#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 137

  • @kumaresann3286
    @kumaresann3286 Годину тому +16

    தமிழக மக்கள் வாழ்க இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 4 години тому +102

    நம்ம முதல்வர் இன்பநிதிக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று யோசனையிலே இருக்கின்றார் போல

  • @litheeshbalan200
    @litheeshbalan200 4 години тому +44

    ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஒரு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கனும்...

    • @ksanand1974
      @ksanand1974 4 години тому +3

      ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுக்க சொல்லலாமே. காசா பணமா

    • @litheeshbalan200
      @litheeshbalan200 3 години тому +2

      @ksanand1974 கொடுத்தால் என்ன தப்பு...அரசு பள்ளிக்கு பாதுகாப்பு தேவையில்லையா....

  • @NKoffical1
    @NKoffical1 57 хвилин тому +7

    கொள்ளை,கொலை, கற்பழிப்பு இதான் மாடல்😢

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 5 годин тому +152

    ஸ்டாலின்தான் வராரு
    விடியல் தரப் போறாரு
    அதுதான்.. அதுதான்
    மக்களோட முடிவு . . . .😢

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 4 години тому +23

      இதற்கு ஸ்டாலின் க்கும் என்ன சம்பந்தம்?

    • @ranjithm3490
      @ranjithm3490 4 години тому +11

      இதற்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்மந்தம்

    • @MohamedAli-fh2mn
      @MohamedAli-fh2mn 4 години тому +8

      இது மாதிரி கமெண்ட் போடறதுக்கு ஒரு குரூப் வேலையாவே இருக்காங்க

    • @MohamedAli-fh2mn
      @MohamedAli-fh2mn 4 години тому +7

      யார் ஆட்சியில் நடந்தாலும் இது மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது

    • @murugamaninedumaran345
      @murugamaninedumaran345 3 години тому

      DMK period la natakura kutrangal admk period la compare panni paru teriyum

  • @jegadeeshwarjega
    @jegadeeshwarjega 4 години тому +103

    முதலமைச்சர் நாற்காலியில் யார் இருக்கிறானோ அவனை பொறுத்துதான் ஆட்சி அமையும்

  • @csekousalya
    @csekousalya 5 годин тому +59

    திமுக மிக மோசமான ஆட்சி தரும் போது மக்கள் தெளிவாக யாருக்கு வாக்களித்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று முடிவெடுத்து வாக்களிப்பார்கள்.கூட்டணி இருந்தாலும் திமுக தோற்கும்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 4 години тому +7

      தனி மனித தவறுக்கு அரசு என்ன செய்யும்.. ஒரு மாநிலமே பற்றி எரியும் போது மோடி ஊர் சுற்றி கொண்டு இருக்கின்றார் அதற்கு என்ன பதில்

    • @ksanand1974
      @ksanand1974 4 години тому +3

      நீ பொறந்ததுக்கும் திமுக தான் காரணம் சொல்லு 😂😂😂

    • @NoorulJaila-bb7qv
      @NoorulJaila-bb7qv 2 години тому +1

      ​@@ksanand1974😂😂

  • @RameshR-w5m
    @RameshR-w5m 45 хвилин тому +7

    இதுக்கெல்லாம் யார் காரணம் மோசமான மோசமான நிர்வாகமும் மோசமான அதிகாரிகளும்

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 3 години тому +11

    அரசு ஊழியர்கள் என்று திருந்துகிறார்கள் என்றால் அன்றுதான் நாடு நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும் ஏன் என்றால் ஒரு நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் நாட்டை ஆளவேண்டும் என்று நினைத்து வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும் இவன் சம்பளம் உயர்த்துவான் அவன் வந்தால் உயர்த்துவான் என்று எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டு நமக்கு உண்மையான நேர்மையான திறமையான ஆட்சி நடத்துவார் என்றும் தெரியும் அவர்களை தேர்வு செய்ய வேண்டும்

  • @Super17725j
    @Super17725j 4 години тому +25

    போதை உதய நிதிகு வெற்றி😢😢😢

  • @truthchannel4836
    @truthchannel4836 4 години тому +35

    அவனை எப்படி பள்ளிக்குள் அனுமதித்தார்கள்?

