'மொத்த சூர்யா குடும்பமே சதி செய்யுது-நொந்து போன அமீர் '17 வருஷம் வீணா போச்சு' Vadivasal | Suriya

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 456

  • @mariswaranm6675
    @mariswaranm6675 Рік тому +163

    நா சூர்யா ரசிகண்தான் ஆனால் இந்த விவகாரத்தில் நான் அமீர் பக்கம்தான்

  • @jasimiyan2133
    @jasimiyan2133 Рік тому +137

    நடிகரின் அதிகாரம் இயக்குனரிடம் எடுபடவில்லை, மீண்டும் படைப்பாளர்களிடம் வரவேண்டும் தமிழ் திரையுலகம்.

  • @gomathigopinath3506
    @gomathigopinath3506 Рік тому +399

    வெற்றிமாறனுக்கு சூர்யாலாம் தேவையே இல்ல. சூரியே போதும். நஷ்டம் யாருக்குன்னு படம் வெளியானதும் தெரிஞ்சுப்பாங்க

    • @karthikeyan3562
      @karthikeyan3562 Рік тому +20

      You're correct he already proved

    • @Vinoth-p7k
      @Vinoth-p7k Рік тому +11

      உண்மை தான் 👍

    • @mohamedimran8536
      @mohamedimran8536 Рік тому +11

      Yes u r right bro.. bcoz vetrimaran script itself very strong and great.. so he can make with any small hero it will be huge success

    • @delphinealand7456
      @delphinealand7456 Рік тому +7

      200% true

    • @vijaya4966
      @vijaya4966 Рік тому +5

      CORRECT 👍SOORI. IS. GOOD. IN. ACTING 👍🌹

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +69

    மதுரை நல்லவர் கள் ஒன்றினைந்து விட்டார்கள்

  • @MRHAPPYb
    @MRHAPPYb Рік тому +179

    ஊருக்கு நல்லவனாக வேஷம் போடும் சிவக்குமார் குடும்பம்

    • @karthick.m5113
      @karthick.m5113 Рік тому +10

      Sivakumar enna romba periyavara???
      Saha manusan sivakumar avlo tan..

    • @kathirm1347
      @kathirm1347 Рік тому +4

      Exactly

    • @lathakumari8071
      @lathakumari8071 Рік тому +3

      கற்பு and ஒழுக்கம் are basic things but for Sivakumar family these are higher qualifications lead to superiority complex. Keep them where they deserve.

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Рік тому +289

    காத்திருந்த 17வருடத்தினால் ஏற்ப்பட்ட இழப்பை இனி வரும் காலம் அமீர் அண்ணனுக்கு 1க்கு100ஆக கொடுக்கும்❤❤❤❤❤❤❤❤

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi Рік тому

      அமீர் எழுதி கொடுத்து விட்டார்.. பருத்திவீரன் மதுரை ஏரியா விநியோகம் வாங்கி கொண்டார். இப்போ வெறும் ego பிரச்சனை.. தேவையில்லாமல் வாழ்க்கை கெடுத்து கொண்டார்..

    • @jaggatheeswarieashwaran8339
      @jaggatheeswarieashwaran8339 Рік тому +1

      Yes. I too wish.

    • @cinnabunny4911
      @cinnabunny4911 11 місяців тому +2

      17 years enna pudunginaar ameer?

  • @amarsontextile5089
    @amarsontextile5089 Рік тому +174

    விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவது இல்லை, சூரியா/ கார்த்தி படைப்பாளியை மதிக்க வேண்டும்,அமிரை புரிந்து மீண்டும் இனைந்தால், சமூகத்தில் மதிப்பு இன்னும் உயரும்.

    • @sakthigsk726
      @sakthigsk726 Рік тому +1

      😢

    • @mr.r9563
      @mr.r9563 Рік тому +1

      சூர்யா தேவையில்லை...

