விவாகரத்து பற்றிய நீயா நானாவில் நெகிழ வைத்த பெண்... | JAYANTHI | NEEYA NAANA | VIJAY TV | MERCURY

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 10 місяців тому +658

    நேர்த்தியான பேச்சு. களங்கமில்லா உள்ளம். தெளிவான எண்ணம். நீங்கள் மீண்டும் இணைந்து வாழ இறைவன் அருளட்டும். வாழ்த்துக்கள்.

    • @rajachristhu9538
      @rajachristhu9538 10 місяців тому +1

      Kn nn

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 10 місяців тому +3

      But he is married now. How could live together. but could sustain a good relationship with his family.

    • @kuppusba23
      @kuppusba23 10 місяців тому +1

      ⁠did he marry? Really?

    • @vinothinisamson941
      @vinothinisamson941 10 місяців тому

      ²​@@usharetnaganthan302

    • @kavyavasan4286
      @kavyavasan4286 9 місяців тому +3

      ​@@usharetnaganthan302
      இவங்களுக்கு தெரியுமா. தெரிஞ்சுமா இவங்க சேரனும்னு நினைக்கிறாங்க

  • @shakinaaranganathan4709
    @shakinaaranganathan4709 10 місяців тому +1205

    இது போல நீங்களும் உங்கள் அன்பு கணவரும் சேர்ந்து பேசும் வீடியோ விரைவில் எதிர்பார்க்கின்றோம், இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤

    • @karthiksubramanian9596
      @karthiksubramanian9596 10 місяців тому +8

      அது கள்ள காதல் ஆகி விடும்

    • @g.venkatnarasi4160
      @g.venkatnarasi4160 10 місяців тому +8

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல

    • @shakinaaranganathan4709
      @shakinaaranganathan4709 10 місяців тому +29

      @@karthiksubramanian9596 அது எப்படி கள்ளக்காதல் ஆகும், இருவருக்குமே கருத்து வேறுபாடு தான்,

    • @rochegilbert3014
      @rochegilbert3014 10 місяців тому +12

      God bless you

    • @PRadzzzGY
      @PRadzzzGY 10 місяців тому

      @@shakinaaranganathan4709I think he remarried.

  • @sundariadalarasu2371
    @sundariadalarasu2371 10 місяців тому +150

    கணவரை பற்றி பேசும் போது இவர் முகத்தில் ஆனந்தம்

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 10 місяців тому +397

    இறைவன் அருளால் நீங்கள் உங்கள் கணவருடன் மீண்டும் இணைந்து வாழ வாழ்த்துகிறேன்.

    • @madhanakumar6155
      @madhanakumar6155 7 місяців тому

      By this time he would be enjoying with other girls/ ladies.

  • @thangammn7094
    @thangammn7094 10 місяців тому +165

    நேர்த்தியான பேச்சு. களங்கமில்லா உள்ளம். தெளிவான எண்ணம். நீங்கள் மீண்டும் இணைந்து வாழ இறைவன் அருளட்டும். வாழ்த்துக்கள்....உங்கள் மகனுக்காக இருவரும் இணையுங்கள்..கடவுள் அருளால் நல்லதே நடக்கும்...

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 10 місяців тому +203

    அம்மா நீங்கள் தான் உண்மையான தாய், உண்மையான மனைவி, பெருமை மிக்க உயர்ந்த உள்ளம் கொண்ட பெண்மணி. உள்ளதை உள்ளபடி நேர்மையாக பேசும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்கள் கணவருடன் உள்ள பிணக்கு நீங்கி ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    • @gunasekaranpalanisamy5527
      @gunasekaranpalanisamy5527 10 місяців тому +3

      லேட்டாக வந்த ஞானத்தினால் ஓரு பயனும் இல்லை..

  • @isabelwiprogroup2739
    @isabelwiprogroup2739 10 місяців тому +294

    பள்ளியில் படிக்கும் போது இருந்த அதே மனப்பான்மை வெகுளியான பேச்சு பார்க்கும்போதே நீ தான் என்று கண்டு பிடித்து விட்டேன்.உனது ஆசிரியர் மைதிலி கூறுகிறேன் காலம் பதில் சொல்லும் கலங்காதே.

    • @kithnaperukkumaaloom5254
      @kithnaperukkumaaloom5254 9 місяців тому +16

      மைதிலி எப்போ இசபெல் ஆனாங்க???

    • @stephanrajstephan6937
      @stephanrajstephan6937 9 місяців тому +8

      Teacher name maithili...

    • @rr.garden4747
      @rr.garden4747 9 місяців тому +11

      எந்த ஒரு சூழ்நிலையிலும் தம்பதிகள் பிரிந்த வாழ வேண்டும் என்று யாரும் நினைக்காதீர்கள்..காலம் செல்ல செல்ல இந்த உலகம் நம்மை தனிமை படுத்தி விடும்..சேர்ந்து வாழுங்கள் ..

    • @ravis675
      @ravis675 9 місяців тому +4

      Other side opinon is also needed from her ex-husband after that only v can come to a conclusion. her statement only is not enough .

