Salem District Tourist Places || சேலம் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tamil Tourist Guide

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
    ________________________________________
    அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
    ***********************************************
    👇நமது சேனலின் முக்கிய பிளேலிஸ்ட்கள் || Playlist URL:
    🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
    👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 • All District Tourist P...
    🔵 தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 • Top 10 Best Places in ...
    🔎🔎For Any Business Enquiries Contact:
    👉 touristguidetamil@gmail.com
    **************************************************
    சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் // Salem District Tourist Places
    1. ஏற்காடு // Yercaud
    2. மேட்டூர் அணை // Mettur Dam
    3. 1008 லிங்கம் கோவில் // 1008 Shiva Temple
    4. குரும்பம்பட்டி உயிரியல் பூங்கா // Kurumbapatty Zoological Park
    5. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் // Sri Kailasanathar Temple, Tharamangalam
    6. சங்ககிரி மலைக்கோட்டை // Sankagiri Fort
    7. அருள்மிகு சுகவனேஸ்வரர் கோவில் // Arulmigu Sugavaneswarar Temple
    8. ஜமா மஸ்ஜித் // Jama Masjid
    9. பரவச உலகம் // Paravasa Ulagam
    10. அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில் // Arulmigu Skandasramam Temple
    11. பொய்மான் கரடு // Poi Maan Karadu
    12. கஞ்சமலை காலங்கி சித்தர் கோவில் // Kanjamalai Kalangi Siddhar Temple
    13. பூலாம்பட்டி // Poolambatti
    14. ஊத்துமலை முருகன் கோவில் // Utthumalai Murugan Temple
    15. இஸ்கான் கோவில் // Iskon Temple
    16. ஜருகுமலை // Jarugumalai
    17. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் // Mecheri Badrakali Amman Temple
    18. அண்ணா பூங்கா // Anna Park
    19. அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் // Kottai Mariyamman Temple
    20. அரசு அருங்காட்சியகம் சேலம் // Government Museum
    21. கோட்டை பெருமாள் கோவில் // Kottai Perumal Temple
    22. மூக்கனேரி // Mookaneri Lake
    23. சின்ன திருப்பதி // Chinna Tirupathi
    24. காளிப்பட்டி கந்தசுவாமி கோவில் // Kalipatti Kandaswamy Temple
    25. லட்சுமி நரசிம்மர் கோவில் // Sri Lakshmi Narasimha Temple
    26. ஆத்தூர் கோட்டை // Attur Fort
    27. குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவில் // Sri Dhandayuthapani Temple, Kumaragiri
    28. கோதண்டராமர் கோவில் // Kodandapani Ramar Temple
    29. சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் // Ellaipidari Amman Temple
    30. தான்தோன்றீஸ்வரர் கோவில் // Thanthondreeswarar Temple.
    __________________________________________________________________________________________________
    சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
    Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
    Please Subscribe to TAMIL TOURIST GUIDE
    ~SUBSCRIBE
    ~SHARE
    ~LIKE
    ~COMMENT
    #tamiltouristguide #salemtouristplaces #salem #yercaud #yercaudtouristplacs #touristguide
    ____________________________________________________________________________________
    Thanks To All

КОМЕНТАРІ • 536

  • @tamiltouristguide
    @tamiltouristguide  4 роки тому +19

    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 ua-cam.com/play/PLUmiXb8ijYHXn9PRCbotrliB2vcQUc9am.html
    🔵தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 ua-cam.com/play/PLUmiXb8ijYHWoaXcvlbr3ZM8Abqzk-uDY.html

    • @panchanathanp4656
      @panchanathanp4656 4 роки тому

      Vegetables food preparation

    • @ben10ryl
      @ben10ryl 3 роки тому

      hi

    • @ben10ryl
      @ben10ryl 3 роки тому

      what is this

    • @sukumarv9418
      @sukumarv9418 3 роки тому

      எல்லா. மாவட்ட அளவில் உள்ள விபரங்கள் அடங்கிய தொகுப்பு நன்றி வணக்கம்

    • @darkenergysm1084
      @darkenergysm1084 3 роки тому

      000000000000⁰⁰0s

  • @sriviji5350
    @sriviji5350 4 роки тому +48

    I'm Salem....... Nenga pesara sound vida bgm sound tha athigama kekuthu

  • @tthirupathi5871
    @tthirupathi5871 4 роки тому +70

    உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில் ஔவையார் வந்த போன செய்திகள் உள்ளன

