#Duplicate

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 146

  • @Ashokkumar-ic3gg
    @Ashokkumar-ic3gg 2 роки тому +19

    நண்டு மாமா நான் அறிந்தவற்றில் மிகவும் சிறந்த மனிதர் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது நண்பா

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому +2

      நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா , நன்றி அண்ணா

  • @parmanandlalparmanandlal2927
    @parmanandlalparmanandlal2927 2 роки тому +5

    மசாலா கலர பார்த்தாலே ஸ்ஸ்ஸ்ஸூப்பர்....ஏனய்யா புரட்டாசில இந்த மாதிரியான வீடியோவ போட்டு வயித்தெரிச்சல கெளப்புறே....🤯🤯🤯

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir 2 роки тому +6

    கடற்கரை ஓரம், மரத்தடி நிழல், மீன் குழம்பு மீன் வருவல்..... வாழ்க்கையில் இது தான் bro நிம்மதி,....

  • @kovai2439
    @kovai2439 2 роки тому

    வீடியோ மிஸ் பண்ணிட்டேன் சகோ. நண்டு மாமா உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @kbg001
    @kbg001 2 роки тому +3

    Excellent Nanbha, don't know when will I get this feast hummy

  • @valarmathivalarmathi4847
    @valarmathivalarmathi4847 2 роки тому +2

    அருமையான பதிவு அண்ணா💯❣️

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 Рік тому

    You all very blessed for God JESUS CHRIST. wish you all the best. Nan du mama very good person. God JESUS CHRIST bless you and loves you.

  • @murarianddhaneesh1413
    @murarianddhaneesh1413 Рік тому

    👌👌

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 роки тому

    அருமை அருமை

  • @ayyasamym5673
    @ayyasamym5673 2 роки тому +4

    நண்டு மாமாவின் சமமைல்👌👌👌👌🙏🙏🙏🙏

  • @mariajoseph1196
    @mariajoseph1196 2 роки тому

    Semma video mama

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 2 роки тому

    Arumai

  • @mmuthu3125
    @mmuthu3125 2 роки тому

    நண்டு மாமா செம சூப்பர்

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 2 роки тому

    Nice video bro thanks

  • @pmkingqueen5417
    @pmkingqueen5417 2 роки тому +1

    Nandu Mama pesarathu enakku roomba pudikkum super 👌 samaiyal superooo super 😋😋😋😋

  • @premanands3022
    @premanands3022 2 роки тому +1

    என்ன ஒரு அருமையான வாழ்க்கை ❤️❤️

  • @kalingaraj1073
    @kalingaraj1073 2 роки тому

    அருமையான பதிவு அய்யா மீன் குழம்பு மண் சட்டியில் வைங்க தலைப்பா அய்யா மீன் குழம்பு அருமையாக இருக்கும்

  • @ismailhusain4671
    @ismailhusain4671 Рік тому

    Which place is this tell me please

  • @p..s..p..a734
    @p..s..p..a734 2 роки тому

    இது எந்த இடம் அண்ணா சூப்பரா இருக்கு

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      வழக்கமாக நண்டு பிடிக்கும் இடத்தின் பக்கத்தில்

  • @actorramkumar
    @actorramkumar 2 роки тому

    Bro indha fish unmayavae nala irkuma?? Idhu taste endha fish madri irkum??

  • @sundararajank8596
    @sundararajank8596 2 роки тому

    Excellent sir

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 2 роки тому

    Super super. Brother

  • @aravisutha1061
    @aravisutha1061 2 роки тому

    WOOOOW VERY NICE BROTHER HI NANDU MAMA.........🤪🤪🤪🤪🤪🤪

  • @vairammuthu2226
    @vairammuthu2226 2 роки тому

    Super... Nice video with mama

  • @playboychirisanth4076
    @playboychirisanth4076 2 роки тому +1

    நானும் உங்களுடன் சேர்ந்து ஃபிஷ் சாப்பிடணும்னு ஆசையா இருக்கு நண்பா

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 2 роки тому +1

    Super anna👌👌👌👌👌👌👌

  • @dhilipkarupasamy2120
    @dhilipkarupasamy2120 2 роки тому

    👌👌👌 bro nice

  • @deivanaip3443
    @deivanaip3443 2 роки тому

    சிறப்பாக உள்ளது

  • @vijayanp8856
    @vijayanp8856 2 роки тому

    arumaiyana video ippadi onna sapdrathu yavalavu oru happy valthukal bro all the best

