என்னடா நடக்குது கல்லகாதல் என்றால் கணவர் கொலை காதலிக்கவில்லை என்றால் காகலி அல்லது காதலான் கொலை பெண் கொடுக்க வில்லை என்றால் பெண் கொலை நாடு எதை நோக்கி நகர்ந்து கொண்டு போகிறது என்று தெரியவில்லை ஆசிரியர் டாக்டர் இப்படியே போனால் என்ன ஆகும் நாடு தண்டனை சவூதியில் இருப்பது போல தரவேண்டும் அப்போது தான் பயம் வரும். உடனே அவனுக்கு அதே தண்டனை வழங்கப்படும்
எல்ல பள்ளிக்கூடத்துல பாதுகப்பு போடுங்க பள்ளி மாணவன் இதையறிந்த அவனுங்க இதைவிட பெரிய குற்றம் செய்வார்கள் please 🙏🏽 please 🙏🏽 குழந்தைகள் பாதுகப்பு போடுங்க உடனடியாக
ஆசிரியர் கையில் பிரம்பு இல்லாததே காரணம்.
Tharkuri mathri pesa kudathu enna vilatta theriyuthaa
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு 😢
வீட்டுக்கு ஒரு போலிஸ் போடலாமா? தனி மனித ஒழுக்கம் வளரனும் னு சொல்ல தெரியல
@@ksanand1974இதே டயலாக் போன ஆட்சியில் வரலையே
@@ksanand1974உத்திர பிரதேசம் இருந்து இருந்துச்சி அவ்வளவு தான் 😂😂😂
@@ksanand1974pona aatchuyila pesaliye ipadi
அப்போது எதற்கு அரசாங்கம்
யாருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை.
மது போதை தான்.
டாஸ்மாக் கடையை மூடினால் பெரும்பாலான பிரச்சினைகள் தீரும்.
Ss💯💯💯💯💯💯💯
👍
ஸ்டாலின்தான் வராரு
விடியல் தரப் போறாரு
அதுதான்.. அதுதான்
மக்களோட முடிவு . . .
யோவ் சட்டத்தை திருத்த சொல்லியா எதுக்கெடுத்தாலும் ஸ்டாலின் குறை சொல்லிட்டு குறை சொல்லிக்கிட்டே இருக்க போறீங்களா
அப்படியென்றால் அம்பேத்கர் அவர்கள் இயற்றிய சட்ட திட்டங்கள் சரியாக இல்லை என்கிறீர்களா...???
டேய், ஸ்டாலின் குத்த சொன்னாரா......
பாடு, நடந்த நிகழ்வை தெரிந்து பதிவை போடுடா
மணிப்பூர் ல நடந்தது மோடி காரணம் இங்கே நடந்தது என்றால் மக்கள் காரணம். அப்படி தானே @@duraisamyduraisamy5370
அ தி மு க ஆட்சில ஒரு கொலையும் நடக்காது😂. தூத்துக்குடி சம்பவம் நினைவிருக்கா நண்பரே
தமிழகம் மிகவும் சீர்கேடாக செல்கிறது
not only TN .....whole india
அருமையான ஆட்சி, அற்புதமான ஆட்சி, ஆனந்தமான ஆட்சி, அமைதிமார்க்கமான ஆட்சி, அல்லேலுயா ஆட்சி thuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
உனக்கு வேணும்னா ஆட்சியை பத்தி மட்டும் பேசு. தேவை இல்லாம என்னோட கடவுளை பத்தி இழுக்காத. இப்படி மரியாதை இல்லாம கமெண்ட் போடாத.
Doctor teacher nu elarukum kaththi kuththu viluthu
😂😂
Kudave pc
@@Itachi-h7f 😅😅
Today advocate too ......😢😅
பள்ளி கல்வி துறை அமைச்சர் ஆவேசம்: என் ஏரியாவிற்கு வந்து என்ஆளையே குத்திட்டு போயிருக்கிறான் என கதை வனம் எழுதி தர ஆள் இல்லையே
Lawyer,Doctor, now teacher, may be tmrw Police,after that Judge 🫣🫣🫣🫣 whats going on in TN😢😢
Police has been killed already in kanniyakumari.. Now judge and mp mla are missing
அரசு பள்ளிகள்
அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்.