    • @sivakkumar1734
      @sivakkumar1734 9 місяців тому +2

      விதி.முடிவுசெய்யும்❤❤❤❤❤

  • @easycooking8983
    @easycooking8983 9 місяців тому +186

    உயிரோடு இருந்தால் எங்க வேணும்னாலும் பாத்துக்கலாம்.... வார்த்தை அன்பின் உச்சம் ♥️

  • @VanithasQuotes
    @VanithasQuotes 10 місяців тому +92

    என்னதான் அவுங்க normal-அ பேசினாலும் அவுங்க மனசு full-அ வேதனைய சுமந்து கொண்டு இருக்காங்கன்னு நல்லா தெரியுது. Ego ல எடுக்குற முடிவு தலை எழுத்தையே மாத்திடுது. Divorce paper உங்கள பிரித்தாலும் உங்கள் உண்மையான அன்பு உங்கள் கணவரை மீண்டும் உங்களுடன் சேர்ந்து வாழ வைக்கும். கடவுளை நம்புங்கள்

  • @MT-fl5ef
    @MT-fl5ef 10 місяців тому +389

    விவாகரத்து வேண்டி அலையும் தம்பதிகளுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அறிவுரையாக இருக்கும்

    • @baskarane7823
      @baskarane7823 10 місяців тому +10

      True. புதிய வழிகாட்டுதலாகவும் இருக்கும். பிரிந்து இரண்டாம் கெட்டாம் நிலையில உஞ்சாலுடும் கணவன் மனைவிகளுக்கு இது ஒரு புரிதலை ஏற்படுத்தலாம்.

    • @karunanidhic7197
      @karunanidhic7197 10 місяців тому +4

      உண்மை.
      பகிருங்கள் நண்பர்களே

    • @StarIndhu
      @StarIndhu 10 місяців тому

      Kaadavul pota bhandathai yaralayum.pirika mudiathu ana maanidhargal ego vala dhan indhaamaadri court la vechu avamanaapaduuthranga

    • @manorajes1420
      @manorajes1420 10 місяців тому +2

      Yes

    • @kuttakutti2754
      @kuttakutti2754 10 місяців тому +1

      Thank God

  • @Yousuffarooq770
    @Yousuffarooq770 10 місяців тому +117

    சகோதரி இன்ஷாஅல்லாஹ்
    விரைவில் நீங்கள் இருவரும்.இனணந்து வாழ்வீர்கள்... இறைவன் அருள்புரிவான்...

  • @velmurugant207
    @velmurugant207 10 місяців тому +118

    கள்ளம் கபடம் இல்லாத இந்த மனசுக்கு இறைவன் மீண்டும் நல்ல வாழ்க்கை கொடுப்பார்.

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 10 місяців тому +125

    இந்த பெண் மணியின் அன்பு போற்றக் கூடிய அன்பு,
    இந்த அன்பை பெற்று மகிழ அந்த ஆணுக்கு கொடுப்பினை இல்லை,
    காதல் நினைவுகள் அழகானது

    • @HarishHarish-yo3el
      @HarishHarish-yo3el 9 місяців тому

      மறு பக்க ம் என்ன?

    • @lakshmanselva718
      @lakshmanselva718 9 місяців тому +3

      Antha anoda nelama ennanu avaru sonatha theriyum.....

  • @vishnusamy2338
    @vishnusamy2338 9 місяців тому +22

    மிகவும் பண்பட்ட மேன்மையான மனது அம்மா உங்களுக்கு. நிச்சயம் நீங்கள் கணவருடன் இணைவீர்கள் அதற்கு கடவுள் கூடிய விரைவில் அருள் புரிவாராக

  • @rubanthambiah5547
    @rubanthambiah5547 10 місяців тому +61

    மிக நல்ல பெண்மணி இந்ந வெகுளிதனமான பேச்சே இவர் வாழ்க்கையை சீர்குலைத்து விட்டதாக நினைக்கிறேன்…. இருவரும் சேர்ந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @s.p.balasubramanians.p.bal5616
    @s.p.balasubramanians.p.bal5616 10 місяців тому +51

    நான் கண் கலங்கிவிட்டேன்.இதுகுறித்து மிகவும் வேதனையாக உள்ளது.

  • @ramasamynachiappan8564
    @ramasamynachiappan8564 10 місяців тому +197

    நல்ல மனம் படைத்த இந்த பெண், கணவருடன் இ னை து வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @jesindavictor2691
    @jesindavictor2691 10 місяців тому +280

    வெகுளியான பெண்மணி , கணவருடன் சேர்ந்து வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .

    • @chellappamk7403
      @chellappamk7403 10 місяців тому +1

      ❤❤

    • @chellappamk7403
      @chellappamk7403 10 місяців тому +1

      ❤❤

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 10 місяців тому +1

      Veguliyalla vivaramaana Ben nallakudummpa Ben avari kanavarukku ivarai kodutthuvaikkavillai

    • @savarirajrathinamani4611
      @savarirajrathinamani4611 9 місяців тому +2

      நினைவுகளே வாழ்க்கை
      -இயற்கை-உங்களை இணைத்து வைக்கும்.❤

  • @SMILESHINU
    @SMILESHINU 10 місяців тому +53

    சொல்ல வார்த்தை இல்லை சகோதரி...
    தங்களின் நினைவுகள் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்...

