Apdiya oru prachanaiyum illa 😂 ne ilu ...human rights rules and regulations eapdi apply panni unnga Vela gali pandradhunu engalukum therium summa potta manapadam panni mark eduthu law padikala 😂@@vidhayakvetrivel9163
சூப்பர் சார் சூப்பர் அரசு உழியர் தன்னை கடவுளாகவும் விவசாயிகளை முட்டாளாகவும் நினைக்கின்றா ன் ஒரு தலைவன் என்றால் இப்படிதான் இங்க வேண்டும் அன்பதற்கு அண்ணன் அவர்களை போல் இருக்க வேண்டும் சூப்பர் அண்ணா
விவசாயிகள் என்றால் பாமரர்கள் என்றும் வேறு எதையும் விவசாயத்தை தவிர கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் இணைத்து செயல்படுகின்ற அரசு அலுவலர்களுக்கு இது சரியான எச்சரிக்கை நல்ல பதிவு ...தைரியமிக்க தெளிவான பேச்சு ஐயா அவர்களுக்கு நன்றி
இந்த நிலைகளில் அனைத்து மக்களும் வர வேண்டும் என எண்ணித்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியலமைப்பை இயற்றினார். மேலும் அதில் உள்ள சரத்துக்களும் விளிம்பு நிலையில் உள்ள அனைவருக்குமானது இதை தான் இந்த பெரிய மனிதர் விளக்கி உள்ளார். நன்றி
இன்று.... பாமரனையும் அதிகாரிகளிடம் அதிகாரத்தொணிப்புடன் பேசவைக்கும்.... தெளிவான..... விழிப்புணர்வான..... ஆற்றலை பெற வைத்த பெருமை..... சீமானையே சாரும்..... என்பதில் எவ்வித ஐயமுமில்லை......
ஒன்று மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் மக்களே! கலெக்டர் அமைச்சர்கள் எல்லோருமே இந்த லிஸ்டில் தான் இருக்கிறார்கள் ஆகவே கையேந்த நினைப்பதை விட தட்டி கேட்க பழக வேண்டும்....
தம்பி வேடிக்கை தான் பாக்கணும் வேற வழி இல்ல நிற்கிறது விவசாய சங்கப் பிரதிநிதிகளும் விவசாயிகள் பொதுமக்கள் மேல கைய வச்சா என்ன நடக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கு நல்லா தெரியும்😂😂😂
50 வருட திராவிடத்துக்கு வாக்களித்த பாவம்..... வச்சு செய்யுது என்ன செய்ய அனுபவிப்போம்....... ஆனாலும் மறுபடியும் திராவிடத்துக்கு அதன் எடுபிடி கட்சிகளுக்கு மறக்க மா வாக்களிச்சரனும் சரியா...
மிக மிகப் அற்புதமான தெளிவான பேச்சு ஐயா அவர்கள் ♥️🙏
கம்ப்ளைன்ட் எழுதி வச்சிருக்கோம் ஆன்லைன்ல ரிஜிஸ்டர் பன்டி ஹைகோர்ட்ல டைரக்ஷன் வாங்கிட்டு வந்துருவோம் சூப்பர் தலைவா சட்டம் சரியாக சொன்னீர்கள்
Yes
அரசாங்க ஊழியரை கண்ணில் விரலை விட்டு ஆட்டிய முதியவர் சூப்பர் ஐயா
இன்ஸ்பெக்டர் ஒரு நல்ல மனிதர்
இன்ஸ்பெக்டர் கு ஆல்ரெடி ஆப்பு சொருக பட்டது அதனால் சரி ஆகி இருக்கு 😁😂
Maira kuda pudunga mudoyathu inspector ah... appu ah appu.... next month iruki ivanuku Ulla vitu ilupom appo therium...
Picha mara nai mathri kathitu povan... gov ku ethirthu Ivan enna pudunga mudium pichakaranai
Apdiya oru prachanaiyum illa 😂 ne ilu ...human rights rules and regulations eapdi apply panni unnga Vela gali pandradhunu engalukum therium summa potta manapadam panni mark eduthu law padikala 😂@@vidhayakvetrivel9163
அவர் பேர் என்ன? இது எந்த ஏரியஆ? எந்த ஸ்டேஷன் சொல்லுங்க பார்ப்போம்.. சும்மா வாய்க்கு வந்தது சொல்ல கூடாது@@ONLEYPOSITIVE
செம்மையான பேச்சு ஐயா,, இன்னும் மக்களுக்காக பேச கொஞ்ச பேராச்சும் இருக்குது நன்றி
ஐயா, உங்களை வாழ்த்துகிறோம் சூப்பர் உன்னை போல் ஊருக்கு ஒருவன் தேவை.....
