🔥Karnan-ல இத மட்டும் காட்டியிருந்தா...ஐயோ! எங்க மனசுல இருந்து அழிக்கவே முடியாது | கொடியன்குளம் LIVE

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 роки тому +198

    Subscribe - goo.gl/AUJGvP​ We will work harder to generate better content. Thank you for your support.

  • @kajamsd6685
    @kajamsd6685 3 роки тому +1701

    " தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ்க்கு "
    நெஞ்சார்ந்த நன்றிகள் 💐

    • @shankarthiyagarajan5694
      @shankarthiyagarajan5694 3 роки тому +4

      சும்மா எதுக்கு போலீஸ் இப்படி கொலை வெறி தாக்குதல் நடத்தனும்..இதுக்கு பின்னாடி உள்ள உண்மையான காரணம் என்னவா இருக்கும்னு யாராவது யோசிச்சிங்களா..
      குறிப்பாக இந்த கொடியன்குளத்தை ஏன் அடிச்சாங்கனு யாருக்காவது தெரியுமா..
      இதன் ஆணி வேர பிடிச்சா தெரியும் இதெல்லாத்துக்கும் காரணம் ஒரு ரியல் எஸ்டேட் மாஃபியா..அந்த காலங்களில் போலீஸ் துணையுடன் அராஜகம் செய்ய கூடியவர் அவங்க யாரா இருக்கலாம்னு உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடறேன்..

    • @munichalaipandi5904
      @munichalaipandi5904 3 роки тому +6

      1995 கொடியங்குளம் சம்பவம்.... ஜீலை _26 ஆலந்தா கிராமத்தில் மூன்று அப்பாவி தேவரினத்தை சேர்ந்தவர்களை திட்ட மிட்டு படுகொலை செய்கின்றனர் ...இந்த சம்பவம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்குலத்தோர் கிராமங்களிலும் காட்டு தீயாக பரவி முக்குலத்தோர் மணங்களில் ரணமாக இருந்தது..இதன் காரணமாக எல்லா முக்குலத்தோர் கிராமங்களிலும் ஊர் கூட்டம் நடத்தி பதிலடி கொடுக்க இருந்த சமயத்தில் இந்த தகவலை உளவுத்துறை மூலம் காவல்துறை அறிந்து தேவர் சமூகத்தை சமாதான படுத்த வேண்டும் என்ற நோக்கில் பள்ளர் சமூகத்தில் தவறு செய்யும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும்
      கொடியன்குளம் கிராமத்தில் குற்றவாளிகளை கைது செய்ய ஆயுதங்களை கைப்பற்ற சென்ற போது தான் அந்த மோதல் அந்த மோதலில் உயிரிழப்பு ஏற்படவில்லை வீடுகள் சேதம் அடைந்தன ....லேசான காயங்கள் தான் அதை தலித் அமைப்புகள் பெரிதுபடுத்தி அவர்களுக்கு நிவாரணம் வாங்கி கொடுத்து விட்டனர்....அந்த சம்பவம் நடக்க வில்லை என்றால் தேவர் இனத்தின் பதிலடி கலவரம் மிகப்பெரிய கலவரமாக இருந்து இருக்கும் சுமார் 300 பேர் வரை படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம்.... எனவே எல்லாம் நன்மைக்கே.... கொடியன்குளம் சம்பவத்தில் காவல்துறை நடந்த விதம் மிகச் சரியானதே....

    • @paullove801
      @paullove801 3 роки тому +2

      @@munichalaipandi5904 nee sollu right nu vacikalam yathuku 3 para savadikanum avanuga yathum pannuviya irupanuga ithula vara appvi ya poda cast pathiyam nee

    • @dhanalakshmi660
      @dhanalakshmi660 3 роки тому +6

      @@munichalaipandi5904 பேசாம நீங்க கதை எழுத போகலாம். அவ்வளவு அழகா சொல்லறீங்க. மூன்று பேரை எதற்காக கொல்லனும். அனைவரையும் அழைத்து அமைதியான பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே.போலீஸாரின் அராஜகம் ஏன் நடந்தது. இதில் காவல்துறை மிகச்சரியாக நடந்தது என்று சொல்கிறீர்கள். யாரோ வீசும் எலும்புக்காக சில அரசு நாய்கள் வேகமாக வாலாட்டி விட்டன.

