நண்டு மாமா வீட்டில் நண்டு குழம்பு செம சாப்பாடு

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 139

  • @tamilkavithaigal658
    @tamilkavithaigal658 2 роки тому +3

    நண்டு மாமாவின் ரசிகன் நான்

  • @muthuraj6417
    @muthuraj6417 2 роки тому +8

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பதிவு இது அருமையாக உள்ளது அண்ணா

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +3

    நண்டுகுழம்புசூப்பர்நன்பா
    வாழ்த்துக்கள்

  • @UshaUsha-hj6gx
    @UshaUsha-hj6gx 2 роки тому

    Anna super Anna naa ethu varaikum etha saptathu Ella but epo sapdanu thonuthu

  • @saranyaarun5811
    @saranyaarun5811 2 роки тому

    Bro nandu epadi sapdanum solunga . Kadicha vaya kilichurudhu

  • @kumulaisenthil3515
    @kumulaisenthil3515 2 роки тому

    Nandu mama very good kai nadukkum pola local sarKku kudikka vendam nandu mama

  • @vijum9826
    @vijum9826 2 роки тому +1

    பதிவு அருமையாக உள்ளது நண்பா

  • @anburaja3081
    @anburaja3081 2 роки тому +15

    உங்கள் வீடியோவை மட்டும் ஸ்கிப் பண்ணவே மாட்டேன் ப்ரோ அதுவும் நண்டு மாமா 🦀🦀😋😋

  • @thanjaimani2646
    @thanjaimani2646 2 роки тому +1

    Arumai Bro enga oorula nethu 250 today 300 achu Bro kg (adhirampattinam to mallipattinam)

  • @Raja-ov5jo
    @Raja-ov5jo Рік тому +1

    சிறப்பு

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 Рік тому

    Bro unga name enna

  • @mugunthp5271
    @mugunthp5271 2 роки тому

    Super bro
    நண்டு மாமாவை கேட்டதாக சொல்லுங்க

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 роки тому +3

    சூப்பர் சூப்பர் வீடியோ சகோ

  • @tajsons74
    @tajsons74 Рік тому +1

    எளிமையான குடும்பம் உங்களுக்கு அல்லாஹ் எல்லா வளங்களும் வழங்குவானாக

  • @chadrakumarchandru9393
    @chadrakumarchandru9393 2 роки тому

    Super bro nice cooking

  • @-tiruchendurmeenavanaji
    @-tiruchendurmeenavanaji 2 роки тому +2

    Super nanba 👌🏻

  • @r.s.venkatr.s.venkat7027
    @r.s.venkatr.s.venkat7027 2 роки тому

    Annan unga urr ethuna

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 2 роки тому +1

    உயர்திரு சார் முத்து நகர் மீனவர் சாந்தகுமார் சார் அவர்களுக்கு வணக்கம் சார் நான் உங்கள் தீவிர ரசிகன் சார் எங்கள் ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. அடிவாரம் சார் எங்களுக்கும். மகாராஜா மசாலா ஒரு சிக்கன மசாலா பொடி வேண்டும் சார். சிறிய அளவில் இருபது ரூபாய் விலையில் கிடைக்குமா சார்.

  • @amsonsteammachines
    @amsonsteammachines 2 роки тому

    Super 💕💕💕💕 MuthuNagarMeenavn NanduMaMa

  • @arjunpappu6403
    @arjunpappu6403 2 роки тому

    Poli വിഡിയോ eattaaa💕💋💯

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 2 роки тому

    Super super. Brother

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 2 роки тому +1

    En. Anpu. Thalaivaa. Namma. Commant. Eppavum. Veraleval.innaikku.commant.seekkiramaaka1.million.supcrippers.varaventum.ennota.aasai.ithuthaan.athukku.ennota.vaazhththukal.thalaivaa.💐💐🌸🌸🌺🌺🌷🌷🌹🌹🙏🙏👍👍😇😇🥰🥰😊😊🙂🙂☺☺😍😍

  • @natarajannn3917
    @natarajannn3917 2 роки тому

    Entha village sollunge

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      நண்டு வாங்கிய இடமா அண்ணா

