Isaac. D - Peranbae ( Official Music Video )

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 986

  • @giftsondurai
    @giftsondurai 3 роки тому +764

    Sounds absolute sweet 💕

    • @petlove4598
      @petlove4598 3 роки тому +24

      Unga songs ellam wowwww anna sema....😍😍😍

    • @isaacdharmakumar
      @isaacdharmakumar  3 роки тому +131

      Thanks for all the love Gift ❤️

    • @rejimusic
      @rejimusic 3 роки тому +9

      @@isaacdharmakumar awesome anna

    • @jeremiahjohn2866
      @jeremiahjohn2866 3 роки тому +10

      Giftson Anna superb na eppadi na ippadi oru lyrics eluthureenga and of course music top notch panreenga na Vera level na neenga aasaigal song is my fav na

    • @pandeeswaris90
      @pandeeswaris90 3 роки тому +8

      @@isaacdharmakumar ñìçè song voice jesus bless abundantly 😍🖤

  • @krish8969
    @krish8969 2 роки тому +34

    இயேசுவின் அன்பு கண்மூடித்தனமானது. இந்த பாடலை கேட்டு கண் கலங்கினவங்க...

  • @saranyas9825
    @saranyas9825 3 роки тому +32

    Jesus....Im not worthy for ur love...but u died for me and risen for me...this much love for me...Love u Jesus..

  • @kirthikacristina7768
    @kirthikacristina7768 3 роки тому +61

    நிபந்தனையற்ற அன்பு என்றும் மாறாத பேரன்பு என் இயேசுவின் அன்பு மட்டுமே!.. ❣️இயேசப்பா அன்ப போல இந்த உலகத்துல எதுமே இல்ல😭😭😭😭😭love you appa love you so much jesus... உயிர் உள்ளவரை உமக்காக மட்டுமே வாழ்வேன்✨️

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 3 роки тому +48

    I'm literally crying bro.... I can Feel His love while hearing this song... How much love He has for us.... Many of these people dono what is love.... They are Going to worldly love but His love is wordless.... Wonderful song Bro... Really pleasant bro... I'm crying bro... Feeling His love by This song... Wonderful Bro... Thankz a lot for this song....

  • @ShadrachM
    @ShadrachM 3 роки тому +25

    "எதையும் எதிர்பார்க்காம
    கண் மூடித்தனமா அன்பு வச்சீங்க"....

  • @DanielKishore
    @DanielKishore 3 роки тому +196

    *Em*
    இருளா இருந்தேன்
    மறைவில் வாழ்ந்தேன்
    தேடி வந்து காதலிச்சீங்க
    எதையும் நீங்க எதிர்பார்க்காம
    கண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க
    அன்பே என் பேரன்பே
    உங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பே
    உயிரே உயிர்த்தவரே
    முடிவில்லா உம் ஜீவனை தந்த அன்பே
    1.பாரம் தாங்காம விழுந்த என்ன
    சிலுவை பாரத்தால் தாங்குனீங்க !
    குறைகள் எல்லாம் நினைக்காமலே
    கருணையாலே மன்னீச்சீங்க !
    எனக்கெதிரான எழுத்தை எல்லாம்
    அழித்தது உங்க அன்பே ஐயா
    பிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன்
    2.கைகளில் ஆணி அடிச்ச போதும்
    என நினைச்சா நீங்க தொங்குனீங்க !
    கேலி அவமானம் நிந்தைகளை
    எனக்காகவா நீங்க தாங்குனீங்க !
    மகிமையால் என்னை முடிசூட்டவே
    சிரசில் முற்கிரீடம் ஏற்றீரையா
    நிகரே இல்லா அன்பே-இருளா இருந்தேன்
    Irulaai irundhen
    Maraivila vaazhndhen
    Thedi vandhu Kaadhalichinga
    Ethayum Neenga
    Ethirpaaraama
    Kanmoodithanama
    Anbu vecheenga
    Anbe En Peranbe
    Um uyira parigaaramaai thandha anbe
    Uyire uyirthavare
    Mudivilla um jeevanai thandha anbe
    1.Baaram thaangaama vizhundha enna
    Siluvai baarathaal thaanguninga
    Kuraigal ellam ninaihaamale
    Karunaiyaala mannichinga
    Enathu ethiraana ezhuthai ellam
    Azhithathu unga anbe aiya
    Piriya urave uyire-Irulai
    2. Kaigalil aani aditha pothum
    Enna ninaicha neenga thonguninga
    Keli avamaanam ninthaigalai
    Enahaagava neenga thaanguninga
    Magimaiyal ennai mudi sootave
    Sirasil murgreedam yetreeraiyaa
    Nigare illa Anbe-Irulai
    Em
    இருளா இருந்தேன்
    Em
    மறைவில் வாழ்ந்தேன்
    F# B
    தேடி வந்து காதலிச்சீங்க
    Em
    எதையும் நீங்க எதிர்பார்க்காம
    F# B
    கண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க
    C G
    அன்பே என் பேரன்பே
    Am B
    உங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பே
    C G
    உயிரே உயிர்த்தவரே
    Am G B
    முடிவில்லா உம் ஜீவனை தந்த அன்பே
    B Em
    1.பாரம் தாங்காம விழுந்த என்ன
    B Em
    சிலுவை பாரத்தால் தாங்குனீங்க !
    B Em
    குறைகள் எல்லாம் நினைக்காமலே
    B Em
    கருணையாலே மன்னீச்சீங்க !
    E Am
    எனக்கெதிரான எழுத்தை எல்லாம்
    B C
    அழித்தது உங்க அன்பே ஐயா
    E Am B Em
    பிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன்