  • @sureshsusu7455
    @sureshsusu7455 4 години тому +20

    திராவிட மாடல் அருமை

  • @psuresh2619
    @psuresh2619 5 годин тому +72

    சூரியன் மறையும் நேரம்

  • @ramaraj7108
    @ramaraj7108 4 години тому +25

    கொலை செய்தாளோ அல்லது அடாவடி செய்தாளோ கடுமையாக தண்டிக்க படுவோம் என்ற அச்சம் வரும் வரை இது எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டு தான் இருக்கும், கடுமையான சட்டம் நம் நாட்டுக்கு தேவை

  • @pkumaran5362
    @pkumaran5362 3 години тому +16

    மிக பெரிய சமூக அவலம் இது.......
    மாணவ மாணவிகள் எப்படி பதறி இருப்பார்கள்.......
    ஒற்றுமையை போதிக்கும் பாட சாலையில் .... கொலை நடந்து இருப்பது...... சட்டம் ஒழுங்கு எப்படி என்று படம் பிடித்து காட்டுகிறது...... அரசு நிர்வாகம் விளம்பரம் செய்யும் வேலையை விட்டு விட்டு இனியாவது கவனத்துடன் செயல் பட வேண்டும்......

  • @elangoelangovan4262
    @elangoelangovan4262 4 години тому +16

    இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலம் திராவிட மாடல் ஆட்சி

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Годину тому +4

    Very very excellent law and order in Tamil Nadu 🎉🎉🎉

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r 3 години тому +25

    காதலிக்க மறுத்தால் கொன்று விடுவதா என்னடா உங்களுடைய காதல்

  • @gurusrinath1280
    @gurusrinath1280 3 години тому +11

    நாம் கத்தி அரிவாள் வைத்து ஒரு வரை கொன்றால் இந்த அரசு சட்டம் நம் உயிரை கொன்று விடும் என்கிற பயம் இருந்தால் இது போல் சம்பவம் நடக்காது

  • @ngs6919
    @ngs6919 5 годин тому +37

    Teacher ra class room la kuthurananunga,doctor hospital la vechu kuthuranunga...enna oru சட்ட ஒழுங்கு

    • @nr9926
      @nr9926 4 години тому +3

      both did some wrongdoing

    • @gururani
      @gururani 3 години тому

      ❤❤😂😂😂😂

    • @scorpioski5400
      @scorpioski5400 43 хвилини тому

      தங்கள் மன நிலையை மாற்றிக் கொள்வது நல்லது ​@@nr9926

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 2 години тому +7

    பட்டிமன்ற பேச்சாளர் இடுப்பு ஸ்பெஷலிஸ்ட் லாம் அரசு பாடநூல் கழக தலைவராக இருந்தால் கல்வித்தரம் எப்படி இருக்கும்? மாணவர்கள் இப்படி தான் ஒழுக்கம் இன்றி இருப்பார்கள்😂

  • @RubinaPandi-o5o
    @RubinaPandi-o5o 2 години тому +4

    நாளைக்கு teachers லாம் strick ah இந்தியா லவுல்லா எல்லாம் ஸ்கூல் லீவா

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Годину тому +3

    This is DRAVIDIAN MODEL 🎉🎉🎉

  • @babuvaradharajan566
    @babuvaradharajan566 2 години тому +4

    தமிழகத் தில் ஜால்ரா ஊடகங்கள் இருக்கும் வரை தி.மு.க.வை அசைக்க முடியாது

  • @RevathiJothi-v5u
    @RevathiJothi-v5u 4 години тому +5

    கொலை பன்னி என்ன சாதிச்ச உன் வாழ்க்கையும் பொயி அந்த பொன்னும் இல்ல உன் வாழ்க்கையும் சிறையில் தான்❤❤

  • @Amalamadhan1993
    @Amalamadhan1993 4 години тому +24

    கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் வாழ்க வாழ்க விடியலாட்சி வாழ்க வாழ்க 😂😂😂😂😂😂😂😂என்னடா பண்ணிட்டு இருக்கீங்க

  • @sivaselvaraj9748
    @sivaselvaraj9748 3 години тому +5

    தனிப்பட்ட செயல்களுக்கு அரசு எப்படி என்ன செய்ய முடியும் எடப்பாடி சுட்டு கொன்றதுக்கு யார் காரணம்??