    • @munichalaipandi5904
      @munichalaipandi5904 3 роки тому +5

      @@paullove801 தமிழ் நாட்டுல தலீத் வீட்ல நாய் செத்துபோனக்கூட. செய்தி ஆகும் தனிநபர் மோதல்களும் இங்கு சாதி சண்டையாக விதிக்கப்படுகிறது இரு குடும்பத்துக்கும் தொழில் வியாபாரம் போன்ற பிரச்சனையில் நடக்கும் சண்டைகளை தலித் மறவர் சண்டைகளாக குறித்து கலவரத்தை மாற்றி எத்தனையோ சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது சாதி தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று பணம் எடுக்க முனைப்புடன் இருக்கும் மாரி செல்வராஜ் ரஞ்சித் போன்றவர்களுக்கு சவால் விடுகிறேன் விழுப்புரத்தில் பறையர் வீட்டு பெண்ணை சக்கிலியர் கூட்டி போனது காரணத்திற்காக சக்கிலியர் வீட்டு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த அதை பேச தைரியம் இருக்கிறதா அதை தூத்துக்குடி மாவட்டத்தில் பலர் வீட்டு பெண்ணை பறையர் திருமணம் முடித்தார் என்பதற்காக இருவரையும் வெட்டிக் கொண்டார்கள் அதை பேச தைரியம் இருக்கிறதா ஏன் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் மீது இவளுக்கு இவ்வளவு வன்மம் தலித் நண்பர்கள் இல்லாத ஒரு மாற்று சாதி நண்பர்களே உங்களால் காட்ட இயலுமா என் சமுதாய உரிமையை நான் பேசும்போது நான் வெறியனாக அவர்கள் சமுதாய உரிமை அவர்கள் பேசும்போது அவர்கள் புரட்சியாளர்களாக எந்த விதத்தில் உங்களால் பிரித்து பார்க்கப்படுகிறது வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் அக்கிரமம் உங்களுக்கு தெரியுமா எதுவுமே தெரியாமல் மீடியாக்கள் சொல்வதில் புகழ்ந்து ஆஹா ஓஹோ என்பது எந்த விதத்தில் நியாயம் என்று பலமுறை பேட்டி எடுத்த மீடியாக்கள் எத்தனை பேர் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பேட்டி எடுத்து உள்ளார்கள் காவல்துறை நல்லவர்கள் இல்லை ஆனால் ஒரு ஊருக்குள் புகுந்து எந்த ஊரு சம்பந்தமில்லாம அடித்து நொறுக்குவது என்ன லாபம் அவர்களுக்கு 2012 தேவர் ஜெயந்திக்கு சென்று வந்த புளியங்குளம் இளைஞர்கள் 12 பேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அது புரட்சி தானா இப்படி பேசினால் எத்தனையோ பேசலாம் ஆனால் ஏதோ ஒரு காலத்தில் நடந்த சம்பவங்களை தெரிவித்து தேவர் சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் ஏதோ வேற்று கிரகவாசிகள் போலவும் கொடுமைக்காரர்கள் போலவும் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் இதைக் கேட்டால் சாதி வெறியன் என்று எங்களுக்கு முத்திரையை நல்லதுதான் என் சமுதாய உரிமை கேட்டு நான் வெறியனாக இருப்பது எனக்கு பெருமை தான்

  • @துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்

    இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....
    சமூக மாற்றத்திற்கான ஒரு இயக்குநராக வளம் வருகிறார்...

  • @jaykk8584
    @jaykk8584 3 роки тому +1131

    Art director அப்படியே காட்டி இருக்காரு 😳🙏🏼. இன்னும் அந்த பயம் அவங்க முகத்துல தெரியுது பேசும்போது. அப்போ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க 😥

    • @jeevanandam8918
      @jeevanandam8918 3 роки тому +48

      அது பயமில்லை எங்கள் வலி, ஜாதி இல்லை மதம் இல்லை என்று கூறுபவர்களுக்கு என்றும் நாங்கள் ஒரு அடையாளம், நாங்கள் அனைவரும் சமமானவர்கள்.

    • @govindaraj094
      @govindaraj094 3 роки тому +3

      🥺🥺🥺🥺🥺🥺

    • @trippy5930
      @trippy5930 3 роки тому +5

      😥😥

    • @surendhar8113
      @surendhar8113 3 роки тому +3

      Athu bayam alla vali..🥺

    • @muralisundarraj8074
      @muralisundarraj8074 3 роки тому +1

      🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @marichamym1093
    @marichamym1093 3 роки тому +133

    கலைப்புலி தானு சார் மற்றும் மாரிசெல்வராஜ் சார் தனுஷ் சார்
    மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி

  • @parambaiprapha0072
    @parambaiprapha0072 3 роки тому +252

    எங்கள் வலியும் வேதனைகளும் நாங்கள் பட்ட கஷ்ட்டங்களும் இப்போதான் தமிழக மக்களுக்கே தெரிய வந்திருக்கு வெல்வான் கர்ணன்

  • @koyyala
    @koyyala 3 роки тому +591

    எங்கள் ஊர் கொடியன்குளம் ஊர் மக்களின் வலிகளை உலகம் அறிய செய்த மாரி செல்வராஜ் அண்ணன் மற்றும் தனுஷ் அண்ணன் க்கு வாழ்த்துக்கள் . ஒடுக்கப்பட்ட மக்களின் ஓலகுரல் ....கர்ணன் படம் எங்களுக்கு ஒரு புது அத்தியாயம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @harishreigns3356
      @harishreigns3356 3 роки тому +1

      🔥🔥

    • @dubaikinganbu5544
      @dubaikinganbu5544 3 роки тому +2

      அண்ணன் உங்கள் நம்பர் வேண்டும்

    • @aravindm578
      @aravindm578 3 роки тому +5

      Bro karnan nu Oru character irudhucha avuga ipo irukangala

    • @rrathiga1899
      @rrathiga1899 3 роки тому +1

      Unga nampar venum plc

    • @dhanushdhanush6831
      @dhanushdhanush6831 3 роки тому +5

      @@aravindm578 avaru illa bro death Aitaru athanala than intha uru odaa history theringuchi

  • @sabitha0000
    @sabitha0000 3 роки тому +157

    இந்த சம்பவம் பற்றி கேள்விபடாத பல பேர் உள்ளோம் தற்போது அந்த சம்பவத்தை பொதுவெளியில் விவாதத்திற்கு எடுத்து வந்ததே இயக்குநர் மாரிசெல்வராஜ்க்கு கிடைத்த மாபெரும் வெற்றி!💐💐💐

    • @subanavenkrish2979
      @subanavenkrish2979 3 роки тому

      Amma irunthuruntha padam edukka mudiyathu

    • @sabitha0000
      @sabitha0000 3 роки тому

      @@subanavenkrish2979 அம்மாவையே காலி பன்னிட்டாங்க! அப்றம் எங்கேர்ந்து படம் எடுக்கவிடாம பண்றது??