  • @princeprathini7294
    @princeprathini7294 2 роки тому +11

    Yes lord 😘❤️😘❤️😘😘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 பாரம் தாங்க முடியாமல் தவிக்கிறேன் அப்பா 😭😭😭😭amen Amen Amen Amen Amen Amen Amen

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 3 роки тому +398

    Isaac , You are a blessing !
    Loved working on this !!

    • @prabhudaskongara
      @prabhudaskongara 3 роки тому +24

      Hey Keba. I really love it that you post a comment under every single project you work on. Btw, really love your work. God bless you, bro!

    • @isaacdharmakumar
      @isaacdharmakumar  3 роки тому +52

      Thanks K ❤️ My constant support 🙌

    • @ohic6853
      @ohic6853 3 роки тому +1

      @@isaacdharmakumar Isaac Bro - awesome - would like to talk to you about a project - pls message me at 9840770722 or share me your number

    • @jeremiahjohn2866
      @jeremiahjohn2866 3 роки тому +3

      Vera level keba anna nlag to world famous aiteenga .salute to your growth Anna 🔥🔥

    • @blackcinema8602
      @blackcinema8602 3 роки тому +3

      I love you Keba

  • @chamilakrishanthi8882
    @chamilakrishanthi8882 3 роки тому +80

    In fact, He endured everything for us. Nothing compares to that love. That love surrounds us😱😰👏🙏🙌

  • @mosesmurugason1718
    @mosesmurugason1718 3 роки тому +5

    இந்த பாடல் இயேசு அப்பா வின் அன்பை அப்படியே உணர வைக்கிறது...😢😢... சூப்பர் பாடல்... நாமும் அப்படியே இயேசு அப்பா வை நேசிப்போம்

  • @jesuskrishnaveni5491
    @jesuskrishnaveni5491 2 роки тому +2

    It's true. 😭😭😭😭😭இயேசுவைப்போல யாராலும் நம்மை நேசிக்க முடியாது 😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💯

  • @jeffryjoseph5596
    @jeffryjoseph5596 3 роки тому +32

    😭😭😭 just no words.... imagining his love through this music❤️

  • @mkeissac4073
    @mkeissac4073 3 роки тому +34

    எதையும் நீங்க எதிர்ப்பார்க்காம கண்மூடித்தனமா அன்பு வைச்சீங்க , அருமையான பாடல் வரிகள், இயேசுவே உம் அன்பிற்காக நன்றி......♥️♥️♥️

  • @tamilyoutubeworshipchannel4452
    @tamilyoutubeworshipchannel4452 3 роки тому +11

    கண்மூடித்தனமா அன்பு வச்சீங்க
    Super lines anna

  • @aertyioyalaszt777
    @aertyioyalaszt777 3 роки тому +19

    The good news of Christ made as a song! this is a milestone for Christian music. we thank you all for this beautiful song and thank Jesus for his gift of Love and grace which he has freely given to all humanity, this song will surely reach to so many people who are lost in this world, it touched my heart ❤

  • @babyangel1795
    @babyangel1795 3 роки тому +23

    I love this song 🙏 evalo time kataalum alluga tha varuthu🙏😭😭😭😭 🙏thank you for this song brother 🙏🙏🙏🙏praise the lord🙏🙏🙏🙏