  • @mageshsathya5875
    @mageshsathya5875 4 години тому +12

    முதலில் டாக்டர் அடுத்த டீச்சர் அதுக்கு அடுத்தது யார்

    • @sunsabhari8480
      @sunsabhari8480 3 години тому +3

      Advocate in Krishnagiri

    • @gururani
      @gururani 3 години тому

      @@sunsabhari8480😂😂😂

  • @sureshbalaji9660
    @sureshbalaji9660 2 години тому +3

    கல்வித்துறை அமைச்சர் உதயநிதி ரசிகர் மன்ற வேலை பார்ப்பதால் இதை அப்படியே மக்கள் மறந்து விடவும்.😂

  • @anandhajit7340
    @anandhajit7340 4 години тому +5

    வாழ்க
    வளர்க
    திராவிட மாடல்

  • @Mp.Pandiyan-kd3sp
    @Mp.Pandiyan-kd3sp 2 години тому +5

    தொடர்ந்து நடக்கிறது 11மற்றும் 12 வகுப்புகளை பள்ளி கல்வி துறையில் இருந்து எடுத்து கல்லூரியுடன் சேர்க்க வேண்டும்இவர்களை சிறுவர் என்று சொல்லி தப்பிக்க விடுவது தவறு

    • @Parithi-od8gg
      @Parithi-od8gg 21 хвилина тому

      பன்னுனது students இல்லை . மனித மிருகம்.students ஏ குறை சொல்ற.Teachers எல்லாருமே ஒழுங்கு கிடையாது.

  • @Asx001
    @Asx001 4 години тому +7

    School ,college,Hostel Hospital,Bus stand,Railway station gothham gomma yella edathulaiyum கொலை , கொள்ளை

  • @pavitharanm5802
    @pavitharanm5802 2 години тому +2

    காதல் பன்னி ஏமாற்றான இது தான் நிலைமை😢😢😢

  • @parumugam3136
    @parumugam3136 4 години тому +3

    Hospital ku police security next school kum police security.

  • @DigitalArtsDo
    @DigitalArtsDo 34 хвилини тому +2

    வன்முறை சினிமாவால் வந்த விளைவு

  • @southindiatours3616
    @southindiatours3616 4 години тому +1

    Super

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 5 годин тому +25

    தூத்துக்குடியில் ஒரு ஆசிரியர் சர்ச்சில் வைத்து இதே காதல் பிரச்சினையால் கொலை செய்ய பட்டார்

  • @PravinKumar-lz1gx
    @PravinKumar-lz1gx 44 хвилини тому

    Pavam😢

  • @sureshram5697
    @sureshram5697 4 години тому +9

    நியூஸை கொலை செய்யாமல் சொன்ன ஒரே நிருபர் நீங்கள்தான்! சரியாக சொன்ன காரணத்துக்காக உங்களை விடுதலை செய்கிறேன் !

    • @ammurajeshammu7741
      @ammurajeshammu7741 4 години тому

      சபாஷ் சரியான தீர்ப்பு😊

  • @-htyn897
    @-htyn897 2 години тому +1

    அரசு பள்ளிகளில் பஸ் & காவலாளி இல்லை....

  • @DeepananK
    @DeepananK 4 години тому +5

    Kallakadel vivagaram idu

  • @murugananthamkarthikeyan8322
    @murugananthamkarthikeyan8322 4 години тому +2

    திராவிட மாடல் ஆட்சி 🎉🎉🎉

  • @cthannamal1848
    @cthannamal1848 Годину тому

    ஆளும் அரசு என்ன செய்கிறார்கள்.ஒரு அரசு பள்ளிகளில் சாதாரனமாக இது போன்ற கொலை நடக்கிறது.இதில் காவல்துறை அதிகாரிகள் நிலை என்ன?