  • @venugopal6330
    @venugopal6330 2 роки тому +1

    மாமாவின் குரல் மிகவும் நன்றாக கேட்டது நீங்கள் சமைத்தது மிகவும் நன்றாக இருந்தது நீங்கள் சாப்பிட்டது மிகவும் சந்தோஷம்

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.7343 2 роки тому +1

    நண்டு ஒறுகிலோ எவளவு ப்ரோ

  • @boominathana9138
    @boominathana9138 2 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @pattu924
    @pattu924 2 роки тому

    ❤ I like it

  • @TN57ANBU
    @TN57ANBU 2 роки тому +1

    எனக்கும் சளி பிடித்து கொண்டு போகவே மாட்டேங்குது

  • @AnbuRaj1989
    @AnbuRaj1989 Місяць тому

    Super mama

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    Arumai tamilan 👌 congratulations bro

  • @antonypevin3189
    @antonypevin3189 2 роки тому +2

    வெளி ஊர்களில் இருந்து இங்கு வந்து மீன்பிடிக்க லாமா இதற்கு ஏதாவது அனுமதி வாங்க வேண்டுமா இல்லை என்றால் எல்லாரும் மீன் பிடிக்கலாமா தூண்டிலில்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      பொழுதுபோக்குக்காக தூண்டில் போடலாம் , ஆனால் ஒரு சில கடற்கரை பகுதியில் தூண்டில் போட அனுமதிக்க மாட்டார்கள்

    • @antonypevin3189
      @antonypevin3189 2 роки тому +1

      @@Muthunagarmeenavan Bro நீங்கள் சொல்லுவது வெளியாட்கள் வலையை பயன்படுத்துவது தவறு என்று ஏற்புடையது ஆனால் தூண்டில் பயன்படுத்துவது தப்பு என்று சொல்லுவதோ அதை உங்களுக்கு உரிமை இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்கு தெரியவில்லை உங்களை சொல்லவில்லை உங்களைப் போன்று அவர்கள் சொல்வதை நான் சொல்கிறேன் வலைகளை பயன்படுத்தினால் மீனவர்களுக்கு ஆனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எனக்குத் தெரியும் ஆனால் கடலானது கடவுள் படைத்த அது அனைவருக்கும் சொந்தம் தானே

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      நண்பா உதாரணத்திற்கு , மணப்பாடு சொல்கிறேன் வெளி ஆட்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்தார்கள் என்றாள் இதைப் பார்த்து ஏராளமானவர்கள் இங்கு வந்து தூண்டில் போடுவார்கள் , இதனால் அந்த இடத்தில் வலைவிடும் மீனவர்களுக்கு மீன் மாட்டாது , நம் வழக்கமாக பண்டாரி பிடிக்கும் இடத்தில் இப்பொழுது 30 நபர்கள் மீன் பிடித்தனர் ஒரு வாரம் எல்லோருக்கும் நல்லா மீன் மாட்டுச்சு, இப்ப அந்த இடத்துல பண்டாரி மீன் மாட்டுவதில்லை , ஆரம்பத்திலிருந்து தூண்டிக் கல் அருகில் வலைவிடுபவர்களுக்கும் சிரமமாக இருக்கிறது , இதனால்தான் ஒரு சில இடங்களில் தூண்டில் போடுவதற்கு அனுமதி இல்லை என்று சொன்னேன் ,

  • @arunhit9864
    @arunhit9864 2 роки тому

    155 k. Vazhthukkal

  • @muthupandi5598
    @muthupandi5598 Рік тому

    நண்டு 🦀 மாமா வீட்டு சமையல் 🤗😋😋

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 роки тому

    9:09🤗😋😋🤗🤗🤗👌🏻👌🏻👌🏻

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 2 роки тому

    நண்டுமாமா வாழ்க்கையில பல பிரச்சனைகள் இருந்தாலும் 10மணிக்கு ஆபீஸ் போற பிரச்சனையே இருக்காதுல்ல....