  • @arunkumar-cd2rg
    @arunkumar-cd2rg 2 роки тому

    அருமை தம்பி

  • @murugesan8125
    @murugesan8125 2 роки тому +1

    Bro, mama vera level 🤗😍👌👌👌👌

  • @nivasnivash8047
    @nivasnivash8047 2 роки тому

    Nandu mama 👌👌

  • @sitham_sivamayam
    @sitham_sivamayam 2 роки тому

    Bro namma uru name sheela meen nu sollunga
    Nama uru nama gethu

  • @muthukanthachary3675
    @muthukanthachary3675 2 роки тому

    Nalla video nanba super

  • @596183
    @596183 2 роки тому

    Wow very nice and yummy bro..

  • @nanthakumarnantha118
    @nanthakumarnantha118 2 роки тому

    Superanna

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 2 роки тому

    மாமா வீடியோ பார்த்து ரொம்ப நாளாச்சு வாழ்த்துக்கள் மாமா

  • @muthuramesh4143
    @muthuramesh4143 2 роки тому

    Very good 👍 thanks nanda mamas

  • @annaiannai9697
    @annaiannai9697 2 роки тому

    அருமை அருமை நண்பா

  • @muruganp4640
    @muruganp4640 2 роки тому

    Nice Anna 💪🤩🤩😋😋😋👌👌👌

  • @prakasraw6341
    @prakasraw6341 2 роки тому

    Super Samayal Anna

  • @balabss1
    @balabss1 2 роки тому +1

    கடலூர் மாவட்டத்தில் இந்த மீன் பெயர் அரக்கோலா

  • @sivaraman2657
    @sivaraman2657 2 роки тому

    நண்டு மாமா ஏளிமை மனிதர்

  • @ayyanarr9585
    @ayyanarr9585 2 роки тому

    சூப்பர் சூப்பர் அருமை ப்ரோ

  • @mdsaleelrumaliroti
    @mdsaleelrumaliroti 8 місяців тому

    😊😊😊😊😊km

  • @TN57ANBU
    @TN57ANBU 2 роки тому

    புரட்டாசி மாதமாக போய் விட்டது இல்லை என்றால் ஒரு phone பன்னுனிங்கன பார்த்துக்கிட்டு வந்துடுவேன் நன்டு மாம அவர்களே

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 роки тому +1

    Superup Bro

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 роки тому

    Super video nanba ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌

  • @kks9736
    @kks9736 2 роки тому +1

    அண்ணா மாமாவ நைட் ஈட்டியால் மீன் புடிக்கச்செல்லுங்க

  • @m.v.vinoth4769
    @m.v.vinoth4769 2 роки тому

    👍🤝

  • @FrancisSundar-ty2bx
    @FrancisSundar-ty2bx 2 роки тому

    நண்டு மாமா 👌👌👌

  • @patyvsmamiyarvsmarumagalta5692
    @patyvsmamiyarvsmarumagalta5692 2 роки тому

    Savara mean rate bro

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 2 роки тому +1

    Thalaivaaunkalutaiyainthasamayaluminthavaazhkaiyumanakkuputishsurukkuninnumnirayanirayavitiopotungkalveralevalthalaivaa🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙂🙂🙂🙂🙂😇😇😇😇😇🙂🙂🙂🙂🙂😇😇😇😇😇🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍

  • @alagupandi3102
    @alagupandi3102 2 роки тому

    😋

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 2 роки тому

    Mama iam t.godu yenaku one day you prepare fish iam eating.iam at Africa one I meet to your team soon

  • @Xman-h2z
    @Xman-h2z 2 роки тому

    உண்மையில் அண்ணன் நான் கோட்டலில் இந்த மீனைத்தான் வஞ்சரம் என்று சொல்லி தந்தானுங்கள், இருந்தும் சந்தேகம் இருந்தது அது வஞ்சரமா இருக்காது ஷீலா என்று அதிலும் இதும் ஒரு ஷீலா இனமோ.. நன்றி தகவலுக்கு நண்டு மாமாவுக்கு நோய்கள் குணமாக வேண்டுகிறேன்..

