'Solar' இல் இயங்கும் மரச்செக்கு , மின் மோட்டார் - 100 % தற்சார்பு பண்ணை!

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Follow us on
    Facebook - / naveenauzhavan

КОМЕНТАРІ • 117

  • @yermunaithirumurthi
    @yermunaithirumurthi 5 років тому +90

    எங்களை போன்ற இயற்கை விவசாயிகளின் தனித்துவத்தை வெளியே கொண்டு வர உங்களை போன்றவர்களின் உதவி தேவைபடுகிறது. என்னை போல விவசியிகள் இன்னும் நிறையா பேர் வெளியே தெரியாமல் ஏதாவது ஒரு புது முயற்சியில் ஈடுபட்டுகொண்டுதான் உள்ளன... அவர்களையும் தேடி பிடித்து அறிமுகம் செய்ய நவீன உழவன் சேனலுக்கு எனது வாழ்த்துக்கள்.. அதோடு எங்களது நன்றிகளும் தினேஷ்.
    மேலும் சந்தேகங்களுக்கு எனது கைபேசி எண் 89034 69996. முகநூல் முகவரி fb.com/thiru.murthy.568
    .

    • @krishnakris6672
      @krishnakris6672 4 роки тому

      Neega water eadukkuratu poor la erutha illa kenara sir ,ethana hp sir antha motor

    • @krishnakris6672
      @krishnakris6672 4 роки тому

      Nan 150 feet poor pottu erukken neega vach erukka matiri motor use pannalama sir pls tell me sir

    • @versionanbu01
      @versionanbu01 4 роки тому

      Vithai app

    • @muvendar7788
      @muvendar7788 4 роки тому

      W2w1

  • @KARTHIKYT007
    @KARTHIKYT007 5 років тому +14

    சூப்பர் ரிப்போர்ட்டர்..ஒவ்வொரு கேள்வியும் தனக்கே கேட்பது போல் கேக்கிறார்..ஆனால் எல்லா விஷயங்களையும் கறந்து விடுகிறார்.. இந்த வீடியோ பார்த்தால் சந்தேகம் கேட்கவே தோணாத படி அனைத்து கேள்விகளையும் கேட்டு விடுகிறார்..அந்த விவசாயியின் பதில்களும் அருமை..

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому +2

      நன்றி திரு கார்த்திக்
      நானும் உங்களில் ஒருவனாய் கேள்விகளை கேட்பதினால் இது சாத்தியம்
      உங்கள் ஆதரவிற்கு நன்றி

    • @விழித்துக்கொள்தமிழா-ல7வ
      @விழித்துக்கொள்தமிழா-ல7வ 4 роки тому

      @@naveenauzhavan bro phone number send me bro

  • @magsbala
    @magsbala 5 років тому +6

    நல்ல முயற்சி. மேலும் அவரது நேரடி விற்பனை பற்றிய தகவல்களும் பகிர்ந்தால் பல விவசாயிகளுக்கு பலனாக இருக்கும்.அவரது அனைத்து பொருட்களையும் பயன்படுத்தி வருகிறோம். வணிகம் மற்றும் சார்ந்து இயங்காமல் நுகர்வ்வோரின் உடல் நலன் மீதும் அக்கறை கொண்டு செயல்படும் இவரது செயல்கள் அனைத்திலும் இறை துணை நிற்க வேண்டுகிறோம்.
    அனைவரும் உரம், பூச்சி மருந்து வாங்கும் செலவில், நகைகளை சேகரிக்கும் செலவில், ஆடம்பரமாக திருமணங்கள் நடத்தும் செலவில், சோலார் மோட்டார் உபயோகித்தால் சூழலுக்கு கேடு விளைவிக்கும் நிலக்கரி, அணு உலைகளை தவிர்க்கலாம். வெயிலே இல்லாத ஜெர்மனி போன்ற நாடுகளே அணு மின் நிலையங்களை மூடி வரும்போது எதிலும் அசட்டையாக இருக்கும் நம் போன்ற அரசாங்கங்களை நம்பாமல் இவரைப் போல அனைவரும் சோலாருக்கு மாறலாம்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому

      உங்களின் அணைத்து கேளிவிகளுக்கும் அடித்த பதிவுகளில் விடை காணலாம்
      நன்றி

  • @Rana_2390
    @Rana_2390 5 років тому +6

    very good questions and answers..clears our doubts.. thanks a lot..i will surely install solar

  • @sudhap7792
    @sudhap7792 5 років тому +5

    Nice questions and perfect answer... Congratulations...

