Це відео не доступне.
Перепрошуємо.

குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் வாங்கலாம் 🙏

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2021
  • குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் வாங்கலாம். இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கு ஏதாவது ஐடியா கிடைத்தால் வாங்குங்கள். #lowbudgetcars #budgetcars #lowratecars

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @kishoreanand7119
    @kishoreanand7119 2 роки тому +39

    Super ha explain panringa and also some valuable information Don annachi 👏👏👏.Good work👍

  • @thillairajan9144
    @thillairajan9144 2 роки тому +36

    அண்ணாச்சி அனைவரையும் கவரக்கூடிய குரலும் உருவமும்... விளக்கமும் அற்புதம் 👌👍🙏 தங்களின் அலைபேசி எண் தேவை

    • @marimuthuk7550
      @marimuthuk7550 2 роки тому +4

      அண்ணாச்சி தங்களின் அலைபேசி எண் தேவை

  • @villukkannuj7052
    @villukkannuj7052 2 роки тому +4

    வணக்கம் அப்பா.
    தன் பிள்ளைகளுக்கு
    சொல்லுகின்ற அறிவுரை போன்று இருந்தது.
    உங்களது கார் பற்றிய
    செய்திகள். தன்னலமற்ற
    உங்களது அறிவுரை
    மிக சிறப்பாக இருந்தது.
    இன்னும் நீங்கள் எங்களுக்கு
    பல பயனுள்ள செய்திகளை
    தரவேண்டும். நன்றிகள்.

  • @Vijaymanic
    @Vijaymanic 2 роки тому +2

    உங்கள் பேச்சு மிகவும் மரியாதையாகவும் அழகாகவும் இருக்கிறது. தங்களின் விமர்சனத்திற்கு நன்றி அண்ணாச்சி.

  • @kanthanv8478
    @kanthanv8478 2 роки тому +46

    டான் remote car 🚗 குறைவான விலையில் கிடைக்குமா நீடித்த பேட்டரி ஆயுள் கொண்டு 😭

  • @PravinKumar-ns3gh
    @PravinKumar-ns3gh 2 роки тому +25

    Don bro nejamavey nalla dha explain panringa.. continue

  • @rjs_rajesh
    @rjs_rajesh 2 роки тому +42

    டான் அண்ணா தலைவர் ஜிபி முத்து எல்லோரும் பாம்பே போய்ட்டிங்க...இங்கே க.கணேசன் ஐயா (mercury channel) பேட்டி குடுத்து கலக்குறாரு 😂😂

  • @jbd-nd1ue
    @jbd-nd1ue 2 роки тому +2

    அருமையான பதிவு.உண்மையின் உறவாக கனிக்கிறோம்.பொய்கள் மட்டுமே உலா வரும் காலத்தில் தங்கள் உண்மை தன்மை போற்றப்பட வேண்டிய நிலை. வாழ்க தங்கள் சேவை.

  • @shriram4948
    @shriram4948 2 роки тому +20

    Unga life history sollunga thala.....ups and downs ,unga struggling lam solli oru video podunga.....🤗🤗🤗

  • @aswinkumar6892
    @aswinkumar6892 2 роки тому +46

    Lancer story needed🔥🔥🔥🔥

  • @tylerdurden12
    @tylerdurden12 2 роки тому +12

    வணக்கம் எங்கள் டான் அண்ணா.. என்னோட கார் டயர் ஒன் side தேயுது உங்கள் சூப்பர் கார் care கொண்டுவருகிறேன்

    • @vinothkumarsrinivasan5827
      @vinothkumarsrinivasan5827 2 роки тому +1

      Alignment problem... Even I faced same problem.. please check alignment and balancing soon

    • @tylerdurden12
      @tylerdurden12 2 роки тому

      @@vinothkumarsrinivasan5827 Yes bro

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 Рік тому +1

    அருமை நீங்க சொன்ன அட்வைஸ் சொல்லும் விதமும் நீங்க இருக்கும் ரூமும் அழகு

  • @maruthamuthuradha4746
    @maruthamuthuradha4746 Рік тому +1

    அய்யா பழைய கார் எப்படி பார்த்து வாங்க வேண்டும்.
    என்னென்ன பார்க்க வேண்டும்.
    தெளிவாக சொல்லுங்க அய்யா.
    இந்த வீடியோ பதிவு நன்றாகவே உள்ளது.