  • @agapesevengnanaselvipatric5342

    நீங்கள் எவ்வளவாய் தேவ அன்பை ருசித்திருந்தால் இவ்வளவு அழகாய் எழுதியிருப்பீங்க...வார்த்தைகளில்லை பாராட்ட

  • @kannank5334
    @kannank5334 3 роки тому +11

    Very heart touching song thank u jesus

  • @lathu3420
    @lathu3420 2 роки тому +1

    கர்த்தர் இன்னும் உங்களை அவருடைய நாமத்தின் மகிமைக்காக அநேகமாய் பயன்படுத்துவார்.இடைவிடாமல் அவரைப் பற்றி கொள்ளுங்கள்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார்.📝🎁🌹

  • @JOSE-mc4re
    @JOSE-mc4re 3 роки тому +9

    "எனக்கெதிரான எழுத்தை எல்லாம் அழித்தது உங்க அன்பே ஐயா" such a great truth in the Bible. I really wonder and happy to have this line in your song. You are always be blessed. This song increased my love to my father JESUS. Really amazing song and you sung it very beautifully.!!!!!!!!!!!

  • @jeffreynishynishy7171
    @jeffreynishynishy7171 3 роки тому +1

    நைஸ் சோங் amen

  • @rajasindhuja6390
    @rajasindhuja6390 3 роки тому +6

    Super song 🎵 👌.....தேவ அன்பு எப்போதும் உண்மையானது....

  • @jebakumarb5395
    @jebakumarb5395 2 роки тому +1

    Amen amnen karthar nallavar

  • @catherineskyla4864
    @catherineskyla4864 3 роки тому +5

    Anbe peranbe ......unga uyira parigarama thanthavarae....what a lyrics.....u r a blessed child....may God use u more for his kingdom...keep it up isac d bro

  • @isaacmadhavan2348
    @isaacmadhavan2348 10 місяців тому +1

    ரொம்ப உணர்வு பூர்வமான ஒரு பாட்டு.. The person who experienced the love in life only is able to sing like this apart from religion. I hear in the night before I sleep to feel the love of Yesuah who came to me even though I have rejected him. Blessing bro Isaac.

  • @vestingospelmusic3449
    @vestingospelmusic3449 3 роки тому +4

    When I was hear this song I started crying, how God loves us and also he didn't expect anything from us..Lovely God....

  • @Infonews.0928
    @Infonews.0928 3 роки тому +2

    என்ன வரிகள் அண்ணா...... உயிருல கலந்துடு வார்த்தையால சொல்ல முடியல அப்பா அன்பை ரசிக்க , காதலிக்க வைத்த உங்களுக்கு நன்றி....

  • @rosy20246
    @rosy20246 2 роки тому +5

    Really when I listened this song I remembered of my past life. Really it's Jesus 's unconditional love 💕.

  • @gracekarolin7787
    @gracekarolin7787 2 місяці тому

    Praise the lord 26.10.24 first time hearing this song, oh my god , i couldn't control my tears , i couldn't express my words , one the most powerful lyrics, what a amazing lines about my lord .....
    I couldn't control to stop hearing this songs , thanks god .
    Yours family and your complete team was so blessed with god Grace.
    Such a miracle music with wonderful expression...
    Thanks god .
    Praise the lord 🙏😊

  • @andrewadamofficial8664
    @andrewadamofficial8664 3 роки тому +3

    Issac Anna enna song aiyoo mudiyala na..enna feel anna..music was awesome..lyrics vera level..kanna moodi ketta heart kulla etho pannuthu na..thank God for this song...

  • @SamuelBoaz
    @SamuelBoaz 2 роки тому +1

    Neenga dhan en peranbae & en kaadhalae . En Yesu En Kaadhal

  • @Sheebaroger
    @Sheebaroger 3 роки тому +4

    Awesome song....nice lyrics...good flow...Agape love of the Lord is felt live through the beautiful song...