    • @vinobaladinesh5308
      @vinobaladinesh5308 4 роки тому +6

      Hmmm yes bro. Avinga silai kuda anga iruku

    • @banubanu4103
      @banubanu4103 4 роки тому +3

      @@vinobaladinesh5308 yes correct

    • @koodalTVrajesh
      @koodalTVrajesh 4 роки тому +3

      So history kovil sema update

    • @boxerarun6412
      @boxerarun6412 4 роки тому +3

      Anga thaan bro angavai , sangavai ku marriage nadanthuchu . Avaiyar ku silai iruka ore kovil athuthaan

  • @salem360news
    @salem360news 4 роки тому +118

    Yenga Salem always gethu

  • @syedshahnawaz9336
    @syedshahnawaz9336 4 роки тому +3

    பின்னணியில் இசையை நாராசமா போட்டு, விஷயத்தை சரியா கேக்க முடியாம பாதியிலேயே நிறுத்தவேண்டியதா பேச்சு.

  • @srividhya2269
    @srividhya2269 4 роки тому +70

    Enga ooru Salem..semma getthu pa.. i am very proud.....

  • @MGAANAND
    @MGAANAND 4 роки тому +9

    உன் பேச்சு புரியல ஒன்னும் புரியல பின்னாடி இசை மட்டும் நல்லா கேக்குறது

  • @mythilikarthik297
    @mythilikarthik297 4 роки тому +32

    எங்க ஊர் சேலம்

  • @murugeshanbu9179
    @murugeshanbu9179 4 роки тому +21

    வடசென்னிமலை முருகன் கோவில் சேலத்தில் தான் பா இருக்கு

  • @selvaraja2180
    @selvaraja2180 2 роки тому +2

    இசை இல்லாமல் பேச்சு மட்டும் போதும்

  • @santhanamkrishnan2429
    @santhanamkrishnan2429 4 роки тому +32

    செய்திகளின் கூட வரும் இசை இடைஞ்சல்.....

  • @muruganandhammarimuthu303
    @muruganandhammarimuthu303 4 роки тому +10

    மிக துல்லியமாக கனிக்க
    பட்டுஉள்ளது அருமை
    கஞ்சமலைமேல்சித்தரை
    பற்றி இன்னும் கொஞ்சம்
    குறிஇருக்களாம்.நன்றி.

  • @kattuvasibrothers8725
    @kattuvasibrothers8725 4 роки тому +44

    உலகில் மிக உயரமான முருகன் சிலை . இந்தியாவில் உயரமான ஏசு கிறிஸ்து சிலை

  • @rstschannel456
    @rstschannel456 4 роки тому +29

    ஆத்தூர் முட்டல் ஏரி& நீர்வீழ்ச்சி

  • @naturallifetamil
    @naturallifetamil 4 роки тому +71

    சேலத்தில் இருந்து எங்க இருந்து பார்த்தாலும் கண்ணுக்குத் தெரியும் நாம மலை அதை சொல்ல மாட்டிங்களா

  • @poovaneswaran7168
    @poovaneswaran7168 4 роки тому +41

    🙏🙏🙏வெண்கோடி முனியப்பன்????? கோவில் மறந்துட்டீங்க நண்பா 👈👈🙏

  • @thiraviyams5797
    @thiraviyams5797 4 роки тому +16

    இரும்பு நகரம் சேலம்

  • @venkataprasad6811
    @venkataprasad6811 4 роки тому +10

    கரபுரநாதர் சுவாமி திருக்கோயில்... உத்தமசோழபுரம், சேலம். அந்த கோவில் பழைமையான திருக்கோயில்... 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 4 роки тому +13

    Kalipatti Kandasamy kovil Namakkal (dt)

  • @krishnamoorthiadikesavan3152
    @krishnamoorthiadikesavan3152 4 роки тому +6

    இராமானுஜர் ஆலயம் ஆயிரம் ஆண்டு நினைவாக கட்டப்பட்டது காட்டப்படவில்லையே ஏன்

  • @krrsundharem7307
    @krrsundharem7307 4 роки тому +13

    அருமை,அருமை,விட்டு போன இடங்களையும் சேர்க்கவும்.
    பரவச உலகம் தற்போது 100 வகையான விளையாட்டுக்ககளாக
    விரிவாக்கம் சேய்யப்பட்டுள்ளது.

