how Perundurai SIPCOT turned erode a highly polluted and non-habitable place in tamil nadu

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 42

  • @SurprisedHerculesBeetle-hu7vh
    @SurprisedHerculesBeetle-hu7vh 10 місяців тому +19

    அண்ணன் ஃபெலிக்ஸ்க்கு நன்றி இந்த மாதிரி செய்திகளை எந்த ஊடகமும் காண்பிப்பது இல்லை நானும் அந்த பகுதிக்கு போயிருக்கிறேன் அவர்கள் சொல்வது உண்மை தண்ணீரின் நிறம் மாற்றமாக தான் உள்ளது உங்களது நோக்கம்வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  • @ss.tharunvikas4710
    @ss.tharunvikas4710 4 місяці тому

    உண்மை தான் தற்போது என் அம்மாய் தோட்டத்தில் கிணற்று தண்ணீர் கருமை நிறம் ஆகிவிட்டது.ஆனால் நான் சிறுவனாக இருந்த போது அது குடிநீராக இருந்து

  • @கு.திருநாவுக்கரசு

    நன்றி Red Pix Media பெலிக்ஸ் அண்ணா அவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களின் வலியை உலகறியச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி தொடர்ந்து மக்களுடன் துணை நிற்பதற்கு
    நன்றி🙏நன்றி🙏 நன்றி

  • @psk0002
    @psk0002 10 місяців тому +22

    நான் சிப்காட் பெருந்துறைக்கு போயிருக்கேன் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலமும் கருவேல மரங்களும் கண்ணிற்கு தெரியும் வகையில் இருக்கின்றது.வருத்தம் என்னவென்றால் கிராம் நிர்வாக அதிகாரி என்னதான் பண்றானுக னு எவனுக்கும் தெரியாது மக்கள் தான் மிகவும் சிரமப்படுகின்றனர் 😢😢😢

    • @videomagazine3718
      @videomagazine3718 10 місяців тому +2

      அப்புறம் சென்னை என்ன? இயற்கை நிரம்பியதா? மாசு இல்லாமல்? ஏன் சென்னை வாழ்க்கை பற்றி ?

  • @yesgobi
    @yesgobi 10 місяців тому +10

    Thanks for cover our area issue.

  • @sureshr06
    @sureshr06 10 місяців тому +3

    நான் பெருந்துறை சிப்காட்டில் 3 மாதம் வேலை செய்தேன், முற்றிலும் கெடுதலுக்க்கு உண்டான இத்தகைய சிப்காட்டை அரசு தடை செய்யப்பட்ட வேண்டும்

  • @tamilodutamil
    @tamilodutamil 10 місяців тому +3

    நாசகார ஆலைகளால் பாதிக்கப்படும் எங்கள் ஊரின் அவலத்தை, உலகறிய எடுத்துச் சென்றதற்கு ரெட் பிக்ஸ் 2.0 வலைக்காட்சி தளத்திற்கு வாழ்த்துக்கள்

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 10 місяців тому +8

    Redplex thanks

  • @dinoselva9300
    @dinoselva9300 10 місяців тому +1

    இதுபோன்ற காணொளிகளைதான் பல இலட்சம் மக்கள் பார்க்கவேண்டும்.

  • @ranjithduraisamy4935
    @ranjithduraisamy4935 10 місяців тому +4

    Thanks Redpix

  • @Sathishkumar-sh5rq
    @Sathishkumar-sh5rq 10 місяців тому +2

    நன்றி பெலிக்ஸ் அண்ணா 🙏👏

  • @srikanthmohandoss
    @srikanthmohandoss 10 місяців тому +3

    OMG 😢 thanks for covering this heartbreaking news

  • @irose4066
    @irose4066 10 місяців тому +1

    They are dumping wastage water near my village in one canal…. Entire area having high DTS content….