  • @sathishking5010
    @sathishking5010 2 роки тому +6

    இவர்கள் பேச்சு மிக நாகரீகமாக உள்ளது ..1995 லேயே நல்லா படிச்சி நல்லா வாழ்ந்த கொடியங்குல மக்கள்..

  • @sundhartvr72
    @sundhartvr72 3 роки тому +43

    Tnx BEHINDWOODS. இந்த கர்ணன் படம் கற்பனை என்று நினைப்பவர்களுக்கு தெளிவுப்படுத்தியதற்க்கு மிக பெரிய நன்றி. தனுஷ் அண்ணாவுக்கும் மற்றும் மாரி செல்வராஜ் அண்ணாவுக்கும் பல நன்றி.

  • @keshinienterprises8382
    @keshinienterprises8382 3 роки тому +97

    Emotional story...... 😭😭
    Great acting from Dhanush sir.....
    Thx to all 🙏🙏

  • @Tamil_friend21
    @Tamil_friend21 3 роки тому +37

    குறை செல்ல முடியாத படம். நல்ல விமர்சனம் 👍

  • @mahathi2002
    @mahathi2002 3 роки тому +94

    Mari selvaraj🔥.... Tamil cinema is lucky to have a director like him❤... thank you so much thala👏....

  • @ram9527
    @ram9527 3 роки тому +250

    இப்போதும் போலீஸ் இந்த மாதிரி வேலையே தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறது..உதாரணம் சாத்தான்குளம் போலீஸ் ஷைத்தான்கள்

    • @sarijaya9323
      @sarijaya9323 3 роки тому +7

      Poruki police

    • @rraman8773
      @rraman8773 3 роки тому +4

      thurhukudi 13 per sambavam maranthuteengale

  • @dineshv5228
    @dineshv5228 3 роки тому +15

    நன்றி ஒரு வார்த்தை போதாது 🙏 ஐயா மாரி செல்வராஜ் . தனுஷ் 🙏🙏

  • @Maghil4420
    @Maghil4420 3 роки тому +41

    பொறாமை ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு இவர்களே சாட்சி ❤❤❤❤

  • @sengaibalu9761
    @sengaibalu9761 3 роки тому +1027

    படத்தில் காட்டியது வெறும் 10சதவிகிதம் மட்டுமே மீதமுள்ள 90 சதவிகிதம் படத்தை காட்டி இருந்தால் தமிழ்நாடே கதிகலங்கி போயிருக்கும்

    • @pchellamuthu4177
      @pchellamuthu4177 3 роки тому +8

      ஏன் நண்பா ?

    • @jeonjksr2161
      @jeonjksr2161 3 роки тому +33

      அது என்னமோ உண்மை. எல்லாரும் அழுது ஜாதியே வேணாம்னு ஜாதி சான்றிதழ் வேண்டாம் னு கிழிச்சி போட்ருப்பாங்க

    • @PrakashPrakash-hi2nm
      @PrakashPrakash-hi2nm 3 роки тому +3

      Appadiya😭

    • @sekarv9757
      @sekarv9757 3 роки тому +1

      Comedy show va ennda anchor waste person

    • @shankarthiyagarajan5694
      @shankarthiyagarajan5694 3 роки тому +15

      சும்மா எதுக்கு போலீஸ் இப்படி கொலை வெறி தாக்குதல் நடத்தனும்..இதுக்கு பின்னாடி உள்ள உண்மையான காரணம் என்னவா இருக்கும்னு யாராவது யோசிச்சிங்களா..
      குறிப்பாக இந்த கொடியன்குளத்தை ஏன் அடிச்சாங்கனு யாருக்காவது தெரியுமா..
      இதன் ஆணி வேர பிடிச்சா தெரியும் இதெல்லாத்துக்கும் காரணம் ஒரு ரியல் எஸ்டேட் மாஃபியா..அந்த காலங்களில் போலீஸ் துணையுடன் அராஜகம் செய்ய கூடியவர் அவங்க யாரா இருக்கலாம்னு உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடறேன்..

  • @saranyamadasamy6622
    @saranyamadasamy6622 3 роки тому +167

    Nanum kodiyankulam than apo nan China Ponnu 6years nangalam yenga school kulla vitutu poitanga yennga Appa lam adichanga Thanks to mariselvaraj Anna and dhanush anna

  • @senthilkumar-ju1uj
    @senthilkumar-ju1uj 3 роки тому +5

    இது போல ஒரு சம்பவம் நடந்தது கர்ணன் படத்தில் பார்த்த பிறகே தெரிந்தது... காவல் துறையினர் நடந்த விதம் நினைத்து பார்க்கவே முடியாது. அந்தளவு கொடூரம்... கண்கலங்க வைத்த சம்பவம்.. கொடியங்குலம் மக்களுக்கு இறைவன் துணை இருப்பான்...