ஒருவர்
10 முறைக்கு மேல் நான் பார்த்தேன்
வாழ்த்துக்கள் ஐயா, இது போன்ற நேர்மையான விவசாய தலைவர் கள் இருக்க வேண்டும்
இந்த ஐயாவை உட்கார வைங்க முதலமைச்சராக அருமையான வீரன்
சூப்பர் சார் சூப்பர் அரசு உழியர் தன்னை கடவுளாகவும் விவசாயிகளை முட்டாளாகவும் நினைக்கின்றா ன் ஒரு தலைவன் என்றால் இப்படிதான் இங்க வேண்டும் அன்பதற்கு அண்ணன் அவர்களை போல் இருக்க வேண்டும் சூப்பர் அண்ணா
Venaa paarunhaa dmk naadharigal indha vivasayiae konnuduvaargal.
விவசாயிகள் என்றால் பாமரர்கள் என்றும் வேறு எதையும் விவசாயத்தை தவிர கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் இணைத்து செயல்படுகின்ற அரசு அலுவலர்களுக்கு இது சரியான எச்சரிக்கை நல்ல பதிவு ...தைரியமிக்க தெளிவான பேச்சு ஐயா அவர்களுக்கு நன்றி
நல்ல தலைவன் நல்ல காவல் அதிகாரி
Online ல complaint பண்ணி High court ல Direction வாங்கிட்டு வந்துடுவேன் 🔥🔥
வணக்கம் ஐயா
களத்தை இந்த வயதில்
அமைதியாக தெளிவாக
சட்ட நுணுக்கத்தோடு நடத்திய தங்களுக்கு இந்த 77 வயது தமிழ்க் குடிமகனின் வாழ்த்தும் நன்றியும்
மிக மிக அற்புதமான பேச்சு🙏🙏🙏🙏🙏
❤ பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா....
சரிதான நான் சொல்ரது..😂..நாட்டாமை படம் பார்த்த நினைவு😂
இந்த நிலைகளில் அனைத்து மக்களும் வர வேண்டும் என எண்ணித்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியலமைப்பை இயற்றினார். மேலும் அதில் உள்ள சரத்துக்களும் விளிம்பு நிலையில் உள்ள அனைவருக்குமானது இதை தான் இந்த பெரிய மனிதர் விளக்கி உள்ளார்.
நன்றி
அறியாமை இருள் அகன்று விட்டது
முதல் துவக்கம்....!
இது போன்ற ஒரு மனிதர் , மந்திரி யாக வர வேண்டும்
இதுபோன்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தேவை...அரசு அதிகாரிகள் எல்லோரும் முட்டாள் கள் என்று நினைத்து விட வேண்டாம்... தலைவர் பேச்சு அருமை..
அருமை. ஐயாவின் பேச்சில் உள்ள கம்பீரம் அவரது உண்மை தன்மையை காட்டுகிறது
சரியான ஒரு போராட்டத் தலைவர் என்னா அடுக்அடுக்காக கேள்வி பதில் சொல்லமுடியாது த்த்தளிக்கும் ஒரு அரசு ஊழியர்
வாழ்த்துகள் ஐயா சூப்பர் சூப்பர்
அய்யா உங்கள் பேச்சுப் மிக மிக மிக அருமையான பதில் எல்லா மாவட்டங்களிலும் வருனும் ❤
🎉அய்யாவை போல பல பேர் இந்த நாட்டிற்கு தேவைப்படுகிறார்கள் வருக வருக என வரவேற்கிறேன் ஐயா அவர்களுக்கு நன்றி
மிக அருமையான விளக்கம் 🙏
சிறப்பான பேச்சு... வாழ்த்துக்கள் அப்பா..
Love this police
அவன் ஒன்றும் கடவுளோ அரசனோ இல்லை மிகவும் சரியாக சொன்னீர்கள்
நாங்க ஒண்ணும் காதுல பூ வச்சிகிட்டு இருக்கல கடுப்புல இருக்கோம் அய்யா உங்கள் பேச்சுக்கு நா அடிமை அய்யா 💥💥🙌
சூப்பர் அய்யா
இவரை போன்று 100 பேர் ஒரு ஒரு பகுதியிலும் இருக்க வேண்டும்
ஒவ்வொரு ஊரிலும் காவல் துறையினரும் இப்படித்தான் நியமனம் செய்ய வேண்டும்
நல்ல காவலர்
அருமை சட்டத்தின் தெளிவான பேச்சு அதிகம் பகிரவும்
அருமையான பேச்சு ஐயா💐💐💐
Education is much more Important❤
செல்வம்தான் சூப்பர் முகபாவனை அழகு 🎉
மக்களுக்காக திறமையாக போராடும் ஐயா தமிழக முதல்வராக வர இறைவனை பிரார்த்திகின்றேன்.
அய்யா என் மனமே குளிர்ந்து போச்சு,,😂😂😂 என் தெய்வமே 😂😂
இன்று.... பாமரனையும் அதிகாரிகளிடம் அதிகாரத்தொணிப்புடன் பேசவைக்கும்.... தெளிவான..... விழிப்புணர்வான..... ஆற்றலை பெற வைத்த பெருமை.....
