தமிழிலே அழகாக அருமையாக ஷடகத்தஇனஐ வழங்கி விளக்கமும் தெளிவாக தந்தமைக்கு நன்றி இத்தனை நாட்கள் போனபின் பாய்வது என் ஆத்மாவுக்கு இன்று கிடைத்தது மிகப் பெரிய வரப்பிரசாதம் நன்றிகள் ஐயா
👍Wonderful Explanations and Practical illustrations ....easily understandable. Innovative Concept. Younger Generation can easily gain the Excellent Spiritual wisdom by watching this PPT. Jaya Jaya Shankara. Hara Hara Shankara.
your explanations on Nirvana shatkam and Athma shadgam Made me think about inner mind and remembered explanations of Sri Sankarar in Sri Baghvath Geethai Ramadurai
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று. - ஔவையார்.
கோடானு கோடி நன்றிகள் ஐயா /அம்மா. அருமையான விளக்கம்🙏🙏🙏
தங்கள் பாராட்டுக்கு எங்கள் பணிவான வணக்கம்.
❤nandri aya
🙏🏼சம்போ மஹாதேவ🙏🏼
தங்களது விரிவான விளக்கவுரை, அடியேனுக்கு ஓர் பெரிய அனுக்கிரஹம்.
தங்களுக்கு எனது ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
🙏🏼🙇♂️🙏🏼
நமஸ்காரம். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி
🙏🙏🙏🙏
நிர்வாண சதகம் ஈஷா யோகாவால் பாடப்பட்டதை, தகனமேடையில் முதல் முறை கேட்டேன். மரண பயம் விலகியது. மனப்பாடம் பண்ண விருப்பம் ஏற்ப்பட்டது. நன்றிகள். சங்கரர்க்கு சந்தோஷம் தந்துள்ளீர்கள். வாழ்க வாழ்க.
தங்கள் அன்பான பாரட்டுக்கு மனமார்ந்த நன்றி. வணக்கம்
நிர்வாண சடகம் விரிவுரை தமிழில் வழங்கி அற்புதமான சேவை செய்துள்ளீர் ......மனமார்ந்த நன்றிகள் 💐🙏 இறையருள் கிடைக்க வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள்.
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி. வணக்கம்
தமிழிலே அழகாக அருமையாக ஷடகத்தஇனஐ வழங்கி
விளக்கமும் தெளிவாக தந்தமைக்கு நன்றி
இத்தனை நாட்கள் போனபின் பாய்வது என் ஆத்மாவுக்கு இன்று கிடைத்தது மிகப் பெரிய வரப்பிரசாதம் நன்றிகள் ஐயா
தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி.
Unmaiyaga payanullathaga irunthathu iyya.mikka nanri.Om sairam.🙏
தங்களது பாராட்டுக்கு நன்றி. ஹரிஓம்
நல்ல புண்யமான விஷயங்களை எடுத்துச்சொல்லி, ஏற்கனவே மனனம் செய்யும் விருப்பத்தை ஞாபகப்படுத்தினீர்கள்.அநந்த கோடி நமஸ்காரம்.
தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி.
👍Wonderful Explanations and Practical illustrations ....easily understandable. Innovative Concept. Younger Generation can easily gain the Excellent Spiritual wisdom by watching this PPT. Jaya Jaya Shankara. Hara Hara Shankara.
Thank You.
@@csmadhavan211325:22
Wonderful explanation Sir and Madam. Thanks a lot..... Guruvae saranam🙏
Thank you very much. We are glad you found our post useful.
your explanations on Nirvana shatkam and Athma shadgam
Made me think about inner mind and remembered explanations of Sri Sankarar in Sri Baghvath Geethai
Ramadurai
Thank you. I am glad that you liked it.
Great work... Sir and mam... 🙏🙏🙏
Thanks a lot for your appreciation.
Jaya Jaya Shree Swamin Jaya Jaya
நன்றி தங்களது thelivana விளக்கம் அருமை
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
Excellent. Sharing in other languages
Will also be helpful.Thanks a lot.
Thank you. We are planning to present an English version soon.
super Super 👌 👍 om namashivaya
Thank you very much.
Super and excellent
Video sir
Thank You for your kind words
Sir this video very useful to know about the sole and definition about this song also, breaf explanation. Thank you very much
Thanks a lot for your appreciation.
Hearty thanks to both of you.Vaazhga valamudan
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. வணக்கம்
When Adi Shankarar met his Guru Govinda Bhagavath Bathar, he recited, Dasha Sloga, not Nirvana Shatgam, I think so.
Thank you for pointing this out.
Miga arpudamana vilakkam ammai appa. Nandri
தங்கள் அன்பான பாரட்டுக்கு மனமார்ந்த நன்றி. வணக்கம்
Thanks a lot..
Most welcome!
"திருச்சிற்றம்பலம்"🙏🙏🙏
தங்கள் அன்பான பாரட்டுக்கு மனமார்ந்த நன்றி. வணக்கம்
🙏🙏
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
🙏🙏🙏🌹
தங்கள் அன்பான பாரட்டுக்கு மனமார்ந்த நன்றி. வணக்கம்
நான் இந்த காணொளியில் அத்வைதம் மற்றும் நிர்வாண ஷடகம் முழுவதும் கற்றேன். நன்றி 🙏
தங்கள் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி. வணக்கம்.
நன்றி அய்யா
தங்கள் பதிவுக்கு நன்றி. வணக்கம்.
🙏
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
நன்றி வணக்கம்
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
Extra ordinary explanation
Thank you very much for your appreciation.
Chidanandha roopah. Shivoham Shivoham
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
Well explained. Thank you
Thanks for your kind words.
Excellent
Thank you.
Brammam சத்தியம் Jagat mithya
Satchitananda
🙏🦚🇮🇳🙌✨
Yekan anekan
Vantheri nai
🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் அன்பான பாரட்டுக்கு மனமார்ந்த நன்றி. வணக்கம்