  • @rajasidhu5265
    @rajasidhu5265 4 роки тому +13

    Missed Paalamalai Sidheswaran Temple, Near Mettur...

  • @anandraj6209
    @anandraj6209 4 роки тому +17

    Namma Salem! சேலம் மாவட்டம் சொர்க்கம்! சுற்றி உள்ள மலைக்களை பாதுகாப்போம் மற்றும் ஏரிகளையும் பாதுகாப்போம்! மரம் வளர்ப்போம் மற்றும் மழைநீர் சேகரிப்போம்....

  • @sridharp7110
    @sridharp7110 3 роки тому +1

    ஸ்ரீ
    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ:
    அன்புடையீர்,
    சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக
    வருகின்ற தை மாதம் 13 தேதி 27.1.2021 புதன்கிழமை அன்று அதிகாலை 5 மணி அளவில் மூலவர் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் , உற்சவர் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் ,ஸ்ரீதேவி பூதேவி தாயார், மூலவர், உற்சவர் ஸ்ரீ செண்பகவல்லி தாயார் ஆகியோர்களுக்கு தங்க கவசம் சாத்தும் விழா மற்றும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மற்றும் ஸ்ரீ நம்மாழ்வார் திரு விக்ரஹ பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் பக்தர்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ செண்பகவல்லி தாயார் அருளை பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம.

  • @kanipalanisamy7582
    @kanipalanisamy7582 4 роки тому +10

    Venagkudi munishvarar Kovil enga bro

  • @karthickselfie9659
    @karthickselfie9659 4 роки тому +8

    Sithar kovil(ilampillai) kansamalai forgot you

  • @chitrav2494
    @chitrav2494 4 роки тому +7

    Super Thambi I Am Thiruchengode temple podavum.👌👍💐

  • @KarthiKeyan-nm8tk
    @KarthiKeyan-nm8tk 4 роки тому +31

    சேலம் பனமரத்துப்பட்டி ஏரி தமிழ்நாடு மறந்து விட்டது

    • @tamiltouristguide
      @tamiltouristguide  4 роки тому +1

      This lake is very dry bro!!! ☺

    • @veerafotos7641
      @veerafotos7641 4 роки тому

      ஆனால் சுற்றுலா தலமாக மாற்றவில்லை

    • @3jaysa
      @3jaysa 4 роки тому +1

      40 years back, it was the primary source of drinking water :-(

    • @rajinim444
      @rajinim444 4 роки тому +1

      @@3jaysa yes inform to cm

    • @pradeeppacholan.a5656
      @pradeeppacholan.a5656 3 роки тому

      Bro சேலத்தாம்பட்டி ஏரி ethuvaraikum dry anatha இல்லை

  • @sureshmas1218
    @sureshmas1218 3 роки тому +1

    நீங்க பேசறது தெளிவா கேட்கல பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாம இருந்தா நல்லா இருக்கும்

  • @chuttypavii
    @chuttypavii 4 роки тому +8

    Bro infant church potave illa

  • @gopilr2429
    @gopilr2429 4 роки тому +25

    My native town....I love this....

  • @gowthams1945
    @gowthams1945 4 роки тому +5

    Background music only problem

  • @admkpgobi1362
    @admkpgobi1362 4 роки тому +5

    எங்க ஊரு தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு பத்தி சொல்லவே இல்லை

    • @anandraj6209
      @anandraj6209 4 роки тому

      பச்சமலை missing bro..

  • @gkquizwithkavi5434
    @gkquizwithkavi5434 4 роки тому +15

    I am Salem 👆👆😍♥️

  • @vinobaladinesh5308
    @vinobaladinesh5308 4 роки тому +2

    Oothumalai ku keela tha nanga irukom..... Powerful God

  • @thalaak1460
    @thalaak1460 4 роки тому +4

    Voice not clear , background music problem

  • @prabhakaran369
    @prabhakaran369 4 роки тому +1

    VALAPPADI ku pakkathu cricket stadium
    VALAPPADI ku aduthu asia la periya murugan statue..aprm India periya Jesus statue and so on