  • @sureshkumarv3110
    @sureshkumarv3110 2 роки тому

    Super..NADU..MAMMA..VALKA

  • @RajRaj-tc8du
    @RajRaj-tc8du 2 роки тому

    Innum leantha ethirpakkuren. 10minutsla mudingirudhi. 30 alladhu 40 Illa hour pls

  • @appusamyappusamy6091
    @appusamyappusamy6091 2 роки тому

    Super brother

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 роки тому +2

    என்னா மசாலா உபயோக படுத்துகிறீர்கள்

  • @velu8611
    @velu8611 2 роки тому

    Nandu Mama senja nandu kulampu 😋😋

  • @gourinarayana9681
    @gourinarayana9681 2 роки тому

    super super

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 2 роки тому +1

    En. Anpu. Thalaivanukku. Vanakkam. 🙏🥰. Nantu. Maamaavin. Nantu. Samaiyal. Unmaiyileye. Veraleval. 👍ningka. Vitiola. Veralevalla.irukkingkale.arumai.arumai🙏🙏👍👍😇😇🥰🥰😊😊🙂🙂

  • @janupjanu3047
    @janupjanu3047 2 роки тому

    Super bro

  • @crazydon953
    @crazydon953 2 роки тому

    Pantha ellama unmaiyana samayal 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bawannallaiah3748
    @bawannallaiah3748 2 роки тому

    😋😋😋😋

  • @kulakaran
    @kulakaran 2 роки тому

    Kattu nantu nallathu

  • @dhanaraj9027
    @dhanaraj9027 2 роки тому

    Anna eppa ok va

  • @sathama7901
    @sathama7901 Рік тому

    Nagar meenavan

  • @sundararajank8596
    @sundararajank8596 2 роки тому

    Super sir

  • @mdsaleelrumaliroti
    @mdsaleelrumaliroti 8 місяців тому

    😊😊😊😊😊😊😊😊km

  • @fastkarthik3340
    @fastkarthik3340 2 роки тому

    Anna appadiye nammakum konjam kondu vanga,🤪

  • @mohammadameer5951
    @mohammadameer5951 2 роки тому

    Super

  • @muthupandi5598
    @muthupandi5598 Рік тому

    நல்ல பதிவு அண்ணா அப்போ அப்போ இந்த மாதிரி சமையல் வீடியோ போடுங்க.. அப்பதான்... நல்லா இருக்கும் சில பேர் சமைக்கவும் கத்துக்கலாம் ல அதான்...👍🤗

  • @rajinigobinath_s5905
    @rajinigobinath_s5905 2 роки тому +1

    நண்பா, நண்டு குழம்பில், மிளகு சீரகத் தூள் சேர்த்தால் தான் சளி போகும், கடல் நண்டை காட்டிலும்,நாட்டு நண்டை சாப்பிட்டால், தான் சளி குணமாகும் 👍

  • @suthansuthan1365
    @suthansuthan1365 2 роки тому

    🙏🙏🙏

  • @ayyanarr9585
    @ayyanarr9585 2 роки тому

    சூப்பர் அருமை ப்ரோ

  • @Xman-h2z
    @Xman-h2z 11 місяців тому

    run..

  • @TN57ANBU
    @TN57ANBU 2 роки тому +1

    என்னகோட கூப்பிடாமா சமைச்சு சாப்பிட்டு விட்டீர்கள் 😭😭

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 2 роки тому

    Beautiful family cooking super bro 🧡🧡🧡🧡🧡

  • @mrsamysamy709
    @mrsamysamy709 2 роки тому

    Good night

  • @dhanaraj9027
    @dhanaraj9027 2 роки тому +1

    அண்ணா இங்க நாங்கள் வாய்க்கால் நண்டு 🦀 தான் சாளிக்கு சாப்பிடாரம்

    • @chandrasekaran7447
      @chandrasekaran7447 2 роки тому +1

      நீங்கள் எந்த ஊர்

    • @dhanaraj9027
      @dhanaraj9027 2 роки тому

      Nambiyur anna

    • @bxbhxhx3903
      @bxbhxhx3903 2 роки тому +3

      சளிக்கு சாப்பிடுவோம்👍

    • @chandrasekaran7447
      @chandrasekaran7447 2 роки тому

      கோபி. நம்யூர் அண்ணா

  • @bikerepairesandbestaccesso6598
    @bikerepairesandbestaccesso6598 2 роки тому +1