  • @nareshvarman3196
    @nareshvarman3196 3 роки тому +14

    Dr.krishnasamy is the real karnan in kodiyankulam 🇧🇫⚔️

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 3 роки тому +402

    எவ்வளவு பெரிய அராஜகத்தை இந்த மக்கள் கிட்ட போலீஸ் பண்ணியிருக்கு....

  • @maheswarannatarajan568
    @maheswarannatarajan568 3 роки тому +244

    இத்தனை நிகழ்வு நடந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    • @eniyathendral2728
      @eniyathendral2728 3 роки тому +17

      இந்த கேடுகெட்ட செயலை செய்த ஒருத்தனுக்கு கூட நல்ல சாவு வராது...

    • @ramdemperor4733
      @ramdemperor4733 3 роки тому +16

      இப்போது நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வரை💔

    • @selvakumar-nc1lk
      @selvakumar-nc1lk 3 роки тому +4

      அந்த போலீஸ் எல்லாம் பாதி பெரு ஆயுள் முடிந்து செத்திருபங்க

    • @rajeshmech8303
      @rajeshmech8303 3 роки тому +2

      சமீப காலத்தில் பெண் IPS ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஸ்தாஸ் அப்போது கொடியன் குளத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவன்

    • @eniyathendral2728
      @eniyathendral2728 3 роки тому +2

      @@rajeshmech8303 ஓ அந்த DGP தீவட்டி தடியனா, அவன் மூஞ்சியை பார்த்தாலே தெரியுது அவன் ஒரு அயோக்கியன் என்று.
      இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது, எங்கேயாவது இழுத்துகிட்டு தான் சவான்.

  • @peacockbestgussing3967
    @peacockbestgussing3967 3 роки тому +1159

    Karnan photo pakka yaarukmellam aasai like podunga..

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 роки тому +45

    மக்கள் நீங்கள் அனைவரும் நன்றாக சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே .

  • @chelladurai.c3015
    @chelladurai.c3015 3 роки тому +9

    Thanks Behindwoods TV...
    வரலாற்றை உலகறிய செய்த மாரி செல்வராஜ் அண்ணனுக்கு நன்றிகள் பல...

  • @sprabhakaran4898
    @sprabhakaran4898 3 роки тому +38

    எனக்கு அந்த ஊர நேர்ள பாக்கனும் என் மனசு ரொம்ப துடிக்கிறது...‌❤️❤️❤️❤️❤️

    • @nikeshdelib7560
      @nikeshdelib7560 3 роки тому

      Tirunelveli pakkathuila puliyampatti than kodiyankulam

    • @sprabhakaran4898
      @sprabhakaran4898 3 роки тому

      @@nikeshdelib7560 nenka entha ooru?

    • @vanmathim6336
      @vanmathim6336 3 роки тому

      Eanakum bro pakkanum bro valikuthu bro Avanga pesurapa..

  • @kishandy7315
    @kishandy7315 3 роки тому +207

    1995ல் உங்களை கவனிக்க தவறியதற்கு வெட்கி தலை குனிகிறோம். We owe you people 🙏🏻

    • @karthi1228
      @karthi1228 3 роки тому +9

      1996 ல ஆட்சிய பிடிக்க கட்டுமரம் தூண்டி விட்டது.இந்த விசயம் அறிவானவங்க எல்லாருக்குமே தெரியும்.அதா மாரி செல்வராஜ் வருடத்த துல்லியமா மாத்த ஒத்துகல

    • @karthi1228
      @karthi1228 3 роки тому +7

      எந்த ஆட்சி பண்னுனாலும் சரி இவங்க பாவம் சும்மா விடாது

    • @janezkaruna9048
      @janezkaruna9048 3 роки тому +5

      இந்த சம்பவம் நடைபெற்ற ஆண்டு தான் நான் கொடியின் குளம் அருகிலுள்ள நாரைக்கிணர் விடுதியில் படிக்க சேர்ந்தேன். இந்த ஊரில் இருந்து கடற்கரை ராஜ் என்ற மாணவர் என்னுடைய வகுப்பில் படித்தார். மரண பீதி நிறைந்த காலங்கள். பஸ் வசதி இல்லாத ஏரியா..

    • @karthickraja3045
      @karthickraja3045 3 роки тому +4

      @@janezkaruna9048 ungaluku fulla theriyuma sago sollunga ena nadantahthu

    • @janezkaruna9048
      @janezkaruna9048 3 роки тому +4

      @@karthickraja3045 பிரச்சனை குறித்து விபரம் தெரியாது. நான் அப்போது தான் மூன்றாம் வகுப்பு படித்தேன். தினமும் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது எங்களுக்கு விடுதியில். அந்த ஞாபகம் இருக்கிறது. எங்கள் விடுதியில் இருந்து பஸ் ஏற செல்லும் இடங்களில் உள்ள வீடுகள் இடிந்து கிடக்கும். ஒன்றிரண்டு பேர் மட்டுமே குடியிருந்தனர்.

