How to argue on complaints made regarding forged documents?

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #Registration Act 1908
    #section 77 A, 77 B Registration Act
    #Forged Documents
    #inspector General of registration
    #district registrar
    #sub registrar
    #Supreme Court
    #High Court
    சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+geHS2DjC...
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address
    No. 4, கற்பகம் நகர்
    மெயின் ரோடு
    அனன்யா ஸ்டோர்ஸ் முதல் மாடி
    திருமங்கலம்
    மதுரை.

КОМЕНТАРІ • 43

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 Рік тому +3

    தங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது.🙏🙏🙏

  • @veeramani6521
    @veeramani6521 2 роки тому +3

    மிகச் சிறந்த விளக்கம் மிக்க நன்றி நண்பரே

  • @ganeshraj6955
    @ganeshraj6955 2 роки тому +2

    Welcome Sir.Super Sir Very Useful to Us Sir.Thank you somuch.......Ganesan Madurai

  • @nagarjannagarajan1203
    @nagarjannagarajan1203 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அய்யா

  • @SIVAPRAGASAMV
    @SIVAPRAGASAMV 7 місяців тому

    It is really helpful and appreciate very much all your valuable points, however give an clear explanation on impersonate & absconding GPA Principle & The Power Agent. For three years none of the opposition part have faced the inquiry. Only the original owner the land attended all inquiries. The District Registrar is simply dragging the case even after clearly proved it is beyond doubt it is impersonate. What am I to do? Please explain Thanking you.

  • @s.rudraprakash
    @s.rudraprakash 2 роки тому +2

    0:56 Your point of views is like aiding the criminals sir. The powers vested upon district registrars / registrars to take Criminal action against forged, fradulent and fake documents is provided only as per the registration act of 1908. Hence, legal advocacy is not needed to decide whether a document is fradulent or not. And, as per the amendment, the only power given to registrars to do give police complaint against fradulent document which means they are only initialising the criminal case. In this view itself, Victims of fradulent documents needs to move to courts.

  • @vrushabendrabasavanna8979
    @vrushabendrabasavanna8979 Рік тому +2

    Very useful message sir Nanry

  • @s.veeramanimilitarypolice3358
    @s.veeramanimilitarypolice3358 Рік тому +1

    சரியான கருத்துக்கள், நன்றி. பங்காளிகளுக்குள் உள்ள சொத்துக்களில் நீதிமன்றத்தை அனுக கால அளவு என்பது கிடையாது என உண்டா? விஷயம் தெரிந்த நாள்முதல் 3 வருடம். நான் நீதிமன்றத்தை அனுகாமல் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி DR அனுகியுள்ளேன். அது சரிதானே சார்.

  • @mohansreeni2839
    @mohansreeni2839 Рік тому

    Sir
    You are giving excellent points in civil cases. I have saved many of your videos . In this connection I need one clarification from you sir. We have ancestors property of 1 acre 02 cents in 2 separate survey numbers ( 64 cent+ 38 cents). It is not divided as per law among the legal heirs (5). One legal heir sold his share as oral partition. But oral partition also not occurred among legal heirs. He forced our mother and sold 40.4cents as their share. They added their share in 2 survey numbers and taken their share ( well levelled area) and given one power of attorney to one real estate broker. They have not divide the portion as per procedure ( Eldest to younger). This property is actually belongs to my grandfather . From my grandfather one share comes to our father . My father died with out any will or Thanam. Some video told no share to daughter-in-law ( My mother)from father-in-law property. But equal share has been taken and sold. In this connection we lodged complaint with district registrar stating that the power of attorney document has been registered without valued documents ( legal heirs certificate, death certificate of father and no objection certificate from other legal heir) They simply registered the documents as oral partition. Since they have taken their share in one survey number . In future ,all legal heirs can not get their share equally in each survey number. I need your clarification. Among the legal heirs I only filled partition suit to give my share in five properties.including this land(1acre 2 cents). I will be very grateful to you if you can provide correct clarification.
    With regards
    M Chitradevi(62)
    9487076366
    Madurai