    • @InduG-bm2pj
      @InduG-bm2pj 11 місяців тому

      😮​@@mr.r9563

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Рік тому +34

    வெற்றிமாறன் சிறந்த இயக்குநர் அவர் யாரையும் சிறந்த நடிகருகரை உருவாக்க முடியும்

  • @healthy141
    @healthy141 Рік тому +48

    சூர்யாவின் உண்மை முகம் வெளுத்து விட்டது...

  • @Bruneikader
    @Bruneikader Рік тому +172

    அறத்தின் அரசனாக அமீர் அறம் நிச்சயம் வெல்லும் 💪♥️
    பன்னி நாதாரி ஞானவேல் சங்கிலியாக இருப்பதால் அமீருக்கு பல மாதிரி இடைஞ்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்

  • @velsamym7652
    @velsamym7652 Рік тому +128

    சூர்யா நடிக்கவில்லை என்றால் இழப்பு வெற்றிமாறனுக்கு இல்லை

  • @amudhavalli6197
    @amudhavalli6197 Рік тому +41

    ஏன் இவ்வளவு வன்மம் நல்லவர்களுக்கு இது அழகா

    • @Briansridhar
      @Briansridhar Рік тому +1

      Ningalea eanda nalavanu solitrukinga nanga nalavanganu avanuga sonanugala

  • @venkatv3694
    @venkatv3694 Рік тому +56

    சிவகுமார்.குடும்பம்.ஞானவேலால்.ரொம்ப.அசிங்கபட்டுபோச்சு

  • @GNAANESHWARAN
    @GNAANESHWARAN Рік тому +49

    வெற்றிமாறன் எடுத்த சகக் கலைஞனே விட்டுவிடக்கூடாது என்ற மாண்புமிக்க இந்த முடிவுக்கு தமிழக மக்கள் உன்னதமான வரவேற்பை கொடுப்பார்கள்...!!

  • @rajaam620
    @rajaam620 Рік тому +52

    Vetrimaran is perfect gentleman. He stands for justice.

  • @KudiyarasuManikkam
    @KudiyarasuManikkam Рік тому +53

    வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்றால் வாடிவாசல் திரைப்படம் சிறப்பாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது

  • @sheelasamy8304
    @sheelasamy8304 Рік тому +110

    My support is for Amir. Directors are called captain of the ship but no matter if the movie runs or not, hero is respected and money goes up but not directors and producers. They always suffer. Heard Shivakumar family helps a lot, first help this man and give him his money, hope you will be a good human being🙏

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f Рік тому +4

      Super sir 👌👌👌👌👌

    • @syedibrahim6991
      @syedibrahim6991 Рік тому +3

      Don take me wrongly..sivakumar don have to help Ameer BUT RETURN Ameer's money

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 Рік тому +11

    தமிழனின் நிலை இதுதான். இதுவும் அரசியல் தான். ஒருபோது சினிமாவும் தமிழர்களிடம் வரப்போவது இல்லை. பிற இனத்தவர்கள் நம்மை ஒன்றாக விடமாட்டார்கள். நம்மிடம் ஒற்றுமை இல்லை. என்றும் உதவியவர்களை மறக்க கூடாது. நன்றி மறப்பது நன்றன்று.

    • @JaiKumar-rv7rk
      @JaiKumar-rv7rk Рік тому

      தெளிவா சொல்லுங்க... புரியல

  • @bavanim3637
    @bavanim3637 Рік тому +27

    அமீர்.... சிறந்த மனிதன் ❤❤❤

  • @RAJARAJAN-z9k
    @RAJARAJAN-z9k Рік тому +3

    இதற்கு பிறகும் வாடிவாசலில் சூர்யா தொடர்ந்தால் படம் தோல்வியடையும்.

  • @murugesana4482
    @murugesana4482 Рік тому +10

    திரை உலகில் இருந்து அமீர் அவர்களை எப்படியாவது வெளியேற்ற சதி நடக்கிறதா அமீர் 2024 ல் 3 நல்ல படங்கள் கொடுத்து வெற்றி பெற வேண்டும் அமீர் ரசிகன்

  • @shivansawrissac
    @shivansawrissac Рік тому +36

    Siva kumar has height of attitude , he deserves this..