  • @dhayashri2843
    @dhayashri2843 2 роки тому +18

    Uncle tell us lancer story and
    Speak like this best car reviews and videos keep doing uncle best wishes 👏👏👏👏👍👍👍👍🤝🤝

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 2 роки тому +10

    Thanks Don...lanser story kandipa podunga..

  • @mangaiarkarasiravikumar7394
    @mangaiarkarasiravikumar7394 2 роки тому

    சிறப்பா இருக்கு .சாதாரணமா அருகில் இருந்து பேசுவது போல் உங்கள் வீடியோ உள்ளது.... வாழ்த்துக்கள்

  • @karuppasamykrishnasamy7145
    @karuppasamykrishnasamy7145 Рік тому +1

    Ama Anna kantippa 3/4 lakah car kantippa sollunka a unka video anaithu super rompa nanri anna

  • @kombukumara4610
    @kombukumara4610 2 роки тому +7

    விடியோ தொடர்ந்து போடுங்கள் இந்த விடியோ சுப்பர் அண்ணா

    • @saravanansakthivel5770
      @saravanansakthivel5770 2 роки тому

      Please give me yur mobile number sir.i want to buy a car 8 seated vechile bbudget 3 lakhs

  • @siddhiqahamed1416
    @siddhiqahamed1416 2 роки тому +15

    Lancer Story Kandippa Sollunga Don💘💘💘💘

  • @selvarajan207
    @selvarajan207 2 роки тому +2

    சூப்பர் சார் மிக அருமையாக விளக்கம் உள்ளது

  • @maharajaraja6904
    @maharajaraja6904 2 роки тому

    அருமையான தொகுப்பு நேரில் சந்தித்தது போன்று இருந்தது

  • @743Akilan
    @743Akilan 2 роки тому +19

    தொடருங்கள் டான் அண்ணாச்சி... நல்லா தான் இருக்கு..

    • @aswathselvakumar2328
      @aswathselvakumar2328 2 роки тому

      Anna yennaku 2 lakhs budget la petrol car venum any available pls ...

    • @gobinathan8416
      @gobinathan8416 2 роки тому

      @@aswathselvakumar2328 I have Ford car 125000 only if u want msg me

  • @mohamedbahadur135
    @mohamedbahadur135 2 роки тому +8

    Lancer patthi sollunga bro

  • @kannann1723
    @kannann1723 2 роки тому +2

    STR used car dealer.
    Vilai malivu, Thiruppoor.
    Iam Bangalore,so visit the car dealer.
    Mohan Sir, neenkal visit saithal miga nandraaga irukkum.

  • @nandhakumars4623
    @nandhakumars4623 2 роки тому +1

    அருமை அண்ணா. நல்லா இருக்கு நீங்கள் தொடர வேண்டும். நன்றி.

  • @ironwillgachi
    @ironwillgachi 2 роки тому +8

    Hii...Can you install rear washer, wiper & defogger in base Variant. Also can u install after market rear power windows in base Variant.

  • @vinobar1007
    @vinobar1007 2 роки тому +3

    நல்ல முன்னேற்றம் 👍👍👍💐💐💐

  • @Saarahomes
    @Saarahomes 2 роки тому

    Ritz petrol
    Hyundai i10
    Maruthi alto k10
    Maruthi wagon R
    Toyatoa innova
    Swift dezire
    These are the best vehicles
    Ford
    Honda
    Vw skoda all are well packed engineering machines but in indian practical usage and economy maruthi and Toyota shines
    Happy motoring to all
    Always follow traffic rules

  • @udaiyajj2875
    @udaiyajj2875 2 роки тому +1

    Anna unga anbu ullagaluku varthai ku naa fan

  • @dineshkumr2274
    @dineshkumr2274 2 роки тому +10

    நீங்க பேசறது எல்லாம் கரெக்ட் கேமராவை பார்த்து பேசினீங்க நான்தான் பாக்குற நல்லா இருக்கும் கேமராவை பார்த்து பேசுங்க அண்ணா வாழ்த்துக்கள்

  • @PrakashKumar-ht1jk
    @PrakashKumar-ht1jk 2 роки тому +2

    அண்ணா உங்க குரல்வளம் அருமையாக இருக்கிறது

  • @kumaranb8702
    @kumaranb8702 Рік тому +1

    Very nice sir
    Pls suggest which car i can go for low usage only nearby circle use only
    1. Wagon r before 2005 model
    2. Accent petrol before 2005 model
    3. Honda City 1998 to 2003.