  • @நவநீதன்நவநீதன்-ற6ன

    நல்ல பதிவு நன்றி நண்பரே . தென்காசி நவநீதன்

  • @Poornimaachchu
    @Poornimaachchu 5 років тому +11

    அருமை,இது மாதிரி இயற்கை விவசாயம் நெல் உணவு பொருள் தயாரிப்பவர்கள் யாரும் திருச்சில இருந்தா சொல்லுங்க நன்பா

  • @மாஇளங்கண்ணன்
    @மாஇளங்கண்ணன் 5 років тому +10

    உழவர்களின் உழைப்பை வெளிக்கொணரும் உங்கள் முயற்சியை வரவேற்கத்தக்கதே. அதைத் தமிழில் விளக்கினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @rajeshgayathri8834
    @rajeshgayathri8834 5 років тому +3

    idu da tharsarbu viyasayam. super sir..

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 років тому +2

    தெளிவா விளக்கம் கொடுத்த
    இரு அண்ணண் களுக்கும்
    நன்றி

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому

      நன்றி ரிஸ்வான்

  • @p.balasubramanianbalasubra8242
    @p.balasubramanianbalasubra8242 5 років тому +8

    அருமை நன்பரே இதுபற்றி முழு பதிவிடவும்

  • @mayakkumvezhes7983
    @mayakkumvezhes7983 5 років тому +4

    Super vedio sir... we need to increase the sound quality.....

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 5 років тому +8

    Farmer scientists 😁😀👌👌👍👍

  • @velusanju6701
    @velusanju6701 5 років тому +1

    நன்றி நவீன உழவன்

  • @arnark1166
    @arnark1166 5 років тому +1

    நல்லவ்பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

  • @ashikbatcha786.
    @ashikbatcha786. 5 років тому +2

    Super .arumai

  • @நம.துரைசிபிநாத்புதுகை

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @ganeshkumar-jx4zw
    @ganeshkumar-jx4zw 4 роки тому +1

    Anchor Questions is very useful Keep it up

  • @சேதுதங்கபாண்டியன்

    திருமூர்த்தி
    வாழ்த்துக்கள்
    மகிழ்ச்சி

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 роки тому +1

    இந்த உழவரை எப்படி தொடர்பு கொள்ள

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 3 роки тому

    Kindly share a video on how to run a compressor motor on solar...i.dont have current only using submersible...but in drought periord unable to use submersible motor...so planning to move to compressor motor to run my borewells...having 5kw solar power...need correct solution....pls help..it will be morehelpful to most of the farmers now a days

  • @Suba.La.Manikandan
    @Suba.La.Manikandan 5 років тому +1

    Super mind man vaalga valamtan brother

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations 5 років тому +1

    👍👌

  • @karthiraj3548
    @karthiraj3548 5 років тому +2

    Wait for the next part. .
    Thanks Moorthy anna and Dinesh bro ..

  • @priyapandiyanpandiyan3564
    @priyapandiyanpandiyan3564 4 роки тому

    அருமை.... நான் தக்கல் என்ற முறையில் 3lac பணம் eb கட்டி 2 வருடம் அகிவிட்டது இன்னும் எனக்கு மின் இனப்பு கிடைக்க வில்லை... இது சிறந்த வழி நன்றி மிகவும் பயன் உள்ளது

  • @somasundarama5647
    @somasundarama5647 5 років тому +1

    அருமை சகோ வாழ்த்துக்கள்

  • @ganeshrvgk
    @ganeshrvgk 5 років тому +1

    நிலத்தடி நீர் எத்தனை காலம் வரும் ? அதைநம்பி விவசாயம் செய்யலாமா ?

  • @sudhap7792
    @sudhap7792 5 років тому +1

    Super sir... Nadaththi kaamichirukinga...

  • @mms3573
    @mms3573 4 роки тому

    Free energy generator பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @velupillaisamselva8892
    @velupillaisamselva8892 4 роки тому

    சிறப்பான கேள்வி விடை

  • @prakashmc2842
    @prakashmc2842 5 років тому +1

    Miga Arumai! Valthukkal!

  • @erodefarmervlogs
    @erodefarmervlogs 5 років тому +4

    Super bro ..

  • @88mama89
    @88mama89 5 років тому +1

    Super bro.. Every week your giving very useful videos..

  • @anbarasanannadurai8891
    @anbarasanannadurai8891 5 років тому +1

    Arumai Thiru anna

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 5 років тому +1

    Thanks for your reply...