  • @muruganandhammuthusamy1103
    @muruganandhammuthusamy1103 9 місяців тому +30

    அப்பா, என்ன வெளிப்படையான பேச்சு. ஒளிவுமறைவற்ற பேச்சு. ஆழ்மனதின் வெளிப்பாடு, கண்டிப்பாக இந்த அன்பு இவர்களை மீண்டும் இணைக்கும்.

  • @srinivasanramachandran6398
    @srinivasanramachandran6398 10 місяців тому +135

    இறைவன் அருளால் நீங்கள் கூடிய விரைவில் கணவருடன் சேர்ந்து வளமுடன் வாழ எங்கள் பிரார்த்தனைகள் 🙏🏾

  • @Geethatailor
    @Geethatailor 10 місяців тому +334

    என்னுடைய அனுபவமும் இது தான்...... 3 குழந்தைகள்..... 3 வருடங்கள் பிரிந்து வாழ்ந்தோம் .. இப்போது நாங்கள் சேர்ந்து குடும்பமாக வாழ்கிரோம்........... தேவனுக்கு நன்றி.....,
    உங்கள் ஏக்கமும் சீக்கிரம் நிறைவேறும்..... ❤❤❤❤

    • @jeevak4314
      @jeevak4314 10 місяців тому +6

      கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். தேவனுக்கு அல்ல.

    • @jenifer2160
      @jenifer2160 10 місяців тому

      ​@@jeevak4314இதில் என்ன வித்தியாசம் அவங்க கடவுளை தேவனாக பார்க்கிறார்கள் தேவனிடம் பிரார்த்தித்து வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து நன்றி சொல்கிறார்கள் நீங்க என்ன கடவுள்னு சொல்லுங்கன்றிங்க அவங்க பிரச்சினை தீர்ந்ததற்கு முடிந்தால் சந்தோசப்படுங்க 😊

    • @godisgoodallthetime3663
      @godisgoodallthetime3663 10 місяців тому +2

      Super 🎉 congratulations

    • @siciliagnanamalar997
      @siciliagnanamalar997 10 місяців тому +11

      Thank you Jesus

    • @kannaginayaki7756
      @kannaginayaki7756 10 місяців тому +9

      Yes Thank-you jesues

  • @ravirajans825
    @ravirajans825 10 місяців тому +82

    🙏🙌 திருப்பியும் சேர்ந்து வாழ்வீர்கள், வாழ்க வளமுடன் 🙌🙏

  • @srimathi9149
    @srimathi9149 10 місяців тому +91

    சகோதரி, இந்த பேட்டி யை உங்கள் கணவர் பார்த்து உடனேயே வந்து விடுவார். கவலை வேண்டாம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

    • @Chnchn1212
      @Chnchn1212 10 місяців тому

      அவரு ஏமாந்த sonagiri என்று சொல்கிறீர்களா

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib 10 місяців тому +37

    வணக்கம் சகோதரி இந்தப் பதிவில் கமெண்டில் அனைவருமே நீங்க சேர்ந்து வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறோம் இத்தனை உள்ளங்களும் உங்களை வாழ்த்துகிறது கண்டிப்பாக நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும் கடவுள் ஆசியுடன் நீயா நானா பதிவையும் இந்த மெர்க்குரி சேனல் பதிவையும் கண்டிப்பாக அவர் பார்ப்பார் மனம் திருந்துவார் கண்டிப்பாக உங்களிடம் வந்து சேருவார் உங்களுக்காக சகோதரி நான் மனமுருகி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் முயற்சி செய்யுங்கள் திருவினையாக்கும்

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 10 місяців тому +105

    என் தங்கமே,
    என் அங்கமெலாம்
    கண்ணீர்தான்
    தாரை தாரையாக
    உன் கள்ளங்கபடமில்லாத
    பேச்சைக் கேட்டு..
    அத்தையம்மா,
    நாத்தனார் பெண்ணே
    இப்பவும் நீங்கள்
    முயற்சி எடுங்கள்..
    தம்பி, நாங்கள்
    அனைவரும்
    நன்றி சொல்லும்
    வாய்ப்பை கொடு தம்பி..
    வாழ்த்துகளும்
    ஆசிகளும் ...

  • @syedmagdoom8760
    @syedmagdoom8760 9 місяців тому +26

    கனமான அன்பை வெளிப்படுத்திய விதம் அழகானது பெண்ணின் மனம் ஆழமானது

  • @chandrusekar6909
    @chandrusekar6909 10 місяців тому +131

    அருமை சகோதரி. உங்கள் உள்ளத்தில் உள்ள காதலின் உறுதி தெரிந்தது. இன்னும் தைரியமாக இருங்கள்.

  • @rajerajeswari5116
    @rajerajeswari5116 10 місяців тому +159

    உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பேன் சகோதரி.விரைவில் நீங்கள் இருவரும் இணைய வேண்டும் பா.🙏🙏🙏

  • @kuppusba23
    @kuppusba23 10 місяців тому +105

    Very emotional, I saw this video 5 times. True love. Yarappa née engappa irukkira. Vanthu entha amma paruppa.