  • @divyasathishdivyasathish5778
    @divyasathishdivyasathish5778 4 роки тому +7

    I am
    Salem

  • @salamselvannaveen9806
    @salamselvannaveen9806 Рік тому +1

    முத்து மலை முருகன் கோயில் வாழப்பாடி

  • @salemvenkatvk
    @salemvenkatvk 4 роки тому +5

    ஒரு அருமையான பதிவு

  • @vinothinikathiravan2527
    @vinothinikathiravan2527 3 роки тому +2

    Salem ponnu 😎😎 romba perumaiya iruku 🥰🥰

  • @ramaraj.mmuthusaamy.p1878
    @ramaraj.mmuthusaamy.p1878 3 роки тому +2

    சேலம் மாவட்டத்தில் பச்சைமலை ஊராட்சியில் உள்ள மங்களா அருவி விடுபட்டுள்ளது.
    மு.இராமராஜ்,
    முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்.

  • @suryakumars2042
    @suryakumars2042 4 роки тому +7

    I went for implant training at Salem steel plant SAIL ... Had a great experience... Love from mechanical engg student, sivagangai

    • @ramoji567
      @ramoji567 2 роки тому +1

      You are always welcome bro

  • @mehendiranboy57
    @mehendiranboy57 3 роки тому +2

    Selam Mani yenggeh irukkan🤣🤣😂😂😂😂🤣

  • @vasanthss7242
    @vasanthss7242 3 роки тому +2

    Vada chennaimalai enga bro🤔🤔🤔

  • @TvkVijay12
    @TvkVijay12 4 роки тому +1

    Salem மேற்கு மேட்டூர் மலைத்தொடர் ல இருக்க pala malai maranthudinka

  • @sangeethasivalingam4419
    @sangeethasivalingam4419 4 роки тому +2

    Arakalur... Sivan kovilai maranthu vitteerkal....... Angu nadakkum deipirai ashtami biravar poojai mikavum sirappu.

  • @JeevaSakthivel-o8d
    @JeevaSakthivel-o8d 14 днів тому

    நீங்க செல்லுகின்ற விவரங்களுக்கு கூடவே வருகின்ற இசை , தகவல் தெளிவா கேட்க முடியவில்லை. தலை வலிக்கின்றது.

  • @ungal_friend
    @ungal_friend 4 роки тому +2

    ஓறே வழிபாட்டு தலங்லை மட்டுமே சொன்னீங்க

  • @ramyamurugan7001
    @ramyamurugan7001 4 роки тому +3

    Mecheri ammanai nampinor Kai Vita pata matar...Amma thayea poitri🙏🙏🙏🙏

  • @sudharsankumar1743
    @sudharsankumar1743 3 роки тому +2

    Konjam place miss agudhu bro
    1. Pudhu yeri
    2.valukku paarai
    3.kombai
    4.Mines water
    4.karungaali
    5.vennangoki muniyappan kovil
    6.Vatta kaadu falls
    7.Mayamma kovil
    8.sai baba kovil

    • @marysantharoy7006
      @marysantharoy7006 2 роки тому

      Super tambi😇😇😇👌👌👌👍👍👍👍

  • @baazigarbarman
    @baazigarbarman 4 роки тому +3

    your message is good
    but background music in
    very high don't use music
    your voice is super 🙏

  • @kumarps9104
    @kumarps9104 4 роки тому +2

    Enya ooru aragalour Sivan Temple famous BAIRAVA POOJAI

  • @thamaraikannanm5619
    @thamaraikannanm5619 4 роки тому +4

    சேலம் மாவட்டம் சுற்றுலாத்தலங்கள் மிக அருமையக காட்டினீர்கள் இருப்பினும் மேட்டூர் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் காட்டப்படவில்லை அடுத்ததாக ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள கரிய காளியம்மன் கோவில் சூரிய ஈஸ்வரர் கோவில் காண்பிக்கப்படவில்லை சிறு கிராமங்களிலும் ஊர்களிலும் இருக்கக்கூடிய கோயில்களை காண்பித்தாள் நன்றாக இருக்கும் ஏனெனில் அவைகளும் ராஜாக்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும் பரவாயில்லை வாழ்த்துக்கள் மீண்டும் நீங்கள் இதைப் பார்த்து வேறு யாராலும் அபவுட் செய்யும்பொழுது இவைகளும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @rubajothi1882
    @rubajothi1882 4 роки тому +5

    ஏற்காடு ega ooru🌳🌳🌳🌳

    • @chandru6470
      @chandru6470 3 роки тому

      Now allowed ah bro ?