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 роки тому +15

    வணக்கம் டான் அண்ணா நம் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏🍫🍫🍫🍫

  • @praneshrajasekaran1386
    @praneshrajasekaran1386 2 роки тому +22

    Mass don❣️

  • @Sy-rr5kr
    @Sy-rr5kr Рік тому +1

    Fiat Punto solli irukalam....tharamana car❤

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 роки тому

    🌹மோகன் அண்ணா, அருமையான வீடியோ தொகுப்பு, வாழ்த்துக்கள் புதிய கார்களில் 7 seaters எந்த கார் பாதுகாப்பு , எகனாமிக் 25 lak பட்ஜெட் 🌹நன்றி அண்ணா, S. R. S. அசோகன், மன்னார்குடி 🙏

  • @ArunKumar-re1xx
    @ArunKumar-re1xx 2 роки тому +26

    Big fan of Don...🥳

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey 2 роки тому +21

    15 வருடங்கள் ஓடிய வாகனங்கள் விரைவில் நொருக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.அப்படி இருக்கையில் சில லட்சங்கள் செலவழித்து கார் வாங்குவது எப்படி என்று தங்களின் விரிவான விளக்கம் தேவை அண்ணா.நன்றி.

    • @ParameshChockalingam
      @ParameshChockalingam 2 роки тому

      15 varsuam kalichu thirumba FC panna pothum

    • @gokul_varma1850
      @gokul_varma1850 2 роки тому +2

      Its not compulsory bro that scheme is not mandatory
      if you scarp your 15yrs old car you will get 15% discount for new EV car, if you r not willing to give you can keep it yourself only prob is FC rate is going to get hike...

  • @bennypremkumar8217
    @bennypremkumar8217 2 роки тому

    Super anna , koncham 7:52 la pinnadi bedsheet la oru shake therinchuchu bayantheypoiten 😊

  • @julietanusha7645
    @julietanusha7645 2 роки тому +1

    Sir new car 10 to 12 lake kulla nalla car ethu edukalam.nan 2 choise Bolero neo, grand i10 .entha 2 nanga chose panne irukom.irunthalum ungaloda choise solunga sir plz

  • @praneshrajasekaran1386
    @praneshrajasekaran1386 2 роки тому +25

    Kandipa story venum don
    Marakama podunga as sonn as possible

  • @bodysoda6565
    @bodysoda6565 2 роки тому +23

    Thalaiva 1 like

  • @Cacofonixravi
    @Cacofonixravi Рік тому +1

    Please let me know how much to pay for 2017 Brio under 50,000 kms. Thank you

  • @vinobar1007
    @vinobar1007 2 роки тому

    இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் காஸ்பர் (Hyundai Casper). இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் தற்போது தென் கொரியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் இந்த காருக்கான முன்பதிவுகளை ஹூண்டாய் நிறுவனம் தொடங்கியுள்ளது.

  • @saranmaha007
    @saranmaha007 2 роки тому +12

    Hai வணக்கம் டான் அண்ணா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 2 роки тому +4

    Unga lanzer story poduinga

  • @shanmugampillai9321
    @shanmugampillai9321 2 роки тому

    நல்ல ஆலோசனை நன்றிதலைவா

  • @rajalakshmi7507
    @rajalakshmi7507 Рік тому +1

    Excellent velakam

  • @vinom4719
    @vinom4719 2 роки тому +4

    DON ....nice person!!🔥🔥

  • @vijayvicky4557
    @vijayvicky4557 2 роки тому +23

    2010 Tata manza single owner
    Ena price ku worth?

    • @subbuv3019
      @subbuv3019 2 роки тому +2

      1.8 lakhs bro

    • @gnaneshwar559
      @gnaneshwar559 2 роки тому +1

      1.40lak

    • @askinraj303
      @askinraj303 2 роки тому +2

      2 lakhs bro

    • @subbuv3019
      @subbuv3019 2 роки тому +2

      Family use ku Manza nalla irukum bro. Gud boot space and leg room. 1.8 lakhs nalla car vangalam

    • @gnaneshwar559
      @gnaneshwar559 2 роки тому +1

      I think manza it's not good bro it's failure model better choose ford fiesta Hyundai verna i20 swift

  • @mohanmalar507
    @mohanmalar507 2 роки тому

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் மிகத் தெளிவாக இருக்கிறது. Alto k 10 கார் வாங்கலாமா இது நல்ல வண்டியா? 2 லட்சம் ரூபாய்க்கு எந்த மாடல் கிடைக்கும்.