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 Рік тому +48

    அமீர் கூட இறங்கி போய்ருவாரு, வெற்றிமாறன்ட எவன் பருப்பும் வேகாது.
    வெற்றிமாறன் ❤🔥

  • @dhayalandayal9485
    @dhayalandayal9485 Рік тому +17

    Ameer 🔥🔥🔥🔥🔥

  • @yahbin77
    @yahbin77 Рік тому +21

    வந்த வழி மறந்தவனுக்கி, எல்லாம் முடிந்திடும். The countdown has started for Surya/Karthi.

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    இவனுங்க முகத்திரை இப்போது தான் கிழிய ஆரம்பித்து விட்டது

  • @muralipandian3818
    @muralipandian3818 Рік тому +44

    சூர்யாவின் சினிமா வாழ்க்கையை இந்த மாதிரி நிகழ்வு பாதிக்கும்....

  • @mbmythili6154
    @mbmythili6154 Рік тому +5

    ஒரு வகையில் ஞானவேலின் இந்த நடவடிக்கை பலரின் வேஷங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டது . சினிமாவுல இதெல்லாம் சகஜம் என்று மீண்டும் சேராமல் இருக்கணும்

  • @Vanavan-qe6mi
    @Vanavan-qe6mi Рік тому +18

    Ameer ❤

  • @antonyaswini8267
    @antonyaswini8267 Рік тому +34

    surya karthi எல்லாம் நல்நவனுங்க மாதிரி நடிக்கீறானுங்க...30 கோடி கொடுங்க அமீருக்கு நீங்க நல்லவனுங்க நாங்க நம்புறோம்...

  • @AntareetaThas
    @AntareetaThas Рік тому +16

    சிவகுமார் குடும்பம் இப்போது மட்டுமல்ல ஆரம்ப காலத்தில் இருந்து இதய வேலைய தான் இருக்காங்க நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித்தை தூக்கி சூர்யாவா அறிமுகப்படுத்தியதும் சிவகுமார் தான் இன்றைக்கு வரைக்கும் இது யாருமே சொன்னது இல்லை

    • @MBA-RRR
      @MBA-RRR 11 місяців тому

      Yes

    • @cinnabunny4911
      @cinnabunny4911 11 місяців тому

      Mental.. vasanth gave chance to Ajith after surya declined to act in aasai.. neruku nee Ajith walked out.. summa uruttatha 😂

  • @antonyaswini8267
    @antonyaswini8267 Рік тому +15

    surya karthiyai stagela நிக்க வச்சாங்களே sivakumar அழுதாரே...யார் போட்ட பிச்சை அமீர் அவர்கள்..அவர ஏமாத்த?எப்படி மனசு வந்துச்சு...

  • @justicegopinath
    @justicegopinath Рік тому +5

    சமூகத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள அகரம் என்ற அமைப்பு இவர்களுக்கு பயன்பட்டிருக்கு....சூர்யா கார்த்தியின் சாயம் வெளுத்துக் கொண்டிருக்கிறது.... அமீரின் 17 வருட அமைதி மற்றும் பொறுமையினால்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Рік тому +34

    சூர்யா காரியவாதி அமீர் வாடிவாசல் படத்துக்குள்ள வந்துட்டா இந்த பிரச்சினைக்கும் எங்களுக்கும் (சூர்யா.கார்த்தி) சம்மந்தம் இல்லனு ஒதுங்கிக்கொள்ளலாம் னு பார்க்கிறானுங்க

  • @mbmythili6154
    @mbmythili6154 Рік тому +1

    பிரார்த்தனை வீண் போகாது அமீர் சார். நானும் உங்க குடும்பம்தான்

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 Рік тому +19

    அமீர் ஓட உண்மை...உலகத்திற்கு தெரிyanum ❤...நாம ஹீரோஸ் என்ற பெயர்ல தப்பான ஆளுங்களுக்கு ஆதரவு பண்றோம்.. ஆனா அமீர் போன்றவர்கள் தான் உண்மையான ஹீரோ