தண்டனை ஒரு மாதத்தில் கொடுத்தால் அடுத்தவர்களுக்கு பயம்வரும்,,,,,!, விசாரணை முடிந்து குற்ற பத்திரிக்கை வரவே ஒரு வருடம் ஆகும்,,,,,!
😢 கொடுமைடா கடவுளே😓🙏Rip... டேய் என்னடா நடக்குது ஸ்டாலின், உதயநிதி பாருங்க டா...
அவங்க ரெண்டு பேரு தான் சொன்னாங்களா கத்தி எடுத்து குத்த சொல்லி அவனுக்கு ஆசை அவ மேல அதான் விதி விளையாண்டுட்டு
paakka maattauvaa
திரவிடா மாடல் அட்சி
என்னடா நடக்குது கல்லகாதல் என்றால் கணவர் கொலை காதலிக்கவில்லை என்றால் காகலி அல்லது காதலான் கொலை பெண் கொடுக்க வில்லை என்றால் பெண் கொலை நாடு எதை நோக்கி நகர்ந்து கொண்டு போகிறது என்று தெரியவில்லை ஆசிரியர் டாக்டர் இப்படியே போனால் என்ன ஆகும் நாடு தண்டனை சவூதியில் இருப்பது போல தரவேண்டும் அப்போது தான் பயம் வரும். உடனே அவனுக்கு அதே தண்டனை வழங்கப்படும்
இங்க ஒருத்தனும் யோக்கியனா ஆட்சி செஞ்சது இல்ல...
சட்டம் ஒழுங்கு சரியில்லை அமரன் திரைப்படம் விளம்பரம் செய்வதிலேயே முதல்வர் கவனமாக இருக்கிறார்
ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு
Amaran padathukkum ithukkum enna sambantham bhai unnoda vanmatha kakkaathadaa😂
கல்வி என்று வியாபாரம் ஆனதோ அன்றே ஒழுக்கம் சீர்கேடு ஆகி விட்டது.மாணவர்களை என்று பெற்றவர்கள் முறையாக வழி நடத்தினாலே குற்றங்கள் பன்மடங்கு குறையும்.
கல்வி அமைச்சரே இதுவும் உங்கள் ஏரியா தான்😂😂😂
ஆசிரியை குத்திக்கொலை பாலி
ஆழ்ந்த இரங்கல் 😢
திராவிட மாடல் 😂😂😂
அரசு பள்ளிவளாகம் சத்திரம் போன்றது யார்னாலும் வரலாம் போகலாம். 🤦♂️🤦♂️🤦♂️
எல்ல பள்ளிக்கூடத்துல பாதுகப்பு போடுங்க பள்ளி மாணவன் இதையறிந்த அவனுங்க இதைவிட பெரிய குற்றம் செய்வார்கள் please 🙏🏽 please 🙏🏽 குழந்தைகள் பாதுகப்பு போடுங்க உடனடியாக
Dravida model
வகுப்பறையில் மாணவன் ஈடுபட்டது போல சித்தரிக்காதீர்கள். பரபரப்பை உண்டாக்க இத்தகைய தலைப்பு வைக்காதீர்கள்.
Save tamilnadu 😔
இது அவுங்க personal visayam adhu ipo பள்ளிக்கூடத்துல நடந்ததுனு பேசுறீங்க
திமுக ஆட்சி வந்தாலும் வந்துச்சி இன்னும் என்னென்ன செய்தியலாம் இந்த காது கேக்கனும்னு இருக்குதோ தெரியல
நியூஸ் தெளிவா கேளுங்க. இது தனி நபர் செய்த குற்றம் . உடனே ஆட்சியை குறை கூறாதீர்கள்.
