம் தெரிவித்திருந்தார்
நானும்
வழி மொழிந்திருந்தேன்
நன்று✍️
ஒரு வழியாக இரண்டு ஆண்டுகளைத்தாண்டி விண்ணப்பம் நிறைவேறியிருக்கிறது
நன்றி❤
இனிமை எளிமை நளினம் எல்லாம் பேரழகு
வாழ்த்துகள்🎉
சரணத்தின் நிறைவில் கடமென்று நினைக்கிறேன் ஒரு சிறிய இழையோட்டம் superb🏅
படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய
வாழ்த்துகள் 💞💐
ஆஹா சுகமான குரல்!!! அருமையான சங்கதிகள்!!!பாடும் விதமே தனி!!! ஸ்ரீநிஷா அவர்களுக்கு வாழ்த்துகள் கோடி!!! வின்சென்ட் அண்ணன் அவர்களின் mixing எப்பவுமே சுகம்தான்!!! ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துகள் !!!
இறைவனுக்கு நன்றி!!!
*தேவகீதம்!!!*
சரனத்தில் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் ஒரு தடவை பாடினால் இன்னும் அலகு
Srinisha only gifted for Christian traditional songs after hema john. Thanks to vincey for such a beautiful songs.God bless ur team.
Congratulations Sri Nisha. Let our God bless you
Very nice soulful traditional song😊
Yes of course 🎉
Very nice voice,and super music
அருமையான பாடல் இசை சிறப்பு
"அற்புதமான இந்த பாடலை அழகாகவும்,இனிமையாகவும் பாடி உற்சாகம் தந்து விட்டீர்கள் நிஷா! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!இசையோடு வாழ்க பல்லாண்டு"!!
Super Song very nice sister ungak voice semma feeling beautiful
Vallthukkal sogothari
Listening to this song is like experiencing a cultural journey. It's refreshing to hear traditional music being presented with such grace and finesse. Srinisha and Sharran have truly outdone themselves.
❤❤❤❤usingingwell
Christmas songs very very good songs Amen Amen🙏🙏
அக்கா இன்னும் நிறைய பழைய பாடல்களை பாடுங்கள்
❤ hai dear sister very nice song may God bless you
My favourite song
மிகவும் அருமையான பாடல்....
Nice song ma sweet voice .God bless you ma ❤️
Super song
இனிமையான பாடல். நேர்த்தியான இசை ❤
Beautiful voice Srinisha 🎉😊
All Praise To The All Glory Yahweh.
Soulful voice .. God bless the Entire team...
Nice voice Nisha
Very nice song
மிக நல்ல பாடல்
Wow voice excellent.God bless you
PRAISE THE LORD JESUS 🙏
Nice song God bless
God bless you❤
👌👌 அருமையான பாடல்
Melting ❤
GOD BLESS YOU!🙏
Amen.
Super song.....Fist comment for me
Thank you so much
Super 👌 akka ❤
Soulful voice God bless
Lovely song in lovely Vocals 💐 🙏 my Favourite song 💙 🙏
Awesome song
👌👌👌
❤🙏🙏🙏
Super sister
It gives me high inspiration and solace while hearing this song.
God bless you
Superb song❤
Great super 👌
fantastic sister
Faithful song
Nice voice
❤
Listen to the original version by the great P Susheela, flowing like a stream from the beginning . This one sounds slow, stop and go.
She sang this song extremely well!!!
❤🙏💐
👍💐
Good songs
Adhisayam vol 14 Update please
Music track ....please
Susila amma paadna madhri paadunaaley nalladhan irukum edaiya music potu kadupaaavudhu
இந்த பாடலை யாரு பாடினால் அழகாக இருக்குமோ அவங்க பாடினால் மட்டும் தான் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும் அதை தவிர வேற யாரு பாடினாலும் கேவலமாக தான் இருக்கும் எனக்கு புடிக்கல இந்த சிங்கிங்.
God bless you
❤