  • @rklingamganesan6475
    @rklingamganesan6475 Рік тому +1

    Thanks for saporting ammer bro ❤

  • @sindy5710
    @sindy5710 Рік тому +6

    After seeing this issue, started having doubts that the Sivakumar family is doing agaram foundation with money intention also...Karthi stayed silent till the completion of the movie,and once it was completed d producer was notified...cos the profit wil finally come to them...very bad...

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 Рік тому +15

    சூர்யா மட்டுமல்ல. அவர் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் (கார்த்தி, ஞானவேல்ராஜா,சிவக்குமார்) பொறுமையாக போக வேண்டிய காலம்

  • @kart1204
    @kart1204 11 місяців тому +2

    Semma vaadivasala Thala Ajith vandhar na innum hit aagum. I suggest to still keep Amir, vetrimaran should drop Surya and pick thala Ajith. Will be a blockbuster

  • @multiplematters9447
    @multiplematters9447 Рік тому +3

    Suriya is good actor and directors delight similarly vetri also good director. When compare to other actors suriya helped lot of peoples but this type of fucking media degrade everything.

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Рік тому +32

    2 1/2 கோடிக்காக அமீர் இவ்வளவு வருடம் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை.தவிரவும்,சூர்யா கார்த்திக்கு இரண்டரை கோடி என்பது பெரிய விஷயமே இல்லை.கோடிக் கணக்கில் பம்பாயில் வீடு வாங்கி இருக்கிறார் சூர்யா!ego clash தான் இந்த பிரச்சனைக்கு முடிவில்லாமல் போய் கொண்டிருக்கிறது.விட்டு கொடுத்தால் கெட்டு போய் விடமாட்டார்கள்.சமீப காலமாக சூர்யாவோ சிவக்குமாரோ எந்த ஒரு பொது பிரச்சனைக்கும் கருத்து ஏதும் கூறாமல் மெளனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை.

    • @travelwithsong797
      @travelwithsong797 Рік тому +1

      அமீர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.. அதனால்தான் அமீர் இதுவரை எதுவும் பேசவில்லை..

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 Рік тому +111

    சூர்யா! இவளவு கேவலமான நபர் என்று நான் நினைத்து கூட பார்க்க வில்லை!

  • @manis5892
    @manis5892 Рік тому

    Nandri kettavarkal Sivakumar and co,,,,

  • @sivam5623
    @sivam5623 Рік тому +6

    Please give Red card to siva Kumar family

  • @asrsekar84
    @asrsekar84 Рік тому +3

    Here after i am mot going to watch surya, karthi and ganavelraj movies. Lets teach what is pain. It will be good for thwm if they givw money back to amir. Fans like we will hive justice to amir. Yena pan i dia start mayuru kuduka vendiya kasa kuduka vakki illa

  • @karthikeyan-vc9xh
    @karthikeyan-vc9xh 11 місяців тому +1

    Support for Amir sir ❤❤❤

  • @jbrat79
    @jbrat79 Рік тому +39

    After all this drama.... Definitely Vikram is a better actor than Suriya and also more importantly better human being !

  • @raghunandan7037
    @raghunandan7037 Рік тому +7

    Cheyyaru Balu’வின் வாடிவாசல் படத்தின் கதை திரைகதை direction super 👏 Christy - interaction vera level 💯👌💐 - கோவை

  • @Negativityspreaders
    @Negativityspreaders Рік тому

    யாருக்கெல்லாம் செக்ஸ் பண்றது ரொம்ப புடிக்கும்

  • @samymari2403
    @samymari2403 Рік тому +3

    வளர்த்துவிட்டவர்களை மிதிக்கும் சிவக்குமார் சூர்யா கார்த்தி குடும்பத்தை இயக்குனர்கள் புறக்கணிக்க வேண்டும் பணப்பேய் பிடித்த குடும்பம்

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +12

    செய்யாரில் இருந்து ஒரு வர் பிரபலமாக இருப்பதே அதிசயம்

  • @screen-age
    @screen-age Рік тому +3

    I'm starting Ameer because creator

  • @ananthveeraiah8522
    @ananthveeraiah8522 11 місяців тому

    வாடிவாசல் விஜய் சேதுபதி & அமீர் செம்மயா இருக்கும்.