  • @vedamanickam4980
    @vedamanickam4980 2 роки тому +7

    It's soul melting, literally tears rolling in my eyes

  • @mariajayaprakash9227
    @mariajayaprakash9227 Рік тому +1

    Freedomae Naan Raghasiyamae

  • @pelinsiapelinsia4122
    @pelinsiapelinsia4122 2 роки тому +5

    Amen ❤️🔥
    Absolutely
    Jesus found me in darkest place
    He saved me
    Meaning full message 🙂
    Praise God 🙃🙏
    Thank you so much Jesus daddy for your unfailing love ❤️😌🙂
    God bless you anna 💕💕

  • @dharshinic8233
    @dharshinic8233 2 місяці тому

    Indha padalin varikalai unarthu kekumbothu yenai ariyanale kangali kaneer vandhadhu, indha padal yenudaya idhayathai thotadhu, my favourite listla iruku, dailyum ketruva🎉🎉🎉🎉🎉

  • @KAaron-ks7ke
    @KAaron-ks7ke 3 роки тому +8

    What a Beautiful touching Love song Anna... I feel the God's Love and His Sacrifice...🙏 Thanks Anna for this Wonderful song...👌👍I'm Blessed....and I'm sure this song will bring the changes in everyone's Heart.........👍👍👍👍👍👍

  • @k.vallarasuk.vallarasu842
    @k.vallarasuk.vallarasu842 2 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கொடுத்த கர்த்தருக்கும். சகோதரர்க்கும். நன்றி

  • @Subbaraokoduru
    @Subbaraokoduru 3 роки тому +3

    Song from heart not from lips.
    Really Praise God for this song.
    God bless all the team members

  • @nithyalevi3944
    @nithyalevi3944 2 роки тому +2

    எதையும் எதிர்பாராமல் என்னிடம் அளவற்ற அன்பு கூர்ந்தார் ❤️❤️💯 My Only One God🙏🏻 JESUS ❤️

  • @meena.p.vmeena7521
    @meena.p.vmeena7521 3 роки тому +3

    Lyrics are wonderful,just feel the music are also awesome,God bless your team. God so loved me.

  • @persysubashini8710
    @persysubashini8710 7 місяців тому

    Amen Amen...Thank you Jesus Thank you Jesus Thank you Jesus Thank you Jesus Thank you Jesus

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 3 роки тому +6

    அன்பே என் பேரன்பே
    உங்க உயிரை பரிகாரமா தந்த அன்பே❤️💯💯

  • @Ezhil2122
    @Ezhil2122 3 роки тому

    இயேசுவின் அன்பு அளவில்லாதது

  • @florittateenaanthony4492
    @florittateenaanthony4492 3 роки тому +7

    Awesome Bro and team...keep rocking for the Glory of our living Daddy Jesus ❤️

  • @gracyhasini5287
    @gracyhasini5287 3 роки тому +1

    Love u daddy... Ur love only true thanks for ur love Everlasting father lub uuuuuu papa

  • @appug3909
    @appug3909 3 роки тому +3

    Awesome lyrics.... Recently addicted, evlo time intha song ketalum Enna ariyamale kannula thaniya varuthu, god bless u bro🙏

  • @jennifermargret9572
    @jennifermargret9572 3 роки тому +7

    Amen 😭 this song is literally for me alone praise be to God 😍

  • @Priya-mq8hv
    @Priya-mq8hv 4 місяці тому

    I like the song very nice song Jesus love is only true I feel the love the song thank you Jesus 😢 god gift voice bro very nice bro

  • @CalebPhinehash
    @CalebPhinehash 3 роки тому +18

    Uyirae.......uyirthavarae🔥🔥🔥

  • @VimalKumar-mr2cy
    @VimalKumar-mr2cy Рік тому +1

    Super lyrics

  • @gloryjackeline7497
    @gloryjackeline7497 3 роки тому +4

    Awesome lyrics. Can feel the love of Christ on the Cross.

  • @SunainaSunu7
    @SunainaSunu7 3 роки тому +1

    Super,, 👍🙏

  • @RamNithis
    @RamNithis Рік тому +3

    Very super song ❤❤

  • @jocker444
    @jocker444 2 роки тому +1

    மகிமையல் என்னை முடி சுட்டவே சிறசில் முருகிரீடம் யாற்றிநிநீர் ஐயா such a wonderfull word....... உங்க அன்புக்கு அளவே எல்லா நன்றி DADY................ 😍😍😍😍🥳🥳🥰🥰🥰