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 3 години тому

    Tamil Nadu government school next work Police security guard place police protection lanjam department police good working

  • @venkatakrishnan7282
    @venkatakrishnan7282 4 години тому +1

    Please place police protection to private and govt school all over Tamil Nadu.
    No safety to all schools nursery and primary schools...

  • @kulanthai6449
    @kulanthai6449 3 години тому

    Please be aware and be safe all sacaristaritty staff and ministry I think nest Target may be like Hospital, school college etc......,..........

  • @chennai34channels79
    @chennai34channels79 3 години тому +1

    பாதுகாப்பு இல்லை

  • @thirumuruganv472
    @thirumuruganv472 4 години тому +5

    Dravidian model la kolai Ellam normal than pola

  • @mintpotato-k5i
    @mintpotato-k5i 3 години тому +6

    டாக்டர் கத்தியால் குத்தப்பட்டபோது, ​​அது கண்டிக்கப்படுவதற்குப் பதிலாக ஊக்குவிக்கப்பட்டது, அதன் விளைவு இதுதான். ஊடகங்கள் இப்போது என்ன செய்யப் போகிறது? அந்தக் கொலைகாரன் வீட்டுக்குப் போய் ஏன் அப்படிச் செய்தான் என்று கேட்டு நியாயப்படுத்தப் போகிரதா?

    • @akilans7603
      @akilans7603 2 години тому

      Yes. Ipo sila naainga vanthu ithuvum crt than nu solluvanga kirruku koothinga.

  • @pradeeshkumar469
    @pradeeshkumar469 Годину тому

    Rip sister😢

  • @sarasraman8381
    @sarasraman8381 4 години тому +1

    Vanakkam paandiyaraajan.

  • @Muthu-t9s
    @Muthu-t9s 4 години тому +1

    3 மணி நேரம் ஓடும் சினிமாவை சென்சார் செய்து அனுப்புவார்கள் மக்களுக்கு ஆனால் இந்த சோசியல் மீடியாவுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது அதிகப்படியான வீடியோ பார்ப்பவர்களால் ஒரு பிரச்சனையை நிதானமாக கையாள தெரியாது

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 Годину тому

    என்ன நடக்கிறது நாட்டிலே????

  • @VILLAGESTARS0122
    @VILLAGESTARS0122 26 хвилин тому

    கூடா நட்பு கேடாய் முடியும் 😢😢

  • @thevoiceofthecitizen
    @thevoiceofthecitizen 5 годин тому +5

    Dravidian Model aatchi super ah irruku. Athutha election oru 500 extra

  • @benitaangel6225
    @benitaangel6225 4 години тому +1

    😮😮😮😮

  • @ravichandrannarayanasamy6701
    @ravichandrannarayanasamy6701 4 години тому +2

    வேட்டையன் வரவேண்டும் என்கவுண்டர் பண்ண வேண்டும்

  • @tmntmn3182
    @tmntmn3182 3 години тому

    ஹிந்து என்றால் கத்தி அருவாள் என்று அர்த்தமா என்ன நிலமை ரொம்ப மோசமா போவுது ஹிந்து கலாச்சாரத்தில்😢

  • @nandhinianand313
    @nandhinianand313 3 години тому

    School la security kadaiyada yar varanga eduku varanga nu visarika matangala ....

  • @-htyn897
    @-htyn897 2 години тому +1

    Oruthalai kathal..... Avankum intha thantanai kututha ipatypatta pasanka therunthuvanke.....

  • @successlife3224
    @successlife3224 4 години тому +1

    Avanukku enna problemoo

  • @SubarayanKANDASAMY
    @SubarayanKANDASAMY 5 годин тому +2

    Tn goverment 100 % low and order?????????