  • @Smsm-mk5xk
    @Smsm-mk5xk Рік тому

    Nadigarthilagathai mathikaatha nandri ketra tamil cenima

  • @kbkb5600
    @kbkb5600 Рік тому +2

    வெற்றிமாறனுக்கு சூர்யா கார்த்திக் இவங்க எல்லாம் யாருமே தேவையில்லை kpy பாலா நடிச்சா கூட அந்த படத்தை அவர் ஜெயிக்க வைப்பார்.... அதனாலதான் அவர் வெற்றிமாறன்

  • @karthickraman9315
    @karthickraman9315 Рік тому +11

    Ple support Ameer.,if any teaser out frm greenstudio like KANGUVA.ple u al comment "SUPPORT AMEER"below in that teaser.

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 Рік тому

    Very cool interview. ❤

  • @ponmayillakshmanan7084
    @ponmayillakshmanan7084 Рік тому +2

    சூர்யா மிகசிறந்த நடிகர் மட்டும் அல்ல நல்ல மனிதர்,பல பெரிய நடிகர்கள் தவற விட்ட படங்களில் நடித்து வழர்ந்த சூர்யா வாடிவாசல்லருந்து வெழியேரும் தவறை செய்யக்கூடாது

  • @tamizhazhagandharmalingam4694
    @tamizhazhagandharmalingam4694 Рік тому +2

    #standwithameer

  • @abbaskhan-lb8jl
    @abbaskhan-lb8jl Рік тому +8

    சூர்யா பதில் நடிகர் ஆரிய நல்ல தேர்வு.

  • @paramasivamg160
    @paramasivamg160 Рік тому +10

    போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாருடா

  • @thajtest706
    @thajtest706 Рік тому

    Very well mr vetri😊

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q Рік тому +2

    அமீர் ரொம்ப உண்மையாக நேர்மையாக இருந்ததால் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்.வெளியில் சொல்ல மாட்டார் .அதனால் அமீரை விரட்டலாம் என்று நினைத்து விட்டார்கள்.

  • @SripriyaD-i4u
    @SripriyaD-i4u Рік тому +3

    In surya fam jyothika, karthi acting ok they r acting as they r humble but they r not Ameer very outspoken I think he is more gentle

  • @brainydeveloper5316
    @brainydeveloper5316 Рік тому +3

    I like surya too but he is feeling so insecured about amir..let surya walk away..only surya will need a vetrimaran..vetrimaran can make anyone act in his film

  • @karthikeyan3562
    @karthikeyan3562 Рік тому +5

    Finally tamil film industry layum nepotism expose agiduchu hole sivakumar familyum influence panitu tha irukangha

  • @paramasivamg160
    @paramasivamg160 Рік тому +53

    சிவக்குமாரை சிவக்குமார் அம்மா சிவக்குமார் செருப்பை களட்டி அடித்தால் தான் சிவக்குமார் எனும் நபர் திருந்துவார்...

    • @mynaawithcinima3012
      @mynaawithcinima3012 Рік тому +5

      Daii ungalukulam manasatchi nu onnu unda da...