    • @sathyamoorthi1498
      @sathyamoorthi1498 3 роки тому

      Ninga yercada ga super ga nice place semma climate ah irukum

  • @sureshmas1218
    @sureshmas1218 3 роки тому +1

    நீங்க பேசறது தெளிவா கேட்கலாம் பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாம இருந்தா நல்லா இருக்கும்

  • @sathishkumarkallakurichi550
    @sathishkumarkallakurichi550 4 роки тому +2

    Backround muisc ilama podinga

  • @kalaiamutha8237
    @kalaiamutha8237 4 місяці тому

    ❤Uutru malai Sivan kovil (udaiyapatti bypass Road), Now New places ..kunna malai Sivan kovil ( Namakal Road ) ❤

  • @SathiyaPrakaash
    @SathiyaPrakaash 4 роки тому +3

    Reduce background volume. I know it takes hell lot of effort to edit and produce an output. But it should not be spoiled because of background music. So consider reducing mildly so that you voice will capture audibly.

  • @lechu169
    @lechu169 6 місяців тому

    Bangalore to Salem shift anapom salem tla onumae ilaenu veetla ukara vatchutu irukanga...yena manushanga..Ivlo places solreenga..idula Anna park,Ayodhya Ramar,Kottai mariamman,Belur Shiva temple,Yercaud,Kandashramam idhalem yepavo only 1 time ponadhu..inimae taan matatulam explore pananum..neenga Salem Rajaganapathi temple solala..nalla periya famous Ganapathy..

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 3 місяці тому

    1008 shivalingam temples, sirukundrai,abagarikka thanimanidharal kattapattadhu!

  • @abiramiganesh8629
    @abiramiganesh8629 4 роки тому +3

    Thiruchencode temple and poolampatti. Palamalai this two is famous temple

  • @baazigarbarman
    @baazigarbarman 4 роки тому +2

    your voice is amazing super hit
    don't use background
    music in video please

  • @ravanan.2913
    @ravanan.2913 4 роки тому +4

    Na tharamangalam bro

  • @grajeshkannan8610
    @grajeshkannan8610 2 роки тому +1

    முட்டல் அருவி விடுபட்டுள்ளது

  • @prakashspkaruppur2878
    @prakashspkaruppur2878 4 роки тому +7

    வாழப்பாடியில் உள்ள இயேசு நாதர் சிலை சொல்லவே இல்லையே 😔

  • @சென்னைமாணவன்

    வீடியோ ல பார்ப்பதற்கு அழகா இருக்கிறது ஆனால் குடும்பத்துடன் நேரிடையாக சென்று காண முடியாது வழிநெடுக வழிபறி ஆசாமிகள் அதிகம் அதில் குறிப்பாக பழனிச்சாமி சாராயக்கடை காவலர்கள் 💯😐

  • @ssubaruban5760
    @ssubaruban5760 2 роки тому +1

    நான் சேலம் மாவட்டத்தில் தான் வசிக்கிறேன். ஆனால் ☝️ஒரு சில இடங்கள் எனக்கு இன்று தான் தெரிந்து கொண்டேன் நன்றி🙏. ஜருகு மலை சுற்றி பார்த்து வருகிறேன்👋.

  • @Magen600
    @Magen600 4 роки тому +1

    Pl. Stop this irritating music.

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 4 роки тому +6

    MY CITY

  • @deivasigamani5817
    @deivasigamani5817 4 роки тому

    Hello சேலம் ல எந்த இடத்துல மா வெளியுது ur worng மா தர்மபுரி கிருஷ்ணகிரி ல வெளியுது தர்மபுரி dist kk dist எல்லாம் ஒன்றாக இருந்தால் மா பழம் பேர் வாங்கிடுச்சு

  • @vaishnavip6277
    @vaishnavip6277 3 роки тому +1

    Nega sonna tha la unma tha

  • @nirmalavenkatesan6958
    @nirmalavenkatesan6958 Рік тому

    REMOVE BACKGROUND MUSIC!!! It's so annoying as I can't hear what you are saying!