  • @JustCu-p6o
    @JustCu-p6o 4 години тому +5

    பள்ளி வரை நடப்பது மாணவர்கள் நிலை வேறு விதமாக மாற்றும்...

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 4 години тому

    5year same pkn school????

  • @actionkingvideos9091
    @actionkingvideos9091 35 хвилин тому

    Yenda ipadi panringa parathesinga

  • @thuraigopal4706
    @thuraigopal4706 3 години тому

    திராவிட மாடல்

  • @baskrramy4655
    @baskrramy4655 2 години тому

    திராவிட model அவலம்.

  • @shang9733
    @shang9733 2 години тому

    Ella aatchiyilum kolai nadakirathu kadumayana thandanai entha aatchiyilum yillai

  • @singsongc4016
    @singsongc4016 4 години тому +1

    Evan sethalum cm stalinai enda nonduringaa...
    Paavam avare thookkam illla irukkaru😂😂

  • @manassehmurali3234
    @manassehmurali3234 4 години тому +5

    Vidiyal dmk

  • @grajee3805
    @grajee3805 Годину тому

    Easy ya oru uyir uh ipdi edukura alavu paadhugapu iruku ... Paavingala neengalam ena jenmam da

  • @chidambaramg1374
    @chidambaramg1374 Годину тому

    Sattam kadumai ILLAI.

  • @karthickpandian86
    @karthickpandian86 4 години тому

    வேட்டையன் எபெக்ட்

  • @babypotatoes9840
    @babypotatoes9840 2 години тому

    Teacher ra kolranga dr kolranga enna nadakkuthunne theriyala

  • @jayanthianbarasu5181
    @jayanthianbarasu5181 18 хвилин тому

    Dravada மடல்
    😂🎉😅

  • @adhithyaadhi1405
    @adhithyaadhi1405 3 години тому

    Thani manitharin uyiruku uthiravadhan ilai

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 3 години тому

    கொடுமை

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 4 години тому +1

    DMK 😂😂😂😂😂

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam 3 години тому

    Kathi kuthu kamdan.wow🎉

  • @noorbasha3120
    @noorbasha3120 25 хвилин тому

    Matter.solluda

  • @tsoundarajan7385
    @tsoundarajan7385 4 години тому +1

    Dirvidamadal😂

  • @veppsi
    @veppsi 5 годин тому +3

    Vettaiyan 2

    • @ajithkumar2523
      @ajithkumar2523 5 годин тому

      Athala illa etho real porukki panna vela ithu

  • @abisamson5149
    @abisamson5149 3 години тому

    pandiarajan paper paathu padikaadhenga saar
    neenga oru nereyaalar

  • @sakthisakthivel5166
    @sakthisakthivel5166 46 хвилин тому

    Techaraye kollura alavukku
    Kaama very pudichavana iruppam pola

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 4 години тому

    SUPER VIDIYAL NASAMA POGA

  • @Parthiban-qo3nr
    @Parthiban-qo3nr Годину тому

    Ada kommala 😮

  • @BalaMurugan-bq6fg
    @BalaMurugan-bq6fg 3 години тому

    Aunty veriyan

  • @Happynes572
    @Happynes572 4 години тому +2

    காதல் தனிப்பட்ட விஷயம் அரசியல் சம்பந்தப்படாது

    • @pkumaran5362
      @pkumaran5362 3 години тому +3

      காதல் தனி பட்டது.....
      பள்ளிக்கூடம் அரசு சம்பந்த பட்டது......

    • @Royalfazi786
      @Royalfazi786 3 години тому +1

      பள்ளி வளாகத்தில் வைத்து குத்துகிறான் என்றால் அந்த தைரியம் எங்கிருந்து வந்தது? சட்டம் ஒழுங்கு மிக கடுமையாக்கப்பட வேண்டும்...

  • @AB-ey6vh
    @AB-ey6vh 4 години тому

    DMK ❤🖤

  • @MannannagaNaga
    @MannannagaNaga 4 години тому +1

    Appadi onnum ithu periya kuttram illanu konja nerathula katharuvanunga