    • @prabanjan5749
      @prabanjan5749 Рік тому +2

      ​@@mynaawithcinima3012correct bro seruppulam thappu.. Velakamaru dan correct

    • @whynotme-diy8288
      @whynotme-diy8288 Рік тому

      Evlo deep a poranga chai lol😊

    • @RajEla0112
      @RajEla0112 11 місяців тому

      Illa Anna Ameer oru guru VA avanga respect koduthu irukanum avolo than nama primary school teacher's ah marapom ah sollunga

  • @orangemittai8018
    @orangemittai8018 11 місяців тому +2

    அண்ணன் சூர்யா மற்றும் கார்த்திக் மீது நல்ல பிம்பம் உள்ளது.. நியாயத்தின் பக்கம் அவர்கள் நிற்பார்கள் என நம்புகிறேன்..அதிக நன்மைகளை இந்த குடும்பம் தமிழக மக்களுக்கு செய்திருக்கிறது.. நியாயம் வெல்லும் போலி வீழும்.

  • @rajaprasath2741
    @rajaprasath2741 11 місяців тому +1

    Surya ku replace ah "Arun Vijay" try pannalam vetrimaran sir...fitness and rural face cut set agum madu pidi verran Pola match aguvar Arun Vijay...

  • @aeliasaelias6094
    @aeliasaelias6094 10 місяців тому

    One &only surya is the best👍💯

  • @Swaminath12345
    @Swaminath12345 Рік тому +12

    வாடிவாசலில் சூர்யா, அமீர்தான்

  • @vishwavish2317
    @vishwavish2317 Рік тому +1

    Super

  • @15.baraneetharanr61
    @15.baraneetharanr61 5 місяців тому

    ❤❤❤

  • @TradeWithMathan
    @TradeWithMathan Рік тому +1

    Yeanda new Ella UA-cam Ameer interview parthu inga summarize pandriya

  • @velss2723
    @velss2723 Рік тому +2

    Vetri maran is a chad director... He doesnt need suriya to prove him thats reality..

    • @kart1204
      @kart1204 11 місяців тому

      Correct Soori eh podhum😊

  • @PoomaniBala-je2il
    @PoomaniBala-je2il Рік тому

    அடுத்த மதத்தை குறை சொன்ன பண்ணி பய இந்த அமீர் உனக்கு கடவுள் சாவம் இது அனுபவி நீ நல்ல இருந்தாலும் இந்த வலியை மறக்க மாட்ட

  • @adnansyed5174
    @adnansyed5174 10 місяців тому

    Nadigar Soori yaye nadiththu padam periya Hit adikka vendum. Idai getting maran seyavendim.. Surya avar thanadhu thalayil thaneseruppaal adithadhu pola unara vendum.

  • @poongothaithirunavukkarasu1808

    Please start vadi vasal bank ac
    True tamilian can donate money
    With out expectations suryas real
    Colour know n to people

  • @TheSrathish
    @TheSrathish Рік тому +5

    Ivaru Chai with Chitra interview paathu inga vandhu marupadiyum ooturaru..

  • @thanioruvan1213
    @thanioruvan1213 Рік тому

    அப்ரம் என்ன பா #jaibeem படத்துக்கு யார் யார் எதிர்ப்பு தெரிவிச்சாங்களோ அவங்க எல்லாம் எங்க சூரியா அண்ணன் நு support kku vandhuruvaanga adhaane

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 11 місяців тому +1

    தமிழர்கள் ஒற்றுமையாக பணிசெய்து இனத்தைக் காப்பதற்கு உதவவேண்டும்🙏

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q Рік тому

    பருத்திவீரன் பட பிரச்சினை இன்று இவ்வளவு பெரிதாக ஆனதற்கு இயக்குனர் அமீர் காரணம் இல்லை என்று உணரும்போதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

  • @rajraj-cg5ng
    @rajraj-cg5ng Рік тому

    Nadigar nadigaigalin athigaaram purakanikkappada vendum. Thiraikathai valuvaage vendum.

  • @K.S-jj7vr
    @K.S-jj7vr Рік тому +6

    All the profits from the movie Paruthiveeran, plus what Director Ameer spent for the movie plus the interest for all these amounts for 17 years should go to Director Ameer only. This is the minimum for Director Ameer because the compensation for the emotional distress they had given to the creator can't be paid with all the wealth Sivakumar and his family members got.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Рік тому +1

    Both Amir and Surya are same actors.