  • @thuva9484
    @thuva9484 2 роки тому

    நீங்க பேசும் விதம் அருமை ஐயா

  • @saranmaha007
    @saranmaha007 2 роки тому +3

    ஒரு காருக்கு எத்தன வருடம் RC புக் இருக்கும் எப்ஸி பன்ன முடியுமா டான் அண்ணா அது எத்தனை வருடம் பன்ன முடியும்

  • @gopikrishnan007
    @gopikrishnan007 2 роки тому +4

    டான் bro unga showroom car fome wash எத்தனை ரூபாய் ஆகும் . Comment la sollunga plzzz

  • @ramlingam2868
    @ramlingam2868 Рік тому +2

    Low budjet la Tata Indica indigo milage la adichugida entha carum mudiyaathu

  • @Sivaram-bk8dl
    @Sivaram-bk8dl 2 роки тому +2

    Don very super...i was except this video thanks

  • @rajivsanjai.a4539
    @rajivsanjai.a4539 2 роки тому +7

    Lancer story needed

  • @sheshanc9139
    @sheshanc9139 2 роки тому +4

    HM ambassador specification especially about engine and mileage pathi sollunga....

  • @ananthacbe73
    @ananthacbe73 Рік тому +1

    கொங்கு மண்டலத்தின் சிங்கமே வணக்கம் மஹிந்திரா TUV300 இந்த வண்டி பற்றி ஒரு வீடியோ
    போடுங்க அண்ணா

  • @Gnksvimal
    @Gnksvimal 2 роки тому +2

    Car vangalanalum video pakka correct ah vanthutuvom😁😉

  • @sridharthalafz5897
    @sridharthalafz5897 2 роки тому +9

    Xuv 700 review don anna 🤩

  • @anbarasuanbu6982
    @anbarasuanbu6982 2 роки тому +6

    don naa soldratha thappa nenaikaadhinga . videos la konjo fun oda nalla energitic ahh jolly ahh pesunga apro neenga 1million adikradhu yaaraalayum thadukka mudiyaadhu 🔥🤩👑

  • @afsarmohideensmct7370
    @afsarmohideensmct7370 2 роки тому +2

    Anna maruti SX4 2007 model 143208 km oduna vandi adukalama .

  • @masilapunitha270
    @masilapunitha270 Рік тому +1

    Sir good morning, we have to buy cargor family, which one best cost how much, new car, no used car

  • @_dharun_s
    @_dharun_s 2 роки тому +4

    Thar full review plus on road price oda podunga anna pls

  • @subashgs365
    @subashgs365 2 роки тому +3

    turbo engine vs naturally aspirated engine ?

  • @logulogu4481
    @logulogu4481 Рік тому +2

    Annee please na esteem vxi and ikon and Hyundai accent and old Honda City lancer and Chevrolet optra six car one video review please and maintenance cost and antha car better please review

  • @srikumaran6674
    @srikumaran6674 2 роки тому +3

    கதைகள் வேண்டும்

  • @gr.prithvi9815
    @gr.prithvi9815 2 роки тому +4

    Uncle we want Story

  • @mytours473
    @mytours473 Рік тому

    தாங்கள் சொல்வதை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தால் இன்னும் அருமையாக இருக்கும் மேலும்..
    தாங்கள் கார்களின் பெயர்களை சொல்லும் பொழுது அவைகள் ஸ்கிரீனில் டிஸ்பிலே போல் வந்தால் சிறப்பு..
    மேலும் வீடியோவின் கடைசி நிமிடங்களில் தாங்கள் சொன்ன கார்களை அழகாக வரிசைப்படுத்தி சொல்லிவிட்டீர்கள் என்றால் மேலும் சிறப்பு..
    அந்தக் கார்களின் பெயர்கள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ டிஸ்பிலே வந்தால் சிறப்பு..
    இது என் பணிவான கருத்துக்கள்