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 10 місяців тому +62

    அன்பு சகோதரிக்கு நீங்கள் மிக சிறப்பான வாழ்க்கை வாழ்துள்ளீர்கள்,உங்களின் பேச்சில் சிறிதளவும் ஆனவம் இல்லை , இறைவன் உங்கள்களக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் உங்களைத் தவறவிட உங்கள் கணவரையும் மண்ணியுங்கள்‌, தங்களின் மகனிற்காக

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 10 місяців тому +56

    யாரிடம் குறையில்லை
    யாரிடம்
    தவறில்லை
    வாழ்வது
    ஒரு முறை
    வாழ்த்தட்டும்
    தலைமுறை
    என்ற
    கவிஞர் வாக்கு படி
    மீண்டும் இணைவீர்கள்
    வாழ்த்துக்கள் 👍

  • @anthonydossanthonydoss
    @anthonydossanthonydoss 10 місяців тому +56

    தேவன் உங்களையும் உங்களுகணவரையும் அதிசிக்கிரம் இணைப்பா ர்

  • @Omsairam-t4h
    @Omsairam-t4h 10 місяців тому +57

    என் கண் களங்குகிறது மேடம்❤❤❤❤❤

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 10 місяців тому +43

    நல்ல பெண்மனி. வெகுளியான பேச்சு. வாழ்த்துக்கள். மாற்றம் வரும்.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 10 місяців тому +29

    அன்பு சகோதரி ! நீங்கள் உங்கள் கணவருடன் விரைவில் இணைந்து வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 10 місяців тому +132

    உண்மை உணர்த்தி உணர்ந்து
    இதுபோன்ற சூழல்
    பிறருக்கு ஏற்படக்கூடாது என்று கூறுவதே ஒர் ஆண்மையே
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Justice-j5t
    @Justice-j5t 10 місяців тому +110

    யதார்த்தமான பேச்சு. அருமை.

  • @எழுவோம்வாதமிழா
    @எழுவோம்வாதமிழா 10 місяців тому +74

    தடுப்பது என்பதுதான் தன்மானம் சகோதரி.

  • @sundaramstories
    @sundaramstories 10 місяців тому +78

    அருமையான தெளிவான புரிதல். கண்டிப்பாக திரும்பி வருவார் சகோதரி

  • @thilagaravi7135
    @thilagaravi7135 10 місяців тому +288

    இப்போது உள்ள பெண்களும் பெண்களை பெற்ற வர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும்

    • @miniflashback414
      @miniflashback414 10 місяців тому +9

      நல்ல பெண் மணி இவரைஇழந்துவிட்டார்அவர்கணவர்திருந்திவரவேண்டும்வாழ்கவளழுடன்

    • @StarIndhu
      @StarIndhu 10 місяців тому +2

      Kandipaga

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 10 місяців тому +13

      விவாகரத்து செய்தால் பெண்களுக்கு மட்டும் வலி அல்ல ஆண்களுக்கும் வலி தான் அப்படி வலி இல்லை என்று சொன்னால் அவன் குடும்பமாக அன்பு வைத்து வாழவில்லை என்று தான் அர்த்தம். இயற்கையாகவே பெண் என்பவள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்தே பழகியவள் தனியாக சமூகத்தில் வாழும் பெண்களை சமூகம் மரியாதையாக நடத்துவது கிடையாது அத்துடன் பெண்களை சீண்டிப் பார்க்கும் அவமானப்படுத்தும் அதனால் தான் பெண்கள் தனியாக வாழ மிகவும் கஷ்டப்படுகிறார்கள் பெண் அன்பு கருணை உணர்ச்சி மிக்கவள் ஆனால் ஆண் அந்த அளவு கிடையாது ஆண் தனியாக வாழும் போதும் குடும்பமாக வாழும் பொழுதும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது பெரிய ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியதும் இல்லை அவர்களுக்கு பெரிதாக ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை ஆனால் பெண்களுக்கு உறவுகள் குடும்ப நிகழ்ச்சி மட்டுமே உலகம் அதில் மிகுந்த தாக்கத்தை உணர்வாள் இரண்டாவது ஆணுக்கு சாப்பாடு செய்யும் ஒரு சிரமம் மட்டுமே இருக்கும் ஆனால் பெண்களுக்கு குழந்தையும் பார்க்க வேண்டும் வேலைக்கும் போக வேண்டும் சுற்றுச்சூழலையும் சந்திக்க வேண்டும் தன்னுடைய உடன் வலிமையை மிஞ்சி சில வேலைகளை செய்ய வேண்டியதும் இருக்கும் அதனால் பெண்களால் தனியாக முடியாது அடங்கி ஒடுங்கி என்ன ஆனாலும் கணவனுடன் சேர்ந்து வாழுங்கள் என்று இந்த சமூகமும் பெண்ணின் மனநிலையும் சொல்லும் எத்தனை பெண் முன்னேற்றம் சுதந்திரமும் வந்தாலும் பாதிக்கப்படப்போவது பெண் தான் என்ற காலம் தற்போது உள்ளது ஒரு காலம் ஆணின் மனநிலைமை பெண்னுக்கும்வரும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் வாழ்வாள். பொறுப்பில்லாத ஆண்கள் அந்த காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இன்று நான் அவசரப்பட்டு விவாகரத்து வாங்கி விட்டேன் என்று நிறைய பெண்கள் கூறுகிறார்கள் ஏன் அவர்கள் தவறை மன்னித்து ஆண்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது நம் மனைவி தானே என்று? இத்தனை காலமும் பெண்கள் ஊர் சுற்றுபவன் ரவுடித்தனம் செய்பவன் குடிகாரன் கொடுமை செய்பவனையும் அடிமைப்படுத்தியவனையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள் அல்லவா? அதில் ஒரு 25% பெருந்தன்மையுடன் ஆண்கள் வாழ்ந்தால் தான் என்ன? நீங்கள் ஒரு மடங்கு இறங்கிப் போனால் அவர்கள் 20 மடங்கு இறங்குவார்கள் நீங்கள் ஒரு சதவீதம் அன்பு கொடுத்தால் பல மடங்கு அன்பு கொடுப்பார்கள் 99% பெண்கள் கணவன் நமக்கு முக்கியத்துவம் அன்பும் கொடுக்கிறான் என்று தெரிந்தால் தன்மானத்தையும் விட்டுக் கொடுப்பார்கள் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்தால் கூட பிரிய மாட்டார்கள்

