அதிகமாக பிரியாணி செய்து எங்க படகிலுள்ளவர்களுக்கு கொடுத்தோம்

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ •

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz Рік тому +38

    உங்களுடைய அன்பையும், விருந்தோம்பலையும் கண்டு அந்த காட்டு கருவை மரங்கள் கூட ஒரு அழகான தோட்டமாக விளங்குகிறது.......

  • @amuthar1080
    @amuthar1080 Рік тому +49

    அம்மாவும் அருணாவும் ஒன்றினைந்து வீடியோ போட்டால் சக்தியை யாராலும் அசைக்க முடியாது. இன்று சமையல்👌 பிறர்க்கு கொடுத்து உண்டால் , கடவுள் என்றும் நம்மை அடுத்தவர்களுக்கு உதவும் நிலையில் உயரத்தில் வைத்திருப்பார். 👍

  • @srithar1976
    @srithar1976 Рік тому +4

    Super sis and bro very thankful to amma ungal sevai thodara en vazhthukkal

  • @geethamani4817
    @geethamani4817 Рік тому +2

    Kadalukula poitu varum.. Jevangaluku... Devanudaya.... Kirupai... Erukum.... 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

  • @roginibalu274
    @roginibalu274 Рік тому +3

    இப்படி ஒரு அம்மா கிடைக்க குடுப்பன இருக்கனும்

  • @kuttimasamayal
    @kuttimasamayal Рік тому +2

    Thank you thanga pilla

  • @sivamaniam26
    @sivamaniam26 Рік тому +1

    Super Sakthi.
    Pappa speech arumai.

  • @moseskepha381
    @moseskepha381 Рік тому +2

    ❤🎉 super சூப்பர் 🎉❤

  • @asarabaa7544
    @asarabaa7544 Рік тому +5

    Kutima 🥰🥰🥰🤲super bro and sis

  • @rose-tx9ho
    @rose-tx9ho Рік тому +1

    Ramba elai vetti than podanum... First pottathu bey leaf ( vayàna elai)

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому +1

    Super Valthukal

  • @raveendranarunmozhi1986
    @raveendranarunmozhi1986 Рік тому +2

    Good service and good luck 👍👍 vazhthukkal 🙂🙂

  • @Tharini20
    @Tharini20 Рік тому +9

    அனைவரும் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்கள் 🎉🎉 பண்டிகை என்றாலே அனைவருக்கும் கொடுத்து உண்பதில் இருக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடையாது 😊
    ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி விருந்து வேற லெவல் ❤❤

  • @antony93
    @antony93 Рік тому +1

    ARUMAI ARUMAI VAALTHUKAL💖💖💖💖👌👌👌👌👌👌👌

  • @umasankarikannan8950
    @umasankarikannan8950 Рік тому +1

    Enna bro, amma sapidala, Amma is great 😊😊😊😊😊😊

  • @sobarathan9260
    @sobarathan9260 Рік тому +2

    Unkaludaya samayal ellam super❤❤❤❤👌👌👌👌👌

  • @chithram9474
    @chithram9474 Рік тому +1

    அருமை அருமை 👌👌👌👌👌👍👍👍👍

  • @aashiq27-vp
    @aashiq27-vp Рік тому +2

    Super sakthi family. Valzhga valamudan ❤🎉🎉

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 Рік тому +2

    இப்பதான் மதினி சட்டி, பானை எல்லாம் புதுசா இருக்கு.

  • @asarabaa7544
    @asarabaa7544 Рік тому +4

    Amma ❤masha Allah

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Рік тому +3

    வாழ்த்துக்கள் சக்தி புரோ ரமலான் பிரியாணி 👌👌👌🙏

  • @selvakala3670
    @selvakala3670 Рік тому +2

    superrrr anna🎉🤩

  • @HelwinMilin-ou6qj
    @HelwinMilin-ou6qj Рік тому +1

    Yappa Samy..thayavu senju Thoothukudi meenavan ah Thoothukudi samayalnu mathiru....mudila

  • @Rameshdevika-x9o
    @Rameshdevika-x9o 14 днів тому

    மதினி சூப்பர் 👌

  • @shyamalas9120
    @shyamalas9120 Рік тому +1

    Unga nalla manasuku oru kurayum illai thane thndana👍🐑🐏🐫🐪🐐🍁🌹

  • @ashascott429
    @ashascott429 Рік тому +1

    Super super sakthi. Chuppi patrika kudukalaya. Seekiram avankalukku biriyani samachu kudunka sakthi. God bless ur family

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Рік тому

      அக்கா சிப்பி பாட்டிக்கு பிரியாணி செய்து கொடுத்தோம்

    • @ashascott429
      @ashascott429 Рік тому

      @@thoothukudimeenavan சரி தம்பி.நன்றி

  • @guna3112
    @guna3112 Рік тому +5

    Happy ramzan anna akka❤❤❤❤

  • @ameerjan3423
    @ameerjan3423 Рік тому +1

    Happy Ramzan valthukkal

  • @brindhab8061
    @brindhab8061 Рік тому +2

    Best service ammaand aruna

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 Рік тому +1

    Arumai Yana video brother & sister God bless you

  • @punithavelanganni8415
    @punithavelanganni8415 Рік тому +1

    அருமை..அருமை..