  • @geniusfromnativetamil4279
    @geniusfromnativetamil4279 3 роки тому +396

    இழப்பு,வலி,மனக் கொதிப்பு கூடிய கொடியன்குளம் மக்களின் குரல்...☺️

  • @virgo653
    @virgo653 3 роки тому +272

    Dhanush mass 😍😘
    .Mari is great

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 3 роки тому +406

    இது உண்மையான கதையா அட கடவுளே

    • @Mk-ph8wt
      @Mk-ph8wt 3 роки тому +9

      Gethanjali devan movie la kodiyankulathukku opposite kamicha village un jathi than atha unakku theriyala. ... Kodiyankulam vs police kalavaramnu patathil athigam pesa padukirathu athukk karanamaga irunthathu Naraikinaru jathi veri village.. Naraikinaru village devendirakal atithu norukka pattathu

    • @Beautyoftheworld7493
      @Beautyoftheworld7493 3 роки тому +29

      @@Mk-ph8wt சார் ஏன் இப்படி கமெண்ட் பண்றீங்க சத்தியமா எனக்கு தெரியாது அதனால தான் கேட்டேன் ஏதோ விரோதி கிட்ட பேசுற மாதிரி பேசுறீங்க

    • @apvpsp5471
      @apvpsp5471 3 роки тому +3

      @@Mk-ph8wt சிறப்பு: இதை எந்த பேட்டியிலையும் சொல்லவே இல்லை. இது தான் உங்கள் பண்பு. தமிழர்களுக்கு ( மனிதர்களுக்கு)எப்பவும் இரக்க குணம் அதிகம். அதை சரியாக பயன்படுத்திக்கொள்கிறீர்கள்.ஏன் நாங்களும் அந்த தேவமார் ஊர்களை அடித்து நொருக்கினோம் என்று நெஞ்சை நிமித்தி சொல்லவேண்டியதுதானே:? சொன்னால் தெரியும் உங்கள் உண்மையான பிம்பம்.

    • @Mk-ph8wt
      @Mk-ph8wt 3 роки тому +11

      @@apvpsp5471 உரிமை பறிக்கப்படும் போது யாராக இருந்தாலும்(கர்ணன்) வாள் துக்குவான். அடிச்சா திருப்பி அடி அன்னைக்கே கணக்க முடி.JP

    • @Mk-ph8wt
      @Mk-ph8wt 3 роки тому +21

      @@Beautyoftheworld7493 sorry bro.. கர்ணன் எம் இனத்தின் வலி அது உங்களுக்கு புரியாது.

  • @kalaiselvan6182
    @kalaiselvan6182 3 роки тому +85

    அருமையான என் உயிர் மக்கள் நீங்கள் அனைவரும் நன்றாக சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் 🤝🎉🎊

  • @ohmN2023
    @ohmN2023 3 роки тому +62

    Krishna samy great ✌️👍🙏

  • @smurugansmurugansmurugansm6516
    @smurugansmurugansmurugansm6516 3 роки тому +102

    மாரிசெல்வராஜ் அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @iloveme5785
    @iloveme5785 3 роки тому +42

    Hats off to the team. Finally u guys realizing & showing the power of media. Keep it going

  • @Namasivaya1235
    @Namasivaya1235 3 роки тому +526

    ஜாதியும் அதிகாரமும் பணமும் தான் இந்தியால வாழ்றதுக்கான ஒரே தகுதி......

  • @annaparameswari5563
    @annaparameswari5563 3 роки тому +10

    27 years kku appurama enga kastatha theriya vachathukku rompa thanks .mari selvaraj bro thanks lot of u bro .again once behindwoods tq

  • @Anbudandhanvi
    @Anbudandhanvi 3 роки тому +129

    கர்ணனை நான் பார்த்தேன் என் வலியில். என் கண்ணீரில்.. 😢😢

  • @urgoku
    @urgoku 3 роки тому +61

    We can feel the pain in guy’s (blue shirt) voice. See how his voice is shivering

  • @gokulg4351
    @gokulg4351 3 роки тому +164

    Thanks to BEHINDWOODS ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjais2623
    @sanjais2623 3 роки тому +5

    இறுதி யா கொடியன்குளம் போர்டு அரசுப்பேருந்து...nice finecing supper 😍

  • @karthikabala2511
    @karthikabala2511 3 роки тому +59

    Movie la pakkum pothe ivlo kastama iruke intha makkal angae irunthurukanga evlo kasta patturupanga rompa kastama irukku

  • @tharmartharmar8369
    @tharmartharmar8369 3 роки тому +91

    பல அழிவை சந்தித்த மக்கள்... உங்கள் தியாகம் வீண் போகாது

  • @karunachitru6941
    @karunachitru6941 3 роки тому +38

    அருமை நண்பா நிக்கி..... கேமரா சிறப்பு... அப்பரம் அருமையா அந்த நிழலோடு நிஜத்தை சேர்த்து அருமையா ஒரு சிறப்பான பதிவு... ஒரு உண்மையான கதை உள்ள திரைப்படம் இவ்வளவு ஆதங்கதை தரும் என்று யாரும் நினைத்துகூட பார்திருக்க மாட்டோம்...