    • @gunasekaranpalanisamy5527
      @gunasekaranpalanisamy5527 10 місяців тому

      பெண்கள் பிள்ளைக்காக வாழ்வார்கள்,
      ஆண்கள் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கும் போது விவாகரத்து ஆன பெண் மனம் திருந்தி கணவருடன் வாழ நினைக்கும் போது .......
      காலம் கடந்து விடும்...​@@rajathisadhasivam

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 9 місяців тому

      ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணை பராமரிக்கவில்லை என்றால் தவறுதான் அதைவிட குழந்தையை பொறுப்பில்லாமல் பெண்களிடமே விட்டுச் சென்று பொறுப்பை தட்டி கழித்து சொகுசாக இருக்கும் ஆண்களுக்கு கட்டாயம் தண்டனை தர வேண்டும். பெண்கள் பெற்ற குழந்தையை 99 சதவீதம் கஷ்டப்பட்டு வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆண்கள் மட்டும் ஏன் இந்த மாபெரும் தவறை தவறு என்று தெரிந்தும் பகிரங்கமாக இந்த தப்பை செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு தண்டனையே கிடையாதா?

  • @manorajes1420
    @manorajes1420 10 місяців тому +22

    அழகான பதில் சில பெருக்கு சொல்லி புரியாது மனிதர்கள் பலவிதம்❤❤❤❤❤சிலநேரம் சில மனிதர்கள் ❤

  • @ரா.கிஷோா்குமாாா்குமாா்

    அந்த கணவருடைய பதிலும் தேவை.கடவுள்தான் சரியான தீர்ப்பை கொடுக்க வேண்டும்.முடிந்தால் மீடியாவில் இருக்க கூடிய நபர்கள் அந்த கணவரின் மனநிலையை பேட்டி காண வேண்டும்.அவர் அப்ப எடுத்த முடிவு சரியா,தவறானு பதிலை மீடியா தெரிய படுத்தீ முடிந்தால் ஒரு குடும்பமாக சேர்த்து வையுங்கள்.திருச்சிற்றம்பலம்.சிவ சிவ.

    • @muthulakshmikalimuthu4445
      @muthulakshmikalimuthu4445 10 місяців тому +1

      யதார்த்தமான பேச்சு சகோதரி உங்களோட வாழ்க்கை சிறப்பா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் கண்டிப்பா உங்க கணவர் உங்களோட வந்து சேருவார்

    • @Duraimurugan-cn6xh
      @Duraimurugan-cn6xh 10 місяців тому +2

      மிகவும் யதார்த்தமான வார்த்தைக அழகான எண்ணங்கள் வாழ்த்துக்கள் சகோதரி

    • @Damuganapathy
      @Damuganapathy 10 місяців тому

      🎉

  • @manoharanarunachalam5002
    @manoharanarunachalam5002 10 місяців тому +32

    உங்களது பேச்சு மிக உயர்வானது சிறந்த வாழ்க்கை பயணத்தை
    இந்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கும் அடுத்த பேட்டி உங்கள் கணவர் மற்றும் மகனுடன்தான் நன்றி ...

  • @meena599
    @meena599 10 місяців тому +106

    Innocent and practical speech

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 5 місяців тому +4

    உங்கள் வாழ்வில் நீங்கள் விருப்பியதை, இழந்ததை, திரும்ப பெற்று நிம்மதியான வாழ்வை அனுபவிக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤

  • @babumgr985
    @babumgr985 10 місяців тому +31

    உங்களின் உள்ளகுமுறல் என் நெஞ்சே நொறுங்கிவிட்டது. யாருக்கும் இதுபோல் நடக்ககூடாது. இளைஞர்கள் மாற வேண்டும். Ego ஒழியவேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக வாழ ஆண்டவனை பிராத்திக்கிறேன் 🙏🙏

  • @paramathe6692
    @paramathe6692 10 місяців тому +69

    குடும்பம் என்பது பல விட்டுக்கொடுப்புக்கள், தியாகங்கள் நிறைந்தது. .. சிலவேளை, சில காரணங்களால், நாம் எடுக்கும், அவசரப்பட்ட முடிபுகள் ... வாழ்நாள் முழுவதும் வேதனைகளைத்தான் எமக்கு கொடுக்கும்! ... சகோதரி மீண்டும் கணவருடன் இணைந்து, சந்தோசமாக வாழ பிராத்தனைகள்.

