Vivarikka Mudiyaatha Athisayangal | விவரிக்க முடியாத |Jeevan E. Chelladurai | AFT SONGS WITH LYRICS

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • விவரிக்க முடியாத
    அதிசயங்கள் செய்பவரே
    வர்ணிக்க முடியாத
    அற்புதங்கள் செய்பவரே -2
    நீர் நல்லவரே சர்வ வல்லவரே
    உம் கரங்கள் என் ஆதாரமே -2
    1. ஏந்தினீர் தாங்கினீர்
    உயர்த்தினீர் தப்புவித்தீர் -2
    தகுதியே இல்லை
    இந்த உயர்வுகள் எனக்கு
    மிகுதியான கிருபை
    காரணம் அதற்கு-நீர் நல்லவரே
    2. துவங்கியதை முடிப்பீரே
    இறுதிவரை உடனிருப்பீரே -2
    தடைகள் வந்தாலும்
    உம் தரிசனம் நிற்குமே
    தாமதம் ஆனாலும்
    அது நன்மையாய் முடியுமே - நீர் நல்லவரே
    Vivarikka Mudiyaatha
    Athisayangal Seibavarae
    Varnikka Mudiyaatha
    Arputhangal Seibavarae -2
    Neer Nallavarae Sarva Vallavarae
    Um Karangal En Aathaaramae -2
    1. Yenthineer Thaangineer
    Uyarthineer Thappuviththeer -2
    Thaguthiyae Illai
    Intha Uyarvugal Enakku
    Miguthiyaana Kirubai
    Kaaranam Atharku-Neer Nallavarae
    2. Thuvangiyathai Mudipeerae
    Iruthi Varai Udaniruppeerae -2
    Thadaigal Vanthaalum
    Um Tharisanam Nirkumae
    Thaamatham Aaanalum
    Athu Nanmayaai Mudiyumae - Neer Nallavarae

КОМЕНТАРІ • 10

  • @ghayathrinoble
    @ghayathrinoble 2 місяці тому +1

    I have listened many more Christian songs. But this song speaks me in a very different way 😢❤🥺🙏

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 2 місяці тому +1

    ஆமென்

  • @prasad21031971
    @prasad21031971 4 місяці тому +1

    Song brings so much of Glory to God. Very well sung pas.Jeevan. Thanks. Overwhelming Joy.

  • @prasad21031971
    @prasad21031971 7 місяців тому +1

    This Song, beautifully explained God's attributes. Very good song. Well sung pastor. Jeevan

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd 9 місяців тому +3

    I liked your comment thank you so much

  • @delphinj93
    @delphinj93 6 місяців тому +3

    Hi Priscilla enum neraya song upload pannuga🎉

  • @miltondevadayavun9852
    @miltondevadayavun9852 5 місяців тому

    PRAISE THE LORD JESUS CHRIST

  • @saranya1999
    @saranya1999 5 місяців тому

    I liked your song

  • @samuelvijay7247
    @samuelvijay7247 4 місяці тому

    Just felt the goodness of god in my life