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 2 роки тому +2

    Super sir Great explaination

  • @vidhyakutty7319
    @vidhyakutty7319 2 роки тому +2

    It is better deal the fradullent document by enquirey and cancel by a team of retired judge i think so sir

  • @senthilmurugan8233
    @senthilmurugan8233 Рік тому +1

    சூப்பர்சூப்பர்

  • @gnanasekar9073
    @gnanasekar9073 9 місяців тому

    🙏🙏🙏

  • @manoharmahendran5393
    @manoharmahendran5393 Місяць тому

    Good👍

  • @sheikhameed1605
    @sheikhameed1605 Рік тому +1

    Sir,Pl lnform the ways to record rhe decree in civil case Ln SUBREGISTOR office

  • @kosikannan513
    @kosikannan513 2 роки тому +2

    நீதிமன்றத் தீர்ப்பு வந்து 180 நாள் மேல் ஆகி இருந்தால் அதனை புக் ஒன்லின் ஏற்றுவது எப்படி அண்ணா

  • @karunakaran.c.603
    @karunakaran.c.603 2 роки тому +1

    மாவட்ட பதிவாளர் அவர்கள் எவ்வாறு ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது என்று கண்டுபிடிப்பார் எதன் அடிப்படையில் விசாரிப்பார் தேவையான Document evidence என்ன?

  • @manickavasagam6692
    @manickavasagam6692 Рік тому

    Thank y br

  • @sugandhsaravanane1810
    @sugandhsaravanane1810 Рік тому +1

    சார் ஒரு வீட்டில் இரண்டு பேர் வாடகைதாரர் அதில் ஒருவர் injunction suit exparty order வாங்கி அதை சார் பதிவாளர் அலுவலகத்தில்
    பதிவு செய்து எந்த ஒரு ஆவணம் இல்லாமல் அவருடைய மகளுக்கு தானசெட்டில்மெண்ட் செய்து அந்த பத்திரத்தை வைத்து மற்றொரு வாடகைதாரர் மீது HRCOP case போட்டுள்ளார் அந்த வீட்டிற்கு உரிமையாளர் ரெவினியு ரெக்காடு எல்லாம் வீட்டின் உரிமையாளர் பெயரில் உள்ளது ஆனால் Rcop case 11(4) அப்லிகேஷன்ல
    வாடகை கட்ட சொல்லி ஆடர் வந்தது என்ன செய்வது சார்

  • @vib4777
    @vib4777 2 роки тому +1

    மோசடிக்கு சாதகமான விஷயத்தை மட்டும் முன் வைப்பது என்பது தவறானது...

  • @CkVenkatesan-w4v
    @CkVenkatesan-w4v День тому

    Sir, Request for apple case 12/8/2019 for Cheyyar sub court 38hearing time, 18 time batta 5years no action. Tr. To Vandavasi sub court 9 time hearing issued prithivathi not attended court wantly delay civil order U. V. M. S. 9 vithi5..

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Рік тому +1

    Hello Ninga ,
    Endha COURT Kku Ponaalum Ellorum SUPREME COURT Kku Kizha Thaana . INDHA Puthu Sattaththula NINGA Ethaavathu CASE Sula Argument Kku Poningalaa .
    Athai Evidence Oda Pottu Support Pannunga . FORGERY Document Registration La Sambandha Patta Ungala Mathiri LAWYER Udpada Ellorum Minimum 3 Varusham ULLA Thaan Poganum .
    So ,
    ETHAIYUM Aathaaraththoda Pesunga . Yaaraavathu Unga Melaye CASE Pottu Tholaikka Poraanga .
    MISGUIDED Pannaathinga .