    • @rosalinemurali001
      @rosalinemurali001 10 місяців тому +3

      God 's blessings with you and your son 🙏

  • @kondalraj3360
    @kondalraj3360 10 місяців тому +36

    உண்மையில் நீங்கள் அழகு தான்

  • @sarasvathiganajoo7688
    @sarasvathiganajoo7688 10 місяців тому +33

    Omg.... Uncontrolled my tears rolling when she share her love of her husband 😢.Oh god please give her second chance to live with her husband 💝.She wants to correct her mistakes Her ❤. Huge....

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 7 місяців тому +7

    மனதளவில் பாதித்தியிருந்தாலும்,தனக்கானவரை விட்டுக்கொடுக்காமல் பேசும் இந்த மனநிலையே உங்களை சேர்த்து வைக்கும்.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 10 місяців тому +53

    உன்மையில் வேதனையாக இருக்கிறது

  • @srinivasanvenkatachalam2715
    @srinivasanvenkatachalam2715 10 місяців тому +11

    உயிரோட்டமாக வாழ்ந்துகொண்டிருக்கும், உங்களின்உண்மையான காதலை,விஜய் தொலைக்காட்சி, உங்கள் காதல் கனவருடன் நிச்சயமாக சேர்த்து வைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @Villageboyz84
    @Villageboyz84 10 місяців тому +64

    So pure heart... true feelings sister...God bless you...

  • @mohammedhafeel7692
    @mohammedhafeel7692 9 місяців тому +20

    ஆயிரம் (வாழ்க்கைப்) பாடங்களை சொல்லித் தரும் அற்புத காணொளி.
    யதார்த்தமான பேச்சு.

  • @TamilC-oy4rf
    @TamilC-oy4rf 10 місяців тому +125

    நல்லதே நடக்கட்டும்❤❤❤

    • @Wiintb
      @Wiintb 10 місяців тому +1

      அந்த ஆண் நன்றாகவே இருப்பார்.

  • @veni-pe7do
    @veni-pe7do 10 місяців тому +37

    அம்மா கடவுள் மீது நம்பிக்கை வைத்து விறல்மாறனைந்து என்ற திருப்புகழ் பாடல் படியுங்கள்
    கண்டிப்பாக நீங்களும் உங்கள் குடும்பமும் ஒன்றாக சேர்ந்து அடுத்த பேட்டி அளிப்பீர்கள்
    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @sudarsansrinivasan8951
    @sudarsansrinivasan8951 10 місяців тому +20

    என்னுடைய தனிப்பட்ட பார்வையில், கடவுள் ஏதோ ஒரு காரணத்திற்காக இவர்களுக்கு பிரிவை கொடுத்துள்ளான், எனினும் அவருடைய கணவன் விவாகரத்து செய்திருந்தாலும், அவருக்கு நல்ல பண்பும் அன்பும் இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் பிரிந்த போதும் மனைவியால் விட்டுக் கொடுக்க முடியாதவராக திகழ்கிறார்.. எல்லாம் வல்ல இறைவன் திரு கருணையால் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ கண்டிப்பாக இறைவன் வாய்ப்பு கொடுப்பார்... என்றும் வாழ்க வளமுடன் நலமுடன்..

  • @malathysivabushanam4306
    @malathysivabushanam4306 10 місяців тому +10

    அருமையான பெண்மணி
    பேசும்போதே கண்கலங்கியபோது பெண்ணான நான் கலங்கி போயிற்று மீண்டும் சேர பிராத்திக்கிறேன்

  • @sakthisangesh6291
    @sakthisangesh6291 10 місяців тому +25

    விரைவில் 2பேரும் சேரும் நாள் ♥️♥️♥️♥️♥️♥️

  • @thamizhnila4764
    @thamizhnila4764 10 місяців тому +23

    எதார்த்தமான அக்கா.சாதகத்தை பார்த்து பரிகாரம் செய்யுங்கள் அக்கா.அவரும் வேறு சுகம் தேடி போகவில்லை. நல்லவர்தான். நீங்கள் இருவரும் சேரவேண்டும்

  • @ambikap2482
    @ambikap2482 10 місяців тому +21

    உங்கள் கணவர் உங்களுடன் சேர்ந்து வாழ இறைவன் ஆசிர்வதிக்கட்டும் அக்கா ❤❤❤❤❤

  • @chinnamanic8380
    @chinnamanic8380 10 місяців тому +7

    அன்பு உடன்பிறவா சகோதரி உங்கள்.நிலைஎந்தபெண்ணிற்கும்இந்தநிலைவரகூடாது..உங்களைஅவர்புரிந்துகொள்ளவில்லைஎனக்குஅவர்மேல்வருத்தம்

  • @mareeswaran1931
    @mareeswaran1931 9 місяців тому +9

    கடவுளே, இந்த சகோதரியை காப்பாற்றுங்கள்.