  • @sajidababus1822
    @sajidababus1822 Рік тому +3

    Thank u bro .... Old house place .. ramzan special biryani .. sister with mom and u are daughter mashallah ❤😊 .. take care 😍

  • @prabhasunder9934
    @prabhasunder9934 Рік тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤ super thanks

  • @tamaraipoo6299
    @tamaraipoo6299 Рік тому +1

    Thanks for Ramzan vaalthukkal sis..bro

  • @balavinayagam6282
    @balavinayagam6282 Рік тому +3

    Super🎉 super 🎉excited 🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvamathiveerabhadran7823
    @selvamathiveerabhadran7823 Рік тому +1

    😊arumai

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Рік тому +1

    Amma and Aruna sister biryani cooking video vera level nanba Super video nanba Shakti val 😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 Рік тому +1

    Concept was nice👍

  • @krishnakopal7596
    @krishnakopal7596 Рік тому +5

    ரமலான் வாழ்த்துக்கள், அம்மாவும் அருணாவும் doing supper cooking. Thanks for your time, very much appreciated

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Рік тому +1

    Anna akka happy ramzaan unga detication super akka anna neenga panrathu ellamey vera level super Briyanni sema super vera level akka anna ammaum super

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Рік тому +1

    Sinnakavalai skathi Ammavum,kooda sernthu sapidalam.any way happy.

  • @suganthimuthu-oh5eu
    @suganthimuthu-oh5eu Рік тому +3

    Super❤🎉🎉🎉🎉

  • @pmuruganpmurugan8775
    @pmuruganpmurugan8775 Рік тому +1

    வாழ்த்துக்கள் சக்தி....

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel Рік тому

    Biryani videos nalalairukka Anna

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 Рік тому +4

    Vaakthukal saho....praise the lord

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Рік тому +1

      ரெம்ப நன்றி அக்கா

    • @shrikavinpriya8682
      @shrikavinpriya8682 Рік тому +1

      @@thoothukudimeenavan நன்றி சொல்லி பிரிக்கவேண்டாம் சகோ....நீங்க எப்பவும் மகிழ்ச்சியா இருக்குனும் வாழ்க்கையில் இன்னும் பல உயரங்களுக்கு போகனும் வாழ்த்துக்கள் சகோ...

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Рік тому

      😍🥰

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 Рік тому +1

    Super amma,aruna sakthi super

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +3

    God bless

  • @nathiyavinoth1321
    @nathiyavinoth1321 Рік тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் சக்தி 🌺🌺🌺🌺💐💐💐💐❤️❤️👌🏻

  • @estherdass2809
    @estherdass2809 Рік тому +1

    Super video God bless you all 💕

  • @jancylavender6998
    @jancylavender6998 Рік тому +1

    Sema super 👌🏻

  • @thilagama2225
    @thilagama2225 Рік тому +1

    Super amma 🙏

  • @தினம்ஒருசூரணம்

    Super 👏👏

  • @rabiakou883
    @rabiakou883 Рік тому +1

    Thank you for the wishes Eid Mubarak 💥💥💥💥👍🌟🌟🌟👪

  • @mariasheeba4617
    @mariasheeba4617 Рік тому +3

    உங்கள் ரமலான் விருந்து அருமை தம்பி.அருணாவின் இன்முகத்தோடு அன்பு கலந்த விருந்தோம்பல் மகிழ்ச்சி 💖

  • @Jerinvlogsuccess
    @Jerinvlogsuccess Рік тому +3

    அம்மா அருணா மற்றும் நல்ல நண்பர்கள் என் றும் துணை நிற்பார் கள் நண்பா😊

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 Рік тому +1

    சூப்பர் சூப்பர்

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Рік тому +1

    Super sakthi and Aruna.well done🎉🎉

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn Рік тому +1

    சூப்பர் ..,அருமை.., உழைப்பு இருக்கும் உள்ளத்தில் பிறைநிலா❤❤❤ அமைதி மனதிலும் மனித உள்ளத்தில் உள்ளது. (சபீரா கடல் உணவு) நல்லா இருக்கு தம்பி சக்தி..,முத்து எடுக்கும் வீடியோ போடுயா...?😂😂😂
    ஆசிலை சுரேஷ்

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Рік тому +1

    Super brother 👍🏻

  • @Ammu-gm3wc
    @Ammu-gm3wc Рік тому +5

    Cute family

  • @masoaabi4451
    @masoaabi4451 Рік тому +1

    Thank you sis,bro

  • @m.susheela432
    @m.susheela432 Рік тому +1

    Happy Ramzon to all thoothukudi meenavan channel Muslim brothers and sisters

  • @lathasabesan1641
    @lathasabesan1641 Рік тому +4

    பார்க்கும் பொழுதே மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @marik2172
    @marik2172 Рік тому +7