  • @commenscope7947
    @commenscope7947 3 роки тому +11

    இம்மானுவேல் உருவம் மிக அருமை

  • @mukeshkuttychef9427
    @mukeshkuttychef9427 3 роки тому +190

    Hats off mari selvaraj sir 🥺 This movie is full of goosebumbs

  • @malaikkanimuthukani974
    @malaikkanimuthukani974 3 роки тому +29

    Thanks to Mari Selvaraj &dhanus❤️

  • @malarvizhi5634
    @malarvizhi5634 3 місяці тому +1

    நன்றி பிகைன்ட் வுட் மற்றும் மாரி செல்வராஜ் அண்ணா. அன்றைக்கு சுடுகாடாகியிருந்த எங்க ஊரில் அன்றைய சூழ்நிலையில் எங்களுக்கு உதவியது டாக்டர் கிருஷ்ணசாமி என்ற கர்ணன் தான்..அதை யாராலும் மறுக்க மறக்க முடியாது எப்போதும்.இந்த வீடியோவில் ஊதா கலர் டி சார்ட் ல பேசுறது என் உடன்பிறந்த தம்பி கணேஷ்பிரபு.

  • @spsenthoor5291
    @spsenthoor5291 3 роки тому +20

    Super Nikki bro unga Mela response adhigama aayiruchii💯🙏

  • @srisairamenterprises627
    @srisairamenterprises627 3 роки тому +13

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த அற்புத படைப்பு கர்ணன்

  • @kalaidanceschool
    @kalaidanceschool 3 роки тому +411

    இப்போ இல்ல எனக்கு எப்போதுமே police பிடிக்காது.......

    • @gokulkolanji6562
      @gokulkolanji6562 3 роки тому +6

      @@shalinishalu31 y ka silar than apadi

    • @kavin1716
      @kavin1716 3 роки тому +11

      Singam, sami padam pakumbodhu koodava?

    • @kalaidanceschool
      @kalaidanceschool 3 роки тому +7

      @@kavin1716 athu padathula apdi kaamikkuranga ..aana real life la think pannunga bro

    • @kavin1716
      @kavin1716 3 роки тому +14

      @@kalaidanceschool real life layum irukkanga bro. Dheeran padam true story dhana. 10 police la 4 per nallavanga 4 per kettavanga medhi 2 peru edhukku irukkomne theriyama irukkavanga.

    • @alamadurai9208
      @alamadurai9208 3 роки тому +4

      Na police than enna reason sollunga

  • @nellai-sampavartv.
    @nellai-sampavartv. 3 роки тому +2

    Behindwoods பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @palanivel3285
    @palanivel3285 3 роки тому +39

    திரைப்படத்தின் திசையை (செப் 2018ல்) மாற்றியவர் மாரிசெல்வராஜ் வாழ்த்துக்கள்👌

  • @ashwinveera4990
    @ashwinveera4990 3 роки тому +74

    Finally a great content from behindwoods

    • @karthickv9878
      @karthickv9878 3 роки тому +1

      இந்த அப்பாவி மக்கள அடிச்சவங்ஙக நாசம போயிருவிங்க

  • @percentoinfo830
    @percentoinfo830 3 роки тому +284

    Real கண்ணபிரானை interview எடுக்கணும்🤗

    • @n.s.k7473
      @n.s.k7473 3 роки тому +23

      அந்த நாய் சாகனும்

    • @vengadeshankalarani8067
      @vengadeshankalarani8067 3 роки тому +13

      Avana kollanum

    • @anilarebera6140
      @anilarebera6140 3 роки тому +12

      Avunga sathu poirupaangale. Apdithane moviela iruku

    • @தமிழன்-த1த
      @தமிழன்-த1த 3 роки тому +19

      @@anilarebera6140 Bro karnan movie climax la varra scene heroism kaatrathukaga police saagura maadhiri vachurukanga, real sambavathula entha police um saagala

    • @anilarebera6140
      @anilarebera6140 3 роки тому +3

      @@தமிழன்-த1த apdiya..... ok bro. 😊

  • @sameersupernova8257
    @sameersupernova8257 3 роки тому +17

    maari selvaraj....just 2 movies, sent shockwaves throughout the state... hats 📴

  • @hanp2183
    @hanp2183 3 роки тому +135

    Art director of Karnan deserves oscar and more

  • @vasumathiravi6537
    @vasumathiravi6537 3 роки тому +30

    Mass acting Dhanush sir🔥
    Tq Mari selvaraj sir.. And Tq behindwoods...
    Spread equality.. 🤝

  • @sahayaize
    @sahayaize 3 роки тому +6

    படம் பார்க்கும் போதே நெஞ்சம் பதைபதைக்குதே. அந்த இடத்துலே இருந்தவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்...

  • @ammapattiaathi2205
    @ammapattiaathi2205 3 роки тому +22

    Good effort BehindWood.. thank you so much..