  • @barathirajas9875
    @barathirajas9875 4 роки тому

    அருமையான பதிவு

  • @abtulsathar9024
    @abtulsathar9024 5 років тому +1

    Valthukkal friend

  • @umapathy2870
    @umapathy2870 5 років тому +1

    Vazhkavalamudan,

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 4 роки тому

    Arumai Yana pathivu brother 👌🙏

  • @gunaal8370
    @gunaal8370 5 років тому +1

    Wow super

  • @elakyamechanic535
    @elakyamechanic535 4 роки тому

    Vtukku solar podanum bro but neraya per confuse panranga bro pls oru vedio podunga
    Atha vangura edam nampikkayana work panra aalu

  • @devandeva5109
    @devandeva5109 5 років тому +2

    Ellam sari than ana repair achuna oru paya kooda vara matanunga...

    • @Mani23-e7s
      @Mani23-e7s 5 років тому

      MV Solar Service 8667229002.we will try to solve ur solar repairs.Kindly give a chance.

  • @vigneshselvam6843
    @vigneshselvam6843 5 років тому +5

    Bro agriculture ku free current provide panrangale . 3 well iruku apo athuku solar pannum podhu selavu athigama varum la bro ??

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому +5

      அரசின் இலவச மினசாரம் 24 நேரமும் கிடைப்பதில்லை. அதுபோல இப்போ நீங்கள் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்தால் பல ஆண்டுகள் ஆகிறது உங்களுக்கு இணைப்பு கிடைக்க

    • @yermunaithirumurthi
      @yermunaithirumurthi 5 років тому +5

      இன்னும் சில ஆண்டுகளில் உதய் மின் திட்டம் என்றொறு மின் திட்டம் வரபோகிறது.GST போல நாடு முழுக்க ஒரே மின்கட்டணம் கொள்கை.. விவசாயி முதல் வியாபாரி வரை ஒரே கட்டணம்.. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் சோலார் மட்டுமே மாற்று வழி.. ஆகவே அரசு மானியத்தில் இப்போதும் சோலார் பொருத்துகிறார்கள்,அந்தந்த வேளாண் பொறியியல் துறையை அனுகி விசாரிக்கவும்.. நன்றி

    • @vigneshselvam6843
      @vigneshselvam6843 5 років тому +2

      @@yermunaithirumurthi Anna ipo engaluku free current iruku solar ku maaniyam vaanganum na free current cut paniruvangala ?

    • @yermunaithirumurthi
      @yermunaithirumurthi 5 років тому

      @@vigneshselvam6843 ஆமாங்க..

    • @aliakbaraliakbar3454
      @aliakbaraliakbar3454 5 років тому

      @@yermunaithirumurthi super bro 👌

  • @shanmugamviji6316
    @shanmugamviji6316 2 роки тому

    இப்போது இல் லாத திட்டத்தை ஏன் போடுகிறுர்களீ தயவுசெய்து எந்த மாவட்டத்தில் உள்ளது என்பதை தெளிவாக தெரிவிக்கவும்

  • @johnjohn-rs5ho
    @johnjohn-rs5ho 5 років тому +1

    Arumai anna

  • @p.karuppasamy7827
    @p.karuppasamy7827 5 років тому +7

    இதுக்கு ம டிஸ் லைக் நீங்கள் எல்லாம் திருத்த மாட்டீர்களா

    • @chandruasp
      @chandruasp 4 роки тому

      ஐயா போற வழியில நிறைய விஷயங்களை பார்க்கிறோம் அதில் நல்லதையும் மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும் கெட்டதை கண்டுகொள்ளவே கூடாது அதே போல இதையும் கண்டு கொள்ளாதீர்கள். நல்லதே நடக்கும்.

  • @suren46
    @suren46 5 років тому +1

    செம்ம ! 👌💜👌💜👌

  • @sivasiva-ln8kb
    @sivasiva-ln8kb 5 років тому +1

    Good

  • @manikandanb4726
    @manikandanb4726 4 роки тому

    நல்ல தகவல்

  • @MA-ql4qo
    @MA-ql4qo 4 роки тому

    Arumai , thank you so much

  • @நவீனவிவசாயம்-ட4ண

    சோலார் பம்ப் மோட்டார் ஓடியது போக மீதமுள்ள நேரத்தில் வேக்கம் பம்ப் 0.5hp electric motor ரன் பன்ட முடியுமா?