  • @megalamega-uj2kx
    @megalamega-uj2kx 3 роки тому +4

    Very nice song 👌👌
    True love is only Jesus.. there is none like you lord 🌈

    • @gofregofre5162
      @gofregofre5162 Рік тому

      Amen. entha song kekkumpothellam eruthayam udaikkappaduthu.jesus bless you bro

  • @RajeshRajesh-ow4qq
    @RajeshRajesh-ow4qq Рік тому

    Jesus makimaiyoda. perasannam song erunthu. thank you ,...Jesus thank you

  • @ilayaselvan5520
    @ilayaselvan5520 3 роки тому +3

    We want more songs like this keep rocking and wonderful song gives by the Lord 🙏❤️

  • @valarmathignanamuthu
    @valarmathignanamuthu 4 місяці тому

    Beautiful and Heart touching song. God bless 🙌

  • @jeyaramesh9266
    @jeyaramesh9266 3 роки тому +5

    Music 🎵🎶🎶🎶 is samma anna neega and your voice is samma melody god bless you all negga inum naraya song yaluthi padikanumnu na prayer panda 🙏🙏🙏🙏 song ❤️❤️❤️

  • @mariajayaprakash9227
    @mariajayaprakash9227 Рік тому

    This Song Is Made Nicely Isaac Dharmakumar You Are Great We Love You Isaac Dharmakumar

  • @iamthatiamjesus9716
    @iamthatiamjesus9716 3 роки тому +3

    Love this song eathuvum eathir parkama Enna kathalichinga ❤️❤️ love u appa ❤️🙏

  • @ShakinahShaki
    @ShakinahShaki 2 місяці тому

    Meaningful song..Love u Jesus

  • @kdossjojo
    @kdossjojo 3 роки тому +5

    Greetings from New Jersey, USA. You guys are awesome. Excellent music. Good mixing. Good Editing. Technically Brilliant and unbelievable singing. You guys are blessed. What you are doing to Glorify His name is not something that everyone does in spite of having the talent. The Holy Spirit is moving guys - keep it going. Keep up the good work. Stay blessed.

  • @pinkskyful
    @pinkskyful 2 роки тому +2

    Conutless likes...God bless you... Fantastic lyrics

  • @snehaszone3866
    @snehaszone3866 3 роки тому +4

    Zac this song brought tears in my eyes
    Feeling the purest presence of God 👍🏻

  • @lislyjohn2385
    @lislyjohn2385 3 роки тому +2

    Issac Anna.... ❤️ Beautiful song anna..🎧 0:45 Beautiful tune osm 🎶 Anna... ❤️ Anbaeeeee en peranbae....❤️ Beautiful.... Keep Rocking for christ anna... God bless u more❤️

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 3 роки тому +60

    Love it Zac na 😍

  • @davidsaral298
    @davidsaral298 3 роки тому +2

    Super song anna. ANBE PERANBAE .........................

  • @aaronsr-bethelbrothersmini7743
    @aaronsr-bethelbrothersmini7743 3 роки тому +9

    A Beautiful portrayal of the Love of Cross ❤️ This is yet Another Master Piece from you dear Zac na wonderfully composed and Arranged, soulful lyrics from Betty Akka ❤️

  • @francisjunior8882
    @francisjunior8882 3 роки тому +2

    “But God demonstrates His own love toward us, in that while we were still sinners, Christ died for us.”
    ‭‭Romans‬ ‭5:8‬ ‭

  • @pauljayasingh2742
    @pauljayasingh2742 3 роки тому +3

    Really nice lyrics 😇🤗🤗👌👌💖🤝🤝 keep it up brother 👌👌

  • @athisayas4936
    @athisayas4936 2 роки тому

    யேசுவே போற்றி போற்றி அப்பா

  • @shilpajemi6078
    @shilpajemi6078 3 роки тому +4

    Unga voice semma anna👏..... Music & lyrics vera level👌👌

  • @pradeepglow4480
    @pradeepglow4480 3 роки тому +2

    Bro.... azhuga vachitinga bro...
    Kanmoodithanama anbu vachinganu kekumbothu.. usurey poramathiri feel..
    Truly, nothing can replace Jesus's love

  • @danijoel708
    @danijoel708 3 роки тому +4

    Wow Christan Anna edited again .. Super👍🏻👌🏻

  • @priyapriyanka4659
    @priyapriyanka4659 3 роки тому +2

    Nice song 👌 azhagana lyrics 🥰 sweet voice God bless you 💝

  • @stellapeter1342
    @stellapeter1342 2 роки тому +3

    Violin sound touches heart .....bro your voice too very unique 😍😍😍 God bless u...