  • @shrutis4014
    @shrutis4014 3 роки тому +22

    Thanks to mariselvaraj hope media industry would not try to stop his career

  • @nareshvarman4199
    @nareshvarman4199 3 роки тому +13

    Romba kastam ini entha oorukum intha mari sotanai vara kudathu 🇧🇫

  • @mopileshortflimtamizhan3985
    @mopileshortflimtamizhan3985 3 роки тому +6

    "மண்ணின் மைந்தர்களை....சக மண்ணின் மைந்தர்கள் ஆதிகத்தின் பெயரால் கொடுமைசெய்வது மிக மிக கவலையாக இருக்கிறது நாம்....என்று தமிழனாக ஒன்றினைவது.....😥😥😥"

  • @tg4srishalini127
    @tg4srishalini127 3 роки тому +6

    Aiio ennala namba Mridula appa😎😎😎😎😎 mass 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼👍🏼
    Real god ❤️❤️🔥🔥 karna .........fights

  • @mohankumarha-92
    @mohankumarha-92 3 роки тому +23

    Bro indha sambavam pana andha time la irudha police and collector ah interview eduga bro

  • @immortalxtomy9836
    @immortalxtomy9836 3 роки тому +643

    யா பா இந்த படம் வந்ததுக்கு அப்பரம் தான நேரடியா போய் எடுக்குறிங்க இதுக்கு முன்பு போனிங்களா ????

    • @முருககுமார்
      @முருககுமார் 3 роки тому +85

      Indha padam varaama irundirundhaa, eppadi ilaiya talaimuraiyinarukku teriyum? Yaen varalannu kuttram sollaadinga, ippaavachum vandomenu paaraattanum.

    • @ராஜ்-ள7ழ
      @ராஜ்-ள7ழ 3 роки тому +3

      Unakku neeyabakam erundhal frist oru video poda podradhu youtube la 😐😐😐

    • @johnwestley09
      @johnwestley09 3 роки тому +1

      @@முருககுமார் thiru murugakumar, padam edutha odana poradhu, avanga suyanalathukum. This is called marketing. Pongada ungalukku sonnalum puriyadhu, edho pannunga.

    • @pepperchips6193
      @pepperchips6193 3 роки тому +4

      None sense question

    • @kishoremg9852
      @kishoremg9852 3 роки тому +1

      @@dreamsdressy727 🤣🤣👌

  • @vijay.617
    @vijay.617 3 роки тому +5

    கொடியன்குளம் சார்பாக நன்றி . Bro

  • @p.saravanan5215
    @p.saravanan5215 3 роки тому +2

    நன்றி நன்றி தேவேந்திர இன மக்கள் 👍👍👍

  • @yuviriyayuviriya7429
    @yuviriyayuviriya7429 3 роки тому +11

    Tqsm behindwoods💙🥰😘😘😘😘

  • @sonykesav3737
    @sonykesav3737 3 роки тому +1

    Kodiyankulam devendiran a easiya alikalamnu nemachingala ....muduncha en sontha ooru thiyagi perantba ooru sellur ku vanga da .....❤️💚

  • @hanp2183
    @hanp2183 3 роки тому +32

    Goosebumbs behindwoods hats off

  • @believeryourself2316
    @believeryourself2316 3 роки тому +7

    மக்களின் வலியை படமாக எடுத்த மாரி அண்ணனுக்கு நன்றி🙏

  • @munees_mediya2260
    @munees_mediya2260 3 роки тому +149

    இந்த மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் மக்களின் வலியும் வேதனையும்... இந்த மக்களின் கண்ணீரில் தெரியுகிறது.... அடக்குமுறைகளை அருத்தெரிந்த... தியாகி இம்மானுவேல் சேகரனின் வாழ்க்கை வரலாறுகளை ... இந்த உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.... 🙏🏻🔜

  • @dhanush877
    @dhanush877 3 роки тому +25

    தாய் தந்தை தனுஷ் 🙏❤️🔥

  • @godislove3159
    @godislove3159 3 роки тому +67

    என்னட BGM பயமுருத்துறா மாதிரி போட்டு இருக்கிங்க...😊

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 3 роки тому +4

    கோடி நன்றிகள் Behindwoods

  • @keelanathamnadarsangamtv8074
    @keelanathamnadarsangamtv8074 3 роки тому +9

    டாக்டர் கிருஷ்ணசாமி சூப்பர்

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 3 роки тому +76

    உண்மை சம்பவத்தை நேரில் சென்று களம் கண்டவர்களுக்கு மிக்க தேவேந்திர குல வேளாளர் மக்கள் சார்பில் நன்றி

    • @anishmamaran9398
      @anishmamaran9398 3 роки тому +1

      Nanum vera theventhiran

    • @ezioauditoredafirenze8322
      @ezioauditoredafirenze8322 3 роки тому +4

      Ithula kuda un jaathi ah sollama iruka mudiyatha bro

    • @indusmilyy
      @indusmilyy 3 роки тому +1

      Epdi indha kaalathalayum ipdi jaadhi per soldratha perumaiya nenaikareengalo😒😒😒vekka kedu.....

  • @manikandarajan6848
    @manikandarajan6848 3 роки тому +35

    Ellarumay samam than❤️

  • @anbupreethi7659
    @anbupreethi7659 3 роки тому +64

    Excellent work Behind woods..

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 3 роки тому +57

    அப்ப இருந்த கண்ணபிரான் யாரு அவங்கள காட்டுங்க

  • @premalatha.m9222
    @premalatha.m9222 3 роки тому +7

    இப்படிப்பட்ட ஒரு படம் வரவில்லை என்றால் இப்படிப்பட்ட ஒரு வரலாறு இருக்கும் என்பதை நம் கண்கள் அறிந்திருக்காது .இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐👍

  • @satheesmaths8801
    @satheesmaths8801 3 роки тому +18

    மாரி க்கு கிடைச்ச வெற்றி...