    • @chandruasp
      @chandruasp 4 роки тому

      முடியும் இரண்டு ஒன்றாக இயங்கும் தொடர்பு 8667394550

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 5 років тому +3

    👏👏👏👏👏👌

  • @gowthamsankar8933
    @gowthamsankar8933 4 роки тому

    Need solar panel for 750 feet borewell

  • @hariprakashgovindasamy2491
    @hariprakashgovindasamy2491 4 роки тому

    சோலார் பேனல் மூலம் கம்பிரசரை இயக்க முடியுமா அண்ணா

  • @vishnup2179
    @vishnup2179 5 років тому +4

    Can you put the link for his facebook page

  • @kirshnamoorthy1025
    @kirshnamoorthy1025 4 роки тому +1

    Super anna

  • @pachaiyappankutty6448
    @pachaiyappankutty6448 4 роки тому

    Please inform how to prozjer

  • @gopalakrishan2191
    @gopalakrishan2191 4 роки тому

    Chekku

  • @selvakumarselvakumar1592
    @selvakumarselvakumar1592 5 років тому +1

    👍👍👍

  • @sureshsureshrao5474
    @sureshsureshrao5474 4 роки тому

    Vivasayam valga

  • @to-cs3bo
    @to-cs3bo 4 роки тому

    This Forewell how many feet anna.

  • @shreeharipressbutton9502
    @shreeharipressbutton9502 4 роки тому

    அண்ணே சூப்பர் நாணும் சத்தியமங்கலம்

  • @selvamusha63
    @selvamusha63 5 років тому +1

    Second hand used solar panel kidaikuma anna?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому +1

      You can get it Mr Selvam. Start searching near by
      Have a great day

  • @elakyamechanic535
    @elakyamechanic535 4 роки тому

    Super

  • @mariappankaruppiah177
    @mariappankaruppiah177 5 років тому

    Sir
    What depth the bore last demonstration

  • @dineshkumar-rh2wt
    @dineshkumar-rh2wt 5 років тому +1

    Anna ainga veetuku eb kanaksan eilla penal 1 kvw potta amount avlavu agum

    • @yermunaithirumurthi
      @yermunaithirumurthi 5 років тому

      ஐம்பதாயிரம் ரூபாய் ஆகலாம்

  • @alinjinu9090
    @alinjinu9090 4 роки тому

    Amazing

  • @samdavid6197
    @samdavid6197 4 роки тому

    காலையில் குறைந்த வெயிலில் இரண்டு ஹெச் பி அளவில்தான் மோட்டார் மெதுவாக ஓடும் என்று கூறினீர்கள் இதனால் மோட்டார் காயில் பாதிக்கப்படாதா?! குறைந்த மின்சாரத்தில் மோட்டார் ஓடினால் மோட்டாருக்கு பாதிப்பு வராதா

  • @hariharanc6251
    @hariharanc6251 5 років тому +1

    Bro solar subsidies how many acres wants

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 років тому +2

      Hi harharan
      all details in upcoming vidoes

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 5 років тому +1

    About this solar panels,its too costly, If govt minds they can sell it for much lower price,
    Instead of alloting subsidy,who
    Cares!!!!

    • @ashwinsnmv
      @ashwinsnmv 5 років тому +1

      For much lower price you will get worst quality like free govt TV and mixer. Better price better quality

    • @Mani23-e7s
      @Mani23-e7s 5 років тому

      2 yrs munnadi vida..solar panel price drop agiduchi.MV solar service 8667229002

  • @Ajithway
    @Ajithway 3 роки тому

    Solar panels amount

  • @venram105
    @venram105 5 років тому

    Arputham

  • @ArunKumar-pd7jr
    @ArunKumar-pd7jr 4 роки тому

    naan kooda battery podanumnu ninaicha

  • @sumeerarivazhagan1432
    @sumeerarivazhagan1432 2 роки тому

    இரவு நேரத்தில் சோலார் ஒடுமா லைட்

  • @KamalKamal-gy8qv
    @KamalKamal-gy8qv 4 роки тому

    Bro I need number thirumurthi sir

  • @prabhakaran1833
    @prabhakaran1833 5 років тому +1

    Sathyamangalam 🔥

  • @sabarinathan8763
    @sabarinathan8763 4 роки тому

    அறுமையான பதிவு

  • @mohamedmaiden1806
    @mohamedmaiden1806 5 років тому +1

    Superb Anna

  • @annamalaikarthick1459
    @annamalaikarthick1459 5 років тому +1

    👌👍