  • @jesusubha
    @jesusubha 3 роки тому +2

    Wow what a wonderful song 😍😍😍
    Daddyyyyyyyyyy Love you daddyyyy love you soooooooooooooooooo much daddy 😍❤
    என்னை தேடிவந்தவரே ❤ Love you dada
    Wonderful Song Isaac anna ... Jus ipa than unga song ah ketten... ipave repeated ah 7 times kettuten....
    Daddy bless you anna

  • @arthiinbaranijesus4886
    @arthiinbaranijesus4886 3 роки тому +4

    God is love❤ love is Jesus🙏

  • @kirubagnanaraj117
    @kirubagnanaraj117 3 роки тому

    Kaikalil aani aditha podhu Ena ninacha neenga thongooneenga
    Keli avamanan ninthaikalai
    Ennakkava neenga thanguneenga
    Ellam Jesus seithathu namakkaga than
    Super song brother
    Vunarnthu padureenga

  • @jenniferdevendran3925
    @jenniferdevendran3925 3 роки тому +9

    ... 🌈Semma Bro👌... 💞God's love expresssed beautifully in this song💜...💯vera level😍...

  • @mnpmeena2588
    @mnpmeena2588 2 роки тому

    Sweet song and beautiful song God bless you Anna and sister I will be able to see Iam feel Panna

  • @SahanaSahana-pm2nt
    @SahanaSahana-pm2nt 3 роки тому +4

    I do not know what to say when listening to this song this song seems to be very emotional.....💯🥺

  • @balamuruganbala2760
    @balamuruganbala2760 2 роки тому

    Very nice song and nice voice I like this song intha pata ethana thadava ketalum ketukita irukanumunu thonuthu love you Jesus

  • @snehaszone3866
    @snehaszone3866 3 роки тому +4

    Zac u r turning into a blessing to many families
    Rock in Christ 😁

  • @dennisdennis8809
    @dennisdennis8809 2 роки тому +2

    Thank you jesus.glory to God...unmaiyana lyrics.Love you JESUS 🙏✝️🙇‍♀️🫂🧚‍♀️💫🥰😇

  • @princeabrahamofficial
    @princeabrahamofficial 3 роки тому +6

    ❤..avalavu alagu

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 3 роки тому +2

    எதையும் நீங்க எதிர்பார்க்காம கண்மூடித்தனமாக அன்பு வச்சீங்க....
    What a linesss 💛💛
    God bless you Issac bro and all! 😍

  • @priyaesther8902
    @priyaesther8902 3 роки тому +3

    A beautiful song from the heart that has tasted the incomparable love of Christ!!! Kudos bro. Keep digging deeper in His love. Wishes for many more songs to come.

  • @VjothivelanVelanjothi
    @VjothivelanVelanjothi Рік тому +1

    super Jesus lovely songs ❤

  • @thibojinithibo6116
    @thibojinithibo6116 3 роки тому +3

    ♥️ Nice song..♥️.....♥️.....♥️.

  • @nathusarasalingam4453
    @nathusarasalingam4453 3 роки тому +1

    Ethayum ethirpaarkaama kanmoodithanama Anpu vachinga 😘❤️

  • @reyuvelkkunjumon484
    @reyuvelkkunjumon484 3 роки тому +3

    Awesome‼️.You always promise Quality and Perfection.God bless❤

  • @kirushnipakkiyaraja1114
    @kirushnipakkiyaraja1114 2 роки тому

    I like song God bless you pastor..... you will do great things....

  • @kevin_enfield5739
    @kevin_enfield5739 3 роки тому +15

    Thanks for the opportunity Annan. Music sounds really good. Great work by the camera guys. 👏🏼👏🏼👏🏼

    • @isaacdharmakumar
      @isaacdharmakumar  3 роки тому +10

      Thanks for being a part Kevin ❤️ You’re awesome 🙌

    • @kevin_enfield5739
      @kevin_enfield5739 3 роки тому

      @@isaacdharmakumar Most welcome anna. 😍

  • @christyjoshi9187
    @christyjoshi9187 9 місяців тому

    So lovely❤ so meaningful 😊 Glory to God 😇Love you JESUS

  • @anithasuresh8089
    @anithasuresh8089 3 роки тому +3

    Semma song 😍😍

  • @sammuj3764
    @sammuj3764 Рік тому

    I love u😍👨‍👧 Yesappa... Nice song....❤🔥God bless u....☺