  • @sathyapriya4752
    @sathyapriya4752 3 роки тому +19

    Enga ooru pakkam vanga Manapparai,vanthutu Veerapur(por)
    unmai kathai Ponnar Sangar varalaru valntha idam

  • @spsenthoor5291
    @spsenthoor5291 3 роки тому +14

    Unmaya kattiyadharku romba thanks behindwoods💯

  • @aravindrajanjappan7549
    @aravindrajanjappan7549 3 роки тому +15

    எங்க ஏரியா ஃபுல்லாக சிகப்பு பச்சை மட்டும்தான் இருக்கும் ❤💚

    • @Dinesh-vg6jm
      @Dinesh-vg6jm 3 роки тому +5

      Bro amedkar, immanuvel ivangalla jaathi vennamnu poraatnavunga aana neenga avangalaiye jaathi aala maathitinga

    • @devotional700
      @devotional700 3 роки тому +1

      சிவப்பு பச்சை இப்படி திரிஞ்சா வெட்ட தான் செய்வானுங்க த்தூ சாதி சாக்கடைகளா

  • @raghavn9398
    @raghavn9398 3 роки тому +60

    மாரிசெல்வராஜ் ரீல்ல இந்த ஊர் சம்பவத்த சொன்னதால தான் நீங்க ரியல் லொகேஷனுக்கு வந்திருக்கீங்க....

  • @s.kbrokenheart6040
    @s.kbrokenheart6040 Рік тому +1

    2:05 ayya...💥🙏💚❤️

  • @பச்சமட்ட-ப7ழ
    @பச்சமட்ட-ப7ழ 3 роки тому +6

    Yan sonthangal 😍 Tamil Enam 👍

  • @viveklakshmi1925
    @viveklakshmi1925 Рік тому +2

    அண்ணன் கிருஷ்ணசாமி வாழ்க..

  • @premasuresh4221
    @premasuresh4221 3 роки тому +3

    2000 த்ல எங்கள் ஊரில் நடந்தது அந்த கஷ்டம் நாங்களும் பட்டோம்

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 3 роки тому +407

    காவல்துறை ... வெட்க கேடு😡

  • @sibikumar1536
    @sibikumar1536 3 роки тому +31

    எங்க ஊரு......😘🤙🏻🤙🏻🤙🏻🤙🏻

  • @VasanthKumar-jw6eh
    @VasanthKumar-jw6eh 3 роки тому +87

    என்ன தம்பிஇது மாறி ஆயிரம்ஆயிரம் பிரச்சனை அதிகார ஒடுக்குமுறைஜாதியஅரசியல் ஒடுக்கு முறை
    நடந்திருக்குஇது போன்று மற்ற ஊர்களுக்கும் சென்றுஇதைஇதுபோன்று ஆவணம் செய்வீர்களா

    • @பாக்கியசெல்வன்
      @பாக்கியசெல்வன் 3 роки тому +3

      இது போன்று நடந்த பிற ஊர்களையும் சொல்ல முடியுமா

    • @VasanthKumar-jw6eh
      @VasanthKumar-jw6eh 3 роки тому +2

      @@பாக்கியசெல்வன் திருநெல்வேலிபொள்ளாச்சிமதுரைபச்சைமலை இன்னும் பல ஊர்ல இருந்த மலைகளையே காணாம் இப்பக்கூடஒருமையாக முன்னாடிஒரு ஒடை பிரச்சனையில் வெட்டி தாங்க தேடிப் பாருங்க தோழர் இன்னும் அதிகமாகஇருக்கு

  • @manivel8496
    @manivel8496 3 роки тому +25

    Sandalwood :KGF( based on true story)
    Kollywood :Karnan(based on true story)

    • @Praveenkumar-gp5ux
      @Praveenkumar-gp5ux 3 роки тому +6

      KGF not based on real story... It is fictional

    • @oviyas7555
      @oviyas7555 3 роки тому

      @@Praveenkumar-gp5ux yes

    • @rajeshm640
      @rajeshm640 3 роки тому

      KGF is not true story if any particular personality.. It is true incidents happened to several personalities.. Director consolidated the incidents from KGF people's and potrated in cinematic style..

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Рік тому

      😂

  • @j.k.jegathishjegathish5982
    @j.k.jegathishjegathish5982 3 роки тому +1

    Antha patti Sollumpothu En kannuku Appdiye Theriyuthu..💯❤️

  • @ajitha4933
    @ajitha4933 3 роки тому +23

    Avargal valiyai veliyea kondu vantha Mari and dhanush cast and crew ku Nandri🙏

  • @kanagavallikanagavalli3714
    @kanagavallikanagavalli3714 3 роки тому +2

    AyyO yo padamea mass AA irukkum patathaa pathalea payama AA irukkum ... இதுல riyalaa வா.... 😎🔥😎🔥😎🔥🔥🔥🔥🔥.....

  • @venubala5488
    @venubala5488 3 роки тому +5

    The grade director Mari selvaraj sir 🙏🙏🙏🙏

  • @shivaranjani9181
    @shivaranjani9181 3 роки тому +28

    It's so horrible when heard this kind of incidents... They struggled a lot...:-(

  • @antonyarundossmariadoss838
    @antonyarundossmariadoss838 3 роки тому +5

    Appreciate Behindwoods for documenting this... please continue to do air such good and responsible videos