சீமானையே சாரும்..... என்பதில் எவ்வித ஐயமுமில்லை......
Sollu. . . . .
காவல் அதிகாரி அவர்களுக்கு நன்றி நல்ல மனிதர்
அய்யா சரியான பேச்சு ?அருமையோ அருமையான நியாயமான பேச்சு
ஒன்று மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!
கலெக்டர் அமைச்சர்கள்
எல்லோருமே இந்த லிஸ்டில் தான் இருக்கிறார்கள்
ஆகவே கையேந்த நினைப்பதை விட
தட்டி கேட்க பழக வேண்டும்....
அருமையான கேள்வி
பதில் சொல்ல முடியாத அரசியல்வாதி
need this much level of confidence and knowledge 🤙🏼
அருமையான மனிதர்... அருமையான பேச்சு...
மக்கள் எல்லோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் அப்பதான் அரசியல் வாதிகள் மற்றும் ஊழியர்களை திருத்த வேண்டும்.
அவர் மீது தவறு இல்லை அதனால் போலீஸ் சும்மா நின்னு வேடிக்கை பார்க்குது இதே வேறு யாராவுதாக இருந்தால் நடப்பது வேறு
தம்பி வேடிக்கை தான் பாக்கணும் வேற வழி இல்ல நிற்கிறது விவசாய சங்கப் பிரதிநிதிகளும் விவசாயிகள் பொதுமக்கள் மேல கைய வச்சா என்ன நடக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கு நல்லா தெரியும்😂😂😂
மக்கள் இதுபோல் ஓட்டுக்கு பணம் வாங்கமல்....கோரிக்கை வைத்து ஓட்டு போடுங்கள் ....தட்டிக்கேட்க தகுதி வரும்.....
50 வருட திராவிடத்துக்கு வாக்களித்த பாவம்..... வச்சு செய்யுது என்ன செய்ய அனுபவிப்போம்....... ஆனாலும் மறுபடியும் திராவிடத்துக்கு அதன் எடுபிடி கட்சிகளுக்கு மறக்க மா வாக்களிச்சரனும் சரியா...
Entha ethirpappum ilaama makkalukaka pesiringa anna romba natri ❤❤❤❤❤❤❤❤❤❤
Vera leval sir respect former.
கண்னெதிரே நல்ல தலைவர்....
Vara level speech 😊😊
அய்யா அருமையானபேச்சுங்ஙய்யா உங்களமாதிரி ஆட்கள்தான மக்கள்பிரச்சனையைதீர்க்கமுடியுமா அந்த ஏரியாமக்கள இப்படிஒருமனிதரை தேர்ந்தெடுத்து வாக்களித்து அனுப்புங்கள் வணக்கம் ஐயா
விவசாய பத்தா அதிகாரிகள் எக்காரணம்
விவசாய தலைவன் சிறப்பு
Reality CM
,
தெளிவான விளக்கம் பேச்சு ❤
அதிகாரம் எளிய மக்களின் ஒரு அடிப்படை உரிமை ❤
மிக தெளிவான பேச்சு
ரவி குமார் ஐயா தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
தலைவர் ஐயா மிகவும் அற்புதம் 🙏
Super speech
Power of education ❤
அதிகாரிகள் செருப்படி வாங்கிய தருணம்.........
Ppaaaa enna thelivana pechchi paa saami.... Alaravittaru 🔥🔥🔥🔥😢
🔥🔥🔥ayya semma talk
Power of Dr BR Ambedkar
Tharamana sambavam..hats off sir❤
செம்ம செம்ம👍
ஐயா மிகவும் அற்புதமான பேச்சு
Vera level.... Educated leader...
Super thaliva 👌🏻
*tha semma speech uhh 😮🔥💯
Thanks very much ayya your excellent fire speech
Power of education....❤❤❤❤
Super ' osm ' speech..❤
Super anna nalla pesininga
power of Indian Constitution.....amazing hope more people do so gut
Super
Thanks for ur unity sir
🎉 super Na 🎁
Experienced knowledge ayya🎉
தரமான பதிவு
நிஜ இந்தியன் தாத்தா இரண்டாம் டிரஃபிக் ராமசாமி ஐயா...
❤
Arumai ayya nega tha super 🙏🙏🙏🙏
சூப்பர் ஐயா......சூப்பர் ஐயா...
:) Very clear Speeech
இவர் தான் உண்மையான சிட்டிசன் (அஜித் movie) 👏🏻👏🏻👏🏻👏🏻
Thank you so much selvam sir
அருமையான பேச்சு
சூப்பர். ஐயா
அண்ணா சூப்பர் அண்ணா
Leadership👏👏
ஸ்டாலின் ஆட்சி அப்படி தான் இருக்கும். போங்கய்யா 😄😄😄
What a clarity in his speach
Super ஐயா 🙏🙏