  • @user-kt7df1ls4k
    @user-kt7df1ls4k 4 роки тому +2

    Attur muttal falls ......Missing x

  • @sk_queen_gaming_tamil
    @sk_queen_gaming_tamil 2 роки тому +1

    எங்க ஊரு ஆத்தூர்

  • @kaviraj5532
    @kaviraj5532 4 роки тому +1

    Music disturbance ah iruku audio clear ah illa

  • @padmapriyapadmapriya596
    @padmapriyapadmapriya596 4 роки тому +8

    சேலத்தில் இவ்வளவு கோயிலகளா!!!!!!!! Super

    • @sanj5913
      @sanj5913 3 роки тому

      Yenno neraiya kovil eruku.. athu solule.. oru oru kovil kum oru oru history 🔥❤️

  • @DMunicreation
    @DMunicreation 3 роки тому +1

    Yanga ooru Salem Gethu🔥🔥

  • @shalinin1802
    @shalinin1802 4 роки тому +10

    எங்க ஊர் சேலம்💪💪💪🙏🙏🙏

  • @signofastrology3731
    @signofastrology3731 4 роки тому +3

    Kothanda ramar Kovil is barathvaja minibar hasramam
    This temple is near by 1500 years before it build

  • @sowmiyavelmurugan7850
    @sowmiyavelmurugan7850 4 роки тому +4

    I'm sangakiri..

  • @rengarajuramasamy959
    @rengarajuramasamy959 3 роки тому

    பிண்ணணி இசையை குறைந்த அளவு வைக்கவும் இடஞ்சலா இருக்கு

  • @VisaganRiya-zt3el
    @VisaganRiya-zt3el Рік тому

    Background music sound kurainga ... Antha sound matum than kekuthu ...

  • @santhyaasrisri3921
    @santhyaasrisri3921 4 роки тому +2

    Brooo background music noise romba athigam so neenga solrathu methuva kekuthu

  • @komalarajan8062
    @komalarajan8062 4 роки тому +2

    Salem tourist spots lem kaatinadhuku romba thanks bro. I lived in Salem for ten years.

  • @yamahamathan2044
    @yamahamathan2044 3 роки тому

    Bro thayavu seithu mushicka podathunga plz

  • @swarnalatha5735
    @swarnalatha5735 2 роки тому +1

    Music Karachi conga voice race per nanga video super Salem geet 🎉🎉🙏

  • @rajamanoharan5597
    @rajamanoharan5597 4 роки тому +2

    சேலம் அருமையான சுற்றுலா
    மையம். நன்றி

  • @TeacherBSurya
    @TeacherBSurya 4 роки тому +1

    Super 🙏👍👌❤️😍😘👌💐🌷😙👉😂🌷🎊🎉

  • @vsba7687
    @vsba7687 5 місяців тому

    What bro, 😢, background music vendam pa,

  • @HariHaran-ei2nu
    @HariHaran-ei2nu 4 роки тому +8

    கண்டிப்பா வீடியோ சூப்பரா இருக்கு வேற லெவல்

  • @saranyaprathap4622
    @saranyaprathap4622 4 роки тому +3

    I am Salem peramanur 😍

  • @prabunithya1259
    @prabunithya1259 8 місяців тому

    Nangalum Salem dha back side yercaud adivaram kuppanur dha

  • @anthonydass9440
    @anthonydass9440 4 роки тому +3

    Salem is a wonderful city You have coverd all most places but You have not shown any famous chruches in Salem why ??

  • @gayathrisri7626
    @gayathrisri7626 2 роки тому

    One kind request pls remove the background music. It is very irritating because of this I'm unable able to hear your voice.

  • @kokilavenkatesan8372
    @kokilavenkatesan8372 4 роки тому +1

    Salem geththu dha

  • @mktganapatthistudios3377
    @mktganapatthistudios3377 4 роки тому +1

    Uthumalai Murugan Koil from Salem Old Bus stand 3 KM Only Not 12 KM

  • @vijayasandhiya1445
    @vijayasandhiya1445 7 місяців тому

    எல்லாம் சரிதான், கூடவே மியூசிக் சத்தம் தேவை இல்ல

  • @AllRoundeR.96
    @AllRoundeR.96 4 роки тому +1

    ராமானுஜர் கோவிலை பத்தி சொல்லவே இல்ல

  • @ImNightGuy
    @ImNightGuy 4 роки тому +2

    Bro Anna poonga laam mooditanga