  • @Sve385
    @Sve385 11 місяців тому +1

    Sir 2008 indigo edukkalama yenna rate kodukkalam

  • @PranavNambiar756
    @PranavNambiar756 2 роки тому +3

    1st View 😍💖

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 2 роки тому +49

    ஹாய் வாங்க டான் அண்ணா எப்படி இருக்கீங்க❤👍🙏🙏🙏🙋

  • @hornetajith6665
    @hornetajith6665 2 роки тому +1

    daily video ku na wait pannra mr.don

  • @vijayakumar5812
    @vijayakumar5812 2 роки тому

    அரும்மை நன்றி
    அண்ணா
    டொயோட்டா எட்டியோஸ்
    வேண்டும்

  • @maheshsadanandam739
    @maheshsadanandam739 2 роки тому +7

    Mohan sir, premier padmini steering gear pathi interesting stories sollunga.. I love that car.. vintage cars..

  • @SureshSuresh-kw9uw
    @SureshSuresh-kw9uw 2 роки тому +4

    Super anna

  • @vasanthadevi5999
    @vasanthadevi5999 2 роки тому +1

    அண்ணாச்சி Innova 2013enna pricela vangalam நான் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அழகாக இருந்தது
    வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @friendsfarmcheranmahadevi3526
    @friendsfarmcheranmahadevi3526 2 роки тому +2

    2009 Tata Indica own board available 4 new tyre 2 new suspenser new music player 4 new speaker rate 75000

  • @pathukutty9591
    @pathukutty9591 2 роки тому +4

    Anna I'm fist comment anna

  • @karuvel1112
    @karuvel1112 2 роки тому +3

    1 st view

  • @thiraviyakumar626
    @thiraviyakumar626 Рік тому +1

    Hi Sir apdiye ellathoda maintenance cost um sethu sonninga na nalla irukumm… brand wise model wise…

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 2 роки тому +2

    CNG cars. are good or safe please give your suggestions.

  • @selvakumar2904
    @selvakumar2904 2 роки тому +3

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

  • @mes505
    @mes505 2 роки тому +3

    Story Venum anna

  • @artviews2943
    @artviews2943 2 роки тому +2

    sir best budget automatic car, kindly suggest hatchback

  • @kumarancvk
    @kumarancvk 2 роки тому +1

    Bolero pickup.. non commercial reg vandi kidaikumaa.. yevloo budget.. maintainence yepdee..

  • @prasanna_7377
    @prasanna_7377 2 роки тому +3

    Hi anna

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 2 роки тому +3

    Used Swift dezire pathi video podunga bro

  • @sudhajagadeeshan7269
    @sudhajagadeeshan7269 Рік тому +1

    Chevrolet Spark பத்தி சொல்லுங்க

  • @saibinjose1460
    @saibinjose1460 2 роки тому +1

    Sir Hyundai i20 used car 2017 asta Diesel used car evaluvu budgetla vangalam

  • @haroonnadheem1746
    @haroonnadheem1746 2 роки тому +5

    Don tell ur lancer story❤️👍

  • @lovelypradhap1014
    @lovelypradhap1014 2 роки тому +5

    Lancer story podunga anna❤️

  • @subramaniyans8512
    @subramaniyans8512 2 роки тому

    Maruthi cellario pathi sollunga anna py 01 2017 singile oner 10000 kilomeeter odiruku enna vilaiku vaangalam

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 роки тому

    மும்பார் சென்றிங்கா ரையில் பயனம் சூப்பர் அருமையான பதிவு அன்னாச்சி

  • @govindprakathish97
    @govindprakathish97 2 роки тому +3

    Hii broo

  • @_SubhaleshwarM
    @_SubhaleshwarM 2 роки тому +4

    Lancer story venum 🔥🔥🔥

  • @kumaranb8702
    @kumaranb8702 Рік тому +1

    Sir for spares wagon r, accent petrol and Honda City 1998 to 2003 model

  • @muthuelango1958
    @muthuelango1958 Рік тому +1

    Sir, i would like to purchase Alto budject -1lakh. Can you arrange.

  • @omsairam8860
    @omsairam8860 2 роки тому +3

    Don🔥🔥🔥🔥🔥