  • @siva47manu
    @siva47manu 10 місяців тому +1

    Nandri felix anna

  • @subhashini322
    @subhashini322 10 місяців тому +1

    Highly polluted Erode.. how true 😢

  • @autoxstream
    @autoxstream 10 місяців тому +4

    All thanks to Dravidian’s !! Actually jealous of Kerala and Karnataka where they take care of their land and state so well. 😒

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 10 місяців тому +1

    Thanks for your support to farmer's mukilan srtamulnadu government crushing farmer's situation is very bad tamilnadu government should Ban all sipcotthroughttamilnadu

  • @varikuyil1372
    @varikuyil1372 10 місяців тому

    காளிங்கராயன் வாய்க்கால் . இல்லை அணை கட்டியவர் எங்கே. திராவிஷம் எங்கே. ஓட்டு போட்டீர்களே

  • @sridharangounder8265
    @sridharangounder8265 10 місяців тому +5

    Same in tnpl pugalur areaaa

  • @MT013proof
    @MT013proof 10 місяців тому +6

    Bjp Karan sea bridges, express way, rapid train, 400 km metro, coastal road aa katti 2 hours travel a 10 mins akkaran... Namma dhimka enthe 3 varusa thule ora oru bus stand a katti motha TN soli mudichuttan 😂😂😂 - dhimka vin ariya pala sathanai kal - tharu maru EB bill, paal, bus tkt, property tax, registration charge, guidline value, opening many tasmac, no laptop, no thali for marriage, no mixie grinder fan , no road, broken road school hospitals colleges , no ration, no law n order - ennum pala, ennum 2 varuzham irruku makkale 😂😂😂

    • @papercityvlogs4325
      @papercityvlogs4325 10 місяців тому

      எழுதி வைச்சுகுங்க திருப்பி திமுக தான் ஜெயிப்பாங்க. எதாவது வேற ஊருக்கு போனாதான் பிழைக்கலாம் போல. ஆனால் இந்த தமிழ் டுமில்னு பொங்கறவன் தான் தமிழனை வைச்சு செய்யறான் 😢. அயோக்கிய பசங்க.

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 10 місяців тому +1

    நீங்கெல்லாம் இத்தனை நாளா என்ன செய்தீர்கள் ஐயா அதையெல்லாம் அடித்து நொறுக்குங்க வாயில் பேசாதீங்க அடித்து நொறுக்கினால் தான் இதற்கு முடிவு வரும்

  • @irose4066
    @irose4066 10 місяців тому

    Can you bring detailed report of most polluted river in the world…. It also the river that divides Thiruppur and erode……
    Noyyal river….. and Orathupalayam dam……entire area is polluted…. They build the dam around 2000 acres to supply drinking water to entire area….. but that near dam people are itself can’t drink their water…..
    we fought around 20years….. govt funded around 150 crore for farmers…… half amount given to farmers and another half not given…. Now govt announced the pay the given amount and our lands are now 0 valued… we can’t change or sell our land…..
    Partial amount of share from Thiruppur industries went to ministers and govt…. So let polluted water mix in Noyyal river….no one have released the effects and farmers difficulties.
    Main stream media don’t talk about this…. You guys know what they are working for….
    Please bring this river as documentary and show to Tamilnadu people…..
    Many people around this area are affected by cancer….breast cancer rate increased, many colon cancer.

  • @pothi
    @pothi 10 місяців тому +2

    How to live here? The future of next generation is so pathetic. 😢

  • @naalayaulagam525
    @naalayaulagam525 10 місяців тому +3

    Thayavu seithu athigam makkalukku pagiravum

  • @narpavithangam8542
    @narpavithangam8542 10 місяців тому

    O God 🤐🤐🤐🤐🤒🤒🤒. O God 🤔🤔🤔🤔🤔

  • @Ramakrishna-um5gt
    @Ramakrishna-um5gt 10 місяців тому

    பாவம் மக்கள்

  • @videomagazine3718
    @videomagazine3718 10 місяців тому

    சென்னை என்ன? இயற்கை நிரம்பியதா? மாசு இல்லாமல்? ஏன் சென்னை வாழ்க்கை பற்றி ?

  • @sivaselvaneshwaramoorthy9577
    @sivaselvaneshwaramoorthy9577 10 місяців тому +6

    Naam thamizhar mattume theervu

  • @anbazhaganduraisamy8481
    @anbazhaganduraisamy8481 10 місяців тому

    No

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm 10 місяців тому

    திராவிட மாடல்