Police mela Payam irunthaa pannuvaanaa😂Jayalalitha amma irunthappo police powerful laa irunthuchu ,ippo Dummy
Dmk failed
Tasmac model
நாடக காதல் ஆசிரியர் கொலை
இதை திசை திருப்ப என்ன நாடகம் பிலன் போடும் திராவிட மாடல்
Dravida Model
Ban cinemas & serials
செய்தி வாசிப்பவனே போதையில் வாசிப்பது போன்று தெரிகிறது அவன் செய்தி போல் வாசிக்கவில்லை ஏதோ சொந்தக் கதையை யோசித்து யோசித்துப் பேசுவது போல் வசிக்கிறான்
Such a pathetic situation in the government school 😢 there is no security anywhere in the government!
Parents pasangala correct ah valakurathu illa
Enna da nadakuthu
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அதிகரித்து வருகிறது
விடியல் விடியல்
படும்மோசம்சட்ட.ஒழுங்கு
Teacherin aanma shanthi adaiya iraivanai praarthikkiren, oru uir aniyayamaga poivittadhu yar thiruppi tharuvaargal aana kolai pannavan sarandar aagi viduvaan avanukku dhanai kuraippaargal
😂Adhu yen SDPI ambulance mattum kanbikkirargal Polimer.
No safety for anyone.
Deputy cm action edupar 🌄😢
தி முக ட
போதைக்கு அறிவுபோய்விடுகிறது
இப்ப எல்லாபோச்சி
யாரையும் கல்யாணம்
பன்னமுடியாது கம்பிதான் என்னனும்
கூடா காதல் கேடாய் முடிந்தது
This is purely a personal matter.
Enga peravurani pakkathula mallipattinam ullathu
வகுப்பறையில் இல்லை
1st arrest pannunka appuram thukkula podunka CM sir
இது அவங்கலோட சோந்த பிரச்சனை இதுக்கு எப்படி சட்டம் ஒழுங்கு சரிஇல்லை என்று சொல்ல முடியும்
Student elladha oruthar epdi class room ku allow panranga
Ayyo ethu ena koduma dailyum kola kola mews varithu
ஏன் எதற்கு
Udane ipo oru team
Kelambidum
Apdilam oru prachinaiyum ila
Teacher nalla dha irukuranga
Solluvanga paarunga
😂😂😂😂😂😂😂😂😂😂
😢
😢😢😢😢😢
இந்தியன் தாத்தா😮😮😮
பிற்படுத்தப்பட்ட சாதி இடஒதுக்கீடு கோட்டா ஆசிரியர்.
என்னா நடக்குது இந்த தமிழகத்தில் வாய் கிளிய பேச்சு மட்டும் வருகிறது தமிழகத்தில் ஆட்சி செய்கிறவர்களிடம்
Go nd interview Madan family …. Manam ketta media
Ennamma nadanthuchu
Enum..ennavellam.nataka.pothu.yenru.theriyavellai.god..yenga.thamilnatakapatrugal.pelice.
Dravidiyaaaaa model
Asiriyar meethu ulla pasatthal, mathan asiriyarai katthiyal kutthinar....
Apram antha naiya enna pannanga
draviaian model enge ippo
Dmk😂😂😂😂
Udayanithi acachi
ஆளும் கட்சியை குற்றம் சொல்லுகிற நல்லவர்களே!
மணிப்பூர் இன்னும் பத்திகிட்டு எறியுது....அங்க ஆளுறது யாருப்பா....? சொல்லுங்க பாப்போம்...
👠👠👠👠👠👠
Yanga da poguthu ulagam
Ada pavi
Thanjavur LA leave vitrundangana indha teacher setruka mattanga. AdukuKaranam thanjavur collector than. Indha pavam collectora serum😢😭😭
pullingo group
அடுத்த என்கவுண்டர் ரெடி
Ramani illena kanmani
Thalapathy Vijay CM a iruntha ipdi ayirukuma Tamilnadu la ??? 😢😢😢😢😢😢😢 Koduma nadakuthu ipo 😢😢😢 Thalapathy Ilama 😢😢😢
,,.
😂😂😂😂
Sagattum
டேய் இது personal matter
மது பக்த பிரியர் போல
மங்கை பிரியர்னு சொல்லுங்க மது பிரியர் இல்ல
Madan op😂
DMK government police 👎👎👎👎👎