    அருமையான உணவு

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 роки тому

    Take care about health. ( Corona)

  • @fadil9024
    @fadil9024 2 роки тому +1

    👍👍👍👏👏👏🇲🇾🇲🇾

  • @velumurugannagaraj8145
    @velumurugannagaraj8145 2 роки тому +1

    அருமை

  • @kbg001
    @kbg001 2 роки тому

    Super Nandu Maama😊👌

  • @ajccader8151
    @ajccader8151 Рік тому

    நண்டு பிடிப்பது கடினம் நண்டு மாமாக்கு யூ டிப் ல் வரும் வருமானத்தில் அவருக்கு எவ்வளவு கொடுக்கிறீர்கள், அவரை வைத்து தான் உங்களுக்கு வருமானம்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  Рік тому +1

      நண்பரே ஒன்று புரிந்து கொள்ளுங்கள் , நண்டு மாமா வைத்து பதிவு பண்ணும் வீடியோவில் வருமானத்தை விட செலவுதான் அதிகமாக வரும், மாமா இல்லாமல் மற்ற வீடியோ பதிவிடுவதால் எனக்கு வருமானம் கிடைக்கும், அப்படியும் உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் என்னுடைய தொலைபேசி எண் 9360226073 வாட்ஸ் அப்பில் யூடிபில் வருமானத்தை உங்களிடம் நான் ஷேர் பண்ணுகிறேன், மாமாவுக்கு ஆகும் செலவையும் கூறுகிறேன்,

    • @ajccader8151
      @ajccader8151 Рік тому

      @@Muthunagarmeenavan நான் உங்களை தவறா சொல்லவில்லை சார், அவரின் வீடு ஏழ்மையா இருந்தது ஒரு புரிதலுக்கு தான் கேட்டேன் சார், தூத்துகுடி மீனவன் மதனிக்கு செய்கிறார், பணம் கொடுப்பது தெரியாது, ஆனால் வீடு வசதி செய்து கொடுக்கவில்லை, அவருக்கு நல்ல வருமானம், இன்னும் பல அறிய கடல் சார்ந்த காட்சிகள் வரும் என நம்புகிறேன் , வாழ்க வளர்க,

  • @kamalarvinth
    @kamalarvinth 2 роки тому

    Mama and family have a good, healthy week!!!

  • @arulmoses7632
    @arulmoses7632 2 роки тому +2

    புண்டு மிளகு போடணும்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому +2

      பூண்டு மிளகு எல்லாம் நண்டு குழம்புக்கு போட மாட்டோம் அண்ணா

    • @arulmoses7632
      @arulmoses7632 2 роки тому +1

      பொட்ட நல்லா இருக்கும் ப்ரோ

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 роки тому

      பூண்டு.

  • @31.naveen.i31
    @31.naveen.i31 2 роки тому

    Nandu mama vin nandu samayal🤤🤤👌👌

  • @jayalakshmipichairethinam8300
    @jayalakshmipichairethinam8300 2 роки тому

    Pidi thuniyai thongamal pidikkavum.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 роки тому

    Super video nanba 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤

  • @596183
    @596183 2 роки тому

    Nice delecious food bro

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.7343 2 роки тому

    சுப்பி எடுப்பவர் நம்பர் சொல்லுங்க ப்ரோ

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      அவர்கள் நம்பர் என்னிடம் இல்லை நண்பா, கேட்டு சொல்கிறேன்

  • @senganip2013
    @senganip2013 2 роки тому

    Takat

  • @dharmadurai1318
    @dharmadurai1318 2 роки тому

    Mama👍

  • @muthu....1480
    @muthu....1480 Рік тому

    Behind the scenes poduinga bro 😂

  • @kaviraj499
    @kaviraj499 Рік тому

    maama kai romba aaduthu