  • @jayajaya-er5ff
    @jayajaya-er5ff 10 місяців тому +71

    சகோதரி சமூகம் ஒரு அழுக்கு
    காலம் உங்களை இணைக்கும்
    வாழ்த்துக்கள்

  • @vijayaelavarasan2810
    @vijayaelavarasan2810 10 місяців тому +57

    எதார்த்தமாக பேசுறாங்க

  • @Alicealice-r3s
    @Alicealice-r3s 10 місяців тому +24

    சீக்கிரம் கர்த்தர் உங்கள் இருவரையும் இணைத்து வைப்பாராக

    • @jesuscallsyou2568
      @jesuscallsyou2568 10 місяців тому +2

      இயேசுவே கிறிஸ்து

    • @mutukan1104
      @mutukan1104 5 місяців тому

      ​@@jesuscallsyou2568கர்த்தர் இல்லை. முருகன் தான் காப்பாத்துவார்.

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz 7 місяців тому +2

    வெகுலியான பேச்சு அருமை தங்கையே உங்கள் மண வாழ்வு நன்றாக அமையும் இறைவன் இருக்கிறான்

  • @BB_creation1976
    @BB_creation1976 10 місяців тому +62

    நானும் உங்க நிலமைல தான் இருக்கிறேன்...எனக்கும் இதே வலி இருக்கும்...ஆனால் நீங்கள் உங்கள் கணவரோடு இணைந்து வாழ நான் கடவுளை வேண்டிக்கொள்கிகிறேன்...❤

    • @RRR-js9zf
      @RRR-js9zf 10 місяців тому +1

      Ungal ku yenna problem ma

    • @Dr.R.Thirumalaisamy
      @Dr.R.Thirumalaisamy 10 місяців тому +2

      கவலை வேண்டாம் சகோதரிகளே

    • @kuppusba23
      @kuppusba23 10 місяців тому +1

      Hi pls don’t take immediate step. Just give a gap and see. I hope everything will be ok. No worries.

    • @RRR-js9zf
      @RRR-js9zf 10 місяців тому

      @@kuppusba23 ok pakalam

  • @koilraj5173
    @koilraj5173 5 місяців тому +1

    அருமையான மனப்பக்குவம் குடும்ப வாழ்வில் அனைவருக்கும் தேவையானது வாழ்த்துக்கள் சகோதரி!!!

  • @aiyappanravi5840
    @aiyappanravi5840 10 місяців тому +8

    மீண்டும் இணைந்து வாழ வேண்டும்...
    பிரச்சினை இல்லை.. ஆனால், இருப்பது போன்ற ஒரு பிம்பத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி, எடுக்கப்பட்ட ஒரு எதிர்மறையான முடிவு...
    காலம் ஒரு நாள் மாறும் என்பது போல, இவர்களுக்கான அந்த கெட்ட காலம் மாறி விட்டது..
    இனி நல்லது மட்டுமே நடக்கும்...
    மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • @MariappanMariappan-uo7fm
    @MariappanMariappan-uo7fm 10 місяців тому +10

    உன்மையான கருத்து 😢😢😢😢இலைய தலைமுரைனர் கன்டிப்பகா பார்க்க வேன்டும்

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 10 місяців тому +32

    Kaluthaiku theriyumma karpura vaasanai. You are a blessed lady.
    God will take care of you don't worry.

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 8 місяців тому +1

    Open heart, வாழ்த்துக்கள் மீண்டும்.இணைய இறைவன் arulpuriyttum

  • @StalinPandiyan
    @StalinPandiyan 10 місяців тому +4

    உங்கள் கணவர் உங்களை புரிந்து கொள்வார்..... வருத்தம் வேண்டாம்
    சகோதரி.... நீங்கள் இருவரும் இணைந்து வாழ வாழ்த்துகிறேன் சகோதரி

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 10 місяців тому +19

    நல்லது நடக்கட்டும்! சேர்ந்து வாழ பிரார்த்திக்கின்றேன்

  • @bhartiiyer591
    @bhartiiyer591 10 місяців тому +25

    So emotional . Don't worry dear . You will have a good future . We all pray for you .

  • @nusrathjamal2965
    @nusrathjamal2965 10 місяців тому +6

    Very innocent lady... May the Almighty bless her abundantly

  • @arunaielango4512
    @arunaielango4512 9 місяців тому +3

    மிக்க அருமையான மனதம்மா உங்கள் பேச்சும் பெருமை

  • @santhiraj6871
    @santhiraj6871 10 місяців тому +37

    இருவரும் இணைந்து வாழும் காலம் வரும்.தங்களை புரிந்து கொள்வார்.இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 10 місяців тому +9

    நல்ல தகவல் நன்றி ம்மா நீங்க பேசியது அனைத்தும் சிறப்பு உன்மை தயவுசெய்து சார் வந்து சேர்ந்து விடுங்கள் சார் 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @Anonymous-d5r
    @Anonymous-d5r 9 місяців тому +1

    அன்பு சகோதரியின் யதார்த்தமான பேச்சு உண்மையிலேயே மனதை நெகிழ வைக்கிறது. தம்பதிகள் உணர்ச்சி வசப்பட்டு யோசிக்காமல் எடுக்கப்படுகின்றன முடிவுகள் எந்த அளவுக்கு நம்மை கொண்டு போய் விடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். அந்த சகோதரி மீண்டும் தனது அத்தை மகனான கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நமது ஆசையை எல்லாம் வல்ல இறைவன் நிறைவேற்றுவார் என்ற .நம்பிக்கையோடு காத்திருப்போம். அந்த சகோதரி எதிர்பார்க்கின்ற தனது மகனின் திருமணத்தில் அவர் எதிர்பார்க்கும் எண்ணம் ஈடேறும் வண்ணம் அவர்களின் கணவர் அவரோடு இணைந்து இருப்பார் என்று நாமும் காத்திருப்போம்.