  • @NilavanNilavan-tz5rq
    @NilavanNilavan-tz5rq Рік тому

    Cheyaalru balu ne ......ma maru🤫

  • @mougamadouossaine5966
    @mougamadouossaine5966 Рік тому

    செய்யாறு ரவி. நாங்க தான் கேள்வி கேப்போம் பதில் சொல்லனும் பழனிசாமி சரவணன் இருவரும்

  • @reinventingpros7072
    @reinventingpros7072 Рік тому +2

    Surya Karthi ,,, As An Artist in Tamilnadu when the earlier CMs gave respect accordingly,,what bothers these suriya karthi
    Mosquitoes running a foundation in the name of good being ,,,,

  • @paramasivamg160
    @paramasivamg160 Рік тому +11

    அமீர் காலை நக்கினால் கூட எதிரிகளுக்கு மோட்சம் கிடைக்காது... அனுபவி ராஜா அனுபவி...

    • @vishnuachu3430
      @vishnuachu3430 Рік тому

      Umbu da suni poi ameer ku kundii satt poduu poda sunni

  • @Reach_Feroz
    @Reach_Feroz Рік тому +12

    I thought Suriya is well organized person … he should have handle it very smoothly as though it’s not a very big amount for them .. they are donating so much money and not giving hard earned money to Amir.. it’s very bad

  • @HITMOV4U
    @HITMOV4U Рік тому +2

    nicely took all the story from Touring Talkies Ameer interview and opens up here 🤣🤣🤣

  • @antonyaswini8267
    @antonyaswini8267 Рік тому +4

    வணங்கான் ல அருண்❤விஜய் நடிச்ச மாதீரி..வாடிவாசலையும் நடித்தால் நல்லா இருக்கும்...

  • @ganigani7162
    @ganigani7162 Рік тому

    Sivakumar kudumpathil Ulla mathippu phoivittadu nanreeykettamanitharkal tharmathin vazwuthannaiy Soodukawum mendum darmamey vellum ameerukku veatreey🎉Kidaikum🎉

  • @hakkimbheema7443
    @hakkimbheema7443 Рік тому +12

    சிவக்குமார் ஒரு நடிகர் இல்லை அவன் ஒரு டம்மி

  • @MohammedImran-rn1ew
    @MohammedImran-rn1ew Рік тому +5

    இனி சிவகுமார் குடும்பம் நடிக்கிற தயாரிக்கிற எந்த படமும் பார்ப்பதில்லை

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov Рік тому +7

    Ajith ❤Ameer ❤Vetrimaran ❤ Thalapathy Vijay ❤

  • @sundararajanr3497
    @sundararajanr3497 Рік тому +3

    அமீருக்கு வாழ்வு கொடுத்தது சூரியாதான்.நன்றி கெட்டவனுக
    நிறைந்த சினிமா உலகம்.

    • @Rajkumar-ws1nc
      @Rajkumar-ws1nc Рік тому

      அமீர் வாழ்க்கை கெடுத்தது சூர்யா தான்

  • @cheranpandian8164
    @cheranpandian8164 Рік тому +7

    கார்த்தி, சூர்யா மற்றும் அல்லக்கை ஞானவேல் ராஜா படங்களை தமிழ் திரைப்பட ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும்.

  • @ayyadurainamasivayam1201
    @ayyadurainamasivayam1201 Рік тому +2

    Ameer is a disturbed by betrayal of sivakumar family. After paruthi veeran none of his films are successful. Ameer need to change his mindset and come out from paruthi veeran issues. He should concentrate on his new movies. He has done a mistake by starting to act in films. He should realize his strengths. He should not waste time in worrying about past.
    This jothika acted in one controversial Malayalam film with mamooty. This proves that the sivakumar family will do anything for money. They should be teached a lesson.