    அருமையான வீடியோ அண்ணன் வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோ முதல் ஆளு நான் நான் பார்த்திருக்கிறேன் வாழ்த்துக்கள் சக்தி அண்ணன் தூத்துக்குடி மாரி

  • @saravananvaishu9308
    @saravananvaishu9308 Рік тому +1

    Super bro 🎉🎉🎉🎉

  • @saisri5572
    @saisri5572 Рік тому +1

    Super Amma Aruna akka cooking

  • @kalaiselvimonikasparlour3633
    @kalaiselvimonikasparlour3633 Рік тому +2

    Cute family ❤❤🎉

  • @tmoorthi3054
    @tmoorthi3054 Рік тому +1

    Ok. Super piriuany ready

  • @francischrysostom5513
    @francischrysostom5513 Рік тому +3

    💯GOOD

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Рік тому +1

    அம்மா உங்கள் மனைவியும் சேர்ந்து நிறைய விடியோ போடுங்கள் இங்கு இருந்து கடல் எவ்வளவு தூரம் என்று ஒரு விடியோ போடவும் பிரதர்

  • @sujatha8524
    @sujatha8524 Рік тому +1

    Very super sis bro❤❤

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Рік тому

    Super sister thanks

  • @JV-zq3dh
    @JV-zq3dh Рік тому +2

    அருமை 👌👌👌 வாழ்த்துக்கள்

  • @Fahima16557
    @Fahima16557 Рік тому +3

    Super biriyani

  • @merlinvins7638
    @merlinvins7638 Рік тому +1

    Amazing keep it bro ❤

  • @rrajashree2210
    @rrajashree2210 Рік тому +3

    Super Anna

  • @prabhakark9891
    @prabhakark9891 Рік тому +1

    Happy Ramzan ...🤗🤗🤗🤗🤗

  • @sridevi5807
    @sridevi5807 Рік тому +1

    Nice bro❤

  • @kanagakavin6200
    @kanagakavin6200 Рік тому +1

    Hi Anna Anni amma ❤️❤️❤️

  • @hafnaahmed2856
    @hafnaahmed2856 Рік тому +12

    மதினி சமையல் நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு சொல்லியே சொல்லியே வளர்த்துவிட்டுடீங்க ..இப்ப உங்களை எதிர்த்து நிக்குராங்க..

  • @a.senthilkumar100
    @a.senthilkumar100 Рік тому +2

    மகிழ்ச்சி சிறப்பு ❤❤❤

  • @muthulakshmialagar4983
    @muthulakshmialagar4983 Рік тому +2

    Hi 🦋👌 Happy Ramzan🧕🕌

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz Рік тому +11

    அடடே....இன்னைக்கு பாப்பா கூட சமத்தாக அவர்களோடு உட்கார்ந்து அழகாக சாப்பிடுவதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

  • @pouskani6963
    @pouskani6963 Рік тому +1

    Super anna. Your native place sollunga

  • @viswa19861
    @viswa19861 Рік тому +2

    Good bro

  • @mahamahathanumalyaperumal7720
    @mahamahathanumalyaperumal7720 Рік тому +1

    Patti ya daily videola vara sollunga anna ❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +1

    சமையல் அருமை

  • @GeethaGeetha-cc2tx
    @GeethaGeetha-cc2tx Рік тому

    Super sister and Amma 👍

  • @easwarieaswari9354
    @easwarieaswari9354 Рік тому +3

    👌👌👌👌👌👌

  • @roginibalu274
    @roginibalu274 Рік тому +1

    நாலு பேர் நல்லா இருக்கும்னு நினைக்கிறீர்கள் நல்லது

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Рік тому +4

    மாமியார் மருமகள் பிரியாணி செய்வது அருமையாக இருக்கிறது சூப்பர் சூப்பர் தம்பி👍👍👍👍👍

  • @Deenathayanal8008
    @Deenathayanal8008 Рік тому +2

    Good

  • @bhavanik7326
    @bhavanik7326 Рік тому +1

    Super anna :-)

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +4

    முஸ்லீம் மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.கனடாவில் இருந்து

  • @sasikalad2189
    @sasikalad2189 Рік тому +3

    ❤💐👍

  • @rohendhiv1962
    @rohendhiv1962 Рік тому +2

    Very nice and very thoughtful of you both to cook for those fisherman....

  • @lydi4567
    @lydi4567 Рік тому +1

    Malli and mint podala

  • @evangelinsisters5837
    @evangelinsisters5837 Рік тому +1

    இன்னும் அகலமான பாத்திரத்தில் செய்ய வேண்டும் குறுகலாக இருப்பதால் சாதம் அதிகமாக வெந்து விட்டது

  • @veeralakshmiveeralakshmi6857
    @veeralakshmiveeralakshmi6857 Рік тому +2

    Super Anna akka 💖💖💖

  • @ShanthiM-oj4nz
    @ShanthiM-oj4nz Рік тому +2

    Super thambi