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் 5 місяців тому +3

    மிக விரைவில் இந்த தம்பதி ஒன்றிணையும்.

  • @antonybivera7028
    @antonybivera7028 6 місяців тому +1

    அழகான செய்திகள் .....இதைப்போல எதிர்கால சிந்தனையுடன் ...........
    வாழ்த்துக்கள் .......

  • @elisac7171
    @elisac7171 10 місяців тому +8

    சீக்கிரத்தில் சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்

  • @MuthuSaravanan-y4m
    @MuthuSaravanan-y4m 10 місяців тому +10

    வெள்ளந்தியான வளர்ப்பு, கடவுள்/ காலம் சேர்த்துவைக்கும்

  • @kumarasamysamy-j2u
    @kumarasamysamy-j2u 10 місяців тому +4

    அருமையான பதிவு முவரும் வாழ்க

  • @vijayakumarinadi443
    @vijayakumarinadi443 9 місяців тому +3

    உண்மையான கருத்து.
    கடவுள் அருளால் இருவரும் சேர்ந்து வாழ கடவுள் துணை இருப்பார்

  • @ponnammalchandrasekaran2365
    @ponnammalchandrasekaran2365 10 місяців тому +4

    மனசுவெள்ளை.இறைவன்நல்லருள்புரியட்டும்❤

  • @nageswarimuthukumar2527
    @nageswarimuthukumar2527 10 місяців тому +13

    நிதர்சனமான உண்மை அம்மா

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 10 місяців тому +2

    வாழ்க வளமுடன் சகோதரி உங்களுடைய நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதாக நடக்கும்

  • @jayakumararumugam1184
    @jayakumararumugam1184 8 місяців тому +1

    நிச்சயம் நீங்கள் ஒன்று சேர்த்து வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்...

  • @radhikashankar2576
    @radhikashankar2576 10 місяців тому +55

    Do not worry he will come very soon. After joining you have to give another interview to all. All the best sister advance wishes to both of you🎉🎉

  • @kannannadar8443
    @kannannadar8443 5 місяців тому +1

    அருமையா சொன்னீங்க..
    நீங்கள் இருவரும்
    மீண்டும் சேர காலம் துணை நிற்க வாழ்த்துகிறேன்.

  • @saraSabetha
    @saraSabetha 10 місяців тому +15

    நல்ல மனதுள்ள பெண்மணி நீங்க 😢 .இந்த சமூதாயத்தை கடக்க எவ்வளவு சிரமம் கேள்வி இருக்கு 😢.அவரை அதிகமாக நீங்க நேசிப்பதால் எனக்கு திட்டமனசுவரலை😢.

  • @jayapalk4671
    @jayapalk4671 9 місяців тому +1

    நீங்கள் ஒன்று சேர என் வாழ்த்துகள் சகோதரி....god bless you...

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 10 місяців тому +59

    கணவன் மனைவி தானாக பிரிவதில்லை மூன்றாவதாக வரும் இரண்டு குடும்பத்த சேர்ந்தவங்களே பிரிஞ்சிருப்பாங்க.

    • @Chnchn1212
      @Chnchn1212 10 місяців тому +6

      உண்மை உண்மை. அதுவும் குறிப்பாக பெண் வீட்டார் பெண்ணின் தாயார். பெண்களின் சகோதரி. பெண்கள் உஷார் ஆக வாழ வேண்டும்

    • @16x7entertainment2
      @16x7entertainment2 10 місяців тому +1

      Vera yaru ponnoda Amma va than irukkum

    • @kingofkk-il7zw
      @kingofkk-il7zw 9 місяців тому +9

      ​@@Chnchn1212excuse me nirya per priyarathuku karanam mamiyar nathanar than court la vanthu live paruga

    • @shinyajay3661
      @shinyajay3661 9 місяців тому

      Ponoda amma epovume magaloda purusan piriyanum nu ninaikamaatanka. Payanoda parents than reason ah irupanka

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 9 місяців тому +1

      Mamiar, no value

  • @sirajS
    @sirajS 10 місяців тому +3

    Really she is a very nice woman....evlo azhaga oorla irukkuravanga madhiri pesuranga...❤

  • @srinivasangopalakrishnan2438
    @srinivasangopalakrishnan2438 10 місяців тому +14

    Its a real love.Soon God will bless both for leading a beautiful life jointly.

  • @Shiva-de4yx
    @Shiva-de4yx 10 місяців тому +2

    மிக விரைவில் உங்கள் என்னம் நிறைவேறும், அதற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன், என் வேண்டுதலை அவன் நிச்சயம் நிறைவேற்றுவான் சகோதரி.