  • @muniaraj4685
    @muniaraj4685 Рік тому

    Miss u nandu maama

  • @ramkasinicreateion
    @ramkasinicreateion 2 роки тому

    அண்ணா நண்டு மாமா home tour போடுங்க pls

  • @bawaniba1318
    @bawaniba1318 2 роки тому

    😋😋😋😋😘😍🥰👌👌👌👍👍👍

  • @krishnavenikrishnamoorthi2124
    @krishnavenikrishnamoorthi2124 2 роки тому

    Sama.life.bro.beautiful.see

  • @ajibhaanisha3730
    @ajibhaanisha3730 2 роки тому

    உப்பு போடவேண்டாமா

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      சாப்பாட்டில் உப்பு போட்டோம், குழம்பில் உப்பு போட்டோம், மீன் பொரியலில் மசாலாவில் உப்பு இருக்கிறது அதனால் அதில் உப்பு சேர்க்கவில்லை

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 роки тому

    Superb bro👍👏👏🔥💪💪

  • @MSR-tl2br
    @MSR-tl2br 2 роки тому

    🤪🤪🤪😋

  • @devarajg3409
    @devarajg3409 2 роки тому +1

    கொடுத்து வைத்தவர்கள் அப்பா நீங்கள் வாழ்க்கையில் இதை விட வேறு என்ன வேண்டும்.கடையில் வாங்கினால் கூட அரை செ மீ தான் மீன் இருக்கும் நீங்கள் 2செமீ அளவு வெட்டி சாப்பிடுகிறிர்கள்.நன்றி

  • @ashoktpm222
    @ashoktpm222 2 роки тому

    Lemon prabulam bro fish fry😞😞😞😞

  • @saranyasai7214
    @saranyasai7214 2 роки тому +1

    எங்களுக்கு புரட்டாசி உங்களுக்கு நல்ல மீன் சாப்பாடு

  • @dhanaraj7848
    @dhanaraj7848 2 роки тому

    Nandu mama vedio super but

  • @abinayajey517
    @abinayajey517 2 роки тому

    Nandu mama kai nadunuthu

  • @ayyasamym5673
    @ayyasamym5673 2 роки тому

    நண்டு மாமாவின் உடல்நலமா எனக்குதெறிவிக்கவும்🙏🙏🙏🙏

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 2 роки тому

    அண்ணா வணக்கம் அண்ணா என் மனைவி பெயர் ஷீலா தான் ஆனால் வாய் நீளம் தான் அண்ணா

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 роки тому

    Super broooooo

  • @vinodhgideon6240
    @vinodhgideon6240 2 роки тому

    Nandu maama y your mouth is bendu maama. Your the way of cooking is very natural. Superb to c it. 👏

  • @arunnc9338
    @arunnc9338 2 роки тому

    mama kai nadunguthu

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      அவருக்கு நரம்பு சார்ந்த பிரச்சினை இருக்கிறது

    • @arunnc9338
      @arunnc9338 2 роки тому

      @@Muthunagarmeenavan ok bro

  • @leninkumarmsc7682
    @leninkumarmsc7682 2 роки тому +1

    Hi

  • @justece795
    @justece795 2 роки тому

    தூத்துக்குடி மீனவனை விட அதிக subscribe வாங்கனும்

  • @kingslyantonythasan3617
    @kingslyantonythasan3617 2 роки тому

    Thanks

  • @sundararajank8596
    @sundararajank8596 2 роки тому

    I'm busy sorry sir

  • @kpd5154
    @kpd5154 2 роки тому

    Hi Anna

  • @kanan568
    @kanan568 2 роки тому

    நம் மக்களின் எதார்த்தமான பேச்சு நாகரீகம் என்ற பேச்சு உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசுவது. அதுபோன்று அல்லாமல்.....

  • @sivakumarv3414
    @sivakumarv3414 2 роки тому

    அய்யோ அய்யோ எச்சில் ஊறுகிறது.

  • @தமிழ்உடையார்தமிழ்

    வாழ்த்துக்கள் அண்ணன்களே!

  • @Sivaneesh
    @Sivaneesh 11 місяців тому

    rip nandu mama from Malaysia tamilan 🙏

  • @p..s..p..a734
    @p..s..p..a734 2 роки тому

    இது எந்த இடம் அண்ணா சூப்பரா இருக்கு

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +1

    மீன்சூப்பராகசமைத்தீர்கள்நன்பாமாமாவிர்க்குவாழ்த்துக்கள்