    • @kirannm3456
      @kirannm3456 Рік тому +1

      ஆம் misguide தான் செய்கிறார். இயற்றிய சட்டத்தில் தவறு இருந்தால் அல்லது தவறான தீர்ப்பு IGR பதிவுத் துறை தலைவர் தீர்ப்பு அளித்திருந்தால் பாதிக்கப்பட்டவர் நீதி மன்றத்திற்கும் appeal செய்யலாம் என்று உள்ளது. விளக்கம் misguide செய்வது போல் தெரிகிறது.

  • @abidivyaabi2516
    @abidivyaabi2516 Рік тому

    சூப்பர்

  • @sivasivaanbesiva8314
    @sivasivaanbesiva8314 5 місяців тому +1

    77Aவிற்கு எதிராகவும் மோசடி பதிவு செய்தவர்களை காப்பற்ற நினைக்கிறீர்களா?

  • @mrmemes7024
    @mrmemes7024 2 роки тому

    3:58 |appodhu avargaluku andha adhikaram koduka padavillai... (Aavanam niragarippu.. ) ippo dhu than March 2022 il than andha sattam kondu vandhargal

  • @vivekanandanbharat4064
    @vivekanandanbharat4064 2 роки тому

    ஐயா நான் 2005 ஆண்டு 2385 சதுர அடி வீட்டு மனை வாங்கினேன் ஆபதிவேட்டில் 7.5 இருப்பதாக உள்ளது ஆனால் FMB ல் 5.5 சென்ட் தான் உள்ளது இந்த நிலையில் 2021 ஆண்டு ஆபதிவேட்டின் படி மீதி 2 சென்ட் உள்ளது என கூறி 2 சென்ட் கிரையம் நடந்து உள்ளது ஆனால் அந்த FMB யில் உள்ள தென்றல் 59.5 ல் நான் 54.5 கிரையம் பெற்று உள்ளேன் மீதம் உள்ள 5 அடி பொது சந்து என கிரையம் உள்ளது என் எதிர் தரப்பு தற்சமையம் 25 அடி தென் வடல் 38 கிழமேல் ஆக 950 சதுர அடி கிரையம் பெற்று உள்ளனர் மொத்த நீளம் 59.5அடி அதி்ல் நான் வாங்கியது 54.5 அடி மீதம் உள்ள 5அடியும் எனக்கு பாத்தியபட்ட பொது சந்து ஆக FMB படி 5.5 சென்ட் உள்ளது ஆபதிவேட்டின் படி 7.5 சென்ட் உள்ளது ஆபதிவேடு சரியா FMB சரியா

  • @karunagaran2384
    @karunagaran2384 18 днів тому

    போலி ஆவணம் பதிவை நீக்க காலவரை உண்டா சார்.

  • @magudapathi7259
    @magudapathi7259 2 роки тому +1

    மாவட்ட பதிவாளர் மோசடி பத்திரங்கள் உரிமையில் பிரச்சனை இருந்தால் தலையிட மாட்டார் என்று சொல்கிறீர்கள் அதாவது என்னுடைய அத்தை எங்கள் தகப்பனாருக்கு தனி பத்திரப்படி பாத்தியப்பட்ட சொத்தை தன்னுடைய மகளுக்கு சேர்த்து கிரையம் கொடுத்துள்ளார் இந்த கிரயம் எந்த அடிப்படையில் ரத்து செய்வது என்று தெரியவில்லை இதைப் பற்றி ஒரு தெளிவான காணொளி போடவும்

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 2 роки тому

    வேறேஒருவருக்கு சொந்தமான சொத்தை வேறு ஒருவருக்கு தான செட்டில்மென்ட் செய்த பதிவை ரத்து செய்ய முடியுமா

  • @prakashsethu4365
    @prakashsethu4365 2 роки тому +1

    உங்கள் போன் நம்பர்..

  • @annaaravind3986
    @annaaravind3986 2 роки тому

    OK sir cell no sentence sir

  • @suriya910
    @suriya910 4 місяці тому

    லஞ்சம் வாங்கிக்கிட்டு தெரிந்தே தான் சப் ரெஜிஸ்டர் பதிவு பண் றாங்க.